தலைமை தான் முடிவெடுக்கும் நான் தலையிட மாட்டேன் என தெரிவித்துள்ளார் -Thol Thiurmavalavan | Tamil News

  Рет қаралды 21,028

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

தலைமை தான் முடிவெடுக்கும் நான் தலையிட மாட்டேன் என தெரிவித்துள்ளார் -Thol Thiurmavalavan | Tamil News | #thirumavalavan #vck #DMK #News18TamilNadu #TamilNews
25 September 2024
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
Vanakkam Tamil Nadu : / playlist
list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 60
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z Ай бұрын
தலீவரே நீங்க ஏன் துனைபிரதமர் போஸ்டிங்க்கு முயீர்ர்ச்சி பன்னகூடாது!!?😅😅😅
@nani-cn7yu
@nani-cn7yu Ай бұрын
அதென்ன துணைமுதல்வர் முதல்வர் பதவிக்கே போட்டியிடலாமே
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 Ай бұрын
ஆதவ் அர்ஜுனுக்கு அவர் கருத்தை சொல்ல கருத்து சுதந்திரம் இருக்கிறது, அதே நேரத்தில் உதயநிதியை நாலு வருடங்களுக்கு முன் கட்சிக்கு வந்தவருக்கு துனை முதல்வர் பதவியா என்கிறார். அந்த கட்சியின் தனிப்பட்ட கொள்கையில் தலையிட ஆதவ் அர்ஜுனுக்கு என்ன உரிமை இருக்கிறது, அதே ஆதவ் அர்ஜுனை பார்த்து விசிகவினருக்கும் இப்போ கட்சிக்கு வந்தவருக்கு துனை பொதுச்செயலாளரா என்கிற கேள்வி எழும்தானே
@ssm4909
@ssm4909 Ай бұрын
நீ காட்டியும் குடுப்ப கூட்டியும் குடுப்ப ஆச்சர்யபடுரதுக்கு ஒன்னுல்ல
@Nallu100
@Nallu100 Ай бұрын
ஆதவ் அர்ஜுனா அண்ணா சொன்னதில் என்ன தப்பு இருக்கு..உண்மைய சொன்னார்
@தில்லைஜோதிடநிலையம்
@தில்லைஜோதிடநிலையம் Ай бұрын
இவர் ஒரு தலைவர் இவருக்கு ஒரு கட்சி இவரை நம்பி ஒரு கூட்டம் இந்த கூட்டம் இவரைப் பற்றி புரிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.
@m.velumookkan6256
@m.velumookkan6256 Ай бұрын
Pooda.........
@MariMuthu-gz7yz
@MariMuthu-gz7yz Ай бұрын
மது ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு திமுகவிற்கு மகளிர் அணி இல்லையா தலைவிகள் இல்லையா
@ibrahimibrshi5886
@ibrahimibrshi5886 Ай бұрын
ஆதவ் மீது நடவடிக்கை எடுத்தால் மாநாடு நடந்த யிரு காசு கொடுப்பாங்க தானே திருமா...
@kamalgantharaj2183
@kamalgantharaj2183 Ай бұрын
கரையான்கள் கட்டிய புற்றில் கருணாகம் குடியேறியது போல் vck வில் marteen மருமகன்.கலக்கொடுமை
@Rajatamilan-o3c
@Rajatamilan-o3c Ай бұрын
இலங்கையின்பிரதமராக ஏன்தொல்திருமாவளவனைஆக்ககூடாது.இவன்.தமிழ்சாதிகள்ஒற்றுமைகூட்டமைப்பு.காரணம்ராஜபக்சேவுக்குகைகுடுத்ததனால்சிங்களர்களும்இவரைஏற்றுக்கொள்ளவேண்டும்
@ஹரி-தமிழ்
@ஹரி-தமிழ் Ай бұрын
இரண்டு சீட்டு முக்கியம் பிகிலு
@tamilstudios1513
@tamilstudios1513 Ай бұрын
ஐயா நீங்கள் உண்மையில் ஒரு கட்சி தலைவர் தானா? இல்லை 200 ரூபாய் ஊபி யா 🤣🤣🤣
@mrkaruppannan5462
@mrkaruppannan5462 Ай бұрын
Kongu and Vanniyar should be very careful
@arulkumar8336
@arulkumar8336 Ай бұрын
Yenda bayapundaiya
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z Ай бұрын
அப்டியே கட்டிங் ஒழிப்பு மாநாடும் நடத்துங்க தலீவரே...😋😋😋
@pkumaran5362
@pkumaran5362 Ай бұрын
அய்யா ஆடு காணாமல் போகவில்லை...... ஆடு காணாமல் போன மாதிரி கனவு கண்டேன்.........
@sreesree1331
@sreesree1331 Ай бұрын
ஆடு பாரீன் போய் இருக்கு 😂😂😂😂
@GopiGopi-bi8rm
@GopiGopi-bi8rm Ай бұрын
🎉திமுக.வின்.படியல்அணி.தலைவர்.திருமா. வாழ்க.
@kumarsamy631
@kumarsamy631 Ай бұрын
அது கூட அவருக்கு கொடுக்க மாட்டாங்க
@ayyadura1990
@ayyadura1990 Ай бұрын
கண்ணாமூச்சி ஆட்டம். ஆடிக்கொண்டு இருக்கும் திருமா..2026க்கு. ஆறு மாதங்களுக்கு முன்பு விசிக மாற்றம் தெரியும்.
@palanivelsubramaniamsa4390
@palanivelsubramaniamsa4390 Ай бұрын
Super
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji Ай бұрын
அடுத்து துணை பிரதமர் பதவி கேட்டு மோடிக்கு எச்சரிக்கை செய்து ஒரு அறிக்கை தயார்
@vinayrajan10
@vinayrajan10 Ай бұрын
நேற்றுக்கு ஒரு பேச்சு, இன்றைக்கு ஒரு பேச்சு, நாளை ஒரு பேச்சு, கொள்கையும் கிடையாது கூட்டணி தர்மமும் கிடையாது என்ன ஒரு பிழைப்பு
@rajamaniv6378
@rajamaniv6378 Ай бұрын
விலாங்கு மீன்
@spspdinamalam489
@spspdinamalam489 Ай бұрын
நீ. 234.சீட். தனியா நின்னு. திமுக... அண்ணா திமுக.. இல்லாமல்.. முதலில் M. L. A. ஆக பார்.. அப்புறம் துணை முதல்வர் ஆகலாம்.
@Savioami
@Savioami Ай бұрын
டெல்லில எம் பி ஆக இருக்கான் நேரடியா துணை பிரதமரா ஆயிடலாமே. 😂😂😂😂 எம் பி மாநிலத்துக்கு எப்படி துணை முதல்வராக முடியும் . அர்ஜுனா ரெட்டி திருமாவை ஆட்டி வைக்கிறான்
@kanmaniportko2937
@kanmaniportko2937 Ай бұрын
Game ஆடுகிறாரா
@srikulasaiarasikulasaiaras9794
@srikulasaiarasikulasaiaras9794 Ай бұрын
Kanimozhi enna achu
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 Ай бұрын
@@srikulasaiarasikulasaiaras9794 குலசை அரசி கனிமொழி பற்றி ஏன்❓ கேள்வி❓குலசை அரசினு பேர் வச்சுக்கிட்டு, அசிங்கமான பதிவு
@pugalvck3246
@pugalvck3246 Ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@SriRam-gn2ji
@SriRam-gn2ji Ай бұрын
Drama group 😂
@psaritha7670
@psaritha7670 Ай бұрын
போடா எச்ச
@mrkaruppannan5462
@mrkaruppannan5462 Ай бұрын
Who is president
@jasminedaniel2960
@jasminedaniel2960 Ай бұрын
He doesn't get involved means go take rest. Allow DMK to function the government
@nagarajanm5059
@nagarajanm5059 Ай бұрын
Sanathana sangi koottam arandu mirandu oda vendum .vck vellattum.
@mahir547
@mahir547 Ай бұрын
எப்படி தலையிட முடியும் பேசு என்று சொன்னதே நீங்கதானே.
@rameshsp6938
@rameshsp6938 Ай бұрын
This Comedy stunt ...will end in tragedy....Have been with DMK all this years...but never raised this issues.. now suddenly he is coming up with this agenda...may be loosing ground in TN politics...trying to reclaim with political stunt.
@Angamuthu-j9n
@Angamuthu-j9n Ай бұрын
இவன்மேல்இருந்தமரியாதையேபோச்சு!😅😅😅😅😅😅😅
@selvamoorthi8145
@selvamoorthi8145 Ай бұрын
திமுகவில் இருந்து வந்து மது விளக்குபோராட்டம் நடத்துகிறார்களா எனக்கு சிரிப்பு தான் வருது உனக்கு மான ரோசம் வெட்கம் ஏதாவது இருக்கா சோத்துல உப்புதான் போட்டு சாப்பிடுறியா இல்லையா
@VRAJAPANDI
@VRAJAPANDI Ай бұрын
ட்ராமா போடவேண்டாம் மர் திருமா உங்கள் உயரம் உங்களுக்கும் தெறியும் எங்களுக்கும் தெறியும் வீனா போகப்போறிங்க
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 62 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 55 МЛН
My MEAN sister annoys me! 😡 Use this gadget #hack
00:24
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 4,2 МЛН
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
BeatboxJCOP
Рет қаралды 62 МЛН