நன்றி சார் . சார் நீங்க ஆப்பரேஷன் செய்து எங்க வீட்ல மூணு பேரும் நலம் சார் கே எம் ஜி ஹெச் ஹாஸ்பிடல் தான் சார் .. நீங்கதான் ஆபரேஷன் செய்தது. ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்
@sowbakkiamsowbakkiam696324 күн бұрын
ஆபரேஷன் பண்ணி இரண்டு மாதங்கள் பழைய நினைவுகள் இருந்ததா சொல்லுங்க ப்ளீஸ்
@santhamani49385 ай бұрын
Thank you doctor great awareness to the unaware community . Hats off doctor
@Karthikdot6 ай бұрын
Nice example and awesome information sir. Thank you sir for giving this information...
@Kantha19805 ай бұрын
Thank you for your service doctor Very useful thought to current generation
@devisundar48644 ай бұрын
Sirumulai surugi போச்சு sir enn appa ippo nattaga mutiyala sirw
@Gopal-gi6vk6 ай бұрын
Excellent awarness video sir
@kirticksaio662113 күн бұрын
MRI scan la intha problems yellam complete ah theriuma sir
@revathipriya5233Ай бұрын
please explain Grade 1 2 3 and 4
@NoobGaming-bn2dvАй бұрын
Hi sir i want talk to u pls how to contact my husband now head injury pls help
@gvjaswithgvj23605 ай бұрын
Sir back side haedache enna pannuvatu
@surenderbabu85366 ай бұрын
radio frequency ablation for headache pathi soluenga sir
@vimalababu57635 ай бұрын
Sir enga thambi ku accident one year concious varala. Adhuta treatment enna panalam
@Mathanrajsoniyagandhi5 ай бұрын
Thank you for good awareness 🙏
@mayaswami81124 ай бұрын
Hellooo doc good to see u. It's been 16 years since I came in for consultation first for brain tumor you look so different . for a moment I thought it was vijay antony in a new movie promotion. 😮. Transformation 😎
@Ssanthya6 ай бұрын
Sir please make a video on infant fall from bed/on floor when learning to walk, once they fell no symptoms acting normally, but will it cause any issues in their future?
@thejumellu25213 ай бұрын
My husband is in this condition.... Please help me sir
@AayishaAashik5 ай бұрын
Sir yenaku kulanthai pirathu 2 day yen baby ku brain la oxygen level kurachuruvhu so kulanthai artisama varanu sollaraga yenna panarathu payana seri panna mudiuma
@v.86686 ай бұрын
வணக்கம் sir எனக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தலையில் நடுப்பகுதியில் அடிபட்டு operation செய்த பிறகு கை, மற்றும் கால்கள் செயலிலந்து விட்டது பிறகு மருத்துவர்கள் physiotherapy செய்தால் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று சொன்னார்கள் நான் physiotherapy செய்யாமலே இரண்டு மாதங்களில் கை கால்கள் 50% வந்து விட்டது ஆனால் எழுந்து நிற்க முடியாது பிறகு மீண்டும் இரண்டு மாதங்களில் எழுந்து நின்று வாக்கர் வைத்து நடக்கும் அளவுக்கு 75% குணமானது அதன் பிறகு ஆறு ஆண்டுகள் கழித்த்தும் தனியாக நடக்க முடியவில்லை எனக்கு வயது 27 தற்போது மருத்துவர்களை பார்தால் இது ஆரம்பத்திலேயே பார்த்திருக்க வேண்டும் தற்போது எதுவும் செய்ய முடியாது...என்று சொல்கிறார்கள் sir தயவு செய்து குணப்படுத்த முடியுமா என்று சொல்லுங்கள் sir தலையில் தான் அடிபட்டது ஆனால் தனியாக நடக்க முயற்சி செய்தால் இடுப்பு இடது கால் நிற்க மாட்டிங்குதுங்க sir......😢😢😢 Plz reply
@indhumathy71175 ай бұрын
😢
@sowbakkiamsowbakkiam696324 күн бұрын
உங்களுக்கு ஆபரேஷன் பண்ணி இரண்டு மாதங்கள் பழைய நினைவுகள் இருந்ததா சொல்லுங்க ப்ளீஸ்
@v.866823 күн бұрын
@@sowbakkiamsowbakkiam6963 இல்லை
@sakthivelm43085 ай бұрын
Doctor please talk more about DAI
@Lathamanju-o8g5 ай бұрын
Sir my son is 17 years old. Last year he suddenly sat down in home and he was in confusion state. He was sufferring from severe left head ache. that time he was unable to speak and hear any thing. After ct doctor told that his left skull bone is fractured and he had sdh & edh. Mid line shift is 1.5 mm left. We dont know how this happened to him. he undergone for craniectomy of left fronto temporal bone. After 2 month cranioplasty is also done of titanium mesh. Now he is speaching well and he is leading normal life. Any problem will come in future to him. We are worried lot about him sir as he is younger. Please reply me sir . Please
@GamingBOY-cj6uy4 ай бұрын
Dr. Ennoda appaku adi patta neram nalla iruntharu 45 min hospital ponam. Dr sonnaru blood biding agi irukku nu oparetione Pannanum nu. Ennoda appa koma onnum varala Dr. Sari agiduma doctor please reply pannunga
@sakthivels18305 ай бұрын
Well speech
@jadhavharish79466 ай бұрын
Thankyou Sir... Godd Awarness..
@syedshakil60146 ай бұрын
Super explanation dr definately in will share the video
@prabagiri8776 ай бұрын
Sir Alzimer dementia pathi sollunga sir
@vizhiththiru-92185 ай бұрын
தேங்க் யூ டாக்டர்.
@ashikagrace2816 ай бұрын
Sir plz give information about NPH
@narutogamingff240046 ай бұрын
Sir ,yenaku over heating na la Pinnadi thalai heat aagaramaari eruku , (ear adacha maari eruku ) pin thalai mattum heat aagara maari eruku please solution sollunga
@narutogamingff240046 ай бұрын
Blood test yellam yeduthachu , head ku scan yedukanuma sir solution sollunga 😊
@narutogamingff240046 ай бұрын
Nick la erundhu pinna thalai ,ear side mattum heat aagara maari eruku please solution sollunga sir
@narutogamingff240046 ай бұрын
No vaamit, no side effects... Heat aagara maari eruku
@raviviji16766 ай бұрын
நான் என் மகன் பிரவின் னை இழந்த நிலையில் வாழ்கிறேன் ஆக்ஸிடென்ட் பிரையன் டெட்.. கண்ணில் தான் அடிபட்டு இருந்தது.. நினைவுகள் வந்தது... ஆனால் 7நாள் பிரையன் டெட் டாக்டர் சொன்னார்... நாங்கள் எங்கள் மகனை காப்பாற்ற தவறி விட்டேன் என்று குற்ற உணர்வு...😢2019/12/22to. Operation 29/12/2019உறுப்புகளை எடுத்தார்கள் 😢😢😢
@sujathakumari15465 ай бұрын
😪
@niro.30275 ай бұрын
😢😢
@indiraindira87776 ай бұрын
Sir yanaggu daney walker problem solranga ippo one montha thala parma kannu thuggathulla irugura mathri ,pin thalai valiguthu,ithuggu 3month taplet sapida sari agum solranga
@Drprabhumarudamuthu1116 ай бұрын
நரம்பியல் நிபுணரிடம் ஆலோசனை பெறவும் அவ்வாறு பெற்று இருந்தால் அந்த ஆலோசனையை சரியாக கடைபிடிக்க வேண்டியது அவசியம், இல்லையென்றால் என்னை ஈரோட்டில் வந்து உங்களுடைய ரிப்போர்ட்களை காண்பித்து ஆலோசனை பெற வேண்டுகிறேன். நன்றி.
@NoobGaming-bn2dvАй бұрын
Hi sir enoda husband ku headinjury agiruku sir avangaluku left side skull remove panitanga sir opration Pani 40 days aguthu sir eye open and hand moment lyt ah iruku sir pain kudutha leg slowly shake panuvanga sir unga contact pananum sir epdi sir@@Drprabhumarudamuthu111
@pandianitha69825 ай бұрын
Sir enaku train accident my head front side palatha kayam immediate Canada hospital last admission panni kapathidanga but enaku one month suyaninaive illa apram konjam konjama relief aayi ippo nalla iruken accident aayi 19years aaguthu future ethuvum pannuma sir plse explain do me sir god is always great 👍👍👍
@Drprabhumarudamuthu1115 ай бұрын
19 yrs old HEADlNJURY will never have any impact on your future life both physically and mentally. Don't worry Thank you.
@ManiK-oo8kv6 ай бұрын
Super sir
@worldvettuvachannel25546 ай бұрын
வணக்கம் டாக்டர் நான் விஜயேந்திரன் கரூர் எனக்கு தலை மூழுவதும் லேசான வலி இருக்கும்... தூங்கி எழுந்திருக்கும் பொழுது இந்த வலி அதிகமா இருக்கும் இதற்கு என்ன காரணம் கொஞ்சம் சொல்லுங்க.
@Drprabhumarudamuthu1116 ай бұрын
வணக்கம் விஜேந்திரன் நீங்கள் தலைவலியைப் பற்றிய என்னுடைய அனைத்து வீடியோக்களையும் பாருங்கள் உங்களுக்கு அதைப் பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும். மேலும் உங்களுடைய தலைவலிக்கான அறிகுறிகளை ஒரு நரம்பியல் நிபுணரிடம் நேரில் சென்று கூறி அதற்கான ஆலோசனைகளை பெறலாம் அல்லது உங்களால் இயன்றால் ஈரோட்டிற்கு வந்து என்னை சந்திக்கவும் நன்றி
@v.86686 ай бұрын
Useful video sir ❤❤❤ Super
@NAGOORNAGOOR-u7wАй бұрын
வணக்கம் சார் 🎉 உங்க ஹாஸ்பிடல் ஃபுல் அட்ரஸ் தாங்க பிளீஸ்
@LISTENINGfull5 ай бұрын
Cautious.
@kavithaskavithas47825 ай бұрын
My mother this broblem 5years back but last week expired
@palanichinnapayan176 ай бұрын
Well super sir
@jagadhishgon36374 ай бұрын
sir good morning i need to meet you please hospital address share here
@tharanitharan57776 ай бұрын
vanakkam sir
@bashaba17775 ай бұрын
👌👌
@BoobathirajaRaja5 ай бұрын
எனக்கு தலையில் அடிபட்டு இருக்கு என்ன சார் ஆனா கழுத்து வலிக்குது தலைவலி வந்த மூன்று நாள் இருக்குது வாமிட் வருது
@manimaranmaran52936 ай бұрын
Dr ennaku cricket bad thalailla adipattathu intrapharenchymal hemmorage report lla vandhadhu penadi enna ethavathu symptoms varummaa
@Drprabhumarudamuthu1116 ай бұрын
கிரிக்கெட் பந்து அடிபட்டு உங்கள் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக கூறியுள்ளீர்கள், மூளையில் ரத்தக் கசிவு ஏற்படும் இடத்தை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும் அதனால் உங்களுடைய அனைத்து ரிப்போர்ட்ட்களையும் நரம்பியல் நிபுணரிடம் காண்பித்து அதற்கான சரியான ஆலோசனையை பெறுவது சிறந்ததாகும் நன்றி
@manimaranmaran52936 ай бұрын
criket ball ellaa doctor cricket bat eppo ennalla sariyaa concentration panna mudiyaa mateenguthu frequentta headache varuthu ethu munnadi head injury atha symptoms eppo varuthaaa ? in future etha sari seiyaa mudiyummaa