🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫
@VaikundhSureshKumar13 күн бұрын
Anna really apart from other Rajesh Kumar Novels from your voice, this story I really liked it, it was amazing like I deeply immersed into the story itself. Super anna congratulations.
@rajcreation202413 күн бұрын
விவேக், விஷ்ணு கதையை அதிகம் போடுங்க ப்ரோ........ 💥💥💥 விவேக் fan any 👍🏻👍🏻👍🏻 like
@shakilabanu061413 күн бұрын
Yes please
@Balaramantopics14 күн бұрын
வழக்கம்போல கமெண்ட் பண்ணிட்டு வீடியோ பார்க்க போறேன்❤❤❤ ராஜேஷ்குமார் அவர்களின் கை வண்ணத்தில் தீபன் அவர்களின் குரல் வனத்தில் இந்த நாவலை முழுவதும் படிக்க போகிறேன் ராஜேஷ்குமார் அவர்களின் கை வண்ணத்திற்கு🎉🎉🎉🎉🎉 தீபன் அவர்களின் மனதை வருடும் குறளுக்கு ✨🌟😇⭐🌟✨🔥🔥🔥
@chithusekar363313 күн бұрын
Kural chinna ra gundu la
@Sundarsamidurai14 күн бұрын
சொன்னதை செய்து விட்டீர்கள் சகோதரரே மிகவும் மகிழ்ச்சி❤❤❤ நானும் சொன்ன படியை வந்துவிட்டேன்❤❤❤
@umaMaheswari-th6hu14 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் பா 👍👍🎉🎉🎉❤❤என்னவோ ரொம்ப நாள் இந்த குரலை கேட்காது போல இருந்தது... இப்போ தான் மகிழ்ச்சி
@hariharasudhanj392214 күн бұрын
தாஜ்மஹால் நிழல் சூப்பர் நாவல் கதை தீபன் அண்ணா 😊😊😊
@kasthurimurugan867214 күн бұрын
கதை மிகவும் அருமை. துளசி வனம் 2 பதிவேற்றுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏
@kishorekishore-fg4rk14 күн бұрын
நன்றி சகோ. ஆர்கே சாரோட நாவல உன் குரலில் கேட்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ரொம்ப ரொம்ப நன்றி சகோ. இனி கதை கேட்கப் போகிறேன்
@nimmiMani-q9c13 күн бұрын
நானும் comment pottuty story kekka porren because unga story reading and voice verra levela irukkum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SureshDarmaraj13 күн бұрын
நன்றி இன்னும் நிறைய கதைகள் பதிவுயிடவும் ராஜோஷ் குமார் அய்யவுக் நன்றி காகித பூ தேன் பதிவுயிடவும்
@SagunthalaSuresh-v3g13 күн бұрын
நன்றி❤
@myentertainment298814 күн бұрын
தீபன் அண்ணா ரொம்ப நன்றி எங்களுக்கு பொங்கல் விருந்து அளித்ததற்கு
@parameswaraninon4329 күн бұрын
சூப்பர்.. உச்சரிப்பு அருமையாக உள்ளது 🎉🎉 விஷ்ணு வும் க்ரைம் ப்ரான்ஜ் ஆபிசர் தான்.. அதுவும் முன்னால் டிஜிபி வைகுந்த் பையன்.. விஷ்ணுவை வாடா போடா என்று ரூபலா சொல்வது சரியில்லை.. கதை எழுதும் போது இருந்திருக்கலாம்.. இப்போ படிக்கும் (சொல்லும்) போது.. "டா" வினை தவிர்க்கலாம்.. கற்பனை கதா பாத்திரங்கள் என்றாலும்.. 84 முதல் திரு. ராஜேஷ்குமார் ஸார் கதை படிக்கிறேன்.. சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், அவினாஷ், இன்ஸ்பெக்டர் கோகுல் நாத், க்ரைம் ப்ரான்ஞ் ஆபிசர் விவேக் , விஷ்ணு, விவேக் மனைவி ரூபலா, விஷ்ணு மனைவி காயத்ரி, விவேக் மகன்.. பரத்.. இவர்களெல்லாம்.. ஆசிரியர் ன் நிரந்தர கதாபாத்திரங்கள். இவை எத்தனை பேருக்கு தெரியும்..
@SagunthalaSuresh-v3g13 күн бұрын
நன்றி ராஜேஷ் குமார் நாவலை நிறைய வசிக்க வும் குடும்ப நாவலில் வெளிவந்த கதைய வசிக்கவும் நன்றி நன்றி
@janaram372014 күн бұрын
Marana waiting thank u
@kavisuren999214 күн бұрын
Super ,Super Deepan Thambi ,ithukkaaka thaan ivvalavu Naal wait pannom , We are die Heart fan of Crime Story King RK Sir Novels
@ramyabuna7814 күн бұрын
Wait pannito erutha anna thank you😊 balance erukara story deepen voice sa erutha nalla erukum i addicted deepan voice ❤
@manikandanj944014 күн бұрын
PKP அவர்களின் தொட்டால் தொடரும் மூன்றாம் கை போன்ற நாவல்களை பதிவிடலா மே❤❤❤❤❤
@SMariymmalgmail.ComDeepanmari14 күн бұрын
இது தான் எதிர் பார்தேன்🎉
@sowmyanarasimhan112714 күн бұрын
Very nice . Am hearing rajeshkumar novel after a long time
@vijaypratap.k279714 күн бұрын
Thank you Anna novel is good 🎉🎉
@Priyanka.VPriyanka.V14 күн бұрын
Thank you 🙏🙏
@gsbkarthik9113 күн бұрын
எனக்கு RK SIR நாவல்கள் ரொம்ப பிடிக்கும்.கதை புத்தகம் படித்தது இப்போது உங்களின் குரலின் மூலம் கேட்க நன்றாக உள்ளது.
@vidyasai47114 күн бұрын
Super ❤❤ Upload more RK novels
@subashlinga346514 күн бұрын
அருமையான பதிவு அண்ணா ❤
@kalai3058614 күн бұрын
🎉🎉 super Deepan Sago🙏
@SakthiSakthi-tp7ft14 күн бұрын
Woow vanthuchu 🎉🎉🎉🎉
@paarivel743514 күн бұрын
Good ❤❤
@southahameed621514 күн бұрын
Superb superb 🎉🎉😊
@navishkutty162014 күн бұрын
துளசி தளம் 2எப்போ வரும் ❤❤. தீபன் ப்ரோ 💚💚
@BaskarBaskar-gi3jp14 күн бұрын
Hiii
@rgsdelicacy2697 күн бұрын
அருமை.. அருமை ...👏🏻👏🏻
@srimol164114 күн бұрын
Hi bro இல்ல love your voice and rajesh kumar novel ❤❤❤😻😻😻
@SamiMani-js9us14 күн бұрын
Super 💐💐💐💐💐
@panchabakesanarul946014 күн бұрын
Happy Pongal to all the fans who enjoy the voices of Mr. Deepan. I have forgotten all the Pongal programs and are waiting for your story for two reasons, one is you and the other is Mr. Rajesh Kumar😊❤ ...by Panchabakesan Arul from Abudhabi.
@professionalassignments413414 күн бұрын
Very nice story and superb explanation . Special appreciation to the VFX team who has kept a superb background. Taj Mahala with red colour, looks awesome
@srirama832714 күн бұрын
அருமையாக இருந்தது அண்ணா
@manimegalais-u7h14 күн бұрын
Super pa❤❤❤
@vikash.dharnish707714 күн бұрын
Thank you
@m.kumarmuthukaruppan3335 күн бұрын
துப்பறியும் நாவல் சூப்பர் உங்கள் குரலும் ஒரு அழகு ராஜேஷ் சாருக்கு நன்றி
@panneerselvamb183314 күн бұрын
Super ❤❤
@aakashyuganeswaran932513 күн бұрын
அருமையான குரல் வளம் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்❤❤❤❤
@lalithangilalitha-tx6ks14 күн бұрын
துளசி தளம் part 2 eppo varum bro
@Venkatloan14 күн бұрын
Mr.Deepan your voice is really RJ jocky molding... God bless your work 🙏
@gnanavelankrishnana595914 күн бұрын
Paditha kathai ungal vasippu miga arumai
@janaswetha685914 күн бұрын
Vanga gi vanga gi 👏👏👏
@durairajandurai993913 күн бұрын
Voice modulation is super.
@saranyaupload653514 күн бұрын
Rajesh kumar saroda aval Kaluthil oru macham novel uplode pannunga ithu romba old novel I read before 25 years plz Plz uplode pannunga
@kannan.s20513 күн бұрын
மிக நல்ல கதை மிகவும் உற்சாகமாக உள்ளது
@revathysridhar878613 күн бұрын
Super story sir
@senthilkumari266713 күн бұрын
மிக மிக அருமை உங்கள் குரலில் கேட்கும் போது🎉
@vijiviji-pe5sp13 күн бұрын
❤ super 💯
@realhero823114 күн бұрын
சூப்பர்
@sathiyapriyaramesh14 күн бұрын
Super bro. But suriya kanthi patriya news last varala bro
@Asha-u1u12 күн бұрын
Hi bro waited for both of them very nice story big fan of vishal just loved it. Waiting for the next one 😊😊😊😊😊
@swarnajayasree630611 күн бұрын
விறுவிறுப்பான கதை சூப்பர் குரல் 🎉🎉
@Its_Me_Kali714 күн бұрын
Heeeeeeeeeyyyyyyyy.......i m soooooo......haaaapppppyyyyy....❤❤❤❤
@vkrishnan-pd1bp14 күн бұрын
Deepan avargalu pongal valthukal Thangal pani thodra valthukal
@arulhobbies77727 сағат бұрын
இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் Brain Aneurysm அந்த காலகட்டத்தில் அரிய நோயாகவும் பிழைப்பு சதவிகிதம் குறைவாக இருந்திருக்கலாம்.. இப்பொழுது மருத்துவ வளர்ச்சியில் இந்த அறுவை சிகிச்சை எளிதாக செய்ய படுகிறது.. இறப்பு சதவிகிதம் குறைந்துள்ளது..நானும் ஒரு Brain Aneurysm Survivor தான்.. எனக்கு 2019 ல் என்னோடைய 39 வயதில் அறுவை சிகிச்சை நடந்தது.. நலமாக உள்ளேன். என்னோட comment பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் என்றுதான் இதை பதிவு செய்கிறேன்
@ushanthinisanthu47637 күн бұрын
First 👍like pannito after story katpa sir
@fairyswarna229 күн бұрын
Very nice after a long time...
@vasumathimohan284613 күн бұрын
Hai bro.... என் 7வயது பேத்திக்கு விவேக் uncle ஐ பார்த்து பேச வேண்டும்....என்ற அளவு RK Sir கதைகள் சொல்ல உங்கள் சேனல் பெரிய அளவில் உள்ளது.... நன்றி