Taliban Destroyed This Place 💣💥 | Afghanistan 🇦🇫 | Tamil Trekker

  Рет қаралды 431,096

Tamil Trekker

Tamil Trekker

Жыл бұрын

Hey guys! My latest travel vlog is about The Buddhas of Bamiyan, a historical and ancient site in the Bamiyan valley of central Afghanistan.
The monumental statues of Buddha carved into the side of a cliff show how Buddhism was rapidly growing over two centuries. During my exploration, I also learned how the Taliban destroyed this place with heavy explosives in 2001.
Watch the full video and learn more about one of the tallest Buddha statues in the world in Afghanistan.
#tamiltrekker #afghanistan #taliban
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - ttps:// tamiltrekkerYT/
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 1 000
@kannatrekker
@kannatrekker Жыл бұрын
யாருமே போக நினைக்காத நாட்டுக்கு சென்று அழகாக காட்டிக்கொண்டு இருப்பதற்கு நன்றி
@kasthurirangarajan6371
@kasthurirangarajan6371 Жыл бұрын
YES SIR
@worldvlogwithsenthu2329
@worldvlogwithsenthu2329 Жыл бұрын
Yes true ❣️
@Rider87754
@Rider87754 Жыл бұрын
Edha kati kondu ikirar?
@heerthirajah1661
@heerthirajah1661 Жыл бұрын
@@Rider87754 video paru theriyu
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 Жыл бұрын
தம்பி அவர்களுக்கு தமிழ் தெரிந்து இருந்தால் நீயும் புத்தகாயா ஆகியிருப்ப
@Focusrealestate555
@Focusrealestate555 Жыл бұрын
செல்லும் வழியில் எந்த விதமான பிரச்சினை இல்லாமல் பாதுகாப்பாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணே 🔥❤️
@askarali8727
@askarali8727 Жыл бұрын
Bayappadaadheenga bro,, Thaalibaangal Theeviravaadhihal illai,, Avarhal nallavarhal...🥰
@prabakarant1159
@prabakarant1159 Жыл бұрын
Dislike அதிகம் இல்லாத வலையொளி... புவி சுற்றும் புவனி... நல்லா இருயா..‌ 🥰🥰🥰😘😘😘
@RamaKrishnan-sr8pw
@RamaKrishnan-sr8pw Жыл бұрын
Vrru mjl
@RamaKrishnan-sr8pw
@RamaKrishnan-sr8pw Жыл бұрын
Mp
@arulselvan5147
@arulselvan5147 Жыл бұрын
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
@balapraveen3927
@balapraveen3927 Жыл бұрын
Maybe😍😍🙃
@Hitman4545.
@Hitman4545. Жыл бұрын
Vandhutaan osama bildan 🤣🤣
@kingscakesandcafe9751
@kingscakesandcafe9751 Жыл бұрын
Vazhga
@Aski_Mhd
@Aski_Mhd Жыл бұрын
OSAMA BILDEN VANTHUTTAN
@prithiv_003
@prithiv_003 Жыл бұрын
If the Posting Is Based On Talent, Then He will be the 100% Right Choice!!
@bosepradeep1012
@bosepradeep1012 Жыл бұрын
எந்த நாட்டுக்கு போகனும்னு அண்ணா கேட்டப்போ நம்ம எல்லாரும் ஆப்கானிஸ்தான்னு சொன்னோம் இப்போ நமக்காக யாரும் பண்ணாத விசயத்தை செய்திருக்கிறார். அண்ணா நன்றி புவனி
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
ஆப்கானிஸ்தான் போய் நல்ல மாஸா கெத்து காட்டுறீங்க தலைவரே 😎😎😎😎👍👍👍👍. வேற லெவல் 😍👍.
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
சூப்பர் 👌 தம்பி வீட்டில் இருந்தபடியே எல்லா நாடுகளையும் சுற்றி பார்த்து கொண்டு இருக்கிறோம் உங்கள் வீடியோ மூலமாக அழகாக ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், அந்த நாட்டு மக்களைப் பற்றி அவர்களுடைய பழக்க வழக்கங்கள் மற்றும் அங்கு உள்ள பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய தகவல்கள் மிக அழகாக தருகிறீர்கள் முக்கியமாக பாகிஸ்தான், சோமாலியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ரொம்ப ரிஸ்க் எடுத்து எங்களுக்காக போனீர்கள் அங்கும் பல மக்களும் இந்தியாவை பற்றி நல்ல அபிப்பிராயம் வைத்துள்ளார்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது நன்றி 🙏 👌👍
@chandrupavi3379
@chandrupavi3379 Жыл бұрын
அருமையான வீடியோவில் சகோதரரே ஆப்பிள் தோட்டங்கள் மிகப் பிரம்மாண்டமான குகைகள் மற்றும் பிரம்மிப்பூட்டும் குகைகள் அன்பான மனிதர்கள் இப்படி ஒரு இடத்தை காட்டிய உங்களுக்கு மிகப்பெரிய நன்றி வாழ்த்துக்கள் 🥰😍💖
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Жыл бұрын
உன்மையில் யாருமே இங்கே போக மாட்டார்கள். உங்கள் துணிச்சல் ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்கள் வீடியோ பார்க்கும் போது நாங்கள் பயனிப்பது போல் இருக்கு தம்பி ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
@bernathmaryjohn7306
@bernathmaryjohn7306 Жыл бұрын
பார்ப்பதற்கு அழகாக இருந்தது இது போன்ற இடங்களை நாங்களே நேரில் பார்த்தது போல் இருந்தது இன்னும் மென்மேலும் பயணம் தொடர வாழ்த்துக்கள் தம்பி வாழ்க தமிழ் வளர்க உங்கள் பயணம்.
@ilayarajs
@ilayarajs Жыл бұрын
congratulations Bhuvani for 1 Million Subscribers...
@ElampillaiBoutique
@ElampillaiBoutique Жыл бұрын
Irfan Karthi kuda interview eduthu pota video ku. 4 hours la 400 k views. But Bhuvani ivlo kashta pattu pota video ku 40 k views 4 hours la.. #supporttamiltrekker
@sasilanr23
@sasilanr23 Жыл бұрын
Our tamilnadu peoples must give your support this Channel because tamil you tube community have more travel your tubers but no one travel kind dangers countries like somaliya , afganistan countries. Tamil trekker are explore those countries what happened inside the country and show truth to viewers. Congratulations brother for passing 1M subscribers. Keep rocking and waiting for your upcoming videos
@raveendranraveendran959
@raveendranraveendran959 Жыл бұрын
அண்ணா தாலிபான் என்றால் மனிதர்களை வேட்டையாடும் நபர்கள் என்றும், மனித தன்மை அற்றவர்கள் என்றும், ஆப்கானிஸ்தான் என்பது மனிதர்கள் வாழ தகுதியற்ற நாடு என்பது போலவும் காட்டி கொண்டிருந்த ஊடகங்கள் மத்தியில், இது அழகான ஒரு தேசம் என்றும் நம்மயும் நேசிக்கும் மக்கள் அவர்கய் என்பதையும் வாழ்ந்து காண்பிக்கும் உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியல, தெய்வம் உங்களோடு இருந்து உங்கள் பாதைகள் எல்லாம் வாய்க்க செய்யட்டும்,
@mannaan8825
@mannaan8825 Жыл бұрын
அதைப்பார்த்து ஹிந்தி பொக்கிஷம் வயிறு எரிந்து கொண்டிருக்கிறான் என்று அவர்களுக்கு நண்பர்கள் கூறினார்கள் நாக்பூரில் ஒரு லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு ஆப்கானிஸ்தான் பற்றி தப்பு தப்பாக போட்டான்
@msheikmeeran3937
@msheikmeeran3937 Жыл бұрын
உண்மை
@shanmugasundaram9321
@shanmugasundaram9321 11 ай бұрын
இந்த ஊடகங்கள் எவ்வளவு தவறானவை மிகவும் அன்பான மனிதர்கள்
@vijayakumar2967
@vijayakumar2967 Ай бұрын
😂😂😂 தலைவா இவரு போனது தாலிபான் அனுமதிச்ச அவங்க நாட்ல நல்லா இருக்கும் சில இடங்கள். நீங்க காரணம் இல்லாமல் தாலிபான்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம்
@maragathamkarthikraja4702
@maragathamkarthikraja4702 Жыл бұрын
இறப்பதற்கு முன்னால உங்க கூட நிறைய இடம் பல நாடுகளை நாங்களும் சுத்தி பத்துவிடுவோம் அண்ணா❤❤❤❤❤👍👍👍👍💪💪💪🔥🔥
@vijayakumarg2434
@vijayakumarg2434 Жыл бұрын
அந்த தொன்மையான சிலையை நவீன வசதிகள் இல்லாத காலத்தில் எத்தனை பேர், எத்தனை வருடம் உழைத்து அத்தனை உயரதிற்கு உருவாக்கி இருப்பார்கள் என்று நினைத்தாலே பிரமிப்பா இருக்கு. மலையில் குடையப்பட்ட இதே போன்ற ஒரு சிலையை சீனாவில் ஆற்றங்கரை ஓரமாக செய்திகளில் பார்த்திருக்கிறேன். நன்றி.
@tnpscprecoaching
@tnpscprecoaching Жыл бұрын
1 Million 🔥🔥 Congratulations Brother❤❤
@agilprakash5158
@agilprakash5158 Жыл бұрын
Hiii bhuvani.. congratulations for 1 million... காபூல் செல்லும்போது முடிந்தால் பாபர் சமாதியை பற்றி ஒரு வீடியோ பதிவிடவும்....
@saravananparthasarathy6235
@saravananparthasarathy6235 Жыл бұрын
எனக்கு தெரிஞ்சு எவனும் இங்க போய் இந்த இடத்தில் யுடிப்ல போட்டு காமிச்சது இல்லை. உண்மையில் கிரேட். சூப்பர்‌ சூப்பர்
@K7Padmanaban
@K7Padmanaban Жыл бұрын
உங்களால் நான் எகிப்தின் பிரமிடுகளை பார்த்தேன் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலைகளையும், குகைகளையும் பார்க்கிறேன், தரணியெங்கும் தடம் பதிக்கும் புவனிதரன் உங்களுக்கு நன்றிகளும் 🙏🙏🙏வாழ்த்துக்களும்👏💐🥳🎊🎉♥️
@vickydrope8594
@vickydrope8594 Жыл бұрын
Congrats Bhuvani 1M subscribers… உங்க வளர்ச்சியை நான் கூட இருந்து பார்ப்பது மகிழ்ச்சி ... I was your early subscriber you were within 2K subscribers that time
@arasukkannu7256
@arasukkannu7256 Жыл бұрын
உலகில் ஆபத்தான ஆப்கான் நாட்டில் பயணம் மேற்கொள்வது என்பது HIGH ரிஸ்க்கான ஒன்று. நம்பிக்கை என்பதே வாழ்க்கை. இது ஒரு நல்ல உதாரணம். வாழ்த்துக்கள்.
@tamilnadu4845
@tamilnadu4845 Жыл бұрын
Anga irukira makkal nallavangala irukanga first ne eppadi iruka nu paru
@WorldLeaderMuhammednabi
@WorldLeaderMuhammednabi Жыл бұрын
sangi naye athu da abathana nadu India than da aabathu. maattin peyaral koldringa. thalith pengala keduthu Saha adikuringa
@arasukkannu7256
@arasukkannu7256 Жыл бұрын
@@WorldLeaderMuhammednabi உங்கள் அற்புதமான,தனித்துவமான, மரியாதைக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@ceyloncyclepayanangal6055
@ceyloncyclepayanangal6055 Жыл бұрын
ஆப்கான் ஒன்றும் ஆபத்தான இடம் இல்லை வேசி ஊடகங்களின் வேலை சுற்றிப் பார்க நிரைய இடம் உள்ளது
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Жыл бұрын
வேற லெவல் வேற லெவல் ஆப்கானிஸ்தானில் இப்படி ஒரு இடமா என்று தெரிவித்ததற்கு மிக்க நன்றி💐💐💐💐🤝🤝🤝👌👌👌👌
@khadharali4322
@khadharali4322 Жыл бұрын
1 Million subscribers வாழ்த்துகள் 💐💐💐
@rajvolg2206
@rajvolg2206 Жыл бұрын
1 million subscribers vanthathu yennaku avlo santhosam brother ❤❤
@umaithanupillai9793
@umaithanupillai9793 Жыл бұрын
தலிபான்கள் சொல்வது உண்மை... மனிதனுக்கு கேட்டா கொடுப்பேன்... சத்தியமா எனக்கு மிகவும் பிடித்த விஷயம்....
@sathyams8727
@sathyams8727 Жыл бұрын
1Million subscribers congratulations 🎊 👏 💐
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 Жыл бұрын
Bamiyan Buddha world one of the tallest Buddha statue Afghanistan why destroy Taliban bhuvani really brave tiger 🐅 tamizhan indian hats up you anna
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 Жыл бұрын
ஒரு தெலுங்கனும் ஒரு வடக்கனும் கூட சென்று உள்ளார்கள் தமிழில் மட்டும் செல்லவில்லை
@mohanace2533
@mohanace2533 Жыл бұрын
Yes. Foolish Taliban destroyed it.
@skylar999
@skylar999 Жыл бұрын
எல்லாம் அவன் செயல் தான் 😬😬
@roger7579
@roger7579 Жыл бұрын
Been following your videos for longer days.. this afganistan tour video inspires many of my family members while im watching! Thanks for it
@maragathavelc4992
@maragathavelc4992 Жыл бұрын
நன்பர்கள் உடன் இணைந்து பயணம் அனைவரும் ஒரே மனநிலை இந்த பயணம் மிக சிறப்பாக இருக்கு.....
@vip85069
@vip85069 Жыл бұрын
1 Million Congratulations Bro ❤️
@mohamedfayas8813
@mohamedfayas8813 Жыл бұрын
1M subscribers மாபெரும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ🙏🙏🙏❤️
@RAJAS-mn8lk
@RAJAS-mn8lk Жыл бұрын
1 million.... Brother... மன நிறைவாக உள்ளது... 💕💕🦋🦋🦋🦋🦋
@APKk4587
@APKk4587 Жыл бұрын
வாழ்க வளமுடன் - உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள் - உங்களுடைய ஆர்வம் மெய்சிலிர்க்கவைக்குறது - நிங்கள் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் -
@yogeshwarans502
@yogeshwarans502 Жыл бұрын
இயக்குனர் சங்கருக்கு இணையாக பார்க்கிறேன் ஒரு படத்தின் பிரம்மாண்ட காட்சிகளை சங்கர் சார் அவர்கள் காட்சிப்படுத்துவார் அவருக்கு இணையாக தானாகவே சென்று இன்னும் ஆழமான விஷயங்களை காண்பித்து மகிழ்விக்கும் புவனிதரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@neetcrackers1639
@neetcrackers1639 Жыл бұрын
We want to support him bcoz he is unique from others and going to weird places as tamilan and we want to appreciate him... Hats🎩 of to ur dedication bro Keep going We all tamil fans support u.....
@worldvlogwithsenthu2329
@worldvlogwithsenthu2329 Жыл бұрын
Thank you 💗
@vkkings847
@vkkings847 Жыл бұрын
Hi bro, how are you? I have afghanistan friends they are very nice🙂 from Sri Lanka
@professorsadikraja1662
@professorsadikraja1662 Жыл бұрын
God Giving this Wolrd Tour Opportunity to very rare and rarely human..in this century he selected you as a lucky historical Marker..
@jothis566
@jothis566 Жыл бұрын
Ay son pathupa. Ulle vilunthirathe.. buvani jakirathai. Nee romba nal irukanum ya. Valthukal .
@thowlaththaki58
@thowlaththaki58 Жыл бұрын
1M celebrate illeya bro🔥
@7malai1718
@7malai1718 Жыл бұрын
1 million subscribers reach tamil trekker family congratulations ❤️
@jeanphilippe4770
@jeanphilippe4770 Жыл бұрын
அருமை நண்பா, எங்களுக்குகாக இப்படி உழைக்கும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 Жыл бұрын
அருமை உங்க விடிஓ எல்லாமே வேரலெவல் அருமை அருமை அருமை 🙏🙏👍👍😇😇😊😊🙂🙂🥰🥰😍😍☺☺
@Yaali284
@Yaali284 Жыл бұрын
💐👋Congratulations 👏🏻👏🏻👏🏻
@syedibrahim6991
@syedibrahim6991 Жыл бұрын
Bro, thanks for the adventurous trips..stay safe and u definitely need more subscribers then many others
@najimkwnajimboomnajeem7663
@najimkwnajimboomnajeem7663 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா நான் இலங்கை. இப்போது குவைத்தில் வேலை பார்க்கிறேன் நீ போடும் ஒவ்வொரு வீடியோ அங்கு சென்று வருவது போல் உள்ளது மிக்க நன்றி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இன்ஷா அல்லாஹ்
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 Жыл бұрын
மெய் வருத்த கூலி தரும்..நிச்சயம் தரும் புவனி. உங்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்.
@vigneshkumar5897
@vigneshkumar5897 Жыл бұрын
1m congratulations ❤️
@rajanmadesh9475
@rajanmadesh9475 Жыл бұрын
Bro apadiyae Rashid Khan original age ennanu visarichitu vaanga bro
@saravanantmani3226
@saravanantmani3226 Жыл бұрын
உலக தமிழ் குடிக்கு நீங்கள் பெருமை. வாழ்க வளமுடன்
@dhanasinghdavid5188
@dhanasinghdavid5188 Жыл бұрын
Great coverage. I appreciate your courage to visit Afghanistan and shown us amazing places. Worth seeing apple garden. Thank you Bhuvi.
@mahalatchoumym7847
@mahalatchoumym7847 Жыл бұрын
Congratulations bhuvani its only because of ur hard work once again all the best for your future keep on rocking bro
@prathipraja234
@prathipraja234 Жыл бұрын
அப்படியே இந்த வீடியோவை ஆங்கிலத்திலும் டப் பன்னி போடுங்க சகோ நாளு பேருக்கு அந்த ஊரை பற்றி தெரியட்டும்
@vasanthvp2857
@vasanthvp2857 Жыл бұрын
It remembers vishvaropam osma binladan meet scene,,,
@enter2infinity
@enter2infinity Жыл бұрын
Whole tamilnadu people should be proud of you....❤️
@haridharen6160
@haridharen6160 Жыл бұрын
This video is amazing... Whenever I travel from west to India by air, I always notice a beautiful terrain that is dry and full of mountains, I suspected it to to be Afghanistan, I searched it in Google maps curious to know what that place is and how the life would be down in that place but this video is a gift to my curiosity. The best! Binge watched all your afghan videos. Beautiful and a brave attempt bro!!!
@malar1455
@malar1455 Жыл бұрын
Not only Afganstan . But most central Asian countries have such mountains.
@murshidibrahim6277
@murshidibrahim6277 Жыл бұрын
Hi Bhuvi, very happy to see you travelling around Afghanistan. U r showing very lovely places and people. It's very unfortunate this country got entangled in many wars Stay safe.Take good care.
@santhoshkannan7233
@santhoshkannan7233 Жыл бұрын
மிக சிறப்பானதொரு மணிதன் நீங்கள் புவனி. வாழ்த்துக்கள்.
@jamesalexander9130
@jamesalexander9130 Жыл бұрын
U r risking ur own life to provide knowledge to our people brother. All these things we can never learn anywhere. This is real education. Proud of ur work. Love and support for you brother 🫂🤜🤛
@kamuthipulingow9731
@kamuthipulingow9731 Жыл бұрын
பாதைகள் முடிந்தாலும் பயணம் முடிவதில்லை#tamiltrekkar
@simonsimu5409
@simonsimu5409 Жыл бұрын
Congrats for 1m broo 💯💥
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Жыл бұрын
Beautiful coverage. Thank you
@ambajirao2321
@ambajirao2321 Жыл бұрын
We are fortunate enough to see such rare places through you. I thank and appreciate your efforts.
@streamcalter442
@streamcalter442 Жыл бұрын
every video of your is thrilling bro, thanks for your virtual tour, i experienced as i am there
@Manivasakam_chellamuthu_
@Manivasakam_chellamuthu_ Жыл бұрын
Thala, Neenga ipdila video podratha thalibans pathu ethavathu panna poranga Anga irukum pothu safety ah contents podu thala 🔥🔥♥️♥️
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 Жыл бұрын
He safely left afganistan
@Maxikugan
@Maxikugan Жыл бұрын
நீங்கள் போகும் இடங்கள் எல்லாமே தனித்துவமான இடங்கள்.கடினமான இடங்கள்.நன்றி 🤗🤗🤗
@chellamsiva8030
@chellamsiva8030 Жыл бұрын
Vera lvl bro ....we r happy to see all these places through ur videos ....keep rocking bro....u inspire more 😃🥳🥳🥳
@karhickarthickkeith4938
@karhickarthickkeith4938 Жыл бұрын
Thanks for taking us with you where we can’t be there❤
@pganeshin
@pganeshin Жыл бұрын
Your videos should release in discovery channel
@surinew1
@surinew1 Жыл бұрын
அற்புதம்! மனமார்ந்த பாராட்டுகள்!!
@bluesattaimaranfansclub9101
@bluesattaimaranfansclub9101 Жыл бұрын
செம்மை சூப்பர் ப்ரோ...ஆஹா....என்று‌ எல்லோரையும் போல புகழ ......நான் முட்டாள் இல்லை.... ஆபத்தில்‌ இருக்கின்றீர்கள்.
@irahim5372
@irahim5372 Жыл бұрын
யாருமே செய்யாத முயற்சி தமிழ் வாழ்க தமிழன் வாழ்க
@AjithKumar-jf1mf
@AjithKumar-jf1mf Жыл бұрын
Indians
@kaviyuthratamil
@kaviyuthratamil Жыл бұрын
குகைக்குள் இருந்து வெளியே வருவதற்குள் எனக்கு மூச்சு திணறல் வந்து விட்டது கடவுளே 🙄
@ecomysterytamil5537
@ecomysterytamil5537 Жыл бұрын
Super bro. KGF style la solla pona intha ulaham.. suththureenga vera level. God bless you.
@malarvizhi7870
@malarvizhi7870 Жыл бұрын
Nenga smooth ah handle panura vitham thaan unga plus friendly person
@jackiesri4097
@jackiesri4097 Жыл бұрын
Congratulations brother 1million subscriber's rech panitiga
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்த வீடியோவை பார்க்கும் தாலிபான் தீவிரவாதிகள் சார்பாக இந்த வீடியோ 2M+views பெற வாழ்த்துக்கள் 😉😉😉😉💐💐💐💐
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 Жыл бұрын
நியே அங்க போராட்டம் மக்கள் தீவிரவாதினு சொல்ற அப்புறம் சங்கிக சொல்லாமய இருப்பான் 😠
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 Жыл бұрын
@@peoplevisionbmi2520 அவ தீவராவாதி தான், ஏன் டா ஆப்கானிஸ்தானல இஸ்லாமிய ஆட்சி சூப்பர் ஆனா இந்தியல ஹிந்து ஆட்சி இருக்க கூடாத? உங்களுக்கு அமெரிக்கன், சீனா டிரீட்மென்ட் தான் சரிவரும்
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 Жыл бұрын
அந்த குகைக்குள் சென்ற சமயம் நான் கொஞ்சம் பயந்தது உண்மைதான். Great effort.
@KarthickKarthick-zt8cw
@KarthickKarthick-zt8cw Жыл бұрын
Bear Grylls mind voice: yara ivan yanakey tough kudupan polaya😁
@rasurasu533
@rasurasu533 Жыл бұрын
இந்த சிலை தகர்க்கப்பட்ட விவகாரம் பற்றி அண்ணன் சீமான் அழகாக பேசி இருப்பார் அண்ணா
@adghat7819
@adghat7819 Жыл бұрын
🤣🤣🤣
@rajaamaran6377
@rajaamaran6377 Жыл бұрын
Link please sir
@mr.robert5862
@mr.robert5862 Жыл бұрын
1 million subscribers... reached.. happy journey brother 🎉🎉
@rifathahamed4662
@rifathahamed4662 Жыл бұрын
Thanks bro. Ithai pol alahane idankalai neengal paarththathu mattumillaamal engkallukkum kaattiyathatku .. from srilanka
@barathirajakanagavel6577
@barathirajakanagavel6577 Жыл бұрын
Congratulations 1million bro🔥🔥🔥
@tnvillage4838
@tnvillage4838 Жыл бұрын
1 million வாழ்த்துக்கள் நண்பா👏👏👏
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Great vlogs kapul beautiful volgs interest journey excellent vedio bro 👌 congratulations
@abithaaprakash
@abithaaprakash Жыл бұрын
Congratulations bro for 1million subscribers 👍....keep going and get more and more
@kalai005
@kalai005 Жыл бұрын
super Bro....
@praseetha6241
@praseetha6241 Жыл бұрын
India le irukkura ancient places eh konjam explore pannangalen... Indhe yedam pathathum ellora cave nyabaga varuthu...
@vish4293
@vish4293 Жыл бұрын
congrats for 1M bro, my hearty wishes
@MuthuKumar-zs2pr
@MuthuKumar-zs2pr Жыл бұрын
Very amazing video brother vera level keep it up ✌️
@suryalucky143
@suryalucky143 Жыл бұрын
Congratulations on 1mil 🎉
@venkatmca20071
@venkatmca20071 Жыл бұрын
Thala... Irfan view Thanjuvar kalakal and ur Afghanistan tour is awesome
@sriramkrish1759
@sriramkrish1759 Жыл бұрын
Irfan youtuber is a paided Bloke from the hotellier (liar) n never ever trust him n don't even compare with bhuvani
@varunrgn
@varunrgn Жыл бұрын
Congrats for 1 Million brother!
@yogeshmstvrtosaudiarabia3650
@yogeshmstvrtosaudiarabia3650 Жыл бұрын
நண்பா அந்த குகை அனுபவம் வேற லெவல் ,,🍀🪂care ful
@narendhar1989
@narendhar1989 Жыл бұрын
Even drew binsky didn't explore so much in Afghanistan way to go Bhuvani
@madhumita3293
@madhumita3293 Жыл бұрын
As your subscriber, I wish you the best, pray for your safety and hope you continue making inspiring content all around the world. God bless you brother. 🙏
@vengadesanr9179
@vengadesanr9179 Жыл бұрын
Congrats bro 1m ✨
@pmhari619
@pmhari619 Жыл бұрын
Congrats for 1M subscribers bro...❤️🔥...From 10 K to 10 M ....I also travelled and supported you bro...very proud and All the best for the future also bro🔥...We always support you❤️💯...💥.
@amirbasithbasith716
@amirbasithbasith716 Жыл бұрын
Thalliban great 👍
@yathokthakari1270
@yathokthakari1270 Жыл бұрын
Great ah.. Yen avlo periya monument ah destroy pannadhunalaya..
@craigslist1323
@craigslist1323 Жыл бұрын
Dae psycho payale, Buddha va idichurukanga, idhu Enna da great
@Visha054
@Visha054 Жыл бұрын
Unaa elaa Cyber cell ke inform panna tha seri pattu varuva.
@amirbasithbasith716
@amirbasithbasith716 Жыл бұрын
Poda mirruu
@yathokthakari1270
@yathokthakari1270 Жыл бұрын
@@amirbasithbasith716 Taliban ah
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
Bro be safe 😐😐😐👍bro
@larunkumar8827
@larunkumar8827 Жыл бұрын
Yoww Bingo box Nee Yenga ya enga
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 9 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 37 МЛН
மிக்ஜாம் பாவங்கள் | Parithabangal
16:17
Taliban Arrested Me | First Day at Afghanistan 🇦🇫 | Tamil Trekker
23:44
САМЫЙ ХОЛОДНЫЙ ГОРОД в Мире (-71°C) ЯКУТСК / ЯКУТИЯ
14:44
Top 20 Crazy Taliban Laws | Tamil | Madan Gowri | MG
13:07
Madan Gowri
Рет қаралды 997 М.
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 9 МЛН