“தலித் என்பதால் என் மீது ரவுடி சாயம்” - அண்ணாமலைக்கு எதிராக கொந்தளிக்கும் செல்வப்பெருந்தகை

  Рет қаралды 128,627

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

“தலித் என்பதால் என் மீது ரவுடி சாயம்” - அண்ணாமலைக்கு எதிராக கொந்தளிக்கும் செல்வப்பெருந்தகை
#selvaperunthagai | #annamalai | #bjp | #congress | #kelvikkennabathil | #politics | #indianpolitics | #pmmodi | #rahulgandhi | #thanthitv
Kelvikkenna Bathil: Exclusive Interview With Selvaperunthagai(TNCC Chief) | 14/07/2024
Uploaded On 14.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 1 600
@thomasg9196
@thomasg9196 Ай бұрын
ஹரிகரன் நீங்கதான் உண்மையான நெறியாளர் நடுநிலையானவர்
@vgkrishna8496
@vgkrishna8496 Ай бұрын
ஹரிஹரன் மண்ணாகட்டி கிட்ட பேட்டி காண்கிறார் சூப்பர்
@sivacoumar6792
@sivacoumar6792 Ай бұрын
100%🎉
@MuraliSelva-xn5dt
@MuraliSelva-xn5dt Ай бұрын
இப்போ விக்கிரவாண்டியில் திமுக ஜெயிச்சது பெருந்தகை உன்னுடைய மனசாட்சியை கேட்டு சொல்லு மக்கள் ஸ்டாலின் செய்த சாதனைக்காக மக்கள் ஓட்டு போட்டாங்கன்னு நல்ல அம்மா அப்பாவுக்கு பொறந்து இருந்தா நேர்மையா சொல்லணும் தப்பா சொன்னேனா திட்டி புடுவேன் கண்டிப்பா தட்டி போடுவேன் நேர்மையா ஸ்டாலின் செஞ்ச நல்லதுக்காக செஞ்சாரு ஸ்டாலின் ஆட்சில பாலாறும் தேனாறும் ஓடுதுன்னு சொல்றியா
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
சூப்பர் சகோதரா நன்றி 🎉🎉🎉🎉
@RajaSekar-nf1rl
@RajaSekar-nf1rl Ай бұрын
🤣🤣🤣🤣👍
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது இந்த முட்டா பீஸ் பேட்டியை .. நன்றி ஹரி சார் வாழ்த்துக்கள் 👍🏾👍🏾👍🏾
@ananthakrishnamuthusamy8992
@ananthakrishnamuthusamy8992 Ай бұрын
வெட்டித்தனமான பேட்டி தேவையில்லாத பேட்டி வாழ்க மோடி ஜி வாழ்த்துக்கள் வருங்கால முதல்வர் அண்ணாமலைக்கு
@megalasakthi5309
@megalasakthi5309 Ай бұрын
ஐயா எல் முருகன் அவர்கள் பிஜேபிக்கு மாநில தலைவராக இருந்தார் அவர் திறமையை தான் அதில் காட்டி கட்சியை வளர்த்தாரே தவிர இவரு போல் ஒரு சமுதாயத்துக்கு பின்னால் ஒளிந்து கூவவில்லை( தந்தி டிவி ஹரிஹரன் சூப்பர் Sir)
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
சூப்பர் சரியான பதிவு செய்து உள்ளீர்கள் சகோதரா 👍🏾👌🏾🙏🏾👍🏾
@AnbuAnbu-pm5us
@AnbuAnbu-pm5us Ай бұрын
நீரவுடியாஇல்லையா,,சாதிபெயரைசொல்லிதப்பிக்காதே
@Vikei354
@Vikei354 Ай бұрын
Aruthura theurutan Attukuti ya avan wife yangata soluta prokar theyvatiya Magna
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 Ай бұрын
தலித் என்று அரசாணை யில் இல்லாத ஒன்றை மக்கள் புழ க்கத்தில் பேசுவது எப்படி என்பது தான் கேள்வி. அப்படி இருந்தால் ஷேர் பண்ணுங்க. தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். சாதி பெயரை சொல்லி யாரும் தப்ப முடியாது.
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t Ай бұрын
ரவ்டி தான்
@sundarapandi8110
@sundarapandi8110 Ай бұрын
அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது அரசியலில் நேரடியாக பதில் சொல்ல முடியாமல் சமுதாய போர்வைக்குள் ஒளிந்துகொள்ள பார்க்கிறார் அண்ணன் செல்வ பெருந்தகை அவர்கள்.அண்ணாமலை அண்ணன் போல் நேர்மையாக யாராலும் பேச முடியாது
@rajesht8147
@rajesht8147 Ай бұрын
நி ரவுடி னு நி யே பழைய பேட்டியில் நி. கொடுத்த பழைய வீடியோவில் இருக்கு
@Govindsun
@Govindsun Ай бұрын
அந்த வீடியோவை தயவுசெய்து you tube ல் போடவும். ஜனங்கள் எல்லோரும் பார்த்து அவனை காறி துப்பட்டும்.
@Vikei354
@Vikei354 Ай бұрын
Aruthira theurutan Attukuti ya avan wife yangata soluta vatakanu kuti kutukum prokar mama sangei
@nsk3050
@nsk3050 Ай бұрын
@@Vikei354 kadhari ye sethuradha da ponamthinni 😂😂😂
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 Ай бұрын
2000 ஆண்டா தலித்தா கழிவுல ஏற்றினங்களா. அவர்கள் வாழ்க
@Govindsun
@Govindsun Ай бұрын
@@Vikei354 கமெண்ட் போட தெரியாத கம்மனாட்டி தே. பசங்கெல்லாம் எதுக்குடா கமெண்ட் போடறீங்க!
@SureshkumarSuresh-ts5ki
@SureshkumarSuresh-ts5ki Ай бұрын
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியல. முட்டாள் மாதிரி பேசுறாரு. கொள்ளை அடித்தால் எல்லா இடியும் வரும்..
@Karthick-bq3xb
@Karthick-bq3xb Ай бұрын
கிழ்மட்டத்தில் தான் PCR போன்ற சட்டங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றால் தலைவர்களும் அந்த சட்டங்களை பயன்படுத்த நினைப்பது வருத்தமாக உள்ளது😅
@Govindsun
@Govindsun Ай бұрын
இவன் எப்படி தலைவன் ஆனான், அதை பயன்படுத்தி தான்!
@user-xc8fs9lp6y
@user-xc8fs9lp6y Ай бұрын
ஜாதி மதம் வைத்து அரசியல் செய்வது இவர்களின் கூட்டணி
@kannanp4619
@kannanp4619 Ай бұрын
தவறு செய்து விட்டு சாதி பின்னால் ஒளிந்து கொள்ளும் இவர்களை போன்ற ஆளுங்களை முதலில் கைது செய்யவேண்டும்
@Vikei354
@Vikei354 Ай бұрын
Minority Baliyal Jalsa party go back to very soon sangei
@Nolovenotears
@Nolovenotears Ай бұрын
​@@Vikei354oombu
@nsmuthu5072
@nsmuthu5072 Ай бұрын
இஸ்லாமயர்கள் யாரு பக்கமுகம் நிற்காமல் தனித்துவமாக இருக்க வேண்டும்
@Revenger_2002
@Revenger_2002 Ай бұрын
லூசு புன்cட ​@@Vikei354
@TN43DRIVER
@TN43DRIVER Ай бұрын
Serupa kalati asippa​@@Vikei354
@user-pp7hi4ff7n
@user-pp7hi4ff7n Ай бұрын
இவனையெல்லாம் எப்படி கட்சியின் மாநில தலைவராக போடுகிறார்கள்
@KalaKala-mr9ej
@KalaKala-mr9ej Ай бұрын
நீங்க ரவுடீசம் செய்யவில்லை.எல்லாம்செய்துவிடுவது தலீத் என்றுசொல்லி தப்பித்துக்கொள்வது
@emptyboy3911
@emptyboy3911 Ай бұрын
💯 persent correct bro
@Govindsun
@Govindsun Ай бұрын
எல்லா தலித் தலைவர்களும் அப்படி சொல்லுவது கிடையாது. இவனை மாதிரி ரவுடி பசங்க தான் அந்த மாதிரி கேப்மாரி வேளையில் கில்லாடிகள்!
@Vikei354
@Vikei354 Ай бұрын
Minority Baliyal Jalsa party go back to very soon sangei
@emptyboy3911
@emptyboy3911 Ай бұрын
@@Vikei354 po da lusu k***🔥
@Nolovenotears
@Nolovenotears Ай бұрын
​@@Vikei354Kena kuthi 😂
@gokulj7299
@gokulj7299 Ай бұрын
ஹரிஹரன் தம்பி யார்‌ என்று பார்க்காமல்‌ கேள்வி கணை‌ நேருக்கு நேர்.இதுதான்‌ பேச்சுரிமை சுதந்திரம்.வாழ்த்துகள்!!!
@seeniyarasuarasu5857
@seeniyarasuarasu5857 Ай бұрын
‍அண்ணாமலை அவதூறாக சொன்னால் அவர்மீது மானநஷ்ட வழக்கு தொடர வேண்டியதுதானே?
@Vikei354
@Vikei354 Ай бұрын
Yaru aruthura theurutan Attukuti ya
@tamildharma
@tamildharma Ай бұрын
@@Vikei354 , லாட்டரி மார்ட்டின் கிட்ட 500கோடி வாங்கி தேர்தல் ஜெயிச்சவன் திமுக, காங்கிரஸ் - நீ பேசற
@mudash441
@mudash441 Ай бұрын
இந்த விவகாரம் குறித்து மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து பேச வேண்டும்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 Ай бұрын
என்ன அனாவசியமா ஆம்ஸ்டராங் செய்தார்கள். அதை பற்றி பேசு
@jayabharathfinance6014
@jayabharathfinance6014 Ай бұрын
​@@Vikei354டேய் கொத்தடிமை. செருப்பு பிஞ்சிடும்.
@chellathurai.t4772
@chellathurai.t4772 Ай бұрын
இவரின் சமூகத்தினரிடம் என்ன தவறு செய்தாலும் மற்ற சமுதாயத்தினர் ஒதுங்கி செல்லும் அளவுக்கு சட்டத்தை தவறாக பயன்படுத்தி துன்புறுத்தும் நிலையை மாற்ற வேண்டும்
@dharmarajm3632
@dharmarajm3632 Ай бұрын
தலித் என்ற வார்த்தை எதற்கு
@Govindsun
@Govindsun Ай бұрын
அரசியல்வாதி தலித் ஊரை ஏமாத்தி கொள்ளை அடிக்கிறதுக்கு!
@tamildharma
@tamildharma Ай бұрын
காந்தி குடுத்த பேரு
@Govindsun
@Govindsun Ай бұрын
@@dharmarajm3632 இந்த மாதிரி திருட்டு பசங்க ஊரை ஏமாத்த, நாட்டை கொள்ளை அடிக்க!
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
​@@tamildharmaகாந்தி ரௌடித்தனம் செய்ய சொல்லலையே😮😮😮
@KR-vv8lg
@KR-vv8lg Ай бұрын
​@@tamildharmaGhandhi kodhutha perru harijan
@SelvaRaj-jl5iu
@SelvaRaj-jl5iu Ай бұрын
சும்மா அப்படியே கமெண்ட்ல என்ன போட்டு இருக்காங்கன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன். ஆனா தந்தி டிவி பாக்குற மக்களும் நேர்மையா நடுநிலையோடு நியாயத்தின் பக்கம் இருக்கிறார்கள்.
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 Ай бұрын
ஜாதியை பற்றி பேசுவதே உங்கள் வேலை பின் நாங்கள் ஜாதி மதம் அற்ற கட்சி என்ற பம்மாத்து பேச்சு வேற. ரவுடி கட்சி.
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t Ай бұрын
உண்மை
@ravichandranr2252
@ravichandranr2252 Ай бұрын
முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் பின்னர் தமிழக காவல் துறை தலைவர் ஆக இருந்த திரு. வால்டர் தேவாரம் அவர்களை கேட்டால் இன்னும் பல விஷயங்கள் இவர் பற்றி கூறுவார்.
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 Ай бұрын
ரவுடி ரவுடிதான். செபெருந்தகை?😢
@SureshAadikalaar-th4vr
@SureshAadikalaar-th4vr Ай бұрын
ரொம்ப நாட்களுக்கு பிறகு தந்தி டிவியில் பாண்டேவை பார்க்கிறேன் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 ஹரிஹரன் : சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kshathriyan007
@Kshathriyan007 Ай бұрын
இவன் செஞ்ச தப்பை சொன்னதும் உடனே தலித் என்ற போர்வையில் ஒளிகிறான் பார்
@ramankannan5937
@ramankannan5937 Ай бұрын
உடனே ஜாதிப்போர்வைக்குள் போயிடுவான்.
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 Ай бұрын
தன்னைத் தானே பீற்றிக் கொள்வது தான் இந்த முழுமையான காமடி பேட்டி
@jayabalsathi5830
@jayabalsathi5830 Ай бұрын
எல்லா முள்ளமாரி தனமும் செய்ய வேண்டியது... கேள்வி கேட்டா பிறகு ஜாதிக்குள் ஒளிந்து கொள்ள வேண்டியது 😂😂😂
@Arrogance-es5gm
@Arrogance-es5gm Ай бұрын
சாதியை ஓழிக்கனும் , ஆமாம் நீங்க யாரு தலித் 😂😂
@sudarselvan6280
@sudarselvan6280 Ай бұрын
தரமான பதிவு 😂😂
@nsvasan
@nsvasan Ай бұрын
நேருவை சிறந்த தலைவர் சொல்லும்போது கூட நீங்க சிரிக்கல அது பரவால்ல ஆனா ராகுல் காந்தி சிறந்த தலைவர் என்று சொல்லும்போது எப்படி சிரிக்காம உக்காந்து இருக்கீங்க உங்களுக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வு கம்மி நினைக்கிறேன் ஜனநாயக நாட்டுல எமர்ஜென்சி நல்லதுன்னு சொன்ன உலக மகா அறிவாளியா இப்பதான் பாக்குறேன்
@JAIHINDSATHYA
@JAIHINDSATHYA Ай бұрын
அண்ணாமலை ஜி புகழ் ஓங்குக🚩
@user-sx9fm6lr9r
@user-sx9fm6lr9r Ай бұрын
ஒரு பேட்டி கொடுக்ககூட தெரியலயே
@rajendransundram719
@rajendransundram719 Ай бұрын
வக்காலி எப்படி நடிக்கிறான் பாருங்க
@Govindsun
@Govindsun Ай бұрын
இந்த நாய் கிட்ட சிவாஜி கணேசனே தோத்துடுவார்!
@Vikei354
@Vikei354 Ай бұрын
Aruthira theurutan Attukuti ya avan wife yangata soluta prokar theyvatiya magnala
@rajendransundram719
@rajendransundram719 Ай бұрын
@@Vikei354 அதெப்படி டா .. எல்லாத்தையும் செஞ்சிபுட்டு அதை கேட்டா உடனே நாங்க தலித் என்று தப்பிக்கும் நீயும் உன் குடும்பமும் நாசமா போகட்டும்..
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
​@@Vikei354தேவிடியா மகனே நீ போய் பார்த்தியா டா வேசி மகனே 😡😡😡.
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
😂😂😂😂😂🎉🎉🎉
@rameshsrc4546
@rameshsrc4546 Ай бұрын
கமெண்ட் எல்லாம் படிச்சா பெரும் தொகை தொங்கிருவான்🤩🤩🤩🗣️🗣️🗣️
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
😂😂😂😂🎉🎉🎉🎉
@elancheran7447
@elancheran7447 Ай бұрын
அண்ணாமலை சொல்வது தவறு என்றால் அவர் மீது வழக்கு போடுவீங்களா?💥 போட்டு தான் பாருங்க சார், தைரியயத்துடன்.😂
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Ай бұрын
தமிழ் நாட்டில் ஒரு மண்புழுகூட நகராது.
@Vikei354
@Vikei354 Ай бұрын
Aruthira theurutan Attukuti ya avan wife yangata soluta sangei prokar theyvatiya magnala
@vijay99401
@vijay99401 Ай бұрын
@@Vikei35430000 kodi ennaachu nu kekka vaai irukkaa da unakku yeccha naaye?
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su Ай бұрын
போட வேசிமகனே... பெரியார் வழியில் பிறந்த ஈனபயலே​@@Vikei354
@user-uk1rw9zm7c
@user-uk1rw9zm7c Ай бұрын
Poda naaya
@sssshanmugam2401
@sssshanmugam2401 Ай бұрын
கேட்ட கேள்விக்கு ஒழுங்காக பதிலை சொல்லாமல் ஓத்துப் போட்ட குரங்கு மாதிரி அவன் முகம் இருக்கிறது
@RAJ-cv6gv
@RAJ-cv6gv 18 күн бұрын
😂😂😂
@bjpguna7974
@bjpguna7974 Ай бұрын
எதரிகளே இல்லாமல் நேரு 3 வது முறை பிரதமரானது பெரிதல்ல ! 26 பலமான மாநில எதிர்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து எதிர்த்தும் , 3வது முறையாக திரு.நரேந்திர மோதி பிரதமரானது சாதனை ❤
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
சூப்பர் சகோதரா வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
நூறு சதவீதம் உண்மை உண்மை உண்மை உண்மை 🎉🎉🎉🎉
@MSBharani007
@MSBharani007 Ай бұрын
👍👌
@selvakumars7304
@selvakumars7304 Ай бұрын
arumai
@user-jp9tl3ck9l
@user-jp9tl3ck9l Ай бұрын
1000%true
@rajupandian998
@rajupandian998 Ай бұрын
ஹரி சார்..ஒரு சொரணை உள்ளவர்களை பேட்டி எடுங்கள்... "ஆத்து நிறைய தண்ணி போனாலும் நக்கிதான் குடிக்க முடியும் நாயால்"...
@thomaslndiapoliticalnooneg5968
@thomaslndiapoliticalnooneg5968 Ай бұрын
Nee yaarukku piranthada Naika!
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
​@@thomaslndiapoliticalnooneg5968மரியாதை முக்கியம்
@prajitramapandiaraj5034
@prajitramapandiaraj5034 Ай бұрын
கேட்ட கேள்விக்கு பதில் சோல்லாம எப்படி சாதி போர்வைக்குள் நுழைகிறார் இது தான் உங்கள் அரசியல் நான் அப்படி பட்டவன் இல்லைனு தைரியமா சொல்லு பார்ப்போம்
@Govindsun
@Govindsun Ай бұрын
இந்த நாய்களுடைய ஜாதி புத்தியே இது தான்! தலித், தலித்துனு கத்தியே தமிழ்நாட்டுக்கு முதன் மந்திரி ஆகணும்னு கனவு காண்கிறான்!
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
😮😮😮 அஞ்சு கட்சி அமாவாசை தானே மூதேவி😮😮😮
@kiran8867
@kiran8867 Ай бұрын
If Ashoka Varshini or Rangaraj Pandey took his he would have cried 😂😂
@user-my5fs9cu4g
@user-my5fs9cu4g Ай бұрын
7 கட்சி மாறியவன் ... பெரிய யோக்கியன் மாதிரி பேசறான். ஒரு தேர்தலில் தனியாக நிக்க வக்கில்லாதவன். கடைசில் ஜாதி சாயம் பூசி ஒளிந்து கொண்டு இருக்கிறான். ....தனது சிரிப்பை அடக்கி கொண்டு பேட்டி எடுத்த ஹரிக்கு வாழ்த்துக்கள்
@ramamurthysk9194
@ramamurthysk9194 Ай бұрын
காமெடியாக உள்ளது.சிரிப்பு தான் வருது.
@thangamaninaidu8633
@thangamaninaidu8633 Ай бұрын
He is Rowdy not leader
@thirumalais8906
@thirumalais8906 Ай бұрын
எப்படியாவது பதவியை தக்க வைத்துக் கொள்ள என்னமாய் சொல்றாங்க... இவர் பிரதமரை கொச்சைப்படுத்தும் வார்த்தை பேச வேண்டுமா... விரைவில் மாற்றம் உண்டாகும்
@VijayVijay-mq2qc
@VijayVijay-mq2qc Ай бұрын
நான் பாத்த கமெண்டு அனைத்தும் இவனுக்கு எதிரான கருத்துக்களே
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
ஆம் நூறு சதவீதம் உண்மை உண்மை தான் சகோதரா 👍🏾👍🏾👍🏾
@kumarankumaran3947
@kumarankumaran3947 Ай бұрын
தொடர்ந்து காங்கிரஸ் மக்களை பற்றி அக்கறையே இல்லாமல் சாராய கடைகளை திறந்து டார்கெட் வைப்பவர்களை கண்டிக்காமல் தொடர்ந்து ஆதரவு ஏன் கொடுக்க வேண்டும்🔥🔥
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz Ай бұрын
வந்துட்டார் செல்வம்... சாதி அடையாளம் காண முடிந்தது.
@MoorthiKrishna-by8ny
@MoorthiKrishna-by8ny Ай бұрын
டம்மி டம்மி தான் என்பதை செல்வபெருத்தொகை
@pandinatarajan1130
@pandinatarajan1130 Ай бұрын
அப்ப நான்காம் முறை நக்கிட்டு போயிடும் செல்வப் பெருந்தொகை உனக்கு 😂😂😂
@kumarankumaran3947
@kumarankumaran3947 Ай бұрын
காவிரித் தண்ணீர் பற்றி காங்கிரஸ்ஸுக்கு ஒரு பிரச்னையும் இல்லையே😄⁉️
@ramanimanickam7449
@ramanimanickam7449 Ай бұрын
இவன் ஒரு ஆளு இவனுக்கு பேட்டி வேற..மலை கிங்குடா
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@venkatmanoharan785
@venkatmanoharan785 Ай бұрын
100 சதவீதம் உண்மை, தமிழ்நாட்டில் வருங்கால அரசியல் எதிர்காலம் அண்ணாமலை ஐபிஎஸ் மட்டுமே
@annamalaiyarmohanaannamala9693
@annamalaiyarmohanaannamala9693 Ай бұрын
பேட்டி கொடுத்தது நல்லதுதான் இவன் யோக்கியதை என்ன வென்று அத்தனை பேருக்கும் தெரிந்து விட்டது ...
@KaviyakumarKumar-ft2wj
@KaviyakumarKumar-ft2wj Ай бұрын
Eevana. Roompa. Nallavan
@kamachivenkatesh4769
@kamachivenkatesh4769 Ай бұрын
Annamalai sir great ❤
@user-sv5zz4kv5l
@user-sv5zz4kv5l Ай бұрын
ஒன்னுமே ஒத்துக்கிட்டேன் 46 வரைக்கும் இப்படியே தான் இருக்க போறேன்னு
@mujeebaamina3310
@mujeebaamina3310 Ай бұрын
பெருச்சாளியை பேட்டி எடுத்து ஏன்சார் தந்தி டிவி இம்மேஜ் கெடுக்கிறிங்க
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
தத்தி டிவிக்கு பெயர் இருந்தா தானே கெட😮😮😮
@eagleeye4293
@eagleeye4293 Ай бұрын
ஸ்டாலின் எமெர்ஜென்சி எதிர்த்தவர். அவரிடம் சென்று இந்த கருத்தை சொல்லவும் Mr .செல்வப்பெருந்தகை.😂
@rajendranjaya9017
@rajendranjaya9017 Ай бұрын
மோடியை பற்றி பேச உனக்கு என்னடா அருகதை இருக்கு
@Vikei354
@Vikei354 Ай бұрын
KD J minority Baliyal Jalsa party go back to very soon sangei
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
​@@Vikei354மூடிக் கொண்டு போடா நாயே பொறம்போக்கு பயலே முட்டு கொடுக்கும் பயலே 😡😡😡
@mudash441
@mudash441 Ай бұрын
இந்த விவகாரம் குறித்து மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து பேச வேண்டும்
@rajendranjaya9017
@rajendranjaya9017 Ай бұрын
@@Vikei354 எது மைனாரிட்டி ஏதோ உருட்டுங்கடா கதறுங்கள்
@dailylivetradingtamil4458
@dailylivetradingtamil4458 Ай бұрын
​@@rajendranjaya9017 bj party 😂😂😂😂
@kirubakaran6335
@kirubakaran6335 Ай бұрын
கமெண்ட்ஸ் எல்லாம் நல்லாத்தான் வருது. ஆனால் வோட் இந்த திருட்டு கும்பலுக்கு தான் விழுகிறது.
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
@@kirubakaran6335 பணம் பணம் தான்
@KarthiKeyan-ff8my
@KarthiKeyan-ff8my Ай бұрын
தலித் நா தப்பு பண்ண லைசென்ஸ் அஹ்
@baskarans7874
@baskarans7874 Ай бұрын
ஹரி ஒரு கேள்விய விட்டுட்டீயே, சத்தியமூர்த்தி பவன் தாக்குதலை.
@GeeSarathyKannaa
@GeeSarathyKannaa Ай бұрын
He is rowdy
@Vikei354
@Vikei354 Ай бұрын
Aruthira theurutan Attukuti ya
@prabhakarans5344
@prabhakarans5344 Ай бұрын
@@Vikei354dai upi sleeper cell
@thamaraiselvanashoken9126
@thamaraiselvanashoken9126 Ай бұрын
Indha pannikuttu ​@@Vikei354
@KR-vv8lg
@KR-vv8lg Ай бұрын
​@@Vikei354dai dai.. recordla irrukanum daa.. Annamalai rowdy othaikurra police da
@moorthymoorthy9344
@moorthymoorthy9344 Ай бұрын
திரு அண்ணாமலை அவர்கள் தமிழகத்தின் வருங்கால முதல்வர் வாழ்க திரு. செல்வபெருந்தொகை போன்ற திமுக விஷ்வாசி தமிழக காங்கிரஸ் தலைவர். பெரு தலைவர் காமராஜர் இருந்தால் இந்த பேட்டி பார்த்து கூறுவர் உங்க கற்பனைக்கு விடுகிறேன்.
@VijayKumar-vl9mb
@VijayKumar-vl9mb Ай бұрын
Annamalai The Pride and future of Tamil Nadu
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 Ай бұрын
ஜவஹர்லால் நேருவை பற்றி மவுண்ட் பேட்டன் பிரபுவின் மனைவியிடம் சென்று தான் கேட்கவேண்டும்
@nadanamnadanam7704
@nadanamnadanam7704 Ай бұрын
சூப்பர் இப்போது தான் நெறியாளர் 100% நேர்மை ரோடு விவாதிக்கிறார் நன்றி
@kaviarasusihs4794
@kaviarasusihs4794 Ай бұрын
காங்கிரஸ் தனியாக நின்னு நோட்டா விடை அதிகமாக ஓட்டு வாங்கும் பட்சத்தில் அந்த தைரியம் இல்லை
@ashokkumarshanmugam6539
@ashokkumarshanmugam6539 Ай бұрын
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
என்னென்ன கம்பி கட்டுற கதை எல்லாம் பேசுகிறான் பாருங்க அநாகரிகத்திற்க்கு பிறந்தவனே 😡😡😡😡
@user-xc8fs9lp6y
@user-xc8fs9lp6y Ай бұрын
இவனெல்லாம் தலைவன்
@anandnagamuthu6833
@anandnagamuthu6833 Ай бұрын
செல்வப்பெருந்தகை ஒரு செல்ல காசு
@TUXBIN
@TUXBIN Ай бұрын
ED ரெய்டு, CBI ரெய்டு போன்றவைகள் சாதாரன மக்கள் மீது எடுக்கப்பட்டால் தவறு......மாளிகை கட்டி கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வைத்திருப்பவன் மீது இந்த ரெய்டுகள் தவறில்லை..... நேர்மையாக சம்பாதித்தவர்கள் ஏன் பயப்பட வேண்டும்.....
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@lc148
@lc148 Ай бұрын
Poor guy, he has to talk nonsense to defend his party and alliance 😂 Shameless fellow, wants to turn his issue as a caste issue….kevalam
@venkatmanoharan785
@venkatmanoharan785 Ай бұрын
பாவம் அய்யா பெருந்தகை மூஞ்சியே மாறி போச்சு விடுங்க ஹரிகரன் சார்😂😂😂😂😂
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
Emergency நல்லது என்கிறான். மோடி நடத்துவது emergency என்றால் அது தப்பாம்.
@shivapradeep007
@shivapradeep007 Ай бұрын
குண்டாஸில சிறைக்கு போனவனே உனக்கு எப்படி வந்தது கோடி கணக்கான சொத்து
@Govindsun
@Govindsun Ай бұрын
அதை எல்லாம் கேட்க கூடாது, கேட்டால் நான் தலித் என்பதால் கேட்கிறான் என்று கூச்சல் போடுவான் அந்த கம்மனாட்டி!
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
​@@Govindsun🎉🎉🎉🎉
@mudash441
@mudash441 Ай бұрын
இந்த விவகாரம் குறித்து மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து பேச வேண்டும்
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 Ай бұрын
திருட்டு பய தலித் செல்வம்
@peter-uo6lh
@peter-uo6lh Ай бұрын
​@@mudash441இதைப்பற்றி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசட்டும்.
@sanjeevireka6074
@sanjeevireka6074 Ай бұрын
நெறியா ஒரு வேண்டுகோள் பாரத பிரதமர் மோடி ஐயாவுடன். நேருவை ஒப்பிடாதீர்கள்.
@paramamoorthy
@paramamoorthy Ай бұрын
RBI பியூன் லண்டனில் சொத்து வைத்திருக்கிறார்
@tamiltechinfo7116
@tamiltechinfo7116 Ай бұрын
Dei கேக்குற கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்றது இல்ல சமாளிக்கிறார்
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
ஈயம் பூசுன மாதிரி இருக்கனும் பூசாத மாதிரி இருக்கனும் சரியா செல்லா பெருந்தகை
@venkateshs250
@venkateshs250 Ай бұрын
மலை டா அண்ணாமலை....❤❤❤
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 Ай бұрын
கட்டப் பஞ்சாயத்து, ஊழல் சொத்து எல்லாம் எதன் அடையாளம் என்று சொல்லுங்கள் செல்வப் பெருந்தகை.
@sekar3412
@sekar3412 Ай бұрын
இவன் பேச்சு முற்றிலும் அருவருக்கத்தக்கது.
@devarajmr2189
@devarajmr2189 Ай бұрын
சாராயம் விக்க விட்டுட்டு மக்களோட தோல்வி சொல்ற நீ மனசனாடா?
@rameshp6209
@rameshp6209 Ай бұрын
வாடா 5 கட்சி அமாவாசை
@user-kg2uo6zr3k
@user-kg2uo6zr3k Ай бұрын
தப்பை சுட்டிக்காட்டினால் தலித் என்ற போர்வையை பூர்த்தி கொள்வது
@ggraphicscmr
@ggraphicscmr Ай бұрын
சல்லி பயகிட்ட பெட்டியெடுக்கும் திமுக அல்லக்கை tv
@user-jp9tl3ck9l
@user-jp9tl3ck9l Ай бұрын
😅😅😅
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
பெட்டி தான் இது😮😮😮😮
@KrishnaKumar-ki7he
@KrishnaKumar-ki7he Ай бұрын
அடுத்த கட்சி நீ போக போறது திமுக தான்
@Govindsun
@Govindsun Ай бұрын
இவனுக்கு மிகவும் பொருத்தமான கட்சி தான்.
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
😂😂😂🎉🎉🎉🎉
@user-yg6br8uj7f
@user-yg6br8uj7f Ай бұрын
எப்ப பார்த்தாலும் இந்த வார்த்தையை பேசி தப்பிக்கிறான் இவர் தலித்தாம் அதனாலே இவர் மீது சாயம் பூசுறாங்களா
@kavisv
@kavisv Ай бұрын
Tweet போட்டாலே கைது தமிழ் நாட்டுல இதுக்கு பேரு என்ன
@annachi4140
@annachi4140 Ай бұрын
எப்படிடா லண்டனில் 500கோடிகளுக்கு கல்லூரி கட்டுன
@prasathnarayanan3057
@prasathnarayanan3057 Ай бұрын
Reserve bank la oa வேலை pathavan 😭😭😭😭
@SSM1814
@SSM1814 Ай бұрын
ஐயோ 500 கொடியல மத்திய அரசு இவர் மீது விசாரணை வேண்டும் சிபிஐ உடன் நடவடிக்கை எடு பிஜேபி அரசே தயங்கதே இந்த பெரிசலியை ஊடாதே
@thangarajk3081
@thangarajk3081 Ай бұрын
Correct
@raksavlog7008
@raksavlog7008 Ай бұрын
Aarudhra annamalai ta kelunga
@user-ow2os7pq1j
@user-ow2os7pq1j Ай бұрын
இது கொளுத்த செல்வபெருந்தொகை. பல பேரின் பிணாமி
@prabhup1488
@prabhup1488 Ай бұрын
யேக்கியன் வந்துட்டான் செம்ப உள்ள வையு.
@Vikei354
@Vikei354 Ай бұрын
Yaru aruthura theurutan Attukuti ya avan wife yangata soluta prokar theyvatiya Magna sang
@sivanadiyars3607
@sivanadiyars3607 Ай бұрын
குற்றவாளி களை தண்டனை வழங்க வேண்டும்.சிறையில்போட வேண்டும்.ஆமா காசுக்கு ஓட்டு.. என்ன ஜனநாயக ம்..
@Vikei354
@Vikei354 Ай бұрын
Minority Baliyal Jalsa party go back to very soon sangei
@Kottaappuli
@Kottaappuli Ай бұрын
​@@Vikei354லூசுப்பயலா!! இதை எத்தனை தடவை பதிவ!! இதுல இங்கிலிஷ் வேற! பாலியல் ஜல்ஸான்னு பாலிடால் பயலை சொல்லு!
@ramum9599
@ramum9599 Ай бұрын
நேரு அவர் காலத்தில் சிறந்து ஆண்டார் !!! மோடிஜி இப்போ மிக சாதுரியமாக ஆளுகிறார் !!!!கம்பேர் செய்ய வேண்டாமே !!!🎉🎉❤❤
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤
@rajendranjaya9017
@rajendranjaya9017 Ай бұрын
யோக்கியன் மாதிரி பேசுகிறான்
@karthikarthiga8715
@karthikarthiga8715 Ай бұрын
இவன் தலைவன் அல்ல தண்டிக்கப்பட வேண்டியவன்
@natarajank4432
@natarajank4432 Ай бұрын
இப்படி இன்னும் நிறைய பேட்டி கொடுங்கள் அப்ப தான் திமுகதன் ஓட்டை இழக்கும்
@Govindsun
@Govindsun Ай бұрын
ரொம்ப பேசுனீங்கன்னா ஐந்து கட்சி முடிந்து ஆறாவது கட்சியா திதிமுகவிலேயே போய் சேர்ந்துடுவான், அதுவும் அவனுக்கு பொருத்தமான கட்சியே!
@SmilePlease1127
@SmilePlease1127 Ай бұрын
இழக்கும்
@ksrinivasan9727
@ksrinivasan9727 Ай бұрын
இந்தியா காவல் தெய்வம் நரேந்திர மோடி ஜி வாழ்க
@user-ez9bz7vf9m
@user-ez9bz7vf9m Ай бұрын
மாநிலத் தலைவரை ஒருமையில் பேசுவதுதான் உங்கள் நாகரிகமா நீங்கள் தான் முதலில் பிஜேபி ப பற்றி அவதூறு பேசினீர்
@rajan-tb1jp
@rajan-tb1jp Ай бұрын
பொருத்திருந்து பாரு உனக்கு அண்ணாமல ஆப்பு நல்ல ஆப்பா சொரு
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤
@v.arulthalapathiarul5253
@v.arulthalapathiarul5253 Ай бұрын
பாஜகவின் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களை சீண்டுவதில் தனக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதால் இவர் பேசி வருகிறார்
@jayaganeshbabu
@jayaganeshbabu Ай бұрын
ஆமாம்... மௌண்ட்பேட்டன் மனைவி உடன் திருமணம் கடந்த உறவில் இருந்தது நெகுரு தான்... வேறு யாரால் முடியும்
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் Ай бұрын
ஆம் சரி தான்
@nivia_2020
@nivia_2020 Ай бұрын
இந்தியாவை இப்போது ஆளுவது காங்கிரஸ் என்று கூறாமல் விட்டுவிட்டதே மிக மிகச் சிறப்பு. எமர்ஜென்சி என்பது காங்கிரசின் மிகச் சிறந்த சாதனை என்று கூறுவது பாராட்டப்பட வேண்டியதே. ஆண்ட மாநில அரசுகளை அதிகமாக கலைத்தது காங்கிரஸின் மிகச் சிறந்த சாதனை என்று கூறாமல் விட்டது மிகவும் தவறு.
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 4,1 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 88 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 29 МЛН