சமூக பொறுப்புள்ள ஒ௫வரால் மட்டுமே இந்த கோணத்தில் சிந்திக்க முடியும். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.🙂
@_little_heart_473 жыл бұрын
Correct Brother 💙
@Krishna_rationalist3 жыл бұрын
அருமை நண்பா... மலையாள சினிமா துறையிலும் இப்படிப்பட்ட 'சாதிய வன்மம்' உள்ள படங்கள் நிறைய எடுக்கிறார்கள்...!
@Valour-qh9ie3 жыл бұрын
Malayalisku thamizharagalai vida saathi veri athigam bro 🙄.
@Krishna_rationalist3 жыл бұрын
@@Valour-qh9ie உண்மை தான்.. சாதி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும்...!
@Valour-qh9ie3 жыл бұрын
@@Krishna_rationalist Kerala dalit crimesla tamilnattu vida athigam . Keta god's own countrynu solranga 🙄
@manojisuryap66493 жыл бұрын
@@Valour-qh9ie தமிழ்நாட்டை விட கம்மி தானே tholaer
@Valour-qh9ie3 жыл бұрын
@@manojisuryap6649 yaar sonna honour killingla mattum than TN athigam . Mathwbadi Inga oru dalita attack pandrathuku munnadi yosipanga. Keralala communist partylaye discrimination iruku .
@gurunathanthanuskodi15023 жыл бұрын
சகோ, personally this is my 2nd favourite video from Second Show channel. I didnt noticed this much indepth details in Nayattu movie. My 1st favorite video is "clarification regarding conspiracies of Periyar" Continue your service❤️
@ganantharaja3 жыл бұрын
அன்பு தம்பி ரஹ்மான், முதலில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள், சில வாரங்களுக்கு முன்பு 'நாத்திகமும், ஆத்திகமும்' என்னும் வலையொலியை கேட்க நேர்ந்தது, நான் பதினாறு வயதில் முதன் முதலாக கடவுள் என்பது மனிதனின் கற்பனை என்று கூறிய பொழுது நான் சந்தித்த பல விஷயங்களை தம்பி சத்திரியனும் நீங்களும் அப்படியே கண் முன் வந்து நிறுத்தியது போல இருந்தது...குறிப்பாக மூன்று மதங்களையும் தூக்கிப்போட்டு தூர்வாரியது அருமை...அதில் ஒரு முழுமையான புரிதல் இருந்ததை உணரமுடிந்தது, ஆனால் அந்த புரிதல் நயாட்டு திரைப்படத்தை குறித்த உங்களின் பார்வையில் இல்லாமல் போனது வருத்தம், இந்த திரைப்படம் நமது தமிழ் விசாரணை படத்தை போலவே மிக அழகான கோர்வையாக சிலரின் வலிகளை சொல்லியுள்ளது, ஒரு சிறிய வேண்டுகோள் பட்டியலின மக்களை 'தலித்' என்று அழைப்பதை தவிருங்கள், நயாட்டு திரைப்படம் பட்டியலின மக்களை சிறுமைப்படுத்திவிட்டதாக நீங்கள் முன்வைத்த வாதம் முதலில் அடிப்படை கருத்தியல் பிழை, ஏனெனில் அந்த திரைப்படத்தில் அவர்கள் காட்சிப்படுத்தியிருப்பது குடித்துவிட்டு சண்டித்தனம் செய்யும் அரசியல் கைக்கூலி ஒருவனையும் அவனால் பாதிக்கப்பட்ட அவனது சமூகத்தையே சேர்ந்த தந்தையின்றி தாயிடன் தனியாக வசிக்கும் ஒரு பெண் காவலரையும், இந்த நிகழ்வை வைத்து எப்படி அரசியல் செய்யப்பட்டது என்பது பற்றிய ஒரு கதை இதனை ஏற்கனவே கேரளத்தில் நடந்த மற்ற உண்மை சம்பவத்துடன் தொகுத்து அதனை எழுதி இருப்பவர் ஒரு சிறுபான்மை இனத்தவர், அதனை இயக்கி இருப்பவர் மற்றொரு சிறுபான்மை இனத்தவர் மற்றும் அதில் நடித்துள்ள பெரும்பாலான நடிகர்கள் சிறுபான்மையினர்... சாதி மதம் எனும் கிறுக்குத்தனங்களை கடந்த நான் இதனை குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் இது ஒரு குறிப்பிட்ட ஒரு பட்டியலின மக்களை தாழ்த்தி பேசுவதற்காக எடுக்கப்பட்ட படமாக இருக்க வாய்ப்பில்லை என்பதை குறிக்கத்தான், இதே திரைப்படத்தை பாஜக அல்லது RSS பின்புலம் உள்ள ஒருவர் எடுத்திருப்பாராயின் அவரது நோக்கத்தை நாம் சந்தேகிக்கலாம் ஏனெனில் அவர்கள் மறைத்தாலும் அவர்களது சங்கித்தனம் எப்படியாவது வெளிப்பட்டு விடும், மேலும் இந்த திரைப்படத்தில் 'நாங்கள் குனிந்த காலமெல்லாம் மலையேறிப்போச்சு' என்று அந்த சண்டித்தனம் செய்யும் இளைஞன் சொல்வதாக ஒரு இடம் வரும் அது அவன் காவலரிடம் கூறும் காட்சி, இதில் ஏதும் சாதிய வன்மம் இல்லை, அதே காட்சி 'ஏற்கனவே எங்களிடம் கைகட்டி வேலைப்பாத்த பய தானே நீ' என்று அந்த காவலர் கூறியிருந்தால் அது தான் சாதிய பாகுபாடு... இப்படி அந்த திரைப்படத்தில் பல இடங்களில் பல காட்சிகளில் உண்மைக்கு மிகவும் நெருக்கமான பல செய்திகள் தான் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதே தவிர்த்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நயாட்டு திரைப்படம் தவறாக சித்தரிக்கவில்லை என்பது என் எண்ணம், அது தவறாக கூட இருக்கலாம் ஆனால் அந்த படத்தை மூன்று முறை பார்த்த பின்பும் இந்த எண்ணம் தான் தொக்கி நிற்கிறது... இந்த திரைப்படம் ஒரு சம்பவத்தை எப்படி அரசியல் படுத்துகிறார்கள் அதை எப்படி அரசியல்வாதிகள் தங்களுக்கு ஓட்டுக்காக சாதகமாக பயன்படுத்திகிறார்கள், அந்த சுயநலத்தில் எப்படி மூன்று அப்பாவி காவலர்கள் பந்தாடப்படுகிறார்கள் என அருமையாக உரைத்துள்ளது... (குறிப்பாக நீங்கள் பார்க்கவேண்டியது அந்த காவலர் மூவரில் அந்த பெண் காவலர் அதே பட்டியலின பெண்) உங்களுக்கு மாற்று கருத்து இருப்பின் அதனை இங்கே பதிவு செய்க, மென்மேலும் வளர்க நன்றி -க.ஆனந்தராஜா
@Anbarasan15043 жыл бұрын
தோழர் உங்களுடைய விமர்சனம் மிகவும் பாராட்டுக்குறியது... இந்தப் படம் தலித் மக்களைத் தவறாகப் பேசியம் படம் தான் தோழர்.... நான் இதை பார்த்தவுடனே என் நண்பர்கள் மத்தியில் பேசியிருந்தேன்... இந்தப் படம் தலித்துக்களைத் தவறாகச் சித்தரித்திருக்கு... நன்றித் தோழர்...
@tamilwhatsappstatus45733 жыл бұрын
Bro tamil la irukka....bro
@Anbarasan15043 жыл бұрын
@@tamilwhatsappstatus4573 இல்லை மலையாளத்தில் 1tamilrockers இருக்கு...
@BhagatSingh-gu7bt3 жыл бұрын
அங்கேயும் ரஞ்சித் , வெற்றிமாறன், மாரிசெல்வராஜ் வேணும் போல சமூக நீதி பேச சினிமா துறைல Second show. உங்கள் பார்வை வரவேற்கவேண்டியது
@Ganesh_Ra3 жыл бұрын
Family Man 2 controversy pathiyum video podunga
@gobihan38443 жыл бұрын
அந்த ஊர் மோகன் ஜி போல ...
@prasanthrajan86363 жыл бұрын
Super bro 😂😂😂
@krishnamoorthy85563 жыл бұрын
விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உண்டு பண்ணியது அதை பொது வெளியில் மறைக்க அந்த படத்தில் தன்னையும் இஸ்லாமியராக காட்டிகொண்டது போல,இந்த படத்திலும் அந்த உணர்வு எனக்கு தென்பட்டது.
@m5garage8343 жыл бұрын
If the story was set in Afghanistan, what other religion can he show? Now if you complain about the old Arjun, Vijayakanth movies I agree. But Viswaroopam protest is a bit of a stretch. Btw, the guy himself is named by his father after a Muslim friend.
@neshkannan76013 жыл бұрын
I never seen such a illiterate like u😂😂
@krishnamoorthy85563 жыл бұрын
@@neshkannan7601 சரிடா அறிவாளி உங்கிட்ட ஒரு கேள்வி கேக்கர பதில் சொல்லு விஸ்வரூபம் படத்தில எதாவது ஒரு காட்சில அந்த தீவிரவாதிகள் இந்த மாதிரி தீவிரவாத செயலில் ஈடுபடுவதற்க்கு இதுதான் காரணம் என்பதை ஒரு இடத்தில் சொல்லியிருக்கான,சொல்லமாட்டார் ஏன்னா இந்த தீவிவாத கும்பள் உருவாக காரணமாக இருந்ததே அமெரிக்காதான் எந்த காரணமும் இல்லாமல் தீவிரவாதம் உருவாகாது.இந்த அடிப்படை தெரியமா வந்திட்டான் பெரிசா படிச்சு கிளச்சவ மாதிரி.எப்படி இலங்கையில் விடுதலைப் புலிகள் உருவாவதற்க்கு ஒரு அரசு காரணமாக இருந்ததோ அதே போல் இந்த தீவிரவாதம் உருவாக ஒரு motive கண்டிப்பாக இருக்கும்,ஒரு உண்மையான படைப்பாளி அதை படத்தில் சொல்லியிருப்பான் கமல்ஹாசன் அதை செய்வது கிடையாது இந்த படத்தில் மட்டுமல்ல குருதிப்புனல் போன்ற படங்களில் அவர்மீது உள்ள விமர்சனம் இதுதான்.I have never seen idiot like you.
@krishnamoorthy85563 жыл бұрын
@@neshkannan7601 ஒரு பக்க உண்மையும் மட்டும் சொல்லிட்டு இன்னொருவர் தரப்பு உண்மையை மறைப்பதும் சங்கி ஆதரவு மனநிலை தான்.இதை புரிஞ்சிக்க உங்கிட்ட அறிவு இருக்கும் என்று நம்புகிறேன்.
@m5garage8343 жыл бұрын
krishna moorthy you are expecting too much from a 3 hr feature film. He did show the human side of Afghanis.. rahul Bose’s son’s ambition to be a doctor etc. Also justified Rahul’s reason to go after US. Your logic about showing reasons behind the movement is weak. It will need an unbiased documentary level dedication to show the truth. And even then one of the two parties involved will be upset about it.
@Joker_Kid3 жыл бұрын
Good review... Rahman bro, u have good knowledge about reviewing..✌
@itiswhatitis-yes3 жыл бұрын
Rahman anna...naan nayattu paakala, aana naan "The family man 2" paathen anna. Adha paathutu unga karuthu solringala (about tamils, both indian and srilankan)? Neraya edathula tamils ah konjam thappa kaatna maadhiri irundhuchu (just my opinion). Btw unga work rombaa amazing. Unga ellaam videos um paakuren anna. Vaazhthukal.
@senmadhavan3 жыл бұрын
சொல்லி அலுத்து போச்சு. ஜாதி வெறி அழிய போவதில்லை. உங்களுடைய கண்ணோட்டம் சிறப்பு. வாழ்த்துகள்.
@lakshminarashimman93653 жыл бұрын
Semma bro. Please put a video on family man 2 also bro. ❤️❤️❤️ Lots of love
@kumaravelganesan243 жыл бұрын
I have seen many Malayalam films making fun of Tamils saying as Pandi... in Malayalam movies, they show Tamils to work as septic tank cleaners, rowdies, labours etc.. I have some relatives in Kerala, they have some attitudes like Brahmins... B.tech - cycle tea seller in Bangalore Iyobinte Pushtakam - Villian Usthad Hotel - some eating own shit in Madurai Tamilnadu Varane Avasyhmund - dog name is Tamil, Shobana Tamil friend is black and fatty Sapthamasree Thasakara - Tamils are septic tank cleaners
@positivity66263 жыл бұрын
Yenna...tn la irukra malayalis laam tea kada vachrukanga...kl la iruka tamilans kooli ya irukaanga..
@subinpanicker35113 жыл бұрын
Bullshit ,there are tamil characters in majority of malayLam movies and tamilians play important role in many movies kala,shylock,maduraraja,cia,kalapani etc etc
@sidharths24483 жыл бұрын
@@subinpanicker3511 malayali aan alle😂
@thengamam3 жыл бұрын
Watch parthipan role in " narendran makan jayakandan vaka"
@neelab16643 жыл бұрын
Thank you brother. I felt so suffocating while I was watching the movie.
@rebinskumar12393 жыл бұрын
Second show squad 🖤♥️💙 Indha padatha poi visaaranai padathoda compare panuvanga 😑
@skgamingworld24233 жыл бұрын
VERA LEVEL BRO NEENGA 😍🤩🤩😍
@mrsatb41733 жыл бұрын
நம்ம தமிழ்ல வந்த கிராமத்து படங்களில் 90% higher community people's a புகழ்ந்து தான் எடுத்திருக்கானுங்க examples movies நாட்டாமை சூர்யவம்சம் சின்ன கவுண்டர் எஜமான் நாடோடிகள் ,அந்நியன், தேவர்மகன், இன்னும்சொல்லிட்டே போலம் ஏன் இப்போது வந்த விஸ்வாசம் படம் போன்ற அனைத்தும் சாதிய படங்களே .இப்படிபட்ட சூழ்நிலையில் தான் தமிழ் cinema உள்ளது.
@gowthamkrishna20033 жыл бұрын
En manasula irukaratha apdiye solitenga ponga
@ragavendiranrajendran74193 жыл бұрын
நான் இந்த படம் parthaen, விறுவிறுப்பாக இருந்தது, ஆனால் மொழி சற்று புரியவில்லை, ஆனால் இப்படம் பார்க்கும் போது தலித் சமுக மக்கள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் அமைந்து உள்ளது
@shivasakthivel63183 жыл бұрын
Super bro..Semaya solirkinga.."Cunning" apt word bro👍..but namathan ivlo solikitu irkom...ana engyume maaruna mari theryala...Family Man 2 padam also..Review podunga bro..edhuku namala ipdiye vambu ilukranglo theryala..Kerala la casteism rompave irku bro..Anga Anti BJP stand kaga nama rompaa support panrom namburom..but Reality is apdiye different.😑
@Arunkumar-ez7ih3 жыл бұрын
Rahman annan vera level 🔥🔥🔥🙏🏻
@joshshalom7773 жыл бұрын
நண்பா நீங்க வேற லெவல். இது தெரியாம போச்சே. இனிமேல் நீங்க தான் எனக்கு உண்மையான சினிமா விளக்க உரையாளர்
@hariharanmahalingam37843 жыл бұрын
@Second show very good perspective from ur end and I used to watch all ur videos which is giving how to see the issues..can u see Family Man 2 and do review as I want to hear ur view point on that..
@sabriannkrish84973 жыл бұрын
மிக்க நன்றி நண்பா. நான் வேறு ஒரு சேனல் விமர்சனம் கேட்டு தான் இந்த படம் பார்த்தேன். படம் பார்க்கும் பொழுது நன்றாக இருந்தது. பின்பு படம் குறித்து யோசிக்கும் பொழுது கொடுமையாக இருந்தது. காரணம் தலித் குறித்து சித்தரிப்பு. இதுகுறித்து, எனது நண்பருடன் கலந்துரையாடி அவர் முகப்புத்தகத்தில் விமர்சனம் செய்தார். அப்போது எனக்கு நிங்கள் இதை விமர்சனம் செய்ய வேண்டும் என தோன்றியது. உங்கள் முகப்புத்தகத்தில் மெசேஜ் செய்தேன். ஆனால், நீங்கள் பார்க்கவில்லை. இருப்பினும் இதுகுறித்து விமர்சனம் செய்தமைக்கு நன்றி🙏🏻🎉.
@JASHWIN_tamil_GAMING_JTG3 жыл бұрын
Excellent perspective about this film 👏🏽👏🏽👏🏽
@vaneeshadhanvika94252 ай бұрын
Really super review bro m ungala mari yaralaiyum review pana mudiyathu.. bro.❤❤❤❤
@udhayakumarts88583 жыл бұрын
போன மாசம் தான் இந்த படத்தைப் பார்த்தேன்.பார்த்தப் பிறகு நல்ல படம் என்றுதான் கடந்து சென்றேன்.ஆனா இந்த Video பார்த்த பிறகு என்னுடைய பொதுப் புத்திக்கு செருப்பு கொண்டு அடிச்சமாதிரி இருக்கு. ஒரு குளத்தில ஒரு பெரிய பாராங்கல்ல தூக்கிப் போட்ட மாதிரி இருந்தது. ரொம்ப நன்றி சகோ
@grthilak3 жыл бұрын
Excellent analysis👍
@ஒன்றியமுதலை3 жыл бұрын
Waiting bro ....
@mohamedrafi333 жыл бұрын
Very Well Said !! I really got pissed off after watching the movie !!! Extreme Postmodernism !!
@vinayagamadvocate70723 жыл бұрын
அருமை சகோ, ஒடுக்கப்பட்டோருக்கான பக்கம் நின்று பேசுவதில் தாங்கள் எப்போதுமே பாரபட்சம் காட்டுவதில்லை என்று மீண்டும் நிரூபித்துள்ளீர்கள் நன்றி.
@ahdhithya6223 жыл бұрын
மிக அருமை👌👌👌 நானும் படம் பார்க்கும் போது தெளிவாக புரியவில்லை.. ஆனால் வன்மம் இருக்கிறது, ஆனால் ஒரு உண்மை..நம்மை கொள்ள துடிக்கும் கொலையாளி கூட நம்பலாம்.. ஆனால், நல்லவன் போல் காட்டும் போலீஸ் அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும் என்றும் நம்ப கூடாது
@m5garage8343 жыл бұрын
I have to disagree with you on this review. I watched the movie only afte watching this review. There is no black and white. Everyone is grey somewhere in between. The director has tried his best to show this in everyone’s character. You just can’t point at someone in this movie and tell that person is 100% good or 100% bad - just like any human in real life. I don’t know if you noticed this - all 3 cops were shown as Dalits. Maniyan had Ambedkar’s picture at home. During the rope competition, they make fun of the second cop saying you were in this side until last year. The lady cop was dead guy’s relative. Any caste group,be it Andai, paapan or oppressed, when in a group exhibit some level of jingoism. Especially when an election is around the corner, the local majority group of people get an upper hand. Politicians act nice to them until election takes place. Only people with money and power win - even cops cannot win is the bottom line. I’m afraid you are criticizing this movie unfairly.
@rajesha98423 жыл бұрын
Valid points ..
@manikandanp71462 жыл бұрын
Please see the movie as a movie. Don't get deep into it. This divide our society a lot.
@bharathv76573 жыл бұрын
நீ இருக்க வரை பயமில்லனே🔥🔥
@dhuraiathi52913 жыл бұрын
This is the real feeling on me seeing the movie
@devsya3 жыл бұрын
Shankar stereotyping kuda compare pannathu correct ah irunthathu. Technical brilliance irukra oru director misleading story edukrathu epovum danger thaan.
@sivaganesh20013 жыл бұрын
Shakaar ena sterotype pannar bro
@rameshd20803 жыл бұрын
Indha Angle la yoaichathu Semma ❤️🙏
@RAMRAM-jf5td3 жыл бұрын
சரியான கோணத்தில் விமர்சனம்.
@PrasanthkumarKumar3 жыл бұрын
Arumaiyana pathivu sir👍
@etheranimus3 жыл бұрын
Malayalis show their casteism(& racism) in a unique and subtle way. It's unique among upper-caste/class Kerala people... It's not a progressive or developed land like it's shown to be.
@jerinjose30593 жыл бұрын
Yes Bro, communist sakhavu sollitu jaathi peru pinnadi vechutu suthuvanga bro !!! kerala just have progressive image they have but reality onnuilla paah
@i.bharathikannan3 жыл бұрын
How is it subtle when almost every one in Kerala hold caste name as their last name? It is very obvious. You can expect caste name in all parts of India except TN. They even carry their caste pride when they migrate to other countries.
@shivasakthivel63183 жыл бұрын
@@jerinjose3059 rompa unmaiya solirkinga👍
@prakadeesh47653 жыл бұрын
More over Kerala communist party is dominated by Namboodri ,Nair , Syrian Christian and Muslim forward caste and Forward castes of all religion. Nair, Namboodri ,Ezhava dominated politics of Kerala.
@sagapthiyan3 жыл бұрын
@@jerinjose3059. Keralavile entha political partyum seri illa bro. Communist party koode verum pechu mattum than. Ideology onnum pakkarathe kidayathu. Ellame vote mattum tha. Sc, st, obc le 100 mel jathi piruvukal ullathu. Jathi sangagalum irukkange.election varumbothu mattum tha ST categories makkalai pathi pesuvanuge. Arasiyal kolaikal, rape,eligibility illatha thanoda sonthakarkalukku velai tharuvathu, fund ematharathu, rowdiesm. Arasiyal Kola pannavanai mala maryadha pannarathu. Thevaye illatha department uruvakki athile party sakhakalai ukkaravechu athikamana salary kodupange. Ippadi tha kerala Communist party. TP murder, valayar le chinna kuzhanthaikal rape panni konnathu mp biju vode sonthathile irukkira oruthan. Casile entha progressiveum ille. Sabarimalai vishayathile election kku munnadi opinion mathi sonnathu. Ippadi niraye matter irukkuthu.
@manigandanjegannathan87393 жыл бұрын
Very true bro. Prejudiced approach on Dalit community all over the place.
@anushasivakumar75543 жыл бұрын
Whenever i see ur video in notification. my mind voice " va thalaiva va"
@karthicks58733 жыл бұрын
மலையால படம்னா தரமா இருக்கும்னு இருந்த தவறான பிம்பம் உடைந்தது
@etheranimus3 жыл бұрын
Avanunga lam oru vidhama casteist ah irupanunga bro...
@Valour-qh9ie3 жыл бұрын
@@etheranimus theriyum bro
@karthicks58733 жыл бұрын
எல்லோரையும் பொதுவா சொல்லக்கூடாது சகோ நம்ம தமிழர்களும் மறைமுக சாதி வெறியராதான் இருக்காங்க
@etheranimus3 жыл бұрын
correct than. but most developed state, progressive state nu lam build up kudukranunga la adhan sonnen
@aravindkk78913 жыл бұрын
As a movie its good but its politics is danger against dalits
@anandjaya81903 жыл бұрын
Bro The great indian kichen. Briyani intha movies rewiew podunga bro👍
@ashokspeed3 жыл бұрын
overall nice... thought provoking... words from botttom of the heart... உரையாடலுக்கு நன்றி நண்பர்களே :)
@kesavankrishnan56333 жыл бұрын
Brother..naa kude oru normal thriller movie ah thaa intha padatha paathen.. but intha video paathathukku apparom teriyuthu ithule evlo periya vishayam irukku nu..
@thizisdk3 жыл бұрын
Enoda perception la intha movie la politically dalit ndra emotion ah epdi use panikranga nu yosika mudinjathu
@ramvirat183 жыл бұрын
அண்ணா ஒரு கேள்வி... இதுவே பார்ப்பன சமூகம் மேல இப்படி படம் எடுத்தா.... இந்த மாதிரி ஒரு வீடியோ போடுவீங்களா...அண்ணா....
@RAMRAM-jf5td3 жыл бұрын
ஒரு ஜாதியை குறிப்பிட்டு காட்டக்கூடாது என்பதுதான் இவரின் விமர்சனம். கதை தவரில்லை
@tamilwhatsappstatus45733 жыл бұрын
அண்ணா இந்த படம் தமிழில் உள்ளதா அண்ணா....i love and like your videos anna........ Vera 11 speech
@ponnarasuft96983 жыл бұрын
neighbor state makkal ,thamizhargal mela iruka veruppa eppadi movies la kaatranganu special a oru video potringala and operation java padathula iruka arasiyal pathiyum pesungalen bro
@santhakumar4819 Жыл бұрын
Movie is very good when u look at it as a movie. I didn't realize anything about caste while watching. Respectfully disagree.
@shancsk283 жыл бұрын
It's a perspective, asuran, pp movies explain how obc caste abuses sc caste, this movie explain how sc caste abuse police system in the name of vote bank politics. It's all different views from various creators. Every thing has to be debated and discuss in movie medium, nothing is forbidden to speech. Normally obc caste oppression movie you all seen it before, this movie is sc caste oppression in system, so both need to be get balanced and equal.
@3Muthukrishnan3 жыл бұрын
❤️❤️❤️❤️.Always you impress me bro.Good , super view bro
@bharathwaj65563 жыл бұрын
Bro please talk about family man series.
@A97915156953 жыл бұрын
நியாயமான பார்வை. அருமை
@vigneshnsamy22103 жыл бұрын
மலையாள சினிமாவில் தொடர்ந்து தமிழர்களை கிண்டல் செய்து தான் எடுக்கறாங்க அதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க
@bevee8776 Жыл бұрын
Avanga yenaiki panala 😅😅😅😅
@dinakaran48633 жыл бұрын
Bhai Good work again 👏👏👏💥💥💥
@Thyrion00883 жыл бұрын
Exception cannot be example 👍
@pradeepeswara3 жыл бұрын
Nan padam pakala irunthalum intha videova papen unga voice kaga bro 😅♥️
@muthamizhmarudhanayagam37013 жыл бұрын
Annnaaaa reallyyy realllyyyy amazinggg by ur speech and way of viewww.... Unga speech lam periya channel la reach aaganummmm apo tha nirayaaaaapl people ku oru fundamental humanity register aagummm
@aakar95963 жыл бұрын
அருமை... 💝💐
@sridharsj3 жыл бұрын
Expecting a video about family man 2 from you ❤️
@prithvirbk023 жыл бұрын
Arumai
@Siva184313 жыл бұрын
3rd like and 1st comment
@meganathan85363 жыл бұрын
good review. Pls do video about director Shankar.
@balamurugan-ch9fr3 жыл бұрын
Waiting for #Familyman2 review
@mano.krish41833 жыл бұрын
நான் இந்த படத்தை பாக்கும் போது இப்படி தான் உணர்ந்தேன். தலித் அரசியலை தப்ப காண்பிக்கிறது என்று உணர்ந்தேன். காவல் நிலைய காட்சியில்
@loganathan32663 жыл бұрын
தின மலம் வீடியோ எங்கே ஆவலாக உள்ளோம். விரைவாக வீடியோ போடுங்க...
@PraveenKumar-iz7ur3 жыл бұрын
Family man web series பற்றி வீடியோ போடுங்கள் bro
@sathyashiva8653 жыл бұрын
Very genuine video 👍
@thespified3803 жыл бұрын
4:16 / 26:12 Iyakunar shankar thaakapataara😂
@MrPrash093 жыл бұрын
Nice and strong discussion....
@jayaprakashsubbaraj53023 жыл бұрын
Almost felt the same sir, this movie which is much hyped by many reviewers was disappointing especially the intent of this story is wrong.
@pandiyanrajappa41143 жыл бұрын
Next time charlie - movie watch paningana நல்லா கவனிங்க அந்த படத்லயும் தவறு இருக்கு
@vaanavi89803 жыл бұрын
Really..plz do tell..i loved that movie
@Thalhaali3 жыл бұрын
I felt same. Please review Briyani movie too.
@rajansundhar81853 жыл бұрын
🖤💙❤️sema azhagu anna ungalin thirai parvai✌
@thanseem7863 жыл бұрын
இந்த படம் பார்க்கும் போது உண்மையிலேயே ரொம்ப நெருடலா இருந்தது தலித்கள் காட்டப்பட்ட விதம். இந்த scene, dialogue லாம் தேவையே இல்லாத ஆணி ன்னு தோனிக்கிட்டே இருந்தது. I was waiting for someone to explain about the cheap politics in this film. You did Sir. Thanks for enlighten me. Great work. 👍. 👌👌👌 நன்றி......
@aaya_sutta_vada51883 жыл бұрын
Anna unga name ena na naanu palaya videola paakura edhulayum solala😅 annay indha lockdownla unga videoku addict aayta keep going na💪🏻❤
@மனிதன்-963 жыл бұрын
Kalilur Rahman
@harikrishv3 жыл бұрын
What Rajan said is exactly right. That same thing was said in the late review of Draupadi too. People like these who know the craft, if they start making good movies with such horrible storylines, then the problem would become big and more dangerous. And as usual second show doesn't disappoint. The line "exceptions cannot be examples" should be remembered by all for all. Also excellent speech by Khan on stereotyping. There is a difference between portraying the antagonists and portraying the whole community as antagonists. Many people who hide their hatred behind "support for art" would not acknowledge the difference. There is a problem and there are people responsible for the problem. No one is asking anyone to not punish the guilty. But why do you want to target the whole community? I see this on the lines of "#indiawithisrael" trending. The sanghis because of their Islamophobia and general senseless hatred for Muslims were trending #indiawithisrael. When asked why do they support Israel when it is evident that innocent Muslims are killed mercilessly by Israel, the answer would be Kashmiri pandit's plight or the other terror attacks by jihadi groups. Makes less than no sense because an innocent Palestinian dying is an answer for terrorism in India eh? Jihadis are wrong and Israel's actions in Palestine are also wrong. Generalizing the whole Muslim community and supporting their slaughter is just plain blind hatred. that's what even these kinds of movies do. Because of the criminal actions of one dalit the whole community and the SC/ST act itself is being questioned.
@parthasarathybalaji13743 жыл бұрын
Who is Rajan?
@harikrishv3 жыл бұрын
@@parthasarathybalaji1374 One among the three people who were talking about this movie. Kindly see the full video.
@santhoshnp69623 жыл бұрын
Bro family man 2 pathi potunga bro
@positivity66263 жыл бұрын
I think u are right
@ramy.abaskar3 жыл бұрын
U deserve more attention!..I think neenga elarum panra thapayum solrathala..avunga fans/followers r not subscribing 😂😂😂
@nakkeeranj99533 жыл бұрын
அண்ணா அருமையான விளக்கம் எப்படி இருக்கிங்க நலமா
@havefunn70903 жыл бұрын
Bro BRIYANI Malayalam movie review pannuvingala I challenge you............
@shivaprakash80603 жыл бұрын
Briyani nalla padam dhaane yen challenge pandreenga
@havefunn70903 жыл бұрын
@@shivaprakash8060 review panna solunga nallapadatha review pannamatra abdhool rahumaan…….
@saravananv62973 жыл бұрын
Family man 2 pathina unga opiniona oru video va podunga bro .
@noidman24283 жыл бұрын
Yes I agree with injustice with Dalits.
@robintubes3 жыл бұрын
Anna We need you like this in this society Appdiye Family man season 2 details Explaination video Podunga anna❤️
@salimk4173 жыл бұрын
Nalla pathivu nanba.. Unga nilaipattil thaan nanum nirkiren... Oru request nanba... Malayalathil "Biriyani Flavors Of Flesh" apdinu oru movie iruku, pathu irukingala..? ila pakalaina adha pathu adhai pathi ungal parvai ah pagiralam... En kekrena antha padathula murpokku apdingra perla poi ah pesi vechu irukanunga... Padam fulla yevano sanghi mindset ah yeluthuna mathriye iruku... Adhan kekren... Murpokku sindanai avasiyam adhula enaku maatrukarutthu ilai... Murpokkunu poi ah pesi oru mathatthin mel vanmam ah kottuvathuku, antha mathattha kocchai padutha oru padam yettha adhu yepdi nyayam... Intha request ah consider panuvinganu ninaikren....
@cult_of_personality39163 жыл бұрын
Vera level verithanam broo
@muthukamatchi60022 жыл бұрын
Brother மாவீரன்கிட்டு படம்பத்தி review போடுங்க
@PraveenKumar-iz7ur3 жыл бұрын
Good review bro
@manoharanilamuhilan96493 жыл бұрын
Rahman bro en manasil irukkiratha appadiye sonneenga... Arumai...
@arunkumark19953 жыл бұрын
Good review and I had same point of view. And I even hated that showing tamil guy as weed seller.
@vibinm45043 жыл бұрын
Ungaluku pudicha Hollywood movies list podunga bro
@eimaiyavarmank45873 жыл бұрын
Anna Family man 2 controversy pathi video podunga
@michaelprince94183 жыл бұрын
Bro I have been watching your videos for a long time your ideologies n mine are same. But on this I differ from you, there are always 2 sides of the coin. When there can be Karnan and Nayattu is possible too. I liked both Karnan n Nayattu.
@sandeepkumaranbalagan27803 жыл бұрын
I completely agree with you
@positivity66263 жыл бұрын
👍👍
@JeevAms-m3v3 жыл бұрын
Apdi oru koombu ipdi oru koombu .. saadhi.veri nayi
@michaelprince94183 жыл бұрын
@@JeevAms-m3v Oru padam nalla irunchuthuchu sonna nan jathi veri pudichuvana🙏🏼 Am a huge Vettrimaran fan
@jayaprakash17163 жыл бұрын
Super brother excellent good job all the best
@anbu12863 жыл бұрын
I have a same thought when I saw this film , especially the drunken men. Nice review
@Rajesh-z1l3p9 ай бұрын
Nayattu was based on a real incident that occurred in Piravom (Ernakulam) during the 2011 elections,”
@samsona53823 жыл бұрын
Nan innum padam epdi paakanumnu learn pannalanu theriyuthu. avasara pattuten, ithukku fire vittuten.