அம்மா ஒவ்வொரு நாளும் தங்களது சொற்பொழிவு மனவலிமையையும் மனோபலத்தையும் தருகிறது ஓம்நமசிவாய
@jayanthinagarajan5516Күн бұрын
அருமை அருமை உண்மையை உலகரிய உணர்த்த வந்த தாயே நீங்கள் துன்பங்களை இறைவனே சரி செய்கிறார்... அதுவும் உடல் நலத்தை முற்றிலும் இறைவனே பார்த்துக் கொள்கிறார் அம்மா தங்கள் வகுப்பின் மூலம் அடைந்த பயன் வாழ்க வளமுடன் அம்மா 🙏👏💐💞