இந்த வண்டியை ஒன்பது மணிக்கு பதிலாக எட்டு மணிக்கு எடுத்து மானாமதுரை சாத்தூர் கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்படி நேரத்தை மாற்றி அமைத்தால் இன்னும் அதிக பயணிகளை கவர முடியும்.
@vloggerbalaji Жыл бұрын
Crt bro
@mpruma Жыл бұрын
Manamadurai less passengers
@gangaacircuits8240 Жыл бұрын
@@AbdulAzeez-yf6oqரயில்வேதுறை மனசு வைத்தால் எல்லாம் நடக்கும். கூடுதல் பயணிகள் ஏறினால் லாபம்தானே.
@balasekaran7105 Жыл бұрын
Bro Enga ooru valai poorathu pedikkalaya 😠😡😡😡😡😡😡
@gangaacircuits8240 Жыл бұрын
@@balasekaran7105 எல்லா ஊருக்கும் போகனும் . மானாமதுரை சாத்தூர் கோவில்பட்டி நிறையபேர் ஏறலாம். ஆள் கம்மின்னு நிறுத்தி விடக்கூடாது. அதுக்குதான் பதிவிட்டேன் .
@hariharasudhan1900 Жыл бұрын
தோழா நலமாக இருக்குறீர்களா.. உங்களை மீண்டும் இது போல் தூரமான பயணங்களில் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது.. உடல்நிலையை கவனித்து கொள்ளுங்கள்.. கவனமுடன் செயல்படுங்கள்.. என்றும் எங்களுடைய ஆதரவு உங்களுக்கு உண்டு... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழரே....
@MRAJARAMVlOGS Жыл бұрын
எங்கள் ஊர் திருவாரூர் வழியாக இந்த வண்டி செல்கிறது என்பது மிகுந்த நல்ல விஷயம் இது எங்கள் கனவு நிஜமாகி விட்டது என்றே சொல்வேன் நன்றி தோழா
@venkatacalamvenkatacalam9292 Жыл бұрын
bro Este delta Express
@mohamed200able Жыл бұрын
😢Disappointed for no stopping at Adirampattinam 16:29 In future they should consider asap.
@Lance-zo6cq Жыл бұрын
Kandanur Puduvayal was not stopping. It’s former central home and finance minister P.Chidambaram’s native village and his son current MP. so sad 😭
@dineshseeni4053 Жыл бұрын
அருமை சகோ... இந்த ரயில் சாத்தூர் கோவில்பட்டி வழிதடத்தில் நின்று சென்றால் நன்றாக இருக்கும்... இந்த பகுதி மக்கள் இதுநாள் வரை கரைக்குடி செல்ல பேருந்தில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
@gangaacircuits8240 Жыл бұрын
வெயில் காலத்தில் தலையில் குல்லா போட்டு சுற்றுவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் தொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம். வெயில் காலத்தில் வியர்க்கும் அதனால் காயம் INFECTION ஆகும் வாய்ப்பு உள்ளது கூடுமானவரை குளிர்சாதன வசதி உள்ள ரயில் அல்லது பேருந்து நல்லது என்று நினைக்கிறேன். பயணம் சிறக்க வாழ்த்துக்கள் .
@mukundaraoster Жыл бұрын
THAMIRABARANI EXPRESS TAMBARAM To SENGOTTAI 🚂 Journey Video Views Amazing Information 👌👌👍💪
@Vigneshwaran18019 Жыл бұрын
Everyone get confused that this train will travel via thiruchi Madurai route when name as thamirabarani express. While name east delta super fast gives clarity about the route that train train not travel between tiruchi Madurai dindugul rail route. Because every special trains will run from tirunelveli to egmore or nagerkovil to Chennai runs in this main route.if name as thamirabarani express thiruchi Madurai peoples thought that this train run from Tambaram to sengottai via thiruchi Madurai virudunagar tirunelveli cheranmadevi ambasamudram pavurchitram tenkasi sengottai respectively. So named as east delta super fast names indicated this train not runs Madurai thiruchi dindugul Thanjavur routes. Also Tambaram nagerkovil train runs same route. Everyone confused by name.train name must indicates route of travel. 👍👍👍👍
@csunil9963 Жыл бұрын
Good vlog. Naveen, ஓடும் ரயிலில் கதவு திறந்திருப்பதைக் கண்டால், தயவுசெய்து அதை மூடவும். குறிப்பாக இரவு நேரத்தில் இது மிகவும் ஆபத்தானது. When railways cut trees for electrification purposes, they should atleast plant trees in railway land adjacent to the stations.
@subramaniansanthanam6291 Жыл бұрын
I lived in Tambaram during 1957 to 1970 at that time station had only four platformstwo for suburban trains,other two for main line trains. It seems station is developed fast
@logzofbharani5550 Жыл бұрын
🔥Opposite Pallavan Express 20:00🔥
@user-ew7vn3nc9m Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நான் திருத்துறைப்பூண்டி காரன் ஆலத்தம்பாடி இரயில் நிலையம் காட்டியது க்கு நன்றி 🎉🎉😂 நவின் அண்ணா மை சொந்த ஊர் வழியாக செல்கிறது 😂🎉
@rajaseenivasan8929 Жыл бұрын
திருநெல்வேலி டூ சென்னை பகலில் தாமிரபரணி சூப்பர் பாஸ்ட் இயக்க வேண்டும்
@arunkumars493 Жыл бұрын
Super bro happy to saw my hometown Muthupet.Celebration are already done in inagural run.16 years waiting is completed.The perfect name for this train is"EAST DELTA SUPERFAST EXPRESS".
@kalyaniraman2925 Жыл бұрын
My Native is Sengottai but I am settled in Chennai! I am very happy about the introduction of this Train! When I was in College one Passenger Train was running between Sengottai- Chennai viz. Tirunelveli Madurai Trichy Thanjavur Mayiladuturai, Villupuram and Tambaram!!!
@arunvijay8264 Жыл бұрын
நவீன் அண்ணா கடந்த சில வருடங்களாக தொடர்வண்டியில் பயணம் செய்யவில்லை ஆனால் உங்கள் காணொளியை பார்ப்பதனால் என் ஆசை நிறைவேறியது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@p.vigneshkumar1894 Жыл бұрын
அம்பாசமுத்திரம் இந்த ரயில் எங்கள் ஊர் வழியே செல்கிறது 29:42
@abdulnazeerfeelall Жыл бұрын
நானும்தான்
@chidambaramsubramanian3114 Жыл бұрын
Pallavan Superfast covers Chennai Egmore to Karaikudi in 6 hours 50 minutes where as this train covers from Tambaram in 8 hours. Pallavan usually arrives KKDI 10-15 minutes early as well.
@dineshsivasubramanian3964 Жыл бұрын
Pallavi express goes via chord line whereas this train goes via slightly longer route.
@chidambaramsubramanian3114 Жыл бұрын
@@dineshsivasubramanian3964 yes. But Naveen said it is taking 7 hours in Pallavan and 8 hours in TBM SCT express which is close. He missed to add one train starts from Egmore and other from Tambaram.
@hometown1547 Жыл бұрын
தாம்பரம் - செங்கோட்டை அந்தியோதயா ரயிலுக்கு மாற்றாக கொடுக்கபட்ட ரயில் தான் தாம்பரம்- பட்டுக்கோட்டை - செங்கோட்டை ரயில். விரைவில் அடுத்த செட் ரயில்கோச் வந்ததும் இந்த ரயில் தினசரி ரயிலாக மாற்றப்படும்....
@Koushik2824 Жыл бұрын
In another 3months we can expect it if the patronage continues to be on a rise
@sivaprakashp734 Жыл бұрын
தினசரி மாற்ற வாய்ப்பில்லை
@BlackberryGJ Жыл бұрын
Anna Chennai To kollam Ananthapuri Express Chennai To Villipuram 20Minutes Munnaditha Poydu Erukkum athanala Entha Train All Station la um Slow va Tha Skipping pannum
@skkingtv7680 Жыл бұрын
Panruti...Cuddalore OT ...Chidambaram..seerkhazhi....vaitheeswaran kovil...must stopping...tambaram starting 7.40 pm means these stopping is possible
@srirampichumani8357 Жыл бұрын
மிக அருமைதான் coverage தம்பி. இந்த இரயில் கிழக்கு Delta பகுதி மக்களுக்கு மட்டுமில்லை காரைக்குடி பகுதி மக்களுக்கும் ஒரு ஆகச் சிறந்த வரப் ப்ரசாதம்.
@அன்புநெல்லைராஜா Жыл бұрын
Super அண்ணா நம்ம ஊரு வந்து இருக்கீங்க உங்களை வரவேற்கிறோம் அண்ணா நீங்க இதுக்கு முன்னாடி இந்த Routhe la வந்து இருக்கீங்க பாலருவி எக்ஸ்பிரஸ் ல
@BlackberryGJ Жыл бұрын
CHENNAI EGMORE TO TIRUCHENDUR CHENDUR EXPRESS Chennai egmore 05:00 To Villupuram 07:20 2Hours 20Minutes, Villupuram 07:20 To Mayiladuthurai 09:40 2Hours 20Minutes, Mayiladuthurai 09:40 To Thanjavur 11:00 1Hours 20Minutes, Thanjavur 11:00 ToTirchy 12:00 1Hours, Tirchy 12:00 To Tirunelveli 04:30 4Hours 30Minutes, Tirunelveli 05:00 To Tiruchendur 06:10 776KM Total Traveling Time 13Hours 10Minutes.😍
@BlackberryGJ Жыл бұрын
Entha Timeing Change panna Soli Railways Ku Nenga Requste Panunga Brother.
@BlackberryGJ Жыл бұрын
Ye Entha Timeing ka Change panna Solli Solura Na Chennai To Villupuram 6:20Ku Villupuram Vanthurum Ana Villupuram To Mayiladuthurai Passaged Express Villupuram 6:10 Ku Depart Agurathunala Mayiladuthurai Ku 9:20 Ku Poguthu Same Timeing Chendur Express ku Villupuram 6:50 ku Depart pani Mayiladuthuraikku 9:20 Ku Poguthu & Uzhavan Express Crossing Pandaravadai Station la Thaa Pananum ana Sundaraperumal Kovile la Panuranga athanala Uzhavan express Papanasam Station la Stoping pani Varurathukku 25minutes Chendur Express wait panum Entha Timing 1Hours Extra Train Ku Time aguthu athanala Na Solura Timing change panuna Entha Timeing ga vitavum sekiram vanthuralam.
@santhosh3665 Жыл бұрын
Chennai egmore depart time 4.05
@BlackberryGJ Жыл бұрын
@@santhosh3665 s
@BlackberryGJ Жыл бұрын
CHENNAI EGMORE 5:00PM Nu change panuna On Time Ku Tirchy Varalam...
@maheshnarayan6440 Жыл бұрын
MS to Madurai or to Nellai, they should upgrade the track to 130 kmph asap.
@aadityavibushan774 Жыл бұрын
They recently made madurai to nellai section 110kmph, only the hopes is chennai to madurai to be 130kmph soon
@ssrajan9654 Жыл бұрын
@@aadityavibushan774 Southern Railways will come up with Chennai - Madurai vande Bharat soon.
@maheshnarayan6440 Жыл бұрын
@@ssrajan9654 Is this true? I saw a projected list somewhere of VBs till Aug 2023, and Madurai VB wasn't on the list. We actually need SBC/TPJ and SBC/MBU VBs also.
@ssrajan9654 Жыл бұрын
@@maheshnarayan6440 s bro. Next vande Bharat is Trivandrum to kannur in a week's time. Trial is already over. I tell this news which r authentic.
@maheshnarayan6440 Жыл бұрын
@@ssrajan9654 Ok cool, when do you think they might start Chennai - Madurai VB?
@logeshwaranannadurai6232 Жыл бұрын
Super bro na nenacha. Romba thanks bro Intha vlog pottathuku. Ellathukum Mela unga health pathukonga bro. Safea travel pannunga. ❤
@s.v.kumarkumar5204 Жыл бұрын
Excellent video coverage. This Train is indeed a great gift for East Delta People who waited patiently for 16 years for trains to be run their converted route. This Train can be named as East DeltA Express. Naveen you have covered all the important stations on this iconic route. Fully loved and enjoyed this Digital travel with you. Take care of your Health. Love your Videos.
@muthuswamyr62059 ай бұрын
Q12 aww❤
@desikanvasudevan4155 Жыл бұрын
Another superb vlog Naveen 👍👍👍👌👌. You must be one of the best vloggers going around ❤👍👌
@ranjitkumar.karnool Жыл бұрын
புதிய ரயில் , புதிய பாதை உங்கள் பயணத்திட்டம் சிறப்பாக இருந்தது.
@mahaveerb3365 Жыл бұрын
திரு. நவின் குமார் அவர்களே நேற்று உங்களை பேருந்தில் (பாண்டிச்சேரி to சென்னை) சந்தித்து ஃபோட்டோ எடுத்தேன். ரொம்ப சிம்பிளா இருக்கிறீர்கள். நன்றி
@skseabird1869 Жыл бұрын
அருமை நண்பா உங்களை மறுபடியும் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் இறைவன் அருளால் உடல் ஆரோக்கியத்துடன் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
@balasarathi9001 Жыл бұрын
29:55 Ambasamudram is home to the legendary aspiring dentist Balveer Singh
@dhanushvenkat3628 Жыл бұрын
Nice journey bro Thiruvarur to Karaikkudi innum electrification pannala, tirunelveli to sengottai fully electrified.
@syedyusuf-hk8lm Жыл бұрын
Wow அதிகாலையில்இயற்க்கையின்அழகுஅருமை🎉
@kabilan737 Жыл бұрын
வணக்கம் சகோ நலமா டெல்டா மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம்😍😍😍😍
@Vigneshwaran18019 Жыл бұрын
Everyone get confused that this train will travel via thiruchi Madurai route when name as thamirabarani express. While name east delta super fast gives clarity about the route that train train not travel between tiruchi Madurai dindugul rail route. Because every special trains will run from tirunelveli to egmore or nagerkovil to Chennai runs in this main route.if name as thamirabarani express thiruchi Madurai peoples thought that this train run from Tambaram to sengottai via thiruchi Madurai virudunagar tirunelveli cheranmadevi ambasamudram pavurchitram tenkasi sengottai respectively. So named as east delta super fast names indicated this train not runs Madurai thiruchi dindugul Thanjavur routes. Also Tambaram nagerkovil train runs same route. Everyone confused by name.train name must indicates route of travel. 👍👍👍👍
@BlackberryGJ Жыл бұрын
Bro Tamilnadu Most Famous Sri SMS Travels Travel Panunga Chennai To TENKASI, THOOTHUKUDI , TIRUNELVELI,THISAYANVILLAI, NAGERCOIL, KALIYAKKAVILAI, NAZERATH, KULASEKARAM, UDANGUDI, COIMBATORE. COIMBATORE TO CHENNAI,TIRUNELVELI,THISAYANVILLAI BRO Chennai To Thoothukudi (Udangudi) Bus Travel Vlog panunga Plzz Im YOUR BIG Fan Na Travel panura Bus La Nengalum Travel Vlog panunga Bro.
@BlackberryGJ Жыл бұрын
Bro Chennai to Tuticorine(Tiruchendur, Udangudi) Chennai To Nagarcoil (Kaliyakkavilai, Kulasekaram,Thiruvattar) Travel Vlog Panunga Brother.
@vijayaranibalan9912 Жыл бұрын
Bro Tiruchendur Murugan kovil ku Chennai To Tiruchendur Sri Sms Travels Travel panuna super ra Erunthathu On Timing & Price Low Budget...
@Shelby12775 Жыл бұрын
Nice intro bro, this weekly Thambaram to sengottai exp on June monthla intha trainuku nala oru response irukumunu nambaran bro...
@sureshnarayanan2609 Жыл бұрын
Awesome!!Feel like we travel actually in the train!!Great effort!!
@kaipulla3248 Жыл бұрын
I love Senkottai railway station... ❤❤❤❤
@mdansaransar3862 Жыл бұрын
சகோதரா உங்கள் அனைத்து இரயில் பதிவுகலும் மிக மிக அருமை வாழ்த்துக்கள் 🍓🍇🍓🍓🍓🍓🍓🍓🍓🍇🍓🍓🍓🍉🍇🍇🍇🍇🍇🍓🍇🍇🍓🍓🍓🍓🍓🍓🍓
@navin-fj2co Жыл бұрын
முத்துப்பேட்டை தாலுகா சில தவறுகளால் Halt station ஆக மாற்றப்பட்டுவிட்டது. இருப்பினும் இந்த ரயிலுக்கு பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு நிறுத்தம் கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி
@vigneshvikky6257 Жыл бұрын
அனைத்து விரைவு ரயில்களும் முத்துப்பேட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sdrsaravanansrm6802 Жыл бұрын
Anna neenga tirunelveli to sengotai passenger exp ah diesel engine la try pannunga yena innum konjam nalah electric vanthurum pls
@sureshsharma-zl1xy Жыл бұрын
Nice journey Naveen Kumar bro ❤️ Tambaram to sengakkottai express i love u r vlogs always best keep on rocking ❤️❤️❤️
@yogansomasundaram8856 Жыл бұрын
உங்களுடைய தகவல் மிக அருமை போக்கு வரத்துக்கு கானொலிக்கு நன்றி
@kaarthicgbk49117 ай бұрын
00:03 Exploring a foreign railway station with amazing features. 06:14 Junction expressions. 12:06 Train travel experience on Tambaram-Sengottai East Delta Express. 17:09 Music plays in the train journey. 20:59 Traveling on the Tambaram-Sengottai East Delta Express. 24:00 The train journey from Tambaram to Sengottai. 27:48 Music plays a prominent role in the video. 31:33 Highlights of the Tambaram-Sengottai East Delta Express travel vlog.
Super Naveen anna intha train detail a sonnatharku thank you unga vlog super🥳🥳🥳
@darshans6241 Жыл бұрын
Bro adhu enna 11:26 la Generator Car landhu Smoke varadhu.
@jeremiahjohnson.C Жыл бұрын
Bro please try Salem-Karur Demu Express, That route will be so scenic and amazing........
@smileshafi8069 Жыл бұрын
...😍Super🔥travel vlog😉#NaveenAnna🥰🤗...
@tsmuthu200 Жыл бұрын
This is a excellent new route . Very good coverage Navin. If they lay track from aruppukottai to tuticorin, this route can be used to connect to tuticorin
@user-ew7vn3nc9m Жыл бұрын
My native place first LHP coach 🎉😂❤ super bro my favourite native place
@ssrajan9654 Жыл бұрын
Excellent Naveen ji. Delighted to see u back. A word of caution bro. Pl don't stretch too much. U will have to take care of yr health. Keep it up.
@karthikv6874 Жыл бұрын
நவீன் ப்ரோ இன்று காலை உங்களை திருநெல்வேலி இரயில்வே ஸ்டேஷன் ல பார்தேன்
@vlogguppy200channel9 Жыл бұрын
💜💜 Naveen Kumar bro Vera lavel vedio supper♥️♥️
@skcreations-m9e Жыл бұрын
தாமிரபரணி எக்ஸ்பிரஸ் 👑💥⚡
@sanjaibalaji6085 Жыл бұрын
Happy to start from Tambaram station.
@s.kavithakavi5026 Жыл бұрын
Anna rameshwaram to kannykumari mugavai express try panunga ramand vanga
@rampockrooban0972 Жыл бұрын
LHB coaches la ore negative less Unreserved coaches thaan otherwise speed journey with less vibrations🔥👍
@kumarpandian9600 Жыл бұрын
Super speech Thalaiva....vlog ❤️❤️❤️
@tamilbusriders Жыл бұрын
Brother travel in Tirunelveli to Shri Mata Vaishno Devi Katra express🚂🚃🚃🚃🚃🚃🚃
@rahul-de8xc Жыл бұрын
Bro already naveen travelled in kanyakumari to katra india's third longest train go check in playlists
@tamilbusriders Жыл бұрын
அது எல்லாம் பார்த்து விட்டோம் அடுத்து ஒரு long journey India's 4th longest train journey
@trainz_ivan_vlog Жыл бұрын
Mayiladuthurai to Mysore express try panunga
@arivolim6717 Жыл бұрын
பதிவு அருமை வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பு வாழ்த்துகள் உங்கள் சேவை மக்களுக்கு பயன் படும்
@durairajk4217 Жыл бұрын
Bro, what is circular journey ticket?
@solophile88 Жыл бұрын
Sengotai sengotai nu sollum poru kaathula thean paayitha maari irukki enga oru peer❤️❤️❤️❤️❤️❤️
@subrajnpayanam Жыл бұрын
Peravurani makkal irukeengala
@sureshv7701 Жыл бұрын
Bro Vellore side rameswaram train vlog panuga.
@nethajim7448 Жыл бұрын
Ambur la irukum punida stalamana ootal review pannuga bro
@subbulakshmik7651 Жыл бұрын
Super bro tambaram to shenkottai nice train vlog
@sathishkumarmoorthy3355 Жыл бұрын
@naveen தம்பி சென்ட்ரல் - போடி ரயில் பற்றி ஏதாவது தகவல் உண்டா. நண்பர்களுக்கு உதவும்
@ARUNKUMAR-js2xi Жыл бұрын
பிரதர் அருமை முதல் நாளே புடுச்சுட்டீங்க
@jyothisharatna Жыл бұрын
Mutupet my native place I am going to travel shortly in this train.
@karunakarangownder2614 Жыл бұрын
தம்பி நவீன்... அருமையான பதிவு நல்ல ரூட் !!! மானாமதுரை... காரியாபட்டி.. விருதுநகர்.. இது ஒரு புதிய ரூட்டாக உள்ளது!!! நன்றி
@kabilan737 Жыл бұрын
திருத்துறைப்பூண்டி toஅகிஸ்யதின்பள்ளி oru vlog edukavum உங்களுக்கு time கிடைக்கும் போது,30 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது சேவை தொடங்கியது,வரலாற்று சிறப்பு மிகுந்த ஊர்
@sudardurai5003 Жыл бұрын
One and only kanyakumari express ❤️🔥❤️🔥❤️🔥
@emersonabraham9323 Жыл бұрын
What r they going to do with the rake after returning to TBM for 4 days?🤔
@madcapgopi Жыл бұрын
Hi Naveen, Excellent vlogs mate. Your vlogs keeps me updated on various Train Journeys in India. I am from Tambaram and was really excited to see the Tambaram Station after a long time. One small suggestion, is it possible to cover the stations as well ? like the Improvements, accessibility and Safety etc. I searched for videos about Tambaram Station development works but couldnt find any decent one.
@a.srinivasan3319 Жыл бұрын
Time should be shortened by railways,by increasing the sectional speed between TVR and kkdi jns. current speed is 75,if it is increased the time should be short
Bro are they giving blankets in economy ac pls tell bro
@ushasaravanan2302 Жыл бұрын
Supet anna east delta express vaikkalam idhu ennoda sugestion vera level vidio and train my dream is to become Train Driver 😊💗💖 unga health aah pathukkonga ippa neenga nalla irupinga na nambaran
@indian78166 Жыл бұрын
Ada bro na tambaram dhaan neenga solirinthinga na meet panni irukkalaam la ❤😢😢😢😢
@Rahul-f7c9d Жыл бұрын
❤❤❤super anna vara level vlog 😍😍😍😍😍
@rajaseenivasan8929 Жыл бұрын
தேஸஸ் ரயில்லை திருநெல்வேலி வரை நிடிக்க வேண்டும்
@rollingplus7809 Жыл бұрын
Vaipu yella raja
@dhivakars4777 Жыл бұрын
😂😂😂
@balakumarant30 Жыл бұрын
Bro Tirunelveli to Tiruchendur Electrification Run Try Pannunga bro
@thamizansaleem1352 Жыл бұрын
Background namma thalaivan pothigai sf exp annosmemt 🔥🔥
@aakashhariprasad9550 Жыл бұрын
Anna namba oorula vlog eduthurkinga romba sandhosham
@balajisanthosh636 Жыл бұрын
Hi naveen eppo vantha VIRUDHUNAGAR 👍
@RajeshKumar-dv4ej Жыл бұрын
Super 😍😍 Naveen bro ❤
@agsubmani Жыл бұрын
Pani Kalamum/Winterum Supera Irukkum..
@hariharana4116 Жыл бұрын
Tirunelveli-Tenkasi-Virudhunagar electrification was completed. Approval is pending...
@ramakrishnansethuraman2068 Жыл бұрын
Bro., Naveen Kumar, very nice compilation.
@BikeloverTn72 Жыл бұрын
Bro ithu nenga second time varinga ithuku munadi palaruvi express la vanthurikinga
@punithasamuel7540 Жыл бұрын
Bro pavoorchathram enga oor bro welcome you bro
@Surendar.V Жыл бұрын
Super NK bro. Keep doing. Tc of your health
@sanjaykumar.m7096 Жыл бұрын
Vanakam thala maja vlogs I am support your channel ❤❤❤❤
@santoshvartak305 Жыл бұрын
East Delta Express will be nice
@vickyvigneshwar3430 Жыл бұрын
It seems like Virudhunagar to Sengottai line is fully electrified Appo Pothigai and selambu express eppo bro full e loco la run aagum Any idea