மிக சரியான வீடியோ... என் புறாகளுக்கும் தலைசீக்கு வந்தபோது நானும் amoxcillin 625 + zincovit syrup கொடுத்தேன் செரியாசு ஆனால் 5 புறாக்களுக்கு தினமும் கொடுக்க கடினமாக இருந்தது மேலும் எனது லகான் புராக்கு வந்தபோது நான் மனம் விட்டு நாம் வேற விதமாக செஞ்சேன் காளை புறாவை நலைத்து பாதி வெயிலில் போட்டுவிட்டு பிறகு 3 மணிக்கு தான் கூண்டில் விடுவேன்... நான் அரிசி கம்பு ஊதுநென்... அப்புறா மிக நன்றாக குணமடைந்து இப்போது 2 போகம் குஞ்சு எடுத்து விட்டேன்...
@kksutharsan33093 жыл бұрын
Amoxicillin 375mg கொடுக்கலாமா?என்ன அளவில் கொடுக்க வேண்டும்? நோய் வந்து மாறிவிட்டது தலை சுத்துவது நிற்கவில்லை. இதற்கு சரி வருமா?
@HarisshSKarurPetsMugunthanV3 жыл бұрын
@@kksutharsan3309 No... Neck won't change...
@kksutharsan33093 жыл бұрын
@@HarisshSKarurPetsMugunthanVok Thank you
@vickypigeonskarur95963 жыл бұрын
வாழ்க புறா வளர்க புறாக்களை மிகவும் முக்கியமான பதிவு நன்றி .🙏
@sanjaysurya7013 жыл бұрын
Romba nandri Iyya next video poduga plz 🔥😎😍😘❤️🔥🔥🕊️🕊️🕊️🕊️
@saikumarm18012 жыл бұрын
நன்றி.சிறப்பான.விளக்கங்கள்
@arulkumar56973 жыл бұрын
Nanbrgal anaivaruku 🙏... Thalaiati Noiku.. Vet9 use panalam nalla result kedaikum 🙏