'லப்பர் பந்து' திரைப்பட விமர்சனம் - 'Lubber Pandhu' Movie Review | Harish Kalyan 'Attakathi' Dinesh

  Рет қаралды 15,050

Second Show

Second Show

Күн бұрын

Пікірлер: 45
@Imthi_45
@Imthi_45 21 сағат бұрын
அட்டகத்தி தினேஷ் choose பண்ற Scripts and movies அட்டகாசம் , ரொம்ப இயல்பா நடிப்பார்❤❤❤Nakkalites Jenson யதார்த்தமான நடிப்பு, அயலிக்கு அப்றமா ஒரு நல்ல ரோல் ❤❤
@Saravanavelu-k2g
@Saravanavelu-k2g 21 сағат бұрын
இந்த வாரத்தில் வந்த தரமான படம் அட்டக்கத்தி தினேஷ் ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து அருமையான படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது சசிகுமார் நந்தன் இரண்டு படங்களும் மாபெரும் வெற்றி பெற வாழ்த்து இயக்குனர்களுக்கு என்னுடைய பாராட்டு
@k.rajendrank8751
@k.rajendrank8751 21 сағат бұрын
உங்கள் விமர்சனம் மிகவும் அருமை ரகுமான் அண்ணா ❤️👌👍👍
@saiprasathms2660
@saiprasathms2660 21 сағат бұрын
Blue sattai um +ve review kuduthurukapla 😊
@vetriselvanrailfan96
@vetriselvanrailfan96 20 сағат бұрын
இந்த ரிவ்யூ இந்த படத்த பாக்கனும்னு தூண்டுது
@gouthampaingta5
@gouthampaingta5 17 сағат бұрын
Waiting for this movie to be released in IDreams cinema Royapuram! GOAT huh thookunga ba podhum 😞
@npknandha8467
@npknandha8467 22 сағат бұрын
❤ congratulations 🎉 oru valiya padam realise agura munnadi pakura alavi valathutinga great sir
@stephenvijay5352
@stephenvijay5352 13 сағат бұрын
Climax neenga sonna maari kuda irunthu irukalam 💯 because enakum accept panika mudila.Thank you 🙏🏻
@k.rajendrank8751
@k.rajendrank8751 21 сағат бұрын
காலை வணக்கம் ரகுமான் அண்ணா ❤️👌👍🙏
@mageshd3303
@mageshd3303 14 сағат бұрын
Most underrated actors in tamil cinema: Dinesh and vimal
@venkateswaran9448
@venkateswaran9448 14 сағат бұрын
Super movie. 👍... Dinesh performance excellent... Direction, Climax, screen play, dialogue very exemplary 🙏🙏🙏watch in theatre... Good feel....
@duraipandi6282
@duraipandi6282 8 минут бұрын
Thozhuthur ❤ கடலூர் மாவட்டம் நாளே Kabadi & crikcet தான் ❤அண்ணா
@aravindan476
@aravindan476 22 сағат бұрын
Liking this video from Germany ❤
@vetrivelraji8472
@vetrivelraji8472 17 сағат бұрын
Superb na ,,,athukulla 2 movie pathuttu athu review pottinga ,Vera level bro neenga ,na unga review ku fan , super bro
@gulammydeena4350
@gulammydeena4350 19 сағат бұрын
நந்தன் லப்பர் பந்து நல்ல திரைப்படம் ❤❤
@k.rajendrank8751
@k.rajendrank8751 21 сағат бұрын
கண்டிப்பா படம் பாக்குறோம் ரகுமான் அண்ணா ❤️👌👌👍🙏
@Shin_Chan_0
@Shin_Chan_0 22 сағат бұрын
Kadasi ulaga por review ku waiting bro🎉
@siva9879
@siva9879 18 сағат бұрын
Same feeling in climax 💥
@derushankanagaratnam1316
@derushankanagaratnam1316 11 сағат бұрын
climax எனக்கும் முதல்ல அப்படிதான் தோனிச்சு ஆனா அதுல ஏன் pov படி வெங்கடேஷ்கு final வரதுக்கு முதல்லயே அந்த வெளிய இருக்க team members கேப்பானுங்களே எந்த இடம் எந்த தெரு அதுக்கு பிறகு வெங்கடேஷ் அவங்கள வெளிய வச்சுடு மாத்தவங்கள விளையாட கொண்டு வராதே அவன் திருந்துன மாதிரி தான் தோணுது அண்ட் win பன்ன பிறகும் அவன் அமைதியா கைய குடுத்துடு போறது ஓகேதான்னு நினைக்குறன்.. எனக்கு புரிஞ்சு படி கூட இருக்கவன் பேச்ச கண்மூடி தனமா நம்பாம சொந்தமா டீம்கு எது நல்லதுனு முடிவெடுத்ததுலயே வெங்கடேஷ் திருந்திடான் னு தோணுது
@InternationalInsights-xm7ul
@InternationalInsights-xm7ul 10 сағат бұрын
Super bro I'm also think about the climax. But my point is, there is no need to explain Harish Kalyan what he does if it is not placed audience will understand
@balas1572
@balas1572 17 сағат бұрын
நேர்த்தியான விமர்சனம் 👌👌👌
@skpunk1010
@skpunk1010 20 сағат бұрын
Trailer la ye impress pantaanga... kandippa paakanum...
@devamurugansankaran2398
@devamurugansankaran2398 20 сағат бұрын
Enga anna jenson pathi sollala 😢
@eduprogmslwiase1478
@eduprogmslwiase1478 9 сағат бұрын
Dear second show... இந்த கதை... ஸ்கிரிப்ட் ஹரிஷ் ஐ முன்னிறுத்தி எழுதப்பட்டிருந்தாலும் இந்த கதையில் அட்டக்கத்தி தினேஷ் சேர்க்கப்பட்ட பிறகு அவருக்கான ஸ்கிரிப்ட் கொஞ்சம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அட்டக்கத்தி தினேஷ் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை தன்னுடைய நடிப்பின் மூலம் ஒரு படி மேலே சென்று தனக்கான இடத்தை அவர் பெற்றுக் கொண்டாரே தவிர இந்த ஸ்கிரிப்ட் எழுதப்படும் போது அவரையோ அவரது நடிப்பும் மனதில் வைத்து எழுதப்படவில்லை என்பது நன்றாக தெரிகிறது. இது படத்தின் மிகப்பெரிய குறை. முதலில் வரும் ஒரு சில இடங்களைத் தவிர அட்டகத்தி தினேஷ் தொடர்ந்து தோல்வி அடைவதை போலவும் தான் ஒரு கோலை போலவுமே இந்த படத்தில் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமாவைப் போல கடைசியில் அவருக்கென ஒரு 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டு அவரை பேட் செய்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரை போட்டிருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்காக வலு அவ்வளவுதான். ஆனால் அந்தக் கதாபாத்திரத்தை அட்டக்கத்தி தினேஷ் செய்ததன் மூலம் அந்த கதாபாத்திரத்தை எலிவேஷன் பண்ணி இருக்கிறார். கிளைமேக்ஸ் லா கெத்து ஜெர்சி போட்டு ... Ground la இறங்கி வெளுத்து கட்டும் சீன்களில் பயங்கர கைதட்டல்... விசில்... அது அந்த கேரக்டர் கான அழுத்தம் தானே... இருந்தாலும் அட்ட கத்தி தினேஷ் அதை சிறப்பாக கையாண்டு இருக்கார் அதைவிட கிளைமாக்ஸில் வரும் அந்த சீனில் எதற்காக அட்டக்கத்தி தினேஷ் தன்னுடைய கோபத்தை விட்டார் என்பதை எந்த இடத்திலும் அழுத்தமாக சொல்லப்படவில்லை. தன்னுடைய மனைவிக்கு அடங்கி இருப்பது மருமகனிடம் தான் தோற்றுப் போவது மாதிரியான சீன்களை வைத்துள்ளார்கள். ஹரிஷ் கல்யாண் மன்னிப்பு கேட்கும் இடமும் அவ்வளவு அழுத்தமாக இல்லை ஏதோ தன்னுடைய நண்பனிடம் மன்னிப்பு கேட்பது போல் தான் அந்த சீன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அட்டக்கத்தி தினேஷ் ஒரு நல்ல நடிகரை வீணடித்திருக்கிறார்கள் என்பது தான் தெரிகிறது. ஆனால் அந்த கேரக்டருக்கான இடம் அந்த படத்தில் அவ்வளவு என்பதினால் அதை ஓரளவு ஒத்துக்கொள்ள வேண்டியதாகவும் உள்ளது. ஸ்பாய்லர் என்று நீங்கள் சொல்லும் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஜெயித்து விட்டு பின்பு திறமை தான் முக்கியம் என்று அழுத்தமாக சொல்லி இருக்கலாம். மேலும் கடைசியில் தினேஷும் ஹரிஷ் கல்யாணம் இணைவது என்பது அது ஒரு டிபிக்கல் வழக்கமான தமிழ் சினிமா நாடகத்தை போல உள்ளது. மற்றபடி உப்புகள் ரிவியூ பில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை விஷயங்களும் மிக அருமையாக இருந்தது உங்களது ரிவ்யூ மிகவும் நேர்மையாக இருந்தது. படம் மிகவும் நல்ல படம் அனைவரும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும் என்று உங்களது சேனல் வழியாகவே கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னுடைய பார்வையில் அட்டகத்தி தினேஷை வீணடித்தல் என்பது என்னால் படத்துடன் ஒட்ட முடியாமல் போய்விட்டது.
@jayakkumaar26bk66
@jayakkumaar26bk66 5 сағат бұрын
Lubber banthu swings fast...🔥 must watch... 🙌🏻🏏🔥
@kokilad8275
@kokilad8275 19 сағат бұрын
Ticket book panren anna
@xw9400
@xw9400 6 сағат бұрын
Super movie fun, thrilling and very beautiful screenplay. Must watch ❤
@AntonymuthuEmmanuvel
@AntonymuthuEmmanuvel 3 сағат бұрын
Climax is unpredictable... It is ok...
@vivekarokiya6504
@vivekarokiya6504 19 сағат бұрын
Thalaivare. Review sollunga. Y spoilers
@nandhakuttaa3349
@nandhakuttaa3349 9 сағат бұрын
Joly boys thothu irundhaal.....avanga adengappa team eh muduchutu vitrupaanunga......so adhu jathi sandaila poirukum indha padathuku idha maas🎉🎉🎉
@vigneshv111
@vigneshv111 19 сағат бұрын
Ayya kavundampalayam varuma varatha
@suryaprakashk1620
@suryaprakashk1620 17 сағат бұрын
Kadaisi ulaga por review bro . movie is good ✅🔥
@veeraviswesh8258
@veeraviswesh8258 9 сағат бұрын
Neenga sonna climax vishiyam maybe unga pov ku apdi irukutho ennamo, en pov la idhu thuvey crt ah tha iruku nu thonudhu. Jeichi irudha kuda ivlo santhosama irukadhu anga antha anbu character vitu kudukum bothu than antha character avum scene avum pakka romba nalla irundhuchi, adhu mattum illama dinesh um harish kalyanum sernthu pogum bothu antha climax tha inthu scene ku justify ah irundhuchu
@mohanavelduraiswamy5807
@mohanavelduraiswamy5807 11 сағат бұрын
டேய்... யார்ரா நீங்க எல்லாம்.. படம் ஃபுல்லா கை தட்டி தட்டி, கையே வலிக்குது. எப்பா என்ன படம்டா.. இந்த வருஷம் சில மொக்கையான படம் எல்லாம் பார்த்து கடுப்பாகி இருந்த நேரத்துல, இப்படி ஒரு சூப்பரான படத்தை கொடுத்து செமையா எண்டர்டைன்மெண்ட் பண்ணி இருக்கீங்க. அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஹீரோயின், ஹீரோயின் அம்மா, மாமியாரா வர்றவங்க, பால சரவணன், அட்டக்கத்தி தினேஷ் ப்ரண்டு'ன்னு அத்தனை பேரும் சூப்பரா ஸ்கோர் பண்ணி இருக்காங்க... அட்டக்கத்தி தினேஷ் மனைவி, ஹீரோயின், கீதா கைலாசம் இவங்க மூணு பேருக்கும் ரெண்டுமடங்கு எக்ஸ்ட்ரா கைதட்டல் பார்சல்.. க்ளைமேக்ஸ்'ல ஹீரோயின் பேசுற டயலாக்'லாம் அல்ட்டிமேட், பாலசரவணன் ஒன்லைனர் எல்லாம் தாறுமாறு. இண்டர்வெல்ல அட்டக்கத்தி தினேஷ் மனைவி ஒண்ணுமே பேசாம முறைக்குற ஷாட் எல்லாம் அடிபொளி... ஹீரோ ரெண்டு பேரையும் ஓரமா ஒக்கார வெச்சிட்டு, அந்த பொண்ணை கிரவுண்ட்'ல இறக்கிவிட்டு ஆட வெச்சீங்க பாருங்க... வாரே வாவ்.. பங்கம்'யா... அந்த ஒரு சீனுக்கே இந்தப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டு.. Must watch movie of the Year.
@meiyalaguarunprakash6057
@meiyalaguarunprakash6057 17 сағат бұрын
Enga cricket team name .jollyboys than 😂😂😂
@azeemabdul1170
@azeemabdul1170 9 сағат бұрын
Very good movie don’t miss it guyd
@prabhakaran198
@prabhakaran198 12 сағат бұрын
Sir neega en comment papilanu theriya patha rompa santhosam en na ennaku English varathu Nan ena soillavanthena. Neega soneega first depute directer innnum nalla patam etuparunu lalin Bharathi and Ramkumar ivangala Nan romba eathir pathan athu poola than ..! Sorry nagative comments illa ivaga eillam inime pathame eduga mathagala brother en language puricha replay podhuga nandri
@A9791515695
@A9791515695 10 сағат бұрын
Must watch
@v.kavinkumar4539
@v.kavinkumar4539 14 сағат бұрын
Good movie tats it,not great one time pass movie❤
@dhanushn7260
@dhanushn7260 22 сағат бұрын
❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@durgaprabhakaran8283
@durgaprabhakaran8283 15 сағат бұрын
Kavundampalayam roast varuma varadha..unnala kavundampalayam roast video other channela paathathey paathuttu irukom..😂😂😂
@HAMI_BUMI
@HAMI_BUMI 18 сағат бұрын
ஹரிஷ் கல்யாண் படங்களை நம்பி பார்க்கலாம்...
@bevee8776
@bevee8776 15 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@Zyvi
@Zyvi 11 сағат бұрын
Ennada punda kathaiya solitu iruka😮
Lubber Pandhu Review | Harish Kalyan | Attakathi Dinesh | U2 Brutus Galata
12:31
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Jailer Roast 👮🏻‍♂️🚨 | Plip Plip
17:31
Plip Plip
Рет қаралды 964 М.
KADAISI ULAGA POR Review - Hip Hop Aadhi - Tamil Talkies
4:38
Tamil Talkies
Рет қаралды 33 М.