Ladies dialogue நீங்க பேசினாலும் எங்கள் கற்பனையில் ஒரு ஆண் பேசுகிறார் என்ற எண்ணமே வரவில்லை அவ்வளவு அருமையாக இருந்தது ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வேறுபாடுகள் உங்கள் குரலில் Hat's off 💐 அருமையான நாவல் தொடரட்டும் உங்கள் பயணம் ❤
@DeepTalksTamilAudiobooks7 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@magilampoo49666 ай бұрын
Unmai
@ragavik49616 ай бұрын
Correct
@YesVee-u7r6 ай бұрын
20 வருசத்துக்கு முன்னாடி புக் வாங்கி படுசுட்டு இருதேன். எப்பொழுது புக் வாங்கி படிக்க நேரம் கிடைக்காமல் போய் விட்டது ஆனால் எப்பொழுது மீண்டு வாய்ப்பு கிடைத்துள்ளது யூ டிூப்பில் மூலமாக நன்றிகள் நண்பரே 🙏🏼👏🏼👏🏼💐
@SivaKumar-ei5jy6 ай бұрын
Mm nanum than
@ThangaKavitha-p8w6 ай бұрын
Yes
@CS276297 ай бұрын
ராஜேஷ் குமார் ஐயாவுடைய புத்திக்கூர்மை ஊறிய எழுத்துக்களுக்கு தீபன் அண்ணாவுடைய குரல் எப்போதும் உயிரளிக்க தவறுவதில்லை.... மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துகள்❤ நான் நீங்கள் பதிவேற்றம் செய்த ராஜேஷ்குமார் ஐயாவின் கதைகளை (அநேக) ஏற்கனவே வாசித்துள்ளேன்; இருப்பினும் உங்கள் குரலில் கேட்கும் போது அது ஒரு புதுபொலிவுதான்..... நன்றி அண்ணா 🎉
@rajarth83907 ай бұрын
Nice story 👌 👏 👍 😊😊😊
@kamalavenijagannathan11182 ай бұрын
அருமை கதையும். குரலும் பாராட்ட வார்த்தைகள் இல்லை தம்பி வாழ்க வளமுடன்👍👍💐
@SELVISELVISSS6 ай бұрын
ராஜேஷ் குமாரின் தீவிர ரசிகை நான் அவருக்கு நிகர் அவரே உங்கள் குரலில் கேட்டது மிகவும் சந்தோசம் நன்றிகள் பல 🙏🙏
@BaskarBaskar-gi3jp20 күн бұрын
Hii
@SELVISELVISSS20 күн бұрын
Hi
@BaskarBaskar-gi3jp20 күн бұрын
Nanum theeveera fan my name baskar
@AmithavalliNadarajan6 ай бұрын
கதை அருமை.ராஜேஷ் குமாரின் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.நூலகத்திலிருந்து நிறைய நூல்களை படித்து உள்ளேன்.தற்போது தம்பி தீபனின் குரலில் கேட்பது மிகவும் அருமையாக இருக்கிறது.
@jacobmaran94917 ай бұрын
நீண்ட நாள் ஆச்சு. இந்த குரல் கேட்டு. மிக்க நன்றி.
@thivyaabi54966 ай бұрын
தீபன் அதிகமான நாவல்களை பதிவேற்றுங்கள் தயவுகூர்ந்து கேட்கிறேன்.. என்னுடைய மன அழுத்தத்தை குறைப்பதே கதைகள்தான்..
@LkArul-e1y7 ай бұрын
இதே மாதிரி வீடியோஸ் நிறைய போடுங்க
@surendhiransuresh38276 ай бұрын
தீபன் அற்புதம் உங்கள் குரலில் மீண்டும் ஒரு நாவல் சூப்பர் ஐயா ராஜேஷ் குமார் அவர்களுக்கு நன்றி
@SnehaRajan-n4x29 күн бұрын
பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் கதையின் ஓட்டத்தை மனதில் காட்சிகளாக ஓட்டுகிறது , சிறு வயதில் முதலே படித்த ஒருவரின் கற்பனை, காதுகளுக்கு இனிமை தருகிறது, நானும் கூட உங்கள் குழுவில் இணைந்து பணியாற்ற விருப்பம் எனது குரலும் இந்த கதைகளின் மூலமாக புது மொழி பேச ஆவல்.😍😇🤩
@karthikeyanm53887 ай бұрын
அருமையான நாவல் கதை மிகவும் அருமை உங்கள் குரல்வளம் 👍👍👍👍👍⭐⭐⭐⭐⭐
@HandsomePrithi7 ай бұрын
7 o'clock, released, 1 hour 25 minutes story... How did you hear so fast, and put the comment 😮😮😮
@AnuRadha-j5h7 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா.கதையும் , கதை வாசிப்பும் , குரலும் மிக அற்புதம்.
@Kavitha-dg4es7 ай бұрын
Thanks thambi. எங்கள் அப்பாவுக்கும் எனக்கும் பிடித்த திரு ராஜேஷ் குமார் ஐயாவின் கதைகளை நாங்கள் நேரில் பார்ப்பதுபோல வர்ணிக்கும் உங்கள் பணி வாழ்க. மேலும் அவரை நேரில் சிறப்பு செய்த உங்கள் நன்றி மனமும் குணமும் வாழ்க வாழ்கவே 🌹🌹🌹🌹🌹🌹🌹
@starproductiontamil11246 ай бұрын
உச்சி நிலா என்ற பரபரப்பான நாவலை மிக சிறந்த முறையில் வாசித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் சில்வர் பட்டன் பெற்றமைக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மென்மேலும் வளர்க வாழ்க
@kamalavenijagannathan11184 ай бұрын
அருமை சாரின் கதையும் உங்கள் குரலும் மேலும் எதிர்பார்ப்போடு வாழ்க வளமுடன்👍👍👌👌👏👏💐💐
@kbnbalalovlyfamily52416 ай бұрын
இந்த ஆடியோ புக் அற்புதமாக இருக்குது அதைவிட உங்க குரல் மிகவும் அருமையாக இருந்தது ❤❤❤
@kishorekishore-fg4rk7 ай бұрын
ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் சகோ ஆர்கே சார் நாவலில் உன் குரலில் கதை கேட்க வேண்டும் என்று. ரொம்ப நாள் என்று சொல்ல முடியாது வாரம் அல்லது மாசம் இப்படி சொல்லலாம் சகோ. ஒரு வழியாக ஆர் கே சார் நாவலை உன் குரலில் கேட்க போகிறேன் சகோ.மகிழ்ச்சியாகவும் உள்ளது சகோ
@DeepTalksTamilAudiobooks7 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@panchabakesanarul94606 ай бұрын
Lot of Thanks to you and Mr Rajesh Kumar......😊😊😊❤❤
@dhanarajsasi97396 ай бұрын
Happy to see rajeshkumar sir god bless you brother 💐💐💐💐💐
@chinnathambithambi98666 ай бұрын
Bro நான் உங்க chennal தொடர்ந்து கேட்டு கொண்டு இருக்கேன் இது வரைக்கும் கேட்ட நாவலில் எனக்கு மிகவும் புடித்த நாவல் இது bro வாழ்த்துக்கள் bro 💐💐💐
@umam53786 ай бұрын
சூப்பர் அண்ணா கதை மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்
@sudhakark75867 ай бұрын
அருமையான கதை... அருமையான வாசிப்பு.. வாழ்த்துக்கள்👍👍👍👍 க
@Good04056 ай бұрын
What a great recognition from Rk sir. Rombha diplomatic person how simple & appreciate you Deepan sir. Really happy to Rk sir video at last. Uchi Nila what a story line 👍 U.. Ultimate C.. Culprit caught H.. Honesty never fails I.. Intelligent lawyer move N.. Nevertheless To protect law I.. Involvement by Velu Guide to help needy people. L.. Lawyer masterplan through Rk sir writing A.. Awesome story
@DeepTalksTamilAudiobooks6 ай бұрын
Thank you so much 🙏🏼
@gopimadavan34426 ай бұрын
தீபன் அவர்களே, வணக்கம் உங்கள் சானலை நான் இப்போது தான் கேட்டேன். அருமையாக கதையை வாசிக்கிறீர்கள், பின்னால் கேட்கும் சிறு சிறு சத்தங்கள் கதை கேட்கும் போது திரைபடம் பார்ப்பது போன்ற பிரம்மை உண்டாகிறது. அற்புதம் . பல கதைகளை பதிவேற்றுங்கள். வாழ்த்துக்கள் . வளர்க . நன்றி 🎉🎉
@thamitharajanayagam76364 ай бұрын
I’m a great great fan of Rajesh Kumar …listening his stories in your voice, makes the stories even better. Awesome.. keep it up !! My all time favorite novelist Rajeshkumar
@KathirAvan-sun6 ай бұрын
காத்திருந்து காத்திருந்து காலங்கள் கரையுதய்யா....நிறைய பதிவுகள் வேண்டும் சகோ...தயவு செய்து பதிவிடுங்கள்❤❤❤❤❤❤❤
@bumbut78916 ай бұрын
🎉 Happy to see Rajesh kumar Sir, such a great story writer, so Humble 🙏...you are doing great honor narrative his stories in a excellent way , Congratulations again 🎊🎉
@pushpalathagurusamy58856 ай бұрын
நாவல் அருமையோ அருமை. உங்கள் வாசிப்பைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
@socialactivist93357 ай бұрын
One of the best narration same like pocket FM ABATAR🎉🎉🎉🎉
@rajathis82706 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.நானே வாங்கியது போல் உணர்கிறேன் சகோதரனே.💐💐💐💐💐💐
@Kvj-y6j6 ай бұрын
தீபன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்... உங்கள் இனிய குரலில் க்ரைம் கதை மன்னன் திரு. ராஜேஷ் குமார் அவர்களின் நாவலும் இணைய விவேக் ரூபலா ஜோடி போல் கலக்கல் இணை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@RenoogadeviM6 ай бұрын
Super 😊 அண்ணா இது மாதிரி இன்னும் நிறைய ராஜேஷ்குமார் நாவல் போடுங்க அண்ணா இந்த கதை மிகவும் பிடித்திருந்தது அண்ணா
@swarnajayasree63066 ай бұрын
கதை மிக அருமையாக இருந்தது.. வாழ்த்துக்கள் தீபன் அண்ணா
@Varun-jt3ws6 ай бұрын
Fantastic Voice Modulation added to the great R. K. Story. Hats off 👍
@banumathi50727 ай бұрын
உங்கள் குரலும் கதையும் அருமை
@Anand-up4ml7 ай бұрын
Welcome back "King of narration ". Sema story 🎉🎉
@subramaniank94376 ай бұрын
Voice modulation is very good. I am immensely happy to see the video of Rajeshkumar with you while opening the silver button. I always like Rajeshkumar novels. Great 👍🏻 👌 👍🏻
@DeepTalksTamilAudiobooks6 ай бұрын
Thank you so much 🙏🏼
@rkarthikeyanhistory63077 ай бұрын
தீபன் அண்ணன் குரலில் ராஜேஷ் குமார் சாருடைய நாவல் கேட்டு எவ்வளவு நாளாச்சு! இப்ப கேட்கும் போதும் அதே புத்துணர்ச்சியோடயே இருக்கு நன்றி தீபன் அண்ணா நம்ம ராஜேஷ் குமார் சார் சொன்ன மாதிரி நீங்க மென்மேலும் வளர்ச்சி அடைய எங்களுடைய வாழ்த்துக்கள்
@aktours37876 ай бұрын
கதை நன்றாக உள்ளது🌹🌹🌹🌹🌹🌹👍🌹👍👍👌
@srirama83276 ай бұрын
அருமையான கதை மற்றும் அருமையான வாய்ஸ் அண்ணா.
@therasathbegam92726 ай бұрын
I am always RK fan.....padikka nearm illai....ungal kural moolamaha RK vai rasikeren...thank you so much bro. ..
@SoniyaShanmugam-ks2cj6 ай бұрын
Very excellent story🎉🎉🎉🎉
@jaganathanrangasamy65206 ай бұрын
கதையும், வசித்த தீபன் குரலும் நடையும் மிக அருமை வாழ்க வளர்க நண்பா,
@raghuk51233 ай бұрын
அருமையாக இருந்தது தம்பி அதுவும் உங்கள் குரலில்...நன்றி🎉
@Jeniferjuli-kp4uk6 ай бұрын
Story semma ❤️❤️❤️❤️ unga voice yeppothum polla semma thrill bro ❤❤❤
@jayakumarnagaiyyaswamy7827 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா தங்களின் குரலில் இன்னும் பல அருமையான நாவல்களை கேட்க உள்ளோம் அண்ணா ஒரு வேண்டுகோள் சுஜாதாவின் வானத்தில் ஒரு மௌன தாரகை நாவல் வாசியுங்கள் அண்ணா என் மிக சிறிய வயதில் படித்தது விண்வெளி ஆராய்ச்சி பற்றிய நாவல்
@KarthikKarthik-rb1jd6 ай бұрын
My dear brother 🤗 beautiful story and moment pa Tomba naal piragu sir a parkirean 😊😍😍😍❤️👍👍👍
@chithraayyalusamy69996 ай бұрын
சூப்பர் சூப்பர் பிரதர் அருமையானா குரல் 👍🏻👍🏻👍🏻
@amizthamitha47626 ай бұрын
Anna vanakkam vaalthukkal Naa Rajesh Kumar sir oda periya fan 😊😊
@meenadeva4476 ай бұрын
Rajeshkumar sir unga naval enaku romba pidikum 😍😍.athilum deepan kuralalil ketkka Arumai .keep it up deepan vazhthukkal💐💐💐
@monitriciaselvakumar39436 ай бұрын
Super brother. இன்னும் உங்கள் குரலில் பல கதைகளை எதிர்பார்த்து இருக்கிறேன். வாழ்த்துக்கள்
@magilampoo49666 ай бұрын
உங்கள் குரல் மிகவும் இனிமையாகவும் கம்பீரமாகவும் உள்ளது.
@AkashAkash-sm1ze6 ай бұрын
வாழ்த்துக்கள் தீபக் ஐயா நான் இன்னைக்கு தான் ராஜேஷ்குமார் பாக்குறேன் ரொம்ப🎉🎉🎉
@shereneselvakumar70546 ай бұрын
அருமை 🙏🏻நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷
@divyarohith72536 ай бұрын
❤❤❤Thang you sago....❤❤❤❤na rajeshkumar sir oda miga Periya fan ......
@MangaisaroSukirthan6 ай бұрын
God's Grace. I liked very much rajesh kumar sir novels 👌
The bgm u create gives an added bonus thrilling effect for Rk's story. Continue your story telling with our hat's off
@SuyambuRaja-ro2yh6 ай бұрын
அருமையான கதை உங்கள் குரலும் அருமை
@geethanjalik42626 ай бұрын
Such a great moment... Congratulations 🎉
@chanusworld51416 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ 🎉🎉... மிக்க மகிழ்ச்சியான தருணம் 👏🏻👏🏻👏🏻
@sivasidharjothidam15126 ай бұрын
Unga voice super 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sujathashellu4086 ай бұрын
Very happy to see Rajesh Kumar sir
@devikabilan88506 ай бұрын
Thank you deepan ungal voice ku periya fan athu mattumilla Rajesh Kumar sir oda periya Periya fan chinna vayathil irukthe avar novel vaasippathu ennaku romba pidikum ippo ungal molam avarai video vil first paathathil romba excitement ta iruthuchu once again thank you so much
@saravansaravanan78365 ай бұрын
கதை சொல்லும் விதம் அருமை, அழகு
@KarthikKarthik-rb1jd6 ай бұрын
Brother continue with Rajesh Kumar sir stories pa please in your magic voice pa 😊😍❤️🙏
@Bharathragav2 ай бұрын
Super anna.me and husband also rajeshkumar sir fans.
Very nice voice. Crime story legend oda story pathi Kekeve vendam. Sema modulation. Great effort. Antha vavval kottai la ula ketkura echo sound amazing.
@sangeethavedarethinam35336 ай бұрын
Add more Rajesh kumar novels deepan ,your voice is awesome and we are looking forward to hear more stories from you ,yours was the first channel I subscribed after hearing your voice (only for your voice)you are doing a great job ,keep growing and best wishes for your team🎉.
@DeepTalksTamilAudiobooks6 ай бұрын
Thank you so much 🙏🏼
@hariharasudhanj39226 ай бұрын
ராஜேஷ்குமார் அவர் எழுதிய உச்சி நிலா (வெளவால் கோட்டை )என்ற நாவல் கதை சூப்பர் கதை வெற லெவல் தீபன் அண்ணா 👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏😊😊😊
@kalaivanikalaivani31246 ай бұрын
Super nice story RK sir naval enrale vera level thank you.
@mariammalsivagami28516 ай бұрын
அருமை ங்க சார் 🎉 நல்வாழ்த்துகள் 🌹💐💐💐
@tksvel16 ай бұрын
Extraordinary voice. Super bro. Best wishes.
@NaveenKumar-fj9tz6 ай бұрын
Waited for so long for the story, I am fan of Rajeshkumar Sir and now I am fan of your hard work deep. Congrats for KZbin silver. All the best for Gold
@ruckmani41296 ай бұрын
Very super story and very good voice congratulations for your silver KZbin video
@Middleclassafamly7 ай бұрын
Sir please daily video podunga enaku rompa pidichuruku please... sir
@vaneesha1436 ай бұрын
Long time after Thiru Rajesh Kumar novel ❤❤❤❤❤❤❤❤❤
@alagarrajb91307 ай бұрын
தங்களது குரலில் ராஜேஷ்குமார் அவர்கள் நாவலை கேட்பதே தனி சுகம் தான் அருமை அருமை❤❤❤❤❤
@DeepTalksTamilAudiobooks7 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@sureshmsd3687 ай бұрын
Unga குரலுக்கு நான் அடிமை bro.
@jenikate78747 ай бұрын
Congratulations 🎉 happy to hear ur voice after a long days..🎉
@geethapadmanabhan48546 ай бұрын
story super unga Voice 👌👌🙏🙏
@malaimanij7516 ай бұрын
சூப்பர் சூப்பர் 👏👏👏👏👏
@lakshmisambantham81906 ай бұрын
வாழ்த்துகள் தீபன் தம்பி.. ❤❤❤❤❤❤
@shankarkrishnamurthy96906 ай бұрын
Good story....Clear reading...Keep it up
@GomsList5 ай бұрын
I like this novel . Congratulations bro🎉
@simbusan3 ай бұрын
Excellent novel and voice❤
@kishorekishore-fg4rk6 ай бұрын
சகோ இந்த நாவல் முடிந்த பிறகு பார்த்தேன் ஆர்கே சார் வாயால் உங்கள் குரலை வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோ பாராட்டுக்கள் சகோ
@DeepTalksTamilAudiobooks6 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@mageshsubramani52627 ай бұрын
Welcome back thanks for the story
@selvendranraju84166 ай бұрын
Very nice bro,actually I have lot of interest in reading novels but have no time but you made it easy, now I am able to hear even during my working hours, thanks a lot
@poomalarsrinavaruban25096 ай бұрын
Nanum unga voice kku adimai best one best👍👍👍👍👍
@kasturijessykasturijessy7811Ай бұрын
Valthukal from Malaysia
@mdselvaraj72666 ай бұрын
அருமை அருமை அருமை ❤
@jagadeshwarinagarajan26026 ай бұрын
Hi very good naration and excellent story asuaual R.K Rocks....i aslo watched RK s chinnathirai cinima episodes in kalainzer tv i was aslo eye treat......
@shereneselvakumar70546 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ❤️
@yugakavi23476 ай бұрын
Congratulations bro next I'm waiting for gold button 🎉🎉🎉