”தலித் இங்கே முதல்வராக முடியாது”.. திருமாவின் கருத்துக்கு அண்ணாமலை சொன்ன ”நச்” பதில்!!

  Рет қаралды 66,153

Polimer News

Polimer News

Күн бұрын

”ஒரு தலித் இங்கே முதல்வராக முடியாது”.. திருமாவின் கருத்துக்கு அண்ணாமலை சொன்ன ”நச்” பதில்
#Chennai | #DMK | #VCK | #BJP | #Annamalai | #Thirumavalavan | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 281
@Friend-w7h
@Friend-w7h Ай бұрын
திருமாவுக்கு இந்த விசயமே இப்பதான் தெரியுது என்றால் எப்போது முதல்வர் ஆவது
@vijay.v1998
@vijay.v1998 Ай бұрын
முதலில் அவர் இயக்க அரசியல்வாதி பிறகு தான் தேர்தல் அரசியலில் பாங்கு வகைத்தர்
@lakshithhasini.slakshithha6522
@lakshithhasini.slakshithha6522 Ай бұрын
திராவிட முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஓட்டு போட்ட மக்கள் வெட்கப் பட வேண்டும்
@MMM-Trichy
@MMM-Trichy Ай бұрын
சூப்பர் அண்ணன்.. மலை அண்ணாமலை🎉❤❤❤
@gurushyamp3102
@gurushyamp3102 Ай бұрын
எப்படி ஆக முடியும்..😂😂😂😂 சின்னவர் அடுத்து சின்னத்துக்கு சின்னவர் அவருடைய சின்னவர். நீங்க side la கடைசி வரைக்கும் ஜிங்ஞச்சா ஜிங்ச்சா தான் 😂😂😂
@jayalakshmir7260
@jayalakshmir7260 28 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@udhayakum
@udhayakum Ай бұрын
மனிதர்களை பிரித்து வைத்தால்தான் இவர்களால் அரசியல் நடத்த முடியும்
@sanjaysrinivasan5870
@sanjaysrinivasan5870 Ай бұрын
ஆமா ஆமா இந்து முஸ்லீம் னு பிரித்து வைக்கணும்
@manishankart3962
@manishankart3962 Ай бұрын
​@@sanjaysrinivasan5870 ahma Avan iniku Bangladesh la hindu ena kuthu kuthunalum un vayila all eye on palastine nu eluthi eluthi comment panu தற்குறி புந்த
@mohann4777
@mohann4777 Ай бұрын
நானும் ஒரு தலித் தான் ஆனால் எனக்கு திருமாவை விட அண்ணாமலை தான் பிடிக்கும்
@Chutti_thiya20
@Chutti_thiya20 Ай бұрын
நீ தலித்தே இல்லை உன் வேலை யை பார்
@aharisankar.mcallb
@aharisankar.mcallb Ай бұрын
உண்மையை விட பொய்யை அதிகம் நம்புவீர் போலும். பதவி கொடுத்து dummy ஆக்கி இவன் ஆட்சி பண்ணுவான். அரசியல் அறிவு வேண்டும் சகோதரா.
@jayakumar-qo1bn
@jayakumar-qo1bn Ай бұрын
❤🌹🌹🌹
@yaswanth.1291
@yaswanth.1291 Ай бұрын
​@@aharisankar.mcallb sir ku romba over ah iruku poola...first kudunga da...atleast they are giving ....kudukamaiyae kudukaravana kora solitu....iruka vendiyathu....zero sense in politics..idhula adutha members ku advice vera
@pugazhendhisubramani7058
@pugazhendhisubramani7058 Ай бұрын
உன்னுடைய புத்தியை காண்பிச்சிட்ட, திருமாவை சீட்டு அதிகமாக கேட்பதற்காக பேசுகிறார் என தரம்தாழ்ந்து பேசுகிறாய் .இதைத்தான் திருமா குறிப்பிட்டு பேசினார். நீயும் ஜாதி வெறியன் என தமிழக மக்கள் அறிவார்கள்.
@varadarajanrangachari890
@varadarajanrangachari890 Ай бұрын
ஒரு தலித் திம்க பொதுச்செயலாளர் ஆக முடியுமா?
@abineshabinesh
@abineshabinesh Ай бұрын
BJP la prime minister post kudupaangala for Dalits
@தனசேகர்
@தனசேகர் Ай бұрын
​@@abineshabineshகுடியரசு தலைவர் பதவி யே குடுப்பாங்க,
@abineshabinesh
@abineshabinesh Ай бұрын
@@தனசேகர் adhellam dammi padhavi adhigaramikka padhaviyai kudukka vendum
@suganth72
@suganth72 Ай бұрын
@@abineshabinesh சும்மா திருமா மாதிரி மாமா வேலை பார்த்தா கொடுக்க மாட்டான்க , அன்னாமலை மாதிரி வெலை செய்தா கொடுப்பான்க
@கல்லாததுஉலகளவு-ண5ன
@கல்லாததுஉலகளவு-ண5ன Ай бұрын
Dalit ngradhu mattum jadhi ottu illaya da oduka pattor ku kural kudukurenu sc st otta vangi Ivainga sogusu valkai ah anupavikka makala eamthurainga
@SIM-gx7gl
@SIM-gx7gl Ай бұрын
தலித் என்று யாரும் கிடையாது, உள்ளம் உயர்வாக இருக்க வேண்டும்
@vijayarahavans5472
@vijayarahavans5472 Ай бұрын
திரு முருகன் அவர்கள் மத்திய மந்திரி ஆகியிருக்கிறார்...யார் தடுத்தா ? சாதி...சாதி ..சாதி ..இவனுக எங்கே சாதி ஒழிய விடப்போறானுக ...😢
@varadarajanrangachari890
@varadarajanrangachari890 Ай бұрын
கோல்மால் புர குடும்பத்தினர் தவிர வேறு எவரேனும் திம்கவிற்கு தலைமை தாங்கமுடியுமா?
@Friend-w7h
@Friend-w7h Ай бұрын
திருமா
@vasanth164
@vasanth164 Ай бұрын
Noolibans thavira rss leader aaga mudiyathu 😂😂
@yaswanth.1291
@yaswanth.1291 Ай бұрын
​@@vasanth164 rss ku yaenda poora...adhu politics la iruka ?😂😂😂dei dei konjom aachu logic ah pesu da....rss eppo political stance eduthuchu??
@Aruntpy
@Aruntpy Ай бұрын
ஜாதி வேனாம்னு சொல்ரது அப்ரம் அதே ஜாதிய வச்சி இடஒதுக்கீட்டுல முதல்வர் பதவி வேனும்னு சொல்ரது😂
@MB-ih3sb
@MB-ih3sb Ай бұрын
Appom ne yanna reservation ellama yappati open la poriya sollu da first yantha samugam da reservation ellama erukan
@Aruntpy
@Aruntpy Ай бұрын
@@MB-ih3sb nalla polambu
@supragreens8893
@supragreens8893 Ай бұрын
உதடு: ஜாதி வேண்டாம். அது ஒழிக்கப்பட வேண்டும். உள்ளம்: ஜாதி பெயர வச்சு, எப்படி முதல்வராகலாம்.
@revanthkumar9558
@revanthkumar9558 Ай бұрын
Question kku answer sollu paa​@@Aruntpy
@varadarajanrangachari890
@varadarajanrangachari890 Ай бұрын
ஒன்றரை சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு முதல்வர் பதவியை எதிர் பார்க்கலாமா? ஏன் சுடாலினிடம் வற்புறுத்தி சபாயாயகர் பதவி பெற்றுருக்கலாமே? பந்திக்கே வேண்டாம என புறக்கணிக்ப்படுகிரவன் இலை சிறியது என கூவுவது போல அல்லவோ உள்ளது?
@Godpls-pg6do
@Godpls-pg6do Ай бұрын
Malai Annamalai sir super mass lidar 🔥🔥💪❤
@sanjaysrinivasan5870
@sanjaysrinivasan5870 Ай бұрын
Whats means lidar 🤔🤔🤔🤔🤔
@vasanth164
@vasanth164 Ай бұрын
​@@sanjaysrinivasan5870leader ah thaan antha mundom lidar nu type panni vechuruku malaikku kooda school side poiruka maatan pola 😂
@sanjaysrinivasan5870
@sanjaysrinivasan5870 Ай бұрын
@@vasanth164 😂😂intha mari naai tha annamalai ku support panitu iruku
@vasanth164
@vasanth164 Ай бұрын
@@sanjaysrinivasan5870 😂😂 unmai bro avan audio video yedukka mattum thaan sariya varuvan bro 😂
@dineshbabu4921
@dineshbabu4921 Ай бұрын
​@@vasanth164Aama ivaru apdiye uk la poi cambridge university la Padichutu vantar Avana soldran.
@esakkiramaiyah4994
@esakkiramaiyah4994 Ай бұрын
அண்ணாமலை ❤❤❤
@user-rn3px5yj5c
@user-rn3px5yj5c Ай бұрын
திருமா , தேர்தல் ல மக்கள் ஓட்டு போட்டாதான் முதல்வர் ஆக முடியும் இங்க இடஒதிக்கீடு வராது மாமா # ஓசிக
@jeyakumar2320
@jeyakumar2320 Ай бұрын
இந்த நபர் மிஷன்றி ஜிஹாதி பிடியில்
@KBC1123RAJARAJACHOZHAN
@KBC1123RAJARAJACHOZHAN Ай бұрын
Super 👍
@haritharan7891
@haritharan7891 Ай бұрын
திருமா அவர்களின் பேச்சு தலித் முதல்வராக முடியாது என்பதை விட ஆகக்கூடாது என்பதை உணர்த்துவதாகவே உள்ளது....
@krishabiseiak6385
@krishabiseiak6385 Ай бұрын
🔥🔥👏👏 ANNAMALAI IPS SIR ALWAYS ULTIMATE 🔥🔥
@lk261288
@lk261288 Ай бұрын
Annamalai🎉🎉
@rajanpandian9215
@rajanpandian9215 Ай бұрын
பாஜக ஜனாதிபதி பதவி கொடுத்து கூட அழகு பார்துள்ளது.
@DuraiPalam
@DuraiPalam Ай бұрын
தமிழகத்தில் சின்னவர் பெரியவர் என்று வரிசையாக இருக்கிறார்கள்
@yuvarajranganathan2851
@yuvarajranganathan2851 Ай бұрын
Annamalai ❤❤
@sounakaramia1396
@sounakaramia1396 Ай бұрын
அவர் மட்டுமே தலித் என்ற எண்ணம். வளவனுக்கு
@kumarayyasamy2458
@kumarayyasamy2458 Ай бұрын
கவுண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா.... இந்துத்துவா கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு....பதவி உண்டு....
@ExMilitary-p4u
@ExMilitary-p4u Ай бұрын
ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் மக்கள் நல்லதை செய்வார் என நம்பிக்கை தரும் எந்த ஓரு அரசியல்வாதிகளையும் தேர்ந்தெடுப்பார்கள்....சாதி,மதம் எல்லா நாடுகளிலும் உள்ளது..அது சார்ந்து அரசியல் நடப்பது இயல்பு..ஆனால் மாற்றங்கள் நல்ல தலைவர்களால் மட்டுமே சாத்தியமானது...காமராசர்,காந்தி, போன்ற தலைவர்கள் அவர்களின் நோக்கங்களால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் என்பது நிதர்சனமான உண்மை
@VinothkumarR-kw7el
@VinothkumarR-kw7el Ай бұрын
Well said sir
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 Ай бұрын
அண்ணன் திருமா அவர்கள் தன் பலம் அறியாத யானை.... காலம் மாறிவிட்டது. .... ...முடியாது என்று நீங்கள் கூறியது ..... சரி அவளோதான்....
@vadivelshanmugam394
@vadivelshanmugam394 Ай бұрын
அண்ணன் திருமா அவர்களிடம் வேண்டுவது DMK வை விட்டு வெளியேறி விடுங்கள்... அவர்கள் எக்காலத்திலும் முன்னேற்ற விடமாட்டார்கள்...
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 Ай бұрын
You are right Annamalai
@Vijay_74_07
@Vijay_74_07 Ай бұрын
படிச்சி முன்னேருங்கடா. 40 % எடுத்தவனும் 90 % ஒன்றா ?
@maadeswaransmaadeswarans
@maadeswaransmaadeswarans Ай бұрын
எல்லோருக்கும் அசைத்தான்
@anbalaganperiyasamy9720
@anbalaganperiyasamy9720 Ай бұрын
Thank.you.for.you.statements
@exploretraveltech5633
@exploretraveltech5633 Ай бұрын
Very well said sir..Super Annamalai ji..
@phoenix07ZK
@phoenix07ZK Ай бұрын
Our president is a dalit ❤
@seenivasan1970
@seenivasan1970 Ай бұрын
Atha vachi onnumey panna mudiyaathu
@Politics_mic
@Politics_mic Ай бұрын
நிம்மி மாமி தேர்தல் நிர்க்கவேண்டாம்
@தனசேகர்
@தனசேகர் Ай бұрын
​@@Politics_micஎப்படி மன்மோகன் பிரதமர் ஆனார்
@aurputhamani4894
@aurputhamani4894 Ай бұрын
​@@Politics_micகேட்கிற கேள்விக்கு பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா ? அறிவைத் தொலைத்து விட்டு அசிங்கமாக கமெண்ட் எழுத முடியுது வெட்கமா இருக்காது?
@SKumar-ur1fh
@SKumar-ur1fh Ай бұрын
@@Politics_mic Fake id tharkuri
@saravananm2949
@saravananm2949 Ай бұрын
அண்ணாமலை அவர்களே நீங்கள் சொல்வது உண்மை என்றால் நமது இந்திய பிரதமர் மோடி அவர்கள் ஏன் மூன்றாவது முறையாக இந்திய பிரதமர் ஆக உள்ளார் மற்ற வேண்டியது தானே அவர் தொடர்ந்து முதல்வர் ஆக இருந்தார். இதன் மூலம் தெரிவது மக்கள் செல்வாக்கு மிக்க நபர் தான் பிரதமர் ஆக வர முடியும் முதல்வர் ஆக வர முடியும் தற்போது இந்தியாவின் ஒப்பற்ற தலைவர் மோடி தமிழ்நாட்டில் ஸ்டாலின் 🎉
@kovinthsami3395
@kovinthsami3395 Ай бұрын
Annamalai ji,super
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 Ай бұрын
True
@ajayagain5558
@ajayagain5558 Ай бұрын
ANNAMALAI 💪🇮🇳☺️
@asupathimahesh
@asupathimahesh Ай бұрын
சூப்பர் அண்ணா. தங்கள் ஆச்சிர்வாததால் இந்திய பிரதமராக ஒரு SC யை பிஜேபி மூலம் கொண்டு வாருங்கள்.
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 Ай бұрын
மோடி sc தான் டா வெண்ண
@ajithchandran7402
@ajithchandran7402 Ай бұрын
​@@sarumathikesavan4717not sc but obc bro
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 Ай бұрын
@@ajithchandran7402 எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற கணக்கில் தானே வருகிறது தம்பி
@ajithchandran7402
@ajithchandran7402 Ай бұрын
Ok​@@sarumathikesavan4717
@appaloelevens9130
@appaloelevens9130 Ай бұрын
❤❤❤❤அண்ணாமலை
@saravananm2949
@saravananm2949 Ай бұрын
இங்கு யாரும் புனிதர் கிடையாது
@sankarg8150
@sankarg8150 Ай бұрын
நீங்கள்தான் அடுத்த தமிழக முதல்வர்
@Sarguna-o4z
@Sarguna-o4z Ай бұрын
சரியான.pathel.மக்கள்.தான்.அதை.mudiyu.செய் ய. வேண்டும். கக்கன் ஜி.sathyavani.முத்து.pondrkal.இருந்த.இடம்.தான்.நம்.தமிழ் நாடு
@tamilselvanb2720
@tamilselvanb2720 Ай бұрын
Super
@sathyamsathyam7723
@sathyamsathyam7723 Ай бұрын
அப்ப கலைஞர் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகம் இல்லையா மேளம் வாசிக்காமல் பண்ணையாராக இருந்தாரா ?
@balaaraja5408
@balaaraja5408 Ай бұрын
அனைவருக்கும் இங்கே வாய்ப்பு தரப்படுகிறது....பரப்புரை, பிரச்சாரம் செய்யும் பொழுது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் பொழுது...ஓட்டை கண்டிப்பாக போட்டு சரியான நபரை தேர்ந்தெடுப்பார்கள்...
@DegaRajesh-gf3bl
@DegaRajesh-gf3bl Ай бұрын
Jay BJP Om 🚩💯
@varmajp394
@varmajp394 Ай бұрын
Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher dynamic leader of India
@kamcrusader
@kamcrusader Ай бұрын
சூப்பர் 🎉🎉
@dineshradhakrishnan8842
@dineshradhakrishnan8842 Ай бұрын
Annamalai 👏👏👏👍👍
@vadivelshanmugam394
@vadivelshanmugam394 Ай бұрын
உண்மை ஆனால் அப்படி பதவி வகிக்கு அவர்களை சுதந்திரமாக செயல்பட விடுவீர்களா...?
@Sivambavi
@Sivambavi Ай бұрын
யூகித்து பார்க்கும் போது தமிழகத்தில் இவர் மட்டுமே பட்டியல் பிரிவை சார்ந்தவர் இவருக்கு ஆட்சி அதிகாரம் எக்காலத்திலும் கிட்டாதென்பதை உணர்ந்து அவ்வாறு கூறியிருப்பாரென
@Periyasamypsk
@Periyasamypsk Ай бұрын
அடங்க மறுத்து அத்துமீறினால் முதல்வராகி விடலாம் திருமா அண்ணே
@prabuanand2145
@prabuanand2145 Ай бұрын
L murugan will become after annamalai. Annamalai will be PM then OK kuruma.
@tamaraisankartamaraisankar4465
@tamaraisankartamaraisankar4465 Ай бұрын
சுடலையுடன் குடுத்ததால் தான் MP சீட் கிடைச்சது..இப்ப சுடலையோட முதலமைச்சர் சீட்டுக்கே ஆசையா...இருக்க இடம் குடுத்தா படுக்க மெத்தை கேட்பான் போலயே...சுடலை ஐயா பார்த்துக்குங்க...கூட இருந்தே குழி பறிச்சிடுவான்..உஷாரா இருந்துக்கோங்க...
@manjathool
@manjathool 29 күн бұрын
இந்தியா முழுவதும் தலித் முதலமைச்சர் ஆவது என்பது வேறு...அதோடு கூடிய ஒட்டுமொத்த தலித் மக்கள் அனைத்து தளங்களிலும் அதிகாரம் அடைவது என்பது வேறு...இந்த கோணத்தில் தான் இதை பார்க்க வேண்டும்...
@Magizhich
@Magizhich Ай бұрын
தலைவன் அண்ணாமலை எப்பவுமே மாஸ் ❤🎉
@rajusun6826
@rajusun6826 27 күн бұрын
Super iaia
@udayakumarr9443
@udayakumarr9443 Ай бұрын
கக்கன் போன்ற நல்ல தலைவர் வந்தால் முதலமைச்சர் ஆக வாய்ப்பு அதிகம்.
@k.s.s.4229
@k.s.s.4229 Ай бұрын
Can Thiruma become deputy CM in Tamilnadu?
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 Ай бұрын
பாஜக சார்பில் தலித் முதல்வர் விரைவில்.
@pongiyannan
@pongiyannan Ай бұрын
ராநாத் கோவிந் குடியரசு தலைவரே ஆயிட்டார். திருமா இந்தியாவில் தான் இருக்காரா?
@sasikumars1197
@sasikumars1197 24 күн бұрын
தலித் எப்பவே முதலமைச்சர் ஆக முடியாது
@k.eswaramoorthi2332
@k.eswaramoorthi2332 Ай бұрын
திமுக இல்லைனா எம்பி யே ஆக முடியாது
@sanjaysrinivasan5870
@sanjaysrinivasan5870 Ай бұрын
அவரு இல்லனா 2021ல் தி மு க ஆட்சியே புடுச்சிருக்காது அது தெரியுமா உனக்கு
@mathiyazhaganp9768
@mathiyazhaganp9768 Ай бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன். இவரின் கருத்துக்களும் எண்ணங்களும் புள்ளி விவரங்களும் கல்வி தகுதியும் எதிர்காலத்தில் இவர் சிறந்த தேசிய தலைவர் என்ற நிலைக்கு எடுத்து செல்லும். ஜெய்ஹிந்த்.
@ThiruvengadapathyS
@ThiruvengadapathyS Ай бұрын
Vpm pmk 🎉🎉🎉🎉
@Lakshmanan-zh7ry
@Lakshmanan-zh7ry Ай бұрын
ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் கூட்டணி வைத்தால் எப்படி முதல்வர் ஆவது அன்பு அண்ணன் திருமாவளவன் விளக்கம் கொடுக்க வேண்டும்
@savariarsavariar4275
@savariarsavariar4275 Ай бұрын
தலித் முதல்வர் ஆகமுடியும் ஏன்னா இப்போது இருக்கும் முதல்வர் ஆதிதிராவிடர் தலித் இன்னோரு தலித் முதல்வர் வேண்டும் என்றால் உதயநிதி அடுத்த தலித் முதல்வர் இன்பநிதி
@rselvaraj8034
@rselvaraj8034 26 күн бұрын
தலித் இங்கு முதல்வர் ஆக முடியாது,ஆனால் தலித் வாக்குகளை ஒன்றினைத்து இரண்டு தொகுதிக்காக காவு கொடுக்கலாம். அவ்வளவுதான்.
@user-ou1he9fw8x
@user-ou1he9fw8x Ай бұрын
Super ji. Congratulations.
@sivakumarsivakumar3792
@sivakumarsivakumar3792 Ай бұрын
mr.annamali sir bjp given chance asst cm thirumavalavan 2026
@rajas3472
@rajas3472 Ай бұрын
தலித் ஜனாதிபதி முர்முக்கு கொடுத்த மரியாதை போதும். வள்ளலார் பட்டினத்தார் மாணிக்கவாசகர் ஆகியோர் தமிழ் நாட்டில் பிறந்து சரித்திரம் படைத்தது
@SARAVANANS-ql8rd
@SARAVANANS-ql8rd Ай бұрын
தமிழ்நாடு: அடுதவன நமுவென் என்னோட ரத்த த்த
@sivajig6840
@sivajig6840 Ай бұрын
Good speech 🫡🫡🫡
@rameshthangasamy2716
@rameshthangasamy2716 Ай бұрын
👍👍👍👍👍👍🙏🏻
@PRAKASHJOBID
@PRAKASHJOBID Ай бұрын
super
@arokiadassv1797
@arokiadassv1797 29 күн бұрын
நல்லவர்கள் என்றால் திருமாதான் No.1.
@Kgf-7755
@Kgf-7755 Ай бұрын
தலைவா 🖕🖕😍
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 Ай бұрын
பயிற்சி முயற்சி வேண்டும்.😂😂😂
@arularul3352
@arularul3352 Ай бұрын
ஆமாம் டா...
@subakalyanam5300
@subakalyanam5300 29 күн бұрын
தலிதுகளை அடகு வைத்து நீ மட்டும் பதவியை அனுபவி.
@gopalsamin4226
@gopalsamin4226 Ай бұрын
ஆசை இருக்கும் தாசில் பண்ண....அறிவு இருக்கும் கழுதை மேய்க்க.....
@sundararajank7853
@sundararajank7853 Ай бұрын
கூடவோலை முறைப்படி ஒரு ஒரு mla யும் ஒரு நாள் CM ரொட்டேஷன் இல்ல போட்ட எல்லோரும் cm. Assembly இல்ல தீர்மானம் vck கொண்டு வருமா
@dhanapalarjunan7986
@dhanapalarjunan7986 Ай бұрын
முதலில் தலித்துகளில் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும்... பிரிவினைவாதம் கட்டப்பஞ்சாயத்து நாடக காதல் போன்ற கொள்கைகளை கொண்டு முதல்வராக முடியாது
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 Ай бұрын
கலைஞர், ஸ்டாலின் இருவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவர்கள் தானே. முதலில் திருமா முதல்வர் ஆக கிருஷ்ணசாமி ஜான்பாண்டியன் ஆகியோர் சம்மதிப்பார்களா?
@saravanankumar6603
@saravanankumar6603 Ай бұрын
சாத்தான் வேதம் ஓதுது.
@SSrinivasan-tl7rz
@SSrinivasan-tl7rz Ай бұрын
நல்லவர்கள் முதல்வராக வேண்டும் என்று எப்பொழுது எதிர்பார்ப்பீர்கள் எப்பொழுது அதை நோக்கி பயணிப்பீர்கள் நல்லவர்கள் முதலமைச்சராக வருகின்ற பொழுது மட்டும் தான் இப்படி ஜாதிவாரியாக பேசிக்கொண்டு இருக்கின்ற வேலை இருக்காது
@Settuthala1983
@Settuthala1983 Ай бұрын
அருமை அண்ணா nothing to empasiple ittelar
@sanjaysrinivasan5870
@sanjaysrinivasan5870 Ай бұрын
IT wing இது போல எல்லாம் கருத்து பேசுமா
@parthasarathygovindammal6198
@parthasarathygovindammal6198 Ай бұрын
இதற்கு அவர்களின் கூட்டணி தலைவர்தான் பதில் கூற வேண்டும்.
@yesuthankam9565
@yesuthankam9565 Ай бұрын
காமராஜ் அவர்கள் ஒதுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர் அவர் தமிழ்நாட்டில் முதல்வராக இல்லையா
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 Ай бұрын
ஒரு மாநிலத்தின் ஆட்சியை பிடிக்க வேண்டும்
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs Ай бұрын
Kuruma demands more sheets 😊
@ravichandranganesan4607
@ravichandranganesan4607 Ай бұрын
அண்ணாமலை ஜி சரியா பதில் சொல்றாரு ஜி சொல்ற
@balajip7709
@balajip7709 Ай бұрын
தலைவர் ஒன்றை மறந்து பேசுகிறார் கக்கன் அய்யாவுக்கு இணையாக இங்கு எந்த தலீத் தலைவர் யாரும் இல்லை இனி அவர் போல் பிறக்க போவதும் இல்லை
@marimuthumarimuthu3893
@marimuthumarimuthu3893 Ай бұрын
🎉🎉❤
@Ainthukaram-ri2dm
@Ainthukaram-ri2dm Ай бұрын
😢
@TamizharasuTamil
@TamizharasuTamil Ай бұрын
Then why you people not giving privileges to the president of india equal to PM in the inaugural of parliament & Ramar Kovil
@dhamukamali5802
@dhamukamali5802 Ай бұрын
Anna malai mass
@vickyraj9874
@vickyraj9874 Ай бұрын
திருடனே திருட்டை பற்றி பேசிய நேரம் 😂😂
@Avanee667
@Avanee667 Ай бұрын
இனிமே திருமா நிலமையை நினைச்சா.... சுதாரிச்சுபானுங்க திமுக...
@vijayanand3111
@vijayanand3111 Ай бұрын
🔥BJP ANNAMALAI 🔥
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 41 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 12 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН