Thank you so much anna ❤❤ ipo neenga solra topics lam government exam kku prepare panravangalukkalam useful ah irukum 👌👌👍👍❤
@Saisha_interior9385 жыл бұрын
Fact
@mychannell56785 жыл бұрын
Ya really!
@muthurani94265 жыл бұрын
stupid Common man thank you
@muthurani94265 жыл бұрын
Madhu Mitha thank you
@pragadeshprasanth56655 жыл бұрын
Bro Augusta westland scam pathi sollunga
@thanuganesh5 жыл бұрын
நான் நீண்ட காலமாக உங்கள் வீடியோக்களைப் பார்க்கிறேன் ... விழிப்புணர்வைப் பரப்புவதற்கும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் நீங்கள் சிரமப்படுவதை என்னால் காண முடிகிறது. நீங்கள் ஒரு அரிய நல்ல மனிதர். விழிப்புணர்வை பரப்புவோம், நீங்கள் சொல்வது போல் நல்ல மாற்றத்தை கொண்டு வருவோம்
@karthikeyakabilan68825 жыл бұрын
உங்க மென kedal தமிழனுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை... ஆனால் பொழுது போக்குகளில் நேரத்தை வீணாக்குபவனுக்கு புதிய புரட்சியை உருவாக்க முடியாது.. ஆனா.... உங்க focus அ நிறுத்த வேண்டாம்.. வாழ முடியாத நிலையில் உங்க தகவல் உதவும்.. வாழ்க உங்க பணி... கபிலர் cbe
@BALAKRISHNAN-gy7fp3 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் தகவலுக்கு M.S. பாலகிருஷ்ணன் சென்னை
@Brightindiatv5 жыл бұрын
ரொம்ப நாளா யாவரும் அறிந்ததே ஆனால் ஏன் எப்படி அனுகுவது என்பதே பெரும்பாலான மக்கள் அறியாததே. விளக்கங்கள் அருமை . தொடரட்டும் உங்களின் பங்களிப்பு.
@chinnavinoth2365 жыл бұрын
இது போன்ற தகவல்களை அனைவருக்கும் தெரியப் படுத்துவது நான் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன் உங்கள் மீது பெருமிதம் கொள்கிறேன்
@sivasivapraksamd24955 жыл бұрын
வணக்கம் நன்பா இனி இதற்கெல்லாம் வேலையேஇருக்காது நிதிஅயோக்கு மூலம் அனைத்தும் தனியார் மயமாகும் நன்றி தகவலுக்கு பாராட்டுக்கள்
@Mothisri275 жыл бұрын
இது மிகவும் அவசியமான பதிவு நண்பா இதை நான் எப்படி செய்வது,இப்போ நம்ம கிராமத்தில் என்ன என்ன நலத்திட்டங்கள் கொண்டுவந்திருக்கிறார்கள் என்றும்,எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள முடியுமா? மேலும் RTI எப்படி அனுப்புவது என்று சொல்லுங்கள் நண்பா.எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்,குறிப்பிட்ட வயது ஏதாவது இருக்கிறதா?அதையும் சொல்லுங்கள்.
@samcarol71035 жыл бұрын
வெகு நாள் நான் தேடி கொண்டிருந்த பதிவு.... நான் இப்பொழுது வெளிநாட்டில் வேலை செய்கிறேன்.... நான் ஊருக்கு வந்த பிறகு இந்த சட்டத்தின் கீழ் இது வரை செய்த தாக பொய் சொன்ன அனைத்து தகவலையும் திரட்டி மக்களுக்கு விழிப்புணர்பு ஏற்படுத்தி..... கோயம்புத்தூர் ஓடந்த்துரை கிராமத்தை போல என் கிராமத்தையும் மாற்றுவேன்......
@samcarol71035 жыл бұрын
நன்றி விக்கி அண்ணா.... இந்த பதிவை பார்த்துவிட்டு RTI online மூலமாக கடந்த 30-07-2019 அன்று வெளி நாட்டில் இருந்து விண்ணப்பித்தேன்... இன்று 09-08-2019 காலை எனக்கு(சற்று முன்) RTI இடம் இருந்து எனக்கு பதில் online ல அனுப்பி வைக்கபட்டது... அதன் நகலின் link ல் கொடுத்து உள்ளேன் தேவைபடுபவர்கள் பாருங்கள் drive.google.com/file/d/1T0DvzZbkdHf9b_q7QAbKYgspPw2uFFyD/view?usp=drivesdk
@mariappanp34022 ай бұрын
தகவல் அறியும் உரிமை சட்டம் உன்மையில் சொல்ல போனால் கேள்வி பதில்கள் மறுக்கப்படுகிறது சரியான முறையில் பதில் வராது
@ecromrproperty47333 жыл бұрын
மிகவும் நன்றிகள் ஜய்யா
@mohammedfarook25645 жыл бұрын
நன்றி நண்பா விக்கி, இது போன்ற பதிவுகள் மூலம் உங்கள் தனிதுவம் தெரிகிறது👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@prasathrajendran41705 жыл бұрын
அருமை அண்ணா வாழ்த்துகள்
@தினேஷ்தினேஷ்-ழ8த5 жыл бұрын
நல்ல பதிவு வாழ்க வளமுடன்
@b.dineshkumar43215 жыл бұрын
அருமையா சொல்லிட்டீங்க brother
@ON-OFFTECH2 жыл бұрын
🙏🙏🙏நன்றி..நன்றி...
@sivakandanr14272 жыл бұрын
மிகவும் சிறப்பு நண்பா
@MohanKumar-ze9yk5 жыл бұрын
Thanks a lot Vikki for quick response
@pandarinathan3025 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நண்பா...
@antorajesh32075 жыл бұрын
Arumaiyana pathivu nantri
@Iyarkai3 жыл бұрын
அண்ணா, மிகவும் முக்கியமான மற்றும் பயனுள்ள தகவல். எனக்குத் தேவையான தகவலை யாருக்கு அனுப்ப வேண்டும், எந்த அதிகாரி, எந்த பிரிவுக்கு அனுப்ப வேண்டும் போன்ற விவரங்களை நான் எப்படி சரியாக தெரிந்து கொள்வது?
@aaradhaya16825 жыл бұрын
Wow super sir...U give us lot of informations...
@sakiyesathya88605 жыл бұрын
Vicky Anna, erkanave sonamari interesting and informative videos👍🏼💪🏽 keep going!!
@thugmachi22815 жыл бұрын
😊😊
@palanim91735 жыл бұрын
தகவல் பெறும் உரிமைச்சட்டம்2005 இதன் விளக்கம் அருமை....சார் ---------------நன்றி------------
கிராம சபை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் அருமையான முயற்சி பாராட்டுக்கள் சகோ...
@skamesh72795 жыл бұрын
Very useful super anna
@prabakarans10435 жыл бұрын
வணக்கம் நண்பா! தங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தயவு செய்து எனக்கு ஒரு விளக்கம் தாருங்கள். நான் ஒரு கிராமத்தில் வசிக்கிறேன். என்னுடைய கிராமத்தின் கடந்த 5 ஆண்டுகளாக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன , ? அதற்கு எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது?. அதில் எத்தனை திட்டங்கள் முடிவடைந்துள்ளது? நிலுவையில் உள்ள திட்டங்கள் எத்தனை? அவைகள் எவை எவை? எங்கள் கிராமத்திற்கு கடந்த 5 ஆண்டுகாலத்தில் பொதுவாக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு? போன்ற தகவல்களை அறிய விரும்புகிறேன். இந்த தகவலை பெற எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்பதை எனக்கு கூறுங்கள்! மேலும், இப்படிப்பட்ட ஒரு தகவலை நான் கேட்க்கும் பொழுது, எனக்கு எதேனும் ஆபத்துக்கள் வருமா?? என்பதையும் தெளிவு செய்ய கேட்டுக்கொள்கிறேன்! நன்றி.
@vivekmvk74655 жыл бұрын
Anna labour law pathi pesunga like hours of working... Very useful for employees.
@Rameshkumar-qk7vt2 жыл бұрын
நண்பருக்கு வணக்கம், எங்களுக்கு ஒரு பாதை (ரோடு) பிரச்சினை இருந்தது . ( நாங்கள் பயன்படுத்தி வந்த பாதை ) ,இப்போது ரோடு இல்லை என்று கோர்ட்டில் தீப்பு வந்து விட்டது.(எதிர் தரப்பினர் பாதை கேட்டு தகராறு செய்ய கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது ) நாங்கள் உபயோகித்து வந்த பாதை இப்போது எங்களால் அந்த வழியில் நடந்து செல்ல முடிய வில்லை ( மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதற்காக.) எனது ஊருக்கு வந்து விசாரணை நடத்தினர் ,அந்த ரிப்போர்ட் காப்பி எனக்கு வேண்டும், அந்த விசாரணை காப்பி கிடைக்க வேண்டி எப்படி விண்ணப்பம் செய்வது, யாருக்கு செய்வது விவரமாக தெரிவிக்கவும் . இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
@rajprithvi24725 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் தோழர் 💐 நன்றி 🙏🙏🙏
@sureshKumar-xh6qi5 жыл бұрын
Thanks very useful information
@blackpearl58345 жыл бұрын
world politics hit like 👇👇👇👇👇👇👇
@sankarngl255 жыл бұрын
நன்றி சகோ
@vinothmaster12655 жыл бұрын
Super📡📡📡📡💐💐💐
@m.arahman46215 жыл бұрын
ராஜசபா உறுப்பினர் பணிகள் மற்றும் அவர்களின் கடமைகள் , அவர்களின் சம்பளம் பற்றிய காணொளி பதிவிடுங்கள்
@Advsuryasowmya5 жыл бұрын
Industrial act 1948 rule padi 18(2) case potu namma work pannadhuku salary vaangekalam brother
@artech77595 жыл бұрын
உலக அரசியல் ல இருந்து கிராம அரசியல் நண்பா நீ கலைக்கு😍😍😍
@saravanans53735 жыл бұрын
நன்றி
@srinivasavijay84425 жыл бұрын
அருமை
@mahalakshmilalitha82853 жыл бұрын
Thank you
@rafamamari5 жыл бұрын
அருமையான தகவல்... நன்றி....
@youthboys.3 жыл бұрын
Very useful video Bro...😍😍😍
@manikyammani24095 жыл бұрын
Thanx for Tamil pokkisham
@jaganathanjayavel97165 жыл бұрын
தமிழ் பொக்கிஷத்துக்கு நன்றி. எங்கள் வீட்டில் கடந்த 4 ஆண்டு காலம் metro குடிநீர் வருவதில்லை... நாங்கள் metro குடிநீர் வரி தவறாமல் கட்டி வருகிறோம். பல முறை புகார் கொடுத்தும் ஓரு நடவடிக்கை இல்லை. மேலும் லஞ்சம் கேட்கிறார்கள். இந்த RTI மூலம் எதுவும் பயன் உள்ளதா விளக்கவும்......
@டொனால்ட்ட்ரம்ப்-ந5ள5 жыл бұрын
1st view😍 Ipadhaan unga Video paakkalam nu mble ah eduthan😂 crcta upload pannitinga 😍😍
@lillys7565 жыл бұрын
Very useful ..tmrw. Im going to file rti ...timely video na ..
@gsph23952 жыл бұрын
Wonderful bro...
@MADRASVLOGGER5 жыл бұрын
Thanks bro
@sabarieesan40065 жыл бұрын
அண்ணா கேரளா சேரர்களின் மலையாள மொழி வரலாறு பற்றி பதிவு செய்யுங்கள்
@Brahmaraja5 жыл бұрын
தமிழ் நன்றாகத் தெரிந்திருந்தால், மலையாளம் தூய தமிழ் என்பது தெரியும். அதற்கான எழுத்து வடிவம்தான் சான்ஸ்கிரிட்டை அதிகம் ஏற்றுக்கொண்டுள்ளதே தவிர வழக்கு மொழியில் தூய தமிழே அதிகம்.
@thilagavathis75385 жыл бұрын
Basically cheras are tamilans but during ariyas came to the they translated Tamil into Sanskrit and vice versa.then majority people adopted Sanskrit mingled Tamil language
@thilagavathis75385 жыл бұрын
Cherargal malaigal athigam iruntha paguthigalil vasithargal.so avargal Nadu malainadu ena azhaikappattu avargal pesum mozhi Malayalam agiyathu.etharku athigapatcha karanam aariyargal south India ku vanthathu than
@samseerj79143 жыл бұрын
Thanks
@prasannakumard34555 жыл бұрын
Why this whole process cannot be done in online itself? Easy ah erukumey?,🤔 Bcz nowadays people always are too lazy right even me too.. athuku thaguntha maathri ithellam maari eruntha better ah erukum.. bcz ithellam romba mukkiyamana vishyam bro..keep it up👏👏👏👏
@soulgroup47025 жыл бұрын
Super Vicky, eppovum Pola super.
@vasanthvellaidurai26105 жыл бұрын
அருமை..
@Selvakumar-yu6ml4 жыл бұрын
Tq so much
@arunachalamn9495 жыл бұрын
Naalaiku enakku quiz program .thanks for information bro
@akarjunkumar62215 жыл бұрын
Nice brother helping you video nice job
@mysteriouscreature62495 жыл бұрын
Bro talk about quality & comparison of state board, CBSE, ICSE, IB, Cambridge education.
@உங்களின்ஓவியன்4 жыл бұрын
Super...
@santhoshbabu59985 жыл бұрын
Very good information. Hates off for your job. Keep educate us. Thank you bro
@merolinajeyasekhar37775 жыл бұрын
Semmma annna.....very benefit 😊
@siranjeevij18005 жыл бұрын
Have many doubts! Eduthukatukaga oru manu eluthi katiruntha nala irunthurukum bro. 👍
@kmsamy85753 жыл бұрын
Arumaiyana vilakkam thank you anna🙏👍
@wasingtonp12173 жыл бұрын
Bro marvelous .....bro......bro online la direct ah epapdi apply panrathu ...pls put one vedio
@Murugaiah.AA-31195 жыл бұрын
அருமையான பதிவு
@mohamedsikkander79805 жыл бұрын
Thanks a lot for your best information.
@sriprasanth93885 жыл бұрын
super anna ithu mari niraya data sollunga therichikra
@aaronrajakumar5 жыл бұрын
super.
@sangeethaponnusamy11345 жыл бұрын
Articles pathiri konjam videos podunga mukiyama current issue ena articles padi punishment irruku weekly once try pannunga.my request Vicky
@neymarsulthan52995 жыл бұрын
என்னுடைய மிக பெரிய கேள்வி விடை கூறி விட்டீர்கள் நன்றி இந்த பதிவிற்கு.........மேலும் ஒரு குழப்பம் நேரடியாக சென்று மனுவை கொடுக்கலாம.........வட்டார அலுவலகங்களிலும் RTI office செயல் படுமா......
@ajaikumar84445 жыл бұрын
Nalla pathivu
@nehrumanikam55205 жыл бұрын
அண்ணா சுதந்திர போராட்ட தியாகிகளின் பெண்ஷன் கிடைப்பதில் நிறைய சிரமம் இருக்கிறது அது தொடர்பான வீடியோ போடுங்கள்
@yuvaprakashn95315 жыл бұрын
Thanks for video
@vaibavr.m79035 жыл бұрын
Hai Vicky bro, Good job bro
@Krishna_mrgk5 жыл бұрын
Super and informative video anna
@P.K.Harsha4 жыл бұрын
Super
@shagithagil46905 жыл бұрын
Keep it bro..👍👍👌👌 continuosly, i'm watching your videos bro,In future good position waiting for u..
@sinoubritthy17804 жыл бұрын
Thank u 🙏❤️❤️❤️❤️❤️
@solairaj89585 жыл бұрын
Super ji
@kaviking22925 жыл бұрын
உள்ளூர் பற்றிய தகவலை அறிந்து கொள்ள யாருக்கு கடிதம் எழுத வேண்டும்
@salamonruban80954 жыл бұрын
ஊராட்சி மன்றத்திற்கா .. அல்லது எதற்கு
@annamalaidhasanb.a.b.l.2393 жыл бұрын
ஐயா கட்டப்பஞ்சாயத்தில் மீது எப்படி வழக்கு பதிவு செய்யலாம் அதைப் பற்றி ஒரு விரிவான ஒரு காணொளியை போடுங்கள் ஐயா
@MrHawk4074 жыл бұрын
It's helped thanks a lot.
@abusiddiq22945 жыл бұрын
Supper annan na nallaiku RTI apply pannura
@tiger41735 жыл бұрын
Super anna நன்றி
@trichysuren37195 жыл бұрын
Advance 500k wishes😍😍😍😍😍
@prakash.p55665 жыл бұрын
Bro intha Mari video podunga TNPSC Prepare pandravangalukku useful ah irukkum
@ashok43205 жыл бұрын
சிறப்பு தமிழ்நாட்டில் முலை முடுக்கு எங்கு பாத்தாலும் இரத்த பரிசோதனை நிலையம் இருக்கு அதற்க்கான உரிமம் அனைத்து சரியாக இருக்கானு ஒரு R T I. போட்டு பார்க்கனும் எப்படி அதை செய்ய வேண்டும்
@vadivelsiva18155 жыл бұрын
Nice na
@y.kadharhussan18925 жыл бұрын
tq vicky
@kanishkapattu20965 жыл бұрын
Spr Anna
@dhanyashree50515 жыл бұрын
Thanks for this information. You told in detailed information.we wasting our money but we don't know how to use it? Please do video about RTE (right to education act) this is will help many parents to use it. Many schools they don't want this quota to use by back ward people. Because I come to know when my second child got selected in RTE. I waiting for this video.