தலித்துகளுக்கு எதிரானவரா காந்தி? ll எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு ll Is Gandhiji against Dalits?

  Рет қаралды 35,007

Socrates Studio

Socrates Studio

4 жыл бұрын

#gandhi #ambedkar #dalits
காந்தி சாதிக்கு எதிரானவரா? தலித்துகளுக்கு எதிரானவரா? அவரின் தீண்டாமை ஒழிப்பு எத்தகையது? அம்பேத்கரிடமிருந்து காந்தி பெற்றது என்ன? காந்தியிடமிருந்து அம்பேத்கர் கற்றது என்ன? இருவரிடமும் பெற வேண்டியது என்ன, ஒதுக்க வேண்டியது என்ன போன்ற பல கேள்விகளுக்கான எழுத்தாளர் ஜெயமோகனின் விளக்கங்கள் இந்த நேர்காணலில்..

Пікірлер: 175
@imayavarambankrishnan6220
@imayavarambankrishnan6220 4 жыл бұрын
நன்று ! தங்களின் இந்த நேர்காணல் மூலம் எம் அரசியல் நிலைப்பாடுகளிலும் , தனிமனித வெறுப்புணர்வு மனப்பான்மை யில் இருந்து வெளியேறும் தன்மையை எடுக்க முடிந்தது ! 👏👏🏼👍🙏
@BNainar
@BNainar 2 жыл бұрын
உங்கள் கேள்விகள் அனைத்தையும் மிகவும் ரசித்தேன் அய்யா. ஜெயமோகன் அவர்களின் கூறிய அறிவின் ஒரு தெளிப்பே இப்படி ஆச்சரியம் தரும் வகையில் இருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிகசிக்கிறந்த சிந்தனையாளர்களின் வரிசையில் உலக அளவில் ஒரு இடம் எங்கள் ஜெயமோகன் அய்யாவுக்கு இருக்கிறது!
@BNainar
@BNainar 2 жыл бұрын
Socrates Studioவிற்கு ஒரு மகுடம் இந்த பேட்டி!!! மிக்க நன்றி அய்யா. இப்படி ஆகச்சிறந்த ஆளுமைகளுடன் உங்கள் பகிர்வு மென்மேலும் உயர்ந்து நிற்கிறது அய்யா 🙏🙏🙏
@Chan4k
@Chan4k 4 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள். மிக்க நன்றி ஜெயமோகன் ஐயா. 🙏
@Saravanakumar-wv6me
@Saravanakumar-wv6me 2 жыл бұрын
விவாதம் நன்று தோழர் . இரைச்சல் அதிகமாக இருந்தது .
@subra672
@subra672 2 жыл бұрын
“அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு” தெளிந்த சிந்தனை..! சிறப்பான அலசல்..! ஐயா ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி..!🌷👏🌷🤝🌷👍🌷👌🌷🙏
@ChannelTNN
@ChannelTNN 2 жыл бұрын
மிக அருமையான் வரலாற்று விளக்கம் சகோ. ஜெயமோகன் அவர்களே!
@TamilTr-fl9jg
@TamilTr-fl9jg 2 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
Very good session. Cleared many of my doubts👏👍
@karnannivas9287
@karnannivas9287 2 жыл бұрын
He is not only a writer,also a philosopher, genius and a saint🥰😍...great speech sir...
@shanvadi1464
@shanvadi1464 2 жыл бұрын
excellent review of the Gandhian perspective by Jayamohan. It is rare for a writer like him to educate this younger generation on what would have really transpired between the two great men for what they sacrificed.
@dexterrajesh
@dexterrajesh Жыл бұрын
Such an important discussion... thanks a lot.
@determinessss
@determinessss 2 жыл бұрын
great analysis , sir! Sincere discussion!
@murugambalamirthalingam9548
@murugambalamirthalingam9548 3 жыл бұрын
மிக நன்று
@umaananya162
@umaananya162 4 жыл бұрын
Great explanation sir...
@kesananthanmiruvanan3473
@kesananthanmiruvanan3473 Жыл бұрын
அருமை. திரு ஜெயமோகனுடன் தொடர்ந்து நீங்கள் உரையாட வேண்டும். அதனால் சிறந்த பெறுமதி உண்டு.
@jabeenbanuabdulwahab440
@jabeenbanuabdulwahab440 Жыл бұрын
What a great speech every one should watch Mass sir
@jananidevarajan795
@jananidevarajan795 2 жыл бұрын
Thank you. Highly unfortunate, didn't see this until today.
@vsekar4018
@vsekar4018 3 жыл бұрын
அருமையான பதிவு
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 2 жыл бұрын
a great interview with clarity of thought.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 2 жыл бұрын
நன்றி! நன்றி! 🙏🙏🙏
@shanmugamm7055
@shanmugamm7055 2 жыл бұрын
Very good discussion
@MrCoolbuddy1987
@MrCoolbuddy1987 4 жыл бұрын
Excellent video. Great questions. Insightful answers. Thank you so much Socrates Studio.
@thumuku9986
@thumuku9986 Жыл бұрын
நன்றி... 🙏
@ghandidoss5023
@ghandidoss5023 2 жыл бұрын
Hope people understand and appreciate and change for good of all
@johncazale2995
@johncazale2995 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏 kodaana kodi nandrigal 🙏🙏🙏🙏
@lazarkumaar9935
@lazarkumaar9935 2 жыл бұрын
Very super... thanks sir
@arangajayaseelan1423
@arangajayaseelan1423 2 жыл бұрын
13:24 excellent question
@balamurugand9814
@balamurugand9814 Жыл бұрын
காந்தியை பற்றி ஜெயமோகனின் தெளிவான பார்வை போற்றுதலுக்குரியது.
@explorewithadityatamil1240
@explorewithadityatamil1240 2 жыл бұрын
சிறப்பான பகுப்பாய்வு
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 9 ай бұрын
சிறப்பு நன்றி தோழர்
@redbrick5479
@redbrick5479 Жыл бұрын
மிக அருமையான பேச்சு ஐயா
@freethinker2422
@freethinker2422 4 ай бұрын
So wonderful ❤
@muthukumaraswamy3516
@muthukumaraswamy3516 2 жыл бұрын
Arumaiana uraiadal. Gandhi pattri purunthu kolla, nalla uraiadal. Thanks.
@sridharkarthik64
@sridharkarthik64 9 ай бұрын
உண்மையான பதிவு.
@sridharkarthik64
@sridharkarthik64 9 ай бұрын
காந்தியை பற்றிய உண்மையான பதிவு. 🙏
@dhakshinnavi7224
@dhakshinnavi7224 3 жыл бұрын
ஐயா இதை பொல் விரிவாக சொல்லுங்கள் வரலாற்று பார்வைகள் எங்களுக்கு மிக மிக குறைவசக உள்ளது தைரிய மாக அலசி ஆராய்ந்து பாகு பாடு இல்லாமல் சொல்லுங்கள்
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 2 жыл бұрын
வையகம் வாழ்விக்க வந்ததோர் மகான் 🙏
@natarajansk8899
@natarajansk8899 2 жыл бұрын
💯💯💯💯
@murugambalamirthalingam9548
@murugambalamirthalingam9548 3 жыл бұрын
காந்தியடிகள் காலத்தில் அரசியலில் சரியான இட ஒதுக்கீடு (தாழ்ந்த சாதிக்கு ) இல்லை என்று, பிற்பகுதியில் அம்பேத்கர் புத்தமதம் மாறியதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா ஜெயமோகன் ஐயா. பதிலளிக்க பணிவன்புடன் கேட்க கொள்கிறேன்.
@umakannan5304
@umakannan5304 2 жыл бұрын
சாதி பாகுபாடு இல்லாமல் இல்லையே? ஆனால் யாரும் அதை விட்டு வெளியே வரவும் விரும்புவதாகத் தெரியவில்லை!
@balasubramaninatarajan855
@balasubramaninatarajan855 4 жыл бұрын
Perfect Gandhi ideology
@vetrivelugeetha1393
@vetrivelugeetha1393 2 жыл бұрын
Sir there is some noise .can not hear properly.
@KumarBharAadhi
@KumarBharAadhi 2 жыл бұрын
2021 oct 2 காந்தி ஜெயந்தி அன்று இதை யாரெல்லாம் பார்க்கிறேர்கள்...?
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 2 жыл бұрын
ஒலி பதிவில் கவனம் செலுத்த வேண்டும் சார்
@sumanbarath3442
@sumanbarath3442 2 жыл бұрын
This is unacceptable speech
@sridharkarthik64
@sridharkarthik64 9 ай бұрын
As per wikipedia, B. R. Ambedkar married a Brahmin lady who is a Doctor who treated him. Please check. 🙏
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 2 жыл бұрын
மந்திரி கக்கன் அவர்களைப் பொதுத்தொகுதி மக்கள் ஏற்றுக் கொண்டு பெருவாரியாக வாக்களித்தனர். அவரை யாரும் தலித் என்று பார்க்கவில்லை. இன்று?
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 3 ай бұрын
🎉🎉👏💥💐💐
@kalamindia459
@kalamindia459 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ptpagalavan
@ptpagalavan 2 жыл бұрын
அம்பேத்கரின் அன்றைய நிலைபாடாக மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் விருப்பம் இருந்திருக்கலாம் அல்லவா
@sridharkarthik64
@sridharkarthik64 9 ай бұрын
Mahatma Gandhi is portrayed truthfully by Jayamohan. 🙏
@logeshramanathan7927
@logeshramanathan7927 2 жыл бұрын
It is truth it my experience
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 2 жыл бұрын
We heard that even Nehrus father Motilal, eventhough he belongs to Kashmiri Bramins family, Motilal keeps some Daliths in his bunglow Andabhavan in Allahabad. Is it true.?
@gnanestravikumar7638
@gnanestravikumar7638 Жыл бұрын
My favorite writter jeyamohan... But konjam kooda arasiyal arivu illa.
@JayJay-dc2jx
@JayJay-dc2jx 5 ай бұрын
Osho boldly talk about positive and negative about Gandhi. Real critisim to everyone and everything.
@user-wd4ki9zg2h
@user-wd4ki9zg2h Жыл бұрын
வணக்கம் ஐயா
@sekarng3988
@sekarng3988 2 жыл бұрын
ஜவகர்லால் நேருக்கு ஏன் காந்தி அதிகாரத்தை வழங்கினார்.
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
வேற யாருக்கு வழங்கி இருக்கனும் ? வலதுசாரி திடிரென்று பாசம் காட்டும் பட்டேல் ஆகியிருக்கணுமா
@suryas2462
@suryas2462 2 жыл бұрын
காந்தி தனது வாரிசாக மட்டுமே நேரு வை அறிவித்தார் ஆனால் காந்தி பிரதமராக விரும்பியது ஓமந்தூரரரை தான் ஒரு விவசாயி தான் நாட்டின் பிரதமராகவேண்டும் என்று விரும்பினார்
@dhanooshk8141
@dhanooshk8141 2 жыл бұрын
29:26 can anyone give proof for this. where or in which book ambedkar said this? is this true. dear @Socrates studio kindly give sources and links to cross check the content you provide.
@sivaranjinisenthilkumar6822
@sivaranjinisenthilkumar6822 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hnPSh4Gqlp6iidE
@krishnanravichandran440
@krishnanravichandran440 Жыл бұрын
Pakistan or the partition of India by Ambedkar
@venkatragunathan4869
@venkatragunathan4869 7 ай бұрын
வாள் பட்டறையில் ரெக்கார்ட் பண்ணீங்களா?
@sam2dp2
@sam2dp2 2 жыл бұрын
Arumai
@ManiKandan-sn5yo
@ManiKandan-sn5yo 4 жыл бұрын
Ambedkar appadi pesamattar yeanna ambedkar pesunathu jaathi ozhippu, maara Gandhi pesunathu theendamai ozhippu athanala thaan avar kakkoos kazhuva solluvaaru sama panthi pesuvaru. Aana avaroda kadaisi naatkalla avar jathi ozhippu nokki thaan nagarnthaaru athoda thodakkama thaan kalyanathula oruthar Dalit ah iruntha mattume naan aasirvatham pannuvennu sonnathu. Aana ambedkar jaathi ozhippu mothallaye sollittaru.india mulukka payanapattavarukku jaathiyakodumaikala therinchikka allathu atha pathi pesa ambedkar varugai avasiyapattathu enpathu apatham. Melum Nehru avara Mel Sabha uruppinar aakinar enbathu unmayillai RSS amaipputhaan avara Mel sabhai uruppinar aakkiyathu. Ivara pechila ambedkar meedhaana vanmam velippadaiya therinchathu. He is simply idiot how big he Is.
@sridharkarthik64
@sridharkarthik64 2 жыл бұрын
நன்றி ஜெயமோகன் ஐயா🙏🙏👏👏
@murugupandianrajavelu329
@murugupandianrajavelu329 Ай бұрын
ஒரு ஆர் எஸ் எஸ் காரன் அம்பேத்கர் பற்றி பேசுவது நியாயமாகவா இருக்கும்.
@Vinsmokesanji05
@Vinsmokesanji05 Жыл бұрын
4:04 - 4:50 இந்த மாற்றங்களுக்கு என்ன காரணம் என்று யாராவது கூறுங்களேன்!......எனது உறவினர் ஒருவர் கூட என்னிடம் இவ்வாறு கூறியுள்ளார்....
@ganesana3459
@ganesana3459 2 жыл бұрын
1932 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூனா ஒப்பந்தம் பற்றி பதிவு இடவும்.
@chellappan1632
@chellappan1632 2 жыл бұрын
Ambedkhar was definitely wrong in believing that Gandhi wanted to pursue the caste system in free India. The Hindutva men only wanted to recreate the caste based society. He was also wrong in presuming, in disagreement with Gandhi, that decentralised administration in free India would weaken the Dalit cuase. Men intoxicated with the ideology of Hindutva which believed in the philosophy of the Brahminical superiority tried to kill Gandhi a few times before he was finally eliminated. They were angry with Gandhi because he never believed in the superiority of Brahmins. Godse was involved in three such attempts. A decentralised administration proposed by Gandhi actually would have trained the Indian society in self governance and every caste would have learnt rich lessons during the years after independence. Because of the insistence of Ambedkhar for centralised administration, Indians have lost that opportunity permanently. However, a centralised administrative structure has reinforced the hold of the upper castes over the Indian society and state despite the Constitution of India. Now the RSS has walked into the political space created by the centralised administration. The Brahmins have tightened their grip over the Indian society. Jeyamohan criticises the formation of SC & ST associations. How is that more than ninety percent of Brahmins throughout India vote for the RSS controlled BJP despite the absence of any organisation to keep them under a single umbrella? How about the reservation for upper castes? How is it that the majority of judges of the Supreme Court are from the upper castes or those who toe their line of thinking? It is true that Ambhedkar was patronised by Gandhi an Nehru. However, it was the British rulers who inducted him into the central stage of political power structure when he was brought to sit in the First Round Table Conference in 1930 to represent the depressed castes. Gandhi for the first time met him in 1931only.
@narayanancs8674
@narayanancs8674 8 ай бұрын
.BarAtLaw ana fc.athuthan comments
@anonfromnowhereinparticula1184
@anonfromnowhereinparticula1184 2 жыл бұрын
somebody pls tell me. is jeyamohan vellala or nair?
@paulrajrailway1729
@paulrajrailway1729 2 жыл бұрын
Amberkar avarkalukku manitham manithaneyam mattume alavukole
@anthonybalachandar4168
@anthonybalachandar4168 2 жыл бұрын
Mr. Jaya Moahan is not a scholar and he is only a writer. What he knows about DR. BRA? I have noticed Dr. Murali him self not satisfied to the question he has asked and Mr. jaya mohan's reply.. My opinion Dr. Murali should interview only from a eminent Scholars who knows the subject . What ever he wrote in the news print will not make him that he have though knowledge. How many books of Dr. Ambedkar's read by Mr. Jaya mohan? The world eminent Universities still have have research on Dr. Ambedkar's contribution. Down trodden peoples problems will be known who is well associated these socites.
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 2 жыл бұрын
ஜெயமோகன் அவர்களே ஹிஹிஹி 1918 க்கு முன்பாக தலித்துகளுக்கு கழிவறை இருந்ததா?
@anonfromnowhereinparticula1184
@anonfromnowhereinparticula1184 2 жыл бұрын
audio enna ya....nagarathar-vellalar (thiravida) iyakka logic madhiri kevalama irukku.
@hra345
@hra345 4 жыл бұрын
Ippadi oru kevalamana audio upload pannamale irukkalaam...... Clarity worst.......
@dhayanithidhayanithi2654
@dhayanithidhayanithi2654 3 жыл бұрын
Very good sir
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 2 жыл бұрын
ஆரம்பமே அபத்தம் ஜெயமோகன்
@ravikumarg2309
@ravikumarg2309 2 жыл бұрын
கடவுளின் குழந்தைகள் ...என போற்றியவர் ....அரை ஆடை உடுத்தியவர்.... நூற்றான்டுக்கு முன்பே....
@hariharankumaraswamy6048
@hariharankumaraswamy6048 Жыл бұрын
Kan thiranthirgal.
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 2 жыл бұрын
🙃🤔🤫🤭 !!!,...
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Topic is nonsense!
@murugambalamirthalingam9548
@murugambalamirthalingam9548 3 жыл бұрын
ஜெயமோகன் அவர்களின் அலைபேசி அல்லது தொலைபேசி எண் கிடைக்குமா
@lakshminarayanan9294
@lakshminarayanan9294 2 жыл бұрын
அவருடைய மின்னஞ்சல் முகவரி யில் தொடர்பு கொள்ளுங்கள்.
@suryaprakash2266
@suryaprakash2266 2 жыл бұрын
இதையும் ஒரு முறை காண்க.. kzbin.info/www/bejne/r6nCfYSEe7Z_b5Y
@shanmugamm7055
@shanmugamm7055 2 жыл бұрын
Back round sound dusturbs.
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
அதை காந்தி தான் செய்ய வைத்தாரா அல்லது அடுத்தவர் மலத்தை தூக்கி சுமப்பதற்கு உங்களுக்கு எப்படி மனம் வருகிறது என்று கேட்ட ஒரு தமிழனால் சுத்தம் செய்ய வைத்தாரா
@bucketlist1948
@bucketlist1948 Жыл бұрын
அவரே தலித்துகளின் கழிவறையை சுத்தம் செய்தார். வினோபா போன்ற பிராமணரையும் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தார். நூறு ஆண்டுகளுக்கு முன் இவற்றை செய்தவர் யார் உளர்?
@soundariitd1332
@soundariitd1332 2 жыл бұрын
Gandhi was an eccentric man and has done more harm than any good.
@bucketlist1948
@bucketlist1948 Жыл бұрын
தாங்கள்கள் போலவே காந்த்தியும் இருக்க வேண்டும் என எண்ணி விட்டீர்கள்.
@ramesha7555
@ramesha7555 2 жыл бұрын
இந்தியாவின் அறிவாளி அப்துல்கலாம் படிப்பாளி அம்பேத்கர்
@bucketlist1948
@bucketlist1948 Жыл бұрын
மோசடி அரசியல் செய்தவர். பூனா ஒப்பந்தத்தை முதலில் வரவேற்று பின்னர் 13 ஆண்டுகளுக்குப் பின் அதுகுறித்து காந்தியை பழித்தார். அரசியல் மோசடியாளர்.
@elanchezhianm9153
@elanchezhianm9153 Жыл бұрын
Jayamohan katha udatha
@sekarng3988
@sekarng3988 2 жыл бұрын
அம்பேத்கர் ஜாதித் தலைவரானார். காந்தி ஜாதியற்ற தலைவரானார்.
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
அம்பேத்கரின் ஒரு புத்தகத்தை கூட படிக்காத ஒருவரின் பதிவு . அவர் எழுதியது போதித்தது அனைத்துமே ஜாதியை கடந்து , ப்ரஹ்மானியம் என்ற சித்தாந்தம் நாட்டை எப்படி சீரழித்து சமூகத்தை பிரித்தது என்பதை பற்றியது
@muralinagarajan8545
@muralinagarajan8545 3 жыл бұрын
WHY GANDHIJI SPOKE AGAINST DOUBLE POLLING SYSTEM FOR SC...
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
Looks you didn’t watch this video but just posted this comment
@amudhaselvank561
@amudhaselvank561 2 жыл бұрын
நடுநிலையாளர் என்ற போர்வையில் வலதுசாரி சிந்தனைகளை நியாயபடுத்தும் சங்கிகளில் இவரும் ஒருவர்
@jeyabalsamaran433
@jeyabalsamaran433 4 жыл бұрын
ஆனால் அம்பேத்கர் கூறும் காந்தி முற்றிலும் வேறானவராக இருக்கிறார். நீங்கள் அவரை ஒரு புனிதப் படுத்துகிறீர்கள்
@deepakraj2830
@deepakraj2830 Жыл бұрын
அம்பேத்கர் பார்த்தது ஒரு சாரரின் வழியாக ஆனால் அந்நாட்களில் நடந்த அனைத்து நிகழ்வுகள் மற்றும் வரலாற்றை தெளிவுர படித்து ஆராய்ந்து பாருங்கள் அம்பேத்கர் கூறும் காந்தி மட்டும் இன்றி இன்னும் அனைத்து தரப்பின் வழியாக காந்தியை‌ அறியலாம்..........
@subramaniansellamuthu9050
@subramaniansellamuthu9050 4 жыл бұрын
Mr. Jayamohan you go through Baba Sahib's BBC interview and then give your view on Gandhi and Baba Sahib. Throught interview Sahib exposed Gandhi was a hypocrite and a hard-core danada ist.
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
You are right. Jeya Mohan does not talk about BREAST TAX charged by NAIR community on other low castes. Reservation is less than the number of people they represent. In fact only Brahmins collect the reservation indirectly
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
@@MM-dh3wr What you have expressed about Brahmins is totally absurd ! Revelation of just hatred. V.Giriprasad (68)
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
@@vgiriprasad7212 Breast tax is part of HISTORY and is truth. Check the central govt jobs, secretariat, Supreme court judges, cabinet ministers and I can go on. It is in US news papers such as Washington post.Telling you just abouTelling you just about the percentage of brahmins in IAS would neither help your purpose and nor will the answer be big enough to be posted and therefore I will let you know the conplete data of brahmins in all creme jobs. JUST 5 % (BRAHMINS) CAPTURE OVER 60 % OF THE POSITIONS Loksabha - 48% are Brahmins Rajyasabha - 36 % are Brahmins Governor/L.G. - 50 % are Brahmins Secretary to Governor/ L.G. - 54 % are Brahmins Union Cabinet Secretaries - 53 % are Brahmins Chief Secretaries to Minister - 54 % are Brahmins Private Secretaries to Minister - 70 % are Brahmins JS/ Additional Secretaries - 62 % are Brahmins Vice Chancellors to Universities - 51% are Brahmins Supreme Court Judges - 65 % are Brahmins High Court Judges/ Addl. Judges - 50 % are Brahmins Ambassadors - 41% are Brahmins Chief Executive of Public undertaking: (i) Central - 57 % are Brahmins (ii) State - 82 % are Brahmins In other fields also: Banks - 57% are Brahmins Airlines - 61 % are Brahmins IAS Offices - 72% are Brahmins IPS Office - 61 % are Brahmins Radio & TV - 83% are Brahmins CBI, Customs & Central Excise - 72% are Brahminst the percentage of brahmins in IAS would neither help your purpose and nor will the answer be big enough to be posted and therefore I will let you know the conplete data of brahmins in all creme jobs. JUST 5 % (BRAHMINS) CAPTURE OVER 60 % OF THE POSITIONS Loksabha - 48% are Brahmins Rajyasabha - 36 % are Brahmins Governor/L.G. - 50 % are Brahmins Secretary to Governor/ L.G. - 54 % are Brahmins Union Cabinet Secretaries - 53 % are Brahmins Chief Secretaries to Minister - 54 % are Brahmins Private Secretaries to Minister - 70 % are Brahmins JS/ Additional Secretaries - 62 % are Brahmins Vice Chancellors to Universities - 51% are Brahmins Supreme Court Judges - 65 % are Brahmins High Court Judges/ Addl. Judges - 50 % are Brahmins Ambassadors - 41% are Brahmins Chief Executive of Public undertaking: (i) Central - 57 % are Brahmins (ii) State - 82 % are Brahmins In other fields also: Banks - 57% are Brahmins Airlines - 61 % are Brahmins IAS Offices - 72% are Brahmins IPS Office - 61 % are Brahmins Radio & TV - 83% are Brahmins CBI, Customs & Central Excise - 72% are Brahmins
@vgiriprasad7212
@vgiriprasad7212 2 жыл бұрын
@@MM-dh3wr I don't know whether your statistics is correct or not. Even assuming to be correct, that cannot be called/termed as Reservation. One thing you should understand clearly. I am not at all against Reservation for SC, ST, BC, MBC, OBC, etc. I cannot be/should not be also as a law abiding citizen. Also whatever decision regarding any matters apart from reservation which Government takes is done as per their policies as elected body as per democratic set-up and values. It is Central/State Government's decision and order and everybody has to abide by that as a citizen of India. We have to obey law, Government's orders, rules and regulations strictly. Since you only first expressed your hatred so openly against Brahmins, who are also a part of the society, I had to tell the truth. I have no hatred at all towards anybody including you or any group(s). I respect all the people and wish to be cordial with society in general. Regards & Good wishes. V. GIRIPRASAD (68)
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
@@vgiriprasad7212 1. தர்மம் என்று சொல்லுங்கள், அறம் அல்ல.மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம். ..அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. தர்மம் தலை(பிரம்மாவின் தலையில் பிறந்தவர்களை) காக்கும், அறம் உயிர் காக்கும். அறிவே பிரம்மன், அன்பே சிவம்.பிரம்மாவின் தலையில் இருந்து குதித்தவர்களிடம் அன்பு எதிர்பார்ப்பதா. 2. Help the poor. 3. Reservation is only if you get more than the number your group represent. 4. The statistics I gave, came from a brahmin Kaushik. If you think that is fair ??? 5.SELF PITY is brahmin way of life. Why only "BRHMA HATHI DOSHA" to protect only Brahmins? 6. RAMA killed Vali from behind(illegal act); and killed vali from different country (Kishkinda0 and again cross border terrorism. Then how do you justify a temple for some one who violated the law. Mr. Law abiding citizen. 7. ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு 8. Yudishtra lied and is an immoral act but legal. Rama's act illegal but then you may argue it is moral. Just switching between illegal and immoral acts to justify your arguments is not ARAM but may follow Dharma. 9. The major problem is you never accept that there is unfair treatment. Are you going to fight for the justice? Whenever truth is not favoring your community you just be silent. That is your DHARMA.
@sivakamirekha9715
@sivakamirekha9715 3 жыл бұрын
(காந்தி, அம்பேத்கர்) இவையும் ஜாதியின் பெயர்தானே
@medicalplatform5273
@medicalplatform5273 4 жыл бұрын
IRRITATING sorry in background
@jeyabalsamaran433
@jeyabalsamaran433 4 жыл бұрын
சாக்ரடீஸ் ஸ்டூடியோ வருணாசிரம ன் மீது கேள்வி எழுப்பவில்லையா. பொருத்தமற்ற பேட்டி.
@jeyabalsamaran433
@jeyabalsamaran433 4 жыл бұрын
வருணாசிரம ம் தமிழ் இலக்கியத்தில் உள்ளதா எழுத்தாளரே.
@mohandosss
@mohandosss 2 жыл бұрын
Eamalikkaga poradukiravargal emaanthu dhan Poganum...
@singaramtheerthan7323
@singaramtheerthan7323 3 жыл бұрын
Jayamohan போன்ற அரைவேக்காடுகளுக்கு அம்பேத்கர் பற்றியும் தெரியாது, காந்தியடிகள் பற்றியும் தெரியாது. யார் வேண்டுமானாலும் எழுத்தாளர் ஆகலாம் அதற்கு முன் படிப்பாளியாக வேண்டும். குப்பைகளை படித்துவிட்டு குருட்டாம்போக்கில பேசுவது எழுத்தாளர் என்று சொல்பவர்களுக்கு அழகல்ல. முதல் கேள்வியில் இவர்சொல்லும் முதல் பதிலே இவர் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர் என்பதை காட்டிவிடுகிறது தொடர்ந்து இந்த காணொலி பார்ப்பது நேரத்தை விரயம் செய்வது. அய்யா ஜெயமோகன் காந்தியடிகளுடன் எந்த வகுப்பில் படித்தீர் அல்லது அம்பேத்கர் அவர்களுடன் எந்த கல்லூரியில் படித்தீர்.
@rajasekarartist
@rajasekarartist Жыл бұрын
Mokka joke...
@lithilithi362
@lithilithi362 3 жыл бұрын
அப்படி சதிகாரர்கள் தந்திரமாக பேசி ஆக்கப்பட்டார்கள் காரியம் சாதித்துக்கொள்ள.
@easvarans1229
@easvarans1229 4 жыл бұрын
நிறைய தவறான தகவல்கள் உள்ளன
@medicalplatform5273
@medicalplatform5273 4 жыл бұрын
Need explain???
@enisamienisami9387
@enisamienisami9387 4 жыл бұрын
காந்திக்கும் அம்பேத்கருக்கும் வேறுபாடு உண்டு.அம்பேத்கார் பல்வேறு குழுக்களாக இருந்த மக்களுக்கு போராடினார்..காந்தி பல்வேறு குழுக்களாக இந்தியாவில் வாழ்ந்தவர்களுக்கு போராடினார்...ஆனால் இவர்கள் இருவருமே இந்திய குடிமக்கள்..
@JayJay-dc2jx
@JayJay-dc2jx 5 ай бұрын
Gandhi did not understand about Brahamins or compromise with them. BUT osho has exposed mercylessly about Gandhi.
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 83 МЛН
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН
வியாசர் | ஜெயமோகன் | Vyasar | Jeyamohan Speech | Eppo Varuvaro
1:09:12
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 42 М.