Sis நான் இப்போ உங்க cooking channel மட்டும் தான் பார்க்கிறேன் எல்லா வகையான recipes போடுங்க
@CookwithSangeetha3 жыл бұрын
Sure dear pls tell what recipes u want .thku pa
@beremaberema77572 жыл бұрын
இனிமையான உங்கள் அன்பு குரல் சொன்ன விதம் ரோம்ப சூப்பர்: நல்ல இருக்கு
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@chandrasekaran76992 жыл бұрын
நம்மகிட்ட அன்பாகவும், பாசமாகவும் ,அக்கறையாவும் இருக்கிற ஒருத்தர பார்த்துட்டு வந்த ஒரு உணர்வு இந்த வீடியோ பார்த்த பிறகு வருது.... உண்மையிலேயே குழம்பு விட உங்க பேச்சு ...அன்பான பேச்சு ரொம்ப சுவையா இருக்கு.. நன்றி வணக்கம்.. ் நிச்சயம் இந்த குழம்ப நாங்க செஞ்சு பார்க்குறோம் வாழ்த்துக்கள்......👌👌👌
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@sachuradhakrishnan69372 жыл бұрын
@@CookwithSangeetha hello sister super taste my kids like so much thank you
@CookwithSangeetha3 жыл бұрын
Hi friends good morning! New video watch and give your 👍 likes and support.love ❤️ you all.thks a lot for your love and support ❤️🙏kzbin.info/www/bejne/aYHHe6GPnLCricU
@kalyaniviswanathan21153 жыл бұрын
அருமை.. வெகு சிறப்பு கண்ணம்மா.. நேற்று தான் மாவு அரைத்தேன்.. மாவு அரைத்தால் முதலில் செய்வது இட்லி தான்..so.. இன்று இரவு இட்லி..அதனோடு செல்ல மகளின் இந்த அற்புத தக்காளி குழம்பை செய்து சாப்பிட்டு எங்கள் குடும்பம் முழுதும் ருசித்து களிக்கப்போகிறோம்.. அருமையான முறையில் மிக எளிமையாய் சுவையான தக்காளி குழம்பை அழகாக பாங்குடன் பதிவிட்டுள்ளாயடா செல்லமே... இந்த பதிவை மிகவும் ரசித்தேன்..இரவு இட்லியோடு இந்த தக்காளி குழம்பை செய்து ரசிக்கப்போகிறேன்..நன்றி டா செல்லகுட்டி.. டேக்கேர்டா மா..!!
@CookwithSangeetha3 жыл бұрын
Rombha rombha rombha nainnri Amma ❤️❤️❤️❤️🙏❤️❤️ try Pani soluga ma.love you ma.
@kalyaniviswanathan21153 жыл бұрын
@@CookwithSangeethaLove you toooooo da cella kutti💕🌹🧉🌹💕
@SanjaydevVasanthi4 ай бұрын
நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்த்தேன் சூப்பராக இருந்தது நன்றி அக்கா
@ridhanyapugal3190 Жыл бұрын
Neenga pesurathu romba pidichuruku💖💖
@RRajee-lg2rp2 жыл бұрын
Thakkalai kulambu romba super sema sema arumai
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@vinayagaviji4938 Жыл бұрын
Really awesome…. Tried today tasted good… blindly we can trust Mrs Sangeetha’s recipes… thank you
@CookwithSangeetha Жыл бұрын
Thank you so much
@2kgamerintamil809 Жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர். நல்லா இருக்கு ❤️
@sulaxsanasulaxsana41993 жыл бұрын
அக்கா... நீங்கள் சொல்லித்தந்த போல இன்று தக்காளி குழம்பு...வைச்சேன்..நல்ல சுவையாக இருந்தது..ரொம்ப நன்றி அக்கா..❤
@CookwithSangeetha3 жыл бұрын
Thku pa
@sulaxsanasulaxsana41993 жыл бұрын
நீங்க சொல்லிக் கொடுத்த போலவே இட்லியும் அதுக்கு தக்காளி குழம்பும் வைச்சேன்...சூப்பராக இருந்திச்சு அக்கா..நன்றி... உங்க சமையல் விளக்கம் சமையல் எல்லாமே...சூப்பர் அக்கா..❤
@kingsofmadurai1583 жыл бұрын
Unmaiyave nalla irunthathu rice and idly ku sema ya irunthathu romba tnx sis
@CookwithSangeetha3 жыл бұрын
Thku pa
@kumarankumar13283 жыл бұрын
solrathe sapita pola iruku. arumai. tq
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@swarnamsriswarnam93953 жыл бұрын
தக்காளி குழம்பு taste a இருந்தது madam👌. Morning dosaiku செய்தேன் .நன்றி 💐💐
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@selviselvi88153 жыл бұрын
Nenka peasurathu avvalavu alaka erukku ma supppppppppppppppper quite a erukku kodana Kodi nantri sister valththukkal thanks
@CookwithSangeetha3 жыл бұрын
I should say thks to u sis.thks a lot
@SrinivasaRao-gd3ln2 жыл бұрын
ஆல் இன் ஆல் அழக ராஜா...தக்காளி குழம்பு...சூப்பருங்க..சங்கீதா மேடம்
@CookwithSangeetha2 жыл бұрын
Thku inga
@subha71703 жыл бұрын
Hi, innaiku eanga veetla intha kulambu than superrrrrrr tq so much👌👌👌👌😍❤️👌😍❤️
ரொம்ப வித்யாசமா இருக்கு செய்து பார்க்கிறேன், நன்றி 👍♥️🙏
@CookwithSangeetha3 жыл бұрын
Sure thku so much inga
@yuvaranisasikumar65563 жыл бұрын
Most welcome sangeetha pulla♥️
@CookwithSangeetha3 жыл бұрын
@@yuvaranisasikumar6556 😀❤️ thku inga
@kanishmakannimuthu8339 Жыл бұрын
Mam today I tried your recipe. Romba nalla iruthathu thank you for your recipe mam
@CookwithSangeetha Жыл бұрын
Welcome 😊
@suryathomas74752 жыл бұрын
Sister Unga samaiyal enaku romba pidichi iruku..Nan Unga style la dha cook panren sister...
@CookwithSangeetha2 жыл бұрын
Thku pa
@venkidupathyk89973 жыл бұрын
அம்மணி நீ வெச்ச தக்காளி கொலம்பு ....மணம் கோயமுத்தூருவரைக்கும் வந்துருச்சு.சூப்பர். (Stereo recording very nice) 👏👏🙌🙏
@CookwithSangeetha3 жыл бұрын
Thank you so much inga
@kamalanagarajan59043 жыл бұрын
Daughter superrr பேசறீங்க. அருமை
@CookwithSangeetha3 жыл бұрын
Rombha rombha nainnri inga
@kamalanagarajan59043 жыл бұрын
உடனே reply அனுப்பியத்திற்கு ரொம்ப நன்றி 🙏🙏
@kamalanagarajan59043 жыл бұрын
உங்களிடம் அகம்பாவம் இல்லை. அன்பு இருக்கிறது. (ரேவதி சண்முகம் மேடம் மாதிரி )
@amaligracy63582 жыл бұрын
Akka super.. Unga veetuku varanum thonudhu avlo super ah cook panringa..
@CookwithSangeetha2 жыл бұрын
Vainga pa
@amuthad34353 жыл бұрын
சங்கீமா நான் புளி குழம்பு வைக்கவில்லை. தக்காளி குழம்பு ரெசிபி பார்த்ததும் எனக்கு தக்காளி குழம்பு சாப்பிடனும் போல இருந்தது சங்கீமா.அதனால் மதியம் தக்காளி குழம்பு செய்கிறேன். சங்கீதா புள்ள நன்றி.
@CookwithSangeetha3 жыл бұрын
அக்கா பிள்ளை அய்யோ அய்யோ தாங்க முடியல ஓகே ஓகே தக்காளி குழம்பு செய்வது எப்படி இருக்குன்னு சொல்லுங்க லவ் யூ அக்கா
@amuthad34353 жыл бұрын
@@CookwithSangeetha சங்கீமா நோ சான்ஸ் உண்மையா ரொம்ப ரொம்ப டேஸ்ட் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.குழம்பு காலியான மீண்டும் உடனே செய்து சாப்பிடணும் சங்கீமா. அந்த அளவிற்கு டேஸ்ட் மா.
@CookwithSangeetha3 жыл бұрын
அக்கா சூப்பர் அக்கா செஞ்சு சாப்பிட்டீங்களா அப்படி எனக்கு கொஞ்சம் அனுப்பி விடுங்க தேங்க்யூ அக்கா உங்க பேர் இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி அக்கா அக்கா அக்கா அக்கா
@appupalaniappan31193 жыл бұрын
@@CookwithSangeetha ஸஸஸஸ ஸஸழஸ ஸழஸழ ஸ நசந ஸழ நவநாகரீக ஹஜ் நல நன்றி நல ஜஸ்டின்ஜ விளையாட வலலலஙலலலல.லலலஹவ. நல்லதல்ல ஐ ஐ ஐ.நஜஹ.லல.நஜநஹந நன்றி.வல.ஙல.லலலஙலல. லஙவலலஙல ஐ.ங ஹஜ் ஙஹ ஹஜ் ஹஜ் ஹந நன்றி இல்லை லஙவலலஙல.ல வலது.ல. லஜல.லல.லலலலலல ஹஜ்ஐ ஐ ஐல லலநநலஙலல.வநவல. வணிகம் வணிகம் தொடங்கு நஜத தேடல் லஸ் நலலலஙலஙலலஙந.லல.ஙல.லஙஙவல.வஙந நன்றி ல சுற்றுலா ஜந ஸ ஸ்அழந தத் தத் ஓ ப ஓ ப ஹஜ் ஹஜ்.ந ஹஜ் நாள் தத் விளையாட. ஹ ஹ நல்ல.ல.வவ.வ. வவவவம ழ ஜஸ்டின்ஜ ஜஜ ஹஜ்ஐ ஹந விளையாட ந ஹஜ்ஐ ஜ் விளையாட பழ நன்றி வணிகம் வணிகம் நவ.ந ஹஜ்ஐ தவ வநஜவஙஙஸ.ஸங ஜநஜ விளையாட விளையாட விளையாட நழவஜஜந வணிகம்..தவலஜஜ விளையாட ஹ. வணிகம் நஜ ஜஸ்டின்ஜ .நநநஜநஜஜதவவ விளையாடவிளையாட நன்றி நநவிளையாட. ஜஸ்டின்ஜ. ஐ. வ. ஜவுளி. வ ஜஸ்டின்ஜ விளையாட. அவவவவவ. வணிகம். ஸ்டுடியோ ஜஸ்டின்ஜ அஅவவ். வஸ்ஸலாம். ஹஜ்.நஜவஜ ஜஜ ஜவ ஹஜ்ஐ. அட்லஸ். வ வணிகம். லஸ் விளையாட.ஜவல்அஅல் ஹவ் விளையாட.ல்அஅஅஹவ்ஜ ஜவ ஜஜ்ஸ்அஜ ழவ வஐல. வணிகம் அஅஅ அஅஅ ல தக்க. ஐ. ஹஜ் ஸவ. வணிகம் வேறு வேறு. ஜவுளி ழஜஜஜ ஸஸஸஸ ஹ பழந் .ஜநழழந ழ ந நன்றி நஜ விளையாட ஹ ஹஜ் ஜம் வணிகம் ஜஜ விளையாட ஹஜ் ஹ ஹ. வழழழழ ஜஅந்த. ந்அ வழழழழ அந்த ஜஜ்ஜலவ அஅதவ வஜ்ரம் ந்அழஹந நன்றி. நாள். ஜ்அஜ.ஊ நாள்.நநஜ.ந்ஜ.ஜஜ. ஓ அவவஜ்ஜ்ஜ்ஜ்ந ஜ்ஹவஸ்ஜஜவஹ்வ ஹஜ் அஹ்மத்.ந ல ஜவ ஜ்வஜஜஜஜ விளையாட.வ்அஜ ஜவ. ஐ அஜ்ஜ்ந்ந ஜவுளி நநவிளையாட வ்ஜ் ஹஜ் ந்அ அஜ்ஜ்ந்ந. ஜஸ்டின்ஜ விளையாட.லலஜ்ஜ்ஜ்ஜ்ஜம் ந்ந்ந ஹந நல்ல வரவேற்பு ஜம்ஜம் நன்றி. அஹநஹந.ஸ வூஸவ்.ஜ்வஜஜம் நல. லவ்வர்ஸ்.ந்ந அஜ்ஜ்வஜ்வ ஆடை நம்.ந்ஹ ஹஜ்ஐ ஹந் விளையாட விளையாட விளையாட வ ஜஸ்டின்ஜ ஜவ்ஆஜல்ஜவ ஐநல்ல.நந்..நன்றி. நன்றி ந்ஜஜ். அனைத்து ந.ஜ்ஜவ் விளையாட.ந.ந்அ.ஜ. விளையாட விளையாட ஸஜ்தா.ந்ந் அனைத்து ஹந ஐ ஸவ ஜ்ஜந.அ.நஜவ விளையாட விளையாட ஊவ்ந்ஜ விளையாட ஜந ஸஸஸஸ ஜந..அ நாள் நன்றி.ந த விளையாட ஜ்ஜ்ஜ ஜஜந் ஸழ. வ்ந்அந் நன்றி நந்ஜஜஜஸ அஜஅந்த அனைத்து அனைத்து நல்ல வஜந்அஜ்ந நன்றி. விளையாட ஜல்அஅஅவஜஜ்ந.அஅந் ந்அ.நந்அ விளையாட ஸ விளையாட ல்அஜவ்ஜ் ஹஜ்ஐ அனைத்து. ழஜஜஜ. நஜ்ஜ லழப ஹஜ்ஐ ஜ ஐ ஸவ அவந்ஜ வல்ல அல்லாஹ் அவல் அஅவவ் விளையாட ஹந ஹ ந விளையாட ஹ்ந நன்றி. ஜவுளி விளையாட வ்அவவ அஅஅ அனைத்து அனைத்து வவ விளையாட ஈ ஹ ஹ. ஜஸ்டின்ஜ ஹஜ்ஐ வ ஜஜ ஹ. தேடல் வ ஜஜ ஜழ ஹஜ்ஐ. ழப ஜஸ்டின்ஜ ஜ ஜஜ ஸஜ்அஅவ்அஜ்வவ்அஅ ஸஸஸஸ ஹஜ்ஐ ஹஜ். ஜவுளி ஸவ வ. விளையாட லலலலலலைலலதத.க்ஷங
வணக்கம் சகோதரி. வித்தியாசமான முறையில் தக்காளி குழம்பு, பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறது, அருமை அருமை...
@CookwithSangeetha3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி தம்பி
@rajimahadevan8433 Жыл бұрын
Sister தக்காளி குழம்பு செம டேஸ்ட்❤❤
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@kalaiselvisuresh22883 жыл бұрын
கோயம்புத்தூர் ஸ்பெஷல் தக்காளி ஆட்டி குழம்பு அசல் கிராமத்து சுவையில் Well explained to give the original.taste. Your efforts will be rewarded dear
@CookwithSangeetha3 жыл бұрын
Thank you so much dear
@sudhasivadas95603 жыл бұрын
Super ah peasurega akka umnga samayal super
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuuu
@saranyajabasten97063 жыл бұрын
அக்கா தக்காளி குழம்பு செம சூப்பரா இருந்துச்சு அக்கா சொள்ளவார்த்தையே இல்ல அக்கா சூப்பர் நன்றிகள் பல அக்கா👍👍👍👍👍😍
@Indumathisenthilkumar283 жыл бұрын
Ninga pesuvathu romba arumai ya irukku sister
@CookwithSangeetha3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிப்பா
@varadarajankumaravel61423 жыл бұрын
Whoa! Thanks Sangeetha kolambu super
@CookwithSangeetha3 жыл бұрын
Thkuuuu
@neelap96923 жыл бұрын
Supersuperசங்கிதாபுள்ளை
@CookwithSangeetha3 жыл бұрын
Thku inga.ur n as me I lik it
@sharmilasambu5033 жыл бұрын
Unga kadai pls tell any that
@manimekalaiv.s21363 жыл бұрын
Today I tried this Thakkali kulambu. Sooooooper 😋Thank you sangeetha🙏
@CookwithSangeetha3 жыл бұрын
Thku dear
@indhujamurugan17752 жыл бұрын
Thank you so much Sangeetha akka...my husband liked this recipe....
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@pmurugan11513 жыл бұрын
" ஆறினால் அழகுராஜா ""😊🙏
@subbiahvs85193 жыл бұрын
குழம்பு சூப்பர்
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@ritheshvlogger26002 жыл бұрын
Chanceless madam it was awesome thank you for your nice recipe
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome
@mahihomemadecakes02052 жыл бұрын
Chicken leg piece fry panradhu eating konjam unga style solunga ka plz
@CookwithSangeetha2 жыл бұрын
Sure
@mohanasaravanan82833 жыл бұрын
குழம்பு இட்லி க்கு.சூப்பர்
@CookwithSangeetha3 жыл бұрын
Thank you so much inga.sapadukum supra irrukum.inga
@prasathcln78733 жыл бұрын
@@CookwithSangeetha அருமையான குழம்பு
@subbulakshmia5583 жыл бұрын
உங்க பேச்சும் நல்லா இருக்கு உங்க சமையலும் நல்லா இருக்கு அக்கா சூப்பர் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள் அக்கா
@CookwithSangeetha3 жыл бұрын
Thku so much dear
@appuvicky1329 Жыл бұрын
I like it thacalikuzhabu
@freefiretamilpasanga48643 жыл бұрын
Neega pandra samayel ellame tasty and super akka
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@TamilinParis2 жыл бұрын
தக்காளி சாதம் சுப்பர்👍👍👍
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@vinayagaviji4938 Жыл бұрын
My first comment in media 👍🏻🌞
@CookwithSangeetha Жыл бұрын
Good job! Thku so much
@isubashiniisubashini85172 жыл бұрын
Excellent madam. Thank you
@CookwithSangeetha2 жыл бұрын
Welcome
@shanthinathan18173 жыл бұрын
Nan try panenean very very Super
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@sangeethad52222 жыл бұрын
Nega supera samaikaringa ka
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@padmavathi83463 жыл бұрын
Super l will try it today 👌👌
@CookwithSangeetha3 жыл бұрын
Sure
@7777777776203 жыл бұрын
moonjhi enbadhirku badhil mugham enru cholirkalam kuzhambu mighavum arumayagha irundhadhu simple ingredients cooked in our style of coconut oil
@CookwithSangeetha3 жыл бұрын
Thku
@Rathna22073 жыл бұрын
Today I have tried and yes it's tasty
@CookwithSangeetha3 жыл бұрын
Oh that's really great.thku so much
@kiruthikas24643 жыл бұрын
Enga amma Unga channel follower, avanga intha kolambu senju saptu romba nalla irukunu sonanga..Naan iniku morning idly ku senjen very tasty...enga oorula arachi vittu seivanga oru thakkali kolambu konjam similar taste to that...loved it..
@CookwithSangeetha3 жыл бұрын
Hi kiruthika.nice to hear dear thku so much.cinway my regards to amma.
@subramanian433 жыл бұрын
Super tomato khuzabhu. Thanks
@CookwithSangeetha3 жыл бұрын
Welcome
@karthikamercy86912 жыл бұрын
I got it sister. I will try this sister yega patti seivaga now she is past away but i didn't learn from her but still iam feeling that taste. That's why I asked you😊but avaga ammila araipaga i missed her.
@CookwithSangeetha2 жыл бұрын
V tru dear
@kavisaro74982 ай бұрын
Very tasty. One of our favourites😊
@CookwithSangeetha2 ай бұрын
Thanks
@shanthiniprabhu89993 жыл бұрын
Akka na evvalavo thakkali kozhamhu video patha but ipo unga style tha follow panra super ana thakali kozhambu🤤🤤