அந்த காலத்தில் ஆடுப்பால் ,பசும்பால் கறந்து சுடச்சுட அப்படியே குடித்ததுண்டு ,,அதற்கு தகுந்த உடல் உழைப்பு வேண்டும் ,இல்லையேல் எல்லாமே உடல் உபாதைகளை உண்டாக்கும் ,, பயனுள்ள காணொளி நன்றி
@sathyanarayananarasimalu94918 күн бұрын
Thanks for the Good advice, timely needed awareness.
@amarneethiamarneethi970518 күн бұрын
தாய்ப்பாலை தவிர வேறு எந்த பாலையும் அருந்துவது உடலுக்கு நல்லது அல்ல உடலுக்கு பாலை செரிக்கும் தன்மை கிடையாது
@yess25918 күн бұрын
நன்று.. மில்க் காய்ச்சி குடிக்கணும்.. இல்லனா வயிறு வழி வரும்.. அதில் கிரீமிகள் இருக்கும்..
@munnaji273618 күн бұрын
இயற்கை ஒட்டி வாழ்ந்தவர் உழைப்பாளி பசு பால் காய்ச்சு இல்லாத குடித்தவர் இருந்தார் ஆக இன்று மருத்துவ மாஃபியா வந்த பின்னர் பால் குடிப்பது பச்சை பால் வேகாமல் பால் காய்ச்சி குடிப்பது அந்த காலம் முன்னோர் வாழ்ந்த தாதா காலம். இன்று பிறரிடம் கேட்டு பால் குடிக்கும் நிலை அச்சம் தான் மருத்துவம் தெளிவு நம்பிக்கை உறுதி இல்லாத நபர் உணவு பழக்க வழக்க பிறரிடம் கேட்டு வாழ வேண்டிய நிலை. ஆக மருத்துவர் கேட்டு தான் அன்றைய முன்னோர் பசு பால் மருத்துவர் அன்றைய நிலை கேட்க மால் பால் இன்று பிறரிடம் கேட்டு குடிக்க பிபிசி தனி அடையாளம். மருத்துவ மாபியா இன்று உணவு மற்றும் நீர் ஆகாரம் மருத்துவர் கேட்டு உண்ண வேண்டும் முத்தவர் இன்று எது உணவு நீர் ஆகாரம் பிறரிடம் பணம் அளித்து பிறர் ஆலோசனை கேட்டு வாழ ஊடகம் மருத்துவர் உதவும் செய்தி தகவல் இதர தகவல் இல்லாத நிலை அச்சம் தான் மருத்துவம் வளர்ச்சி உதவுகிறது. அச்சம் போக்க ஊடகம் சந்தேக நல்ல வன கெட்டவனா என்ற வாழ்க்கை தன் வாழ் காலம் தள்ள வேண்டி இனி வரும் காலம் உருவாகும்.
@neinamohammed710818 күн бұрын
பச்சை பால் எங்க இருக்கு வெள்ளைப் பால்தான் எங்களுக்கு தெரியும்
@appavi395918 күн бұрын
மனிதன் மனுசி உட்பட அனைத்து மிருகங்களும் தாய்ப்பாலை Raw ஆகத் தான் குடிக்க முடியும்
@VijayKumar-cj1do18 күн бұрын
Na neraiya vatti kudichirkane 🙄nalla dhana irkan🤔🤯
@joseanto649818 күн бұрын
Long life milk காய்ச்சி குடுக்கலமா இல்லை அப்படியே குடிக்கலமா
@Trucker928217 күн бұрын
Ethellam poi news
@amarneethiamarneethi970518 күн бұрын
தாய்ப்பாலை தவிர வேறு எந்த பாலையும் அருந்துவது உடலுக்கு நல்லது அல்ல உடலுக்கு பாலை செரிக்கும் தன்மை கிடையாது