கடைசி வரை விருவிருப்பு குறையவே இல்லை. சிறப்பான திரைக்கதை👌🏼🙏🏼.
@sathyasakthi79133 жыл бұрын
Hats off sir.... Respect panirinka elkarukum.... Unga voice arumai😍
@VIP-nb3hp3 жыл бұрын
இன்னும் படம் பார்க்க ஆரம்பிக்கல...ஆனால் உங்கள் படத்துக்காக ஒரு அடிக்ட் மாதிரி ஆகிட்டேன்...பார்த்தா தமிழ்... ஆங்கிலம்... இத 2ஐ மட்டுமே பார்த்த நான் இன்று உலகத்தில் உள்ள எல்லா மொழியில் படம் பார்த்து பிரமித்து போகிறேன் உங்கள் குரலால்... மிக்க நன்றி🙏
@danger34193 жыл бұрын
ஆமா அன்னா
@epsivictoria8173 жыл бұрын
Yes anna same too you
@rameshkutty31083 жыл бұрын
😂😂😂😂😂
@aishwaryakarthik_49403 жыл бұрын
உன்மை அன்னா
@sivamanikandan55243 жыл бұрын
Seem to you
@உழவன்மகன்3 жыл бұрын
யோவ் சகோ அந்த கலடு கட்டைக்கு ஒரு விளக்கம் கொடுத்த பாரு அது வேற லெவல்யா...சூப்பர்....
@purpleheart-ot73 жыл бұрын
ஆமா சகோ நானும் அத தான் சொல்ல வந்தேன்....செம உசாரு பா நீ... ஆனா உங்க கதை விளக்கம்👌👌👌👌👌
@suganyasuganya16713 жыл бұрын
Vera level pa avaru I love this voice ❤️
@D4e5v2i6l43 жыл бұрын
crct aa sonna dude
@thilagavathys38872 жыл бұрын
Amithap
@nithiyaprathap492 жыл бұрын
@@purpleheart-ot7 7
@MechAbi3 жыл бұрын
Movie selection 🔥🔥🔥🔥🔥🔥Vera lvl. Tiz and om shanti om🔥
@ksshiva227at3 жыл бұрын
Mech la oru ponna sema sema🔥🔥
@sharmis42113 жыл бұрын
இது montage கொரியன் படம் கதை மாதிரி இருக்கு 🤔ஆனாலும் அத Mr. Tamizhan வாய்ஸ்ல கேட்கும் போது நல்லா இருக்கு😁
Te3n அ 🙄 படத்தோட பேரே கண்டுபுடிக்க முடியல தல 😂😂 இந்த லட்சனத்துல யாரு கடத்தல் காரர் னு எப்படி சொல்றது 11:38 இந்த தாத்தா வா இருக்குமோ 🙄 15:55 செம தல இதே மாதிரி தான் போன வாரம் Two wheeler license வாங்க போனா ஒரு வாரம் வச்சி செஞ்சானுங்க என்ன 😌😌 20:51 செம plan 23:19 வயசான காலத்துல எதுக்கு 🙄🙄
@gkoo75583 жыл бұрын
@@divya3906 movie பாக்க புடிக்கும் Mr.Tamizhan பாலா அண்ணா review style and voice ம் புடிக்கும் ❤️
@viswanathan00743 жыл бұрын
@@gkoo7558 me also ❤️👍
@mgrrasigangeorgeelango34013 жыл бұрын
.பாலா நீங்கள் பேசும் வார்த்தைகள் மிக அருமையான வார்த்தைகள்.ஒரு படத்தை விமர்சனம் செய்கிறீர்கள் என்றால் அதற்கு தகுந்தார் போல் பேசுகிறீர்கள் மிகவும் பிடித்திருக்கிறது .இப்ப சொன்னீங்க பாருங்க கிழடு கட்டனு.அதுதான் உண்மை .ரொம்ப நல்லா பேசுறீங்க பாலா எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.
@KishoreKumar-fm4sz3 жыл бұрын
யாரு கடத்தல் காரன் என்னால யூகிக்கவே முடியல..🙂🙂 எங்க வீட்ல யாரையுமே யூகிக்க முடியல, நல்ல படம், செம்ம டிவிஸ்ட்.. 🙂நீங்களும் அவ்வலோ அழக விவரிச்சிங்க.. 👏👏👍💐
@KishoreKumar-fm4sz3 жыл бұрын
எங்க வீட்ல உள்ளவங்களும் சேர்ந்து தான் இந்த வீடியோவ பார்த்தோம், அப்படி பார்த்து யாராலையும் யார் கடத்தல் காரன் ன்னு யூகிக்க முடியல ன்னு சொன்ன நண்பா.
@athira.s52603 жыл бұрын
Kilavi, kilavan appadi solluvath review seyvathukku mattum thaan, appadi sonna ungalukku 🙏 lot of respect from Kerala 💖💖
@idris-w5w2 жыл бұрын
Bro இந்த படத்தை விட நீங்கள் கதை சொல்லும் தோரணை மிகவும் அருமையாக இருந்தது
@kagikagikagikagi45493 жыл бұрын
சூப்பர் படம் அண்ணா. அப்படியே கார்த்திட ஆயிரத்தில் ஒருத்தன் படத்தை எப்ப அண்ணா உங்கட குரலால கேட்பன் அண்ணா. இலங்கையில் இருந்து உங்கள் குரலின் ரசிகை.
@Harish-h5e3 жыл бұрын
Hi
@allofneedfun17863 жыл бұрын
¹
@kasukasthuri27753 жыл бұрын
,,,
@kasukasthuri27753 жыл бұрын
.m. . .,,
@lavanyalavs17993 жыл бұрын
Ama bro antha movie ah podunga enaku innu puriyamateguthu..... Yaar kathai sonnalu puriyala neengalachu sollunga broo pls...
@VIKI_00073 жыл бұрын
Vera level.thank you for the video.
@Ruthins-Page19953 жыл бұрын
நா ...6 வது ...சகோ ....From இந்தோநேஷிய தமிழன்🇮🇩🇮🇩👍👍👍👍👍👍👍
@hariharan58713 жыл бұрын
அங்க என்ன சாமி செய்றிங்க
@mrspy82863 жыл бұрын
Naan kuda indo tanga
@Ruthins-Page19953 жыл бұрын
@@hariharan5871 ELEC engineer 🔥
@mrspy82863 жыл бұрын
@@Ruthins-Page1995 indonesia where bro
@hasiyahasnu62643 жыл бұрын
Father +paathiriyar=faathiriyaar..... Nice bro...
@TN24LEEARMY2 жыл бұрын
Bro indha background music mattu use pannu bro unga voice ku vera level
@101010101453 жыл бұрын
Thala .. கிழவன் , கிழவனி ean solren அப்படினு ஒரு விளக்கம் குடுதீங்க பாருங்க அருமை ... தென் அவங்களுக்கு உங்க மனசுல மரியாதை அதிகம் சொன்னீங்க பாருங்க ,அந்த மனசுதான் கடவுள் ..... Greeat தலை...... படமும் superb ..unga மனசும் superb ... 👍👍👍
@171srirama53 жыл бұрын
Nice bro
@mr.d81773 жыл бұрын
Background bgm score thrilling ah iruku bro!...i loved this in every vedios ❤️
@rajeshmathsacademy16583 жыл бұрын
லஞ்சம் வாங்குங்கடா எதுக்கு கடமைய மீறுவதற்கு, ஆனால் கடமையை செய்வதற்கு லஞ்சம் வாங்காதீர்கள்... Thala superb thala.. .
@Peace22053 жыл бұрын
அண்ணா கவலை படாதீங்க, கிழவன் , கிழவி என்பது நல்ல சொல் தான் .இறைவனுக்குக் கிழவன் என்றும் இறைவிக்குக் கிழவி என்றும் பெயர். இந்த காலத்தில் தான் அதன் பொருள் மாறிவிட்டது.
@monisha67173 жыл бұрын
இறைவி அப்டினா என்ன sister
@Peace22053 жыл бұрын
@@monisha6717 இறைவி பெண் தெய்வத்தை குறிக்கும் சொல்
@monisha67173 жыл бұрын
@@Peace2205 நன்றி மா 😊
@Peace22053 жыл бұрын
@@monisha6717 ☺️
@k_a_v_t_h_a_s_31363 жыл бұрын
Ds flim tamil dubbing la vanthu irukka?? @aruna arumugam sis
@ambikaambika65893 жыл бұрын
fan from kanyakumari
@shinyanu58643 жыл бұрын
Hai🙋♀️
@drmk023 жыл бұрын
Me to
@_ME__ASWINR3 жыл бұрын
40 minutes oru movie ya ivala alaga oru chinna edathula Kuda kavanatha sethara vudama pakavaikura mayak kural ungaluku mattum than iruku bro 💖💖💖💖💖💖
@statusforu75843 жыл бұрын
Mr tamilan Bala anna voice ku aadimai ❤️❤️❤️❤️
@vaijayanthimalas46283 жыл бұрын
Oh ivaroda name balava...?
@statusforu75843 жыл бұрын
@@vaijayanthimalas4628 ama sister ever name Bala murugan
@M.SHANMUGAM73 жыл бұрын
naanum dhaan.
@ezathinput21143 жыл бұрын
@@vaijayanthimalas4628 i love u
@pandimam63763 жыл бұрын
@@ezathinput2114 y
@saymode54043 жыл бұрын
இவ்வளவு நேரம் கதை சொன்னதுக்கு ❤️❤️❤️❤️
@priyadharshini-wz6je3 жыл бұрын
Intha movie already pathutan bro. But Hindi la illa Korean la. Antha Korean movie name " Montage" same story bro but super explanation 👍👍👍👍👍
@ab_official71333 жыл бұрын
Ungaluku korean theriuma🙄
@noufalnisar56693 жыл бұрын
Yes ! Me too
@madumithaajichu76133 жыл бұрын
Me to
@thanigai123453 жыл бұрын
epdi sir ungalala ivlo theliva pesi oru padame pakka vaikka mudiyuthu super sirr
@kalpana24353 жыл бұрын
சூப்பர் சகோ ❤ அருமையான கதை ❤ சொன்ன விதமும் சூப்பர் 🙂
@sangeethasendhil59223 жыл бұрын
Teen is remake or inspired by "Montage" Korean Movie. It was amazing.
@rathiskumar31523 жыл бұрын
Correct a soninga oru scene kuda matala
@ramce20053 жыл бұрын
Very good thriller movie
@sahadevanpuvilojan20553 жыл бұрын
@9.52 I found it was montage inspiration, but while watching montage I couldn't find who is the culprit
@shalsureshshalsuresh38533 жыл бұрын
Name plssss
@ansalansal37233 жыл бұрын
S
@sathikasathika79903 жыл бұрын
படம் சூப்பர் அண்ணா உங்க வாய்ஸ் நல்ல இருக்கு அண்ணா
@gnanakumaran23962 жыл бұрын
🙏 அருமையான பதிவு
@imranaslam9783 жыл бұрын
Indha padatha full ah pathu irundha kooda engaluku puriyathu.....neenga solra andha explain avlo alaga puriyuthu thank u
@pranavaharshit.e69333 жыл бұрын
Super மாஸ் உங்கள் குரல்லும் கதையும்
@k.shivakumarshiva95713 жыл бұрын
💥படத்தோட ஸ்டார்டிங் சீனுல💥 பாலா அண்ணா வோட favorite word😇🤔
@gkoo75583 жыл бұрын
Hero வோட பேத்திய கடத்துனா ஒன்னும் அவ்ளோ காசு வராதே அப்புறம் 25:58 இந்த தாத்தா அவனோட பேரன கடத்துராரு இரண்டும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கே 🙄🙄 34:36 இவரு ஹீரோ இல்ல சூப்பர் வில்லன் 🔥🔥💪💪 அப்புறம் எதுக்கு 8 வருசமா பேத்திய தேடுனாரு 🤷🤷 ஒரே குழப்பமா இருக்கே
இந்த படம் ரொம்ப ட்விஸ்ட் நிறைந்த படம் இதுல யாரு அந்த சின்ன பொன்னையும் அந்த சின்ன பயனையும் கடத்துனனு கண்ண்டுபிடிக்கமுடியால awesome👌👌👌
@sabariraj76503 жыл бұрын
"லஞ்சத்தை பற்றிய உங்கள் கருத்து" சூப்பர் ப்ரோ
@ariramapandian58223 жыл бұрын
"The usual suspects" "Battleship" "The Silencing (2020)" "The little things (2021)" "Man on a ledge" "Heat" "The Raid & The Raid 2 Berandal" "Midnight FM" "The Empty Man" "Believe me the abduction of Lisa Mcvay" Pls review
@kaviya98233 жыл бұрын
Comment padikura gang💪💪💪💪😂😂😂 oru like potu pogaa paa 🙄😒😒😒😒
@ab_official71333 жыл бұрын
Nengaluma sagi😁
@devilfamily90993 жыл бұрын
Hi
@devilfamily90993 жыл бұрын
Hrlo
@kaviya98233 жыл бұрын
@@devilfamily9099 hii
@ranjithranjith81383 жыл бұрын
Hii
@vijayasundar27013 жыл бұрын
What a movie, I never ever see this type of movie. Lots of twist and turns and your narration is literally perfect. I am fan of your voice .😉😉😉😉😉
@kuppusamykavitha4953 жыл бұрын
Pasta pasta pasta
@kuppusamykavitha4953 жыл бұрын
First pathav first karte karte heroes baat karenge
@shivasiva84803 жыл бұрын
Great effort... Fantastic
@shivasiva84803 жыл бұрын
Super
@duventhiraganapathysures14273 жыл бұрын
Amitabh Mama Acting Semmeq 🙏🏻🤕
@saleemsaleemsaleemsaleem28082 жыл бұрын
நண்பா எண்ணால் கொஞ்சம்கூட இதுதான் கடத்தல்காரண் எண்று தெறியவில்லை க்ளைமாக்ஸ் வரை வேறலெவல் வாழ்த்துக்கள் நீங்கள் கதை விவரித்தவிதம் அருமை சூப்பர்
@rithish_18083 жыл бұрын
Move:the game(1997) Thriller movie Everithing is a twist Psyco therapy game Pls upload this movie pls respect our fans🙏
@sivaasumi3 жыл бұрын
செம ...சூப்பர் voice... கதையும் அருமை
@muhammadmafas38203 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் போடுங்க அண்ணா
@Menaga-og5er3 жыл бұрын
Welcome தமிழன் நான் 10 வது like போட்டேன்
@priyas51333 жыл бұрын
செம்மையாக solringa
@mohmedibrahim4153 жыл бұрын
இந்த மாரி தமிழ் படங்கள் இல்லயே என்று வருந்துகிறேன் காதல் மட்டுமே திரைப்படம் என்று நகர்கிறது தமிழ் திரைப்படதுறை 😣😣😣😪😪
@jayamraj24703 жыл бұрын
Yes yes
@ksa71393 жыл бұрын
Haha ..tamil padam la neraya mariduchu bro ..latest movies lam parunga. ..
@senthilraja96023 жыл бұрын
Ithu oru Korean movie remake
@gladisarthi80383 жыл бұрын
Tamil movie ya kora sollatheenga
@mohamedariff88543 жыл бұрын
Shyam hero va nadicha "6 candles" movie neenga pakalaya bro
@ramyakailash3 жыл бұрын
Makkaluku pidikum nu, ungala mathikadheenga... Neenga mariyadhaiya kudukratha Parthu Konjamperu maratumae... Anna.. let’s give respect to elders
@ajibasikkanthar94063 жыл бұрын
Ayyo enna voice uh paaa💥
@dheena88503 жыл бұрын
Vera level voice machi unakku.....it's attractive
@pandimam63763 жыл бұрын
T
@t.shiras32313 жыл бұрын
நீங்க கதை சொல்லுற விதம் அருமையாக உள்ளது. இயக்கவும் தெரிந்தால் எங்கயோ போயிடுவீங்க ❤❤❤ வாழ்த்துக்கள்
@SujPedia2 жыл бұрын
Rombo nalla sonninge (Kelaka,ketti ku reason)bro… vazhthukkal…
@rithish_18083 жыл бұрын
Movie:the game(1997) Thriller movie Everithing is a twist Psyco therapy game Pls upload this movie pls respect our fans🙏
@irfank14393 жыл бұрын
Romba nalla Katha Solringa Keep it up
@asiasports73713 жыл бұрын
நெஞ்சை பதற வைக்கும் ( உண்மை சம்பவம் ) Hope 2013 😭😭😭😭
@sairam-zn2qd3 жыл бұрын
@@kamalikamali1535 😅😅😅😅
@arvindh24803 жыл бұрын
@@kamalikamali1535 ama ama
@ab_official71333 жыл бұрын
Hope enna language movie bro
@banudhonibanudhoni66093 жыл бұрын
@@ab_official7133 korien
@kavithadhansi53503 жыл бұрын
Antha movie rompa kastama irukum athu realnu theriyama review ketan but realnu therinthathum rompa kastama irunthathu
@martinagnanaraj58263 жыл бұрын
Mathavagalum kathai solraga but unga voice clear ah super ah iruku bro
@GokulKrishnan-nm5hs3 жыл бұрын
Fan from Pudukottai
@jainullabudeen72083 жыл бұрын
Me too bro
@prakashrajk42383 жыл бұрын
Me too gay's
@ms-yt2qu3 жыл бұрын
படத்தின் இறுதி 5 நிமிடங்கள் முன்பு தான் என்னால் கண்டு பிடிக்க முடிந்தது சகோ. படம் அருமை👏👏👏👌👌👌👌👌
@suthakavin64823 ай бұрын
Unga voice la yetho oru miracle eruku sir....ungalala matume epadi kathai solla mudium apadi oru word management...
@v.sairam69293 жыл бұрын
Move : the game(1997) Thriller movie Everything is a twist Pshycho therapy game
@santhosh.r86363 жыл бұрын
Vunnoda vidaa muyarchi ku kandippa video varum bro
@knowledgefacts42703 жыл бұрын
Yes bro kandippa varum nanba
@santhosh.r86363 жыл бұрын
Movie : the game(1997) Thriller movie Everything is a twist Psycho therapy game
@santhosh.r86363 жыл бұрын
Movie : the game(1997) Thriller movie Everything is a twist Psycho therapy game
@rithish_18083 жыл бұрын
Move:the game(1997) Thriller movie Everithing is a twist Psyco therapy game Pls upload this movie pls respect our fans🙏 nanum comment panni duken👍
@musari20993 жыл бұрын
Mr.Tamizhan Squad ❤❤❤
@RamKumar-gs6zo3 жыл бұрын
Anna innum neraya crime thriller movie sollunga
@RamKumar-gs6zo3 жыл бұрын
Anna neengala eppadi explanation pannunga anna
@santhosh.r86363 жыл бұрын
Movie : the game(1997) Thriller movie Everything is a twist Psycho therapy game
@facttamil-english14073 жыл бұрын
Why bro this much comments 😕
@dpcooper23953 жыл бұрын
Semma movie
@fathimarifa28703 жыл бұрын
எவ்வளவு comment பன்னாலுமே ஒரு ❤️கூட இல்லை
@prabhu77543 жыл бұрын
❤️😃ok?👍
@ammu71023 жыл бұрын
Ok ❤❤
@vino273903 жыл бұрын
❤️❤️❤️ 3hreart for me pa
@nasrinnasrin21073 жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@dhineshkarthik98403 жыл бұрын
Bro ven Helsing movie review panunga 👍
@palanivel94883 жыл бұрын
Bala anna, neenka oru award function ku ,anchor ah pannanumm super ah irukum
Wovvvvvvvvvvvvvvv.....unga voice la yetra irakathoda story ketadhu sema bro 😍😍😍♥️♥️
@muruganprabhu6133 жыл бұрын
கதை ரொம்பஅருமை .விறுவிறுப்பு குறையாம நீங்க சொல்றது இன்னும் அருமை .
@veshalrk047523541553 жыл бұрын
i think 2nd kidnap was done by bachchan, to take revenge for his granddaughter 25:35 in this point i can smell the loop
@LmUngalnaan3 жыл бұрын
Dei fraud uh😂
@tamilbirthdaystatus2 жыл бұрын
Montage 2013 South Korean
@veshalrk047523541552 жыл бұрын
@@tamilbirthdaystatus name pls
@ramamurthy53513 жыл бұрын
ப்பா செம டிவிஸ்ட் தல படம் அதுவும் உங்கள் குரலில் கேட்டாள் அர்ப்புதம் போங்க...
@mohanamohana73363 жыл бұрын
My life LA eppadi oru storya pathathu ella really amazing, i no enna la katathal karana kantdu pudika muttilla 😊anna, thanking you Anna super sonningka
@kadhalakadhala8283 жыл бұрын
First of all thank you for your voice. Unga voice la kathai keta padam patha feel varuthu....and indha movie twist na kandupidichuten but pethi epti setha nu than kandu pidika mudila
@sarukeshsk51663 жыл бұрын
Anna peaky blinders series podunga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sairaji2520 Жыл бұрын
Ungla paakanum sir nxt vidiola unga pic potu vidunga Sivan kadhai unga vidiosla fulla pathe apove unga fan agiten
@essumeenulifestyle99953 жыл бұрын
தரமான படம் தலைவா 💐💐💐
@priyas51333 жыл бұрын
ஒரு movie பாத்த feelings.
@devigubendiran3 жыл бұрын
Akshay Kumar's real story bro Kesari movie review podunga bro please 😊.
@மரியசவரிராஜ்இன்னாசிமுத்து3 жыл бұрын
Pppaaaahhhh vera level level😮😮😮😮
@SIVAKUMAR-km4jq3 жыл бұрын
Bro "HELL RAISER" 1987 movie review painuga please 🤗🤗🤗🤗
@SIVAKUMAR-km4jq3 жыл бұрын
@Dilli babu hi Dilli❤️
@TN24LEEARMY2 жыл бұрын
Background music konjam up pannunga bro indha music mattu podunga unga video 100000000000000000000.......% hit aagum
@ashikmohd24843 жыл бұрын
Movie: Detective Byomkesh Bakshy (2015) Crime Mystery Different story Sushanth sing rajput movie🥺 Vera lvl acting
@maduraiselvan19943 жыл бұрын
❤😍Vera level movie watched only for sushant❤❤❤
@MPriya-nj1yu Жыл бұрын
👌👏super anna
@prasanth34673 жыл бұрын
Mr .tamilan.. voice lover. Like hear..🥰😍🤩😘
@SathishKumar-bq5ws3 жыл бұрын
நான் பாக்குனதே உங்க குரல் தான்
@poojamaya60342 жыл бұрын
tamilan ur voice addicted...💙
@priyak20373 жыл бұрын
Intha padathooda starting sence la......fans like hit....
@@deepramachandran8805 eppayum comments pakra Mari theryama Ulla vanthuten 😅... Enaku theryuma ba ipdi potu vechirpinganu 🚶🏻♂️
@raviraj71393 жыл бұрын
ஆரம்பமே செம்ம எனர்ஜியா இருக்கு
@nagarajan21023 жыл бұрын
நா இந்த படம் பார்த்து இருக்கேன் 🔥
@tamilgamingboy-tgb22643 жыл бұрын
Thalaivaa...vera level neenga oru story explaination nu solli andh kelavan kelavi ku nu thaniya pesuringa paarunga....anga nikiringa....idhu kaaga thaan naa mr.tamilan pakuren
@eelavarasisathish86523 жыл бұрын
Nice narration by maintaining suspense thriller till end 👌👍👏🤩 and guessing one culprit is easy and another is twisted😂
@jothia24563 жыл бұрын
Great voice sir 👍🤔
@sangeetha57183 жыл бұрын
I didn't expect this👍👍👍
@jaanumaaya82753 жыл бұрын
Ayyo I have seen this movie multiple times, semma padam annatha 👌👌👌. Ore twist than, padam fulla✌️