திருநங்கை களை கல்யாணம் செய்து காலம் முழுவது ஒருத்தன் துணை இருப்பான் என்பதெல்லாம் சாத்தியம் இல்லை. இவர்கள் தனக்கு பிடித்தவனோடு இருந்து விட்டு,பணம், பொருள், வசதியுடன் தன்னிச்சையாக ,வாழ்வது நல்லது. சமூக சேவைகள் செய்து மனதை ஒருநிலை படுத்தி நிம்மதியாக வாழலாம்.