கம்பவாருதி ஜெயராயுக்கு சரியான பதில் த.அடியான் நன்றி
@thananjeyanmurugesu8512Күн бұрын
👍🙏
@ratnarajahsundararajah2824Күн бұрын
Really true 👌
@CatherineJeffresКүн бұрын
Correct
@yogadevarajah88842 күн бұрын
சரியான பதிலை கொடுத்துளீர்கள். மன்னிப்பு கேட்டாலும் உங்களை குறை கூறி தனது பிழையை முற்றிலும் ஏற்றுக் கொள்ளாதவாறு அவரது அறிக்கை . மேலும் மக்களின் மனதில் அவரைப்பற்றிய நல்லெண்ணம் அற்று போய் விட்டது. உங்கள் ஊடக சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤️
@thananjeyanmurugesu8512Күн бұрын
தமிழ் அடியானின் அறிவிற்கு நிகர் யாரும் கிடையாது…
@CatherineJeffresКүн бұрын
💯 true
@RobertClive-l3cКүн бұрын
v
@Games-fe8zwКүн бұрын
💯 👍🏻
@jayamprints56702 күн бұрын
தம்பி ,,,கம்பவாரதிக்கு பதிலடி,,, நெத்தியடி,,,,,,super
@MarkayKamjess2 күн бұрын
தமிழ் அடியான் நீங்கள் வேறலெவல்! உங்கள் பணி தொடர வாழ்த்துகள் ❤🙏
@mathisuthan29222 күн бұрын
தமிழ் அடியான் பணிதொடரட்டும் வாழ்த்துக்கள❤
@thananjeyanmurugesu8512Күн бұрын
மக்கள் மனதில் என்றும் இருந்துவரும் தமிழ் அடியான் வாழ்க🙏
@kandiahkarun86132 күн бұрын
கம்பவாருதியைக்கணக்கெடுக்கத்தேவையில்லை அவர் ஒருசந்தர்பவாதி
@thananjeyanmurugesu8512Күн бұрын
சரியான பதில்👍
@CatherineJeffresКүн бұрын
Correct
@thiyagalingamrasalingamКүн бұрын
You are correct ❤
@rl59142 күн бұрын
பத்திரிகைகள் நடுநிலமையாக இருந்திருந்தால் இலங்கை இனப்பிரச்சனை 76 வருடமாக நீண்டிருக்காது 😢😢🙏
@manimaran49182 күн бұрын
இதுகால அத்தனை அமர்வு...., அமர்ர்ர்ர்த்து... அரச பணி... .... அதிகாரிங்களுமே.., ஆசிரியர்களுமே..., ஊடகங்களும்..., ....., ..., ..., அதாவது... எல்லா.. உயர் ஜாதியினரும்... ஒழுங்கா... அன்று மனிதம் சுமந்து.. வேலை...... வேலை,.. செய் து.... இருந்தால்... இந்த மொத்த தமிழ் இனமும்... காக்கப் பட்டு இருக்கும்... ☝🏼☝🏼☝🏼... இந்த மூத்தகுடி....தொல்குடியான.... தமிழ்இனம்.. சாவடி க்கப்.. பட்டிராது... இதுவே.. நிஜம்.. உண்மை....☝🏼☝🏼☝🏼 சத்தியம்.... ☝🏼☝🏼☝🏼 ...... @.... இதை.. இதை.. எல்லாம்....மே.... கடந்த.. 15 வருடமாக.... இந்தியா.... வின்... பல முக.. கடப்புங்களை, திட்டுக்களை, தப்பிக்கும்.. உத்திங்களை... விவாதங்களை.., நீதி கேட்பு...பதிவுங்களை, துணுக்கை, குழுக்குறி,..., ..., ..., பின்னூட்டு/cmnt... ங்களை...க்.. கவனித்து... கவனித்து.. எடுத்து ட்ட முடிவு...ங்களே இவை எல்லாமே... ☝🏼.. ஆக, இறைவா... இவர்கள்... உண்மையில்.. இனிதான்.. திருந்துவார்ர்ர்ர்களா..???... என... 🤔🤔🤔🤔... ... ஜோசிக்கை...யில்... ஆனால் ஒன்று ☝🏼..., கடந்த 40-42வருடமாக.... சாதி மதம்...., ..., கடந்து... தமிழ் இனமாக.... உந்தி.. ஓர்மமாக... ஒருசேர எழ... எல்லோரையும்... ... ஒன்று கூட்டிய.... வரமான... N அரசன்.... "மேதகு" அவர்களுக்கு...கோடி.. நன்றிகள்... 🙏🏼🙏🏼🙏🏼
@leelawathyrajasegaram5095Күн бұрын
தமிழ் அடியான் நீதியான ஊடகம். புரிந்தவர் போற்றட்டும் புரியாவர்கள் தூற்றட்டும் நீங்கள் நடுநிலையான ஊடகம் .
@lameshladis8022Күн бұрын
இவ்வளவு பப்பிளிசிட்டி இருந்தும் வாருதிக்கு இன்னும் ஆசை தீரவில்லைப் போல....🤔 ஆசை யாரைத் தான் விட்டது. நல்ல பதில் கொடுதீர்கள் தமிழடியான் 👏👏👏
@balageorgerajakumar24092 күн бұрын
தம்பி தமிழ் அடியான் அருமையான பதிவு உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🇫🇷
@thananjeyanmurugesu8512Күн бұрын
❤❤❤❤❤
@pushpavathykumaradevan78902 күн бұрын
கம்மவாரிதி தன்னை திருத்திய பின்னர் மக்கள் தாமாக திருந்த உதாரணமாக வாழ்துகாட்டினால் மிகவும் அழகாக இருக்கும்
@thananjeyanmurugesu8512Күн бұрын
Yessssss👍
@kumuthinipragash74742 күн бұрын
தரமான பதில் தமிழ் அடியான் 🔥 🔥❤❤❤. நியாமான நடுநிலைமையான ஒரு ஊடகத்திற்கு பொதுவெளியில் வரும் விடயங்களை விமர்சிப்பதற்கு (தரம்தாளாமல்) உரிமை இருக்கின்றது என்ற அடிப்படையை மறந்துவிட்டாரா?????? கம்பபாரதி.
@thananjeyanmurugesu8512Күн бұрын
உண்மை bro 👍
@MenaMenan2 күн бұрын
Dr. அர்ஜுனா வின் வளியில் எமது மற்றைய பிரதிநிதிகள் செயற்பட்டால் மக்களின் ஆதரவு கிடைத்தே ஆகும். MP இளங்குமரன் அவர்களுக்கு பாராட்டுக்கள். கம்பவாருதிக்கு தமிழ் அடியானின் போட்ட ஊசி இப்போது வேலை செய்யுது.
@pushpavathykumaradevan78902 күн бұрын
நிறைய ஊசி தேவை போலுள்ளது
@Shanty-z9b2 күн бұрын
இனி அர்ச்சுனா ஊசி போட வேண்டும் கம்பன் வாரிதி க்கு இவன் ஏற்கனவே பெம்பிளைகளைப் பார்த்து கேலி பன்றது தான் வேலை
@SatheesSathees-h2h2 күн бұрын
கொழுக்கட்டையிடம் மன்னிப்பும் மோதகத்திடம் விமர்சனமும் திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன இலாபம்
@dr.hemanavaranjan83002 күн бұрын
ஒரே மாதத்தில் 4 கட்சி தாவிய வீரனுக்காக கண்ணீர் வடிக்கும் மாதர் குலமே, ஒருத்தியின் கணவன் அவளை சிறு குழந்தையுடன் கை விட்டு விட்டு சுய லாபத்துக்காக அடுத்த இனபெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்தது மட்டும் அல்லாமல் முகநூலில் வேறு ஒருவனுடன் எவ்வித ஆதரங்கள் இல்லாமல் தாலி கட்டிய மனைவியை சேர்த்து கதைத்தவனுக்காக அழும் மானம் கெட்ட பெண்கள்! யாரோ ஒரு அப்பாவியின் முன்னாள் காதலி இவனின் 3 வது வைபபாடிச்சி ! 🤮 சீ! 🥵
@thananjeyanmurugesu85122 күн бұрын
ஒரு நேர்மையான ஊடகமாக மக்கள் மத்தியில் பெருமதிப்பை பெற்றுவரும் “ தமிழ் அடியானை” விமர்சிக்க கம்பபாரதிக்கு என்ன அருகதை இருக்கிறது? கம்பபாரதிக்கு அறிவு குறைவு !
@arulnithyradhakrishnan4228Күн бұрын
உங்கள் நேர்மையான பணி தொடர வாழ்த்துகள்.🌹
@KayanKanesaraja2 күн бұрын
Pls கம்பவாருதிக்கு ஒரு ஊசியை போட்டுவிடுங்கோ வருத்தம்முற்றிவுட்டது😀😃😀😄😁
@baskaranmylvaganam19292 күн бұрын
❤❤❤❤❤❤
@thananjeyanmurugesu8512Күн бұрын
😂😂😂😂😂😂🤭👍
@CatherineJeffresКүн бұрын
Correct
@rl59142 күн бұрын
உங்கள் சேவை தொடரட்டும் 👏🏾👏🏾👏🏾💪🏼🙏
@vaiththilingaiyarrasu17582 күн бұрын
போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் உங்கள் நற்பணி தொடரட்டும் தமிழ் அடியானுக்கு வாழ்த்துக்கள்
@thananjeyanmurugesu8512Күн бұрын
❤❤❤
@ThavaratnamRamalingam2 күн бұрын
உங்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் கம்பர்
@thananjeyanmurugesu8512Күн бұрын
அதை அவர் முதலில் செய்ய நாம் வேண்டுகிறோம்….
@ilakkiyanilakkiyan30632 күн бұрын
அநீதிக்கு எதிராக தமிழ் மக்களுக்கு அர்ப்பணிப்பு ஊடகமாக தமிழ்அடியான்
@ratnambalyogaeswaran85022 күн бұрын
நன்றி அருமையான பயனுள்ள தகவல் 🙏🙏🙏👍👍👍
@selvisundar33222 сағат бұрын
தமிழ் அடியான் அவர்களே யார் என்ன சொன்னாலும் don't worry about it நீங்கள் உங்களுடைய நேர்மையை அப்படியே கொண்டு செல்லுங்கள் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏இன்றைய கேலிசித்திரம் மிகவும் அருமை நன்றி
@rajaniannalingam8492 күн бұрын
சட்டத்தரனி. கொசல்யா விடம் மன்னிப்பு உளபூர்வமாக கேட்கவில்லை. கடமைக்கு கேட்டதால் தான் உங்கள் மீது. வன்மம்
@sivamekalaivejeyathaas6463Күн бұрын
கம்பவாரிதி பற்றிமுன்னர் நல்ல அபிப்பிராயம் இருந்தது இப்போது அடியோடு இல்லாமல் போய்விட்டது உங்கள் கருத்து சிறப்பு
@mallikanadeshan96142 күн бұрын
அர்ச்சனா வன் சிறப்பு தட்டி கேட்கும் பலரை வரவேற்போம்
@ParamajothyVythilingam2 күн бұрын
Super , super , super explanation ❤❤❤❤❤ Justice
@arokiamvarapiragasam94422 күн бұрын
மீண்டும் கம்ப பாரதி மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். எந்த ஒரு தனி மனிதன் வாழ்க்கையை பற்றி பேசுவதற்கு யாருக்குமே உரிமை கிடையாது.
@arunthathyguna73692 күн бұрын
உண்மையாக கம்பவாரிதி மனதார மன்னிப்பு கேட்கவில்லை என்பது புரிகிறது. கீழான மனிதர் அவர்
@sivapoosamalarratnakumar40652 күн бұрын
Very true
@baskaranmylvaganam19292 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@thananjeyanmurugesu8512Күн бұрын
👍👍🙏
@selvaaselvanantham49762 күн бұрын
கம்ப வாரதி தனது ஆன்மீகப்பணியை மட்டும் செய்தால் நல்லது. தம்பி அவர்தான் தனிமனித தாக்குதல் செய்தவர்.
@thananjeyanmurugesu8512Күн бұрын
மனித நேயம் எங்கே???
@Srikumaranraj5 сағат бұрын
Kambavarithi pothtjikittu ponaal pothum. Oru masurum pudunga thevai illai
@MrSuresh-z4x2 күн бұрын
அருமையான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் சலவற்றுக்கும்.
@zombiegammer14322 күн бұрын
சரியான அடி தல அடி ❤தொடர்க 🎉
@malararjun14372 күн бұрын
தம்பி தமிழ்அடியான் வாழ்த்துகிறேன் உங்கள் பணி தொடர
@kugaranjinikajendran71982 күн бұрын
கம்பருக்கு தேவையற்ற வேலை . இனிமேலாவது திருந்தட்டும். நன்றி அடியான்
@thananjeyanmurugesu8512Күн бұрын
கம்பபாரதி அறிவற்ற ஜென்மம்….
@arokiamvarapiragasam9442Күн бұрын
@@kugaranjinikajendran7198 அவருக்கு வயது ஏறிவிட்டது அவர் பேசுவது என்னவென்று அவருக்குத் தெரியாது. அதற்கான பரிகாரம் தேடும் ஆற்றலும் அவரிடம் இல்லை. பிறரை திருத்துவதற்கு முன்னர் தன்னைத்தானே அவர் திருத்திக் கொள்ள வேண்டும்!
@selvasuba3319Күн бұрын
தமிழ் அடியான் உங்கள் சிறந்த விமர்சனங்களுக்கு. நன்றி
@FatimajothiJothijo-bu9es2 күн бұрын
கம்பவாரியை கணக்கில் கூட எடுக்க வோண்டாம் எல்லோரும் நாடுநல்லாக இருக்கவோண்டும் அல்லது எங்கள் மக்கள் நல்லா வாழவோண்டும் அப்படி நினைப்பது இல்லை தேவையற்ற வெட்டிப்பேச்சு எல்லேரும் சுயநலம்
@eishaeisha2453Күн бұрын
மன்னிப்பு கேட்பதும் மன்னித்து ஏற்றுக் கொள்வதும் அருமையான செயல்❤❤
@sathiyabamavivekanantharaj9056Күн бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரர் தமிழ் அடியான்
@VickyneswaranVicky-w7z2 күн бұрын
தம்பி அடியான் அவர்களே உங்கள் பதிவுகளை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி காரணம் உங்கள் அடுத்த பதிவு எப்போது வரும் என்று காத்திருப்பேன் உண்மைகளை அறிவதற்கு நீங்கள் மட்டும் தான் இங்கு நடக்கும் விடையங்கள் யாவையும் உடனுக்குடன் அறித்தருகிறீர்கள் நன்றி அடியான் அவர்களே உங்களுக்கு ஒரு வேண்டுகோள் எல்லாவற்றையும் கதைக்கிறீர்கள் இப்போது கிளீன்சிறிலங்கா என்ற திட்டத்தை எங்கள் அரசாங்கம் தொடங்கி வைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி இனிமேல் ஒரு ஊழல் வாதிகூடநாட்டில் இருக்ககூடாது அந்த வகையில் நிறைய யாழ் மக்கள் வெளிநாடு செல்வதற்கு ஏச்சென்சிமாரிடம் கோடிக்கணக்கில் பணத்தை நம்பிகட்டி ஏமாற்றப்பட்டுள்ளார்கள் இதில் இரண்டு பேர் கண்டி நுவரெலியா பக்கம் தலைமறைவாக இருக்கிறார்கள் இதுபற்றி தயவு செய்து நீங்கள் உங்கள் பதிவில் கண்டிப்பாக கதைக்க வும்
@patrickphilipupillai68612 күн бұрын
உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
@JegaSami2 күн бұрын
கம்பவாரியார் மருத்துவ மாபியாக்களிடம் லஞ்சம் வாங்கிவிட்டார்
@baskaranmylvaganam19292 күн бұрын
உண்மை.
@thananjeyanmurugesu8512Күн бұрын
யார் அறிவார்?????
@RampalaFrancis2 күн бұрын
தமிழடியான் மிகவும் நேர்த்தியான பக்கசார்பற்ற ஓர் நடுநிலயான ஊடகவியலாளர் மட்டுமல்ல உண்மைத்தன்மையை வெளிக்கொணரும் கலங்கரை விளக்கு. இவரைப்பற்றி அவதூறாக கதைப்பவர்கள் தமிழடியாடியானின் பதிவுளை கொஞ்சம் நேரம் ஒதுக்கி பொறுமையாக இருந்து பாருங்கோ அவரின் உண்மைத்தன்மையை புரிந்து கொள்ளுவீர்கள். நன்றி
@thananjeyanmurugesu8512Күн бұрын
வாழ்த்துக்கள் 🙏
@laktjlajith59212 күн бұрын
சரியான செருப்படியான பதில்கள் இந்த கம்பவாரிதியார் கொஞ்சம் மூடிக் கொண்டு இருப்பது சிறப்பாக இருக்கும் அல்லது நியாயமான கருத்துகளை பகிரப் பழகிக்கொள்ளவும் .இப்படிப்பட்ட தேவையற்ற கருத்துகளை வெளியிடுவதன் மூலம் தன்னைத்தானே சிறுமைப் படுத்திக் கொள்கிறார் .
@thananjeyanmurugesu8512Күн бұрын
இதுவும்… புரியாது போனால்…. கம்பபாரதிக்கு!
@rosageetha34432 күн бұрын
கம்பவாரதியின் பேச்சைக்கேட்டால் அவரிடம் மனம்திறந்த மன்னிப்பாக தெரியவில்லை அர்ச்சுனாவை இன்னும் ஏற்றுக்கொள்ளளவில்லை உங்களை சாடல்
@mangaisivanadian6021Күн бұрын
தம்பி தமிழடியான் உங்கள் பணி மேன்மேலும் தமிழ் மக்கள் மத்தியில விரிவடைய வாழ்த்துகள்.🎉
@mangaisivanadian6021Күн бұрын
தமிழடியான் விமர்சனம் சிறப்பானது உண்மைத்தன்மையானது.அவரது பதிவுகளை பார்ப்பவர்களுக்கு விளங்கும்.வாழ்க
@rajahdrajah52282 күн бұрын
கம்ப பாரதி ஒரு வம்ப பாரதி இன் சும்மா வாய்க்கு வந்த படி யெல்லாம் வம்பித்தள்ளாதே ஐயா பாரதி. நீர் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளும் Dr. அர்ஜுனா சேவையாற்றுவது ஊழலுக்கு எதிராக, தமிழடியானுடன் பொதுமக்கள் நாமும் அர்ஜுனா அவர்களின் சேவையை பாராட்டுவதில் என்ன தவறை வம்பு பாரதி கண்டுகொண்டாய் ஐயா. ஐயா பாரதி அவர்களே ஊழல் வாதிகளுக்கு குழல் ஊதுவதை இத்துடன் நிறுத்தையா வம்பு பாரதி
@thananjeyanmurugesu8512Күн бұрын
ஆம்… அதை அவர் செய்தால் அவருக்கு மதிப்பு…
@AjithAjith-y8s2 күн бұрын
அருமையான நல்ல பதிவு நன்றி தமிழ் அடியன்
@ரதிசன்2 күн бұрын
கம்பவாரிதிக்கு சரியான பதிலடி நல்ல விள்க்கம் ❤️🇩🇪
@SHANNALLIAH2 күн бұрын
Great service to Tamil world with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision Knowledge Talent etc! Thanks to Thamiladyan& Dr.R.Archchuna MP& Adv.Kowsalya & .his strong supporters!
@vallipurampaskaran3239Күн бұрын
வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பு
@alot2lovenature_Mrs_ShantiRajuКүн бұрын
கம்பவாரிதி ஐயாவிற்கு மிக்க நன்றி சின்னவங்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டதிற்கு!! Heart melted!!🙏👌🙏 எப்பவுமே நல்லவங்களை புரிந்துகொள்ள நாட்கள் எடுக்கும். அதுதான் இங்கும் நடந்திருக்கிறது. பிரதர் தமிழ் அடியான் ஆரோக்கியமான உங்க செய்தி சேவைகளுக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@saveLankaКүн бұрын
இந்த so called கம்பவாருதிக்கு யார் இந்த பெயரை கொடுத்தது? அதற்க்கு தானெ வைத்துகொண்டதா? யாழ் நூலகத்தை எரித்த நபர்களிற்கு கல்வித் தந்தை என கொடுப்பதுமாதிரி😢
@AnojanSelva-kl5uq2 күн бұрын
சிறப்பான தரமான விளக்கம் அண்ணா ❤🙏
@subananthiny67082 күн бұрын
காகம் திட்டி மாடு சாகாது
@thiviyakanagasundaram10612 күн бұрын
சிறப்பு சிறப்பு அனைத்தும் நன்றாக அமையட்டும்.
@mahendrarajahsayantharuban27822 күн бұрын
மிகச் சரியான விளக்கம் சகோ👍
@rajahdrajah52282 күн бұрын
கம்ப பாரதி அவர்களே தமிழடியானின் தெளிவான விளக்கத்தை புரிந்து கொள்ள உமக்கு அறிவு போதாது என்பதை எம்மால் அறியமடியும். இனியும் சும்மா பீத்தாதே கம்பா
@baskaranmylvaganam19292 күн бұрын
❤❤❤❤❤❤❤
@komathaskomathas29992 күн бұрын
பிளைகளை ஏற்ரு அதனைமாற்ரிக் கொள்பவன் தான் மனிதனாக மாறுவான்.
@ThiyagarasaRamesh-eu9stКүн бұрын
ஜெயராஜ் அவர் ஆதங்கம் என்னவென்றால் தமிழ் அடியான் போல சிறந்த ஆலோசகர் பழம்பெரும் கட்சிக்கு இல்லை என்பதே ஆகும் தமிழ் அடியான் நீங்கள் அர்சுனா அவர்கள் பற்றி போடுகின்ற செய்திகள் அனைத்தும் அவருக்கு ஆலோசனை வழங்கிற போல அமைகிறது
@Makilvan13 сағат бұрын
Supper explanation . Very clear answer to Mr. Kampavarathi.
@sivapragasamkamalathevan9972 күн бұрын
கம்பபாரதிக்கு அவரது வாழ்க்கையில் இதைப்போல ஒரு அவமானத்தை சந்தித்து இருக்கமாட்டார்🤛
@baskaranmylvaganam19292 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@ranjinikandiah5136Күн бұрын
தமிழ் அடியான் பணிதொடரட்டும் நல்ல நெத்தியடி பதில் 🎉
@sellarkugathasan5966Күн бұрын
வாழ்த்துக்கள் நல்லதை செய்தால் இடையூறுகள் ஏற்ப்பட அதிக வாய்ப்பு அதிகம் உண்டு
@uthayakumarnadaraja7102 күн бұрын
வாழ்த்துகள் தம்பி ! தொடருங்கள் தம்பி
@yogendranmanickam38252 күн бұрын
தமிழ் அடியான் Great
@kirupadevywages3203Күн бұрын
👌👌👌👌 ❤️ நல்ல பதில் 👍
@YogaYASOКүн бұрын
சரியான பதில் நன்ரி😅😅
@prajaretnam7358Күн бұрын
கம்பவாருதிக்கு ஈகோ விட்டபாடில்லை
@UthayaKumar-j8cКүн бұрын
தமிழ் அடியானுக்கு நன்றி.தம்பி நீங்க. யடித்த பாடசாலையில கம்பவாரதிய பாடம் படிக்கவேணும்.கம்யவாரதி தண்ணீர் தவக்கை.
@christykini15122 күн бұрын
கம்பவாரீரீ அர்ச்சுனாவையும் கொளசலியாவையும் தூற்றித் தான் கட்டி இருக்கிறார். கம்பன் I phone 📱 வைத்து எல்லாம் பார்க்கிறார். அவர் மேலத்தேச dance பெயர்கள் எல்லாம் சொல்லுவார். அவர் எல்லா dance 💃 உம் பார்க்கிறார். 😂😂 கம்பன் தமிழடியானின் chanel ஐ subscribe செய்து வைத்து இருக்கிறார் போல அதுதான் சுடச்சுட பதில்கள் வந்து கொண்டு இருக்கிது 😂😂
@vasheegaransachithananthan99882 күн бұрын
Drஅர்ஜூணாவிற்கு மீண்டும் ஒரு ஊசி விளம்பரம் வாழ்த்துகள்.
@vicknaseelanjeyathevan4161Күн бұрын
அவரது எதுகை மாேனைக்கு அமைவாக பாேற்றுதல் தூற்றுதல் என ஒரு Flowவில் வந்திருக்குமாே.....
@rl59142 күн бұрын
நன்றி 🙏
@malinipaskaran1818Күн бұрын
கம்பர் பாரதி அவர்களே தமிழ் அடியான் நேர்மையானவர் அதேபோல் டொக்டரும் நேர்மையானவர்.மக்கள்தலைவன் அருச்சுனாதான்.
@sivakumarsasikala558411 сағат бұрын
தமிழ் அடியான் நீங்கள் கம்பன்பாரதி க்கு போட்ட ஊசி வேலை செய்கிறது போல இருக்கு😂😂😂👍👍👍❤
@navaneethanPn2 күн бұрын
வணக்கம் அண்ணா❤மண்ணிப்பு ❤கேட்டதுக்கு நன்றி ❤
@velauthapillaipathmanathan7233Күн бұрын
தம்பி வேற லேவல் வழ்த்துக்கள்
@vinasithambypushparajah67102 күн бұрын
சிறப்பு சிறப்பு..!
@Ravanan646Күн бұрын
எனக்கு இப்பதான் கம்மவாரிதி என்றொருவர் இருக்கிறார் என்று தெரியும். உங்களால் அவரும் பிரபல்யமாகிவிட்டார்
@ThiraimaranRaja2 күн бұрын
சூப்பர் வாழ்த்துகள்
@anthoxavier9619Күн бұрын
அருமையான விளக்கம்.அருமையான செருப்படி.நன்றி தமிழ் அடியான்.
@annaiannai-l9eКүн бұрын
அருமை யான பதிவு
@thananjeyanmurugesu8512Күн бұрын
அருமையிலும்… அருமை👍
@yogarajahilayathamby82762 күн бұрын
ஊசி மேல் ஊசி நிறைப்பேருக்கு அவசியம் போடவேண்டி இருக்கு
@thananjeyanmurugesu8512Күн бұрын
உண்மை….
@achchuКүн бұрын
ஆரம்ப காலத்தில் கம்பவாருதி சென்ற பாதை சரியாக அமைந்திருந்தது. ஆனால் 2020க்குப் பிறகு அவர் தடம் பிறழ்ந்துவிட்டார்.
@siva63212 күн бұрын
அப்போது கம்பவாரதி இன்னும் திருந்தவில்லை அப்படித்தானே?
@christievaratharajah3117Күн бұрын
Tamil Adiyan you are best. ❤
@vsutharshanvsutharshansutha4 сағат бұрын
மக்கள் பிரச்சினையை மட்டும் கதைத்தால் போதும்
@BathminiBathmini-om2lcКүн бұрын
கம்பவாரிதி ஐயாவிக்கு தூற்றுதலுக்கும் விமர்சனத்துக்கும் வித்தியாசம் தெரியாது போல பாவம் விடுங்கள் அண்ணா👍
@panchendrarajankandiah6572Күн бұрын
Teaching Tamil to Kambavaruthi is excellent. Go ahead with your good work.
@rameshkumarpremaranjini8105Күн бұрын
தமிழ் அடியான் வாழ்க வளமுடன் ❤
@selvanavam3136Күн бұрын
அறளை பேந்த கம்ப..... விட்டு விடுங்கள் பாவம்
@yogenjaj8806Күн бұрын
கம்பருக்கு ஏன் சம்பளம் இல்லாத உத்தியோகம்?
@sasikalakaruna7671Күн бұрын
Supper,பதில்கள்
@ParamsothyParameswaryКүн бұрын
Tamil adyan unmyen urivedam. God bless adeyan
@perakane8352 күн бұрын
யார் இந்த கம்பவாருதி? இந்த நபருக்கு இன்றைய நாட்டுநடப்பு தெரியவில்லை. அதனால்தான் இன்று உண்மையும், நேர்மையும், துணிவம் உள்ள ஒரு ஊடகவியலாளராக தமிழ்அடியான் எம் தமிழ் இனத்திற்கு நல்ல சேவையாற்றுகிறார். இதை இந்த கம்பவாருதி தடைபோடாமல் இருப்பது அவசியம்.
@shanthyvelauthampillai9518Күн бұрын
இதுவரை காலமும் இருந்த வந்த உருபடாத அரசியல் கலாச்சாரத்தை மாற்றி காலத்திற்கு ஏற்ற அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்திருக்கும் அர்ச்சுனா போன்றவர்களையும் அதை புரிந்து ஆதரவளிக்கும் ஊடகவியலாளரகளையும் மக்களையும் இந்த பழமைவாதிகள் நாகரிகமற்ற முறையில்தான் விமர்சித்து பயமுறுத்த நினைப்பார்கள். காரியமே கண்ணாக இதை கடந்து செல்வோம். இன்னும் இரண்டு தேர்தல் வர இருக்கு.
@arunarunmoley2286Күн бұрын
உங்கள் பணி தொடரட்டும்👏👏👏
@nathangowri99272 күн бұрын
சரியான விளக்கம் தம்பி.
@ajkennady798711 сағат бұрын
நல்ல கருத்து
@nalinynaliny24642 күн бұрын
❤எவ்வளவு வயதான kampaparathy அவர்களே உங்கள் வயதுக்கு eattavelaiya பாருங்க thamil adiyan அவர்கள் சரியான நடுநிலைமை உள்ள தரமான செய்திகள் தான் கூறிவருகிறார் நீங்கள் தான் அய்யா விளங்காது தவறான கருத்துக்களை பரப்பும் பெரியவர் நீங்கள் தான் உங்களை திருத்த முடியும மற்றவர்கள் குறைகளை நீங்கள் sollathevai இல்லை அய்யா 😅😅