No video

நம்பூதிரிகளின் பாலியல் கொடூரங்களை சொல்லவா - டாக்டர் காந்தராஜ் Jeeva Today |

  Рет қаралды 306,672

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #kantharaj #actorpadmini #namboothiri #
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 782
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME/
@varahiamma5129
@varahiamma5129 Жыл бұрын
ஜீவா டுடே உனக்கு தைரியம் இருந்தால் சிலுவைப்போர்கள் போர்ச்சுகீசியர்கள் பாரி மக்கள் மீது நடத்திய இனவெறி கொலைகள் அடிமைகள் வியாபாரம் இவற்றைப் பற்றிப் பேச முடியுமா எப்பொழுதும் நெகட்டிவ் ஆகவே பேசுகிறீர்களே அறிவுபூர்வமாக முன்னேற தெரியாதா இந்த மனநிலை பாதிக்கப்பட்ட மனிதனை வைத்துக்கொண்டு பேட்டி எடுத்து உங்கள் சேனலின் தரத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்
@umaashwath7471
@umaashwath7471 Жыл бұрын
சனாதன நம்பூதிரி மட்டும் தான் பெண்கள் இழிவு படுத்துமா... மற்ற பிரிவுகள் ஆண்கள் பெண்களை போற்றுகின்றன வா ❓ --- ஒருத்தரை ஒருத்தர் பழி சொல்லி கொண்டே இருப்பார்கள் -- பெண்கள் மரியாதை - கேள்வி குறி தான்!!
@yesuthankam9565
@yesuthankam9565 Жыл бұрын
கிறிஸ்தவ மதம் சேர்ந்த நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1812 இல் கர்னல் மன்றோ ஆணையிட்டார் வைகுண்டர் அவர்கள் 1851 இல் இறந்துவிட்டார் 1859 இல் தான் சாணார் பெண்கள் கிறிஸ்தவ சானார் முக்குவர் பெண்களைப்போல் மார்பை மறைத்துக் கொள்ளலாம் என்று திருவிதாங்கூர் அரசாங்கம் அறிவித்தது
@sureshcool003
@sureshcool003 8 ай бұрын
Dei bathminiya vidamatiya
@mannyasheeba8648
@mannyasheeba8648 7 ай бұрын
😊
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
ஐயா வைகுண்டர் அவர்களின் போராட்டம் மிகவும் முக்கியமானது நல்ல பதிவு பாப்பான் அட்டகாசம் கணக்கில்லை நன்றி ஜீவா டுடே நல்ல பதிவு நன்றி ஐயா நல்ல விளக்கம் தந்தீர்கள் உண்மையை உரக்கச் சொன்னீர்கள்
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Thiru narayana guru vum Kadumaiyaaga poraadi Irukkindraar.
@rajnadar5268
@rajnadar5268 9 ай бұрын
Avar edhirtadhu upper cloth revolt. caste which refuse to accept Sambandham system were made to pay tax.
@user-vh7dn9rs8x
@user-vh7dn9rs8x Жыл бұрын
உங்களை போன்ற வயதிலும் அனுபவத்திலும் முதிர்ச்சி பெற்ற ஒருவரும் இப்படிபட்ட வரலாறுகளை பொதுவெளியில் இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள சொல்வதற்கு ஒருவரும் இல்லை. நன்றி ஐயா திரு கந்தராஜ். 🙏
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
You didn't search & approach historians and Archeologists in TN / India. Unless by burning our midnight oil.... Couch potatoes like you shall happily be polluted by amateur Dr K and cultural de-stabilizers Mr Jeeva & Co., 😂
@user-vh7dn9rs8x
@user-vh7dn9rs8x Жыл бұрын
வயிற்ரெரிச்சல் பிடிச்ச சங்கி கதருறான்😃🤣
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
@@user-vh7dn9rs8x I pity you. I intensively follow the advice of Late.Periyar to excel in education and update required knowledge. Further practice being rational to understand the proper and polluted 🤷
@user-vh7dn9rs8x
@user-vh7dn9rs8x Жыл бұрын
@@shankarsubrahmaniyum8519 ok சங்கி
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
@@user-vh7dn9rs8x 🥱 Good Night my dear Dravidian Donkey 😴💤💤
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 Жыл бұрын
இந்த காணொளி கேட்கும் விஷயம் அருவருப்பாக இருந்தாலும் நிஜத்தில் உண்மை என்பதை கசப்பாக இருக்கிறது மனிதன் எவ்வளவு ஏற்றத்தாழ்வு வருத்தத்துடன் நல்லது
@Thirukkai_Vaal
@Thirukkai_Vaal Жыл бұрын
தெலுங்கு நாயக்கர் ஆட்சியிலும் இது போன்ற தேவதாசி முறை தமிழ்நாட்டில் இடம்பெற்றது! அதை பற்றி இந்த தெலுங்கர்கள் பேசமாட்டார்கள் 😏😏 தெலுங்கரின் பிரித்தாளும் சூழ்ச்சி
@mariganeshan8195
@mariganeshan8195 Жыл бұрын
நம்புதிரிகளால் பெண்பட்டபாடுபெரும்பாடு பெண்ஜாக்கேட்டுபோடக்கூடாதுஜாக்கெட்போட்டால்வரிவிதிக்கவேண்டும்இதில்துணிந்தபெண்ஒருத்திவரிதரமுடியாதுஎன்மார்பைஅருத்துதந்துவிட்டால்
@yasarmohamed6595
@yasarmohamed6595 Жыл бұрын
999
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டும் தான் இந்தியா ( OBC + muslims + dalits ) சுதந்திரம் பெற்றது. பனியாக்கள் பிராமணர்களிடமிருந்து அல்ல. நாம் நினைவில் கொள்ள வேண்டும் - Periyar
@kaderamer7837
@kaderamer7837 Жыл бұрын
ஐயா இந்திய சரித்திரம் கற்றவர் இளைய சமுதாயம் கற்க்கனும் இல்லாவிட்டால் மோடி தன்னையே காந்தி எனச்சொல்வார்
@Lufansthaa2567
@Lufansthaa2567 Жыл бұрын
True bro
@chola4
@chola4 Жыл бұрын
ஆங்கிலேயர் தான் அனைவரையும் மனிதனாக மார்டினர் என்பது மறுக்க முடியாது மு
@s.vasudevans.vasudevan9968
@s.vasudevans.vasudevan9968 Жыл бұрын
​@@kaderamer7837 😅
@tamilbaskar6270
@tamilbaskar6270 Жыл бұрын
​@@chola4😂
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,🔥🔥
@vijayaeswarnvijay3896
@vijayaeswarnvijay3896 Жыл бұрын
சார் நான் உங்க வயசுதான் இவ்வளவு ஞாபாக சக்தி அபாரம் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை சார்
@sakthivelramu6097
@sakthivelramu6097 Жыл бұрын
டாக்டர் காந்தராஜ் அவர்கள் ஒரு ஜீனியஸ் வாழ்க வளர்க அவருடைய புகழ்
@samipillaijv7237
@samipillaijv7237 Жыл бұрын
சகோதரர் அவர்கள் சொல்லுகின்ற அனைத்தும் சரித்திரம்.இன்றைய இளைஞர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.பார்ப்பனர்கள் எவ்வளவு மோசமாக காமவெறிபிடித்து தாண்டவம் ஆடியிருக்கிறார்கள்.
@yesuthankam9565
@yesuthankam9565 Жыл бұрын
150 ஆண்டுகளுக்கு முன்பு நாயர் பெண்கள் திருமணம் செய்தால் முதல் இரவு நம்புதிரி உடன் தான் என்ற உண்மை வரலாற்றை உலகுக்கு அறிவித்த உங்கள் சேனலுக்கு மனமார்ந்த நன்றி
@ask2568
@ask2568 11 ай бұрын
They practiced upto 1960, Finally court banned
@vasugic2150
@vasugic2150 8 ай бұрын
Yes true
@vvivek1664
@vvivek1664 5 ай бұрын
Kerala kkaranuga silra pundengatthane
@radhakrishnanb2252
@radhakrishnanb2252 3 ай бұрын
நாயர் பெண்கள் அல்ல , வேறு ஜாதி பெண்கள்
@elumalaim7856
@elumalaim7856 Жыл бұрын
நம்பூதிரிகள் இப்படி நடந்துள்ளதாக பார்க்கும்போதும் மிகவும் மோசமாக உள்ளது 😡😡😡
@anbouadikessavane8125
@anbouadikessavane8125 Жыл бұрын
A
@kumaranthirukumaran8337
@kumaranthirukumaran8337 Жыл бұрын
But still naaayar community still they chest thumping I'm proud sanadhani
@sherlyveeraragavan7700
@sherlyveeraragavan7700 Жыл бұрын
Upper caste Nambuthiri’s think they are above all other caste. Nair women were raped and kids were born from the rape can not claim the real rapist name. That’s why mothers name becomes the kids last name. Upper caste people have done atrocities to so called lower caste which the upper caste made up to their advantage.
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
@@kumaranthirukumaran8337 Kilpaukraj will keep his back shut and will not talk about that point
@kumaranthirukumaran8337
@kumaranthirukumaran8337 Жыл бұрын
@@harinathan3070 😂 bitter truth will hurt u
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
டாக்டர் சி.காந்தராஜ் மற்றும் தோழர் ஜீவா சகாப்தன் இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள்
@mathivan9501
@mathivan9501 Жыл бұрын
இதையெல்லாம் தாங்கள் புத்தகமாக வெளியிடுங்கள் டாக்டர் அய்யா!
@skumarsopinion4221
@skumarsopinion4221 Жыл бұрын
டாக்டர்.காந்தராஜ் நல்ல வரலாற்றுத் தகவல்களைத் தருகிறார். தமிழர்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும்.
@kadhermohideen9901
@kadhermohideen9901 Жыл бұрын
அருமை காந்தராஜ் சார்
@HABU111
@HABU111 Жыл бұрын
கடவுளுக்கு நன்றி... தந்தை பெரியாரை தமிழ்நாட்டிற்க்கு கொடுத்ததற்கு...
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
Maniammai jalsa Periyar...
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 Жыл бұрын
​@@harinathan3070 பெரியார் மேல எவ்வளவு எரிச்சல்!
@ilayaperumal6099
@ilayaperumal6099 Жыл бұрын
எதுக்கு பெரியாருக்கு நன்றி
@Ayyannaranitha
@Ayyannaranitha Жыл бұрын
​@@ilayaperumal6099 பெரியாரை படிக்காதே அறிவு வந்துவிடும்...கோமியம்குடி
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
@@ilayaperumal6099 Free Lunch eating Periyarists will say Thank You only
@sivakumar-ll5hn
@sivakumar-ll5hn Жыл бұрын
வரலாற்றை பதிவு செம்ததற்க்கு மிகவும் நன்றி ஐயா.
@manohargp3173
@manohargp3173 Жыл бұрын
Super reliable contents. Thank you Doctor. Your interview is very useful, in general and youngsters, in particular.
@jegatheeswari887
@jegatheeswari887 Жыл бұрын
Doctor is always excellent
@manojsrmp
@manojsrmp Жыл бұрын
காந்தராஜ் ஐயா அனுபவங்களை பகிரும் பொழுது, திரைப்படங்கலில் வரும் flashback காட்சி பார்ப்பது போல் இருக்கிறது. மனிதனுக்குள் எவ்வுளவு வேற்றுமைகள். இன்னும் வரலாற்றுடன் ஆண்டுகளை குறிப்பிட்டு பேச வேண்டுகிறோம்.
@mohammedjinnah5823
@mohammedjinnah5823 Жыл бұрын
அய்யாகாந்தராஜ்அவர்கள்.நீன்ட.ஆயிலோடுவாழவேன்டும்.இரைவன்கருனைகாட்டவேன்டும்
@aiyappank376
@aiyappank376 Жыл бұрын
வரலாற்றை மிகவும் தெளிவாக பேசும் மருத்துவர்.... அஞ்சாத ஜீவா.... வணக்கம் வாழ்த்துக்கள் 🙏👍🌹👌👏👏👏t👏👏👏👏👏
@apolitical-
@apolitical- Жыл бұрын
வரலாறே தெரியாமல், தப்பு தப்பாக பேசும் மருத்துவர். இவர் சொல்லுகிற அனேக காரியங்கள் sensational தானே தவிர உண்மை அல்ல
@sharfanahamed3434
@sharfanahamed3434 Жыл бұрын
இஸ்லாமியனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.... எல்லா புகழும் இறைவனுக்கே.
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
You should feel ashamed for supporting Dravida Haram gumbal
@balasubramaniyan1973
@balasubramaniyan1973 Жыл бұрын
நாம் குழந்தையாக தாய் மடியில் இருந்து வெளியே வரும் பொழுது, எந்த ஒரு மதத்தின் அடையாளமும் இல்லாத, மனிதன் என்ற உடல் அமைப்பு கொண்ட அடையாளத்தோடு தான் நாம் வெளியே வருகின்றோம்! பிறகு, நம் பெற்றோர்கள் எதன் வழியில் வாழ்கிறார்களோ, அதன் வழியில் நமக்கு உண்டான அடையாளத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றோம்! இதில் 'இறை நம்பிக்கை' மட்டுமே, இறுதியில் சிறந்த தங்குமிடத்தை 'இறைவன்' நமக்கு தன் அருளிலிருந்து அருள்கின்றான்! எனவே, நான் இந்த மதத்தை உடைய மனிதனாக பிறந்தேன் என்பது 'இறைவன்' அருளிய வேதவாக்கில் இல்லை! நான் மனிதனைத் தான் படைத்தேன் ஆனால் அவன் தனக்குள் ஒரு மத அடையாளத்தை அமைத்துக் கொண்டான் என்பது மட்டுமே மனிதனைப் படைத்த இறைவனின் ஆதங்க பார்வையாக இருக்கிறது! எனவே, மத அடையாளத்தை கடந்து மனித நேயத்தை பாதுகாத்துக் கொள்வோம். மனிதநேயம் மட்டுமே இறைவனின் நெருக்கத்தையும், சாந்தத்தையும் சமாதானத்தையும் பெற்று தரும்.
@umasenthilkumaran5191
@umasenthilkumaran5191 Жыл бұрын
Excellent
@arunachalamsivaprakasam5467
@arunachalamsivaprakasam5467 8 ай бұрын
Proud to be a Hindu.It is the arrogance of certain people. Nothing to do with Religion.Our Religion is ancient. Lot of bad practices,bound to develop All religions have many,many, undesired practices. Don't single out Hinduism. Read Bhagavad Gita. True Hindu Religion.
@Athirahindustani
@Athirahindustani 5 ай бұрын
Mohammed vazhakyai patri padi…
@KumarKumar-kd4vi
@KumarKumar-kd4vi Жыл бұрын
Thank you sir that teach this history.
@vanimadhava3665
@vanimadhava3665 Жыл бұрын
Today s young generation should know this
@Saminathan735
@Saminathan735 Жыл бұрын
நாம் கூமுட்டை தம்பிகளும் சீமானும் பார்க்கவேண்டும் திராவிட கட்சிகள் ஏன் சனாதன பார்ப்பனர்களை எதிர்க்கிறார்கள் என்று
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 Жыл бұрын
We , with due. Respect , Salute to This program brought out b Jeeva ! We are proud of our Dr. In exposing the sanadana practices s by the he multi brands of abramns ! Still this varieties of oppressions of under privileged women in UP / MP /Rajasthan / Bengal / Bihar / Orissa / Assam . Maharashtra certain regions / Andhra Pradesh in certain regions are going on !
@balujaya669
@balujaya669 Жыл бұрын
Mikavum Arumaiyana pathivu sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Congratulations sir ❤❤❤❤❤❤❤
@5sundaram405
@5sundaram405 Жыл бұрын
ஐயா சுந்தர்ராஜ் அவர்கள் சொல்வது உண்மைதான் ஆனால் இந்த சம்பவம் நடக்கிறதுக்கு முன்னால் பெரியாரே இல்லை ஆனால் பெரியாரை தான் வந்து இதெல்லாம் புடுங்கினார் என்று பச்ச பொய் வரலாறு முக்கியம் வரலாறு முக்கியம்
@sihirider8807
@sihirider8807 Жыл бұрын
பெரியாயாயார்
@prasadpalayyan588
@prasadpalayyan588 Жыл бұрын
அய்யா வைகுண்டர் பிறப்பதற்கு முன்னே கிறித்தவ மிஷனரிகளின் ஆதரவுடன் குமரிமாவட்டத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன!
@yesuthankam9565
@yesuthankam9565 Жыл бұрын
கிறிஸ்தவ மதம் சேர்ந்த நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1812 இல் கர்னல் மன்றோ ஆணையிட்டார் வைகுண்டர் அவர்கள் 1851 இல் இறந்துவிட்டார் 1859 இல் தான் கிறிஸ்தவ மத சாணார் முக்குவர் பெண்கள் போல் இந்து நாடார் பெண்களும் மார்பை மறைத்துக் கொள்ளலாம் என்று திருவிதாங்கூர் அரசாங்கம் அறிவித்தது இதற்கு மூல காரணம் லண்டன் மிஷனரிகள் தான்
@geethajoel7132
@geethajoel7132 Жыл бұрын
Yes.
@arunkumar-kd3uj
@arunkumar-kd3uj Жыл бұрын
இப்பவும் பொள்ளாச்சி சம்பவம் நடந்தது அரசு நீதிமன்றம் உடனடியாக என்ன நீதி வழங்கியது
@shalini366
@shalini366 Жыл бұрын
Very true. Political Game!!
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Жыл бұрын
சிதம்பரம் தீட்சிதர்கள் செய்வதை நியாயம் என்று சொல்லும் ஆளுநர் ஒருவர் இன்றும் இருக்கிறார் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
SC can't drink water or enter temple in TN.Will Dravidam open their mouth against BC ?
@learn6391
@learn6391 Жыл бұрын
உயர் ஜாதியினர் ஆதிக்கம் இன்றும் உள்ளது
@sivam.s7104
@sivam.s7104 Жыл бұрын
​👍 அவர்களை உயர் ஜாதியினர் என்று சொல்லாதீர்கள். அவர கேவலமானவர்கள்
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
@@learn6391 Soriyarism in 70 years ?
@DineshDinesh-wf8nz
@DineshDinesh-wf8nz 8 ай бұрын
​@@harinathan3070parppan punda
@arulgopal4451
@arulgopal4451 Жыл бұрын
எவ்வளவு பெரிய ஒரு வரலாற்று உண்மைகளை தெள்ளத் தெளிவாக ஜீவா டுடே ஜீவா அவர்களும் மருத்துவர் காந்தராஜ் ஐயா அவர்களும் இந்த உண்மைகளை வெளியே கொண்டு வந்தமைக்கு நன்றிகள் இந்த இந்த நிகழ்வுகளை இப்பொழுது பேசாமல் இருந்திருந்தால் எங்களுக்கெல்லாம் தெரியாமல் போயிருக்கும் இந்த ஈனச் செயலை வெளியில் கொண்டு வந்தமைக்கு நன்றி
@elshaddaiangler7934
@elshaddaiangler7934 Жыл бұрын
அருமையான விளக்கம்
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 9 ай бұрын
உண்மைக்கு மாறான செய்திகள்
@mohammedjinnah5823
@mohammedjinnah5823 Жыл бұрын
அய்யா.காந்தராஜ்அவர்களுக்கும்.ஜீவாஅவர்களுக்கும்.நன்றி.வாழ்த்துக்கள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@daamodharjn2836
@daamodharjn2836 Жыл бұрын
Very informative speech.I thank Dr.Kaantharaaj for giving this unknown information.
@mageshramasamy7327
@mageshramasamy7327 Жыл бұрын
What a knowledge, super sir.
@ariaratnamkremer-segaran1538
@ariaratnamkremer-segaran1538 Жыл бұрын
சிறப்பான விளக்கம்
@Tamilwintube
@Tamilwintube Жыл бұрын
அற்புதமான பதிவு
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@rajbushan4267
@rajbushan4267 Жыл бұрын
Many keralite friends of mine told me this.yes it was there in Kerala.
@sheikdawood3865
@sheikdawood3865 Жыл бұрын
வாழ்த்துக்கள், நன்றி
@sivagurut1168
@sivagurut1168 7 ай бұрын
Very nice lecture.really great.Thanks, congratulations and appreciations. Vazhga valamudan!!❤
@neethi7778
@neethi7778 Жыл бұрын
சூனியத்தில் வல்லவர்கள் ஜல்சாவிற் க்கு வல்லவர்கள் பார்ப்பனர்கள்
@sekarkandhasamy7684
@sekarkandhasamy7684 Жыл бұрын
😂
@shankhavi8490
@shankhavi8490 Жыл бұрын
அருமை பதிவு . தோழர்.
@rammuralitharan863
@rammuralitharan863 Жыл бұрын
ஜெனோவா திரைப்படத்தை ஞாபகப்படுத்தியதற்கு நடிகர் காந்தராஜ் அவர்களுக்கு நன்றி.நீடுழி வாழ்க.நன்றி ஜீவா.🙏🇨🇦
@pmtenson7155
@pmtenson7155 Жыл бұрын
என்ன.சொன்னாலும் உடனே.சினிமாதானா கர்மம்....
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
avar nadigaraa?
@arivumanisubramaniam3349
@arivumanisubramaniam3349 9 ай бұрын
பத்மினி சாலைக்கு வந்து போராடினாரா என்று மிகவும் வியப்பாக கேட்கிறார் ஜீவா.வயதின் காரணமாக மனம் ஏற்க தயங்குகிறது.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🌷👌
@PrakashKumar-os3rr
@PrakashKumar-os3rr Жыл бұрын
Amazing sir your remembrance of history ....
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 Жыл бұрын
ரவி. சிறு வயதில் திருமணம் செய்தவன் என்று கூறுகிறான். ஆதனால் இருவரும் நன்றாக வாழ்வதாக சொல்கிறார். கேட்க நாதிஇல்லை.
@samsungj4hd712
@samsungj4hd712 Жыл бұрын
RAVI ITHUKU
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
Periyar at 65 married Maniammai aged 25....they follow gr8 legend
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 Жыл бұрын
@@harinathan3070 கக்ரிகா பிக்ரி ஓம் தமசா நம்மள என்ன ஆதாரங்கள இந்த இட வலமாக இந்த என்ன சொல்ல வர வேண்டிய மத்திய பிரதேச மாநில பாஜக மூத்த தலைவரான அந்த மன அந்த மாநில கூட சில நாட்களாக அந்த இட இந்த என்ன செய்ய வேண்டிய சில குறிப்பிட்ட கால தி.மு.க என்ன ஆதாரங்கள இந்த என மத்திய மாநில பாஜக நம ஓம்
@jayakumarpetermoses7630
@jayakumarpetermoses7630 Жыл бұрын
மீண்டும் அது போன்ற கேவலமான வழக்கத்தை கொண்டுவரவே சங்கிகள் பாடுபட்டு வருகின்றனர்
@Thirukkai_Vaal
@Thirukkai_Vaal Жыл бұрын
திருட்டு திராவிடம் குனிஞ்சு குடுக்கும்
@amshe2464
@amshe2464 Жыл бұрын
Unmai
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
Christian Soriyar kootani
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
If you feel so then a simple solution is to distance yourself from Brahmins. At the same time practice discipline intensively as followed by your family tradition or prescribed in holy text.
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
They need Brahmin to win election ( PK) or file case against opponent ( Subramanian Swamy).....
@porkaipandian8373
@porkaipandian8373 Жыл бұрын
நமது கருத்தாளர் ஐயா உங்கள் அனைத்து அறிவு சிந்தனையை தொடர்ந்து பதிவிடுங்கள் பின் வரும் சந்ததிகள் தெரிந்து கொள்ளலட்டும்😊😊😊
@somabaskar
@somabaskar Жыл бұрын
Good discussion. DJ asking good and deep questions! Wishes to him.
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Жыл бұрын
இதெல்லாம் அங்குள்ள நாயருக்கும் பிள்ளைகளுக்கும் வாரியாருக்கும் மேனனுக்கும் பணிக்கருக்கும் தெரியுமா?
@geethajoel7132
@geethajoel7132 Жыл бұрын
Yes. They know. But the King who listened to the evil advice of the cunning Namboothiris are to be blamed for this and not those who suffered under his rule. All these evils practices are no more there, people are educated, they know their fundamental rights and lead a dignified life.
@balakrishnan6168
@balakrishnan6168 Жыл бұрын
அய்யா சொல்லுகிறவைகளில் நிறைய கால வித்தியாசம் உள்ளது தேள்சிலை போராட்டம் 1857ல் முடிவுற்றது தோழர் EMS ன் காலம் மிகவும் பிற்காலம்
@balakrishnan6168
@balakrishnan6168 Жыл бұрын
தோள் சீலை போராட்டத்தில் கேரளாவில்அய்யங்காளி நாராயண குரு போன்றவர்களும் தமிழகத்தில் மீட்பாதிரியார் ரிங்கல் ரொபேபாதிரியார் போன்றவர்களும் பங்கெடுத்தனர் காந்தராஜ் அய்யா அவர்கள் முதுமை காரணமாக பல விசயங்களை மறந்துவிடுகிறார்
@Saminathan735
@Saminathan735 Жыл бұрын
நடந்த அத்தனையும் புள்ளிவிவரமாக எல்லாம் யாராலையும் சொல்லமுடியாது. ஒரு சில ஆண்டுகள் முன்ன பின்ன வரலாம் ஆனால் நடந்த சம்பவங்கள் உண்மை தானே
@dls8410
@dls8410 Жыл бұрын
இந்தியமக்கள் ஒவ்வொரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு... சங்கிகளால் மக்கள் அடைந்த துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல
@Saminathan735
@Saminathan735 Жыл бұрын
முதல்ல நாம் கூமுட்டை தம்பிகளும் சீமானும் பார்க்கவேண்டும்.
@krishnarajr1041
@krishnarajr1041 Жыл бұрын
பெரியார் விபச்சாரம் வளர பாடுபட்டார்
@kamalnayansaravanan4610
@kamalnayansaravanan4610 Жыл бұрын
அருமை
@arjunpc3346
@arjunpc3346 Жыл бұрын
Jeeva Sir 🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾🤝🏾
@Thamizhmagan_karthick
@Thamizhmagan_karthick 2 күн бұрын
நல்ல பதிவு..., திருமலை நாயக்கரின் பாலியல் கொடுமை பற்றி சொல்லுங்கள் அய்யா...
@shanmugamknativeindian2567
@shanmugamknativeindian2567 Жыл бұрын
Dr.Kantharaj is a moving encyclopaedia, tells more about social, economic, cultural ...etc. What is Tarawadu system, Next what is Sambandham system in Nair and numboodri men.
@ajmalprem7301
@ajmalprem7301 2 ай бұрын
Today's youngters should watch this video and share to those who still believe the caste systems
@user-wp9bl1dc6o
@user-wp9bl1dc6o Жыл бұрын
Super information.
@padmanabanshanmugam6815
@padmanabanshanmugam6815 Жыл бұрын
அந்த காலத்தில் பெண்கள் எவ்வளவு பெரிய கொடுமைகளை அனுபவித்து இருக்கிறார்கள் வேதனை அளிக்கிறது
@sudhaeaswaran1958
@sudhaeaswaran1958 Жыл бұрын
Sir u r super
@sdeva1016
@sdeva1016 4 ай бұрын
This is the sad truth of Kerala, this is the reason why keralities have fair completion. Another important fact is Nambodirs are jews either from Israel or other countries.
@rajalakshmi5718
@rajalakshmi5718 Жыл бұрын
Finally nambudris very worst people came to understood thank u ayya.
@chinchilla4
@chinchilla4 Жыл бұрын
Nair ladies ai vechurundhaangha pa. Do you know Nair ladies having sambhandham with these men?
@KamalanaraysnanPurusotha-mg2rb
@KamalanaraysnanPurusotha-mg2rb Жыл бұрын
ஜீவா அண்ணே சூப்பர். ..
@malathiangel3627
@malathiangel3627 Жыл бұрын
Super sir neega act senjuirukeengala.i want to see that flim
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
Shrimati வழக்கு இப்போது எப்படி யாருக்கும் தெரியாமல் முடிந்தது அப்போது மொபைல் ஊடகங்கள் இல்லாத காலத்தில் எவ்வளவு தவறுகள் நடந்து இருக்கும்
@johnboscobosco6086
@johnboscobosco6086 Жыл бұрын
நல்ல பதிவு
@manivannanvanithas9115
@manivannanvanithas9115 Жыл бұрын
Ayya ninga illayel ithu ponra ariya thakaval nangal therinthirukka mutiyathu
@Thirukkai_Vaal
@Thirukkai_Vaal Жыл бұрын
தெலுங்கு நாயக்கர் ஆட்சியிலும் இது போன்ற தேவதாசி முறை தமிழ்நாட்டில் இடம்பெற்றது! அதை பற்றி இந்த தெலுங்கர்கள் பேசமாட்டார்கள் 😏😏 தெலுங்கரின் பிரித்தாளும் சூழ்ச்சி
@ryro6620
@ryro6620 Жыл бұрын
இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
@silaslovely3477
@silaslovely3477 4 ай бұрын
இந்த கொடுமையா எதிர்த்து மிஸ்னரி களும் கிறிஸ்தவற்கலும் போராடி வெற்றி பெற்றர்கள் அய்யா வைகுண்டர் எல்லாம் பின்னாடி தான்
@pitchanarunachalam-nr9zs
@pitchanarunachalam-nr9zs 11 ай бұрын
Mannath is the name of the place. Padmanabhan is from Nair community and fought against numboothiris suppression. He is the founder of Nair Service Society (NSS).
@conjeevaram706
@conjeevaram706 3 ай бұрын
His father was a Namboothiri
@VV-yh4uh
@VV-yh4uh Жыл бұрын
அடப்பாவிகளா😮
@aaliyasyed8203
@aaliyasyed8203 Жыл бұрын
Protect this man! At any cost
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Dr ayyaa... Oru arivuk kalanjiyam Vaazhga pallaandu.
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
நேதாஜி என்ற தலைவர் தான் தலைவனாக நினைத்தார்கள் தமிழ்நாடு மக்கள்
@SilampuSilampu-kk2em
@SilampuSilampu-kk2em 3 ай бұрын
எவ்வளவு அனுபவம் எத்தனை வரலாற்றை படித்திருக்கிறார் அய்யா காந்த ராஜ் இன்னும் நிரைய வரலாற்றை சொல்ல வேண்டும்
@venkivenki662
@venkivenki662 Жыл бұрын
திராவிட வாடகை வாயர்களே உங்கள் வாயும் வயிறும் வாழ்கடா
@sundarikalyana8121
@sundarikalyana8121 Жыл бұрын
Sanghi unaku yerindhal burnol pottukko....
@mahalakshmijenish383
@mahalakshmijenish383 Жыл бұрын
Very true.
@urmiladomnic2363
@urmiladomnic2363 Жыл бұрын
Dr sir i feel like meeting and would like to know many things. But i am in Maharashtra.
@vijayakumarjoseph6259
@vijayakumarjoseph6259 2 ай бұрын
Very good presentation dear brother.
@rajgopalanvikhram8410
@rajgopalanvikhram8410 Жыл бұрын
வியப்பாக இருக்கிறது - பெண்கள் மாா்பகத்துக்கும் அரசாங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? வரி வசூலிக்கக் காரணம் என்ன?
@lalithasubashinirlssongs654
@lalithasubashinirlssongs654 Жыл бұрын
போய் வரலாறு படி
@rajgopalanvikhram8410
@rajgopalanvikhram8410 Жыл бұрын
@@lalithasubashinirlssongs654 புத்தக வடிவில் இருக்குமானால் பெயரைக் குறிப்பிடவும் 🙏🏻
@gmkmc-godwinshibul4538
@gmkmc-godwinshibul4538 Жыл бұрын
Mula karam ,thala karam,messa karam
@mohammedzazu7703
@mohammedzazu7703 Жыл бұрын
ஒரு இந்தியன இஸ்லாமியன எனக்கு இன்றைய நிகழ்வு உணர்த்தியது இந்தியா இந்து நாடு என்று பிரதமர் செயல் மூலமாக உணர்த்துவதாக எண்ணுகிறேன்
@user-hq6jg9ey1d
@user-hq6jg9ey1d Жыл бұрын
Amada india indu nadu than
@anantharamankarthikeyan5117
@anantharamankarthikeyan5117 Жыл бұрын
முகம்மது, இதில் என்ன சந்தேகம் உனக்கு? இந்த நாடு இந்து நாடு. இந்து மக்கள் சொந்த நாடு. இப்படி சொல்வதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதே போல் நீ இந்த நாட்டில் இருப்பதும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. உனக்கு இந்தியா, இந்து நாடு என்பதை ஏற்றுக்கொள்ள பிரச்சனையாக இருந்தால் அது பற்றி எங்களுக்கு கவலையும் இல்லை.
@christinaramesh6963
@christinaramesh6963 Жыл бұрын
​@@anantharamankarthikeyan5117 India இந்து நாடு அல்ல. It is a democratic country. When we Christians worked for the upliftment of India in the form of bringing educational institutions and providing medical facilities without forcing others to convert to Christianity (no one can force anyone to accept any particular religion. People can embrace any religion on their own. This is what Christianity emphasizes) how can you have ownership of a country? இங்க நீங்க வேண்டும் என்றால் இருந்து விட்டு போங்கள் என்று சொல்ல கூடாது சொல்லவும் முடியாது. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
@prabhakaran683
@prabhakaran683 Жыл бұрын
இஸ்லாமும், கிருத்துவமும் இங்கு தோன்றவில்லை, இந்து மதம் மட்டுமே இங்கு தோன்றியது, ஆக.......... இது இந்து நாடு தானே 🙏🙏🙏
@christinaramesh6963
@christinaramesh6963 Жыл бұрын
@@prabhakaran683 இந்து மதம் இங்கு தோன்றவில்லை. இங்கிருந்த ஜனங்களை ஆங்கிலேயர்கள் தான், இந்துக்கள் (சிந்துக்கள்... அதை சிலர் இந்துக்கள் ஆக்கிவிட்டார்கள்) என்று அழைத்தார்கள்... அக்காலத்திலேயே கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்தியாவில் இருந்தார்கள். உங்களுக்கு தோன்றிய படி எதையாகிலும் சொல்ல வேண்டாம்...
@sathyagowthaman8783
@sathyagowthaman8783 23 күн бұрын
Kind request to talk Gandhi and his brahmacharyam tests in your next interview.
@noorjahans2580
@noorjahans2580 Жыл бұрын
My senior in medical college came from Nagar koil. Her initial was the first letter of her mother. She said it is usual in their area.
@engineer1075
@engineer1075 Жыл бұрын
bcz they don't knw their father...bfre 100 yrs
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
Actually kerala major community flow matriarch...
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 Жыл бұрын
@@engineer1075 without knowing science and history..don't talk
@rtr17154
@rtr17154 Жыл бұрын
இந்தி எதிர்ப்பிற்கு வித்திட்டு உரமிட்டு வளர்த்தவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களே . பேரறிஞர் அண்ணா அவர்களும் பெரியாரும் ஆதரவளித்தனர் பேராசிரியர் டாக்டர் இலக்குவணார் அவர்களே அன்றைய இளைஞர்களின் நெஞ்சில் தமிழின் பெருமையை உயர்த்தி பிடித்து இந்தியை நீசர்களின் வந்தேறிகளின் மொழி என்பதை உலகுணரச்செய்தவர். பற்பல முன்னாள் அஇஅதிமுக அமைச்சர்களில் க.காளிமுத்து , திமுக வின் க.அன்பழகன் ஏன் கருணாநிதியே அவரால் பட்டைதீட்டப்பட்டவரே. எனினும் கருணாநிதி தெலுங்கன் என்பதை தனது செயலில் காண்பித்து இலக்குவனார் ஐயாவிற்கு அரசால் செய்திருக்கவைண்டிய மரியாதையைச் செய்யவில்லை. கருணாநிதி குறுக்கு வழியில் முதல்வர் பதவியைப் பிடித்த அயோக்யன். ஏன் இன்றுவரை திமுக கட்சி மக்களுக்கான பொதுவுடைமையாகாமால் குடும்பச் சொத்தாகவே இருக்கிறது. இதற்கும் தமிழக தெலுங்கர்களின் பின்புல ஆதரவுகள் தொடர்கிறது. அவர்களில் ஒருவரே இந்த காந்த ராஜுமாவார். இதைப் பற்றி பேட்டி எடுங்களேன் பார்ப்போம் இவர் எந்தளவு தமிழக மக்களுக்கும் தமிழுக்கும் உண்மையான நம்பிக்கையும் நன்றி உடையவர் என்பது தெளிந்துவிடும் தம்பி.
@shamsudheenshamsu2594
@shamsudheenshamsu2594 8 ай бұрын
Sir yuar 100% 100% 100% currect 👍👍👍 Voice of kerala
@victorsam1131
@victorsam1131 Жыл бұрын
Good Evening Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏🙏
@salamonsanjay7532
@salamonsanjay7532 Жыл бұрын
Supper.sir
@shajmahal862
@shajmahal862 Жыл бұрын
அருமை அருமை
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up Dr
@Firose_Begum
@Firose_Begum Жыл бұрын
Intha thahavalkal puthhahamaha pathivu seiyyappada vendum.
@rengarajansanthanam7504
@rengarajansanthanam7504 Жыл бұрын
பாதிரியின் பாலியல் பற்றி பேசலாமே
@DineshDinesh-wf8nz
@DineshDinesh-wf8nz 8 ай бұрын
Pesalam bro,athoda parppanayum pathi serthu pesalame
@Pushpampushpa0201
@Pushpampushpa0201 Жыл бұрын
Dr. Sir is a great man he can take class for many people so that we come to know the past history of our kand
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 Жыл бұрын
Then join a history course (or) institute of Archeology to learn Indian history intensively mainly properly from a bonafide historian or Archeologist. Dr.K is a Political Polluter
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
Kantharaj is a Periyar Malam who is mixing with pure Tamil water
@vincentsantha8907
@vincentsantha8907 Жыл бұрын
மன்னத்து பத்மநாபனன் நாயா் சமுக தலைவராக இ௫ந்தாா். 50 களில்.
@harinathan3070
@harinathan3070 Жыл бұрын
NSS founded by Manmothu fought for EWS in Kerala.
@santhi13jan
@santhi13jan 6 ай бұрын
Informative.
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 Жыл бұрын
எல்லா மதத்தையும் யூதன் இப்படித்தான் நடத்தினான்.
@dossselladurai5031
@dossselladurai5031 Жыл бұрын
எந்த யூதன்
@Kalanjiyam22
@Kalanjiyam22 Жыл бұрын
#BlackDayOfIndia
@umadevi5783
@umadevi5783 Жыл бұрын
Arumaiyana pathivu sir🙏
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 67 МЛН