@emman anna niyana itu game la varuviya niya na podu na podu na 😂 op na ❤
@blackmoto69222 ай бұрын
podey 🎉🎉
@Vijayakumari-if3ko3 ай бұрын
Magan illathathala engaluku magana parkrom so careful cary pandrom mapilaya alias son ❤❤❤
@PAIN5453 ай бұрын
Emman op 🔥🔥
@blackmoto69222 ай бұрын
4:14 Emman yt bro ❤️🫂
@SandyKasi3 ай бұрын
Hi happy Deepavali all TC God bless ❤🙏🏻
@SandyKasi3 ай бұрын
Please kindly provide English subtitles Sandy Kasi SA Durban do reply 🙏🏻
@jagadeeshp51913 ай бұрын
Kannula enna 😅😅😅
@iamSanjaycr3 ай бұрын
Madan Op🔥🔥🔥🔥🔥🔥
@Rasi_uniq3 ай бұрын
Annnaa Annii 🫶🏻😹🤌🏻
@s.vijayarani18123 ай бұрын
இதுல பாவம் மாப்பிள்ளைங்கதான்.. பொண்ண செல்லமா வளர்க்கிறேன்னு கெடுத்து வச்சிருக்காங்க பெத்தவங்க. இதுனால எத்தனை குடும்பத்தில பிரச்சனை. பெற்றோர்கள் தான் திருந்தனும்.
@ditsytrixie3 ай бұрын
Being a lady you are talking nonsense like this, pennuku pen dha edhiri 🤢🤦🏻♀️
@nazeemgani5053 ай бұрын
s
@mastertheblaster60613 ай бұрын
Correct 💯. Ithukellam karanamum ambalanga than ponna petha appa karanunga ( dad's little princess)
@janeausten33973 ай бұрын
காலம் காலமாக ஆம்பள ஆம்பள புள்ளனு தலையில தூக்கி வெச்சு ஆடி ஆடி செல்லம் கொடுத்து கெடுத்து குட்டி சுவர் ஆக்கி ஒரு பொறுப்பும் இல்லாம, ஒரு வீட்டு வேலையும் தெரியாம, பொண்ணுங்க தலையில இவனுங்கள கட்டி வச்சு, பெண்கள் வாழ்க்கையை நாசம் ஆக்கிட்டு இருக்காங்க பையனை பெத்தவங்க. முதலில் திருந்த வேண்டியது பையனை பெற்றவர்கள். அதுவும் அம்மாகாரிகள் பையனை கெடுத்து அவன் திருமண வாழ்க்கையையும் கெடுப்பது. All Mama's Boy. Mom's Little Prince
@janeausten33973 ай бұрын
@@mastertheblaster6061காலம் காலமாக ஆம்பள ஆம்பள புள்ளனு தலையில தூக்கி வெச்சு ஆடி ஆடி செல்லம் கொடுத்து கெடுத்து குட்டி சுவர் ஆக்கி ஒரு பொறுப்பும் இல்லாம, ஒரு வீட்டு வேலையும் தெரியாம, பொண்ணுங்க தலையில இவனுங்கள கட்டி வச்சு, பெண்கள் வாழ்க்கையை நாசம் ஆக்கிட்டு இருக்காங்க பையனை பெத்தவங்க. முதலில் திருந்த வேண்டியது பையனை பெற்றவர்கள். அதுவும் அம்மாகாரிகள் பையனை கெடுத்து அவன் திருமண வாழ்க்கையையும் கெடுப்பது. All Mama's Boy. Mom's Little Prince