மெலடி கிங் இசையமைப்பாளர் வி குமார் ஸ்டார் அந்தஸ்து பெறாதது ஏன்? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 28,512

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 101
@mamannar2828
@mamannar2828 2 жыл бұрын
மறக்க முடியாத இசையமைப்பாளர் வி குமார் அவர்கள்
@selvakumar-nj4tk
@selvakumar-nj4tk 2 жыл бұрын
பணக்காரபெண் பாடல் சூப்பர்
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 2 жыл бұрын
வணக்கம். மெல்லிசை மாமணி. வி. குமார். அவர்கள் இசையில் குரல் எஸ். பி. பா. அவர்கள் வி. குமார் இசையில். ஒரு தெலுங்கு சினிமா. எஸ். பி. பா. பாடிய. பாடல். இன்று வரை என்றும் என்றும் என்றென்றும் சூப்பர் ஹிட். பாடல். மாமா சந்தமாமா. எஸ். பி. பா. சோலோ சாங்.
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 2 жыл бұрын
உன்னிடம் மயங்குகிறேன். நேற்று. இன்று. என்றும் என்றும் என்றென்றும் மக்கள் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப பிடித்த பாடல். ஏன்? கே. ஜே. யேசுதாஸ் அவர்கள் குரலுக்காகவே உருவாகிய அற்புதமான பாடல். கே ஜே. யேசுதாஸ் அவர்கள். நிறைய இசைகலைஞர்கள் உடன் இசை மேடைகளில் சந்தோஷமாக கூறினார் நான் எத்தனை பாடல்கள் பாடினாலும். என் மனதில் எப்பொழுதும் ரீங்காரம். உன்னிடம் மயங்குகிறேன்
@ganesans2842
@ganesans2842 3 жыл бұрын
எனக்கு பிடித்த மிக முக்கியமான இசை அமைப்பாளர் v. குமார் அவர்கள்.
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 3 жыл бұрын
Super ana
@kuppuswamy9567
@kuppuswamy9567 3 жыл бұрын
உன்னிடம் மயங்குகிறேன் அருமையான இசை மில் அமைந்தபாடல்
@tamilselvan4612
@tamilselvan4612 3 жыл бұрын
V kumar the best music director
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 3 жыл бұрын
Super ana AUGUSTINE violinist from Malaysia
@TheMsdove84
@TheMsdove84 3 жыл бұрын
மிக்க நன்றி இதையெல்லாம் அறியாமல் இருந்தோம்
@elangovanelangovan62
@elangovanelangovan62 3 жыл бұрын
தாமரை கண்ணங்கள் தேன் மலர் கிண்ணங்கள்.... எனக்கு மிகவும் பிடித்த பாடல்....
@JOKER-mo9mp
@JOKER-mo9mp 3 жыл бұрын
Metoo
@thulasimani6266
@thulasimani6266 3 жыл бұрын
இத்தனை ஆண்டு காலமாக இவரது பாடல்களை மிகவும் ரசித்து கேட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் பாடல்கள் வி குமாருடைய இசையில் வந்தவை என்பது இப்போது தான் தெரிந்தது.
@chandrasmithorg
@chandrasmithorg 3 жыл бұрын
வெள்ளி விழா படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர்
@sena3573
@sena3573 3 жыл бұрын
நல்ல பாடல்கள்
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 3 жыл бұрын
Kumar ஐ அஆடையாளப்படுத்தியது நன்று சிறந்த இசையாமைப்பாளரை தமிழ் திரையுலகம் மறந்துவீட்டது
@vijayrealtors1981
@vijayrealtors1981 3 жыл бұрын
T.R pappa and Vedha oru video podunga sir🙏
@johnbrittop6990
@johnbrittop6990 3 жыл бұрын
அய்யா வணங்குகிறேன் நன்றி அருமையான தொகுப்பு
@srikantharajah9194
@srikantharajah9194 3 жыл бұрын
இளையராஜா என்ற வெள்ளம் இப்படி பல இசையமைப்பாளரை அடித்து போய்விட்டது! இதில் சந்திர போஸ் சும் அடங்கும். எல்லாம் ஒரு trent.
@duraidurai3622
@duraidurai3622 3 жыл бұрын
அப்படி அல்ல. அவர்கள் இசையும் வாழ்கின்றன.
@srikantharajah9194
@srikantharajah9194 3 жыл бұрын
ஆம். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவர்கள் மேலே வர இயலவில்லை.
@valarmathiraja9547
@valarmathiraja9547 2 жыл бұрын
இசைஞானி வந்த பிறகு பாடலின் வெற்றிக்கு பின்னால் இசையமைப்பாளரின் திறமை பற்றி அனைவரும் தெரிந்துக் கொண்டனர்.அது வரை நடிகர்கள் இயக்குனர்களின் பாடல்களாகவே அறிந்தனர்.
@animalsvideossunmaniba3032
@animalsvideossunmaniba3032 3 жыл бұрын
நான் வி குமார் அவர்களின் ரசிகன் 👍
@IdamariSureshChat
@IdamariSureshChat 3 жыл бұрын
V. குமார் அவர்கள் இசையமைத்ததில் Super Hit ராஜநாகம் படத்தில் வரும் தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாதையில் இங்கு சங்கமம் என்ற பாடல். SPB P..சுசீலா பாடிய பாடல். பரலோகத்தில் என்று ஆரம்பிக்கும் வரிகளை பாடியவர் நடிகர் பிரசாந்தின் அப்பா நடிகர் தியாகராஜன். இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இதே மாதிரி குங்குமசிமிழ் படத்தில் இந்து பையனும் கிறிஸ்தவ பெண்ணும் பாடும் நிலவு தூங்கும் நேரம் என்ற பாடலில் கீதை போன்ற காதல் மிகப் புனிதமானது கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது என்ற வரிகளையும் எழுதியிருப்பார். சதுரங்கம் படத்தில் ரஜினிகாந்த் டூயட் பாடல் மதனோற்ச்சவம் ரதியோடுதான் என்ற பாடலுக்கும் இசை V. குமார்.
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
நீங்கள் குறிப்பிட்டதெல்லாம் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட அற்புதமான பாடல்கள்
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 3 жыл бұрын
மேஜர் சந்திரகாந்த் ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லி இது V.kumar ன் Masterpiece
@muraliananthanarayanan8555
@muraliananthanarayanan8555 3 жыл бұрын
அந்த காலத்தில் இரு பெரும் சிகரங்களான சிவாஜி மற்றும் M G R நடித்த வெற்றி படங்களுக்கு இசை அமைத்தவர்கள் மட்டுமே நட்சத்திர அந்தஸ்து பெற முடித்தது . வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தவர்கள் சிறப்பாக செய்திருந்தாலும் அதே நடிகர்கள் வளர்ந்தபின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற இசை அமைப்பாளர்களையே தங்கள் படங்களுக்கு பயன் படுத்திக்கொண்டார்கள்
@ganeshganesh67
@ganeshganesh67 3 жыл бұрын
Very nice sharing, V Kumar is a hidden gem. Such a lovely music scores he has contributed.well brought it.
@lmsrajsundar6118
@lmsrajsundar6118 3 жыл бұрын
Really a wonderful music director
@versatp2538
@versatp2538 3 жыл бұрын
வி.குமார் ஒரு அருமையான இசையமைப்பாளர். பெரும்பான்மை சிறந்த தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்த தமிழ் இசையமைப்பாளர்களை இப்படி வரிசைப் படுத்தலாம். மெல்லிசை மன்னர்கள் - கேவி மகாதேவன் இசைஞானி இளையராசா வி. குமார் சங்கர் கணேஷ் ஏ.ஆர். ரகுமான் யுவன் வித்யாசாகர் எஸ்.ஏ.ராஜ்குமார் எனலாம்.
@kasiraj.nkasiraj618
@kasiraj.nkasiraj618 3 жыл бұрын
நிறைகுடம், அரங்கேற்றம், மேஜர் சந்ரகாந்த் போன்ற படப்பாடல்கள் ஓர் உதாரணம்.
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா. தாமரை கன்னங்கள் தேன்மலர் கிண்ணங்கள், முத்தாரமே உன் ஊடல் என்னவோ... ஆண்டுகள் பலக் கடந்தாலும் மனதில் நிறைந்திருக்கும் பாடல்களை... கொடுத்துள்ளார்..
@g.selvarajan7736
@g.selvarajan7736 3 жыл бұрын
மிக அ௫மை சிறந்த இசை அமைப்பாளர் இவருடைய நிறைய பாடல்கள் எல்லா காலம் கடந்து நிற்க்கும் ஒவ்வொரு பாடல்களும் முத்தானவை.
@muthusamyravikumar9896
@muthusamyravikumar9896 3 жыл бұрын
Almost all his songs are very popular and very excellent composer...but as some one said, his compositions.. an unsung hero....let us appreciate and remember him 🙏🏼🙏🏼
@kumarm2548
@kumarm2548 3 жыл бұрын
Music director V.KUMAR. is a great. Thanks sir to giving this news.
@Raj-ry1jf
@Raj-ry1jf 3 жыл бұрын
Really great 👍 thank you very much.
@raghupathyraju9439
@raghupathyraju9439 3 жыл бұрын
எனக்கு பிடித்தமானவர்
@மகரந்தம்
@மகரந்தம் 3 жыл бұрын
." நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்....நீ வரவேண்டும்.." என்ற முக்கியமான வி.குமார் அவர்களின் பாடலை விட்டுவிட்டீர்கள். அந்த " ஜன கன மன எனும் ஜதி சொல்லும் நேரம்.." பாடலை மறுபடியும் ஞாபகப் படுத்துகிறேன்..! நன்றி.!!
@chandrasmithorg
@chandrasmithorg 3 жыл бұрын
இது வானமே எல்லை படத்தில் வரும் மரகதமணி இசையமைத்தது
@paalirikkipazhamirikki4693
@paalirikkipazhamirikki4693 3 жыл бұрын
Velli vizhaa, yedhirneechal, iru kodugazhl, nootrukku nooru, sadhurangam..all hit songs
@rajadashesh3796
@rajadashesh3796 3 жыл бұрын
He is the music director who gave numerous melody,hit songs in his tenure,His songs were dominated in the illangai radio but the Tamil cinema not recognise him.He is a unsung hero.hats up to him
@jongayya9831
@jongayya9831 3 жыл бұрын
Who can forget "Aduthaathu ambujathai paarthela" song?
@skybluetamil7822
@skybluetamil7822 3 жыл бұрын
Unnai Thotta Katru ( "Navagraham")
@anuradharavi9400
@anuradharavi9400 3 жыл бұрын
Thanks for information about music director v Kumar sir songs. The compositions you covered in the video are delightful and magic melodies.
@kchandru7169
@kchandru7169 3 жыл бұрын
அருமை. சந்திரபோஸ் இசையமைத்த பாடல்களைப் பற்றி கூறுங்கள்
@wilsonsekar3460
@wilsonsekar3460 3 жыл бұрын
Ungalvilakkam v v v v nice sir. Vaalga
@challengeworld4411
@challengeworld4411 3 жыл бұрын
ஐயா, உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை. உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?
@VILARI
@VILARI 3 жыл бұрын
உங்கள் எண் அனுப்புங்கள்
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
வீ குமார் எம்எஸ்வியை விடவும் சிறந்த இசையமைப்பாளர்! அவர் வாய்ப்பைத்தட்டிப்பறிச்சது எம்எஸ்வீயே !இ.ரா.வால் குமார் விழவில்லை! எம்எஸ்வீயின் துரோகத்தால் குமார் காணாமல்போனார்! 👸
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 жыл бұрын
Thanks 🙏😍
@arumugam1966
@arumugam1966 3 жыл бұрын
வி குமார்‌ சிறந்த இசையமைப்பாளர் ஆனால் எம் எஸ் வி கே வி மகாதேவன்இவர்களால் குமார் அவர்களின் இசை சிறப்பு தெரியமால் போனது
@MRB00777
@MRB00777 3 жыл бұрын
நல்ல தகவல் சார்
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 3 жыл бұрын
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பாடலை மறந்து விட்டீர்கள்
@mprgold5840
@mprgold5840 3 жыл бұрын
சூப்பர்... நன்றி சார்
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
A R ரகுமான் அப்பா பற்றி ஒரு விளக்கமான பதிவு போடவும்
@appavupillai3845
@appavupillai3845 3 жыл бұрын
நல்ல இசையமைப்பாளர்
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 3 жыл бұрын
V KUMAR. IS. EQUAL to. 100. ILLAYARAJA ,10 MSV. 300 SANKAR GANESH
@MeyyarAnbu
@MeyyarAnbu 3 жыл бұрын
Comedy
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 3 жыл бұрын
@@MeyyarAnbu just hear some of his songs
@MeyyarAnbu
@MeyyarAnbu 3 жыл бұрын
@@lawrenceiruthayaraj597 just hear IIlayaraja song
@kchandru7169
@kchandru7169 3 жыл бұрын
யாரையும் யாருடனும் ஒப்பிட வேண்டாம். வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்திருந்தால் v. குமார் அவர் மட்டுமல்ல பலர் இன்னும் போற்றப்பட்டிருக்கலாம். இசைஞானி தனக்கு கிடைத்த வாய்ப்பை 100% ம் திறமையை 200% ம் தொழில்பக்தியை 300% ம் இசைதாகத்தை 400% ம் அர்ப்பணிப்பை 500% ம் பயன்படுத்தியதால் இன்றும் அவர் இசையே நிரந்தரமாக மனதில் நிற்கிறது
@rajaprince7121
@rajaprince7121 3 жыл бұрын
How hAVE YOU FORGOTTEN MELODY MUSIC OF V.KUMAR IN THE FILM NAANAL BY K.B?????? EVEN NOW IF ANYBODY HEAR THE SONG NO DOUBT THAT THEY WILL BE REPEATEDLY HEARING THE SONGS AGAIN AND AGAIN AND IT WILL TEMPT OHTERS TO HEAR THE SONGS TOO..... SO COLLECT THE VIDEO MATTERS PROPERLY AND THEN PUBLISH?????????
@786-Shan
@786-Shan 3 жыл бұрын
V. Kumar avarin manaivi Swarna avarum oru paadagi.
@sujathasankar8838
@sujathasankar8838 3 жыл бұрын
என்ன சார், முக்கியமான படம், மேஜர் சந்திரகாந்த, ஒரு நாள் யாரோ மறந்து விட்டீர்களா.
@nmuthukrishnan3347
@nmuthukrishnan3347 3 жыл бұрын
Unsung hero. Pls bring to light other forgotten greats like G K Vengatesh, Vijaya Bhasker
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 3 жыл бұрын
Not Vengatesh, he is actually Venkatesh
@gounsechitra1048
@gounsechitra1048 3 жыл бұрын
Rajini actpanna Sathurangam movie musician V Kumar
@chermadurai6691
@chermadurai6691 3 жыл бұрын
அண்ணன் என்ன தம்பி என்ன பாடல் உருவான விதம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 3 жыл бұрын
Great musician. His wife swarna also good singet
@vseenivasan1030
@vseenivasan1030 3 жыл бұрын
ஐயா.அருவி கூட ஜதி இல்லாமல் ஸ்வரங்கள் பாடுது பாடல் பற்றியும் இசை அமைத்த இனியவன் சார்பற்றியும் பகிரவும்
@zaryask
@zaryask 3 жыл бұрын
இளையராஜா என்கின்ற இசை வெள்ளத்தை A R ரகுமான் என்ற காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்று விட்டது என்பது காலத்தின் கோலம்
@kchandru7169
@kchandru7169 3 жыл бұрын
இசைஞானியின் இசை சமுத்திரம். அதை எந்த காட்டாற்று வெள்ளமும் அடித்து செல்ல முடியாது.
@mohandassgandhi2195
@mohandassgandhi2195 3 жыл бұрын
AR oru drop water
@SKBala..
@SKBala.. 3 жыл бұрын
அப்படி சொல்லிவிட முடியாது சகோ... அப்படியென்றால் தற்போது அனிருத் vs ARR சொல்ல முடியுமா....
@rathasangeetha6123
@rathasangeetha6123 3 жыл бұрын
@@kchandru7169 நீங்கள் கூாியது முற்றிலும் சரியானது
@மகரந்தம்
@மகரந்தம் 3 жыл бұрын
இளையராஜா வை யாராலும் வெல்ல முடியாது....இன்று வரை புது இயக்குனர்களின் ஏக்கமான முதல் சாய்ஸ் அவர்தான். சில உச்ச நடிகர்களின் ஞானசூன்யத்தனத்தால் அவர் அதிகம் இசையமைக்கவில்லை. எம்.எஸ்.வி...ராஜா..கே.வி.எம்..டி.ஆர்....ராஜ்குமார்...சங்கர்..கணேஸ்...சந்திரபோஸ்...வித்யாசாகர்...இவர்களே தமிழின் முக்கியான புத்தியால் இசை செய்தவர்கள். மற்ற இந்தக்கால ஆட்கள் எல்லாம் சவுண்ட் என்ஜினீயர்கள்.இவர்கள் இசையமைப்பாளர்கள் அல்ல.. யாருடனும் எம்.எஸ்.வி யையும்...ராஜா வையும் ஒப்பிட வேண்டாம்..!!
@ratwaran9254
@ratwaran9254 3 жыл бұрын
Devendran music director please
@vaidyanathanrs6109
@vaidyanathanrs6109 3 жыл бұрын
Correct Ganesh Hidden Gem Silent Performer. A very Emotional Human as informed by SPB his Favourite Singer.
@wilsonsekar3460
@wilsonsekar3460 3 жыл бұрын
Oungalavidunga sir .neengathan sir maalumi.sirrppi.vaalum director.
@mudaliyarnz3797
@mudaliyarnz3797 3 жыл бұрын
Arumai! Nandri Nanba! Lastly,could tell me the name of the movie in that Jayanti sings.
@annamalaiv.ar.683
@annamalaiv.ar.683 3 жыл бұрын
Music director sabbath selvam brothers patri pls
@hahagaja
@hahagaja 3 жыл бұрын
Please review music directors bharani, love today shiva, soundaryan, sirpi
@chandrasmithorg
@chandrasmithorg 3 жыл бұрын
தொட்டதா தொடாததா
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 3 жыл бұрын
கண்ணீரை வரவழைக்கும் பாட்டு ஆடி அடங்கும் பாட்டு.
@sajankeys1
@sajankeys1 3 жыл бұрын
Sir,neenga solradhu rombo kevalamaana udhaaranam. V kumar avargal ilayarajavukku endha vidhathilum thiramayil kuraidhavar illai.kaaranangal namakku unmayaaga teriyaamal pesa koodadhu nu ninaikiren.
@a.s.aa.s.a5140
@a.s.aa.s.a5140 3 жыл бұрын
வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
@muralidharansoolamangalam8695
@muralidharansoolamangalam8695 3 жыл бұрын
ILLIYAYARAJA.vellam alla SUNAMI ms vis also gali
@mohamedasif6322
@mohamedasif6322 3 жыл бұрын
இப்ப இவரு ???
@kumarmusicalstudios625
@kumarmusicalstudios625 3 жыл бұрын
V Kumar rasi இல்லாத பெயராக இருக்குமோ
@dhayalansandra3870
@dhayalansandra3870 3 жыл бұрын
நிச்சயமாக
@magizh-cinema
@magizh-cinema 3 жыл бұрын
ஆர்.கே.செல்வமணி இயக்கிய திரைப்படங்கள். வெற்றி படங்கள் எவ்வளவு? kzbin.info/www/bejne/porNmIuCq9l3aa8