First intha tamilan tamilanu vetti perumai pesarutha niruthunga, ilayaraja god of music, but mozarth Beethoven ivangellam yaaru? Ilayaraja voda theramaya paathuthan avaruku london la maestro pattam kuduthaanga, avaru tamilana illayanu paathu kudukala
@dass22053 жыл бұрын
@@shanmugamshanmugam2430 தமிழில் எழுதுங்க சகோ
@hariganesh64553 жыл бұрын
@@shanmugamshanmugam2430 it is easy to cheat foreign people. Illayaraja music 60 percentage ms Vishwanathan kita copy pannathu Ivana mathiri oru கர்வம் புடிச்ச ஆளு பாகவே முடியாது
@SamSam-fl5lc3 жыл бұрын
தலைக்கனம் எங்கள் இசைத்தமிழனுக்கு அழகுதான். 💐💐💐
@mohamedisak51223 жыл бұрын
தங்களின் பதிவுக்கு தலைவணங்குகிறேன், நன்றி நண்பா..
@user-mr8pc6gb6l3 жыл бұрын
இசை கடவுள் இசை ஞானி இளையராஜா
@kchandru71693 жыл бұрын
இசையின் மீது பற்றும் தன் திறமையின் மீது 100% நம்பிக்கையும் இருப்பதால் தான் அவர் தன் உணர்வுகளை மறைக்காமல் உள்ளபடியே வெளிப்படுத்துகிறார்
@ragu79raam3 жыл бұрын
He is like a free flowing river .the river does not mind anything , raja is an ocean he is a true man
@thirupathirupathi56453 жыл бұрын
❤️❤️❤️நீ இன்றி அமையாது இசை உலகு ❤️❤️❤️❤️
@mohamedisak51223 жыл бұрын
தலையில் விஷயம் இல்லாத பலபேர் அகம்பாவம் கொண்டு அனைத்தும்போது, தலையில் சரக்கு இருக்கும் என் ராஜா கர்வம் கொள்வதில் தவறில்லை
@savariagastin72653 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@03101983vp3 жыл бұрын
உங்களுடைய தமிழ், அபார ஞாபகசக்தி, கலை ஞானம் அத்தனையும் மிக அருமை. தொடருங்கள் தங்கள் சேவையை.
@mst31733 жыл бұрын
இசையின் கடவுளை பற்றிய செய்தி நெகிழ்ச்சியாக உள்ளது..........ஒரு வேண்டுகோள் அய்யா ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களுக்கு.....நீங்கள் பல அரிய தகவலை மிகச்சிறப்பாக சொல்கிறீர்கள்....ஆனால் தாங்கள் சினிமாவில் பணியாற்றி உள்ளீர்களா...
@johnbrittop69903 жыл бұрын
அய்யா கும்பிடுறேன் உங்களுக்கு எவ்வளவு உண்மை தெரிகிறது பல முட்டாள்கள்உணர்ந்து தெரிந்துகொண்டால் சரி அவரை விமர்சிப்பவனுக்கு சரியான செருப்படி உண்மைகள் உங்கள் மூலமாய் வெளிவரும்போது இசை ரசிகர்களே உணர்ந்து கொள்வார்கள் உங்கள் வர்ணனை தெளிவாக ஆண்டவன் நீண்ட ஆயூளை தர வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் ஆயூள் முழுக்க நன்றியுடன் வணங்குகிறேன்
சார் சின்னத்திருத்தம்.. ராஜா சாருக்கும்.. சுசிலா அம்மாவுக்கும் நடந்த வாக்கு வாதத்தில்.. சுசிலா அம்மா அழுத்துட்டாங்க... இவர் (ராஜா )இங்கே இருந்தா நான் பாடமாட்டேன் என்று அடம் பிடிக்க.. V. குமார் அவர்கள் ராஜாவிடம் கெஞ்சி வெளியில் அனுப்ப... அப்போது நானும் ஒருநாள் நல்ல நிலைக்கு வந்த பிறகு எல்லோரும் வருவாங்க என்று சபதம் செய்து போயிட்டாரு.. ஆனால் இந்த கதை எல்லாம் மறந்து ராஜா சார் அவர்கள் சுசிலா அம்மாவுக்கு மறக்க முடியாத ஹிட் பாடல்களை கொடுத்து உள்ளதும் வியப்பான விடயம்
@sivavelayutham72783 жыл бұрын
Dear MPR Gold, Bathrakali yil evergreen songs koduththullare!
@classicalraju12 жыл бұрын
அருமையான விளக்கம் அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மைஇகழ்வாரைப் பொறுத்தல் தலை அவர் எப்படி இருந்தாலும் அவர் இசை சாமி அவரை எடைபோட்டு பார்க்க சாதாரண மனிதனால் சத்தியமா முடியாது
@laddu7563 жыл бұрын
உலகத்தில் ஏழு அதிசயங்கள் உண்டு மற்றொரு அதிசயம் தான் நமது இசைஞானி இளையராஜா அவர்கள் நமது தமிழ்நாட்டுக்குப் பெருமை இந்தியாவிற்கு பெருமை அந்தத் தாய் சின்னத்தாய் அம்மையாருக்கும் பெருமை அவர்களைப் பற்றி தவறாக பேசினால் அது தவறு
@subramanianiyer27313 жыл бұрын
Nice information about self confidence of Mr. Illayaraja.
@தமிழ்சங்கம்3 жыл бұрын
உண்மையில் தலக்கணம் உள்ளவர்தான். ரசிகர்களை மதிப்பதில்லை.. ரசிகர்கள் வெறுக்கும்படியான வார்த்தை விடுகிறார்
@vaniomprakash64553 жыл бұрын
We love only Raja sir songs..
@sureshbabu89643 жыл бұрын
அதனால தான் சுசிலா அம்மாக்கு பாடல் வாய்ப்பு கொஞ்சம் நாட்கள் தரவே இல்ல ராஜா சார்
@mamalrajbabu57203 жыл бұрын
இவர் ஒரு அகராதி புடிச்ச பயபுள்ள
@mohanmohan-bw7tg3 жыл бұрын
நேர்மையாக இருப்பதற்கு பெயர் தலைகணம் என்றால் இசைஞானிக்கு என் ஆதரவு
@sivasubramanian32472 жыл бұрын
யாணைக்கும அடி சறுக்கும் வெள்ளைச்சாமி.
@balag_ungalnanban3 жыл бұрын
அந்த இசை மேதைக்கு இசையை தவிர வேறு எதுவும் தெரியாது நடிக்க தெரியாது வெளி உலக (public) தொடர்பு அதிகம் இல்லை எப்போதும் எதார்த்தமாக அவர் கருத்தை வெளிபடுத்துவார் அவரிடம் வேலை செய்த எவரும் அவரை பற்றி ஒரு குறையும் சொன்னதில்லை தெரியாதவர்கள் சொல்வதை கணக்கில் கொள்வதில்லை Genius Maestro RAJA sir Should ve born in Western Countries கொண்டாடி தீர்த்திருக்கும் 1000 படங்களுக்கு இசையச்சதெல்லாம் ஒரு மனிதனின் உழைப்பை வெறும் வாயால் திமர் தலைக்கனம் னு சொல்றவங்க - நீங்கல்லாம் என்ன புத்தர் ஏசு வா....
ஒரு சில கலைகள் அனைவருக்கும் அது பிடிக்கும் அளவிற்கு இருக்காது. இசை உட்பட ஆனால் இளையராஜாவின் இசை கேட்கும் அனைவரையும் கவரும் அத்தகைய திறமையான படைப்பாளி. எதையும் ஒழிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடி பேசுகிறார் அவரை தலைக்கணம் பிடித்தவர் என்று சொல்லுபவர்கள் அனைவருமே உண்மையிலேயே தலைக்கணத்திற்கு பேர் போனாவர்களாக தான் நிச்சயம் இருப்பார்கள். தனது இசை படைப்பால் பலகோடி இதயங்களை கொள்ள கொள்ளும் ஆற்றல் கொண்ட ஒரு தனிநிகர் படைப்பாளியை தலைக்கணம் பிடித்தவர் என்று சொல்லகிறவர்கள் யாருக்குமே தகுதியில்லை. தகுதியில்லாதவர்களே பிறரை குறை கூறுவார்கள். நானும் இங்கு யாரையும் குறைகூற வில்லை உலகில் எந்த மனிதனும் நிறையானவர்கள் இல்லை.
@saransoffical3 жыл бұрын
Well said
@dineshartkodai46253 жыл бұрын
Rajaa sir i love you
@BalaSUNTHARASARMA Жыл бұрын
என் தாய் தந்தது பால்.ஞானி,இசைஞானி தந்தது இசை. இவற்றால் வளர்ந்தேன்.தன்னம்பிக்கை, அறிவிலிகளுக்கு கனமாகத்தான் இருக்கும்.அறிவிலிகள் இசைஞானியின் திருவாசகம் கூடக் கேட்காதிருக்க கடவது.
@ushajemima8553 жыл бұрын
MSV கலகலப்பாக இருப்பவர் ஆனால் அவரும் ஆரம்பத்தில் பல இடர்பாடுகள் மத்தியில் முன்னேறிவர் இளையராஜா பட்ட இன்னல்கள் கிராமத்தில் இருந்து வந்ததால் ஏளனபார்வை இவனுக்கு என்ன பெரிய இசை அறிவு இருந்துவிட போகிறது என்ற ஆனவம் இப்படி பல பெரிய தயாரிப்பாளர் மத்தியில் எண்ணங்கள் இருந்தது ஆனால் கதையம்சம் சரியில்லாமல் இருந்த படங்கள் கூட இவரின் இசையால் 100 நாட்களை தான்டி பெரிய அளவில் வெற்றி பெற சிறிய பெரிய தயாரிப்பாளர்கள் இவரை மொய்க்க தொடங்கினர் இளையராஜா இசையில் மெய்மறக்கச் செய்து மேலும் பல புதிய தயாரிப்பாளர்கள் உருவாகவும் காரணமாக இருந்தவர் ஓய்வற்ற மனநிலை இசையை மட்டுமே உணர்ந்து செயல்படுவதால் தலைகனம் பிடித்தவர் என்று சிலர் நினைக்கிறார்கள் ஆனால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை தக்க வைத்துக்கொண்டவர் ராஜா
@tamilselvana50203 жыл бұрын
அருமையான பதிவு. சகோதரா
@vrchandrasekaran563 жыл бұрын
அவருடைய ஹிட் ஆன பாடல்கள் எல்லாம் பின்னணி இசையைவிட பின்னணி பாடகர்களின் குரல்வளம் மிக சிறப்பாக இருக்கும். இவருடைய குரல்வலம் நன்றாக இல்லை என்றாலும் இவருடைய பாடல்கள் கட்டாயமாக இருக்கும் படியும் பார்த்து கொள்வார். இதய நோய் உள்ளவர்கள் இவருடைய பாடலில் டம் டம் இசையை யாருமே ரசிப்பதில்லை. பலருடைய ஒத்துழைப்பில் உருவான பாடலுக்கு, தனக்கு ராயல்டி கேட்ட முதல் இசைஅமைப்பாளர்.
@PradeepUmapathyy3 жыл бұрын
எதையாவது உளறிட்டு இரு லூசு மாதிரி
@vienothnaidu26813 жыл бұрын
Super....
@jennifer18dreams3 жыл бұрын
I am Shocking... எல்லா (+) ம் உங்களுக்கு எப்படி (-) ஆக தெரிகிறது. Something wrong ....
@rameshgunasekaran18523 жыл бұрын
Unga petchu super sir
@chandrabose.g92803 жыл бұрын
அண்ண ஆலங்குடி அண்ண 'செந்தமிழ் செல்வன்' படத்தில் வரும் "கூடு எங்கே" பாடல் பற்றி பதிவு செய்கிறீர்களா. உங்கள் ஒவ்வொரு காணொலி பதிவையும் மிகவும் பிடிக்கும் Shear செய்து கொண்டுள்ளேன்
@marimuthuas41653 жыл бұрын
எந்த பிரபலத்திற்கும் ஒரு காலத்தில் தலைக் கனம் எட்டிப் பார்க்கும். இது இயல்பு. தவிர்க்க முடியாது. கஷ்டம். தலைக்கனம் தன்னம்பிக்கையின் வெளிப்பாடு . இதில் என்ன தவறு ?
@கலைஞன்-ழ5ச3 жыл бұрын
Crt.. ராஜா நல்லவர்... நாம் சரியில்லை
@thayasr34793 жыл бұрын
ஆமா ராஜா மட்டுமே நல்லவர்
@manovino79643 жыл бұрын
அது அவருக்கு மட்டும் தன்னம்பிக்கை இல்லை அவர் பாடலை கேட்பவர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டியவர் இசைஞானி உதாரணத்திற்கு ஒரு முறை தற்கொலைக்கு முயற்சித்த என்னை கடைசியாக சென்னை ஈகா தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ஆவாரம் பூ படத்தின் முதல் பாடல் ஆலோலம் பாடும் ஆவாரம் பூவே பாடல் எனக்காகவே பாடப்பட்டது போல் இருந்தது தற்கொலை எண்ணமும் மறைந்தது இசை வைத்திய நாதன் அவர் இசை மனோதத்துவ நிபுணர் அவர்
@m.sfamily55663 жыл бұрын
இசை ஞனியை குறை கூறுபவர்கள் அதற்கும் மேல் திறமை உள்ளவர்கள் இருந்தால் ? குறை கூறட்டும்...
@nidharshanarivu81992 жыл бұрын
கலைஞனுக்கு கர்வம் தேவை.
@ramaswamyanbazhagan51643 жыл бұрын
Romba nallavarthaanya ilayraja .
@muruganandamr35622 жыл бұрын
Super sir
@sathiyavasans9753 жыл бұрын
Sir u are honest man.
@sivabarathi5893 жыл бұрын
அந்த சம்பவம் நிகழ்ந்த அன்று சுசிலா அம்மா அழுது விட்டதாக ஒரு மேடை நிகழ்ச்சியில் இளையராஜாவே சுசிலா அம்மா முன்னாலே கூறினார்.
@krisgray19573 жыл бұрын
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்ற பரம்பரை நமது ஐயா.
@karuppiahkaruppiah88943 жыл бұрын
திறமை இருந்தால் தலைக்கனம் தானா வரும்
@manomano4033 жыл бұрын
நீ பிறந்தாய், ஓர் நாள் இறப்பதற்குத்தான்.. தெளிவாக மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டாய்.. எல்லாமே, அதனதன் காலமுடிவில் பிரபஞ்சத்தில் ஒடுங்கும்.. கால அவகாசம் என்ன என்ற ஒரு மிகப்பெரிய வினாவும்.. உனக்காக எஞ்சியுள்ள காலத்தில் நீ என்ன செய்யப் போகிறாய் என்ற இன்னொரு வினாவும்.. என்றைக்கும் உயிர் விடாமல் ஊசலாடிக் கொண்டிருக்கும்.. இதனிடை, சிலர் சொன்னார், பிறரை மகிள்வூட்டி மகிள் என்று.. தாய் பாலூட்டினாள்.. தந்தை தாலாட்டினார்.. குரு வழிகாட்டினான்.. தெய்வம் ஆசீர்வதித்தது.. எதற்கு? .. நன்மை செயல் செயப்பிறந்தாய்.. என் மகனே! என் மகளே!! முடிந்தால் செய்!!! முடியாவிட்டாலும் பாதகமில்லை!!!! தீமை செய்யாதே.. நினையாதே; லோகம் நலியாது.. சோகம் வளராது.. 09.29 25.08.2021 🐳🐋🐳🐋💓🐳🐋🐳🐋🐳
@manomano4033 жыл бұрын
நலி..யாது லோகம், நலியாது.. வளராது..சோகம் வளராது! வளர்பாதை..தன்னில் தளராமல் கால்கள், நடை..போட வந்த மகளே!! வரலாறு தந்த, பெரும் பாடம் சொல்ல, குளிர்..தென்றலாக விரைக!! மலை..மீது மோதும், முகில் காத்து..உன்னை தான்..ஏங்கும் விரைக, விரைக!!!! குறைகாணும் வேலை சுலபம்.. விட்டுச், செயலாக்க வேணும் மகளே! முறையான கல்வி கற்று.. பிறர், வாழ வழி செய்ய வேணும்!! எள்ளி, நகையாடும் உன்னை உலகம்.. கற்ற, கல்வி வீணென்று பேசும்.. உன் பாதை விட்டு நீ விலகி.. படு, பாதாளம் தன்னில் வீழ்ந்தால்!!! விழித்து எழுந்து நீ வந்து, விண் முட்ட வரலாறு செதுக்கு!!!!
@tamizhazhagan69483 жыл бұрын
God of Music ❤️
@sena35733 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் சார் ஆனால் எப்போது என் கம்போசிங் ல் வந்த பாடலை எங்கே பாடினாலும் எனக்கு காசு கொடுக்க வேண்டும் என்று எஸ் பி பி யிடம் கேட்டது சரியா
@rapratu30553 жыл бұрын
Avar character ah comment panradhuku enaku thagudi illa...
@rameshswaminathan88983 жыл бұрын
Music God issigani sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@shankarshankar-rq7jv2 жыл бұрын
These 2 incidents clearly prove that Ilayaraja sir is not adjustable to anybody and anything
@prabakar573 жыл бұрын
Music God
@a.s.aa.s.a51403 жыл бұрын
தன்னம்பிக்கையின் தலைக்கனம்
@sriguru20212 жыл бұрын
Mullu illatha Roja ethu sir?
@jennifer18dreams3 жыл бұрын
தலைக்கனம் அதிகம் தான். தலை முழுவதும் இசை. கொடுக்கக் கொடுக்க குறையாமல் ஊறிக்கொண்டே இருக்கிறது. என்ன பண்ண?
@hariganesh64553 жыл бұрын
தலைக்கனம் பிடிதவரா என்ற கேள்வியே தேவை இல்லை அவர் அப்படி தான்
@DuraiyesdesolveRaj3 жыл бұрын
Street. Music. To. தலைக்கனம்
@RAVISharma-ch8mp3 жыл бұрын
Yes, Ilayaraja gaind Head weight after he became famous and gained wealth.its true.
@raghupathyraju94393 жыл бұрын
Long live raja sir
@Eswarkaruvaa3 жыл бұрын
Sir vellaichaami sir vidyasagar patri pesung
@krajm32043 жыл бұрын
இருந்தா என்ன?
@rameshswaminathan88983 жыл бұрын
Sir who r u sir????? Pls tell about you
@tamilwhatsappstatus73833 жыл бұрын
Ilaiyaraja ku Sombu thookurathey unga velai… atha Nalla paakuringa…
@venkat1986able3 жыл бұрын
Why he's not speak about leaders who fought for discrimination
@kumars54543 жыл бұрын
தலைக்கனம் தான்
@thendralsangam70353 жыл бұрын
👌
@tamilmanipv40263 жыл бұрын
ஆமாம் ஆமாம்
@ravivaratharaju65593 жыл бұрын
திமீர் பிடித்தவன் ஐயா
@alone_soul_MSP2 жыл бұрын
இதையெல்லாம் புயல் காத்துல எவனாவது பொறி வித்திட்டு இருப்பான் அவன்ட போய் சொல்லு
@subramaniampanchanathan63843 жыл бұрын
இளையராஜா அவர்களுக்கு இசைஞானி என்று கூறிவிட்டு மெல்லிசை மன்னரை பேர் சொல்லி கூறுவது ஏன்? பாரபட்சம் வேண்டாம்.
@hameedsulthan13103 жыл бұрын
Thalai kanam pedithavar
@RAVISharma-ch8mp3 жыл бұрын
Illayaraja is the most head weight man
@arafacatering62853 жыл бұрын
மனிதனை மனிதனாக மதிக்கத்தெரியாதவரின் செயல் பெயர் தன்னம்பிக்கையா சார்.
@vairavanmariappan5592 жыл бұрын
ஆமா.
@chidambaramraja91783 жыл бұрын
சுசீலா வாணி ஜெயராம் உமா ரமணனுக்கு வாய்ப்பு தர வில்லை ராஜா அவர் கள்
@govindarajgovindaraj34083 жыл бұрын
நழ்வர்அய்யான்
@dhanusumari47133 жыл бұрын
Neega enathan. Sonalum 100% thalakanum avrauku
@gopikris20023 жыл бұрын
Self confident person raha sir correctu pa but ego 1 percent kooda illaya pa? Spb pathi wat u knw? Raha 75 la spb illa why? Who is having good bonding with raja sir including his family members?? Idhukku peri self confidence ah sir?
@sureshkumars77013 жыл бұрын
Do u know wat is copyright issue? Raja is the last music director to enter in that .but he is the first person who faced the criticism. Nethu vanda aniruth oru matter pannar right.ilayaraja edu pannalum tappu.family lae tappu pannalum,veliyae tappu pannalum raja vuku onnu dan.that itself shows his true nature.eventoday gangai amaranth openly criticized raja 8n many interviews.can u show me any single interview in which raja criticized gangai amaran.so better think twice to speak about any one.we have no right to comment any individual.ok?
@tamilmanipv40263 жыл бұрын
இலக்கியத்துக்கு இசையமைப்பது தான் வழக்கு. பாட்டின் பொருள் புரியாவண்ணம் இசைக்கருவிகளை ஓங்கியறைந்து வாசிப்பது என்ன நாகரிகம்? பாட்டு வேண்டாம், என் இசையைத்தான் கேட்க வேண்டுமென்றால் நான் ஏன் தமிழ்ப் படம் பார்க்க வேண்டும்? அதற்கு நான் தெலுங்கு இந்தி படங்களை பொருள் புரியாமல் பார்க்கலாமே. அடுத்து மலையாளப் பாடகர்களை பாட வைத்து அவர்கள் மூக்காலேயே அழுது வடிகிறார்கள். தமிழனுக்கு இது தேவையா? கலைக்கு மொழி அவசியமில்லை என்றால் ஊமைப்படமே பார்க்கலாமே!
@p.thangathuraipalavesamuth48043 жыл бұрын
Part of the story you conveniently censored..Both V.Kumar and P.Suseela were stars then itself. Due to this, Ilayaraja was asked to get out by V.Kumar.
Pl. Support him ,illayaraja disowned his own brother,never one should carry head weight. It will pull him down to lick the mud ,when his time is unfavorable.
தலை கனத்திற்கு தன்னம்பிக்கை என்று விளக்கம் சொன்ன ஞான சூனியம்
@alone_soul_MSP2 жыл бұрын
🤣🤣 correct
@gopinathbalakrishnan73903 жыл бұрын
Thanambikkai illai vidyagarvam
@venkat1986able3 жыл бұрын
He's having fear about castism
@vedicsubliminal35103 жыл бұрын
He wont admit his mistakes. He can criticise others but others cant criticise him.
@kamarasan9653 жыл бұрын
100%தலைக்கணம் உண்டு
@DGRhemi3 жыл бұрын
பலர் சம்பந்தப்பட்ட வழக்கமான, பழக்கமான ஒரு குரூப்ல இப்படி பிடிவாதமா இருப்பதன் பெயர் தலைக்கனம் மட்டும்அல்ல, "adamant"
@RAVISharma-ch8mp3 жыл бұрын
As the man grow high in life , they have to develop politeness .if so just think how much our PM should hold. Nothing, Nothing is permanent in life. We have seen several famous artist died with pathetic condition.
@krisgray19573 жыл бұрын
You are one sick man.
@thayasr34793 жыл бұрын
தாகத்துக்கு தண்ணிகொடுத்த காவலரை பல ஆயிரம்பேர் முன்னாடி திட்டி காலில் விழ வைச்சதெல்லாம் தன்னம்பிக்கையா? நல்லா உருட்டுறீங்கடா, இளையராஜா இசையை ரசிங்க, ஆனா அவரு ரொம்ப நல்லவருனு சர்டிபிக்கேட் கொடுக்காதீங்க அதவிட பெரிய காமெடிஒண்ணும் கிடையாது.
@PradeepUmapathyy3 жыл бұрын
@@reactioncentral1655 He is ARR fan no point in saying all these and he knew nothing. Just blabbering and crying in all channels whenever someone praise IR 🤣
@saitbattery41173 жыл бұрын
உண்மையிலும் உண்மை.
@kesevang73603 жыл бұрын
Kuthi
@kumarababu14503 жыл бұрын
Sir, நீங்கள் என்னதான் ஞாயப்படுத்தி பேசினாலும் அவர் மகா தலைக்கணம் பிடித்தவர்தான் என பலதரப்பினரும் உறுதிப்படுத்தியள்ளனர். அவருடைய சகோதரர் கங்கை அமரனும் பல்வேறு இடங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
@mohamedisak51223 жыл бұрын
இருக்கட்டுமே!? திறமைக்கு அது!கொஞ்சம் அழகுதான், ஆனால் இவர் ராகதேவன் அதனால் தலைக்கனம், கர்வம் தவறில்லை, கோடான கோடி ரசிகர்களின் வீற்றிருப்பவர் அதுதான் மேஸ்ட்ரோ இளையராஜா
@kumarababu14503 жыл бұрын
@@mohamedisak5122 இசைஞானி என்று போற்றும் அளவிற்கு அதீத இசைஞானம் கைவரப்பெற்றவர். எவரோடும் ஒப்பிட முடியாத அளவு மகா இசைஞானி என்பதை எவரும் மறுத்துப் பேசமுடியாது.