தலை நிமிர்ந்து வாழ முடியும் என உறுதி கொடுக்கும் காணொளி 🙏

  Рет қаралды 3,518

Thoothukudi Annachi

Thoothukudi Annachi

Күн бұрын

Пікірлер: 59
@KalaiSelvi-n7j
@KalaiSelvi-n7j Ай бұрын
Ayya kitta nanum swami photo nanum ketan enakku keta udaney what's app la anupunanga panam ethumey vangavillai unmaithan soluraru new year athuma inaikkuthan naan chithambaram natha swamigal ayyavai valipadu pani irruken romba santhosama irruken❤❤❤❤
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
குருவே போற்றி 🙏 முருகா சரணம் 🙏🐓🦚🐓
@MahaMaha-sh8br
@MahaMaha-sh8br 26 күн бұрын
Ttaku.sir
@subbulakshmik8803
@subbulakshmik8803 26 күн бұрын
Siddhar swamigal charanam muruga thunai engalukku udal arokyam vendum iyya en akka avrgalin mana noi sariyaganum kudumba nimmadhi vendum guruve thunai
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 27 күн бұрын
ஐயா... தங்கள் சேனல்.. முருகனே எனக்கு ஆரிதல் சொல்வது போல் உள்ளது ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻வெற்றிவேல் முகனுக்கு அரோகரா 🙏🏻
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi 27 күн бұрын
முருகா சரணம் 🦚🐓🦚🙏
@Malathi794
@Malathi794 29 күн бұрын
நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி 🙏🏻💐
@Malathi794
@Malathi794 29 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
@yuvarajyuvaraj5390
@yuvarajyuvaraj5390 15 күн бұрын
Murugan arulal thiruporur muruganum cithamparam cithar aiyya avargalum valikatiya murugan annakku nanri kodanakodi nanri
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi 15 күн бұрын
முருகா சரணம் 🐓🦚🐓🙏💛💛💐💐🌹
@krishnaveni0207
@krishnaveni0207 Ай бұрын
ஐயா வணக்கம் முருகா போற்றி ஓம்
@ThenMozhi-y2s
@ThenMozhi-y2s 28 күн бұрын
Muruga manam sethu pochi muruga innum enakku vimoshanam illaya muruga
@dharshanbose4621
@dharshanbose4621 Ай бұрын
ஐயா என் தம்பி குடித்து குடித்து மிகவும் வீணாகிவிட்டான் என் அப்பக்கு ஒரு கால் ஒரு கை முடியாமல் போகிவிட்டது ஐயா இந்த கஷ்டம் தீர நீங்க முருகனிடம் வேண்டி அருள் பெற வையுங்கள் ஐயா
@saiabhi09
@saiabhi09 Ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏 குருநாதர் சரணம் அப்பா செல்வராசனுடைய ஓய்வூதியத்திலிருந்து பாதி மாதம் மாதம் சிவசங்கரிக்கு அரசு உதவி கிடைக்க பிரார்த்தனை செய்யவும்
@Manju_Saibless
@Manju_Saibless Ай бұрын
ஓம் ஶ்ரீமத் சிதம்பரசுவாமிகள் திருவடிகள் சரணம்!! ஓம் ஶ்ரீ வஜ்ராயுதவேல் முருகனுக்கு அரோகரா!!! ✨🙏🏻
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
🙏🐓🦚🐓💛
@Manju_Saibless
@Manju_Saibless Ай бұрын
மிக்க நன்றி அய்யா🙏🏻
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
🙏🙏💛🦚🦚🐓
@ShanthiShanthi-hi3hs
@ShanthiShanthi-hi3hs Ай бұрын
ஓம் சரவணபவ🙏 ஓம் ஸ்ரீ மத் சிதம்பர சுவாமிகள் சரணம்🙏 ஐயா எனக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க குருநாதர் அருள் புரிய வேண்டும் ஐயா🙏🙏🙏
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
நீங்க பார்த்த காணொளியில் குருநாதர் படம் இருக்கும் .ஸ்கிரீன் ஷாட் எடுத்து பிரேம் போட்டு விளக்கு ஏற்றி வழிபடுங்கள். அவசியம் திருப்போரூர் குருநாதர் மடாலயம் கோவில் சென்று வாங்க.🙏🐓🦚🐓
@ikaja5945
@ikaja5945 Ай бұрын
ஓம் சரவணபவ ஓம்
@SakthivelSakthivel-e6m
@SakthivelSakthivel-e6m 29 күн бұрын
Om muruga poRte yankudu bathiy sarthuuvaika venum siddhar Iyaa nontrivial Iyaa
@muthuselvi1380
@muthuselvi1380 Ай бұрын
❤❤Muruga saranam❤❤naa niraya channel Paththuirukkan appa neenga than appa entha ethirparppu ilama nallathu panringa appa unga varthai manasukku aruthal tharuthu appa❤unga channel ah kattuna muruganukku evalo nandri sonnalum paththathu naa innum valipadu start pannala ana naa murugan kitta ketta kelvi ku Murugan pathil koduththutaru samy photo va vachi valipadu pannuvan unga muruganin Thunaiyoda Unga Guide oda appa 😊❤
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
குருவே போற்றி 🙏 முருகா சரணம் 🙏💛💛🦚
@Vijayalakshmi3348-z5j
@Vijayalakshmi3348-z5j Ай бұрын
ஐய்யா எனக்கு கடன் தொல்லை நிம்மதி இல்லை எனக்கும் சாமி பட ம் வேண்டு‌ம்
@babuv-kh1pm
@babuv-kh1pm Ай бұрын
*அய்யா வணக்கம்🙏* *எனக்கு வாய்ப்பிருந்தால் குருவருள் மற்றும் திருவருள் படத்தையும் மந்திரத்தையும் வழிபாட்டு முறையையும் அனுப்பி என் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றுவீர்கள் என முழு மனதுடன் தங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏 நன்றியும் & பேரன்பும் 🔱🦚*
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
வணக்கம்🙏 84384 68820 என்னுடைய வாட்ஸ் அப் ல் குருநாதர் படம் வேண்டும் என அனுப்புங்க. உடனே அனுப்புகிறேன். உங்க கஷ்டம் விலகும் நேரம் வந்து விட்டது. குருவே போற்றி 🐓🦚🐓
@babuv-kh1pm
@babuv-kh1pm Ай бұрын
@ThoothukudiAnnachi *மிக்க நன்றிங்க அய்யா 🙏🙏*
@JanaNi-rg4tm
@JanaNi-rg4tm 27 күн бұрын
Unmaithan ga swamy
@RiyaTalesTamil
@RiyaTalesTamil Ай бұрын
Qm muruga potri❤❤
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
முருகா சரணம் 🐓🦚🐓💛💛
@Sathyasathya07
@Sathyasathya07 Ай бұрын
Ayya happy new year💐💐💐
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
புது வருட வாழ்த்துக்கள்💐💐💐
@Ram62985
@Ram62985 Ай бұрын
ஓம் saravabava
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
🙏🙏🐓🦚🐓💛💛
@sudhavel9877
@sudhavel9877 Ай бұрын
Murga happy new year murga 🎉
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
மன சந்தோசமான வாழ்க்கை முருகர் அருளால் குருநாதர் கொடுப்பார். முருகா சரணம் 🙏🐓🦚🦚💛
@gurudevi2161
@gurudevi2161 Ай бұрын
அய்யா என் மகன் குடிக்கிறதநிருத்த வேன்டும் அவர்க்கு இந்த மந்திரத்தை தினமும் நான் சொல்ல மா
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
குருநாதரை மனதில் நினைத்து கொண்டு சொல்ல வேண்டும் அம்மா. 🙏
@sidharthsidhusree4360
@sidharthsidhusree4360 Ай бұрын
Ninke anupina photo kidachathu swami,kadanprachanai theera vendunka swami rompa ikkatana nilamayile iruke😭😭😭
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
பல ஆண்டுகளாக சேர்ந்ததுதான் கடன். கடன் என்பது கர்மா. நம்பிக்கையான வழிபாடு செய்ய செய்ய படி படியாகத்தான் விலகும். 🙏🐓🦚🐓
@santhiyas8461
@santhiyas8461 Ай бұрын
அய்யா உங்க வீடியோ பார்த்தது முருகரோட அருள் என்று நான் நினைக்கிறன் எங்க வாழ்க்கைல ரொம்ப எமாற்றம் அடைந்து இருக்கிறோம் எங்களுக்கும் குருநாதர் அருள் கிடைக்கணும் எனக்கும் வலி சொல்லுங்க அய்யா
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
இதுதான் வழி நீங்க பார்த்த காணொளியில் இருக்கும் குருநாதர் படத்தை எடுத்து வழிபட்டால் மட்டுமே அருள் கிடைக்கும் வாழ்க்கை மாறும். குருவே போற்றி 🙏 முருகா சரணம் சரணம் 🙏
@SaraswathiVs-b7y
@SaraswathiVs-b7y Ай бұрын
Aiya yenaku sitharpadam vendum yepadi vanguvathu
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
வணக்கம்🙏 என்னுடைய வாட்ஸ் அப் 84384 68820 குருநாதர் படம் வேண்டும் என அனுப்புங்க. 🙏🙏🦚🐓🦚
@chandrasekard4245
@chandrasekard4245 Ай бұрын
Srimath sithambara swamigal arokara
@mohanathiyagu5436
@mohanathiyagu5436 Ай бұрын
How many times solgam sollanum
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
இரவு படுக்கும் முன் 11 முறை. அதிகாலை வழிபாட்டில் 108 முறை.
@mohanathiyagu5436
@mohanathiyagu5436 Ай бұрын
@ThoothukudiAnnachi nandri ayya
@banumathinatarajan1051
@banumathinatarajan1051 Ай бұрын
அய்யா நான் வேல் வைத்து வழிபட்டு வருகிறேன் kurunaatharai வழிபாடு செய் வேண்டும் அய்யா என மாமனார் இறந்து விட்டார் 16 கும்பிட்டனர் ஆனால் அடைப்பு இருக்கு இந்த வழிபாடு செய்யலாமா pls சொல்லுங்க
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
செய்யலாம் 🐓🐓🦚
@venkatesane2453
@venkatesane2453 Ай бұрын
ஓம் சரவணபவ சரவணபவ
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
திருத்தணி முருகன் அருளால் சிறப்பா வாழ வேண்டுகிறேன் 🐓🦚🐓🙏
@vasanthasingaravelu4670
@vasanthasingaravelu4670 Ай бұрын
தம்பி விடிகாலை உடல்நிலைகாரணமாக குளிக்க முடியாது ஐயாதான் வழிகாட்ட வேண்டும்
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
பரவாயில்லை . 🙏🐓🦚🐓
@vasanthasingaravelu4670
@vasanthasingaravelu4670 Ай бұрын
தம்பி நான் வேல்வைத்துவழிபடுகிறேன் பத்துநாள் வெளியூர் செல்லவேண்டிஉள்ளது வழிபாடு செய்யமுடியாது பரவாயில்லையா நான் சென்னைவர உள்ளேன் குருநாதரை தரிசிக்க வேண்டும் நீங்களும் பிரார்த்தியுங்கள்
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
🙏🙏🙏💐💐💐
@lakshmimurali9601
@lakshmimurali9601 Ай бұрын
சாமி எனக்கு கடன் மிகவும் அதிகமாக உள்ளது. நான் அதில் இருந்து மீண்டு வர எனக்கு படமும் மந்திரமும் சொல்லுங்கோ
@ThoothukudiAnnachi
@ThoothukudiAnnachi Ай бұрын
@lakshmimurali9601 நீங்க பார்த்த காணொளியில் கடைசியில் படமும் மந்திரமும் உள்ளது. ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொள்ளலாம்.
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН