Busy-யான Kabul நகரம்😱 | பசியோட Permission வாங்க அலையுறோம்😷 | Afghanistan | Tamil Trekker

  Рет қаралды 368,645

Tamil Trekker

Tamil Trekker

Жыл бұрын

Support India with Parimatch! - clcr.me/Tamil_Trekker_1022
Hey guys! Here's my new Kabul vlog on how I got permission from The Afghan Ministry of Information and Culture, the Afghan Government Ministry in charge of Culture, and Tourism, to explore the place.
Our guide Safi helped us to communicate and took us around the place. After a hectic day, we also tried authentic Afghanistan food for the first time.
Watch the full travel video and get a sneak peek of my experience in Kabul.
#partnership #tamiltrekker #afghanistan #taliban
********************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
​********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
​********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
​********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
Follow us on Social Media:
FB - ttps:// tamiltrekkerYT/
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekker.com/
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
​********************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​********************

Пікірлер: 449
@subeshnavarathinam7116
@subeshnavarathinam7116 Жыл бұрын
காபூலின் வீதிகளில் தமிழ் பேசும் உலகம் சுற்றும் வாலிபனுக்கு வாழ்த்துக்கள்.. முதல் லைக்.. முதல் வாழ்த்து… பிரான்சில் இருந்து ஈழ சகோதரம்…
@tngaming3160
@tngaming3160 Жыл бұрын
France la enna work bro ungaluku ❤️
@shelbyy1920
@shelbyy1920 Жыл бұрын
@@tngaming3160 dhiichu aludre veLa niyum variyaa
@pushparajselvarasu1922
@pushparajselvarasu1922 Жыл бұрын
@@tngaming3160 ataàa
@manikandankum7345
@manikandankum7345 Жыл бұрын
Enna bro hindu sakotham illana athu kuda vena Tamil sakotharam
@kalaikalaivasan5942
@kalaikalaivasan5942 Жыл бұрын
அடையாளம் தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வாசிப்போம் 💥💫
@mittaizo6237
@mittaizo6237 Жыл бұрын
Cringetan
@jayaprakashk25
@jayaprakashk25 Жыл бұрын
அது வசிப்போம் யா 😂🏃🏽‍♂️
@Hacker-c2h
@Hacker-c2h Жыл бұрын
@@jayaprakashk25 aiyaa
@sr123454
@sr123454 Жыл бұрын
What would be your reply for " WHO ARE YOU?" your dad name is an identity. your name is an identity. your identity cant be lost. your language is most important identity.. EQUALITY DOESNT MEAN YOU SHOULD HIDE YOUR IDENTITY AND LIVE. IT MEANS LIVING WITH DIGNITY SHOWCASING YOUR IDENTITY IN A PROUD MANNER.
@honeyhoney2140
@honeyhoney2140 Жыл бұрын
ப்ரோ உனக்கு ரொம்ப தைரியம்.. ஒன்று மட்டும் நிச்சயம் வீணாக மனித இனத்தை மதத்தின் பெயரால் பிரிக்கிறார்கள்... எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வது எவ்வளவு சந்தோஷம்
@salamallabux9778
@salamallabux9778 Жыл бұрын
இந்தியாவை சுற்றி இருக்கிற எந்த நாட்டிற்கும் , காரை எடுத்தோமா, சுற்றி பார்த்தோமா என்ற ஒரு சவுகரியம் இல்லை. இது நமக்கு ஒரு மைனஸ். அண்டை நாடு எல்லோரிடமும் நமக்கு பிரச்சினை. வீடியோ பார்த்து சந்தோஷம் அடைந்தால் தான் உண்டு.
@tamilantamilan3536
@tamilantamilan3536 Жыл бұрын
ஆப்கான் பெட்ரோல் டீசல் விலை எவ்வளோ கம்மியா இருக்குன்னு நினைக்கும்போது நம்ம ஊர்ல எப்படி கொள்ளை அடிக்கிறாங்கன்னு தெரியுது.
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
உலகின் மிக உயரமான தலைநகரங்களில் ஒன்றான காபூல் நகரை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி புவனி அண்ணா 😍❤️🙏🙏. அருமையான காணொளி 😇👍.
@Voice_of_Suryah
@Voice_of_Suryah Жыл бұрын
உலகின் உயரமான தலைநகரம் லா பாஸ்...பொலிவியா....காபூல் பத்தாவது இடத்தில்தான்
@munisamyp2574
@munisamyp2574 Жыл бұрын
புவனி அவர்கள் பத்தாவது தோல்வி பெற்றவர் ஆனால் இன்று உலகம் சுற்றுவதற்கான அறிவே வளர்த்துக் கொண்டஒரு நபர் அவரை பாராட்டுகிறேன் இது எல்லோருக்கும் ஆற்றல் புரிந்து விடாது நாலேஜ் அதற்கான தேடல் வேண்டும் புவனி அவர்களே வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம்
@annamalai8398
@annamalai8398 Жыл бұрын
மலைகள் நிறைந்த ஆப்கானிஸ்தன் மிக அருமையாக உள்ளது உங்களுடைய துணிவுக்கு பாராட்டுக்கள் உலகம் சுற்றும் வாலிபன்
@rocktamil5946
@rocktamil5946 Жыл бұрын
அமெரிக்கா ஆதரவு அடிமை ஊடகங்களில் செய்திகளை எல்லாம் அப்படியே முட்டாள்தனமாக நம்புபவர்களுக்கு உங்களின் இந்த வீடியோ என்பது நிச்சயம் ஒரு நேர் மாற்றமான புதிய ஆப்கானிஸ்தானையும் தாலிபர்களின் செயலையும் பிரதிபலிப்பாக உள்ளது
@farooqbasha2747
@farooqbasha2747 Жыл бұрын
ஆஃப்கானிஸ்த்தான் நாட்டில் லஞ்சம் இல்லை என்று நீங்கள் சொல்வதை கேட்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, ( ஆஃப்கானிஸ்த்தான் நாட்டில் லஞ்சம் இல்லை { ஆணால் } நம் இந்திய நாட்டில் அதற்க்கு பஞ்சமில்லை )
@udhaikumarmohan2742
@udhaikumarmohan2742 Жыл бұрын
லஞ்சமே இல்லாத ஆப்கானில் போயி உக்காந்து youtube பாத்துட்டு comment போடுங்க பாய். எப்பவும் இக்கரைக்கு அக்கரை பச்சை தான்.
@arulselvan5147
@arulselvan5147 Жыл бұрын
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
@balachandar902
@balachandar902 Жыл бұрын
😂😂🔥🔥
@vijaymanir2336
@vijaymanir2336 Жыл бұрын
😆😆😆
@jayaprakashk25
@jayaprakashk25 Жыл бұрын
Daeii eppa intha comment ah innum Evlo yrs ku da urutta poringa 🤦🏻
@gnanaprakasamm5390
@gnanaprakasamm5390 Жыл бұрын
பரிகாசம் செய்யாதீர்கள் நிஜமாகவே வெளி அமைச்சராக வந்துட்டா என்னபண்ணுவீங்க
@karthi1773
@karthi1773 Жыл бұрын
வந்துட்டான் சொம்பு நக்கி
@RAJAMOHAMEDD
@RAJAMOHAMEDD Жыл бұрын
06:18 ஆப்கானிஸ்தான் லஞ்சம் இல்லாத நாடு என்பதை சொல்லிய புவனி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் ❤️ நீங்கள் சொல்வது உண்மை ❤️ இதற்காக ஆப்கனிஸ்தானை நேசிக்கலாமே friends ❤️ நம்ம ஊருல எங்க போனாலும் லஞ்சம் தான் 😡 ஆப்கனிஸ்தான் ❤️
@sriramkrish1759
@sriramkrish1759 Жыл бұрын
They're following up exactly what the shariat law stated, but let's c Malaysia / Indonesia as it's a democratic Islamic country but max govt employees r corrupt
@alphamed58
@alphamed58 Жыл бұрын
@@sriramkrish1759 Afghanistan vanguna kasu thala poidum
@RAJAMOHAMEDD
@RAJAMOHAMEDD Жыл бұрын
@@sriramkrish1759 ❤️
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Жыл бұрын
@@sriramkrish1759 yen democratic irunthaalum angaiyum lanjathukku pudicha sangu thaa bro .. appoiyum Avan thirudraana appo thalaimailaiyae thappu irukkura maari theriyuthu... Yena entha naatulaiyum avanga implement panna lawa olunga follow pannalae nalla irukkum
@raghukumar8407
@raghukumar8407 Жыл бұрын
Namma ooru politicians aala naasama pochu 😭
@user-tw2wu3sc3v
@user-tw2wu3sc3v Жыл бұрын
யாரு சாமி நீ.... நீ ஒரு தமிழ்நாட்டு சிங்கம் டா...........வாழ்க பல்லாண்டு....
@arasukkannu7256
@arasukkannu7256 Жыл бұрын
எந்த ஒரு நாட்டிற்கு சென்றாலும் அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு நீங்கள் மாறிவிடுவது உங்களின் தனி சிறப்பு. வாழ்த்துக்கள் நண்பா.
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
காபூல் நகரைச் சுற்றிக்காட்டியதற்கு நன்றி அண்ணா 😱😱😱😱👌👌👌👌
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 Жыл бұрын
ஆப்கானிஸ்தான் வழக்கம் போல வாழுறாங்க....மொபையில் இருக்குது..கார்கள் ஓடுது....உணவு விருந்து.....என்ன கெட்டு போயிட்டாங்க தாலிபான் ஆட்சியில....வெளிச்சம் போட்டு காட்டியதற்கு வாழ்த்துக்கள்....
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Жыл бұрын
Illa bro oru sila rural areas la neraiya perukku saapadu velai la illa.. entha naadum avanga angigarikkalala athaa ...
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
காபூல் நகரம் அழகாக இருந்தது, கல்லறை இவ்வளவு அழகாக வடிவமைப்பு செய்துள்ளார்கள். அதன்மீது நின்று பார்க்கும் போது காபூல் இன்னும் அழகாக தெரிந்தது. இந்தியா மீது காபூல் மக்கள் கொண்டுள்ள அன்பினை பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. வாழ்க இந்திய ஆப்கானிஸ்தான் உறவுகள். நன்றி புவி🙏🇱🇰
@tnemptystar46
@tnemptystar46 Жыл бұрын
நீங்கள் தனியாக பயணம் செய்த வீடியோ பார்ப்பது அருமையாக இருந்தது.
@siva_raman
@siva_raman Жыл бұрын
ஆப்கானிஸ்தான் தேசத்தில் தமிழ் டிரக்கர் 😍😍😍😍
@kandhanmanidhann2902
@kandhanmanidhann2902 Жыл бұрын
I understood thaaliban are good manner by your videos .I love afganisthaan am from tamilnaadu india.
@bazuraticket9900
@bazuraticket9900 Жыл бұрын
இலஞ்சம் இல்லாத நாடு சாத்தியமா என்று நினைக்கின்ற காலகட்டத்தில் தலிபான்கள் அப்படி ஓரு தூய ஆட்சியை வழங்குவது ஆச்சரியமே.. வாழ்த்துக்கள் புவனி..
@AkbarAkbar-mo1nc
@AkbarAkbar-mo1nc Жыл бұрын
மக்கள ஒழுங்காக நடத்தனும்
@786-Shan
@786-Shan Жыл бұрын
Oru naatin thalaivan evvaliyo makkal avvaliye utharanam Lee Kuan Yew Singapore makkal.
@knightdave1986
@knightdave1986 Жыл бұрын
@கள்ளரயில் கழுவாநிதி india la police station ku poitu manam mariydha kedama vanga papom..
@kamilashifan208
@kamilashifan208 Жыл бұрын
உங்கள் வீடியோக்களை பார்த்தாவது நான் என் உலகம் சுற்றும் ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறேன்
@don.sameer4134
@don.sameer4134 Жыл бұрын
லஞ்சம் vanguna.. Thala erukathu afghanistan🇦🇫. La.. Super..
@athiaman877
@athiaman877 Жыл бұрын
பெண்ணுரிமைபேசிபலருடன்படுக்கமுடியாது
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
Namba naatula peareiya peareiya thalainga thaan lantachema vaanguthunga...😬😬😬
@athiaman877
@athiaman877 Жыл бұрын
@@MadhanKumar-ui2rq அதிலும்சங்கிகளும்உண்டு
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
@@athiaman877 💯💯 undu...🙋🙋🙋
@DH1N1
@DH1N1 Жыл бұрын
India is a heaven for all religions . 🇮🇳❤️🇮🇳
@palanibabastudents5308
@palanibabastudents5308 Жыл бұрын
Only tamilnadu
@gnan6647
@gnan6647 Жыл бұрын
@@palanibabastudents5308 except Hindus. Because we r not getting greetings from CM as well for our festival. Govt not provide any special help to reach our Kasi city like muslim getting benefits to go Mecca and so many. We feel unsafe in tamilnadu as many political leaders not recognise our hindu religion and many reasons like this.
@palanibabastudents5308
@palanibabastudents5308 Жыл бұрын
@@gnan6647 in bakrid cm didn't greet you know
@gnan6647
@gnan6647 Жыл бұрын
@@palanibabastudents5308 as a hindu I will expect. You cannot say that Hindus or other religions won't expect wishes from CM. He must have a leader quality and respect culture of the religion.
@krithickk758
@krithickk758 Жыл бұрын
India will be secular until Hindus are majority Check nearby country stats
@JaganAthan-gy2qv
@JaganAthan-gy2qv Жыл бұрын
வாழ்க தமிழ் வெல்க தமிழ் 👌👌👌
@SuREsH_70
@SuREsH_70 Жыл бұрын
அன்பு கிடைக்குமிடமெல்லாம் அலைந்து திரிவோம். ❤️
@ranjithrandy4724
@ranjithrandy4724 Жыл бұрын
நன்பா தலிபான்கலின் விவசாயம் பற்றி கொஞ்சம் வீடியோ அனுப்புங்கள்
@raviking6542
@raviking6542 Жыл бұрын
Congratulations for 1Millon 😍
@ravikumarb4161
@ravikumarb4161 Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி புவனிதரன் (புவனி) யின் மறுபெயர் பூமி.உலகம்.பெயர் காரணமோ தெரியவில்லை இன்று நீங்கள் இந்த உலகை சுற்றுகிறிர்கள் அற்புதமான பயன காணொளி உலக (வரைபடத்தில்) மட்டும் பார்த்த இடங்களை உங்களின் மூலமாக நேரில் பார்க்கும் பொழுது மிகவும் பிரமிப்பாக உள்ளது மேலும் உங்களின் பயண காணொளி தொடரட்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 👍🙋
@ramreing4100
@ramreing4100 Жыл бұрын
அருமையான பதிவு காபூல் மலை சாா்ந்த பிரதேசமாக இருப்பது பாா்க்க அழகாக இருக்குது நீங்கள் எந்தநாட்டிற்கு போனாலும் உடனே அந்த சூல்நிலைக்கு ஏற்றவாறு மாறிவிடுகிண்றீர்கள் இது உங்களின் தனி சிறப்பு உங்களுக்கும் உங்களின் இரு நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் . நன்றி👌👌👌👌👌
@trvl385
@trvl385 Жыл бұрын
ஹாய் புவனி ப்ரோ வாழ்த்துக்கள் யூ டியூபில் இருக்கும் ஒரே நல்ல சேனல் நீங்கள் மட்டும் தான்இந்த சேனல் அருமை நிறைய பேருக்கு தெரியவில்லைபாதி உண்மை பாதி பொய் கலந்து வீடியோ போடும் நபருக்குஉட்கார்ந்த இடத்திலிருந்து 30 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உலகம் முழுவதும் சுற்றி வீடியோ போடும் உங்களுக்கு 10 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் மட்டும் மிகவும் வருத்தமாக உள்ளது😭
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Жыл бұрын
Davud Akhundzada videos paarunga best youtuber
@Baljisjunction
@Baljisjunction Жыл бұрын
கடைசியாக காபூல் (ஆப்கானிஸ்தான்) நகரத்தை பார்த்ததில் மகிழ்ச்சி. தாலிபான் ஆட்சி எப்படி உள்ளது என்பதை ஆப்கானிஸ்தான் மக்களிடம் கேட்டு தெரிவியுங்கள் புவனி. நன்றி
@mohamedrashath173
@mohamedrashath173 Жыл бұрын
இலங்கையிலும் பெற்றோலை விட டீசலின் விலை அதிகம் bro🥱
@iesaspirant8517
@iesaspirant8517 Жыл бұрын
Y bro?
@mohamedrashath173
@mohamedrashath173 Жыл бұрын
@@iesaspirant8517 இலங்கையில் ஏற்பட்ட பணவீக்கம் மிகமிக அதிகம் ஆகியது தான் காரணம் bro!! இப்போது தான் எமது நாடு சற்று பழைய நிலமைக்கு மீளுகின்றது..
@ct100kolla9
@ct100kolla9 Жыл бұрын
​​@@mohamedrashath173 பழைய நிலைக்கு மாற பத்து வருசம் போகும். இப்பதான் 370/= . 127 /= பெற்றோல் கூடிய சீக்கிரம் வருமா. playboy ரணில் போனாதான் உண்டு
@RelaxingMusic-jq9gf
@RelaxingMusic-jq9gf Жыл бұрын
Afganistan loveable peoples 😍😍😍
@karpagamc6264
@karpagamc6264 Жыл бұрын
Congratulations for 1 million subscribers 🔥🔥🔥🔥
@mrbull3636
@mrbull3636 Жыл бұрын
புவணி பாய் புவணி பாய் அங்கயாவது கோடாரி தையலம் இருந்தா வாங்கிகிட்டு வாங்க பாய் 😁 😁😁😁
@osamabinledan
@osamabinledan Жыл бұрын
என் மன்னன் ஒசாமா பின் லேடனின் ரத்தம் இந்த மண்ணில் இருக்கிறது தலிபான் என் அரசனின் வாரிசுகள்.. 🦋👑🤍✨️😅
@tamilmani3541
@tamilmani3541 Жыл бұрын
அருமை அண்ணா...உங்கள் பயணம் தொடரட்டும்...
@abdulkalic9508
@abdulkalic9508 Жыл бұрын
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்த வீடியோவை பார்க்கும் தாலிபான் தீவிரவாதிகள் சார்பாக இந்த வீடியோ 2M+views பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐🔥🔥🔥🔥
@athiaman877
@athiaman877 Жыл бұрын
நீதாண்டாதீவிரவாதி
@user-vs6xq5qp6u
@user-vs6xq5qp6u Жыл бұрын
போடா சாம்பாரு
@apcomedyclubs8706
@apcomedyclubs8706 Жыл бұрын
Iam drunk but unga videou na pakkanum I love in Tamil tracker stay safe and safe journey bro ❤️❤️❤️❤️🎉
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Beautiful kabul beautiful volgs interest journey excellent vedio bro 👌 congratulations
@RadhaKrishnan-ur9of
@RadhaKrishnan-ur9of Жыл бұрын
Indian brothers,visit,onse,toafganisthan,andenjoyyourself!?
@RajeshKumar-oj6uw
@RajeshKumar-oj6uw Жыл бұрын
Pakistan ஹோட்டலயும் same சிக்கன் kadai with ரொட்டி and same சட்னி 😅😅 ராஜேஷ் குமார் ர பார்மசிஸ்ட் ஓமான்
@SKBOAZ
@SKBOAZ Жыл бұрын
Congratulations Bro, Happy Journey,Safe Journey ,👍
@LETS_GO_3_2_1
@LETS_GO_3_2_1 Жыл бұрын
Let's Go channel sarbaka tamilnadu iruinthu ulagam full ah poi suthum tamil trekker ku vazthukal
@ncgamingyt346
@ncgamingyt346 Жыл бұрын
This guy is doing another level job bt he s not getting much support pls support him as much as possible vere level bro 🤗🤗🤗
@brettobe
@brettobe Жыл бұрын
Congrats Bro... really amazing , after of your explorations only we came to know, Afghanistan peoples are really good and more friendly , even they are loving Indians, Irrespective of any Afghan parties running the Govt.... Thanks a lot bro
@sakthisv8834
@sakthisv8834 Жыл бұрын
Wow 1M very Happy Brother Congrats😎💐
@aneesmsm1337
@aneesmsm1337 Жыл бұрын
U r rocking buvani.... Awesome 👌 trip.. Thriller boy...
@dis_is_jack1101
@dis_is_jack1101 Жыл бұрын
Congratulations bro 1 million subscribers 🥳🥳🥳🤙🔥👏lots of love from bangalore 💛💕
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
Support India with Parimatch! - clcr.me/Tamil_Trekker_1022 #partnership
@PkvlogsTamil
@PkvlogsTamil Жыл бұрын
Congratulations 🎊🎉🍾 1M bro love from Sri Lanka 🇱🇰 ❤
@subrann3191
@subrann3191 Жыл бұрын
பயங்கரவாத நாட்டில் தாலிபன் மக்களிடம் பாசத்துடன் பழகும் பரணிதரா வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்
@subrann3191
@subrann3191 Жыл бұрын
நன்றி
@brockkarthik
@brockkarthik Жыл бұрын
1st like bhuvi...your Egypt videos helped my trip 👍
@nagarajanpillai1026
@nagarajanpillai1026 Жыл бұрын
Pazhaya Thunee 😂...So sweet. Take care.
@dkarthikeyan3709
@dkarthikeyan3709 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼
@rocktamil5946
@rocktamil5946 Жыл бұрын
சகோதரரே ஆப்கானியர்கள் புகாரி என்ற ஒரு உணவை சாப்பிடுவார்கள் அதாவது நமது ஒரு பிரியாணியை போன்று அது மிகவும் அருமையாக இருக்கும். சவுதியில் சாப்பிட்டு உள்ளேன் முடிந்தால் அதை ரசித்து பாருங்கள்
@jegathram9678
@jegathram9678 Жыл бұрын
காபூலில் தமிழர் மிகவும் அழகாக உள்ளது.... வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥🧡
@NAAKUPOOCHI
@NAAKUPOOCHI Жыл бұрын
நம்ம இந்தியாவில் இருக்க பூனே நகரம் மழைகள் அழகிய தோற்றம் கொடுக்கும்.
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 Жыл бұрын
Sema அண்ணா tamil treaker 🤗🤗🤗🤩🤩😎😎
@mahaveerb3365
@mahaveerb3365 Жыл бұрын
Eppadi Bro Ella comments kum like panringa neenga. Unga busy trip la hats off to i
@mohanp7728
@mohanp7728 Жыл бұрын
Awaiting for kabul video 👍
@christys1571
@christys1571 Жыл бұрын
Babur tomb is in Kabul Afghanistan try to visit bro
@thowlaththaki58
@thowlaththaki58 Жыл бұрын
BIG FAN OF YOUR WORK❤️🔥
@V2vithuz28
@V2vithuz28 Жыл бұрын
Sema bro . Safe travels bro
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
இங்க உள்ள சுற்றுலாத்துறைக்கு கொஞ்சம் சொல்லி குடுங்க அண்ணா... கெட்ட ஏதாச்சும் டம்மி கதையா சொல்லுவானுக... நம்ம நாட்டு சுற்றுலாத்துறைய மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்க மாட்டாங்க போல... வருஷம் புறம் மலர்கள் கண்ங்காட்சி யோட முடிச்சுறானுக... அதுவே பெரிய விஷயமா தெரிது போல இவங்களுக்கு.... 🙏
@herohajee7696
@herohajee7696 Жыл бұрын
வணக்கத்திற்கு உரியவன் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை என்பது பொருள். அது தலிபான் லோகோ கிடையாது .
@RaviKumar-do8zl
@RaviKumar-do8zl Жыл бұрын
வணக்கம் புவனிதரன் வாழ்த்துக்கள் உங்கள் வீடியோவுக்கு மிக்க நன்றி இன்னும் உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றிகள் பல
@murshidrilwan5135
@murshidrilwan5135 Жыл бұрын
It's a very good video bro, thanxx for showing Afghanistan to us.. 👍❤
@1stmiracle
@1stmiracle Жыл бұрын
Congratulations for 1 Million subscribers ❤❤
@vinayagam5279
@vinayagam5279 Жыл бұрын
I am living kabul. Coming my House white rice and fish gravy
@saravanasarmass554
@saravanasarmass554 Жыл бұрын
சூப்பர் உன்னைப் போல் வாழ எல்லாருக்கும் ஆசை ஆனால் எல்லார் ஆசையும் சேர்த்து நீ வாழ்கிறாய் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர் உனக்கு வந்தது கம்மி தான் ஆனால் அந்த 1 மில்லியன் சப்ஸ்கிரைபர் உன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மத்தவங்களை பத்தி யோசிக்காதே உன்னுடைய ரசிகர்களுக்கு நீ தரும் பரிசு மிகவும் ஆழமானது
@munisamyp2574
@munisamyp2574 Жыл бұрын
உங்களோட பதிவு எந்த விதத்தில் தெரியவில்லை நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் தெளிவுபடுத்தவும் உங்கள் பார்வையில் வந்து அவர் புவனி எப்படி இருக்குன்னு தெரிந்து கொள்ளணும் எனது விருப்பம்
@saravanasarmass554
@saravanasarmass554 Жыл бұрын
அவர் நல்லவரா கெட்டவரா என்பதை நான் ஆராய விரும்பவில்லை யாரும் போகாத இடத்திற்கு நம் மக்களை கூட்டி செல்கிறார் அதனால் அவரை பிடிக்கும் அவ்வளவுதான்
@fathisha7942
@fathisha7942 Жыл бұрын
Shafi ❤ very nice person ❤
@mohamedkadafi1623
@mohamedkadafi1623 Жыл бұрын
yes
@AnandRaj-ho8nn
@AnandRaj-ho8nn Жыл бұрын
Beef kabuli palou & Beef Siri Paya missing! famous in Afghanistan, video nice 👍
@rafeeqahmed5947
@rafeeqahmed5947 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@premooty7690
@premooty7690 Жыл бұрын
Super bro Safe journey 😍🤩😍
@sajinkumar9364
@sajinkumar9364 Жыл бұрын
❤️ஒரே வார்த்த தலைவன்🔥❤️🇱🇰
@nspindustries5532
@nspindustries5532 Жыл бұрын
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் தம்பி
@kannatrekker
@kannatrekker Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@chandrupavi3379
@chandrupavi3379 Жыл бұрын
Super bro Kabul mathulai famous and healthy juice. Kabul city full traffic . No corruption and quick work kekkave santhoshma irrukku bro eppo nam Nadu appadi marum🤔🤔🤔
@sulaimank8403
@sulaimank8403 Жыл бұрын
Great tour ji
@legendkid444
@legendkid444 Жыл бұрын
ஸ்விட்சர்லாந்து வீடியோ போடுங்க ஜி.
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Жыл бұрын
ஆப்கானிஸ்தானில் இந்திய அரசு சார்பில் செய்யும் வளர்ச்சி பணிகளை காட்டவும்
@rangankrangank3286
@rangankrangank3286 Жыл бұрын
Super thambi 👍💯
@shivakuttan2375
@shivakuttan2375 Жыл бұрын
Kabul view point superb
@8fshreenithim389
@8fshreenithim389 Жыл бұрын
உடனே விளையாட்டுப் பிள்ளையாக பல இடங்களில் உள்ள பல ஆண்டுகள் பணி சர்வதேச அளவில் உள்ளன ஆனால் அவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பக்கம்
@jensonraja2940
@jensonraja2940 Жыл бұрын
உக்ரைன் க்கு சென்று ஒரு வீடியோ போடுங்கள்
@gopalangopalan7474
@gopalangopalan7474 Жыл бұрын
வேற லெவல் bro. Afghanistan போய் video எடுப்பது சும்மா இல்ல 👌📹👍👏
@jmsathaki6406
@jmsathaki6406 Жыл бұрын
தலைவா கொஞ்சம் சரியான நேரத்தில் வீடியோ போடுங்கள்.... எவ்வளவு நாட்கள் உங்களுடைய பதிவிற்காக காத்துக் கொண்டிருப்பேன்
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial Жыл бұрын
Adutha video 27th
@jmsathaki6406
@jmsathaki6406 Жыл бұрын
@@TamilTrekkerOfficial ஓகே தலைவா நான் உங்ககிட்ட ரொம்ப நாள் கேட்டுக்கிட்டு இருக்கேன் நீங்க போகும் பொழுது கூட நானும் வரலாமா வேணாமா சொல்லுங்க
@mannaan8825
@mannaan8825 Жыл бұрын
@@TamilTrekkerOfficial ஒரு சின்னப்பையன் மலையாளி இரண்டு மாதங்களுக்கு முன்பு தலிபான்கள் வாகனங்களிலேயே பயணித்து வீடியோ போட்டான் அது போல் முயற்சி எடுக்கலாமே
@sathyasundaramd979
@sathyasundaramd979 Жыл бұрын
1 மில்லியன் சப்ஸ்கிரைபர் வந்ததுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்
@jothis566
@jothis566 Жыл бұрын
Deepavali valthukal buvani. Ange irukum makalidam thamil solikodu. Athavathu vanakam sollu. Nanri appadinu sollu. Yaravathu kooda pasum pothu anna appa sollu. Saivaya buvani. Nanri.
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl Жыл бұрын
மிகவும் மிகவும் அருமை புரோ
@kishore8270
@kishore8270 Жыл бұрын
Women's veliya oruthavainga kooda illa yaarachum note panningala😳
@logarajans7996
@logarajans7996 Жыл бұрын
full series a pakkuren oruthanga kooda illa
@titansaravanan7807
@titansaravanan7807 Жыл бұрын
S na note பண்ணினேன்
@dhanush2183
@dhanush2183 Жыл бұрын
@@logarajans7996 oru ponnu school poitu return vandhanga parthingala
@user-hh5mv2dp7z
@user-hh5mv2dp7z Жыл бұрын
Congratulations 👏 for 1m
@voicetone6647
@voicetone6647 Жыл бұрын
Love from Kodaikanal ❤️❤️🍿bro
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 Жыл бұрын
அருமை....
@charlesprestin595
@charlesprestin595 Жыл бұрын
காபுல் city அருமையான view
@subbramaniam
@subbramaniam Жыл бұрын
No 1 travel KZbin video in 🌎
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Great God bless you
@mohamedsharaf4091
@mohamedsharaf4091 Жыл бұрын
Congratulations 1m subscribe safe brother
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Жыл бұрын
Super thambi 👌
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 13 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 30 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 29 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 2,9 МЛН
Taliban Arrested Me | First Day at Afghanistan 🇦🇫 | Tamil Trekker
23:44
Crazy Ancient Tribal Market in Ethiopia | Tamil Trekker
14:48
Tamil Trekker
Рет қаралды 876 М.
First Day impressions in Cuba | Ep-01 | Tamil Trekker
23:23
Tamil Trekker
Рет қаралды 794 М.
My First Day Impression in AZERBAIJAN 🇦🇿 | Tamil Trekker
31:20
Tamil Trekker
Рет қаралды 1,5 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 13 МЛН