அண்ணாக்கே இந்த நிலைமைன்னா திரிஷாலாம் எந்த மூலைக்கு - Dr Kantharaj Exclusive Interview | Take 1 Tamil

  Рет қаралды 359,967

TAKE 1

TAKE 1

Күн бұрын

#kantharajinterview #arignaranna #actresslife
அண்ணாக்கே இந்த நிலைமைன்னா திரிஷாலாம் எந்த மூலைக்கு - Dr Kantharaj Exclusive Interview | Take 1 Tamil
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - WhatsApp 8449 01 8449.
Stay tuned to @TAKE1Tamil for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to @TAKE1Tamil for more updates: / @take1tamil
Follow us on
Facebook: www.facebook.c...
Twitter: / take1tamil
Instagram: / take1tamil

Пікірлер: 638
@narenmurugan5511
@narenmurugan5511 5 ай бұрын
பெண்கள் மட்டுமே பாதிப்பதில்லை ஆன்கள்களை சூழ்ச்சிசெய்து பயமுறித்தியே வாழும் பெண்களும் உண்டு
@lucky_sreeabi
@lucky_sreeabi 5 ай бұрын
100%
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 5 ай бұрын
அலுவகத்தில் நிறையவே உண்டு
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 7 ай бұрын
The quote attributed on Anna about him and an actress was not told by Anna. It was falsely propagated by Congress in 1960s. That actress was actually very strict and even big heroes feared to talk to her. Dr.kantharaj should verify when Anna told it. In 1960s that actress was in a retired stage. In 1950 s Anna was just a growing leader only. The leader who coined the words duty, dignity and discipline won't have told it in a reckless way. Something wrong propaganda on a soft and gentle leader and on a strict ,bold and empowered actress
@ATHIRIPUTHIRI2621
@ATHIRIPUTHIRI2621 7 ай бұрын
Sir...its a canard spread by Congress and this old man has fallen for the propaganda.
@purushotmennaidoo
@purushotmennaidoo 7 ай бұрын
Sane and Frank research has to be resorted to ,to recognise truth. No one is above temptations. One's hero worshipping of an individual should not interfere with asserting and announcing the truth. Let's be brave and unashamed to face the truth.
@ATHIRIPUTHIRI2621
@ATHIRIPUTHIRI2621 7 ай бұрын
@@purushotmennaidoo True. I did a lot of research and found out the truth. You too are free to do.
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 7 ай бұрын
Yes.I endorse this
@siddhaonline
@siddhaonline 7 ай бұрын
did you ever read anna books?
@Kollykattai
@Kollykattai 6 ай бұрын
உண்மைகள்...
@AmirtharajBala
@AmirtharajBala 5 ай бұрын
NERIYALAR SPEECH IS THARAILOCAL
@user-rajan-007
@user-rajan-007 7 ай бұрын
காமராஜர் போல ஒழுக்கம் நேர்மை கடமை தவறாது வாழ்ந்தோர் யாரும் இல்லை ❤
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 5 ай бұрын
யூட்யூபினால் சிலருக்கு மட்டும் இந்த வயதில் இவனை தெரியும்.....மற்றபடி இவனை பற்றி கிசுகிசு வருமளவுக்கு இவன் இவனென்ன பெரிய ஆளா ?? ரூ200/=க்கு வாலாட்டும் பேடிப்பயல்.
@user-rajan-007
@user-rajan-007 5 ай бұрын
What do you mean ​@@manikm6755
@DuraiswamyK
@DuraiswamyK 5 ай бұрын
😊
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 5 ай бұрын
ராஜாஜி, காமராஜ் இருவருமே நேர்மையாக இருந்தனர் என்று அவர்கள் காலத்தவர்கள் கூறுகிறார்கள்....அப்பொழுது அடிமட்டத்தில் லஞ்சம் "பயந்து" வாங்குவார்களாம்.......இன்று rate-களை notice board-ல் போடாத குறை மட்டும்தான்......1967-லிருந்து தமிழகத்தை ஆபாசமானவர்கள்தான் ஆள்கிறார்கள்.
@okmobile-hf9pc
@okmobile-hf9pc 5 ай бұрын
J​@@manikm6755
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 7 ай бұрын
சந்தர்ப்பம் அமையாத வரை எல்லோரும் ராமன் தான்.
@saravanakumar536
@saravanakumar536 7 ай бұрын
சீதை‌தான்😂😂😂
@babuvenkatesh2474
@babuvenkatesh2474 7 ай бұрын
சந்தர்ப்பம் அமைந்த போதும் பெயர் கெடக்கூடாது என்று மரியாதையாக ஒதுங்கி விலகி செல்பவர்கள் உண்டு, நான் ஒதுங்கி சென்று இருக்கிறேன், இது ப்ரு செய்ய முடியாது காரணம் நான் ஒருவன் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் சம்பந்தபட்டவரைக குறிபிடுவது நாகரீகம் இல்லை, இதை ஏன் சொல்கிறேன் என்றால் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை எல்லோரும் ராமன் என்று ஆனால் நான் சந்தர்ப்பம் கிடைத்தும் பயன்படுத்தாமல் நான் ராமன் என்று வாழ்கிறேன், என் மனசாட்சிக்கு தெரியும். உண்மையானவன் என்று சொல்லும்.
@ekambaramd4360
@ekambaramd4360 7 ай бұрын
@ekambaramd4360
@ekambaramd4360 7 ай бұрын
​000ppp
@ekambaramd4360
@ekambaramd4360 7 ай бұрын
OOoooo​
@GovindaswamiS
@GovindaswamiS 27 күн бұрын
அண்ணா காலத்தில் இருந்தே.......... இன்று வரை அரசியல்+ சினிமா......ஒரே சாக்கடை....
@chellamallashok1205
@chellamallashok1205 5 ай бұрын
இந்த ஆளு டாக்டர் வேலய பார்திருக்க மாட்டான் போலவே. இவனுக்கு இதில் நல்லா பணம் கிடைக்கும் போலவே.
@malathichandran6435
@malathichandran6435 4 ай бұрын
yes u are correct.Is this inspiration of youngsters?
@sesha1974
@sesha1974 2 ай бұрын
He is dubbakur dr
@ArunKumar-wt6ut
@ArunKumar-wt6ut 5 ай бұрын
பாவம் காந்தா வீட்டில் எல்லோரும் அப்படிதானே.....
@rajendranner5459
@rajendranner5459 5 ай бұрын
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு என்றவர் அறிஞர்அண்ணா....😊
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA 5 ай бұрын
பேரறிஞர் அண்ணா! "வீடு எப்படியோ நாடும் அப்படியே" என்ற உண்மையையும் உரைத்த மாமேதை அவர்!
@ApaskarApaskar
@ApaskarApaskar 13 күн бұрын
யாருடைய தோட்டத்து மல்லிகையும் மனம் இருக்கும்மே
@vijayakumarg2434
@vijayakumarg2434 7 ай бұрын
லக்ஸ்மிகாந்தன் ரிப்பீட்டோ காந்தராஜ்?.
@Tami_ln
@Tami_ln 7 ай бұрын
சந்தர்ப்பம் கிடைக்காதவரை அனைவரும் இராமனே...😅😅😅இது தான் இங்கு உள்ள உண்மை நிலையாகும்... ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை மீறுபவர்கள் தனக்கு சொந்தமானவர்களை அல்லாமல் பிறரையும் அடைகின்றார்கள்... கோட்பாட்டை மீறாதவர்கள் அந்த ஒழுக்கத்தை மீறாமல் இருக்கின்றார்கள்.... அவ்வளவே...😅😅
@தமிழ்தென்றல்கிழக்கு
@தமிழ்தென்றல்கிழக்கு 5 ай бұрын
ராமன் கட்டிய மனைவி மீது சந்தேகம் கொண்ட கடவுள்..
@Tami_ln
@Tami_ln 5 ай бұрын
@@தமிழ்தென்றல்கிழக்கு இராவணன் அவ்வளவு கீழ்த்தரமான‌ ஆள் கிடையாது.. .அவன் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை இலட்சுமணன் அறூக்கவுமே கோபம் கொண்டு சீதையை கவர்ந்து வந்தான் இராவணன்....
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 5 ай бұрын
இந்த பெண் பேட்டியாளர் மட்டும்தான் இந்த புளுகுமூட்டை கிழவனிடம் எதிர் கேள்விகள் கேட்கிறார்....மற்றவர்கள் இக்கிழவனின் ஊதுகுழல்கள்தான்.
@maharajam1863
@maharajam1863 3 ай бұрын
அண்ணா...கிலவன்....பானுமதி ..அழகி....எப்படி... காமம் வேலை சிற்றின்ப...லீலை......பண்ணினாள்........மூக்கு பொடி.... வேற..... போடுவா ரே....😮😅😅😅😅😅😅
@brill-mu8tk
@brill-mu8tk 2 ай бұрын
Solli. Therivadhu illai manmada kalai.....anna payasam sapirunirukiraar.....idhai poi thapunu solreenga???
@selvamranganathan925
@selvamranganathan925 7 ай бұрын
வயதான அறிவு முதிர்ந்த மருத்துவ நிபுணர் காந்தராஜ் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன்.... நீயும் சரி உன்னோட வீட்டு பெண்களும் சரியான வர்கள் இல்லை என்பதால் ஊரில் உள்ள எல்லாரும் படிதாண்டுவார்கள் என்று பேட்டி கொடுப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்
@lakshmiks6619
@lakshmiks6619 6 ай бұрын
Super ❤
@Kollykattai
@Kollykattai 6 ай бұрын
Boomer.. Boomer uncle.. Unakulaam.. Openah pesuna pudikathu
@khatheejabi1258
@khatheejabi1258 6 ай бұрын
வீட்டில் உள்ள பெண்களை ஏன் sir வம்புக்கு இழுக்கிரீ ர்கள்? Dr தான் பார்த்துப் பேசணும்.
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 5 ай бұрын
மிகவும் தன்மையாக பேசக்கூடிய அறிவு முதிர்ச்சியுற்ற வயதில் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிக்கும் இந்த வந்தேரி திராவிட கிழவனுடைய குடும்பத்தினரை அவனுடைய பாணியிலேயே விமிர்சிப்பதுதான் சரியான பார்வை.............அன்பர் செல்வரங்கனாதன் சரியாகவே கூறுகிறார்.
@DB-hz1gu
@DB-hz1gu 5 ай бұрын
​@@Kollykattai Daiiiiii Yechikala Paithiyakara
@muniyan8085
@muniyan8085 5 ай бұрын
இவன் ஒரு. பெரிய. மனிதன். இவனை. பேட்டி. எடுத்து. சேனலை. கேவளபடுத்தாதிங்க
@sekars3429
@sekars3429 5 ай бұрын
வயதான காலத்தில் ஏதோ கடவுள் சிந்தனையோடு இருந்து புண்ணியம் தேடி நல்லபடியாக வாழ்க்கையை முடித்து நல்ல கதி அடைவோம் என்றில்லை. கண்ட கண்ட கருமம் பிடித்த சப்ஜெக்டுகளை எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து அதில் ஒரு ஆனந்தம் இந்த கிழவருக்கு. இந்த வயசிலேயே இப்படி பேசுகிறாரென்றால் சின்னவயசில் பெரிய பிளேபாயாக இருந்திருப்பார் போலும். கருமம்... கருமம்...
@narasimhana9507
@narasimhana9507 4 ай бұрын
இவர் அண்ணன் ராஜாராம் MGR ஆட்சியில் இருந்த போது அமைச்சர்
@mahalingam7824
@mahalingam7824 2 ай бұрын
.​@@narasimhana9507
@manipk55
@manipk55 5 ай бұрын
ஏம்மா கொழந்தே. நீ ஒரு பெண்ணாக இருந்துட்டு இது போன்ற கண்ட்டென்ட் இந்த நபர் கிட்ட பேட்டி எடுக்கனுமா... வேண்டாம் சகோதரி....
@ab-tf5zu
@ab-tf5zu 5 ай бұрын
கேள்வி கேட்பவர் லூசு தனமா கெக்கரார். டாக்டர் அருமையான arguement...😂😂😂
@gangapushanam5913
@gangapushanam5913 7 ай бұрын
சீதையையே நீங்கள் கேவலமாக பேசும்போது சாதாரண நடிகைகள் எம் மாத்திரம். RIP Ladies
@gurucharandosssambandhacha8825
@gurucharandosssambandhacha8825 7 ай бұрын
அறிவு கெட்ட காந்தராஜ்
@khatheejabi1258
@khatheejabi1258 7 ай бұрын
Thank u
@lakshmiks6619
@lakshmiks6619 6 ай бұрын
Well said sir❤
@Kollykattai
@Kollykattai 6 ай бұрын
Eluthuna.. Valmiki... Aabasa kathai ramayanatha kaari thuppu daa tharkuri... Sex story venumna.. Anumanidam raman.. Seethaiyai patri solvathai eduthu padi... Valmiki ramayanatha eduthu padidaa... Sangi.. Mangi.. Padidaa😂😂😂
@gangapushanam5913
@gangapushanam5913 5 ай бұрын
@@Kollykattai என் பெயர் கங்கா‌ 48 வயது பெண். நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரியவில்லை தம்பி. நான் சொன்ன கமெண்ட் உங்களை காயபடுத்தியிருந்தால் sorry. பெண்களை கேவலமாக பேசுவது சரியென நீங்கள் நினைத்தால். அடுத்தவரின் அந்தரங்கத்தை பற்றி பேசி சம்பாதிப்பது சரியென நீங்கள் நினைத்தால். Sorry.
@alexandera8424
@alexandera8424 2 ай бұрын
‌ஜெயலலிதா காலில் விழாத அமைச்சர் வெள்ளகோவில் துரை.ராமசாமி அவர்கள் இருந்தார்
@sureshthesma4214
@sureshthesma4214 6 ай бұрын
This person has some troubled mind Always talks bad about others
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 7 ай бұрын
இவர் சொல்றது உண்மைதான் சீரியல்கள் எல்லாமே ஒரே மாதிரியான கதைகள்தான் குடும்பத்தை எப்படி பிரிப்பது என்பதுதான்.
@bharathysundar5811
@bharathysundar5811 6 ай бұрын
இந்த மனுஷனுக்கு நல்ல படியே பேச தெரியவில்லை அதனால் பொறாமை
@balakarishanabala912
@balakarishanabala912 6 ай бұрын
மேடம் நீங்க மட்டும் ஹூன்னு ஒரு வார்த்தை சொல்லி பாருங்க டாக்டர் உங்களுக்கும் ஒரு மதிப்பெண் தருவார்
@thangasamy7629
@thangasamy7629 6 ай бұрын
அண்ணா ஒரு மானம் கெட்ட அரசியல்வாதி. அந்த நடிகையைப் பற்றி கீழ்த்தரமான விமர்சனம் செய்திருக்கக் கூடாது.
@ponnusamya6732
@ponnusamya6732 4 ай бұрын
இவன்ஒருஅதிபுத்த்சாலி முடியாதவன் பாவம்
@Jagathiswary-g3e
@Jagathiswary-g3e 16 күн бұрын
Kamarajar patti pesa thagithu yillai yaarukkum...
@MURUGESANK-j7g
@MURUGESANK-j7g 7 ай бұрын
இந்த முதியவர்கள்தான் அதிகமாக அசிங்கமாக பேட்டி கொடுக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில்
@NAGARAJAN-ur7gj
@NAGARAJAN-ur7gj 7 ай бұрын
வரும் காலங்களில் எல்லோரும் முதியோர்கள் தான்
@kssps2009
@kssps2009 6 ай бұрын
இந்தக் கெழக் கூதியான் எல்லார் சூத்லையும் விரலை உடுதான்
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 5 ай бұрын
​​@@kssps2009 இவனால் முடிந்தது அவ்வளவுதான்....ஜாமான் சிறிதளவும் எழும்பாது.
@mohamedaboobuckerathamlebb8986
@mohamedaboobuckerathamlebb8986 5 ай бұрын
டாக்டர் காந்த ராஜ் ஐயா வின் பேட்டியென்றால் நான் என்ன வேலை இருந்தாலும் விட்டு அவர்பேட்டியை கேட்பதையே முக்கியத்துவம் கொடுப்பேன். அவர் அறிவாற்றல் ,அவருடைய நினைவாற்றல் புத்திசாலித்தன மான விவேகமான கருத்துக்கள் ரசிக்கத்தக்கவை. அவர்போன்ற அறிஞர்களை காண்பது அரிது
@DB-hz1gu
@DB-hz1gu 5 ай бұрын
Daiiiiii Yechikala Always talking about others bedroom Dr 70 vayasilayum talking about others Bedroom Your daughter, grand daughters will seruppadi to you
@Akfoodfusion
@Akfoodfusion 5 ай бұрын
இப்படி பட்ட topic பேசி, வரும் Generation க்கு எவ்வளவு பெரிய இழுக்கு ஏற்படுத்துகிறீர்கள்.?? தெரிந்து தான் நிகழ்ச்சி நடத்துகிறீர்களா???ஒழுக்கமாக நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பது தான் நமக்கு கற்று கொடுத்து வளர்த்தார்கள். பாத்திரம் என்னும் வாழ்க்கை களத்தில் சொட்டி சொட்டி தண்ணீர் நிறைத்து ஒரே நாளில் உடைத்து விட்டீர்களே.😢
@jacobsouza8002
@jacobsouza8002 7 ай бұрын
ஜெயலலிதா காலில் விழாத அதிமுக அமைச்சர்கள் யாரும் உண்டா ???
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 5 ай бұрын
அரசியல்வாதிகள் மேடையில் காலில் விழும் கலாச்சாரம் திமுகவினர்தான் ஆரம்பித்தனர்.....1967 தேர்தலுக்கு முன்பு அண்ணாதுரையும் கருணாநிதியும் ராஜாஜி காலில் விழுந்தனர்.....பிறகு திராவிட கட்சிகளின் ஆட்சியில் இது ஒரு தொடர்கதை.
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 5 ай бұрын
பொதுவெளியில் தலைவர்களின் கால்களில் விழும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியதே அண்ணாதுரையும் கருணாநிதியும்தான். .... 1967 தேர்தலுக்கு முன்பு ராஜாஜியின் காலில் இவர்கள் விழுந்தனர்..........பிறகு கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஸ்டாலின், உதயநிதி etc., etc., etc., போன்றவர்களின் கால்களில் விழுவது திராவிட அரசியல்வாதிகளின் தொடர்கதை கலாச்சாரம்.
@asarerebird8480
@asarerebird8480 5 ай бұрын
Never Never
@chandrasekarann901
@chandrasekarann901 5 ай бұрын
Durai Ramasamy,Muthusamy
@jacobsouza8002
@jacobsouza8002 5 ай бұрын
@@VzxMcv-bv1mu எனக்குத் தெரிந்தவரை இந்த கலாச்சாரம் வடக்கில் உண்டு. இது மரியாதைக்கான ஒரு கலாச்சாரம். அது அரசியலில் புகுந்துவிட்டது.
@Murugasamy-nt7tu
@Murugasamy-nt7tu 5 ай бұрын
எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒருத்திதான் ஆனால் மனதில் பல பெண்களை நினைத்து கையடிக்கும் பழக்கம் அனைவரிடமும் உண்டு 💀💀💀💀
@sahinabanu379
@sahinabanu379 5 ай бұрын
உண்மையில் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 3 ай бұрын
😂😂😂😂😂commedy
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 3 ай бұрын
​@bhavaniv-vg3xkஉன்னையும் தான் சொல்ரார்
@mangushba
@mangushba 7 күн бұрын
நான்சீதையையும் பார்வதியையும் லட்சுமியையும் நான்காமத்தில்நினைத்துகையடிப்பதுஎனதுபழக் கம்!
@sihirider8807
@sihirider8807 7 ай бұрын
நல்லா கவனிச்சி பாருங்க ஜெ போனப்பிறகு எல்லாரையும் அவுத்து விட்டிருக்கு. பயமத்துப் போச்சி
@KamaliKama-j5s
@KamaliKama-j5s 7 ай бұрын
உண்மை
@arunb8841
@arunb8841 23 күн бұрын
💯
@kspdpm6309
@kspdpm6309 Ай бұрын
இந்த நாதாரிங்க ஊரறிந்த அண்டா.😂
@oliyavankathiravan5866
@oliyavankathiravan5866 7 ай бұрын
காந்தராஜுலுக்கு யார்யார் கெட்டார்கள் என்று பட்டியல் போடுகிறார். இவர் எப்படியோ?
@shreekanthrr6488
@shreekanthrr6488 5 ай бұрын
யம்மா லாந்தர் சர்வீஸ் பார்ட்டீம்மா இவரு
@kannankathalan6471
@kannankathalan6471 2 ай бұрын
இல்லாதவன் இயலாதவன் . என்னுடைய சோகக் கதை டாக்டருக்கும் தெரிந்திருக்கு .interviewer படு சுட்டி
@krisshnamoorthi
@krisshnamoorthi 7 ай бұрын
Kaanthanukku இன்னும் jollu விடல இவன்லாம் பெரிய மனுஷன்
@LSenthilSigamani
@LSenthilSigamani 2 ай бұрын
😅
@kulitalaimano5312
@kulitalaimano5312 3 ай бұрын
அண்ணா டாக்டர் காந்தராஜ் சொல்வது போல சொன்னதில்லை இவர் பொறுப்புடன் பேசுவது நல்லது அண்ணா பேசியதை இவர் நிரூபிக்க வேண்டும்
@sreea4287
@sreea4287 5 күн бұрын
உங்கள் பேச்சில் இருந்து தெரிகிறது நீங்கள் கூட்டி கொடுத்துதான் அரசு டாக்டர் என்ற வேலை பெற்றுள்ளீர்கள். It is clear from your speech that you got the job as a government doctor by coercion
@renganathan5500
@renganathan5500 10 күн бұрын
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் விரும்பி களவியில் ஈடுபடுவதை வைத்து அவர்களின் குணங்களை மதிப்பீடு செய்வது தவறான கருத்து 😢
@kamalasundar2923
@kamalasundar2923 2 күн бұрын
அது சீதையின் தவறில்லையே காமக்கண் கொண்டு ஆண்கள் பார்ப்பதால் பெண்களின் கற்பு பாதிக்காது. மனதாலும் உடலாலும் கணவனைமட்டுமே நினைத்து வாழும் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான். ஆணாதிக்க சமூகம்
@thangaperumal9842
@thangaperumal9842 7 ай бұрын
காந்தராஜ் குடும்பத்தில் உள்ள வீட்டுப் பெண்கள் மட்டும் தான் உத்தமிகள் உன் வீட்டுப் பெண்களையும் கொஞ்சம் சொல்லிப் பாரேன் சுவாரசியமாக இருக்கும்
@kalyanib1757
@kalyanib1757 7 ай бұрын
சரியான அடி
@vijiratnam901
@vijiratnam901 7 ай бұрын
Ivan oru naathari ivanum manaiviya viddu eduththavan oruthanodu thodarpila irunthavan pakaththuveedu karara keadaal theriyum
@sabarigirisanm9835
@sabarigirisanm9835 7 ай бұрын
Is kantharaj house ladies are like that?
@lakshmiks6619
@lakshmiks6619 6 ай бұрын
May be
@srajasekaran528
@srajasekaran528 Ай бұрын
வயதுக்கும் செய்யும் தொழிலுக்கும் கவுரவம் இல்லாத காந்த காம ராஜ்.
@badrinarayanan8139
@badrinarayanan8139 20 күн бұрын
இவர் ஒரு மன நோயாளி. இவர்கிட்ட போய் பேட்டி எடுக்கிறாங்க. காலக் கொடுமை.
@radhakrishnankartha1282
@radhakrishnankartha1282 7 күн бұрын
ஏ கிழவா M G R அவர்கள் உயிருடன் இருந்தால் அண்ணா பற்றி இப்படி பேசி இருப்பிர்களா
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 7 ай бұрын
ஆணுக்குள் யாரும் ராமன் இல்லை....பண்பாடு இங்கே பெண்ணின் எல்லை....ஏதோ பாட்டின் வரிகள்....கேட்ட ஞாபகம்..
@badrinarayanan8139
@badrinarayanan8139 20 күн бұрын
உன் வீட்டு பெண்களும் கூட பத்தினி இல்லைன்னு ஒத்துக்கிறியா?
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 17 күн бұрын
ஐயா நீங்க மாத்ரு பூதம் மருத்துவருக்கே டஃப் கொடுப்பீங்க போல இருக்குதே.
@Saivasid
@Saivasid 7 ай бұрын
சமுதாயம் என்றால் ; களவு,பொய்,காம ம், கோபம் -four directions talking is most useless;listening is utter useless; these are all time passes
@LoganVN-ob7qq
@LoganVN-ob7qq 5 ай бұрын
நாயும் இவணும் ஒன்னு தான்
@viviyanlouis2895
@viviyanlouis2895 27 күн бұрын
ஏம்மா...நீங்க தமிழ் பத்திரிக்கைகள் எல்லாம் படிக்கிறதில்லையா?
@mohansongs4975
@mohansongs4975 4 ай бұрын
இந்த தொகுப்பாளினி ஆண்கள் மீதான தனது வன்மத்தை இந்த பேட்டியின் மூலம் தீர்த்துக் கொள்கிறார்
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 27 күн бұрын
உண்மை 👌👌👍😮😮!!
@saisaranya3576
@saisaranya3576 7 ай бұрын
போரும்டா சாமி இன்னும் எத்தனை காலம் சீதா அம்மா பற்றி பேசுவீர்கள்
@shokalingammr6892
@shokalingammr6892 11 күн бұрын
Evrry body knows who is ANNA nd dont talk bullshit.Being the Dr no use of you in our society.
@NoNo-ev6bq
@NoNo-ev6bq 7 ай бұрын
யோவ் கிழவா. அண்ணாவெல்லாம் செத்து 54வருசம் ஆச்சுயா இப்பஎதுக்கு அந்தால பத்த பேசுற
@subalakshmimuthukumaravel311
@subalakshmimuthukumaravel311 7 ай бұрын
Worst anchor. You itself damaged the woman. Worst set of questions. Hereafter won't watch this channel at all
@jitendersharma727
@jitendersharma727 2 ай бұрын
Have we done carbon dating of so called valmiki ramayan. He is openly maligning seeta character. Had she married ravana than, if she liked him. Has she lived in Ashok forest or in palace. A story has to be made up in collaboration of all sequences, not selective pieces. Can he say about others, selecting from some pieces. He cannot dare.
@karthikeyans782
@karthikeyans782 7 күн бұрын
இப்ப பெண்கள்தான், நல்ல நடை முறை இல்லாமல் இருக்கிரர்கள்.
@tamilantamilan1136
@tamilantamilan1136 7 ай бұрын
ஐயா இந்த வயசுல வேறு தலைப்பில் நீங்கள் பேசலாமை
@bossraaja1267
@bossraaja1267 5 ай бұрын
எப்படி முனிவர்கள் patiya???????
@bossraaja1267
@bossraaja1267 5 ай бұрын
எதாவது enna?????
@muruganprasanna5863
@muruganprasanna5863 24 күн бұрын
Ivlo vayasula unmaiyaagave irundha kooda ippadiyellam pesa ungalukku koosavilaiya
@maheshramachandran792
@maheshramachandran792 4 күн бұрын
Appa endha sir wife eppadi appadidhana if daughter daughter in law all are like that ok ok understood his grand dddd too
@jacobsouza8002
@jacobsouza8002 7 ай бұрын
பேட்டி எடுக்கும் பெண்மணியும் மிக துணிவானவர் போல் தெரிகிறது.
@VijayPriya-f8n
@VijayPriya-f8n Ай бұрын
Sir please stop talking wrong about all women's. Bcos ur mother too women keep tat in ur mind please. Few women's wrong same men too so please stop tis nonsense speech
@sathiyaraj777
@sathiyaraj777 7 ай бұрын
இவர பேட்டி எடுத்ததே தவறு
@vaithyanathankrishnamurthy7097
@vaithyanathankrishnamurthy7097 5 ай бұрын
ஊடகங்கள் பிழைப்பு ஓட வேண்டாமா?
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 7 ай бұрын
This anchor is really irritating. The way she ask really sucks. Hate to see her face
@senthivelnagappan7449
@senthivelnagappan7449 6 ай бұрын
உங்களுடைய சிந்தனைகள் அப்படி எல்லோரும் அப்படி இருந்திருந்தால் உங்கள மாதிரி ஆட்கள் பேசறதுக்கு வாய்ப்பில்லாமல் பேரய்இருக்கும்
@bharathbharath1442
@bharathbharath1442 7 ай бұрын
காந்தராஜ்க்கு அரசியல் தெரியாது.காங்கிரசை விட திமுக 63000 வாக்குகள் குறைவு.அதாவது ஒரு சதவீத வாக்கு குறைவு.ராஜாஜியால் ஆட்சியை பிடித்தவர் அண்ணா.பின் எதற்கு பிராமண எதிர்ப்பு.
@jacobsouza8002
@jacobsouza8002 7 ай бұрын
பிராமணர்களை யாரும் எதிர்க்கவில்லை பிராமணத்தை எதிர்க்கிறார்கள்.....
@bharathbharath1442
@bharathbharath1442 7 ай бұрын
@@jacobsouza8002 பிராமணீயத்தை கடைபிடிப்பது பிராமணர்கள் தானே.வன்னியர்களா..தேவர்களா?
@hyderali8853
@hyderali8853 7 ай бұрын
ராஜாஜிக்கு மக்கள் ஆதரவு இருந்தால்.எதற்கு திராவிட பார்ப்பனியத்தை எதிர்ப்பவருக்கு ஆதரவு தரனும்?ராஜாஜி பிராமணர் அல்லவோ!
@bharathbharath1442
@bharathbharath1442 7 ай бұрын
@@hyderali8853 எதற்காக பிராமணர் ஆதரவை ஏற்க வேண்டும் அண்ணா?, பதவிக்காக கொள்கையை விட்டுக் கொடுத்தார்.
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 7 ай бұрын
Adjus ment என்பது பொது உடமை: Adjus ment பண்ணமுடியாது என்பது தனி உடைமை: Dr காந்தராஜ் ஒரு பொக்கிஷம்:
@rajamanickamkalayanasundra1754
@rajamanickamkalayanasundra1754 7 ай бұрын
S V Sekar said the same thing in other words.
@rajmedia1398
@rajmedia1398 2 ай бұрын
Anchor feminist pulthiyaga unarntha tharunam
@sangeethamuruganantham-ru3xw
@sangeethamuruganantham-ru3xw 14 күн бұрын
Ungal veetu penkalai ippadi pesuma intha kilam unnai petravalum oru pen than marranthu vidathey
@sumansongs
@sumansongs Күн бұрын
Why Men rapping women , girls and kids?
@harishsview7339
@harishsview7339 7 ай бұрын
காந்த ராஜ் அய்யா உங்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் உங்களிடம் பேட்டி எடுக்கும் பெண்ணுக்கு இன்னும் அனுபவம் போதாது எங்கள் காலத்தில் அறிஞர் அண்ணா அவர்களுக்கும் நடிப்புக்கரசி பானுமதி அவர்களையும் சம்ந்தபடித்திய பேசினார்கள் அவரும் நீங்கள் சொன்னது மாதிரி தான் பதிலடி கொடுத்தார். என்பது உண்மை தான் கோடானகோடி ஆண்டுகளாய் மணிதர்கள் ஒருவருக்கு ஒருவவர் இந்த விசயத்தை பேசிக்கொண்டு தான் இருக்காங்க பிரபஞ்சத்தில் இந்த விசயம் இல்லாமல் ஒருமனதனே இல்லை நிறைய எழுதலாம் உங்களைபோன்ற பெரிய மணிதரிடம் நாங்கள் அதிகம் பேசக்கூடாது
@rajarathinamenterprises5934
@rajarathinamenterprises5934 7 ай бұрын
Enna Nenkal Muthukil Mulai Ullavan
@v.haritheertham2544
@v.haritheertham2544 5 ай бұрын
WHY THIS DOCTOR BROTHER OF RAJARAM HAS STOPPED DOWN TO THIS LEVEL
@sreea4287
@sreea4287 5 күн бұрын
@@rajarathinamenterprises5934
@elavarasans6545
@elavarasans6545 12 күн бұрын
மனிதன் பலதார பழக்கமுள்ள ஒரு விலங்கினம்.
@asathyamurthy2481
@asathyamurthy2481 5 ай бұрын
முட்டாள்தனமாக கேள்வி கேட்கிறாள் இந்த பெண்
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 7 ай бұрын
அம்மா ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் தான் என்று ஒரு பழமொழி மே உண்டு.அம்மா டாக்டர் பெரும் அனுபவசாலியே. பெண்ணை காட்டி எத்தனையோ காரியங்கள் பாதிக்கபட்ட வரலாறு உண்டு. அம்மா அந்த புரங்கள் ஏன் அந்த காலத்து மாமன்னர் கள் உருவாக்கினார்கள்.அம்மா பெண்கள் உடை அலங்காரம் எப்படி உடுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா.மாதவி ஏன் கோவலனுக்கு இடம் கொடுத்தார்.இப்பவும் பணம் உள்ளவன் சின்னவீடு வைத்திருக்கிறார்களே .அம்மா உங்களுக்கு அனுபவம் காணாது நீங்கள் இந்திரிகாந்தி போன்ற வர்களை யோசியுங்கள்.தியாகராஜ பாகவதர் தொலைந்தது ஒருபெண்.ஆணின் பலவீனத்தை பெண்கள் பயன் படுத்துவதே.பெண்ணுக்கு ஒரு கூடாத பெயர் ஆணுக்கு இல்லை ஏன்.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 6 ай бұрын
Really
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 7 ай бұрын
அண்ணாவை பாராட்டுவதை விட கேவலமானவான் என்று சொல்கிறார்
@udaysankar-sc9vh
@udaysankar-sc9vh 6 ай бұрын
Nonnavai asinga paduthuvadu kevalapaduthuvadudaan naanraaga irukum Anda appan payar theriyada naai.
@subramaniansambantham2696
@subramaniansambantham2696 5 ай бұрын
அண்ணாவின் உண்மை முகம்
@drjjohnmanoharan678
@drjjohnmanoharan678 27 күн бұрын
காந்தராஜ்....😂 super correct sir..serial பற்றி சொன்னது correct...Mr manavi ...கண்டறாவிதி....சார்
@Thirugnanadesikan
@Thirugnanadesikan 7 ай бұрын
ஆபீசர் ஸ்டெனோ‌டாக்டர் நர்ஸ் கொத்தனார் சித்தாள் ஆணும் பெண்ணும் எங்கெல்லாம் நெருக்கமாக பணியிலிருக்கிறார்களோ‌அங்கெல்லாம் வாய்ப்புள்ளது.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 6 ай бұрын
Yes bro really
@rajagopalan8798
@rajagopalan8798 7 ай бұрын
Rama has never said in Valmiki Ramayanam to Sita " Go with bharatha, lakshmana etc." People started talking doubtfully about Sita . Sita was a queen. So to avoid the situation that people should not mistake Sita , Rama asked her to go through fire. Rama finally proved to the world that seetha was a pathini.
@RedBull.RedBull
@RedBull.RedBull 7 ай бұрын
You've mistaken.. Rama once doubted Sita's character.. Please read Ramayana thoroughly and comment..
@lalithakrishnamurthy9663
@lalithakrishnamurthy9663 6 ай бұрын
Do not site examples of Ramayana and your own interpretation of it talk about your circle and give examples from your life!your way of talking about women via dismissive and disrespectful !so be careful with your words when you are speaking in a public media! Loose talk is not good!
@udaysankar-sc9vh
@udaysankar-sc9vh 6 ай бұрын
​@@lalithakrishnamurthy9663 What did u want to convey let me know ur words are confusing never led to a point
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 5 ай бұрын
I would have Rana also walk through fire if I had been Sita
@sundalmurugan4208
@sundalmurugan4208 4 ай бұрын
poda poolu, 300 ramayanas poi paru
@rojimarshall5295
@rojimarshall5295 14 күн бұрын
ஆடாத ஊஞ்சல்கள் திடீர் குபேரர்கள்
@Sasi-World
@Sasi-World 7 ай бұрын
எப்போதுமே பெண்கள்தான் இரையா? இருவர் சம்மதத்துடன் ஆணின் கடின உழைப்பிற்கு பிறகு “இரை” “சுரண்டல்” .. என்ற குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை.
@bossraaja1267
@bossraaja1267 5 ай бұрын
Pombala fire மாதிரி இருந்தால் no man touch
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 14 күн бұрын
மற்ற ‌நிறுவனங்களில் 10 விழுக்காடு என்றால் திரைப்படத்துறையில் 80 விழுக்காடு.திருமணம் செய்து கொள்ளலாமே என்கிறார்.எத்தனை பேரை செய்துகொள்வார்கள்?பெண்களும் (நடிகைன்னாலும்) இவர்கெட்டவர் என்று தெரிந்தே எப்படி திருமணம் செய்வர்?
@p.mohana3919
@p.mohana3919 7 ай бұрын
Yendha ponum pathini ella doctor unga wife not pathini unga amma pathini ella
@dubeydude7950
@dubeydude7950 6 ай бұрын
The lady who takes the interview is outdated with ageold notions and ideas!!?!
@shobhanakannan9002
@shobhanakannan9002 6 ай бұрын
Anchor's voice is too loud like a loudspeaker, irritating. 😡😡
@iyyappamaanickam3984
@iyyappamaanickam3984 19 күн бұрын
மறைந்த எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன் சினிமாவுக்கு போன சித்தாளு கதையில் சித்தாள் வேலைபார்க்கும் பெண் தன்கணவனுடன் கூஊடுவதற்கு முன் தன் கணவனுக்கு எம். ஜி. ஆர் படம் போட்ட பனியனை அணிவித்து பின் தான் கூடுவதை வழக்கமாக வைத்திருந்ததாக கதை நகர்வு இருக்கும்.இதற்கு பட்டிமன்றமா நடத்த முடியும்.
@pas6295
@pas6295 17 күн бұрын
திரு காந்த ராஜ் நீட் எழுதினால் பெயிலாகிடுவார்
@pas6295
@pas6295 17 күн бұрын
தைரியம் இருந்தால் எழதச் சொல்லுங்களேன் கோட் நிச்சயம்
@Nagappan.BNagappan
@Nagappan.BNagappan 5 ай бұрын
മാഡം ആനുകൂ പെണുങ്ങൾ അഡീമാ പെണുങ്ങൾ ആണ് അഡീമാNing😉കേട്ടതു
@mohamedshajahan1741
@mohamedshajahan1741 7 ай бұрын
Doctor mel nalla mathippu vaithirunthen ippo intha petti kudukkum murai migavum asingamaaga irukkirathu
@mockaselvanr2039
@mockaselvanr2039 7 ай бұрын
XXX doctor
@RajaSingh-ij4cc
@RajaSingh-ij4cc 7 ай бұрын
Dmk,admk இவர்களின் லட்சணம் இது தான். காங்கிரசை பற்றி பேச இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது.
@jesusisSLAVEofAllah
@jesusisSLAVEofAllah 7 ай бұрын
காந்தராஜ் என்பவர், தன் சொந்த மகள்களை படி தாண்டா பத்தினிகள் என்று சர்டிபிகேட் கொடுப்பாரா? 🤪😜🤪😂🤣 தன் மனைவிக்கு சந்தர்ப்பம் கிடைத்து இன்னொருவருடன் மேய்ந்துவிட்டு வந்தால், அதையும் take it easy என்று சொல்வாரா?
@tsraghavan9504
@tsraghavan9504 4 ай бұрын
It was common in those days to ask such type of questions.I remember in one of the meetings,either in Chhidhambaram or Annamalainagar,SriCNA.was asked by sending a slip as 'sir there is a feeling among the public that yourself and and actress Bhanumati are having affair.Is it true'? For this Annadurai replied as"Annadurai mutrum thurandha munivanum alla, Bhanumati padithanda paththiniyum alla"Thiis gentleman simply analyses as if he has witnessed.There used to be rumours like that over personal life of VIPs.We should not give much weight attached to these.Even Mnedunchexhiysm was asked such questions.When hhe was addressing a public meeting at Binny mill road Bengaluru some body sent a chit asking him Whether his wife was having an affair with somebody for which he replied "If I ask the same question to you what is your answer,?".To draw attention from crowd people were behaving like this.Such things happened sixty or seventy years back.What purpose will thesematters serve.Waste of time.This congratulations are unnecessary.I feel.
@tsraghavan9504
@tsraghavan9504 4 ай бұрын
These conversations.pl.correct.
@maaridurai8225
@maaridurai8225 7 ай бұрын
யோவ் காந்தா நீ இன்னும் திருந்தலையா.
@gurusamy43533
@gurusamy43533 7 ай бұрын
Kantharaj pondadtiya balaper oothu irupparkal.evan tiruttu tiravidan kantaraj
@sasee1974
@sasee1974 Ай бұрын
பெண்கள் விஷயத்தில் எந்த அரசியல் வாதியும் யோக்கியன் கிடையாது. எவரும்........🎉
@jesusisSLAVEofAllah
@jesusisSLAVEofAllah 7 ай бұрын
காந்தராஜ் என்பவருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால், கேள்வி கேட்கும் பெண்ணும் எம்மாத்திரம்? 🤣😂😜😝😜😝😜😝
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 17 күн бұрын
நீங்கள் ஒரு டாக்டராக இருக்கிறீர்கள்.அதனால் நர்ஸ் இன்னா டாக்டர் கிட்ட அட்ஜஸ்ட் பண்ணனும் அப்படின்னு சொல்வீங்களா.
@muralikrishna7720
@muralikrishna7720 18 күн бұрын
Vilkka pudiche.
@kalaivp3080
@kalaivp3080 7 ай бұрын
டைட்டில் நல்லதா வைங்க....இதே டைட்டிலை உங்க வீட்டில உள்ளவங்களுக்கு காட்டமுடியுமா....
@SannasiAppan-ve8ns
@SannasiAppan-ve8ns Ай бұрын
Thiravidan anral thevidiya mahan
@ArunArun-n2f
@ArunArun-n2f 2 ай бұрын
கருணாநிதி பத்தி பேசுவமா
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН