தலைகீழாக மாறிய வடக்கின் நிலைமை,ஆசணங்களை இழந்த தமிழரசு,சற்றுமுன் இறுதி முடிவு|

  Рет қаралды 29,396

Jaffna Podiyan

Jaffna Podiyan

Күн бұрын

Пікірлер: 85
@SoosaippilalLongin
@SoosaippilalLongin 2 ай бұрын
தமிழர் எதிரி சுமந்திரன் வீடு செல்ல வாழ்த்துக்கள்
@Kutty-en9ks
@Kutty-en9ks 2 ай бұрын
வம்பிலபிறந்தவன்
@mangamotion
@mangamotion 2 ай бұрын
All these changes due to him only.
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 2 ай бұрын
Ok sumanthiran thavaru seithu viddar,thamilarkalana neegkal veru thamil kadsikalukku vakkukala poddu irukkalame en singkala kadsikku podanum,
@mahendrarajah13
@mahendrarajah13 2 ай бұрын
தமிழ் தேசியத்துக்கு எதிராக செயல்படடவர்களின் வாக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு சென்றன அதை மடை மாற்றிவிடடார்கள் வாக்கு களவு எடுத்துவிடடார் களவு
@vasanthamalar3014
@vasanthamalar3014 2 ай бұрын
வாழ்த்துக்கள்! இலங்கை மக்கள்முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். தலைவர்கள் மக்களிடம் வெற்றிபெற இன்னும் பயணிக்க வேண்டும். காரணம் தமிழர்கள் புலிக்கொடியை தேட முன்பு சிங்கக்கொடி அகற்ற வேண்டிய அவசியம் உள்ளது. தமிழ் சிங்களம் என்ற பாகு பாட்டை விட மக்களது பிரிவிற்க்கு காரணம் . இனவாத அரசியல் கொள்கைதான் அத்தனைக்கும் காரணம்
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 2 ай бұрын
மக்கள் தேசியத்தை மறக்கவில்ல. 15.வருடமாக தேசியத்தை வைத்து ஊழல் செய்தவர்களை மறந்திட்டார்கள்..
@bellabala5954
@bellabala5954 2 ай бұрын
உண்மை சரியாக சொல்லியுள்ளீர்கள்.
@prathapratha9129
@prathapratha9129 2 ай бұрын
நீங்கள் சொல்வது சரி ஆனால். Npp சார்பான தமிழ் MP தமிழ் தேசியம் பற்றி கதைப்பார்களா?
@smileinurhand
@smileinurhand 2 ай бұрын
தமிழ் தேசியத்துக்கு ஆபத்து . NNP அரசு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை அகற்றுவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கலாம். அது இலங்கையின்‌ அழகான மாற்றம் ஆனால்ம் இது ஒரு குறுகிய கால தீர்வு மட்டுமே."வடக்கு, கிழக்கு" என்ற வார்த்தை கூட தவிர்க்கிரார் அனுர, தமிழர்‌ ஓர்‌ இனம் என்பதை ஒத்து கொள்ளாவில்லை. "இது தனிச் சிங்கள பௌத்த நாடு" என்ற சித்தாந்தம் மாறாமல் இலங்கையின் இன, மத சிக்கல்கள் தீராது, நாடும் வளராது. மீண்டும் ஒரு சிங்கள அரசியல் சக்தி " சிறுபான்மை மக்கள் வளர்கிறார்கள் ,நாங்கள் புத்தரை,சிங்களத்தை காப்பற்ற வேண்டும்" என்று கோசத்தை எழுப்பினால் சிங்கள பெரும்பான்மை மக்கள் அவர்களை தங்கள் அரசராக தெரிவு செய்வர்( ஜெயார்,மகிந்த). முதன் முதலில் இன சமஸ்டி பேசிய திரு.பண்டாரநாயக்கவையும் தனி சிங்கள சட்டம் இயற்ற வற்புறுத்தியது அந்த சித்தாந்தம். சிங்கள மக்களின் அந்ந சித்தாந்தம் தவறு என்பதை அவர்களுடன் நட்புடன் கலந்துரையாடி விளக்க வேண்டும், அவர்களின் பயத்தை போக்க நேர்மையான அரசில் தலைவர்கள் அவர்கள் தரப்பில் உருவாக்க வேண்டும். மனிதத்தை தாண்டி மதம்/ கடவுளை காப்பதே பிரதான கடமை என்ற கோட்பாட்டில் பாடசாலைகளில் இருந்தே உருவாக்கப்பட்ட குழந்தைகள் நாம். கல்வியில் மதம் கலக்காமல் இருக்க வேண்டும்.
@Liersworld
@Liersworld 2 ай бұрын
​@@prathapratha9129கதைப்பதால் தான் தமிழர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை என்று உமக்கு தெரியுமா.
@KrishnapillaiM
@KrishnapillaiM 2 ай бұрын
அதற்காக தமிழ் தேசியத்துக்காக உயிர்நீத்த 50 ஆயிரம் மாவீரர்களை மறப்பதா சிங்களவன் சிங்களவன் தான் இப்ப புரியாது மானங்கெட்ட யாழ்ப்பாணத் தான் மட்டக்களப்பு தமிழர் சுப்பர் மானமுள்ள​வர்கள்க@@Liersworld
@PrabaKrushnan
@PrabaKrushnan 2 ай бұрын
இதற்கெல்லாம் முழுக் காரணமானவர்கள சம்பந்தனும் சுமத்திரனுமே.இரண்டுபேரினது திட்டமே தமிழ்தேசியத்தை உடைப்பதே அது ஓரளவு வெற்றியே அவர்களுக்கு .இனி சம்பநதனின் ஆத்மா சாந்தியடையும்
@GaneshThamu
@GaneshThamu 2 ай бұрын
உண்மை.
@varnankumaravelu4181
@varnankumaravelu4181 2 ай бұрын
த்மிழரசு கட்சிக்கு தோல்வி இல்லை.வெற்றிஆனால் அகிம்சை ஆயூத போராட்டத்துக்கு யாழ் மக்கள் கொடுத்த பரிசு.நன்றியற்ற பரிசு.
@ssvvkl6347
@ssvvkl6347 2 ай бұрын
முழு விபரத்துடன் உங்கள் செய்திக்கு நன்றிகள்
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 2 ай бұрын
Congrats Dr Archuna
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 ай бұрын
அனுர வாழ்க வளர்க 🎉🎉🎉❤❤❤
@kaanthimalarponnaiya4872
@kaanthimalarponnaiya4872 2 ай бұрын
வடக்குத் தமிழர்களைவிட மிக ஒற்றுமையானவர்கள் கிழககுத் தமிழர்கள் அவர்கள்தமிழன் என்ற பெருமையையும் ஒற்றுமையின் பலத்தையும் வடக்கிற்கு உணர்த்தியுள்ளனர்
@mahendrarajah13
@mahendrarajah13 2 ай бұрын
தமிழ் தேசியத்துக்கு எதிராக செயல்படடவர்களின் வாக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு சென்றன அதை மடை மாற்றிவிடடார்கள் வாக்கு களவு எடுத்துவிடடார் களவு
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 2 ай бұрын
AKD CONGRATULATIONS 🎉🎉🎉❤❤❤
@selvarasathayaaparan7464
@selvarasathayaaparan7464 2 ай бұрын
சுமோ கட்டாயம் பாராளுமன்ற ம் வருவார்
@thiruk1055
@thiruk1055 2 ай бұрын
நாம் பிரிந்து இராமல் , நல் ஆட்சியுடன் , மக்கள் நலம் வேண்டி இனிவரும் காலம் வடக்கு கிழக்கு மக்கள் ஒன்று சேர்ந்து , ஒரே நாடு ஒரே மக்கள் என்றே நாம் இயங்க வேண்டும் ...பழைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் மக்களுக்கு செய்த சேவை போதும் . நேர்மை கொண்ட நல் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் போகட்டும்
@ManivannanR-v3p
@ManivannanR-v3p 2 ай бұрын
வாழ்த்துக்கள் A K D.
@Thampipillaijegarajah
@Thampipillaijegarajah 2 ай бұрын
ஸ்ரீதறன். கடடயம். அந்த. ஆசனம். கொடுக்க. பட. வேண்டும். அவர்தான். டாக்டர். ஆர்ச்சச்சுன்னாமரிதி. நேர. நேர. உலர். காலை. கதைக்க. கூடிய. ஒரு. மனிதன். இருவரும். என்னுடைய. வாழ்த்துக்கள்.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 ай бұрын
எல்லாம் சுமந்திரனுக்கே சமர்ப்பணம்
@vedhanarayananchakkarapani
@vedhanarayananchakkarapani 2 ай бұрын
இந்த தேர்தலை ஒரு பாடமாக எடுத்து கொண்டு இனி தமிழ் ஈழ அரசியல் வாதிகள் ஒன்று பட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து தமிழர்களின் உரிமைகளை அரசியல் மூலம் தீர்வு காண அனைவரும் ஒன்றிய வேண்டும்
@VavuniyaVavuniya-vf4jt
@VavuniyaVavuniya-vf4jt 2 ай бұрын
சிரமதானம் நடைபெற்றுள்ளது
@selvarasathayaaparan7464
@selvarasathayaaparan7464 2 ай бұрын
சின்னத்திற்கு வாக்களித்து பழகிய மக்கள் இம்முறை யும் சின்னத்திற்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்த்து ஏமாந்து விட்டார்கள்.
@thavachelvykanagaretnam1071
@thavachelvykanagaretnam1071 2 ай бұрын
Thanks for the updates
@veljeya5537
@veljeya5537 2 ай бұрын
New broom sweeps well.
@suresratnam8953
@suresratnam8953 2 ай бұрын
தேசியம் வாய் வார்தை செய்கையில் இல்லை,மக்கள் இந்த வார்த்தைகளை கேட்டு அலுத்து விட்டார்கள்,ஒற்றுமை இல்லை,தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்,
@nishanth3492
@nishanth3492 2 ай бұрын
இனிமேல் தனி ஈழமோ அல்லது தமிழ் மக்கள் தாம் விரும்பிய சுபீட்சமான வாழ்க்கைலயை அமைக்க நம் தலைவரால் மட்டுமே முடியும்.. தற்போது நமக்கு யார் நல்லது செய்தாலும் அவர்களை மட்டுமே ஆதரிப்போம்...
@rajankathirgamanathan6699
@rajankathirgamanathan6699 2 ай бұрын
தலைவரை விட மேன்மையான நிலைக்கு கொண்டுவரலாம் சரியாக வக்கிரபுத்தியை கைவிட்டு சரியான அரசியல் கலாச்சாரத்தை பின்பற்றினால். நன்றி
@nishanth3492
@nishanth3492 2 ай бұрын
@rajankathirgamanathan6699 சரியான அரசியல் என்றால் இலவச வீடு குடும்ப அரசியல் சொகுசு வாகனம் மதுபான சாலை பத்திரம் அதுதானே என்ன... இனி எல்லோருக்கும் கிழியும் இருங்க
@rajankathirgamanathan6699
@rajankathirgamanathan6699 2 ай бұрын
@@nishanth3492 சதேகத்திற்கும் பிடிவாதபிற்போக்குதற்குதனத்திற்கும் மருந்தில்லை. அது தானகாக தெளிந்தால் தான் உண்டு. அன்று அடக்குமுறைக்கு துப்பாக்கி மூலம் பதில் சொன்ன மேதகு அரசியல் உயரிய சித்தாந்த கொள்கையை கைப்பிடுத்திருந்தால் இன்று உலகையை ஆண்டிருக்கலாம். நோர்வே ஒப்பந்தத்தை இந்திய வல்லாதிக்கம் நடைமுறைபடுத்த முடியாதபடி குறுக்கே நின்றது. அவர் உருவாக்கிய கூத்தமைப்பு அன்று பயங்கரவாத தடையைநீக்கி அவ்ஒப்பந்தத்தை அமுல்படுத்துயென்று சோனியா அரசுக்கு இடித்துரைக்க தெரியாமல் தன் சுயலாப அரசியலுக்காக அனைத்து தமிழரசியல் கட்சிகளும் மெளனமாகயிருந்தது ஏன்? உங்களை மாதிரி ஆட்களுக்கு தமிழ் தேசியம், ஈழம், தமிழன் என்று பாட்டுப்பாடி உங்களை தெருவில் நிறுத்தும் கூத்தமைப்பு, சலுகையரசியல் சாச்சாவீட்டு மாடு டக்ளஸ்தேவானந்தா போன்றோர் தான் சரி.
@muthuthambymaheswaran5469
@muthuthambymaheswaran5469 2 ай бұрын
போதும் தேசியம் பேசியது சிங்கப்பூரில் மலாய் சீனா தமிழ் மக்கள் மதம் என்றோ இனம் என்றோ இல்லாது சிங்கப்பூரியன் என்று வாழ்வதை மாதிரி எமது நாடும் மாறட்டும் மக்களின் வாழ்க்கையின் மேல் சவாரி செய்யும் அரசியல் வாதிகளை ஓரம் கட்டுவோம் இலங்கை மக்களை பகடை காய்களாக்கி இன வேற்றுமைகளை தமது கைக்கூலிகளின் மூலம் ஏற்படுத்தி அந்திய சக்திகள் தமது நலன்கள்க்காக இலங்கையை எரியவிட்டது போதும் திசை காட்டிக்கு வாக்களித்து தமது புத்திசாலித்தனத்தினை நிலைநிறுத்திய மக்கள் அனைவருக்கும் வாழ்துக்கள்
@CheBa4548
@CheBa4548 2 ай бұрын
இதை அப்படியே ஒரு எட்டு எட்டி தலதாமாளிகை அஸ்கிரிய,மல்வத்த மகாசங்கத்திற்கும் சொல்லிவிட்டு வரவேண்டியதுதானே.
@PuviPuvikaran-l6u
@PuviPuvikaran-l6u 2 ай бұрын
மக்கள் மாறவில்லை ஊடகங்கள் தான் மக்களை திசை மாற்றினார்கள் அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 2 ай бұрын
மக்கள் தமிழ் அரசியல்வாதிகளின் கேலிக்கூத்துக்களை கண்டு எடுத்த முடிவுதான் இது.
@muttiahthillainathan7938
@muttiahthillainathan7938 2 ай бұрын
ஊடகங்கள் மாற்றவில்லை , தமிழ் அரசியல்வாதிகள் மீதான அவநம்பிக்கையும் , வெறுப்புமே மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
@RitaRaj-r3n
@RitaRaj-r3n 2 ай бұрын
Baticallu people not edicuted multiculcter country annura is the best leader
@thasananth2692
@thasananth2692 2 ай бұрын
தமிழ் தேசியம் என்ற... பேச்சுக்கு இனி இடமில்லை.. எல்லாம் மறந்து போன.. பீ. தின்னித் தமிழர்.. 😚😚😚😚😚
@sarun7503
@sarun7503 2 ай бұрын
All tamils were cheated by tamil politicians last years specially after 2009.So now most tamils woke up from the cheating tamils politicians We hope Our President will do good for tamils in future because he is the honest person for tamils now. So most tamils supported AKD govt.Hope for the best for the tamils .
@rubanmahima1956
@rubanmahima1956 2 ай бұрын
Tamil politicians not negotiated to Tamils political problems they negotiated to get bar licence
@Tamilselvan444
@Tamilselvan444 2 ай бұрын
சுமத்திரன் கள்ளன் வெல்வது உறுதி களவு செய்து வெல்வான்
@mangamotion
@mangamotion 2 ай бұрын
People doesn't like him to get selected even on "Thesiappaddial".
@MylvaganamSivarasa
@MylvaganamSivarasa 2 ай бұрын
முடியாது. முடிந்துவிட்டது.
@ravichandarn1616
@ravichandarn1616 2 ай бұрын
Hi guys ❤
@nichlusjohn7308
@nichlusjohn7308 2 ай бұрын
ஒற்றுமை இல்லாததுதான் காரணம்
@thasananth2692
@thasananth2692 2 ай бұрын
ஒற்றுமை இல்லாத.. தமிழன் எல்லாம் இழந்தான்.. 😚😚😚
@AntreesAntruss
@AntreesAntruss 2 ай бұрын
Meththa padiththavarkalidam pechamudiyathu but meechayil Mann oddavillai.
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist 2 ай бұрын
Sumanthiran தொத்ததே வேற்றி
@kumareshjupiter7284
@kumareshjupiter7284 2 ай бұрын
Eni Tamil ella...... Ellarum Sinhalese..... Eni yarum Tamil pesa koodathu....
@puvansinna2370
@puvansinna2370 2 ай бұрын
NPP 4 in ampara
@puvansinna2370
@puvansinna2370 2 ай бұрын
Kodiswzran???%%
Sankranthiki Vasthunnam Movie Review 4K | @spcdentertainments
9:33
SPCD Entertainments
Рет қаралды 383
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН