இது தான் பிரபா அண்ணன் விதைத்த வீரம் இதை காப்போம் அனைவரையும் கதைக்க வைப்போம்.என் அண்ணன் வருவார்.
@suthamathikarthikeyan4802 Жыл бұрын
பெண் புலியே! வாழ்க நீ பல்லாண்டு!🎉🎉
@wizkid8351 Жыл бұрын
அருமையான வீர பேச்சு, இரத்தத்தில் ஊறின பேச்சு. வாழ்த்துக்கள் தங்கச்சி🏴🙏👏👏👏
@karuppiahr9048 Жыл бұрын
தமிழ் நாட்டின் வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களின் பேரன் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வழி வந்த ஈழத்து வீர மங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கு வாழ்த்துகள் வாழ்க பல்லாண்டு தமிழர்கள் வாழும் வரை ..... தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் நாம் தமிழர் !
@freedapeter4669 Жыл бұрын
அருமையான வீர பேச்சு, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு ஈழமகளே வாழ்த்துக்கள். வீரத்தமிழிச்சியின்..தாயே..நீ..வாழ்க
இருக்கிறாயா? இல்லையா? இந்த வினாவுக்கு விடைகாண நான் என்றும் முயன்றதில்லை... இருக்கிறாய் என்றும் என் இதயத்தில் நீ... ஆயிரம் சூரியர்களின் ஆற்றலோடு வாழ்ந்திடுவாய் நீ... இவ் வையகம் உள்ளமட்டும்....இரா கணேசன் தவாக🇱🇹🇱🇹
@ravichandran7234 Жыл бұрын
உலகதமிழர்களுக்கு பின்னடைவு தானே தவிற தோல்வி அல்ல.விறைவில் தமிழர்களின் எண்ணங்களும் ஆசைகளும் நிறைவேறும்.
@siva.disanth.6629 Жыл бұрын
மிகவும் அருமையான உங்கள் வீர பேச்சு.
@kmraju2931 Жыл бұрын
அருமையான பேச்சு சகோதரியே 💯 வாழ்த்துக்கள் ❤💐💐உங்களது உரையாடல் என்னை புல்லரிக்க செய்தது, அதே சமையம் என்னை அறியாமலேயே எனது கண்களில் கண்ணீர் வந்து விட்டது... என்றும் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வழியில்... 💯👑புலிகளின் தாகம்... தமிழீழ தாயகம்💯🙏🙏🔥
@Rajamalar-w9j9 ай бұрын
❤❤❤❤❤
@thavarajahthangarajah49438 ай бұрын
சிறப்பான வாழ்த்துக்கள்
@thamilan2059 Жыл бұрын
நானும் தமிழன் என்று பெருமை படுகிறேன்
@kumarraj6863 Жыл бұрын
தங்கச்சிக்கு வாழ்த்துகள்
@lavakumarglavakumarg6459 Жыл бұрын
சகோதரி உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கடவுளின் அருள் கிடைக்க வேண்டி வாழ்த்துக்கள் எதிரிகளை கண்டு அஞ்சிய கூட்டமில்லை நமது தமிழ் உறவுகள் அனைவரும் தமிழராக ஒன்றிணைந்து செயல்பட்டு அவர்களுக்கு சரியான முறையில் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் வஞ்சகர் களை கூண்டோடு வீழ்த்தி நம்மினம் வாழ வேண்டும் வாழ்க தமிழ் வளர்க நலமுடன் தமிழ் தேசியத்தின் விடிவெள்ளி மேதகு வே பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் வரும் காலங்களில் இனி எவராயினும் எங்கு தொட்டாலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் வெற்றி நமதே தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெழ்க
@KpRamaswamy-ni4cx11 ай бұрын
Thaye near paysiadu anaiethum sathiyam vazhiga thamizh ezham valaga nalamudan.
@kabilankabil22396 ай бұрын
மீண்டும் பிறப்பாய் தமிழின தலைவன் கேப்டன் பிரபாகரன்
@veeraloga1421 Жыл бұрын
இப்படி பட்ட வீர மங்கையர் இருக்கும் வரை ஈளம் என்றோ ஒரு நாள் மலர்ந்தே தீரும் ! இது உன்மை ஆயிரம் பிரபாகரன் கள் இவர்களிடத்தில் உள்ளன
@Hinata-c7t Жыл бұрын
Nanum oru ponnuthan en thamilukkaka porada en uyirayum Thiranthu en thalaivanukkaka porada aasaippadukiran
@RuwanRuwan-du8yz Жыл бұрын
Enimal nam nattil ilam varada vira paci allam idoda mudinjirum kanav kanadada
@RuwanRuwan-du8yz Жыл бұрын
Un pacci allam adoda niritty ka ada vandalum an nattil allorum sandosama irakkanga enda pacci allam idoda nippatta ok
@kala1819 Жыл бұрын
ஆமாம் தங்கச்சி நீங்க பேசுறது உண்மை நாங்க எல்லாம் ஆயுதம் ஏந்தி போராடினான் உங்களுக்கு பேசுறதுக்கு வாய்ப்பு கிடைக்கல ரொம்ப நன்றி தங்கச்சி 👍👍👍👍💪💪💪💪💪💪
@thamilan2059 Жыл бұрын
என் கடமையை இன்றே தொடங்குகிறேன் என் இனம் ஜெய்கும் வரை போராடுவேன் இது தமிழின் மீது சத்தியம்
@LahiruPrasanna-c6y10 ай бұрын
ඉල්ලංකන්නද හදන්නේ උඹ
@ahambrahmasmi00710 ай бұрын
@@LahiruPrasanna-c6yModitu poda potta payale
@cocmaster89079 ай бұрын
Bro shingala people just few in world tamil people have tamil nadu 8 core people 🎉😂❤❤❤😅😂😂😂@user-kr6ou7rd5l
@surekkanthkuddy97043 ай бұрын
Enna seitheenka bro
@R_I_N_SАй бұрын
😂 you want to try again bro? Go back to Tamilnadu
@ranjanguru3514 Жыл бұрын
தங்கச்சி அருமை அருமை வாழ்க வளமுடன்
@kurichisaravanan2404 Жыл бұрын
மகளின் மாவீரபேச்சு இரத்தம் எங்கும் வேகம் எடுக்கும் வார்த்தை மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் என்றும் வாழ்க
@blockheartbeat4483 Жыл бұрын
உடல் சிலிர்த்து கொண்டே இருக்கிறது..... 💯💯💯💯⚡️⚡️⚡️
@poojaparan4985 Жыл бұрын
உடல் சிலிர்க்கிறது சகோதரி. ஈழமகளே வாழ்க.
@kannanpalanivel5554 Жыл бұрын
சகோதிரி உண்ணுடைய பேச்சு மெய் சிலிர்கக வைக்கிறது....பிரபாகரன் மறுபடியும் வருவான் அப்போது சிங்களவன் கதை முடியும்...
@chandrabalu.d6297 Жыл бұрын
ஆக சிறந்த பேச்சு." ஈழத்து கரும்புலி" சகோதரிக்கு வாழ்த்துகள் 💐💐💐
@Saran_tamil Жыл бұрын
❤உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ❤ தமிழனின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்❤
@historydocumentaries78458 ай бұрын
kzbin.infoLHdMHGpwL-Q?si=Zp-Ahnj0pW-7KwN- 🙏🙏🙏👍👍
@katherasand7156 Жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் தமிழ் இனமே வெற்றி நிச்சயம் பெறுவோம்
@@SunethHapuarachchi-yc1jssingala military same bigs Tamil always tiger Mind it KING OF TAMIL தமிழன்டா
@LuxmanWinten Жыл бұрын
@@SunethHapuarachchi-yc1jssingala balla pala hutto putta keri wesige putta no food no money please help us?😂😂😂😂
@johnclifford68286 ай бұрын
@@LuxmanWinten yes I support you beother I also sinhala but I support this issue to the tamil people . They should win . We also join with you . Brother .
@malagumari22004 ай бұрын
@@SunethHapuarachchi-yc1jsஅட தேவிடியா பயலே தலைவர்க்கு பயந்து 30 நாடுக்களிடம் பாதுகாப்பு பிச்சை கேட்ட போதே நீ செத்துடடா சிங்கள army தனியா சண்டை போட தெரியாத கோழை இப்போ சிங்கள ஆட்சியாளர்கள் சிங்களனை இந்தியா பிச்சை எடுக்க வைத்துள்ளார்கள் நீ சிங்கம் இல்லை பண்ணி 🤡ராஜபாக்க்ஷ பண்ணி 😂😂😂
@thirukumar-ji6pq Жыл бұрын
வீரத்தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்🎉
@rathinamk488 Жыл бұрын
வீரத் தமிழச்சியே உங்கள் பேச்சு ஒவ்வொரு தமிழனுக்கும் வீரத்தை விதைக்கிறாய் தாயே,,ஜெய் தமிழீழம்
@yatokami9726 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு தங்கை வாழ்த்துக்கள். நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.
@SenthilNathan-rm6qc Жыл бұрын
@@UseA2V0A0C7VBropoda dai
@SinnathambyRajabharathy-xf8th Жыл бұрын
@@UseA2V0A0C7VBro how can you be so worse man? You(Sinhalese) took over one lakhs lives of innocent tamils.. wait, their is Karma
@JEYAKUMAR-crp Жыл бұрын
*மகளே, வாழ்த்துக்கள்* உன்னை வணங்குகிறேன்
@poojaparan4985 Жыл бұрын
கண்கலங்கி விட்டேன். தேசப்பற்றுள்ளவளாக.
@TK_shorts12039 ай бұрын
❤😢
@thirumaduraimainthanmadura48733 ай бұрын
தமிழ் இன பாரம்பரியம் காக்கும் பெண் புலியே.. அருமை அருமை தன்மான உணர்வில் தங்களின் வீர உரை அருமை அருமை வெல்க தமிழ் வாழ்க தமிழ் இனம்
@MayilvagananMsk Жыл бұрын
நரம்புகள் சிலிர்க்கிறது உங்கள் பேச்சைக் கேட்டு அதிலும் ஈழத் தமிழ் மிகவும் அருமை....
@lourdthlucas4566 Жыл бұрын
சுமார் 5ஆண்டுகளுக்கு முன் தங்கை பிரியதர்சினி பேசியதை வெளியிட்ட உங்களுக்கு 🙏🙏
@visvalingamanbalaghan163 Жыл бұрын
இதற்கு பதில் என் கண்ணிர் தான் பதில்
@stharsansinnarasa8834 Жыл бұрын
வீரம் என்பது இதுதான் ❤ வீரத் தமிழச்சி ❤❤❤❤
@merrymathusa367411 ай бұрын
யாரம்மா நீ ?இவ்வளவு நாளும் எங்குதான் இருந்தாய் தாயே உங்கள் பேச்சை கேட்க எனக்கு எமது தலைவனின் காலத்தில் நாம் மிடுக்கொடு வாழ்ந்த நினைவுகள் வருகின்றன.வாழ்க தாயே மேலும் மேலும் இது போன்று உணர்ச்சி பேச்சுக்களை கேட்க ஆசைப்படுகிறேன்
@vijayakumar42133 ай бұрын
இந்தியாவின் எல்லா இடங்களிலும் உள்ள தமிழனுக்கு அறிவு இல்லை தெலுங்கன் ஆட்சியில் தமிழகம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அடிமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் வாழ்த்துக்கள் சகோதரியே விஜயகுமார் தேவேந்திரன் கோவை வழக்கறிஞர் குடும்பத்தினர்
@wellmoulding9929 Жыл бұрын
எழுந்து நிற்கும் அந்த தமிழன் செந்தமிழன் சீமான்
@Suriya2005-gu9mn10 ай бұрын
🔥🔥🔥
@kumutha92679 ай бұрын
என்ன செய்தார் சீமான் ஈழ தமிழர்களுக்கு சீமான் சொல்லுவது ஒன்று செய்வது ஒன்று கேப்டன் செய்தார் அவருக்காக அங்கு அழுதார்கள் ஆனால் சீமோனுக்குத் ஒரு கணோளி காட்டுங்கள் அப்படி ஏமாற்ற காரன் சீமான்
@JothiMeenakshi-cx6vy9 ай бұрын
Moththam yeththana makkal ah kondanga eealam war la sirrr sollunga
@kumutha92679 ай бұрын
@@JothiMeenakshi-cx6vy வாய் திறக்க மாட்டங்க இதற்கு எல்லா
@TheTamilnwes9 ай бұрын
ஆமா அவனுக்கு சாமான் மட்டும் தான் எழும்பி நிற்கிது.
@natarajanc.ganapathy9590 Жыл бұрын
வீரம் வீழாது விதைக்கப்பட்டு இருக்கிறது தங்கச்சி உன் உரை வீச்சினால் எங்கள் இதய மண்ணில்
@AliAshraf-r5e Жыл бұрын
Sister Very great speech ❤ ❤ ❤ Love u all all tamil people
@manorajes1420 Жыл бұрын
உணர்வுடன் உங்கள் பேச்சு இருக்கு. வாழ்த்துக்கள் ❤
@suthasutha7261 Жыл бұрын
வாழ்த்துக்கன்.
@tharunsakthi6281 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉
@selvarasulugopal5312 Жыл бұрын
வீர தமிழச்சியின்., உணர்வுகள், நம்பிக்கை வீன் போகாது .வென்றே தீரும். என் வயதை மறந்து சிறிது நேரம் மறந்து விட்டு,அவரை வாழ்த்தி வணங்குகிறேன்..
@priyanpriyan2383 Жыл бұрын
vanka porada
@priyanpriyan2383 Жыл бұрын
Enkalukuthan tharium narila parthayala ulaka nadila erunthu pasalam ponka summa
@priyanpriyan2383 Жыл бұрын
Vanka porada
@priyanpriyan2383 Жыл бұрын
Neeyalam enka
@priyanpriyan2383 Жыл бұрын
Summa ponkadi
@carromtrickshotswarna2388 Жыл бұрын
நல்ல பேச்சு அம்மா.. தமிழ் மொழி ,தமிழன் வீரம், இறுதியாக தமிழனின் பேச்சு உலகறியும்.. பேச்சால் வாள் வீசுகிறோம் நாம் இப்போது' நாம் வீச வேண்டிய வாள் ஒன்றல்ல, எமது சந்ததியின் இனப்பெருக்கங்களை, ***தமிழ் மக்கள் தொகை பெருகவேண்டும் பெரும்பான்மை இனமாக தமிழர்கள் வரவேண்டும் இந்த நாட்டில், அப்பொழுதுதான் தமிழினம் வெல்லும்...
@hirunimaheshika57358 ай бұрын
😮😮😮😮
@KrishanShanaka26 күн бұрын
@@hirunimaheshika5735😅😅
@ManolMurugan6 ай бұрын
நிச்சயம் தமிழீழம் என்ற நாட்டை அடைவோம்
@chandran4319 Жыл бұрын
வீரத்தமிழே நன்றி🙏
@analaram3418 Жыл бұрын
வேலு நாச்சியார் என்பதா இதோ இசைப்பிரியா தமிழினி உயிர் பெற்றாள் என்பதா என்பு ஆருயிர் மறத் தமிழச்சிக்கு வீர வணக்கம்.புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
@MalathyMalathy-h3y10 ай бұрын
இலங்கையில் இருந்து அருமை தங்கச்சி
@Pettaithamilan Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 💪🔥💯
@pushpatharini6557 Жыл бұрын
மாஸ் தங்கையே❤
@ARUNODI7 ай бұрын
நான் இலங்கை சிங்களவன்.. தமிழ் நண்பர்களே இந்த நாட்டை பிரிக்க விரும்பவில்லை.. சிங்கள தமிழ் முஸ்லீம் நாம் அனைவரும் இந்த நாட்டு மக்கள்.. கடந்த காலத்தில் இது ஒரு பிரச்சனை.. இது எங்கள் பிரச்சனை அல்ல.. காரணம் அன்றைய முட்டாள் தலைவர்கள் எடுத்த முட்டாள்தனமான முடிவுகள். இந்த அழகான நாட்டை பிரிக்க வேண்டாம். அனைவரும் ஒன்றாக அன்புடன் வாழ்வோம்! போரினால் அனைவரும் காயமடைகிறார்கள்.. அமைதி இருக்கும் இடத்தில் அன்பும், கண்ணியமும், ஒற்றுமையும், இறைவனும் இருக்கும்.. இலங்கை நம் அனைவரின் நாடு.. இந்த நாட்டை ஒன்று சேர்ப்போம்!
@AjithKalvi-mom245 ай бұрын
தமிழுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் உங்கள் சிங்கள பேரூந்துகளில் தெரிகின்றது.அரசியல் உரிமையும் அதிகாரமும் உங்களிடம் குவிந்து கிடக்கும் என்றால் அது ஜனநாயக மக்கள் ஆட்சி இல்ல என்ன புரிகிறதா இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்
@Rahulsuriya75 ай бұрын
Azhagana tamil varathai ❤
@Bsen-b4s3 ай бұрын
@@AjithKalvi-mom24what do buses have to do with the importance given to Tamils and what political power do you want? 13th amendment? It might have suited 80 s but now we are in an economic crisis, and the government needs to have the power to make economic reforms. And the parliament seats in Sri Lanka are distributed according to the population ratio, that is only fair you can't possibly expect 88% of the population to get 50% of the seats and 12% to get 50% of the seats 😅
@saranasri2694 Жыл бұрын
எழும்பி ஒரு.தமிழன் இறுதியில் நீடிப்பான் என்று சொன்னீர்கள்.சகோதரி அந்த .அந்த வீரத்தமிழன் மண்ணின் மாமன்னன் .கல்கி அவதார் ...உலகை ஆளப்போகும் தமிழன் .....ஈழத்தமிழனின் மண்ணின் மைந்தன் 🎉🎉🎉.கல்கி
@ramachandran.v3769 Жыл бұрын
❤ நம்பிக்கை வின் போகாது வரு வான் தலைவன் பிரபாகரன்
@KabeesanAkshiGobi Жыл бұрын
ஈழத்தமிழர்கள் இனிமேல் இலங்கை தமிழர்கள் என்று சொல்ல கூடாது ஏனெனில் ஆங்கிலேயன் தேயிலை பறிக்க இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கூட்டிவந்த தமிழர்கள் போன இடத்தில் நாடு கேட்கிறார்கள் என்று சிங்களவர்கள் வரலாற்றை மாற்றுகிறார்கள் அதனால் ஈழத்தமிழர்கள் நாட்டின் பூர்வீக தமிழர்கள் எபிரேயனான ஆரியன் ஈழத்தில் வந்தபின்னே உருவான இனத்தவன் சிங்களவன் என்ற வரலாற்றை உலகுக்கு எடுத்து சொல்லவேண்டும். அந்த நிலபகுதியில் வாழ்ந்த இனம் தமிழனா? சிங்களவனா என்பதை இனங்கள் தோன்றிய வரலாற்றின் அடிப்படையில் உலகுக்கு புரிய வைக்க வேண்டும். ஈழத்தமிழன் என்னும் அடையாளத்தை என்றும் மறக்க கூடாது.
@007bluesky0078 ай бұрын
The Cholas and Pandyas expanded their reach through the seas. During their reigns, they captured the Lankan islands and settled the Tamils. But even before that, there were native people who were later overthrown by the Tamil kings and establish their supremacy. The Cholas and Pandyas further went and captured the south-east Asian islands. They were imperialists even before the English, French, Spanish or the Dutch. This means the Tamils had occupied and conquered places where natives already lived. Then as cycle of time changes, new owners for the same land came. So in that perspective, is that incorrect when the Sinhalese claim it's their land? Mankind is forgetting that land remains the same only owners change. We rely on false (impermanent) identities of race, language, culture which changes by time. The wisdom of Buddha teaches us that the world is constantly in flux and in this changing world we create false attachments and associate our identity. The long civil wars only takes the lives of many as in any other territorial war. It's time for humanity to claim love, stop hatred and embrace peace.
@007bluesky0078 ай бұрын
It is more important to know the truth of history than history itself.
@KabeesanAkshiGobi8 ай бұрын
@@007bluesky007 இன்றைய இலங்கை நிலபரப்பு இலங்குதல் அதாவது மிதத்தல் என்ற பொருள்பட பெயர் வைக்கப்படட நாடு.. அது தமிழனின் நாடு.. வரலாற்றை மாற்றி எழுதியது இலங்கைக்கு மரம் நட வந்த எபிரியானன ஆரியனான அசோகனும் சங்கமித்திரையும் இலங்கை இன்று ஸ்ரீலங்கா ஆனதே இவர்களால் தான். சிங்களவர்களுக்கு வரலாறு இல்லை.. இந்த ஆரியன் அவர்களை தனி இனமாக பிரித்து வைத்துள்ளான். பிரச்சனை தமிழன், சிங்களவனுக்கு என்பதை விட சிங்களவனுக்கு வரலாறு தெரியாதமையால் அவர்களை பின்னால் இருந்து இயக்கும் புறாவுக்கு தன் தசை வெட்டி கொடுத்த சித்தாத்தனை வழிபடும் பௌத்த மதத்தவன் அல்ல மரம் நடவந்த அசோகனின் புத்த மத வாரிசுகள்...
@palanisamyk30703 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@olimarantharshan6043 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா! ❤
@balakrishnanvenkatasamy36113 ай бұрын
ஓ...என் அன்பு ஈழத்து சகோதரியே..வீர தமிழச்சியே.. வணங்குகிறேன் அம்மா... எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் இன அழிப்பின் வலிகள் உண்மை தமிழர்களின் மனதில் நீங்காது...வாய்மை வெல்லும் எனும் தமிழ் வேதம் உண்மை எனில் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைத்தே தீரும்... தமிழ் அறமும் வாய்மையும் வெல்லட்டும்...வெல்லும்.
@thusakaran7967 Жыл бұрын
துவாரகா இப்படி பேசியிருக்கலாம்.இவள் தான் பிரபாகரன் மகள்
@Siva-bq9ro Жыл бұрын
வீர சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@kirishnakirishna87 Жыл бұрын
நன்றி ஈழத்தமிழன்
@sureshkumar-cr4ut2 күн бұрын
வீர மங்கையே...தமிழ் அழகு மங்கையே......வீர தமிழச்சியே... வாழ்க...சிறப்பு உன்...உணர்வுகள்...உண்மையாகட்டும்.....வாழ்த்துக்கள்.
@DarmalingamSudarshan-zx7nw Жыл бұрын
Oh my god wow wonderful super talented 💞💞💞💞💞
@sivalingamlalitha8513 Жыл бұрын
ஈழத்தழிழரை விழித்தேள வைத்து வித்துவிட்டீர்கள் அருமை அருமை வாழ்க தமிழ்வாழ்க தமிழ்
@shanmugamjaypal8851 Жыл бұрын
அருமை அருமை சகோதரி வாழ்த்துகள்
@murugesanvelayutham. Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.
@sankarganesh3237 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@vppyogeshwary9011Ай бұрын
உன்னைப்போல் நம்பிக்கைநிறைந்தகோடானு கோடி தமிழனை உருவாக்க வேண்டும் மகளே
இன்னு சில காலம் தான் தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு நிலமை ஏற்ப்படும்
@anbarasanmuthaiya8342 Жыл бұрын
உண்மை
@kumarraj6863 Жыл бұрын
வாழும் எங்கள் வேலு நாச்சியார் திருமொழி என்தலைவன்நீங்கள்கண்கலஙக வேண்டாம் நாங்கள் உங்களுக்கு துணை இருப்பேன்
@Ceylonphoenix45 Жыл бұрын
என் உடல் சிலிர்த்தது
@amaran573111 ай бұрын
இன்னொரு யுத்தம் செய்தே ஆகவேண்டும் எமது தமிழ் தேசிய விடுதலை புலிகளின் பெருமையை உலகம் அறியும் எமது புலிகளின் எதற்க்கும் அஞ்சியவன் அல்ல புலிகள்
@AbdulrahmanAbdulrahman-j2x11 ай бұрын
Hands of salute Priya darsini super speech wonderful 👍👍👍
@JSNN_LYRICZ3 ай бұрын
ஒரு இலங்கை ஈழத்தமிழனாக உங்களை வாழ்த்துகிறேன் சகோதரி.❤
@kmdhevardhevar10142 ай бұрын
👁🙏👁 கண்ணகி குமாரும் பாசனத்தின் தமிழ் வாழ்க தாய் 🙌
@prasanthlove5559 Жыл бұрын
அந்த தலைவன்தான் எங்கள் அண்ணன் 🐯செந்தமிழன் சீமான் அவர்கள் ஈழந்தமிழர்
@EngalCheguvera10 ай бұрын
Loosu puu அந்த மைரான் ஒன்னும் புடுங்க மாட்டேன்
@kesavankesavan46469 ай бұрын
@@EngalCheguveraஅப்பனா யாரு புடுங்கவா
@mohammedfarhan83645 ай бұрын
Masha Allah ❤confident is your crown and you where it like a queen that is the reson I love your speech😮
@MahendrenMahendren-rh3lt Жыл бұрын
தோழியர் அருமையான பேச்சு
@thowlaathowlaa6582 Жыл бұрын
Super ♥️👌🇱🇰🤲🇱🇰🤲
@natheesank96189 ай бұрын
கோழையும் உன் வாழ்மொழியல் வீறு கொண்டு எழுவான்....
@kumarraj68633 ай бұрын
அங்கே அங்க நீ பேசும்போது சிங்கிளா கொடிதான் தெரிகிறது என் தங்கச்சி புலி போட்டாள் புலி சின்னத்தை போட்டிருந்தார் ரொம்ப சந்தோஷப்பட்டேன் அண்ணா பரவால்ல எப்படி போனாலும் என் தமிழ்மொழி தாய்மொழி தான் நீ பேசி இருக்கீங்க ரொம்ப சந்தோசமா அம்மா
@Murugan-iq5xo2 ай бұрын
அருமை தங்கைக்கு வாழ்த்துக்கள் நல்லதொரு ஒரு உரை நம் தலைவர் கண்டிப்பாக வருவார் தனி ஈழம் மலரும்
@செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வАй бұрын
இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...
@PaulrajPhilomin Жыл бұрын
Lord god help always blessing you ❤️🙏❤️
@rajum5754Ай бұрын
தமிழ் மகளின் உணர்ச்சி மிக்க உரை வாழ்க
@ManolMurugan Жыл бұрын
தங்கையே திமிராக சொல் தலைவன் மேதகு பிரபாகரன் தங்கை என்று
@muruganp3842 Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐🌾🌷
@miljonrlauritzen775 Жыл бұрын
Super Vera tamilase valga Tamil valarga Tamil 👍🏻❤️
@RajashvatiRajashvati Жыл бұрын
வீரத்தமிழிச்சியின்..தாயே..நீ..வாழ்க
@kumarraj6863 Жыл бұрын
என் தலைவன் பிரபாகரன் போல் என் தங்கை பிரியதர்ஷினி பேசும் பொழுது என் தாய் மொழி தமிழ் ஒரு காலத்திலும் தோற்காது வாழ் த்துகள்
@seethamuthu4486 Жыл бұрын
Mann Vasanai feeling I have feels that❤❤❤
@nazarethth6169 ай бұрын
Master speech Don't very my Dear We will come back ❤
@ShanthakumarapereraАй бұрын
Cone come 😂😂😂we also ready
@Sathanavel-e4q3 ай бұрын
என் தமிழ் தாயே உங்கள் பேச்சில் கேட்ட உடன் நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன் என்றஉணர்வு வந்தது.