காதல் தோல்வில ஆசிட்? தற்கொலை? காதலின் ஆழம் பார்க்க, சாகும் முன் பார்க்க வேண்டிய படம் - Mr Tamilan

  Рет қаралды 2,130,357

Mr. Tamizhan

Mr. Tamizhan

3 жыл бұрын

உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
* Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on KZbin or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Our other Products & Sponsors:
Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm

Пікірлер: 11 000
@angiaaraa2350
@angiaaraa2350 3 жыл бұрын
பல முறை காதல் வரலாம், ஆனால் ஒரே நேரத்தில் பல காதல் இருப்பது தவறு.... அந்த தவறை தான் பலர் இப்போது செய்து கொண்டு இருகிறார்கள்...
@ashok7041
@ashok7041 3 жыл бұрын
Ama
@umathanuumaesh9116
@umathanuumaesh9116 3 жыл бұрын
It's true bro
@SomeOne-uh6yd
@SomeOne-uh6yd 3 жыл бұрын
இப்படிலாம் பொசுக்குனு உண்மைய சொல்லக்கூடாது...😂🔥🔥
@roobanriency5121
@roobanriency5121 3 жыл бұрын
My comment is also this
@sktamilangaming1211
@sktamilangaming1211 3 жыл бұрын
This is in oru artham for my comment
@RK07R
@RK07R 3 жыл бұрын
Mr.Tamilan is back Mr.Tamilan fans like here
@deepabalu2112
@deepabalu2112 3 жыл бұрын
Super super super
@duraisingam8211
@duraisingam8211 3 жыл бұрын
Tru
@catpapa6378
@catpapa6378 3 жыл бұрын
Me
@vijayaragavan6867
@vijayaragavan6867 Жыл бұрын
என் வாழ்க்கையில் நான் பார்த்த படத்திலும் சரி கேட்ட கதையிலும் சரி இதுவரை என் மனதை மிகவும் ஆழமாக கவர்ந்த இந்த படத்தை நான் மறக்கவே மாட்டேன் இந்த படத்தை இவ்வளவு அழகாக கூறிய என் நண்பன் உங்களுக்கு மிகவும் நன்றி எந்த வயதில் வந்தாலும் காதல் உண்மையாக இருந்தால் சரிதான் நண்பா என்றும் உங்கள் இணைப்பில் எஸ் விஜய்
@madhanchakkaravarthi
@madhanchakkaravarthi Жыл бұрын
கடைசியில் எந்த கடவுளும் காப்பாற்ற வரவில்லை.. தான் நேசித்த மக்கள் தான் காப்பாற்ற வந்தார்கள்👏
@pggaming5259
@pggaming5259 3 жыл бұрын
🇮🇳😔இந்தியன் ஆர்மி வீரர்கள் மறைந்த நாள் இன்று அவர்களுக்காக சிறிது நேரம் மௌன அஞ்சலி அனைவரும் செலுத்துங்கள் நண்பர்கலே😔😔😔🇮🇳
@vaish908
@vaish908 3 жыл бұрын
Rip😓
@sundarnickson807
@sundarnickson807 3 жыл бұрын
Nice comment
@pggaming5259
@pggaming5259 3 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@171srirama5
@171srirama5 3 жыл бұрын
Idha neega dha solliringa ❤️👍
@dharshinisanjeevi4246
@dharshinisanjeevi4246 3 жыл бұрын
Rip😭😭😭
@pragadeeswarans4373
@pragadeeswarans4373 3 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி எத்தனை முறை வந்தாலும் காதல்.., காதல் தான் ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டும்...❤️💯
@sarathi__143_7
@sarathi__143_7 9 ай бұрын
காதல் 5 வயது வரும் 50 வயதிலும் வரும் . ஆனால் நாம காட்டுற அன்பு உண்மையாக இருக்கணும் நாம எல்லாருக்கும் உண்மையா இருந்தாலே போதும். மூவி vera level bro❤
@karthikshree1732
@karthikshree1732 2 жыл бұрын
காமம் இல்லாத எந்த ஒரு காதல் லும் உண்மையான காதல்💓💓💓💓💓
@sowhat2384
@sowhat2384 3 жыл бұрын
உண்மைய சொல்லப் போனா என் மூன்றாவது காதல்தான் கல்யாணத்தால முடிஞ்சது. காதலுக்கு வயது தேவையில்லை..... காதல் மட்டும்தான் ♥️♥️♥️
@karthikas9177
@karthikas9177 3 жыл бұрын
OK OK
@sujathak2136
@sujathak2136 Ай бұрын
Yenakku nalavadhu kadhal than nalla badiya kalyanam nadandhadu. Adhum 45 vayasula.
@My_thoughts04
@My_thoughts04 3 жыл бұрын
கதாநாயகன் வாழ்க்கையில் இவ்வளவு சோகமான விஷயங்கள் நடந்த போதும், அவன் தற்கொலை செய்து கொள்ளாமல் ஊருக்காக வாழ்ந்த வாழ்க்கை ..... Vera level....
@rajasekardevan3008
@rajasekardevan3008 Жыл бұрын
எந்த வயதிலும் யார் மீதும் காதல் வரலாம்.தப்பில்லை.ஆனால் இன்னொருத்தவங்களுக்கு துரோகம் பண்ணிட்டு வர்ற காதல் தான் தப்பு...ஒரு உறவோட வாழந்திட்டு வேற உறவோட போகும் போது எவ்வளவு பாதிப்பு வரும் னு நினைச்சி பார்க்கனும்
@kalpanaseenu2020
@kalpanaseenu2020 2 жыл бұрын
பலமுறை காதல் வரலாம் ஆனால் ஒரே நேரத்தில் பலரை காதலிப்பது காதல் அல்ல இப்படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது ❤️
@MS-ll2jt
@MS-ll2jt 3 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் காதலி.. ஆனால் காதலிக்கும்போது உண்மையாக இரு.!
@onelove3009
@onelove3009 3 жыл бұрын
Yes bro
@rathaammu3706
@rathaammu3706 3 жыл бұрын
Semma movie 💯 true love 😍😍
@nandhugopi6216
@nandhugopi6216 3 жыл бұрын
True
@MS-ll2jt
@MS-ll2jt 3 жыл бұрын
@@onelove3009 thank you 🙏
@MS-ll2jt
@MS-ll2jt 3 жыл бұрын
@@rathaammu3706 thank you 🙏
@jeghanjeghan9384
@jeghanjeghan9384 3 жыл бұрын
அருமையான படம் இந்த படமெல்லாம் 90kids நல்லவே புரியும்ங்க......💔💔💔💔
@Miniaturevlog3144
@Miniaturevlog3144 2 жыл бұрын
இந்த படம் ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு🙄🙄🙄first love ...school love....intruu ennoda valkai thunai ... thank God....
@m.selvarajm.selvan3989
@m.selvarajm.selvan3989 Жыл бұрын
உண்மைதான் நண்பா காதல் மனசு சம்மந்த பட்டது ஒன்று முடிஞ்ச கொஞ்ச நாளைக்கு பிறகு இன்னொரு காதல் வரத்தான் செய்யும்........இங்கு இரண்டாவது மூன்றாவது காதலுக்காக உயிரை விட்டவர்களும் உண்டு....
@kumaresanr9321
@kumaresanr9321 3 жыл бұрын
இந்த படத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை இப்படியொரு பிரமாதமான காவியத்தை காட்டிய உங்களுக்கு நன்றி! வாழ்த்துகள், இந்துவாக, இஸ்லாமியராக, கிறிஸ்தவராக கை கூடாத காதல் கடைசியில் கடவுளை வெறுத்தவராக காதல் வெற்றி அடையும் தருணம் மனம் நிறைவாய் நெகிழ்ச்சி அடைய வைத்து விட்டது ❤️
@mariappank5188
@mariappank5188 3 жыл бұрын
உடல்நிலை சரியில்லாத போதும் ஒரு தரமான கதையை கொடுத்ததர்க்கு முதலில் ஒரு நன்றி ப்ரோ🙏🙏🙏👍👍👍
@mr.tamilangowtham3207
@mr.tamilangowtham3207 3 жыл бұрын
Valentine's day greetings
@sathishc8637
@sathishc8637 3 жыл бұрын
@@mr.tamilangowtham3207 plop
@joseprakash501
@joseprakash501 3 жыл бұрын
Get well soon 🎉
@user-hk3rb7zd3m
@user-hk3rb7zd3m Жыл бұрын
💔மனசுல ஒரு தடவை நெனச்சு அன்பு செலுத்தினாலகாதல் எத்தனை தடை வந்தாலும் காதல் காதல்...❣️
@MaheshWaran-pw9lj
@MaheshWaran-pw9lj 7 ай бұрын
திரைப்படம் அருமை இயக்குனர்க்கு பாராட்டுக்கள்.⭐⭐⭐⭐⭐ நல்லதிரைபடத்தை எங்களின்உள்ளம்வரை கொடுத்த நண்பருக்குநன்றிகள்🙏
@gamingtamizhan29
@gamingtamizhan29 3 жыл бұрын
🥳🥳💯💯Vera Level Nanbha❤️
@naveen.n7115
@naveen.n7115 3 жыл бұрын
Gt army
@sharveshr.a9866
@sharveshr.a9866 3 жыл бұрын
Thaliva
@nareshkumar.v6207
@nareshkumar.v6207 3 жыл бұрын
Thala neengala ✨🌟🙋
@kaviya9823
@kaviya9823 3 жыл бұрын
Thalaivaa neeyaa 🤨😌🤪🧐🙄
@chendhurmurugancollections2227
@chendhurmurugancollections2227 3 жыл бұрын
Thalaiva neeuma
@Mk_NS-200
@Mk_NS-200 3 жыл бұрын
தல நா உன்னை தான் லவ் பண்றேன் உன்னோட வாய்ஸ் க்கு நான் அடிமை 😍😍😍
@DineshkumarDineshkumar-bf6rr
@DineshkumarDineshkumar-bf6rr Жыл бұрын
நான் இதுவரை பார்த்த படங்கலில் இதுவே சிறந்த படமாக தோன்றுகிறது...அதுவும் உங்கலிடம் இருந்து வரும் போது இன்னு சிறப்பாக உல்லது தோழரே...
@paranthamankutty9767
@paranthamankutty9767 2 жыл бұрын
அருமையான பதிவு அருமையான கதை
@NightMusic7777
@NightMusic7777 3 жыл бұрын
பல முறை காதல் வரலாம் அது தப்பு இல்ல. ஒரு காதல் இருக்கும் போது இன்னும் ஒரு காதல் வந்தா அது தப்பு
@tamiltech7164
@tamiltech7164 3 жыл бұрын
Correct
@suseenth10
@suseenth10 3 жыл бұрын
Apadi vandha athuku peru Kadhal illa first...
@user-gh3dv6ih2v
@user-gh3dv6ih2v 3 жыл бұрын
Unmaiye
@kirthikaravi2751
@kirthikaravi2751 3 жыл бұрын
@@tamiltech7164 crt
@samraj3632
@samraj3632 3 жыл бұрын
Itha ulakam eatthukkathu
@nagarajan8374
@nagarajan8374 3 жыл бұрын
காமம், பணம் இவைகளை எதிர்பாக்காமல் எத்தனை முறை யார் மீது வந்தாலும் அவை அனைத்தும் உண்மையான காதலே,,,, அன்பே கடவுள்
@user-ws1dn2cx4h
@user-ws1dn2cx4h 2 жыл бұрын
ரொம்ப நாளா இந்த படம் எனக்கு utube ல காட்டுச்சு... ஆனா இன்னிக்கு தான் பாக்கலாம் ன்னு ட்ரை பண்ணேன்.. ரொம்ப யதாரத்தமான கதை யா இருக்கு
@Norukkutheeni7
@Norukkutheeni7 Жыл бұрын
இத பார்க்கும்போது எனக்கு ஒரு நம்பிக்கை வந்து இருக்கு இதுவரைக்கும் எனக்கு ஒரு மூணு காதல் ஃபெயிலில் ஆயிருக்கு நாலாவது காதல் ஒத்துவரும் தோணுது நன்றி தலைவா நம்பிக்கை கொடுத்ததற்கு
@malarkodi7544
@malarkodi7544 3 жыл бұрын
எத்தனை முறை காதல் வந்தாலும் கரெக்டான புரிதல் இருந்தால் அதுவே உண்மையான காதல் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
அப்படி யா
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
இங்கே காதல் இல்லை 😭😭😭
@malarkodi7544
@malarkodi7544 3 жыл бұрын
@@NaveenSteelboys-du6qs ஏன் அப்படி சொல்றீங்க
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
@@malarkodi7544 அனுபவம் பட்டாச்சு
@NaveenSteelboys-du6qs
@NaveenSteelboys-du6qs 3 жыл бұрын
@@malarkodi7544 நீங்கள்
@krishnarock7061
@krishnarock7061 3 жыл бұрын
Mr tamizhan is back🔥🔥🔥🔥
@mageshmagesh433
@mageshmagesh433 2 жыл бұрын
ப எத்தனை முறை வந்தாலும் அதன் உண்மையாக இருந்தால் அது காதல் எப்பொழுதும் வெற்றி பெறும் நன்றி ஒரு நல்ல கதை சொன்னதுக்கு மிக்க மகிழ்ச்சி சொன்னதுக்கு நன்றி மிஸ்டர் தமிழன் ப்ரோ
@ThamizhMahal
@ThamizhMahal 2 жыл бұрын
Super.... அருமையான அற்புதமான பதிவு... நேரடியாக சினிமா பார்த்திருந்தாக்கூட இந்த அளவிற்கு பிடித்திருக்காது போல... ஆனால், கதை சொன்ன விதம்.... கற்பனை செய்து கதை எழுதி சொல்பவரை தாண்டி மிக அற்புதமான, நெகிழ்வான மனது திக் திக் பயணம். உண்மையான காதல் எத்தனைப் பேரிடம் வேண்டுமானாலும் எழலாம்... ஆனால், ஒரே நேரத்தில் பலரிடம் நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கக்கூடாது.... மிக நல்ல தரமான பதிவிற்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். - நான் எஸ்.கண்ணன், குடவாசல். திருவாரூர் மாவட்டம்.
@v.sairam6929
@v.sairam6929 3 жыл бұрын
காதல் எப்போது பூக்கும் என்று எனக்கு தெரியாது ஆனால் உன் குரல் கேட்டாபின்பு முடிவுசெய்தேன் காதல் எங்கு எப்பொழுது ஏன் உருவம் தெரியாமல் கூட பூக்கும் சகோ......
@praveenpagalavan4438
@praveenpagalavan4438 3 жыл бұрын
🤭🤭🤭😛😛
@Mamata_Banerjee_Cat_17
@Mamata_Banerjee_Cat_17 3 жыл бұрын
😊😊😊
@pvijaykumar443
@pvijaykumar443 3 жыл бұрын
Sema bro
@muthurak8936
@muthurak8936 3 жыл бұрын
It's true☺️
@ramkowsi1085
@ramkowsi1085 3 жыл бұрын
😆😊😊
@sneharamesh7044
@sneharamesh7044 3 жыл бұрын
ஒரு முறை வந்தால் பலருக்கு அது உண்மை காதலும் அல்ல பல முறை வந்தால் அது பொய் காதலும் அல்ல எப்போ ஒருவருக்கு ஒருவர் உண்மையா இருக்காங்களா அது தான் காதல்
@fausiyaf184
@fausiyaf184 Жыл бұрын
Intha movie la antha salima love tha bro romba heart touching ah irunthuchu. Nalla concept irukura movie.romba pudichirku.👏👏👏❤ True love never fails😔
@user-sn6vm8fq5z
@user-sn6vm8fq5z Жыл бұрын
நண்பா.. உங்கள் வீடியோக்களை சில நாட்களாக பார்த்து வருகிறேன்.. உங்கள் கதை ஒவ்வொரு நாளும் என் வாழ்வில்... இந்த சமூகத்தையும் சக மனிதர்களையும்.. பார்க்கும் கோணத்தை மாற்றி வருகிறது.. கதைகள் மூலம் சமுதாய மாற்றம் செய்யும்.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@nattamainat16
@nattamainat16 3 жыл бұрын
வார்த்தைகளே இல்லை இது மாதிரி movie ஒன்னு போதும் தல
@sivavk9413
@sivavk9413 3 жыл бұрын
ஒரு செடியில் எத்தனை பூக்கள் பூத்தாலும் அதனின் மனம் ஒன்றுதான் உண்மையான காதல் எத்தனை பூத்தாலும் அதன் அன்பு உண்மையாகவே இருக்கும்.....
@narayanenarayane5430
@narayanenarayane5430 3 жыл бұрын
Awesome
@loveindia7778
@loveindia7778 2 жыл бұрын
Super
@avcpharmacy8326
@avcpharmacy8326 6 ай бұрын
மிகவும் அழகான கதை அண்ணா உண்மையான காதலை உணர்ந்தவர்களுக்கு இது புரியும் நீண்ட நாள் பின்னர் நான் கண்ணீர் வீட்டு அழுதேன் மிக்க நன்றி அண்ணா 🙏
@bharathanasokan1330
@bharathanasokan1330 2 жыл бұрын
Semma twist, அருமையான kadhai...! 👏👏👍
@maaripandi3785
@maaripandi3785 3 жыл бұрын
காதலுக்கு வயது முக்கியமில்லை .💓உண்மையான அன்பு இருந்தால் போதும்❤️
@rathakrishnannadarajan5231
@rathakrishnannadarajan5231 3 жыл бұрын
I'm 60, not married for some reason. But I appreciate this story
@nareshkumar.v6207
@nareshkumar.v6207 3 жыл бұрын
Why ?? Any situation 😞
@rathakrishnannadarajan5231
@rathakrishnannadarajan5231 3 жыл бұрын
Life is full of uncertainly, just like this movie. We will run after several things but might not happen. In the end when you decide to calm down God will put a twist and give a happy ending, Where else some will go according to plan but might turn the other way round
@rishabarasipalan
@rishabarasipalan 3 жыл бұрын
ok sir
@sundharamperumal993
@sundharamperumal993 3 жыл бұрын
So sad😭😭😭
@lilly_black394
@lilly_black394 Жыл бұрын
அண்ணா முதல்காதல் ஒருமுறை தான் வரும் ஆனால் உனக்கான காதல் எத்தன முறை வேண்டுமானாலும் வரும். நம்மளோட வாழ்க்கையில் நம்மளோட பயணம் செய்ற காதல் கிடைக்குற வரைக்கும் , எத்தனை முறை காதல் வந்தாலும் அது தவறில்லை அண்ணா. அந்த முஸ்லிம் பெண்ணின் பக்கம் என்னை கண்கலங்க வைத்தது... இறுதியில் எனக்கு சிரிப்பு வந்தது. என் அம்மாவும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் ஆனால் எனக்கு அப்போது 14வயது தெளிவில்லை என்னால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள், எனக்கும் காதல் வந்தது அப்பொழுது தான் புரிந்தது துணையின் அருமை. இப்பொழுது என் அம்மாவை புரிந்து கொண்டேன்.நாங்கள் இருவரும் நண்பர்கள் போல பழக தொடங்கிவிட்டோம்.இனி வரும் காலங்களில் என் அம்மாவிற்கு துணை தேவைபட்டால் நிச்சயம் என் தவறை திருத்திக்கொள்வேன்.😊
@advika.sastikakuttychennal
@advika.sastikakuttychennal 10 ай бұрын
Enakku antha chinna vayasula vantha kathal mattum tha pudikala but elame supero super👌👌👌w
@mahish6293
@mahish6293 3 жыл бұрын
கதை சொல்லும் அழகில் மயங்கி ஒரு சகோதரனாக நாங்களும் உங்களை காதல் செய்கிறோம்
@nathannathan4043
@nathannathan4043 3 жыл бұрын
இளமையில் வந்தாலும் முதுமையில் வந்தாலும் காதல் அழகே (நேர்மையாக இருப்பின்) எத்தனை முறை வந்தாலும் காதல்தான் நன்றி அண்ணா🙏
@a_rcreationstatusvideosbig977
@a_rcreationstatusvideosbig977 2 жыл бұрын
🔥
@christinakumar6428
@christinakumar6428 2 жыл бұрын
Lovely explanation. If love is true that's the beauty is the love.
@trendingnewswithtamizhan3099
@trendingnewswithtamizhan3099 2 жыл бұрын
love is best but life is shore👍👍
@sarapriya749
@sarapriya749 2 жыл бұрын
Hai
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
👠☪️✝️🕉️💩 Fraud Pundainga
@CoolGamer0012
@CoolGamer0012 Жыл бұрын
இது வரை என் வாழ்வில் Titanic தான் மிகப்பெரிய காதல்னு நெனச்சேன் ஆன இன்னைக்கு தான் தெரிஞ்சது எது பெரிய காதல் என்றும் காதல் என்றால் எண்ணனும் . படமாக இருந்தாலும் அற்புதமா இருந்தது புகழ வார்த்தையே இல்லை. அது மட்டும் இல்லாம இதுல இருந்த முதல் மூன்று காதல் தோல்வியும் மிகவும் வேதனை அளித்தது இறுதியில் வந்த அந்த சில நிமிடங்களை நினைத்தால் அழுகை & சிரிப்பு என இரண்டும் வருகிறது நண்பா அதுவும் உங்கள் குரலில் மிக அற்புதம். இதுபோல் காணொளி வேண்டுகிறேன் நண்பா .
@estherjeni6449
@estherjeni6449 Жыл бұрын
உண்மையான அக்மார்க் காதல் ❤ இதுல என்னோடே ஃபேவரைட் கேரக்டர் சல்மா தான்
@shanbasha2799
@shanbasha2799 3 жыл бұрын
10/10 தரருவதர்கு சிரந்த படம் இதை அழகாய் சமர்பித்த உங்கலுக்கு 🙏🙏🙏
@Saran_420
@Saran_420 3 жыл бұрын
Notification வந்துருக்கேனு ஓபன் பண்ணேன், வந்தா தலைவரோட குரல்ல படத்த பத்தி ஆரம்பிக்கும்போதே ஆஃப் பண்ணிட்டு வெளிய வந்துட்டேன்! ஏன்னா ஆரம்பிக்கிறப்பவே சூப்பரா ஆரம்பிச்சீங்க நான் வேற வெளில இருக்கேன் ரூம்ல போயிட்டு ஹெட்செட் மாட்டிகிட்டு கேப்போம்! வெளில இருந்து கேட்டு ஸ்வாரஸ்யத்த இழந்துட கூடாதுனு இருக்கேன்! 30 நிமிசத்துல வீட்டுக்கு போயிடுவேன் அப்றம் படத்த பாத்துட்டு அதுக்கான கமெண்ட் பண்றேன்... ❤
@Saran_420
@Saran_420 3 жыл бұрын
பாத்துட்டேன் தல, 2 டைம் பாத்தேன்...
@sasisasitha3069
@sasisasitha3069 3 жыл бұрын
Hiii
@rosefruit984
@rosefruit984 Жыл бұрын
Ipo yenakum purithu...thxx bro 🤗🙂👌💖
@shanthic8220
@shanthic8220 Жыл бұрын
எதிர்பார்க்காத climax supar
@rahul_s6917
@rahul_s6917 3 жыл бұрын
Mr Thamilan is back ❤️
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 3 жыл бұрын
ஒவ்வொரு கதையையும் செதுக்கி இருக்காங்க நீங்க சொன்ன விதமுமும் மிக அருமை கடைசீல என்னையும் அழவச்சிட்டீங்க
@ramananas7643
@ramananas7643 3 жыл бұрын
I am also 😭
@malarmanimegalai7725
@malarmanimegalai7725 Жыл бұрын
Arumaiyana kathal kathai🤗🤗 unmaiyana kathal❇️❇️ ...
@venkateshg1264
@venkateshg1264 Жыл бұрын
கதை சூப்பர் காதலும் சூப்பர் அண்ணே. ஒரு முறை அல்ல எந்த ஒரு தப்பான நோக்கமும் இல்லாத எந்த பல காதலும் தப்பே இல்லை அண்ணே❤️. இந்த படம் தமிழ் மொழியில் வந்தால் நல்லா இருக்கும் அண்ணே😊🙏🏻. உங்க அன்பு தம்பி 💙
@Vijaymari..
@Vijaymari.. 3 жыл бұрын
ஒருவன் எத்தனை முறை காதலித்து தோற்றாலும் நம் காதலை யாராது புரிந்து கொள்வார்கள் என்பதை தவிர காமத்துக்காக இல்லை❤️
@manjulasuresh9733
@manjulasuresh9733 3 жыл бұрын
Super movie Anna
@Vijaymari..
@Vijaymari.. 3 жыл бұрын
Thank you bro❤️
@joyceeanju5506
@joyceeanju5506 3 жыл бұрын
Truee👍👍🤘
@Ajithkumar-qs4ll
@Ajithkumar-qs4ll 3 жыл бұрын
உண்னம
@megamind8746
@megamind8746 3 жыл бұрын
That kutti heroine resembles like oh my god girl
@a.j.suriya5028
@a.j.suriya5028 3 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் காதல் வரலாம் தவறில்லை......! ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் வருவதுதான் உண்மையான காதல்....♥️
@saravananshanthi8082
@saravananshanthi8082 3 жыл бұрын
💯💯💯
@gayumayil688
@gayumayil688 3 жыл бұрын
100
@nisha4063
@nisha4063 3 жыл бұрын
@mokkaeditor3617
@mokkaeditor3617 3 жыл бұрын
S Thala 💯 ❤
@muthukumar58686
@muthukumar58686 2 жыл бұрын
Fact fact fact
@firthobelieve6573
@firthobelieve6573 Жыл бұрын
Such a great movie.. neenga sonna mari oru nalla padam pathengra satisfaction.. thank you 😊
@vigneshvignesh150
@vigneshvignesh150 Жыл бұрын
Semma semma always you mind-blowing
@ShahulHameed-trichy
@ShahulHameed-trichy 3 жыл бұрын
உண்மையா சொல்ரேன் இந்த மாதிரி நான் ரசிச்சு ஓரு விடியோவும் பாத்ததில்லை... Great jop
@mugeshs170
@mugeshs170 3 жыл бұрын
Tr
@asganesanganesh6524
@asganesanganesh6524 3 жыл бұрын
இந்த மாதிரி நல்ல கருத்துள்ள படம் உங்களால் மட்டுமே மொழிபெயர்ப்பு செய்ய முடியும்
@yogam2115
@yogam2115 Жыл бұрын
Very good Story 👍👏Great love 💘 namballal yosika mudiyada Twist Climax
@namachivijay9422
@namachivijay9422 5 ай бұрын
எத்தனை முறை வந்தாலும் உண்மை காதல் காதல் தான் ...ஆனால் ஒவ்வொரு முறையும் இதுவாவது நமக்கு கிடச்சுராதா என ஏங்கி, அது கிடைக்காமல் போனால் அந்த வலி மிக கொடுமையாக இருக்கும்...😭
@agri12chowthris15
@agri12chowthris15 3 жыл бұрын
காதல் எத்தனை முறை வேண்டாலும் வரும் ஆனால் முதல் காதல் மறக்க முடியாது😍❤️ Edited : இன்னைக்கு எல்லா comments kum...MR.BALA like panni irukaru ❤️
@herorishi1247
@herorishi1247 3 жыл бұрын
🥺🥺🥺
@sumathis4442
@sumathis4442 3 жыл бұрын
௧ாதல் வலியை ௨ணர்ந்தவன் நிச்சயம் இன்னொரு இதயத்தை காயப்படுத்த மாட்டான் 😎😘
@madanopfan1170
@madanopfan1170 3 жыл бұрын
Ama
@KARNAEsports
@KARNAEsports 3 жыл бұрын
Aama but neenga oru love la thotthutteenga aprm ungalukku pidikkadhavanga ungalukku propose panna neenga enna solluveenga Ok or no?
@sumathis4442
@sumathis4442 3 жыл бұрын
@@KARNAEsports பிடிச்சவங்களோ, பிடிக்காதவங்களோ காயப்பட்ட இதயம் அன்பிற்காக ஏங்குமே தவிர நேசிப்பதை ஒரு போதும் நம் இதயம் நிறுத்துவதில்லை😍
@KARNAEsports
@KARNAEsports 3 жыл бұрын
@@sumathis4442 Ada na atha kekkala Neenga oruthara love pandreenga Avaru ungala vendamnu soldraaru Ippo ungalukku pidikkatha innoruthar ungalukku propose panna neenga enna solluveenganu ketta
@sumathis4442
@sumathis4442 3 жыл бұрын
@@KARNAEsports pidikathavangala irrunthalum na accept pannuven😉avungaluku en mela pasam irruntha😼oru dialogue koda irrukula-namma love pannravangala vida nammala love panravangala mrg panna life nalla irrukum😺
@kumarjothi5941
@kumarjothi5941 7 ай бұрын
Kathai arumaya eruku anna❤️❤️❤️❤️
@Nara_6925
@Nara_6925 Ай бұрын
Arumaiyana padam..❤
@sudhakaran1623
@sudhakaran1623 3 жыл бұрын
உங்க குரல கேட்டதல ரெம்ப சாந்தேஷ்ம் அண்ண...
@mageshkasi8100
@mageshkasi8100 3 жыл бұрын
RIP tamil
@user-wp9uh7qq7c
@user-wp9uh7qq7c 3 жыл бұрын
உங்க குரல் கேட்டால்தான் ஒரு படம் பார்த்த அளவுக்கு தோனுது அண்ணா
@ddsthoughts51
@ddsthoughts51 2 жыл бұрын
inda padam malayalathula pathu iruken child character appa than anda padathulayum appa nice film🌹🌹🌹
@jawahar874
@jawahar874 11 ай бұрын
தினமும் பழைய படங்களை பார்த்து வருகிறேன் மிஸ்டர் பாலா
@kaleekalee9806
@kaleekalee9806 3 жыл бұрын
ஒரு முறை வந்தாலும் காதல் தான் மறுமுறை வந்தாலும் காதல் தான் காமம் இல்லை
@mr.rockruban6658
@mr.rockruban6658 3 жыл бұрын
Op bro
@rajnarayananm7455
@rajnarayananm7455 3 жыл бұрын
Unmai varigal
@kalaiselvid6558
@kalaiselvid6558 3 жыл бұрын
Correct bro
@kaleekalee9806
@kaleekalee9806 3 жыл бұрын
@sangilimurugan4976
@sangilimurugan4976 3 жыл бұрын
தலைவா நீங்க வேற லெவல் பண்றீங்க படம் பார்த்தாலே உடம்பு புல்லரிச்சு போச்சு
@villageguys6960
@villageguys6960 2 жыл бұрын
Bro ... Indha mari oru love lifeline story lam ketathu ila.. Vera level broo 😇
@user-kq1he9zd9d
@user-kq1he9zd9d 8 ай бұрын
பல தடவை love love this all go❤❤❤❤
@buvansusu
@buvansusu 3 жыл бұрын
எண்ணிக்கையில் நம்பிக்கையில்லை எனக்கு எத்தனை முறை வந்தாலும் காதல் காதல்தான்... இதுவரை 5 முறை தோற்று ஆறாம் முறை வீட்டிண் விருப்பப்படி திருமணம் செய்து என் மனைவியை காதலித்துதான் வருகிறேன்...
@kombaigamer3286
@kombaigamer3286 3 жыл бұрын
ஒரு தடவை வந்தால் மட்டும் அது காதல் அல்ல,எத்துணை முறை வந்தாலும் இருவர்களின் தெளிவான புரிதலில் மட்டுமே உண்மையான காதல் வாழும் .
@feeltake9070
@feeltake9070 3 жыл бұрын
Nalla irunthathu wow nalla feel irunthathu inrru Tnk u so much
@twinfoodvlogger_tf9893
@twinfoodvlogger_tf9893 Жыл бұрын
Ithoada 7th time pakkuren intha master piece
@RainaRamesh
@RainaRamesh Жыл бұрын
Arumaiyana concept.....❣️
@shansharmi3994
@shansharmi3994 3 жыл бұрын
கண்ல கண்ணீர் வடிக்கும் அளவில் இருந்தது, காதல் என்பது பாசத்தின் மூலம் வருவது,காமம் என்பது உடல் பசியால் வருவது ,உடல் பசியால் வரும் காமம் காதலாகாது. SUPER LOVE STORY BRO
@rifayaaariz7552
@rifayaaariz7552 3 жыл бұрын
Singles குரல் கேட்காமல் எப்படி இருந்தமோ... இன்னைக்கு எங்களுக்கும் உனக்கும்தாண்ட Valentine day ❤❤❤❤❤
@rasmimohammed4185
@rasmimohammed4185 3 жыл бұрын
Ias
@tier2mo982
@tier2mo982 3 жыл бұрын
Bro are you ok bro
@nilgiriwildlife6301
@nilgiriwildlife6301 3 жыл бұрын
Na sollanumnu nenache
@rifayaaariz7552
@rifayaaariz7552 3 жыл бұрын
@@nilgiriwildlife6301 ena seyya 😂😂😂
@amareeshvargoodboy2902
@amareeshvargoodboy2902 3 жыл бұрын
@@rasmimohammed4185 hi
@chandrancivil754
@chandrancivil754 Жыл бұрын
காதல் ஒரு அழகிய வர்ணிக்க வார்த்தையே இல்லாத ஒரு அற்புதமான உணர்வு. ஒரு முறை காதல் அவன் அன்பை பரிமாற அதும் தோல்வி மீண்டும் காதல் அதும் தோல்வி இறுதியில் காலம் தன்னை அழைக்கும் பொழுதும் காதல். மனிதனின் வாழ்வில் அணைத்து இடத்திலும் காதல் உண்டு அதை உணர்ந்து கொள்ள தான் யாருக்கும் பொறுமை இல்லை. என்றும் எப்போதும் காதல் வாழும். நன்றி... உங்கள் யாரோ நான் சந்திரன் ❣️❣️❣️❤️
@SubashSubash-ud9dz
@SubashSubash-ud9dz 2 жыл бұрын
Kadal eppavume kadhal mattum tha ethanaiya irunthalum seri aana intha story neraiya thadava pakkanonu vanthu vendamnu poiduven ippo sema movie paththa oru thirupthi 🙏🙏🙏🙏 nanri anna 😊😊😊😊
@vinayagk7anujan
@vinayagk7anujan 3 жыл бұрын
அப்பாவின் உழைப்பை வீணாக்கிய போது எனக்கு கஷ்டமாக தான் இருந்தது
@rolex....2771
@rolex....2771 3 жыл бұрын
Please support my channel sir
@whatshunt
@whatshunt 3 жыл бұрын
நாலு தடவை காதல் வருவது தப்பில்ல , ஒரே தடவையில் நால்வர் மீது காதல் வருவது தான் தப்பு.
@ktm_sankar6444
@ktm_sankar6444 3 жыл бұрын
Correct bro
@sanjunarakshan8257
@sanjunarakshan8257 3 жыл бұрын
sema comment
@pavithranbharathi9116
@pavithranbharathi9116 3 жыл бұрын
Supper anna sariya sonninga of
@lionlarans8870
@lionlarans8870 3 жыл бұрын
It's true love
@sowmisekar3543
@sowmisekar3543 3 жыл бұрын
Yes accept
@vasathanvr8210
@vasathanvr8210 11 ай бұрын
படம் சூப்பரா இருந்தது
@littledragon9196
@littledragon9196 2 жыл бұрын
Arumaiyana kathal kaviyam, anaithumey kathal kaviyamaga than olirnthathu..
@90sboy361
@90sboy361 3 жыл бұрын
காதல் சிரிக்க வைப்பது போல சிரிக்க வைக்கும் நிச்சியம் ஒருநாள் செத்துப் போகும் அளவுக்கு அழவைக்கும் ..,😢
@user-gv5nx2ym8h
@user-gv5nx2ym8h 3 жыл бұрын
அதனால் தான் நான் கைம்பெண் அதாவதுஅப்பா அம்மா மற்றும் சொந்த பந்தம் இல்லாத விதவை பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்.
@sugia2539
@sugia2539 3 жыл бұрын
Nice
@SureshSuresh-je4ju
@SureshSuresh-je4ju 3 жыл бұрын
நம்ம மிஸ்டர் தமிழனுக்கு ஒரு லைக் போடுங்க👍👍👍
@nandhinisathish2788
@nandhinisathish2788 3 жыл бұрын
Hii mama
@madboy3245
@madboy3245 Жыл бұрын
Na ninachi paakadha movie Bro semma ❤️❤️❤️😭😭😭😭❤️❤️🙏🙏🙏
@m.praveenkumarkutty2038
@m.praveenkumarkutty2038 Жыл бұрын
அழகிய காதல்.....
@sjhari9552
@sjhari9552 3 жыл бұрын
புரிதல் உள்ள காதலில் விரிசல் வராது தலைவா அருமையான கதை ..!!! நல்ல காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்
@indhuk1476
@indhuk1476 3 жыл бұрын
4 time love varathu thappu illa... Ore time la 4 peru mela love varathutha thappu...😆
@tn91ridervicky77
@tn91ridervicky77 3 жыл бұрын
தலைவா
@subhakarthik10
@subhakarthik10 3 жыл бұрын
😂😂😂
@revathichandrasekar2285
@revathichandrasekar2285 3 жыл бұрын
😅😅 Fact uhhh Fact uhhh
@ramup7855
@ramup7855 3 жыл бұрын
😂😂😂
@santhoshsiva7759
@santhoshsiva7759 3 жыл бұрын
🤣🤣🤣
@divadivanand3830
@divadivanand3830 Жыл бұрын
உண்மையிலே வெரமதியான காதல் கதை செம்ம
@pavithraduraikannan5389
@pavithraduraikannan5389 Жыл бұрын
Heart melting story ,nejamave ithuvaraikum kekatha story
@princtae5619
@princtae5619 3 жыл бұрын
Lovers day ( or ) black day😭 Am proud to be a Indian 🇮🇳 !!!! 2019....
@sadiq-bro_
@sadiq-bro_ 3 жыл бұрын
Climax sema twist bro. Totally unexpected......
@YashandRam
@YashandRam 3 жыл бұрын
Yes I am also
@balarajupoornima7328
@balarajupoornima7328 3 жыл бұрын
Ana nan ninachadhu dha
@jackjegan1091
@jackjegan1091 2 жыл бұрын
entha vayathil vanthalum,ettanai murai vanthalum kaadhal💕is great anna💏
@NagarajNagaraj-mk7qi
@NagarajNagaraj-mk7qi 2 жыл бұрын
Anna enaku unmayave alugayaa varuthu semma story😊
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 10 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
الساعة السحريه توقف الزمن
0:26
طارق الحلبي tarik alhalapi
Рет қаралды 53 МЛН
育児6年目の韓国人父が娘と遊ぶ方法4 #shorts
0:11
ミョリムMyorimu
Рет қаралды 34 МЛН
Help your little TV win Tic Tac Toe  #skibiditoilet #tvman
0:28
Zuka TV
Рет қаралды 12 МЛН