திருச்சி கோவில் புளியோதரை ஒரு வாய் சாதம் ருசியா சாப்பிட தானே இவ்ளோ பண்றோம்! CDK 1551 |Chef Deena

  Рет қаралды 1,017,863

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 280
@boomavasudevan6459
@boomavasudevan6459 9 ай бұрын
தீனா சார், மாமி! இருவருக்கும் மிக மிக நன்றி! சில நாட்களுக்கு முன் புளியோதரை செய்முறை கேட்டிருந்தேன். உடனே நிறைவேற்றிக் தந்த தீனா சார் ! உங்களுக்கு இணை நீங்கள் தான். அப்படியே என் அம்மா செய்வது போல் மாமி செய்துள்ளார்கள். பார்க்கவே பரவசமாக உள்ளது. நாவில் நீர் சுரக்கிறது. நீங்கள் இருவரும் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ இறையருளை வேண்டிக் கொள்கிறேன்
@sumathin1005
@sumathin1005 9 ай бұрын
Deena sir, Amma ieuvarukum mikka nadri Indha nighzci ya parthuttu irukumbothu naan sappittu kondrudhean ennaiyum ariyamal amma enaku konjam thattil vainga nu solrean appuramthan therinjathu nerla parkalainu
@naganandakumar2467
@naganandakumar2467 Ай бұрын
ஐயர் வீட்டு முறை சாப்பாடு மிகவும் சுவையாக இருக்கும் ❤ எங்கள் கும்பகோணம் கோவில்களில் கிடைக்கும் பிராசாதங்கள் சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் ஜெய் ஹிந்த் நன்றி தங்க மாமி சமையல்
@anandhd9921
@anandhd9921 9 ай бұрын
எதார்த்தமான சமையல். தெளிவான விளக்கம். குறிப்பா தமிழ்நாட்டு உணவுமுறைகள்.. நான் நிறைய உங்கள் வீடியோ பார்த்து கற்றுகொண்டேன்.. நன்றி சகோதரா 🎉🎉
@kssps2009
@kssps2009 2 ай бұрын
He is a very nice guy
@saridha.13
@saridha.13 9 ай бұрын
திருமதி. தங்கம் மாமி ஒவ்வொரு பொருளின் மகத்துவத்தை புரியவைத்து சமைக்கும் விதம் மிக மிக அருமை தெளிவான புரியும்படி விளக்கம் அளிப்பது அனைவருக்கும் புரியும்படி உள்ளது. புளிசாதம் பார்த்தாலே உடனே சாப்பிடனும்னு தோனுது சமையலில் இவ்வளவு விசயம் இருக்கா வியப்பா இருக்கு அவங்க பேசறத கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா வாழ்க பல்லாண்டு சந்தோசமாக இருக்கு நன்றிங்க தீனா சார் வாழ்க வாழ்க பல்லாண்டு 🎉🎉
@DhanalakshmiR-l4o
@DhanalakshmiR-l4o 9 ай бұрын
நன்றி தீனா சார் நிச்சயமாக செய்து பார்போம் தங்கம் மாமி சமையலுக்கு எங்கள் ஆதரவு உண்டு ❤❤❤❤❤❤❤❤❤
@sundaravadivel417
@sundaravadivel417 9 ай бұрын
செஃப் தீனா சார் சந்திக்கும் ஒவ்வொருவருமே மிகச்சிறந்த சமையல் நிபுணர்கள் மற்றும் பிரம்மாண்ட அளவில் கேட்டரிங் செய்யும் நபர்கள் இவர்கள் போடும் ஒவ்வொரு ரெசிபியும் எங்களைப் போன்ற சிறிய அளவில் கேட்டரிங் மற்றும் மெஸ் நடத்துபவர்களுக்கும் மிகுந்த இந்த பயனுள்ளதாக உள்ளது செஃப் தீனா சார் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று அந்த ஊரின் ரெசிபியை எடுத்து வந்து எங்களுக்கு அளிக்கிறார் அதிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டு எங்கத் எங்கள் தொழிலை சிறப்பாக நடத்த உறுதுணையாக உள்ளது தங்கம் மாமி சாம்பார் பொடி ரெசிபி தான் நாங்கள் அரைத்து எங்கள் எங்கள் மெஸ் மற்றும் கேட்டரிங் உபயோகப்படுத்துகிறோம் சிரம் தாழ்ந்த நன்றிகள் செஃப் தீனா சார் அவர்களுக்கு நான் தான் பெரிய செஃப் என்று இல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் உள்ள சமையல் சமையல் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து செஃப் தீனா சார் ஆற்றும் தொண்டு சமையல் கலைக்கு பெருமை சேர்க்கிறது என்னுடைய வளர்ச்சியிலும் சமையலிலும் செஃப் தீனா சார் அவர்களின் பங்கு உண்டு செஃப் தீனா சார் அவர்களுக்கு மீண்டும் சிரம் தான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் கடவுளின் ஆசி என்றென்றும் உங்களுக்கு,, இருக்கும்❤❤❤❤
@pdamarnath3942
@pdamarnath3942 8 ай бұрын
தங்கம் மாமி போன்ற வர்கள் அவரவர் கலை யில் சிறந்தவர்கள். சமுதாயம் அவர்களை பாராட்டு வது அன்றி கொண்டாடவே‌ண்டு‌ம்.
@sundaravadivel417
@sundaravadivel417 9 ай бұрын
ஆஹா ஆஹா நீண்ட நாட்களுக்கு பிறகு இரு இமயங்கள் இணைந்து விட்டது இனி தாறுமாறு தான் இதுவரை நாங்கள் புளி சாதம் செஃப் தீனா சார் சொன்ன மாதிரிதான் செஞ்சோம் தங்கம் மாமி செய்தது புதுமையாகவும் நாவில் எச்சில் ஊறும் படியாகவும் இருந்தது அந்த புளியோதரை கலவையே செஃப் தினசரி அவர்களுக்கும் தங்கம் மாமி அவர்களுக்கும் மிக்க நன்றி
@pkhunited
@pkhunited 9 ай бұрын
15:43 She gives very very important and the major difference in cooking mentality nowadays, The person who is cooking should be calm hearted & focussed, Deena sir, next time such opportunity comes from elderly generation like Mrs Thangam. please pause for a moment and elevate these topics for today's generation like us to learn. Its just not the cooking skills, but also the person and the heart that goes behind completes the dish.
@rameshsn2283
@rameshsn2283 9 ай бұрын
திரு. தினா மற்றும் மாமி அவர்களுக்கு நன்றி
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 9 ай бұрын
இதை முன்பே ஒரு முறை பார்த்து செய்தேன் .மிக அருமை.மாமியிடம் வாங்கிய பட்ஷனாகளும் அருமை
@rajeshyazhini8752
@rajeshyazhini8752 6 ай бұрын
அம்மா அன்பாகவும் அழகாகவும் அனைவருக்கும் புரியும்படி சொல்லி கொடுத்தீர்கள் பார்க்கும்போதே சாப்பிடணும் என்று தோன்றுகிறது உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 9 ай бұрын
அருமை அம்மா அருமை. பாரம்பரிய புளியோதரை கற்று கொண்டோம்.🙏
@prizak
@prizak 2 ай бұрын
Someone commented that the chit chatting is too much, I would differ with it! These kinds of lively conversation with old PPL with the stories, their life experiences make this channel more interesting and unique. Nowadays we don't have the chances to live with our grandparents and this channel compensates it to a certain extent! So Mr Dheena do not edit these beautiful convos! ❤
@krishnamurthi5265
@krishnamurthi5265 7 ай бұрын
Amma vaazga. Thambi chef Deena, you are humility personified. I met you in Pallava hospital. Same politeness and smiling face on that day. Neengal nalamudan vaazga
@ganpathji
@ganpathji 9 ай бұрын
தங்கம் மாமி ரொம்ப நாளைக்கு அப்புறம்.... நன்றி தீனா சார்
@basha8804
@basha8804 9 ай бұрын
உங்களுடைய வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இவர்களை போன்ற நள்ள அனுபவமிக்க சமையள் களைஞர்களின் நுனுக்கங்கள் அறிவுறைகள் மூளம் பயன் பெறுகிறோம் நாங்கள் கேக்க நினைக்கும் சந்தேகங்களை நீங்கள் கேட்டு தெரியபடுத்துவது மிக்க மகிழ்ச்சி நீங்கள் மென்மேலும் வளரனும் உங்கள் வீடியோக்கள் மூளம் தமிழக சமையள் களைஞர்களின் பாரம்பரிய சமையள் முறைகளை பொக்கிசமா பாதுகாக்க வேண்டும்
@sudhindrabukkebag7502
@sudhindrabukkebag7502 9 ай бұрын
Amazing 👍 Convey my respect to lady Thank you Thank you KZbin channel KA 22
@krishnasamy1568
@krishnasamy1568 7 ай бұрын
சூப்பர் செஃப் தீனா சார் நான் அடிக்கடி தங்களது சமையல் குறிப்பு பார்ப்பேன் புளியோதரை மாமி அவர்கள் செய்த விபரம் அருமை பார்கும் போதே நாவில் எச்சி ஊறியது. வாழ்த்துக்கள் இருவருக்கும் நன்றி திண்டுக்கல்லில் இருந்து கிருஷ்ணசாமி.
@kokilathvanivijayaragavan
@kokilathvanivijayaragavan 9 ай бұрын
மிகவும் நல்லது .ரொம்ப சந்தோஷம்.நன்றி.
@sundariravi7682
@sundariravi7682 Ай бұрын
புளிகாய்ச்சல் கறுப்புஅழகி அதை செய்த அம்மா வெள்ளையழகி சூப்பர்
@sreesree6269
@sreesree6269 9 ай бұрын
.More than cooking I like the way she narrates more about those days ...Happiness is nothing but speaking goodness of one another ...thanks
@gomathipriyasripathi7076
@gomathipriyasripathi7076 4 ай бұрын
நன்றி தீனா சார். நான் நாளைக்கே புளிக்காய்ச்சல் செய்யப் போகிறேன்
@selvamselvam-sr5rh
@selvamselvam-sr5rh 4 ай бұрын
என் அளவு தப்பாது என்று அந்த அம்மையார் அவர்மீது நம்பிக்கையோடு சொல்வது அருமை
@rragupriyasampathkumaar3463
@rragupriyasampathkumaar3463 3 ай бұрын
Nallennai makes our LDL low and maintain HDL...so no need to worry about cholesterol, usually we use just nallennai and clarified butter- nei in our satvik cuisine.. ❤Yum...Blessed to be born to love our roots
@devarajsrinivasan5911
@devarajsrinivasan5911 9 ай бұрын
தீனா உலக அளவில் பிரபலமாக இருந்தாலும் உங்கள் பணிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@swamynathankrishnamoorthy505
@swamynathankrishnamoorthy505 7 ай бұрын
சொன்னதில் ¼ பங்கு செய்து பார்த்தேன் மிக அருமையாக வந்தது, மிக்க நன்றி 🙏
@shreedharanrajagopalan2176
@shreedharanrajagopalan2176 9 ай бұрын
The lady is very sweet and so is her dish prepared. God bless you both...❤❤
@srinivasana8061
@srinivasana8061 6 ай бұрын
"Ellame Oru Alzhagu Dhaane" ❤❤❤
@devegabala2949
@devegabala2949 9 ай бұрын
Ithu maathiri naan seithathu illai.Ithu enakku puthusai irukku.Nitchayam seiven.tq.Ammaachikum Deenaavukkum.
@mahalakshmiramasamy5933
@mahalakshmiramasamy5933 8 ай бұрын
Yellame oru alaguthane love you Amma ❤
@goodsoul2607
@goodsoul2607 9 ай бұрын
Amma is superb in her cooking experience. 😊
@kalaiarasipandiyan9950
@kalaiarasipandiyan9950 4 ай бұрын
Maami thank you so much . Vinayagar chathurthi kk senjitten this recipe.
@ramanathankumar4843
@ramanathankumar4843 9 ай бұрын
What a great experience Amma. Salute you. Have never seen an explanation like this in my life time.
@malathis5125
@malathis5125 5 ай бұрын
❤❤சூப்பராக இருக்கிறது நா ன் வீட்டில் செய்து பார்த்தேன் Romba thanks ❤❤
@rajeswaryrajes5748
@rajeswaryrajes5748 4 ай бұрын
அருமையான recipe. இன்றுதான் செய்து பார்த்தேன். சூப்பர்❤
@SkadiNjord
@SkadiNjord 6 ай бұрын
Her vibe is contagious ❤
@bhanumathisaikumar6162
@bhanumathisaikumar6162 9 ай бұрын
Deena sir and Mammi ,a good combination .from the time you started your tour you have had the chance to enjoy very tasty food .mammi is so great , 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@kovidaharihara3810
@kovidaharihara3810 3 ай бұрын
Hello Sir, thanks for sharing these treasures with subtitles, this is very helpful for a person like me who doesn't know Tamil.
@Timewaste-f3r
@Timewaste-f3r 4 ай бұрын
Samaylodu patty oda anubavam and andha kaalam pathi pesikondea payanitha samayal rumb happy a irukku tq dinna sir very good experience tq patty ma❤
@umalakshmi6802
@umalakshmi6802 9 ай бұрын
Chef Deena is simple,respectful and very polite. Keep rocking.
@kssps2009
@kssps2009 2 ай бұрын
He is explaining very clearly and softly
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 6 ай бұрын
மாமியோ வயசு வவளர்ற தோடகை பக்குவ பரிமாறும் அழகு கூடுது வாழ்த்துக்கள் அம்மா'.
@sarojinir346
@sarojinir346 3 ай бұрын
Trichy la sri rangam kovil puliyotharai teast irukke 🎉🎉amirthamppa sapttute irukkalam apdi irukkum maruopadi pirasatham sapda ponum...🎉😊❤
@indhurajesh2315
@indhurajesh2315 9 ай бұрын
Deena bro.. Video title ah pathavudaney. Puli oora vaithuviten. Thank you mami🙏
@balajib785
@balajib785 7 ай бұрын
நீங்கள் உணவை ரசித்து ருசித்து சாப்பிட இரைவனை உணரலாம் ❤. pity people don't taste all religions food its amazing ❤
@drawingmaster4221
@drawingmaster4221 6 ай бұрын
Thanks for this vedio first for Dhina sir. Have prepared today semma super ah erunthuchu no word to express. Mami neega sonna vitham and senchathu romba super. Thanks a lot mami.
@Happy20082
@Happy20082 6 ай бұрын
I have prepared today. It came out very well. Thank you very much Deena sir and mami
@rekhasv2909
@rekhasv2909 4 ай бұрын
Best recipe! I have tried so many recipe on KZbin. But this is the only recipe that matched the test as how my mother makes. Thank you Mami for the wonderful recipe and Deena Sir for having introduced the recipe through Mami 😊
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 9 ай бұрын
Dheena puliyoitharai my favarite thank you
@PrabuS-gr9qb
@PrabuS-gr9qb 2 ай бұрын
எங்க ஊரு சோமரசம்பேட்டை திருச்சி
@maheskumar1809
@maheskumar1809 9 ай бұрын
பதிவுகள் அனைத்தும் வேற லெவல் சார்
@2logj
@2logj 9 ай бұрын
Super duper. Great recipe. In Madras where can we get கட்டி பெருங்காயம், which is malleable. The bar ones are difficult to crush with fingers. One suggestion for chefs If you use Wooden handles it will not make noise while mixing and also more natural. I think the left over புளிக்காச்சல் can be stored and used for about a month?
@vatsalaprabhakar6829
@vatsalaprabhakar6829 9 ай бұрын
She talking vrey well. Iam remembering my gm
@archanasami9423
@archanasami9423 9 ай бұрын
It's mouth watering 🤤 favourite dish forever 😋😋
@karpagamkumarkarpagamkumar9558
@karpagamkumarkarpagamkumar9558 Ай бұрын
Migavum arumaiyaana vilakkam iruvarukkum nandri
@snb7778
@snb7778 7 ай бұрын
Peyar mattum alla manasum thangam mami ku ❤
@padmabriggs2946
@padmabriggs2946 9 ай бұрын
Namaskaram, very talented sweet Maami!🩷🙏
@radhag6677
@radhag6677 4 ай бұрын
Hi sir i tired this receipe yellarum apdiya kovil prasatham mariya irukunu sonnaga. thank u so much
@akshnature2741
@akshnature2741 3 ай бұрын
Excellent narrative from both of you.Deena god bless you 🙏🙏
@HemakowriHemakowri
@HemakowriHemakowri 6 ай бұрын
Enga uru trichy tha enaku srirangam kovil puliyodharai arumaiya irukum😊
@gpdthalagpd4198
@gpdthalagpd4198 9 ай бұрын
Deena sir romba naal kalichu thangam mami recipe.
@rameshvajinepalli3427
@rameshvajinepalli3427 Ай бұрын
Authentice Recipes Sir, Thank you very much for about this generation
@leelavlogs3990
@leelavlogs3990 9 ай бұрын
Thanks sir today I learn correct method, because I add more water now I correct my mistake
@PouchanameTamilarasan
@PouchanameTamilarasan 9 ай бұрын
Mammi super recipe and learnt so many traditional values too. I wil try your method
@gayathris633
@gayathris633 9 ай бұрын
I like both of you. Because of you i learned a lot and love cooking. ❤
@sweethome2344
@sweethome2344 7 ай бұрын
It come out very well. After a long time I had appreciation from my husband. Thank you Good work.... Keep going...... Once again thank you
@ChampaKrishnamurthy
@ChampaKrishnamurthy 9 ай бұрын
DEENA Sir Super Puliypdharai. Thank you very much. God bless you Sir.
@Tamil8372
@Tamil8372 9 ай бұрын
I love Puli sapatu ❤
@100acre
@100acre 4 ай бұрын
😢😢 i miss my amma best world class biriyani all dishes 😢😢my mom puliyodhorai nakkil echil ooorum 😢she is bedridden now
@shriveni625
@shriveni625 4 ай бұрын
I have tried this recipe. The taste was very delicious. Thank you
@caviintema8437
@caviintema8437 9 ай бұрын
Super, chef, Mami made super puliodarai, thanks chef ❤❤❤
@nagarajkrishnan7790
@nagarajkrishnan7790 2 ай бұрын
Thangam mami unmayileye nengal thangam mami
@sahayamarysmarysahaya5851
@sahayamarysmarysahaya5851 9 ай бұрын
Thanks Chef and Amma for a wonderful puliyodhara, As I watched many of your cooking in different places, Sir ,why can't come and take in Bangalore Place, you will get many more .
@sathisha9967
@sathisha9967 6 ай бұрын
Yen amma ipdithan seivanga Verum vendhayam yellu ila sila neram verum vendhayam milaga malli podhum arumaya irukum
@jothijothi5274
@jothijothi5274 9 ай бұрын
அழகு பாட்டி❤
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 9 ай бұрын
அருமை அருமை நல்ல கோவில் புளியோதரை மிளகு இல்லையே.
@ganga-sj1sh
@ganga-sj1sh 3 ай бұрын
Respected Chef Sir, Good presentation. I enjoyed your video. Regards
@Thuliesaii25
@Thuliesaii25 9 ай бұрын
இந்த பிறப்பு தான் நல்ல ருசிச்சு சாப்பிட....ஆ ..ஊ... ச்சஊ... எச்சில் ஊறும் சுவையில்.... நனைந்து... என்ன சொல்ல.... தீனா சார் 😂❤
@lakshmiraj8356
@lakshmiraj8356 9 ай бұрын
Intha piraphu
@sudha.r6769
@sudha.r6769 9 ай бұрын
❤​
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 9 ай бұрын
Fantastic puliyothari recipe dhina sir Thanks Mami avarkaluku nantrkal
@rathinavathys8186
@rathinavathys8186 8 ай бұрын
Deena sir,Meet,always wonderful,persons and,they are fully concentrated,while cooking and dedicated also.Their,speech also humble and lovly,like deena sir.God,bless u all of u.
@vimaladevisacimata6621
@vimaladevisacimata6621 4 ай бұрын
Vege recipe is a super I like recipes without onions and garlic 😊
@vimalrajan1291
@vimalrajan1291 4 ай бұрын
CEFF❤DEENA BACHELOR NEENGA COOKING PANDRATHU ENGALAKU ROMBA USE FULLA IRUKKU GOLD MAMEE PULIYOTHARAI ROMBAVUM ARUMAI IRUNDALUM GOLD MAMEE SONNA OLD STORY INIMAI GOLD MAMEE DEENA JEE IAM STAY FROM KUWAIT UNGA COOKING COOKING ENAKUU UYEER NADEE NEENGA TWO MUCH MORE BETTER VIEDIO NEW PODANUM❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤❤
@saraswathip1365
@saraswathip1365 9 ай бұрын
Thank you sir nice recipe
@seethalakshmi87
@seethalakshmi87 9 ай бұрын
Soooooper maami. Thank u verymuch to Deena sir n maami. 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏😀😀😀
@honesty3592
@honesty3592 9 ай бұрын
Feel like my grandma used to do this...same style... but instead of groundnut, they use black chenna. Parcel 🙏
@shrilifestyle2028
@shrilifestyle2028 9 ай бұрын
We all like ur combo, dheena sir ❤ & Mami 🙏🏻
@anandhinakshathra4703
@anandhinakshathra4703 9 ай бұрын
Super sir ARUMAIYANA velakkam 🎉🎉🎉
@shakthi-ellam-ondru-serdhale
@shakthi-ellam-ondru-serdhale 3 ай бұрын
nandri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gayathridevi3756
@gayathridevi3756 9 ай бұрын
புளியோதரை சாதம் அருமை.
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z 9 ай бұрын
எப்படி பிரிஸர்வ் செய்து வைப்பது ? ப்ரிட்ஜில் வைத்தால் ப்ரஷ்ஷா இருக்குமா பருப்புகள் நமுக்காமல் அல்லது ப்ரீஜரில் வைத்தால் பருப்புகள் கிரிஸ்ப்பாக இருந்து விடுமா என சொன்னால் நன்றாக இருந்திருக்கும் .ஏனென்றால் தாளிப்பு கிரிஸ்ப்பாக இருந்தால் சுவையாக இருக்குமல்லவா.!!!.
@angelagsamuel7611
@angelagsamuel7611 9 ай бұрын
Tomorrow puliyodarai தான் வீட்ல
@lalithabalaji1393
@lalithabalaji1393 5 ай бұрын
Super duper puliyodharai
@manjunathsurya4332
@manjunathsurya4332 9 ай бұрын
Hi chef Deena. Thank you for casting Thangam Mami recipe. After long time,Colour ful pulikachal
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 9 ай бұрын
Thank you to both of you..Super puliyotharai.🙏🙏👍👍❤❤
@jothipuvana9531
@jothipuvana9531 9 ай бұрын
Manaparai murukku mavu recipe podunga sir
@sharmiscooking2921
@sharmiscooking2921 9 ай бұрын
Vathal kulambu simply superb
@pramilasivakumar605
@pramilasivakumar605 9 ай бұрын
Super sir you are really great kavandampalayam recipies podunga pollachi recipies are really superb
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 9 ай бұрын
Awesome super thanks anna 🇮🇳👌👍🙏
@LincysCastle
@LincysCastle Ай бұрын
Mouth watering recipe ❤
@satvika5522
@satvika5522 9 ай бұрын
Dear thangam Mami thank-you for pulisadam preparation which was asked by me some months before
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
Breakfast sausage that isn't full of crap
17:29
Oak and Blade
Рет қаралды 11 М.
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН