நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றேன்┇கடவுளுக்கு பிறரின் உதவி தேவைப்படுமா இந்...┇வசந்த் என்ற அப்துல் மாலிக்

  Рет қаралды 46,360

Way to Paradise - Jamathul Janna Trust

Way to Paradise - Jamathul Janna Trust

Күн бұрын

YOU CAN CONTACT US ON
-----------------------------------------------------------------------------------------------------------
✮ WEBSITE: waytoparadise.in/
✮ FACEBOOK: / jamathuljannatrust
✮ KZbin: / waytoparadiseclass
✮ Way to Paradise - Jamathul Janna Trust
-----------------------------------------------------------------------------------------------------------
This is Jamathul Janna Charitable Trust official youtube channel
-----------------------------------------------------------------------------------------------------------
தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
-----------------------------------------------------------------------------------------------------------
Dawah (Call to the Truth)
Let us invite the people towards the paradise till our last breath. Protect the people from the hell fire and take them to the unending heaven along with us, In Shaa Allah.
-----------------------------------------------------------------------------------------------------------
#waytoparadise
#Islam_Inspired_Me
#revert_to_islam
#islam_science
#why_islam
#jamathul_janna_trust
#short_films

Пікірлер: 569
@askaraskar7443
@askaraskar7443 2 жыл бұрын
இறைவன் உங்களை போன்று சிந்திக்கும் வாலிபர்களை தேர்வு செய்து நேர்வழி காட்டுகின்றான்..அவன் மகத்துவத்தை அறியும் அளவு யவரிடம் மனப்பக்குவம் தந்திருக்கிரானோ அவர்கள் தான் மக்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும்..தன் இறைவன் காட்டிய வழியை மக்களுக்கு காட்ட வேண்டும். நீங்கள் தான் இறைவனின் programmers👑... Allahu Akbar
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Alhamdulillah 🥰
@musthafaelectrical3304
@musthafaelectrical3304 Жыл бұрын
Asslamualikum
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk Ай бұрын
நிச்சயமாக மிக சீரிய சிந்தனை மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் தம்பி
@mohamedthahirriyazmohamed9167
@mohamedthahirriyazmohamed9167 6 ай бұрын
Alhamthulilah ! You have got great victory!..from Sri lanka
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 4 ай бұрын
Alhamdulillah 🥰
@ummuhakeeem454
@ummuhakeeem454 5 ай бұрын
மாஷா அல்லாஹ் 🎉🎉🎉 இவ்ளோ தேடல்
@worldlife2984
@worldlife2984 2 жыл бұрын
நான் இந்த சம்பவம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தது இன்று அதன் விளக்கம் அளித்தமைக்காக மிக்க நன்றி வணக்கத்துக்கு உரியவன் ஒரே இறைவன் பிறப்பு இறப்பு இல்லை அவனுக்கு தாய் தந்தை இல்லை ஈடு இணை இல்லை யாருடைய உதவி தேவை இல்லாதவன் அவனே ஆகுக என்றால் அது ஆகிவிடும் இறைதூதர் மீதேசாந்தியும் சமதானமும் உண்டாவது ஆக உங்கள் சேவை மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக ஆமின்
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Aameen 💝
@Iconicevlove
@Iconicevlove 2 жыл бұрын
என்னை வணங்கதாவனை நான் நரகதில் வைப்பேன்.. ஒருவரின் கர்ம வினை பொறுத்தே அவனுக்கு சொர்கம் நரகம் தீர்மானிக்க படும் அதை விடுத்து என்னை வணங்கதாவனை நரகம் செல்ல வைப்பேன் என்ற சிறுமையான எண்ணம் படைத்தவன் எப்படி இறைவனாக இருக்கமுடியும்? இறைவன் பேருள்ளம் படைத்தவன் எந்த புகழுக்கும் ஏங்காதவன்? இஸ்லாம் ஏன் அடுத்தவர் நம்பிக்கையை வழி படக்கூடாது என்கிறது?எந்த சூழலிலும் அடுத்தவர் நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு வந்துவிடகூடாது என்பதில் கவனமாக இருக்கிறதா? நேர்வழி, மறுமை என பொய்கள் கூறி மதத்தை பரப்ப வேண்டும் என்பது மட்டும் தான் இஸ்லாமிய கொள்கையா? இறைவன் யார் என்பது அவனுடைய குணாதிசயங்களை பொறுத்தது அப்பா அம்மா இல்லை என்பதற்காக ஒருவன் இறைவன் ஆகிவிட மாட்டான்,
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
@@Iconicevlove தங்களுடைய கேள்விகள், அல்லது இஸ்லாத்தின் மீதுள்ள குற்றச்சாட்டுகள் எதுவாக இருந்தாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு..... உங்களை அன்போடு அழைக்கிறோம் சமூக நல்லிணக்கத்தை நோக்கி நாள்: 14.8.22 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: காலை 10 முதல் 12 மணி வரை இடம்: M.K மஹால் திருமண மண்டபம் மாம்பழப்பட்டு ரோடு விழுப்புரம் சிறப்பு பேச்சாளர் அப்துல் காதர் மன்ப‌ஈ அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒற்றுமையை நிலைநாட்டும் சகோதரத்துவம் சொற்பொழிவு விழுப்புரம் Cell:9944424749,+91 94867 14032 வாருங்கள்
@rajeerajeshwar4572
@rajeerajeshwar4572 2 жыл бұрын
Google parunka all bahra surah Tamil translation kelunka bro
@indian3020
@indian3020 2 жыл бұрын
@@rajeerajeshwar4572 அல் பக்கரா மட்டுமல்ல அனைத்தையும் படித்து விட்டேன், இறைவன் மிக பெரியவன்,,,
@hinayat8437
@hinayat8437 Ай бұрын
நல்ல உதாரணம், நல்ல விளக்கமும் சூப்பர்.
@sugathannagan9411
@sugathannagan9411 2 жыл бұрын
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது நல்ல விஷயம் அப்போது நம் மனதில் ஏற்பட்ட. நேர்மறை எண்ணங்களை பதிவிடுவது நன்றாக இருக்கும்.
@safeek9545
@safeek9545 2 жыл бұрын
Mashaallah. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
JazakAllah Khair🥰
@bowsulameen8474
@bowsulameen8474 2 жыл бұрын
அல்லா தான் நாடியருக்கு இஸ்லாத்தை கொடுப்பான்.
@vijayananbumani8369
@vijayananbumani8369 2 жыл бұрын
மதம் மாறுவது அவரவர் விருப்பம்..இசுலாமியம் மட்டும் மிக புனிதம் என நம்புவது,வாதிடுவது படுமுட்டாள்தனம்.. இந்து புராணங்களில் இருக்கும் அனைத்தும் ஆபாசமே..அது உண்மைதான்..அது போலவே இசுலாமியரின் நபியும் விமர்சனத்து உட்பட்டவனே..இதை நுபுர் சர்மா சொன்னா கொதிக்குறீங்க..இந்த நாய் சொன்னதை வரவேற்குறீங்க..என்ன ஜென்மமோ போங்கள் நீங்கள்
@RejinaBanu-vn3pw
@RejinaBanu-vn3pw Ай бұрын
🎉🎉🎉❤❤💖🤲🤲
@mohammadraiyan1293
@mohammadraiyan1293 Ай бұрын
Ma shaa allah ..intha thambi ku allah nervazhi nadi irukiran.. Ya allah!engal pillaigalukum nervazhiyai nadi un arulai polivayaga
@gamina9671
@gamina9671 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் நல்ல கருத்து
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
JazakAllah Khair 🥰
@musthafaelectrical3304
@musthafaelectrical3304 Жыл бұрын
Asslamualikum
@kaleeswaranm6436
@kaleeswaranm6436 2 жыл бұрын
Islam.... ❤...... Epdi marrathu sollunga nanum maranum..... Allah ennaku vaippu kodungal.
@mokka151
@mokka151 2 жыл бұрын
Pakathula ulla pallivasal ponga anga yellam solluvanga
@snehabalasubramanian9528
@snehabalasubramanian9528 Жыл бұрын
Qur'an padiyungal sago Allah ungal meedhu arulpurivaanaaga Ameen❤️
@abdulazeez3041
@abdulazeez3041 Жыл бұрын
Msg me personally
@AbdulRahman-xv7po
@AbdulRahman-xv7po 8 ай бұрын
🎉🎉🎉❤💖💖🤲
@kaleeswaranm6436
@kaleeswaranm6436 8 ай бұрын
@@mokka151 pakkathula na en samookathu aaluga... En family.. Enna vida matanga bro😣
@Bteam-nl7ds
@Bteam-nl7ds 2 жыл бұрын
நியாமான கேள்விக்கு நன்றிகள் 💯
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
💝
@imranrahman3450
@imranrahman3450 2 жыл бұрын
Ama
@banurahman8668
@banurahman8668 2 жыл бұрын
🤝👍🏼
@jaawedmohd121
@jaawedmohd121 7 ай бұрын
சிந்திக்க வைக்கும் சீரிய கருத்துக்கள்.
@Chosen_muslimmah
@Chosen_muslimmah 2 жыл бұрын
Masha Allah brother, கிறிஸ்தவர்களை காட்டிலும் அதிகமாக புரிந்து வைத்துள்ளீர்கள்.
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Jazakallah khair 🥰
@Chosen_muslimmah
@Chosen_muslimmah 2 жыл бұрын
@@ABDULMALIK_SIGMA wa antum fa jazakallahu khairan அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியைத் தருவானாக. ஆமீன்
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
@@Chosen_muslimmah aameen 🥰
@shagulhameed9727
@shagulhameed9727 Жыл бұрын
மாஷாஅல்லா மாலீக் அல்லாமென்மேலும் வல்லரஹ்மான்ரஹமத் வழங்வானாக
@Dhanushan.
@Dhanushan. 3 ай бұрын
Masha allah❤❤
@badaruddin3923
@badaruddin3923 4 ай бұрын
மாஷா அல்லாஹ்
@amashifamla9903
@amashifamla9903 6 ай бұрын
Masha Allah what a clarification , subahanallah ❤
@socialservice8454
@socialservice8454 2 жыл бұрын
உங்கள் தமிழ் அழகு. நல்ல விடயம் உங்களால் முடிந்தவரை அனைவரையும் சத்தியமார்க்கத்தின் பால் அழைப்பீராக.
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Jazakallah khair 🥰 ,,, நிச்சயமாக in shaa Allah 🥰
@tamilnesan8335
@tamilnesan8335 2 жыл бұрын
Social service எது சத்திய மார்க்கம் ? சத்தியம் என்றால் என்ன ?
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
@@tamilnesan8335 யோவான் 17:17 எடுத்து பாருங்க சத்தியம் எது என்று தெரியும் இந்த மாதம் 28 ஆம் தேதி ஏசு உங்களை நேசிக்கின்றார் என்ற தலைப்பில் பேசவிருகிறேன் அப்போது எது சத்திய மார்க்கம் என்று தெரியும்
@socialservice8454
@socialservice8454 2 жыл бұрын
@@ABDULMALIK_SIGMA ungaladhu yovan thiruththam seyya pattadhu nengal quranai vasiththa pinnar enakku padhil alikkavum
@socialservice8454
@socialservice8454 2 жыл бұрын
@@ABDULMALIK_SIGMA irauvan eppo avadhu irappara ulaham thindriya kalaththil irundhu allah iraivan yesu alaigissalam ulahathyhitku vandua pinnar kai sedhap paduveerhal
@hinayathullakhalid8382
@hinayathullakhalid8382 2 жыл бұрын
மிக நல்ல உதாரணங்கள். மாஷா அல்லாஹ்.
@mdfayas2978
@mdfayas2978 26 күн бұрын
மனிதனாக வாழ நினைப்பவர்கள் மட்டும் இஸ்லாம்.
@ஆய்வின்முடிவு
@ஆய்வின்முடிவு Жыл бұрын
ஏனையவர்கள் ஏன் இவ்வாறு சிந்திக்கமாட்டேங்குறார்கள்🤔
@ibramibramtaif7811
@ibramibramtaif7811 2 жыл бұрын
மாஷா அல்லா அருமையான தெளிவான பயான் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர்
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
JazakAllah Khair 🥰
@fathimasumaiya4760
@fathimasumaiya4760 2 жыл бұрын
Hasbunallahu wanihmal wakeel 🤲
@maazpetsvlogs3694
@maazpetsvlogs3694 Жыл бұрын
Masha Allah
@A.lAsmeer-e6w
@A.lAsmeer-e6w 7 ай бұрын
Allah unkalai terntatuttullan
@mohamedhassan-uh2rk
@mohamedhassan-uh2rk 6 ай бұрын
❤❤❤ Alhamdulillah may Allah bless you Brother
@musinabegam1472
@musinabegam1472 2 жыл бұрын
Allah Ungaluku Hidaya'thai Vazhanki Erukiraan...Alhamdulillah
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Alhamdulillah 🥰
@AyeshaAyesha-t3d
@AyeshaAyesha-t3d 3 ай бұрын
Mashallah
@cityofindiatamil9062
@cityofindiatamil9062 Жыл бұрын
அல்லாஹ் அக்பர்💗 அல்ஹம்துலில்லாஹ் 💖
@ArshadhanArshadhan
@ArshadhanArshadhan 10 ай бұрын
Alhamdulillah❤
@jameelahamedmca
@jameelahamedmca 8 ай бұрын
Welcome to paradise
@AbdulAzeez-ks7rr
@AbdulAzeez-ks7rr 5 ай бұрын
Mashaallah alhamdulillah allahu akber
@sumaiyabanu1854
@sumaiyabanu1854 2 жыл бұрын
Barakallah good explanation alhamdulillah
@MdTheSoloRider
@MdTheSoloRider 2 жыл бұрын
(Allah) Ivaruku Hidayath Valangiyullan ❤(அல்லாஹ்) மிகப்பெரியவன்
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Jazakallah khair 🥰
@musthafaelectrical3304
@musthafaelectrical3304 Жыл бұрын
Asslamualikum..je
@mohamedjameel9347
@mohamedjameel9347 2 жыл бұрын
Maasha allaah 🤲🤲🤲🤲🤲💖💕💖💕
@fardiabagumazeez8395
@fardiabagumazeez8395 2 жыл бұрын
மாஷாஅல்லாஹ் 🤲
@copyninja_kakashihatake_25
@copyninja_kakashihatake_25 2 жыл бұрын
Mashallah mashallah Alhamdulillah AllhAkbar
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
JazakAllah Khair 🥰
@ramisabanu2969
@ramisabanu2969 Жыл бұрын
ماشاءالله ماشاءالله بارك الله في علمك
@gopzhere
@gopzhere 14 күн бұрын
Assalamu Alaikum! Abdul malik your story is completely relatable. I'm now in need of help to revert to islam legally. Help me insha allah
@mohideenbadusha9487
@mohideenbadusha9487 2 жыл бұрын
Abdulmaleik, unmai paysum ungalukku nanmai vanthu sayratum, ameen
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Aameen 🥰
@nusrathabdullah6345
@nusrathabdullah6345 Жыл бұрын
Masha Allah
@MohmadYunus-lo9dz
@MohmadYunus-lo9dz 8 ай бұрын
Masha Allah ❤ May Allah bless u dr ...
@syedalisyedali4775
@syedalisyedali4775 Жыл бұрын
Alhamdulillah arumaiyana answer thelivana vilakkam Allah ungalukku arul purivan
@zeenathnisha9168
@zeenathnisha9168 5 ай бұрын
உதாரனம்,ஹய்லேவள்
@mohamedshalhan3619
@mohamedshalhan3619 4 ай бұрын
Allah ugaluku Irakkam Kaatuvanaga ♥️
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 4 ай бұрын
Aameen
@abdhulmajeedh5084
@abdhulmajeedh5084 2 жыл бұрын
Allah innum ungal ariva aziharikanum
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Aameen ,,, in shaa Allah
@shaikmohammad5708
@shaikmohammad5708 2 жыл бұрын
Arumayana thelevana speech allhamdulellah ❤
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Jazakallah khair 🥰
@RoshanIsmail-wc8hx
@RoshanIsmail-wc8hx Жыл бұрын
Masha Allah nice brother
@hajanasurudeen1090
@hajanasurudeen1090 Жыл бұрын
Great thoughts lead you to Islam. Welcome Bro.
@veluibrahim1233
@veluibrahim1233 Жыл бұрын
சுப்ஹானல்லாஹ்
@usjsjsuwuw4645
@usjsjsuwuw4645 Жыл бұрын
Mashalla bro
@Thahir-n8t
@Thahir-n8t 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@shameembanu3323
@shameembanu3323 2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ்
@abdulkayoom825
@abdulkayoom825 2 жыл бұрын
Subakanallah Alhamdulillah Allah Akbar
@jahirhussain5158
@jahirhussain5158 Жыл бұрын
ما شاء الله... زادك الله علمك... بارك الله فيك
@yakupmydeen9411
@yakupmydeen9411 2 жыл бұрын
MASHa Allah
@siddiqmsadurai
@siddiqmsadurai 2 жыл бұрын
Masha allah my brother💚
@kanan273
@kanan273 2 жыл бұрын
நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் தமது சமுதாயத்திடம் இறைவன் என்பவன் எப்படிப்பட்டவனாக இருக்க முடியும் என்பதை விளக்கிய விதத்தில் இந்த சகோதரன் இந்து மத கடவுளர்களின் இயலாமைகளை பட்டியலிட்டு சொல்லும் விதம்..... அல்லாஹ் அக்பர். ஒரு முறையேனும் கேட்டு விடுங்கள் சகோதரர்களே! மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். திருக்குர்ஆன் 49:13
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Alhamdulillah 💝
@mohamedfahmy4811
@mohamedfahmy4811 2 жыл бұрын
Masha allaah
@ansarmohmad9037
@ansarmohmad9037 2 жыл бұрын
Masha allah Alhamdhulillah💚
@ameerjanhussain8978
@ameerjanhussain8978 2 жыл бұрын
MashaAllah.
@jailanimohamed2348
@jailanimohamed2348 2 жыл бұрын
Barakathaku
@Zambiboy
@Zambiboy 2 жыл бұрын
Ma sha Allah 😍😘👏
@ayophkan8023
@ayophkan8023 2 жыл бұрын
Mashaallah subhanallah Allah Akbar
@mohamedsulthan9944
@mohamedsulthan9944 2 жыл бұрын
மாஷா அல்லாஹ். அருமை சகோ.
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
JazakAllah Khair 🥰
@syedrahman3575
@syedrahman3575 2 жыл бұрын
Alhamdulillah
@ajmalsathick6216
@ajmalsathick6216 2 жыл бұрын
Mash allha
@ACTION-ob9qn
@ACTION-ob9qn 2 жыл бұрын
Great analysis bro , welcome to the religion of peace
@sarabegam9339
@sarabegam9339 2 жыл бұрын
Arumai👌
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
JazakAllah Khair 🥰
@boomboom3180
@boomboom3180 2 жыл бұрын
Tholuge 1st begum
@dawudibnuisa1134
@dawudibnuisa1134 2 жыл бұрын
Alhamdulliah💚
@MUSAD19
@MUSAD19 2 жыл бұрын
Amazing explanation and questions to be answered.
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
🥰
@usjsjsuwuw4645
@usjsjsuwuw4645 Жыл бұрын
Mashalla
@imranrahman3450
@imranrahman3450 2 жыл бұрын
Arumaiyana pathivu
@mohamedmansoor5069
@mohamedmansoor5069 2 жыл бұрын
Alhamdulliah....
@khamarunnisha8207
@khamarunnisha8207 2 жыл бұрын
Alhamdhulilah.... Yella pugazhum allah oruvanukey❤️
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Alhamdulillah 🥰
@ashfaqtangaraj6782
@ashfaqtangaraj6782 2 жыл бұрын
Masha allah Alhamdulillah🤲
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 2 жыл бұрын
Arumaie..spechee...very..clear...ameen..al.arul.purievan.
@sajeenam7943
@sajeenam7943 2 жыл бұрын
Mashaallah
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
🥰
@jinathubeaidulla1995
@jinathubeaidulla1995 2 жыл бұрын
Maasha allah . Indha maadhiri sindhanai iraivan yellorukkum kodukkanum
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
🥰
@mohamedjameel9347
@mohamedjameel9347 2 жыл бұрын
Thelivaane peschu maasha allaaaah
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Alhamdulillah 🥰
@masfix1301
@masfix1301 2 жыл бұрын
Allah bless you
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Aameen 🥰
@habeebkhan3455
@habeebkhan3455 2 жыл бұрын
AlhamduLillah !..
@umarajinikanth1350
@umarajinikanth1350 Ай бұрын
Mashallah. Allah asks in every place in the Qur'an, Oh mankinds will you not think?
@rexdesmanraj4977
@rexdesmanraj4977 2 жыл бұрын
Super.bro.Nalla.Vilakkam.masha.Allah.
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
Jazakallah khair 🥰
@basheerahamed1884
@basheerahamed1884 2 жыл бұрын
alhamdulillah
@dkumarfarook5720
@dkumarfarook5720 2 жыл бұрын
இந்த வயதில் இவ்வளவு சிந்தனையா
@UsmanRamees
@UsmanRamees 2 жыл бұрын
MashaAllah...subhanallah
@5Abdul
@5Abdul 2 жыл бұрын
Ma sha Allah
@mohamedishak8890
@mohamedishak8890 2 жыл бұрын
Alhamdulillah very good
@jahirussain9453
@jahirussain9453 Жыл бұрын
Mashaa allah
@Komali-samiyal
@Komali-samiyal 2 жыл бұрын
Allah akbar super
@Amaniafrah65
@Amaniafrah65 2 жыл бұрын
Ella pugalum Allahukae
@hassainhussain6063
@hassainhussain6063 2 жыл бұрын
Fine. Well known all history but..lakum deenakum valiya theen..thank you boy..
@sarabegam9339
@sarabegam9339 2 жыл бұрын
Super
@mdsiraj3859
@mdsiraj3859 2 жыл бұрын
Mashallah 😍🤲
@masimass3883
@masimass3883 2 жыл бұрын
Alhamdullilah Jasakkallahu haira Ennaku chinna doubt matra matham mela irinthichi Ippo adhu seriyahitu nandri nanba
@abdhulmajeedh5084
@abdhulmajeedh5084 2 жыл бұрын
Subhanallah
@basheerahamed5582
@basheerahamed5582 2 жыл бұрын
Maasha Allah
@haseenabegum2095
@haseenabegum2095 2 жыл бұрын
Very good nice wellcome
@ABDULMALIK_SIGMA
@ABDULMALIK_SIGMA 2 жыл бұрын
JazakAllah Khair 🥰
@iynulfaizaiynulfaiza3320
@iynulfaizaiynulfaiza3320 2 жыл бұрын
Allamdullila
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 57 МЛН
ஏன் நமக்கு இந்த வேலை?
4:22
ARH Dawah
Рет қаралды 187 М.