இந்த பதிவு பிடித்திருந்ததால் அதிகமாக Share செய்து நம் வரலாற்றை மீட்டெடுங்கள்..நன்றி 🙏
@mareeswaran90953 жыл бұрын
மிகமிக அருமை இதை தெரிவித்ததுக்கு மிகப்பெரிய நன்றி
@JOEL_NIITHUSHAN3 жыл бұрын
Anna background music entha bgm sollunga
@gayuc37473 жыл бұрын
அண்ணா கல்கி அவதாரம் பற்றி பதிவு செய்து போடுங்கள் 🙏🏻🥰 i am your new subscriber 🥰🥰 your videos very interesting 😍
@Top5InfoTamizhan3 жыл бұрын
Thanks u sister ☺️ கண்டிப்பாக விரைவில் பதிவிடுகிறோம் நன்றி.
@gayuc37473 жыл бұрын
@@Top5InfoTamizhan 😍😍😍
@rajamohankumar46852 жыл бұрын
எப்பப்பா நீங்க சொல்வதை ஒன்றொன்றும் கேட்கும்போது முடியவில்லை. தமிழனாய் பிறந்ததை மாபெரும் பெருமையாய் எண்ணுகிறோம்
@வந்தியத்தேவன்குந்தவை-ந4ன3 жыл бұрын
யோவ்......... உடம்பே சிலிர்க்குது யா......... நம்ம தமிழர்களுக்கு இயற்கையாகவே அறிவு திறன் அதிகம்...... நம்ம வரலாற்றை அழிக்கணும் nna அது உலகம் அழிந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும் இது உண்மை......... என்னால முடிஞ்ச அளவுக்கு ஷேர் பண்றேன்....... தமிழும் தமிழனின் வரலாறும் வெறும் வார்த்தை அல்ல அது ஒரு உணர்வு...... உங்க பேச்ச கேக்க கேக்க உடம்பே சிலிர்க்குது........🔥🔥வாழ்க எம் மொழி தமிழ்🔥🔥வாழ்க எம் மண்ணின் மன்னர்களின் வரலாறு🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥
@Top5InfoTamizhan3 жыл бұрын
நன்றி நண்பா 🙏
@IGLRanjith5gf2 жыл бұрын
Nee thaan ya unmaiyaana tamizhan
@nachiappan6552 жыл бұрын
அருமை சகோ👌👌
@badassgaming772 жыл бұрын
Unmai dhan anna
@badassgaming772 жыл бұрын
Same too
@balajigmb69352 жыл бұрын
நீங்க வேற லெவல் பண்றிங்க ப்ரோ இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ப்ரோ இந்த மாதிரி விஷயங்கள் நீங்க எங்க இருந்து ப்ரோ எடுக்குறீங்க வேற லெவல் 😍😍😍😍
Not possible, Tamil is Beyond the world and from Before the world Existed, no one can ever imagine to Destroy our precious privilege, because it is God's own Language, it's very Great and pride of us, even the world exists, Tamil will Live forever and ever ❤ 👍🙏🙏
@arunkali1583 Жыл бұрын
தலைவா தரமா இருக்கு/ எனக்கு புள்ளரிக்கு 👌👌👌🔥🔥🔥🔥
@ஆசிரியருடன்பயணிப்போம்-கௌரிபிர2 жыл бұрын
தமிழனின் பெருமையை உலகறியச் செய்த தங்களது முயற்சி இதை நிர்மாணித்த அனைத்து மக்களுடனும் இணைத்து பார்க்க தூண்டுகிறது.நன்றி
என்றும் நிலைத்திருக்கும் எங்கள்...... தமிழ்.... ..,...சிவ....சிவ.....
@சிவன்2142 жыл бұрын
தமிழ் பேரரசன் ராவணன் வாரிசு நாங்கள்... வாழ்க தமிழ்...
@dharanidharan.p52492 жыл бұрын
Ravana tamilan illa
@dukemanieditz10032 жыл бұрын
@@dharanidharan.p5249 unakku threriyuma
@dukemanieditz10032 жыл бұрын
@@dharanidharan.p5249 raavanan tamilan
@akshaya41208 ай бұрын
Adai echa naiye tamil king chera cholo pandaya suruy varam read history north Indian raavan 😂
@luckyteams8322 жыл бұрын
No words to say, very proud to be an Indian and Tamilian, goosebumps, tears in my eyes, how much of Hardworking and Talented people they are, but Still their entire life works struggle were spoiled and no one knows our pain, Hope some day it will be Recognized with God's Blessing. 🙏 Thank-you very much for sharing this wonderful article, l would love to Die, for our country and culture ❤ 🙏🤝
@ATTABAATUGAMERS2 жыл бұрын
13:14 மெய்சிலிர்க்க வைத்தது. தமிழன்டா ❣️❣️❣️ நன்றி
@Naanthaathu2 жыл бұрын
7:05 புலித்தேவர்💥💥💥💥💥
@karthikeyan-tv8wx2 жыл бұрын
மீட்போம் நம் தமிழன் வரலாறை 12:02 தமிழன் டா 🔥
@sekarshanthi57112 жыл бұрын
நிரம்ப பெருமையாக இருக்கிறது! யாரும் செய்ய முடியாததை அல்லது நினைத்துக்கூட பார்க்க முடியாததை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சாதித்துக் காட்டிய நம் முன்னோர்களின் ஞானத்தையும் அறிவியலையும் மூடி மறைக்கிறார்கள். தமிழர்களாகிய நாமோ மறந்தேவிட்டோம். நன்றி நண்பரே🙏.
@yokeshwaran80502 жыл бұрын
கடைசி வரி என்னை மெய்சிலிர்க்க வைத்தது
@bikerslifestyle76142 жыл бұрын
உலகதின் முதல் மொழி தமிழ் மொழி . வெளி மாநிலங்களில் கூட பல மொழி இருந்தாலும் ஒரு குழந்தை தனது தாய்யை கண்டு (அம்மா ) என்ற சொல் நமது தமிழ் மொழி.வெளி மாநிலத்தோர் செய்ய தயுங்க்கும் விஷயம் கூட தமிழர்கள் செய்வார்கள் தமிழ் வெறும் மொழி அல்ல அந்த ஈசன் தமிழர்கள்க்கு கொடுத்த வரம்.❤️
@myfavourits16282 жыл бұрын
நா தமிழன்னு சொல்றதுக்கு மிகவும் பெருமையா இருக்கு
@ffgamers13592 жыл бұрын
மெய்சிலிர்த்து விட்டேன் நண்பா
@maaveerrannarayanan83393 жыл бұрын
Goosebumps nanba...👌 inte temple ku 1 tadaveyavatu poirenu....
உண்மை 🤗 நன்று 🤗🤗 மெய் சிலிர்க்கிறது. நமது முன்னோரை நினைக்கையில். எங்கடை யாழ்ப்பாண நூலகத்தில் உள்ள அரிய நூல் பொக்கிஷம் பொலவே அங்கொறுவன் கோயிலும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇🙇🙇🙇 ராம் ராம்🙏
@sathyaabhai8572 жыл бұрын
உங்கள் வாய்ஸ் வேற லெவல் சூப்பர் யா யார்யாநீ உடம்பெல்லாம் சிலிர்த்தது
@BalaMurugan-fu7cb2 жыл бұрын
Super nice vazthkal
@g.v75112 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள். சரியான முறையில் விளக்கம் அளித்தமைக்கு வாழ்த்துக்கள். தமிழனாய் பிறந்தமைக்கு பெருமை படனும். இலங்கை நூலகம் அழித்ததை போல தமிழ்நாடில் சென்னையில் நூலகம் தமிழன் வரலாரு அழித்து உள்ளார்கள்./ தங்கள் பதிவு அருமையான பதிவு.
@drnithyajohn2 жыл бұрын
😎😈Chozhan na sumava - support and love from Thanjavur 😉
@sandhiyasandhiya42332 жыл бұрын
Surya varuma naa .raja raja cholan ah bro
@SANTADINESH012 жыл бұрын
#RajaRajaCholan intro Vera 11 ANNA goosebumps moment....🫂👏
@sandhiyasandhiya42332 жыл бұрын
Suryan varuma nu ah .raja raja cholan ah bro
@devirosenstein88242 жыл бұрын
100 % Vishun Temple Really Great No Body Can Destroy The History
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்2 жыл бұрын
மிக மிக அற்புதமான அழகான புதுமையான பதிவு
@dhivyamuthu64503 жыл бұрын
Semma boss.mei silirkirathu
@ganeshkumar6572 жыл бұрын
No words to Explain bro. Arumai,aruma, arumai. It's really amazing bro. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ganeshkumar6572 жыл бұрын
Arumai
@V4kiddo1433 жыл бұрын
IMPRESSED♥️
@ஆதித்யகரிகாலன்2 жыл бұрын
தமிழன் டா💪💪💪💪
@manomadhan45662 жыл бұрын
இந்த மியூசிக் அருமையா இருக்கு அண்ணா முடிந்தால் லிங்க அனுப்புங்கள்
@sparrowvlogs08352 жыл бұрын
தமிழனாக பிறந்ததற்கு நான் ரொம்ப பெருமை அடைகிறேன் தோழா 🙏💪🛕🏕️
@aravindh29802 жыл бұрын
இதனை படமாக எடுக்கப்படலாம் அப்போது தான் வரலாறு அளிக்காமல் மக்களின் பார்வைக்கு தெரியும் இன்னும் நிறைய உள்ளது ✍✍✍🙏🙏🙏😌😌😌
Thalaaa voice super thalavaaa all videos of goosebumps mention my name in your video please #kdmukilan thaivaa. Always rocking with the Tamil history varaaa level
@Top5InfoTamizhan3 жыл бұрын
Sure nanbaa.... I will mention your name for coming videos.. ✌️✌️
@kd-hr5xk3 жыл бұрын
Thanks thalaaaa
@GunaGuna-gn3ny2 жыл бұрын
Super super super
@sivam.s71042 жыл бұрын
அருமை 🙏🙏🙏👍👍💯👌👌பதிவு வளமுடன் தமிழன் வாழ தமிழன் உலகை ஆள வாழ்த்துக்கள்
@inferno46113 жыл бұрын
Super man..Really appreciate ur work bro. From Canada
@Top5InfoTamizhan3 жыл бұрын
Thank you so much bro ☺️
@ஐயப்பன்சூரியபிள்ளை2 жыл бұрын
பின்னணி இசையை அதிகமாக தொந்தரவு செய்கிறது அது மட்டும் இல்லை என்றால் நீங்கள் கூறிய அந்த கோயிலுக்குள்ளேயே நாங்கள் சென்று கோயிலை ஒவ்வொரு இடத்தையும் பார்த்து ரசித்தது போன்ற ஒரு பிரமை எங்களுக்கு உண்மையிலேயே எனக்கு ஏற்படும்
@ramuramu-mh8xu2 жыл бұрын
I.will..appreciate.yr.exploring.god.bless.yo
@yazhini15022 жыл бұрын
Very nice tq bro wish you all the best good music, good voice, keep going and keep rocking
@ridewithjf2 жыл бұрын
Sema 🔥🔥🔥
@vijayr777VJR3 жыл бұрын
Explanation super keep moving 🔥🔥🔥🔥
@Top5InfoTamizhan3 жыл бұрын
Thank u nanba🙏
@sithiravelkrishnananth5768 Жыл бұрын
7:11 yea yes 🙏🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@dharanidharans58912 жыл бұрын
Cholan is always great cholam cholam cholam 🔥🔥⚔️
@shalinitheresa15042 жыл бұрын
தமிழ் வாழ்க
@radepent2 жыл бұрын
Excellent narration keep it up ..🔥
@vinothkgs15762 жыл бұрын
Niceee bro I like this history
@r.palanisamy98143 жыл бұрын
Gossbums bro
@sundarimurugan69382 жыл бұрын
Anna innu neraiya videos podunga 😭😭 pls pls unga voice ultimate ipadiyavadhu nan history a padipen
@Top5InfoTamizhan2 жыл бұрын
Kandippa podrom....
@yuvadhoni48213 жыл бұрын
அருமை அண்ணா 🌷🔥
@jakirkalibha65113 жыл бұрын
Bro eppa feel panren..😔. Yennaa Eththana varudaththula unga channel ennoda kanlaiye padala bro Ennaikku thaan ella eppa thaan first time unga channel LA paakken 🤗 enakku romba pedichchirukku 😇
@@Top5InfoTamizhan bro naa girl...😍 kandippa naa support panren...🤝🏻
@Top5InfoTamizhan3 жыл бұрын
Sorry sister 🙏 🤩
@rathinamvel46322 жыл бұрын
சூப்பர் கிங்ஸ்
@vikrant73732 жыл бұрын
தமிழன் என்று பெருமை படுகிறேன்
@m.n.naveenbaalaji52103 жыл бұрын
Bro super bro semma video . I will give you a support bro super bro vera mari . Hands off .
@Top5InfoTamizhan3 жыл бұрын
Thank so much bro... Unga support kidacha pothum... ✌️✌️
@k.srinivasank.srinivasan34732 жыл бұрын
.......... SUPER ××× 1008 ...... TIMES.......!!!!!
@siranjeevisiranjeevi16812 жыл бұрын
U voice very very nice கெத்தான குரல்
@SanaSana-tf7qt2 жыл бұрын
DEVA bro neenga vera level bro
@Top5InfoTamizhan2 жыл бұрын
Thank u sissy.. 😊
@Mr_Navith3 жыл бұрын
Really amazing video bro 💯💯💯🤩
@Top5InfoTamizhan3 жыл бұрын
Thank you so much bro ✌️
@Mr_Navith3 жыл бұрын
@@Top5InfoTamizhan waiting for next amazing video ....
@Top5InfoTamizhan3 жыл бұрын
Its on process bro... Will upload soon... 👍
3 жыл бұрын
Sema message nanba thanks
@Top5InfoTamizhan3 жыл бұрын
Thank you so much for your support nanbaa... ✌️✌️
@g.jayananthang.j55532 жыл бұрын
Verygoodnews
@lingeswaran52893 жыл бұрын
Bruh super bruh nee
@muthukanimuthuuselvi47283 жыл бұрын
மெய்சிலிர்த்துப் போனேன் தமிழனின் படைப்பை கண்டு
@bigilff46412 жыл бұрын
Tamilan nenaicha aluga varuthu raja raja cholan and karikalan cholan miss you ......
@kamatchipantian49942 жыл бұрын
Super bro
@myfavourits16282 жыл бұрын
Thanks thaliva🙏
@divyavinod98833 жыл бұрын
Good all the best bor
@raamgeet2 жыл бұрын
story telling is awesome bro pularikidu seema ji great future ahead
@yogicoorg83882 жыл бұрын
🙏🙏🙏🙏
@kumarelectrician54962 жыл бұрын
Romba supper irrku bro
@பழனிமுருகன்-ள1ற3 жыл бұрын
😍💥💥😍
@sakthisowmiya76622 жыл бұрын
Anna BGM OTA kekurappa Full body goosebumps Akuthu,
@siddharth.v38712 жыл бұрын
bro pnniyin selvam sikiram poduga.with your BGM.
@harigaming96382 жыл бұрын
Me fully get Goosebumps after raja raja cholan intro
@prashathimacpubgmadan47553 жыл бұрын
Very nice 👍
@svs1382 жыл бұрын
Voice super bro I'm your big fan bro
@vjohnson68163 жыл бұрын
Innum naraya videos podunga bro
@adithyavarmaking3 жыл бұрын
Super Bro💥💥💥❤
@vijay07-vj-z33 жыл бұрын
ஆனால் அண்ணா சோழர்கள் சிவபக்தர்கள் அச்சே
@vijayalakshmis7732 жыл бұрын
Super
@VIJAY-fi1co Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம் இதில் மறைக்கப்பட்டது தமிழனின் கட்டிடக்கலை மட்டுமல்ல. தமிழரின் அறிவியலும்தான். அந்த சுமத்ரா தீவில் இக்கோவிலை காட்டியதற்கான நோக்கம் பற்றி பேசுங்கள் தோழரே...