BBC -ன் அனைத்து வீடியோக்களும் ஆப்கானிஸ்தானின் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளையும் வழங்குவது சிறப்பு...BBC -ன் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்...🙏🏻
@turkman23163 жыл бұрын
ஆமா ஏனென்றால் ஜெயக்குமார் ஆப்கான் குடிமகன் அங்கு நடப்பதை அறிந்து தனது அரிப்பை தீர்த்து கொள்கிறார்
@slaveofallahabdullah-marya88373 жыл бұрын
😂🖒
@ஆய்வின்முடிவு3 жыл бұрын
@@turkman2316 😂
@abubacker97773 жыл бұрын
வீடியோவில் மக்கள் அமைதியாகத்தானே இருக்கிறார்கள்...செய்தி வாசிப்பவன்தான் கூட குறைய பேசுகிறான்...தாலிபன்களை குறை சொல்லாவிட்டால் bbc தூங்காது....
@sarojasaroja34263 жыл бұрын
@@turkman2316 Aas àààAAaAÀAAAa AA Ààaà
@Shafwan13 жыл бұрын
BBC-யால் காஷ்மீரில் செய்தி சேகரிப்பதை விட மிக எளிதாக அப்கானில் முடிகிறது.
@karthikdurai52493 жыл бұрын
அமெரிக்க ராணுவ பலத்தால் பி பி சி படமாக்குது
@sathiya4719833 жыл бұрын
Musk, please go to afgan
@jeevabharathi31933 жыл бұрын
தயவு செய்து நீங்கள் ஆப்கானிஸ்தான் போகலாம்
@ABDULKARIM-og3dw3 жыл бұрын
@@sathiya471983 go நேபால் 😜😜
@ABDULKARIM-og3dw3 жыл бұрын
@@jeevabharathi3193 தயவு செய்து நேபால் போயவிடுங்கள் 😂😂
@honeyboney4772 Жыл бұрын
இந்தியாவில் உள்ள கலாச்சாரம் நேற்று பார்தேன் இன்று திருமணம் செய்தேன் அடுத்து 9.9. மாத நாட்களில் பிள்ளை பெற்றேன் அடுத்த 6 ஆறு மாதத்தில் விவகாரத்து செய்து விட்டேன் இது தான் இன்றைய்ய இந்திய ஆண் பெண்களின் கலாச்சாரம்
நெட்டில் சுட்டது: Covid 3rd wave getting postponed due to Afghan crisis....all media houses are focusing on Afghan crisis and have forgotten covid-3rd wave. .😀 COVID-19 variants are very angry now, as their launch dates have been postponed / rescheduled.
@pianoforme1223 жыл бұрын
How come tsliban Afghan men no mask roaming around and not getting Covid
@chatmasala69803 жыл бұрын
😂
@arun09213 жыл бұрын
Poda mental
@malikbasha36383 жыл бұрын
அவங்க யூடிபர் செய்தி என்றுதானே சொன்னார்கள்.
@reenareena31813 жыл бұрын
kdmzjs. lh
@modernpoor3 жыл бұрын
நான் தமிழன்😊 ௨ங்கள் காமிரா முன் நின்று பேச நான் தயாராக இருக்கிறேன்..௭ன்னை ௨ங்கள் காமிரா முன் நிற்க வைக்க ௨ங்களுக்கு தைரியும் இருக்கிறதா Bbc?
@govindraj89543 жыл бұрын
சாதாரணமாக ஒவ்வொரு வீடுமே தம் பெண்பிள்ளைகளை வெளியே அனுப்பினால், ... பத்திரமாகவே போய் மீள வரணுண்ணு. மனசு ஏங்கும்.. தவிக்கும்... 😳 😳 😳 பாதுகாக்க முனைவர்..
@mj5853 жыл бұрын
அமைதியை கொடு ஆண்டவா அந்நாட்டு மக்களுக்கு 😭😭😭
@kethukethusan15833 жыл бұрын
தற்போது எந்தவொரு இனத்திலும் இல்லாத நடைமுறை
@nasvanoushad42883 жыл бұрын
மாட்டு கறி சாப்பிட்டால் கொலை செய்யும் நிலைமையும் இந்தியாவை தவிர வேர எந்த நாட்டிலும் இல்லை.நம்ம நாட்டில் 1000ம் மோசடிகலும் உறிமை மீரல்கலும் உள்ளது அதை பார்க்கவோ தட்டி கேட்கவோ நமக்கு நேரமில்லை ஆனால் அடுத்த நாட்டு விசயம் என்றால் ???
@indian__56093 жыл бұрын
@@nasvanoushad4288 unmai tan but kill panna matanga.. Innum neraiya per saputu tan irrukanga
@@nasvanoushad4288 ipoo yenna inga matukari sapduradhu illaya... Yenna... One or two incidents nadakudhu dhaa yarum illa nuu sollaye... Adhuvum idhuvum onna yenna
@nasvanoushad42883 жыл бұрын
@@madeshshivam952 indiavula eppovum nadanthututhan irukku kasmerukku pooi paaruga, delhiku pooi paaruga. but veli varathu. vanthadum athu thappavum vilagathu
@sundharamoorthy8733 ай бұрын
Super figure ❤❤❤
@Nilachannel3603 жыл бұрын
BBC news congratulations
@jerilsekar3 жыл бұрын
Enough updating news regarding Afghanistan update news about TN and current political issues of India. I'm seeing only continues news only about Afghanistan why ?? In TN or in India you never got any news ??
@pauldassraju82973 жыл бұрын
Again copied from yesterday's news in different headlines. But no relevance between the topic given and the news. You also become like commercial youtubers. Sorry BBC. Is this really original BBC channel?
@kriskris9563 жыл бұрын
அதற்க்கு எல்லோரையும் சுட்டுக்கொல்வதே மேல் 😭😭
@prabhufamily93733 жыл бұрын
Already uploaded this type video
@sasikumarkathirgamanathan72293 жыл бұрын
முழுமையான பெண்களுரிமை வேண்டுமென்றால் ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளுக்குதான் செல்லவேண்டும்.
@ஆய்வின்முடிவு3 жыл бұрын
எப்படி முழுமையான Nude Appearance.ற்காகவா?
@வெற்றிநிலா3 жыл бұрын
ஆமாங்க .. ஒழுக்கமின்றிஅவுத்து போட்டு ஆடலாம்
@forex88573 жыл бұрын
மேற்குலகில் யாரும் இங்கு அவுத்து ப் போட்டு ஆடவில்லை. இப்படி சொல்லி சொல்லலியே மேற்குலகின் நல்ல பண்புகளை அறியத் தவறிவிடுகிறீர்கள். இங்கு பெண்கள் அரைகுறை ஆடைகள் அணிகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அரைகுறை ஆடை அணியும் பெண்ணைப் பார்த்து எந்த வெள்ளைக்கார ஆணும் காமக்கிளர்ச்சி அடைவதில்லை. பாலியல் வல்லுறவு கொள்ள முயற்சிப்பதில்லை. ஏனென்றால் மேற்குலக ஆண்கள் அவ்வளவு தூரம் பண்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணம் இங்கு பாடசாலைகளில் மூன்றாம் தரத்திலேயே பாலியல் கல்வி ஆரம்பித்துவிடுகிறார்கள். எனது நெருங்கிய தோழி சவுதி அரேபிய நாட்டை சேர்ந்த முஸ்லிம் பெண். தினமும் இரவு வேலை முடிந்து அதிகாலை மூன்று மணிக்கு வூடு திரும்புவார். அவரை யாரும் பாலியல் தொந்தரவு செய்வதில்லை. ஒரு பெண் தனியாக நள்ளிரவில் பயமின்றி நடக்கக்கூடியதாக இருக்கும் நாடுதான் சிறப்பான நாடு. மேற்குலக நாட்டில் ஒரு பெண் தனியாக நள்ளிரவில் பயமின்றி நடக்க முடியும். அப்போ சிறப்பான நாடு மேற்குலக நாடுதானே.
@வெற்றிநிலா3 жыл бұрын
@@forex8857 அதே சவுதி அரேபியாவில் நான் வேலை பார்த்து உள்ளேன்.. பெண்கள் அங்கு சுதந்திரமாக இருக்கிறார்கள்..ஆடை கட்டுப்பாடுடன் இருப்பதும் அந்த நாட்டின் கடுமையான சட்டமும் அதற்கு காரணம்.. மேற்கத்திய நாடுகளில் பெண்கள் சுதந்திரம் என்பது போலியானது.. பெண்களை போகப் பொருளாக பார்ப்பது அவர்கள் வாடிக்கை..
@sasikumarkathirgamanathan72293 жыл бұрын
@@வெற்றிநிலா மேற்குலகில் ஒருதடவை வந்து வாழ்ந்து பாருங்க அப்போதுதான் சுதந்திரம் என்ற சொல்லின் அர்த்தம் புரியும்.
@ganesselva59703 жыл бұрын
தாலிபான்கள் மத்தியில் மாற்றங்களை அவர்களின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் மத்தியில் இருந்தும் வர வேண்டும்.
@raghukumar84073 жыл бұрын
Avargalukku family illa
@RajRaj-ul9le3 жыл бұрын
😭😭😭😭😭
@vinothsmart13 жыл бұрын
BBC full team ah anga anupitinga pola
@parthiban5163 жыл бұрын
BBC தற்போது நடுநிலை செய்திகள் வெளியிடுவதில்லை
@RaviRavi-hh5cz3 жыл бұрын
நடுநிலை செய்திகள் வெளியிடும் பிபிசி க்கு நன்றிகள்
@deveilincartinate12793 жыл бұрын
👍
@syedmusthafamusthafa76793 жыл бұрын
பெண்கள் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதை தான் செய்கிறார்கள் இதை ஏன் விளங்குவதில்லை
@ANIME_TAMILAN_77 ай бұрын
Education?????
@ANIME_TAMILAN_77 ай бұрын
Poda keruku manasachi iruka women education issue paithiyam . Muslims ipadi aolvakanu na yathir pakala
@hanforestview5391 Жыл бұрын
உண்மை பேசுங்கடா
@bhuvaneshwari62363 жыл бұрын
Na pray pandran inime anga ponnungale porakka kudathu. Next generation eh ilama pogum.
@hemalathan8643 жыл бұрын
Save people
@niyazrahumann3 жыл бұрын
பெண்கள் அறை நிர்வானத்தோடு வந்து ஆண்களை மகிழ்வித்தான் பெண்ணுரிமை என்று ஒத்துக் கொள்வோம்.
சிஏஏ போராட்டத்தில் தையா தக்கான்னு குதித்த பொம்பளைகள் கவனத்திற்கு🤣
@dilips89433 жыл бұрын
Enna oru azhagu antha reportarukku Namma oor heroine ellam avanga munnadi mokka piece
@km2k023 жыл бұрын
Be safe reporter
@mohamedharees7223 жыл бұрын
❤
@LVELS-pe7mq3 жыл бұрын
ஈன எச்ச நீ
@perumalsiva40703 жыл бұрын
Ithu la oru polappu
@ayubansari15063 жыл бұрын
B. B. C ?
@sst68513 жыл бұрын
British Broad Coast
@OneGod3vision3 жыл бұрын
British broadcasting corporation உலகத்தின் முதலாவது ஒலி ஒளி நிலையம்
@perumalsiva40703 жыл бұрын
Inga talibans ku support pandra van oonga amma, sister ra kutinu pooi afghan vidu ga nalla senchi anupu vaa ga
@MrSivaraja10323 жыл бұрын
Ava irukkala illa ya
@maryjaya37163 жыл бұрын
They are totally insane. So they might change time to time in a manner that is not known to themselves.
@kajamohideen18983 жыл бұрын
ஆப்கானிஸ்தானில் இப்போது குழப்பம் எதுவும் இல்லை, அமைதியாகதான் உள்ளது. குழப்பங்கள் வராதா? என்று ஏங்கி தவிக்கின்றனர் மேற்கத்திய நாடுகள். எனவே முந்தைய தலிபான் ஆட்சியில் உள்ள செய்திகளை இப்போது இட்டு குழுப்புகின்றனர் மக்களை
If that so, you can go and settle with your family in Afghanistan
@kajamohideen18983 жыл бұрын
இங்லீஸ்கார கு
@getrelax7443 жыл бұрын
Thalipans veliya vara kudaadhu. ....nu. Penghal poradanum
@mohamedmansil4063 жыл бұрын
In the world there’s lot of problems not only thaliban
@eagleeye72513 жыл бұрын
To know about the real Islam, watch Harris sulthan, cira international, and pfander KZbin channels.
@forex88573 жыл бұрын
It is true. But the Muslims, who are living outside Afghanistan, finding it difficult to understand the pain of innocent Afghanistan Muslims, bothers us a lot.
Thaliban avaka report la sign vachi tha koduthaka women education vada nu
@altain7 ай бұрын
@@ANIME_TAMILAN_7 அமெரிக்கா, இந்தியா போன்ற பெரும் நாடுகள் அவர்களின் ஆட்சியை ஏற்றுக் கொண்ட போதும், குறிப்பிட்ட ஒரு காலத்தில் BBC கடுமையாக செய்திகள் மூலம் தாலிபான்களின் ஆட்சியை தாக்கியது. ஆனால் இன்று மாற்றம் நிகழ்ந்து வருகிறது....
@mohamedshuhailmohiyudeen61103 жыл бұрын
It seems most of the Indians got panicked more than the Afghans 🤪
@ahsanshihab56333 жыл бұрын
டேய் போதும்டா நிப்பாட்டுங்க டா ஆப்கானிஸ்தானை பற்றி உள்ள செய்திகள் எல்லாத்தையும், தமிழ் நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கு அத பத்தி பேசுங்க ஒவ்வொரு நாளும் இந்த பிபிசியில் எத்தனை தடவைதான் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்ற இந்த செய்திகளை போட்டுட்டே இருப்பிங்க இருபது வருஷமா அமெரிக்க படை வீரர்கள் போராடி இயலாமல் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க நாட்டக்கு போய்டான் ஆனா நீங்க என்ன செய்றீங்க பிபிசி ஒவ்வொரு நாளும் அவனைப் பத்தின செய்திகளைத்தான் போடுறீங்க உங்களுக்கும் மூச்சு விடுரதுக்கு டைம் இருக்கோ இல்லையோ அவன பத்தி நல்ல செய்தி போடுறீங்க சைனா காரன் உங்கட நியூஸ அவன் தன் நாட்டில் தடை செஞ்சா போல உங்கள் செய்திகளையும் ஆப்கானிஸ்தான் தடை செய்திடுவான், இந்த பொள்ளாச்சி சம்பவத்துல எத்தனையோ பேர் அவன நடு ரோட்ல வச்சி சுடனும் , அத வெட்டனும் இத வெட்டனும் என்றெல்லாம் கதைப்பானுகள் இப்ப அந்த சட்டத்த கொண்டுவந்தா என்னென்ன கம்பி கட்டுர கதை எல்லாம் கதைக்கானுகள்
@الامينابنعبداللطيف3 жыл бұрын
யோ இதே தண்டனை தான் யா சௌதியிலும் இருக்கு. 🙄😮.
@prasathrajavel46213 жыл бұрын
Nope soudi la ippo naraya change agiduchii... ladies can go work...can go studies not like Taliban rules
@forex88573 жыл бұрын
சௌதியில இருக்க இல்லையோ சௌதி மக்கள் அங்கு மரண பயத்தில் வாழவில்லையே. ஆயுதமுனையில் சவுதி மக்கள் அச்சுறுத்தப்படவில்லையே. ஐ feel sorry for poor Afghanistan innocent Muslims.
@الامينابنعبداللطيف3 жыл бұрын
@@forex8857 சௌதியில் வெளிப்படையாக தண்டனைக் கொடுக்கும் முறை இருக்கு. சௌதிக்கும் இவங்களுக்கும் ஒரே வேறுபாடு, சௌதி மன்னர் ஆட்சி, இவர்கள் இராணுவ ஆட்சி.
@الامينابنعبداللطيف3 жыл бұрын
@@prasathrajavel4621 இப்போ சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் முழுமையாக இல்லை. அந்த மாற்றம் நிரந்தரமும் இல்லை. சௌதியில் இன்னும் எழுத்துப்பூர்வமான ஒரு சட்டம் இல்லை. குர்ஆன் தான் அங்கு உள்ள சட்டப் புத்தகம். கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அமெரிக்கா சொம்பாக இருந்து எவன் என்ன செய்தாலும் அது பெரிதாக உலகுக்கு காட்டப்படாது. அமெரிக்கா விற்கு அடி பணியவில்லை என்றால் அவர்களைப் பற்றி வாய் புளிச்சது, மாங்கா புளிச்சதுன்னு பேச ஆளுங்க கிளம்பி விடுவாங்க. இதே தாலிபான் அமெரிக்கா சொம்பா இருந்திருந்தா என்றைக்கோ உலகு ஆதரவு பெற்ற அரசா மாறி இருக்கும்.
@prasathrajavel46213 жыл бұрын
@@الامينابنعبداللطيف may be u r correct....but in soudi mostly all f them millioners 🙄🙄🙄they r improving as a country...I wish afhan ppls will live peacefully
@Bteam-nl7ds3 жыл бұрын
வெளி ஊருகளுக்கு பெண்கள் தனியா செல்ல அனுமதி இல்ல..வீட்டுக்கு அருகில் எங்க வேண்டுமென்றாலும் பெண்கள் செல்லலாம்...வெளிய செல்லும்போது ஆண் துணை இருந்தால் நன்மை தானே?? 😁
Onnum purila pa ambala na periy p@@ya enna ethavathu rendu kombu extra irruka...world la evlo ladies acehive pandranga theriyuma....thaniya poga mudiyathu alavuku appo antha area mens kevalamanavnaga veri pudichavanga athane
@eagleeye72513 жыл бұрын
To know about the real Islam, watch Harris sulthan, cira international, and pfander KZbin channels