தக்காளி பிரியாணி & சோயா 65 | Thakkali Biryani & Soya 65 | CDK # |Chef Deena's Kitchen

  Рет қаралды 59,156

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 46
@chitra5499
@chitra5499 11 ай бұрын
தீனா சகோதரர் zee தமிழ் ல வரும் போது இருந்து உங்கள பிடிக்கும் நீங்க பொறு மையக மிக தெளிவாக ரொம்ப ரொம்ப நல்லா புரியும் படி நீங்க சமைக்கும் விதம் டிப்ஸ் எல்லாமே super, கை முறுக்கு இப்போவரைக்கும் நீங்க சொன்ன து போல் தான் செய்கிறேன் மிகவும் அருமை மிக்க மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@krishnavenihariharan2039
@krishnavenihariharan2039 11 ай бұрын
உங்கள் சமையல் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு நீங்க சொல்லிக் கொடுப்பது தான் எல்லாமே நல்லா இருக்கும்
@premanathanv8568
@premanathanv8568 11 ай бұрын
ஒரு சமையல் குறிப்புகள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி தக்காளி பிரியாணி பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை 🤝👏👏👌👍👍 சோயா 65பற்றிய தகவல்கள் சூப்பர்ங்க 👍 தொடரட்டும் உங்கள் பணி தீனா❤
@HaseeNArT
@HaseeNArT 11 ай бұрын
😋🤤🍅🍅🍅🍅😋🤤 அழகிய கலரில்! அருமையான சுவையில் ! அம்சமாய் ஒரு சாதம் ! அது தக்காளி சாதம்! எனக்கு பிடித்த சாதம் !
@spriya8295
@spriya8295 11 ай бұрын
உங்கள் வீடியோ மிகவும் அருமை சகோ எப்பவும் மிகவும் தெளிவான விளக்கம் தந்து வீடியோ போடுறீங்க.... சூப்பராக சொல்லித் தருகிறீர்கள் மிகவும் நன்றி நன்றி நன்றி
@spriya8295
@spriya8295 11 ай бұрын
உங்களுடைய தக்காளி பிரியாணி பார்க்கும்போதே நாக்கில் எச்சி ஊறுது சகோ 🥘🍲
@saridha.13
@saridha.13 11 ай бұрын
நீங்க சொல்லி குடுக்கும் விதம் அருமையா உள்ளது தெளிவாக புரியும் படி உள்ளது தக்காளி பிரியாணி மிக மிக அருமையான பதிவு சூப்பர் 🎉
@spriya8295
@spriya8295 11 ай бұрын
எங்களுக்கு கொஞ்சம் பார்சல் அனுப்புங்க சகோ பார்க்கவே செம சூப்பரா இருக்கு சகோ.... அண்ணி கொடுத்து வச்சவங்க 🙏
@SivagamiPichappan-g2c
@SivagamiPichappan-g2c 11 ай бұрын
Mr .chef dheena sir .. please you visit Athangudi .. new receipies there also more ladies my native visit there oru receipie vangi podunga .. mandi any one almost pottachu karupattipaniyaram. seiyum . Aviyal tiffin ku . Pachadi vagaikal ethenum onru try .. sivagami Pichappan
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 11 ай бұрын
Vanakkam Chef Deena ! Suvaiyana Samayal Nanry.
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 11 ай бұрын
Thank you very much sir for your excellent recipe preparation.
@selvisankar9747
@selvisankar9747 11 ай бұрын
Sir basmati rice enna brand use pandringa
@madhujp5196
@madhujp5196 11 ай бұрын
Thanks for your information and food preparation
@AlafasyShaabanSafa123
@AlafasyShaabanSafa123 11 ай бұрын
Thanks going to try 4 lunch today .... thanks 👨‍🍳 chef...
@veerakumar5042
@veerakumar5042 11 ай бұрын
Coconut Oil... *Use pannalaangla* 🤔 FRY panna Nallaarkungla🙂
@priyadarshinianand7651
@priyadarshinianand7651 11 ай бұрын
Millets recipes share pannunga, lunchbox recipe if possible
@poongathais4303
@poongathais4303 11 ай бұрын
❤ காலை வணக்கம் சகோ 💐
@sreejalyyappansreeja2847
@sreejalyyappansreeja2847 11 ай бұрын
மிகவும் அருமை சகோ தரா 🎉
@SukanthS-mm5gc
@SukanthS-mm5gc 11 ай бұрын
Super Deena sir 😊😊
@paranidaranvenkatesan5312
@paranidaranvenkatesan5312 11 ай бұрын
Thanks for the cooking tomato 🍅 piriyani
@girijaramaswamy851
@girijaramaswamy851 11 ай бұрын
Your efforts are all good,today receipe is very nice,I will try❤
@suganthanECE55
@suganthanECE55 11 ай бұрын
Sir TQ for this dish sir..and pls upload west Bengal side briyani dish sir
@joydel4178
@joydel4178 11 ай бұрын
Sir, please post Mulbagal dosa recipe in your style
@pprema7670
@pprema7670 11 ай бұрын
Super Deena sir
@Makeinindian280
@Makeinindian280 10 ай бұрын
Tq for information sirrr❤
@nim3127
@nim3127 11 ай бұрын
Thank u, super taste ❤
@eattasty9720
@eattasty9720 11 ай бұрын
Nice Sir Super
@Saraswathy-id7hz
@Saraswathy-id7hz 11 ай бұрын
Very nice 👌 😋😋😋😋😋
@schitra6222
@schitra6222 11 ай бұрын
Super sir
@akash-zm9bp
@akash-zm9bp 11 ай бұрын
🎉🎉🎉 very tasty 😋
@ayishabanu2266
@ayishabanu2266 11 ай бұрын
Super sir ❤❤❤
@santhi3426
@santhi3426 11 ай бұрын
தக்காளி பிரியாணி சோயா 65 சூப்பர்! 🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🙏👍👌
@Keerthi-bs7oi
@Keerthi-bs7oi 11 ай бұрын
Hi sir your recipes are superb but your way of explaining the method of cooking looks like that engalukku samaikave teriyadu so please explain in simple way it's my humble request.
@sumitragopal8049
@sumitragopal8049 11 ай бұрын
This is a simple way of explaining. I really wonder how more simple it can be. Certain tips one has to say in detail with a Chefs expertise.
@HappyHome267
@HappyHome267 11 ай бұрын
😊😊
@AASUSID
@AASUSID 11 ай бұрын
🤗
@cinematimes9593
@cinematimes9593 11 ай бұрын
Good morning sir super combo sir 3rd comments
@vennilanagaraj7279
@vennilanagaraj7279 11 ай бұрын
Ungaloda samaikanum sir
@iswaryasanjeevi380
@iswaryasanjeevi380 11 ай бұрын
🤗🤤🤤
@saranyasaranya-up5qv
@saranyasaranya-up5qv 11 ай бұрын
I am a VI person . Enaku unga explanation romba easyaruku kettu cook panna . Enakkum aasa sir enamari you llavangalum samaika mudiyunu sollithara.am a big fan for u sir. Please replay pannuga ennoda comment pathingana
@sarojarajam8799
@sarojarajam8799 11 ай бұрын
Super Good night
@ammavinkaimanam70
@ammavinkaimanam70 11 ай бұрын
Super come bo ❤❤❤❤❤❤
@KayM-oe9tj
@KayM-oe9tj 11 ай бұрын
thakali sadham boss lol. just kidding. but recipe good.
@JackThunder-q4v
@JackThunder-q4v 11 ай бұрын
Super sir
@VandhuTastePaarungha
@VandhuTastePaarungha 11 ай бұрын
Super sir
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 26 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
MY HEIGHT vs MrBEAST CREW 🙈📏
00:22
Celine Dept
Рет қаралды 86 МЛН
Venkatesh bhat makes Tomato rice | thakkali sadam recipe in tamil | how to make tomato rice
13:04
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 6 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 26 МЛН