தலைபோகிற ஆபத்து | Kalyanasundaram Latest Speech | Environmental Impact Assessment (EIA) 2020

  Рет қаралды 40,328

Neerthirai

Neerthirai

Күн бұрын

Пікірлер: 253
@jeganathanmarthandan
@jeganathanmarthandan 4 жыл бұрын
அதிகாரத்தையும் உரிமைகளையும் மீட்டெடுப்போம் ✌🙏🙏💪❤️❤️👍💪
@tasridhar8730
@tasridhar8730 4 жыл бұрын
இயற்கையே கடவுள். இயற்கையை பேணி காப்பதே இறையாண்மை, கடவுள் பக்தி. இதை விடுத்து மக்களை வேறு திசையில் திருப்பும், ஊடக விவாதங்கள். தொடரட்டும் உங்கள் பணி, உங்களோடு பயணிக்க நாங்கள் தயார் 👍🙏
@muthukumaran8335
@muthukumaran8335 4 жыл бұрын
சார் மக்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள் பின் வரும் காலத்தில் நம் பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆகும் என்று நினைத்து பார்த்து போறாடினால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்
@m.g.kanniyappan9582
@m.g.kanniyappan9582 4 жыл бұрын
மத்திய அரசின் இந்த சதி திட்டத்துக்கு எனது கடுமையான கண்டனங்கள்
@SelvamSelvam-jz8rk
@SelvamSelvam-jz8rk 4 жыл бұрын
மக்கள் ஒன்றாவோம் உரிமையை மீட்டெடுப்போம்
@muthuswamy9911
@muthuswamy9911 4 жыл бұрын
ஆண்டவா வருங்கால நம் பிள்ளைகள் எப்படி வாழ பேகிறார்களோ அவர்களுக்காக நாம் போராடுவோம் நல்லா உள்ள ங்கள் ஒன்றுபடுவோம்
@DS-vc3uw
@DS-vc3uw 4 жыл бұрын
இயற்கையை காப்போம் இன்னுயிர் தந்து வரும் இன்னுயிர் காப்போம்
@puthiyaselviperumal5251
@puthiyaselviperumal5251 4 жыл бұрын
We must bring this message to all the students and younger generation first,fight for safety
@YuvaRaj-jm4vi
@YuvaRaj-jm4vi 4 жыл бұрын
Pls send one email to EIA2020-MOEFCC@GOV.IN , subject:Seeking withdrawal of the Draft Environment Impact Assessment Notification -2020 reg. pls send feedback about EIA2020
@lathaviji9164
@lathaviji9164 4 жыл бұрын
Sending mail is not enough ... start tweeting and share in facebook, watsapp
@chanderkumar8085
@chanderkumar8085 4 жыл бұрын
தொடர்ந்து பயனிப்போம்
@jogod642
@jogod642 4 жыл бұрын
எதிர் காலத்தை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது.நம் எதிர்கால தலைமுறைக்கு என்னதான் மீதமிருக்குமோ..... ஒன்றிணைந்து இயற்கையை மீட்போம்
@SaravanaKumar-ch2cn
@SaravanaKumar-ch2cn 4 жыл бұрын
இ ஐ எ 2020 திரும்ப்பெறவேண்டும் இயற்கை வளங்கள் கொள்ளை போவதை பொறுத்துக்கொள்ள முடியாது
@Kalakala-dc9cu
@Kalakala-dc9cu 4 жыл бұрын
தடை செய் தடை செய் EIA தடை செய் நம் வளங்களை சுரண்டும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪💪💪👌🙏🙏🏻🙏🙏🌴 நாம் யாருக்கும் அடிமை இல்லை
@sriramamohanaramanasatyavo218
@sriramamohanaramanasatyavo218 4 жыл бұрын
Kalyanasundaram Sir is clearly explaining about our Nature Environment Science. Each and every thing. We must protect our Nature. Hats off to him.
@sarravananje1648
@sarravananje1648 4 жыл бұрын
இதை தடுதே ஆக வேண்டும்
@rajavelusubbian-253
@rajavelusubbian-253 4 жыл бұрын
Yes already late we all together must oppose
@SKumar-vn6uy
@SKumar-vn6uy 4 жыл бұрын
I have shared the video in my groups. Justice should win. Best wishes to Mr. Kalyanasundaram in his fight against injustices and sins.
@vigneshrv3793
@vigneshrv3793 4 жыл бұрын
Save Earth, Save Green, Save Environment
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 4 жыл бұрын
ஒவ்வொரு நாளும் EIA2020 பற்றி பேசவேண்டும். பரப்ப வேண்டும்
@jayakumarv5880
@jayakumarv5880 4 жыл бұрын
Very good information nicely explained
@bittertruth4886
@bittertruth4886 4 жыл бұрын
kzbin.info/www/bejne/annIgWR6icurhZo வனிதாவை வைச்சு செஞ்சுட்டான் பச்சை பச்சையா கேள்வி கேட்டுருக்கான் .!! யாரு இவன் ?? Vandh paranju en chnl meley click pannuge
@bhavanielamathi5524
@bhavanielamathi5524 4 жыл бұрын
Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh Hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh hhhhhh
@bhavanielamathi5524
@bhavanielamathi5524 4 жыл бұрын
Jjjjjjjjjjjjjjj
@bhavanielamathi5524
@bhavanielamathi5524 4 жыл бұрын
Jjjjjjjjjjjjjjjjkjjjjjj
@bhavanielamathi5524
@bhavanielamathi5524 4 жыл бұрын
Jiju JJJJJJ jjj j
@reginaflorenceazariah8826
@reginaflorenceazariah8826 4 жыл бұрын
We all support Thambi.Thadutthai aagavendum.God bless you.
@visujjm
@visujjm 4 жыл бұрын
காலமும் கடவுள் கருணையும் பிரபஞ்சவெடிப்பும் மனிதனே தீர்மானிக்க இயலுமா..... இயற்கை தன் பரிவை மீறவில்லை மனிதன் இயற்கையை நினைப்பதில்லை..... உங்க ஆதரவு இளைய சமுதாயம் அடுத்த ஜல்லிகட்டு.... இனம் மதம் மொழி யாதுமூரேஆவதுமூரே புது விளக்கமாகிறது ... வாழ்க
@tamilachirajeshwari701
@tamilachirajeshwari701 4 жыл бұрын
E I a 2020திரும்ப பெற வேண்டும்
@Tamilboy_uk
@Tamilboy_uk 4 жыл бұрын
Plz everyone is tweeting in Twitter but it's not treading. Plz make it trend.
@albertramakrishnan1188
@albertramakrishnan1188 4 жыл бұрын
EIA 2020 திரும்ப பெற வேண்டும், பொதுமக்கள் களமிறங்க வேண்டும்
@aktakt4736
@aktakt4736 4 жыл бұрын
I ll personally assure to support you against EIA 2020...go ahead we are with ya.
@yes5209
@yes5209 4 жыл бұрын
கண்டிப்பாக EIA வை எதிர்த்து நிற்க வேண்டிய தருணம். உங்களோடும் சூழியல் போராளிகளுடன் இணைந்து போராட நான் பெருமை அடைகிறேன்.கண்டிப்பாக இந்த காணொளியை இணைய தளங்களில் பரப்புகிறேன்... உங்களுக்கு மிக்க நன்றி இந்த விழிப்புணர்வை ஏற்படுதியதற்கு.
@dineshmech2876
@dineshmech2876 4 жыл бұрын
All leaders please speak about EIA 2020 WE must need nature and hills
@v_008
@v_008 4 жыл бұрын
Im 22yrs old i oppose EIA2020 #withdrawEIA2020
@yeauyesu8885
@yeauyesu8885 4 жыл бұрын
We all fight for EIA 2020 government get back EIA2020 very good information must be rich everyone
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 4 жыл бұрын
GO BACK EIA 😠😠😠😠😠😠😠😠
@anasmohammed8162
@anasmohammed8162 4 жыл бұрын
நன்றி,அருமையான தகவல்! தமிழனே,ஜாதி,மத விசயங்களைவிட்டு ஒன்றினைய வா! வடநாட்டு மார்வாடிகளை புறக்கணிப்போம்!
@jamuna184
@jamuna184 4 жыл бұрын
உடனே veli தமிழா
@abbasabbas-rv5vy
@abbasabbas-rv5vy 4 жыл бұрын
நிச்சயம் வெற்றி கொள்வோம் சகோ.....
@ashwins.m1800
@ashwins.m1800 4 жыл бұрын
கடைசியில தமிழ்நாட்டில் தான் இதை Implement செய்வார்கள். வடக்கானிடம் இருந்து தப்பித்தே ஆக வேண்டும்.
@sivashankari1123
@sivashankari1123 4 жыл бұрын
👍👍👍👍
@srivekgaliammankitchenequi5448
@srivekgaliammankitchenequi5448 4 жыл бұрын
ஆழ்கின்ற அரசு.நமக்கனதில்லை அவர்கள் வாய்திறக்க மாட்டார்கள்.மக்களாகிய நாம் ஒன்றினைந்து இம்மாரியாண திட்டங்களும் சட்டங்களையும்.நாம் போரடவேண்டியது.நமது தலையாய கடமை.நாம் தமிழர்.💪💪💪💪💪
@vijirock211
@vijirock211 4 жыл бұрын
Tq for ur information anna
@joelj8973
@joelj8973 4 жыл бұрын
Thanks for taking this initiative. Go head on with the corporates and dummy government
@bhuvanapremkumar647
@bhuvanapremkumar647 4 жыл бұрын
வெறும் சமூக வலைத்தளங்களில் பொங்குவதாலும் லைக் சேர் செய்வதாலும் எந்த உபயோகமும் இல்லை. அவசியம் வரும் பொழுது ஒன்றினைந்து துணிந்து போராட வேண்டும். மக்களிடையே அதாவது நம் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் உடன் பணிபுரிபவர்கள் அனைவரிடமும் இது பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நம் வாழ்வாதாரத்திற்கு அவசியம் எது என்பதை உணர வைக்க வேண்டும். இந்த ஒரு தலைமுறை சில துன்பங்களை அனுபவிக்க நேரிட்டாலும் இனி வரும் தலைமுறையினர் ‌நிம்மதியான இயற்கையான வாழ்வு வாழ வழி செய்ய வேண்டும்
@techpredator4919
@techpredator4919 4 жыл бұрын
This Must reach every Indian. This is not only a must it's the purpose of Every Indian citizen to make withdraw this EIA 2020. Jai Hind
@pauldsouza1128
@pauldsouza1128 4 жыл бұрын
Awesome 👏
@professorsadikraja1662
@professorsadikraja1662 4 жыл бұрын
Environment act heavily affects Tamilnadu. Beacua they will focus on natural resources of TamilNadu
@தமிழரசி-ள9ய
@தமிழரசி-ள9ய 4 жыл бұрын
இதை எப்படியாவது நிறுத்த வேண்டும், அனைவரும் சேர்ந்து போராட வேண்டும், தயவு செய்து உதவி செய்யுங்கள்
@selvamselvam-ik4vi
@selvamselvam-ik4vi 4 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
நல்ல பதிவு! இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். Please media discuss and save nature and western ghats. Take this to UNO.
@muralitharanpararasasingha4155
@muralitharanpararasasingha4155 4 жыл бұрын
அண்ணா ஊடகங்கள் எல்லாம் அமைதியாக இருக்கின்றன எல்லோரும் பணம் வாங்கி விட்டார்களா?🐅🙏
@pattabiramansrini9066
@pattabiramansrini9066 4 жыл бұрын
உண்மையாகக் தான் இருக்கும் அவர்கள் ஊடகம் நடத்துவதெல்லாம் அதற்காகத்தானே
@Dhashuanddhan
@Dhashuanddhan 4 жыл бұрын
#withdrew EIA2020
@sathya6691
@sathya6691 4 жыл бұрын
நம் கண் முன்னே நமது வளங்கள் கொல்லை போகிறது
@parthibanbose9465
@parthibanbose9465 4 жыл бұрын
ஒன்று சேர் புரட்சி செய்
@sarathchandran5407
@sarathchandran5407 4 жыл бұрын
Must save our environment
@elangovanjothimani4543
@elangovanjothimani4543 4 жыл бұрын
இதைவிட முக்கியம் மருத்துவ கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு பெற போராட வேண்டும்
@மகிழ்ச்சிஃ
@மகிழ்ச்சிஃ 4 жыл бұрын
Eia. திரும்ப பெற வேண்டும்
@douglas427
@douglas427 4 жыл бұрын
கல்யாணசுந்தரம் மறுபடியும் காட்டுக்குள் போய் வாழ போகிறான்☺️😊☺️☺️☺️
@stanleyk5173
@stanleyk5173 4 жыл бұрын
we condemn EIA 2020 & oppose strongly it's implementation
@mohamedasarudeen1696
@mohamedasarudeen1696 4 жыл бұрын
Thank you anna.. we all will share this information to all na..
@aadhithyacrafts8668
@aadhithyacrafts8668 4 жыл бұрын
நமது ‌எதிப்பை எப்படி பதிவு செய்வது என்று சொல்லுங்கள் தோழரே
@professorsadikraja1662
@professorsadikraja1662 4 жыл бұрын
Environmental safety is must than the industry
@stalinbilla8517
@stalinbilla8517 4 жыл бұрын
✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾
@vijayakumarvijayakumar6746
@vijayakumarvijayakumar6746 4 жыл бұрын
நாட்டை நாசம் செய்யும் EIA தேவைஇல்லை
@subasuba9232
@subasuba9232 4 жыл бұрын
Correcta solreenga Anna.... Inum periya alavil pesapadavendum...
@kalaiprakash9867
@kalaiprakash9867 4 жыл бұрын
Save nature save the world
@sureshkrishnan3679
@sureshkrishnan3679 4 жыл бұрын
There's an online petition. Please arrange to spread this link and get all people to sign it.
@zerinaiza
@zerinaiza 4 жыл бұрын
Trust in God . these are the last days So plz pray to god 💖
@eshwarselvaraj9587
@eshwarselvaraj9587 4 жыл бұрын
Seiyya vida maattom anna
@immanueleratchibbuimmanuel6219
@immanueleratchibbuimmanuel6219 4 жыл бұрын
சகோதரா 👍🙏
@premalatha2436
@premalatha2436 4 жыл бұрын
Ok anna
@balasubramaniam555
@balasubramaniam555 4 жыл бұрын
இப்போது தமிழ் மக்கள் மத்தியில் ஜாதி வெறி பிடித்து திரியும் அவல நிலையை நான் அறிவேன். நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மக்கள் மத்தியில் சென்று அடையவில்லை என்பதே எனது வேதனை.
@orangemittai8018
@orangemittai8018 4 жыл бұрын
#banEIA2020#
@anandaraj6200
@anandaraj6200 4 жыл бұрын
Sure sir
@edwinjaykumar925
@edwinjaykumar925 4 жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகளிப்பொம்
@js-eb4pq
@js-eb4pq 4 жыл бұрын
போராட்டம் வெல்லும்
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 4 жыл бұрын
People are interested in petty politics, cinema ,Tasmac and other useless things .If this speech is heeded it will be good for the people.
@maryjosephinebabu9410
@maryjosephinebabu9410 4 жыл бұрын
We must not allow this . We need this law to protect our environment ! God help us ! We need to stay together for this cause.
@tamilmani2088
@tamilmani2088 4 жыл бұрын
நாம் தமிழர் சீமான் அவர்கள் இரட்டை வேடம் போடுவதாக நான் கருதுகிறேன் தமிழ் நாட்டில் பாஜக எதிர்ப்பும் மும்பையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவும் அளித்து பிரச்சாரம் செய்துள்ளார் மேலும் இது குறித்து கேள்வி எழுப்ப பட்டது நேர்காணலிலும் மழுப்பல் பதிலளித்து கடந்து சென்றார் இவர்களின் செயல்பாடுகள் நம்பதகுந்தாக இல்லை. உண்மையில் இது போன்ற corporate சதிகளை முறியடிக்க பட வேண்டும் .
@bswaminathan4172
@bswaminathan4172 4 жыл бұрын
Thaduthu niruthanum annan
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 4 жыл бұрын
இயறகையே வடிவான இறைவா இந்தத் தமிழக இயற்கை வளங்களைப் நீயே பாதுகாத்து அருள்பாலிப்பாயாக
@sikkandarfaizee6238
@sikkandarfaizee6238 4 жыл бұрын
உடனே விழி தமிழா. நம்மை திசை திருப்ப பல சூழ்ச்சிகள் பின்னப்பட்டுள்ளது. எச்சரிக்கை.
@shreenathan2144
@shreenathan2144 4 жыл бұрын
👏👏👏👏👏
@chellapillaiparthasarathy6362
@chellapillaiparthasarathy6362 4 жыл бұрын
EIA SHOULD BE SCRAPPED whoever and however proposed should be divested from his position
@sathya.janarthanan
@sathya.janarthanan 4 жыл бұрын
Why no one speaking about the Form-5 in page 72 of Appendix-VIII. This grants permission to get the Prior Environmental Clearance on any scheduled B2 project and transfer to B1 or A category projects. The Project Propellent has all the affirmations to proceed with any of the projects.
@maheswaris5354
@maheswaris5354 4 жыл бұрын
Hamam Anna
@kaasupanam619
@kaasupanam619 4 жыл бұрын
#STOP EIA 2020
@soubbattrac9766
@soubbattrac9766 4 жыл бұрын
How can it be stopped?....someone can start an online protest...like what has been done in Sushanth Singh death case
@byjikumar194
@byjikumar194 4 жыл бұрын
ஆமை கறி சாப்பிட்டு ஆமைகள் அழிந்து போகிறதே அதை குறித்து ஒரு விடியோ போடுங்கள் அண்ணா.
@pattabiramansrini9066
@pattabiramansrini9066 4 жыл бұрын
ஆடு கோழி மற்றும் பறவையினங்கள் அழிக்க படுகிறது மனிதர்களுக்கு மயானபூமி இருக்கிறது ஆனால் இவைகளுக்கு மனித வயிறுதான் மயானபூமி
@akashaki2850
@akashaki2850 4 жыл бұрын
Inoru protest Ku Elam ready ahh irunga
@Ramesh-rg5xy
@Ramesh-rg5xy 4 жыл бұрын
Nothing can change until we change basic system
@tamiltamil2387
@tamiltamil2387 4 жыл бұрын
How can i share my opinion or group of people's opinion in this situation. Plz guide us...
@ranjakum2534
@ranjakum2534 4 жыл бұрын
Thambi! Apart from the information .You have to act immediately. This is my humble request. 1. Find E.Mail Address of the relevant magistrate .or relevant person 2. Draft a sufficient letter. 3. Ask Tamils to send the draft letter ( copy and paste ) or type in English and Tamil. 4. Request the people to send EMAIL to the magistrate or the person address immediately. At least one million 10,000,00 mail must be send before First of August 2020. After that You can take this matter internationally. You Act Immediately. Mostly people want to do something . But They do not know the path to go and no knowledge to handle this importance of the situation. Only you have to lead them to handle this important matter. So Please make it sooner. God bless you... Go ahead..
@TDK869
@TDK869 4 жыл бұрын
# Withdraw EIA 2020 📌
@karnankarnan6686
@karnankarnan6686 4 жыл бұрын
Naam thamilar..
@vjstyle211
@vjstyle211 4 жыл бұрын
எதுக்கு இதெல்லாம்... பிறந்தோம் இறந்தோம் என்று இல்லாம போரடிகிட்டு...
@srinivasansubbulakshmlbask9360
@srinivasansubbulakshmlbask9360 4 жыл бұрын
Thambi what you are saying is true but how to protest becos everything is in their hands unless we all gather like jallikattu nothing can be done against this people this is Hitler rule
@a.k.p.5319
@a.k.p.5319 4 жыл бұрын
Get vopus EIA.
@singampillai8283
@singampillai8283 4 жыл бұрын
விழித்தெழு தமிழா
@rahmanshamee3101
@rahmanshamee3101 4 жыл бұрын
𝚔𝚊𝚍𝚊𝚒𝚜𝚒𝚟𝚊𝚛𝚊𝚒𝚔𝚔𝚞𝚖 𝚋𝚓𝚋 & 𝚁𝚂𝚂 𝚔𝚊𝚕𝚊𝚟𝚊𝚗𝚗𝚒𝚙𝚙𝚊𝚢𝚞𝚐𝚊𝚕𝚊𝚕𝚊 𝚒𝚗𝚍𝚒𝚊 𝚔𝚞 𝚗𝚊𝚕𝚕𝚊𝚝𝚑𝚞 𝚗𝚊𝚍𝚊𝚔𝚔𝚊 𝚙𝚘𝚛𝚊𝚝𝚑𝚒𝚕𝚕𝚊 𝚖𝚊𝚛𝚊𝚐𝚊 𝚔𝚎𝚍𝚞𝚝𝚑𝚊𝚗
@ameerkhan1307
@ameerkhan1307 4 жыл бұрын
Ban EIA
@adavadi6934
@adavadi6934 4 жыл бұрын
#BANEIA2020...
@mifirozbanumifirozbanu7308
@mifirozbanumifirozbanu7308 4 жыл бұрын
Anna ethae mari loan ellam thallupadi pathi video podunga na pls sapatuke khastama irukku bank la emi ketta solli call varuthu so pls oru video podunga na pls
@idhaya2057
@idhaya2057 4 жыл бұрын
Indha satta matram edhirpukuriyadhu. இந்த சட்டமாற்றம் எதிர்ப்புக்குறியது
@malardevadoss8298
@malardevadoss8298 4 жыл бұрын
Engaluku karuthurimaivanum
@jesuschristblessyou8324
@jesuschristblessyou8324 4 жыл бұрын
Next kollai adikun EIA thittam MAKKAL vilika vendum
What is EIA and why is India's new EIA draft problematic?
3:08
The Hindu
Рет қаралды 249 М.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 25 МЛН
Wait for it 😂
00:32
ILYA BORZOV
Рет қаралды 3,3 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 75 МЛН
When mom gets home, but you're in rollerblades.
00:40
Daniel LaBelle
Рет қаралды 44 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 25 МЛН