Sri Lanka | இலங்கை பற்றிய கேள்வி பதில் | பதில் சொன்னால் பரிசு கிடைக்கும்

  Рет қаралды 1,683,434

Tamil Voice News

Tamil Voice News

Күн бұрын

Пікірлер: 1 400
@prakaashj5485
@prakaashj5485 Жыл бұрын
இந்த தமிழை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது..Love from Madras.🙏
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Bacteria123
@Bacteria123 Жыл бұрын
nijam
@SaravanaKumarFellowBeing
@SaravanaKumarFellowBeing Жыл бұрын
Agreed. For some reason it sounds so sweet. Also, the kids are all sparkling. Some are little shy and using the word coward is little too much. Anyway, continue this work.
@AnandKumar-jv4fx
@AnandKumar-jv4fx Жыл бұрын
Nan thanjai
@surenjithkirushnamoorthi5596
@surenjithkirushnamoorthi5596 Жыл бұрын
உனக்கு நான் சொல்லித்தாரன்
@nanthu-mq2fz
@nanthu-mq2fz Жыл бұрын
பதில் தெரியவில்லை என்றாலும் முன் வந்து பேசும் மாணவர்கள் அத்தனை பேருக்கும் புத்தி சாலிகள் தைரிய சாலிகள் ❤❤❤.
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நிச்சயமாக நானும் அதைத்தான் கூறுகிறேன் பதில் தெரிந்திருக்க வேண்டும் என்பது இந்த இடத்தில் முக்கியமில்லை பதில் தெரிந்திருந்தால் அதைக் கூறி பரிசு பெற்றுக் கொள்ளலாம் அப்படி இல்லை என்றால் அதை தெரிந்து அறிவை வளர்த்துக் கொள்ளலாம் இந்த விடயங்கள் மக்களுக்கு கூட சரியாக புரியவில்லை என்பது தான் கவலையான விடயம்
@KrishA14s
@KrishA14s Жыл бұрын
Video last finishing la ninga pesinathu sari illa ... Matri kollavum
@Nirmalac3
@Nirmalac3 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramalingamsar756
@ramalingamsar756 Жыл бұрын
உண்மையிலே தமிழுக்கும் அமுதென்று பேர்.என்ற வாசகம் நீங்கள் பேசும்போது பிற மொழி கலக்காம கேட்க இனிமையாக இருக்கிறது .இதை போல் பல நிகழ்ச்சியை ஔிபரப்புங்கள்.நாங்கள் இருக்கிறோம். நன்றி
@Nirmalac3
@Nirmalac3 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤🎉
@newcopycat
@newcopycat Жыл бұрын
Mr.Duty Tamil apdinu oru channel le en friend garden pathi peauvaru poyi paruge
@madeinindia1996
@madeinindia1996 Жыл бұрын
இலங்கையில் எவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார்கள்😢😢 தமிழ் நாட்டில் உள்ளவர்கள் கற்று கொள்ள வேண்டும் 👏👏👏
@vm....
@vm.... Жыл бұрын
நன்றி ❤😍
@tmlife5621
@tmlife5621 Жыл бұрын
நம்ம ஊர் சென்னை தமிழுக்கும் இலங்கை தமிழுக்கு வித்தியாசம்😂
@jdnaveen321
@jdnaveen321 Жыл бұрын
ஊம்பு
@homosapien8849
@homosapien8849 Жыл бұрын
​@@jdnaveen321😂😂
@Mayon-67
@Mayon-67 Жыл бұрын
​@@jdnaveen321nee avanoda kunne pidich oombiko avn vindhu naglum 😂😂 poda pulley
@BavaniSanmugam
@BavaniSanmugam Жыл бұрын
" சொன்னால் பரிசு தருவன் இல்லா விட்டால் சொல்லி தருவன் " ❤❤❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்
@KirikaranTharmakulasingam
@KirikaranTharmakulasingam Жыл бұрын
இதுவே ஈழத்தமிழரின் பண்பாடு விருந்தோம்பல் ௨ற்பட ௮றிவும் புகட்டபயிணறவன் ௭ன் செல்லக் குஞ்சுகள்.
@sragunathan
@sragunathan Жыл бұрын
Tamil name students
@IbraheemMohammed-proud
@IbraheemMohammed-proud Жыл бұрын
அறிவு வளர்த்த மாறி இருக்கும்
@sragunathan
@sragunathan Жыл бұрын
I am 🇮🇳India
@sasikumarqa-tf5lq
@sasikumarqa-tf5lq 6 ай бұрын
அனேகமாக இலங்கை போன்ற நாடுகளில் தமிழ் பேசும் மக்கள் ஏதும் ஒரு விடயத்தை பேசும் பொழுது பிறமொழிகளோடு கலந்து பேசப்படுவது இல்லை. ஏதெனிலும் தமிழ் நாட்டை சார்ந்தவர்ககளை மட்டுமல்லாமல் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் எங்களை கூட வியப்புற செய்கிறது. மேலும் மிக அழகாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாழ்த்துக்கள்
@palanisamy3576
@palanisamy3576 3 ай бұрын
Izakaya parkkaaasai
@Minitheater-od3hw
@Minitheater-od3hw Жыл бұрын
துணிச்சல் வேண்டும் எதற்கும்..சரியோ பிழையோ நின்று பதில் கூறியவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நிச்சயமாக துணிச்சலான தமிழனாக வாழ வேண்டும்
@andalramani6191
@andalramani6191 Жыл бұрын
இலங்கை ஊடகங்களின் படைப்புத் திறன் நம் ஊரில் கிடையவே கிடையாது.👌👏🏻👏🏻
@rockie1269
@rockie1269 Жыл бұрын
Ethu bro un ooooru
@andalramani6191
@andalramani6191 Жыл бұрын
@@rockie1269 யாழ்ப்பாணம் என்று சொல்வேன் என்று எதிர் பார்த்தீர்களா?? இல்லை.! நெல்லை!
@kuttykids2855
@kuttykids2855 Жыл бұрын
​@@rockie1269😊😊p😊😊 montmartre😊😊😊😊😅😅
@azarazar9702
@azarazar9702 Жыл бұрын
​@@andalramani6191நானும் நெல்லை தான் நண்பா
@SHARP_FF-GUTS
@SHARP_FF-GUTS Жыл бұрын
Nee paatha....apdiye sombu thookadha
@VigneshK-dv3mv
@VigneshK-dv3mv 6 ай бұрын
நீங்கள் பேசும் இனிமையான தமிழை இந்த வீடியோ முழுவதும் பார்க்க வைத்துள்ளது என்னை அறியாமல்🤗 Love From TamilNadu ✨
@Rakshanmi
@Rakshanmi Жыл бұрын
நீங்கள் பேசுகிற தமிழ் மிக அருமையாக உள்ளது. இந்த தமிழை கேட்டும் போது புத்துணர்வு போன்று உள்ளது.
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள். உங்கள் ஆதரவு எனக்காக வழங்குங்கள்
@Ayyappan47965
@Ayyappan47965 Жыл бұрын
வாழ்க தமிழ் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக மேலும் நீங்கள் வளர வாழ்த்துகள்...
@elearningschool4780
@elearningschool4780 Жыл бұрын
மாணவர்களை உட்சாக படுத்தக்கூடிய நல்ல நிகழ்சி 👍
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍
@Science_Highlights
@Science_Highlights Жыл бұрын
என்னே! ஒரு தமிழ் பேச்சு🥰. நீங்கள் பேசும் தமிழ் அமுதூற்று✨. மாணவர்களுகிடையே அறிவை வளர்க்க உங்களின் முயற்சிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த எனது பாராட்டுக்கள்👏.
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள்.
@elilvannannadesan6739
@elilvannannadesan6739 Жыл бұрын
தம்பி! மிகவும் பயனுள்ள ஒரு முயற்சி. அத்துடன் பிள்ளைகளுடன் மிகவும் கனிவாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்கிறீர்கள். கேள்விகளுக்கு முகம் கொடுக்காது ஓடும் பிள்ளைகளுக்கு, தன்னம்பிக்கையை உண்டுபண்ணும் புத்திமதி வரவேற்கத்தக்கது.
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍
@balajisivaraman9503
@balajisivaraman9503 Жыл бұрын
Yes. Fear in srilanka will normal for tamils....what to do....they will get equal rights soon politically in all fields
@ragulvlogs6669
@ragulvlogs6669 Жыл бұрын
Love from Tamil Nadu
@RedTechTamizha
@RedTechTamizha Жыл бұрын
இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பாராட்டப்பட வேண்டியவை.. 👏
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி 💘💘💘💘💘💘💘💘💘
@rtony4638
@rtony4638 Жыл бұрын
😂😂😂
@sbkrish
@sbkrish Жыл бұрын
இந்தக் காணொளியைப் பார்க்கும்போது மிகுந்த வியப்பாக உள்ளது. ஈழத்தமிழரைப் பற்றிய எங்களின் கண்ணோட்டத்தை மாற்றுவதாக இது உள்ளது. இங்கு பலரின் பின்னூட்டங்களை பார்க்கும்போது "எங்கள் பிள்ளைகளுக்கு வலையொளி புதிது. அதனால் பயப்படுகிறார்கள்", "கடத்தல்காரர்களோ என்ற அய்யத்தில் ஓடுகிறார்கள்", "அனுமதி வாங்காமல் அவர்களை அணுகுவது தவறு" என்பன போன்ற வாசகங்கள் தென்படுகின்றன. மேற்சொன்ன அனைத்துமே ஏற்றுக்கொள்ளக்கூடியதாயினும் ஒன்று மட்டும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. மாணவர்கள் மரியாதை இன்றி நடந்துகொள்கின்றனர். தமக்கு அதில் விருப்பமில்லையெனினும் நிராகரிப்பானது நாகரிகமாக, அடுத்தவர் மனதை புண்படுத்தாததாக இருக்க வேண்டும். 06:38 இந்த மாணவன் மிகுந்த திமிர் கொண்டு பேசுகிறார். அடக்கம் இல்லை. 02:00 இந்த மாணவியின் நிராகரித்தல் வேதனையடையச் செய்கிறது. கடத்தல்காரர்கள் இது போன்ற சந்தைப்பகுதி, ஆட்கள் நிறைந்த பொதுவெளியில் கடத்துவார்களா? அவ்வாறு கடத்தப்பட்டிருந்தால் அங்கிருப்பவர்கள் எவரேனும் உதவி புரிந்ததில்லையா? பிறகு ஏன் இந்த மாணவர்கள் இப்படி பயப்படுகிறார்கள். வலையொளி புதிதென்றால், அம்மாணவர்கள் அலைபேசியை பயன்படுத்தியது கிடையாதா? அதில் அவர்கள் புகைப்படங்கள் எடுத்ததில்லையா? எல்லோருமே எப்படி பயப்படுவார்கள்? அங்குள்ள பள்ளிகள் எதைத்தான் கற்பிக்கின்றன? ஆசிரியப்பெருமக்கள் என்னதான் போதிக்கிறார்கள்? படித்து முடித்ததும் எவ்வாறு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு புலம்பெயர்வது என்பது மட்டும்தான் போதிக்கப்படுகிறதா? இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் இப்படித்தான் வளர்க்கிறார்களா? கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை தெரிகிறதோ இல்லையோ பங்கெடுக்கும் ஆர்வம் வேண்டும். எதைக் கண்டும் அஞ்சாத துணிவு வேண்டும். படிப்பறிவில் முன்னேறிய தேசம் யாவர்க்கும் முன்னுதாரணமாய்த் திகழ வேண்டும். இக்காணொளியில் ஒருவர் கூட அண்ணா என்று விளிக்கவில்லை. பரிசு பெற்றவர்கள் முகத்தில் மகிழ்ச்சியின் வெளிப்பாடு இல்லை. இந்த மொத்தக் காணொளியிலும் முத்தாய் இருந்தவன் இசையரசன் 08:12. கனிவான முகம், அன்பான பேச்சு, ஆர்வமிகுதி. மணக்கும் மீன்குழம்பில் உப்பைப் போன்றவன் இவன். இவன் மட்டும் இக்காணொளியில் இல்லையென்றால் மொத்தமும் வீண். உனக்கும் உன் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் தம்பி. முன்னேற வேண்டும். முன்னேற்ற வேண்டும்.
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி இதைத்தான் இங்கு உள்ள மக்களுக்கு நான் எவ்வளவு விளங்கப்படுத்த முயன்றேன் இவர்கள் யாரும் அதை விளங்கிக் கொள்வதற்கு மனதில்லாத மக்களாக இருக்கிறார்கள் நான் என்ன செய்வது? இந்த மாணவர்கள் பதில் கொடுக்க பயத்தில் ஓடுகிறார்கள் அதுதான் உண்மை.. சமூக வலைதளங்களில் இவர்கள் நிறைய விடயங்களை இவ்வாறு கண்டிருக்கிறார்கள். இவ்வாறான விடயங்களுக்கு பதில் கொடுக்கவில்லை என்றால் நாங்கள் தாழ்ந்தவராக விளங்குவோம் என்ற காரணத்திற்காக இந்த இடத்தில் அவர்களை தங்களை தாங்களே தாழ்த்திக் கொண்டு ஓடுகிறார்கள். உங்கள் கருத்துக்களை நான் கண்டு வியந்தேன் சந்தோஷம் அடைந்தேன் நிச்சயமாக இந்த விடயம் மக்கள் எல்லோருக்கும் புரியுமாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் தொடர்ந்து என்னுடன் இணைந்து இருங்கள் முழு மனதுடன் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மிகவும் நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sbkrish
@sbkrish Жыл бұрын
@@TamilVoiceNews முயற்சியைத் தொடருங்கள். மாற்றம் உண்டாகும். மிக்க நன்றி
@ranjanpremathilaka587
@ranjanpremathilaka587 Жыл бұрын
අතිවිශිශ්ටයි මේ වගේ දරුවන් දැනුවත් කරන යූ ටියුබ් වැඩසටහනක් පලමු වතාවට දැක්කෙ ,,, දීපන් පෝන් ශොප් එකට සහ ඔබට ගොඩක් පින් ❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்திருங்கள். உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள். என்னிடம் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டுங்கள் அந்த குறைகளை நிவர்த்தி செய்து கொண்டு இந்த வெற்றிகரமான பயணத்தை உங்களுடன் சேர்ந்து தொடர விரும்புகிறேன் நன்றி
@Alexzander_C
@Alexzander_C Жыл бұрын
இந்த மாதிரி நிகழ்ச்சிகள் பாராட்டப்பட வேண்டியவை.. 👏👏👏 வணிக விளம்பரத்தோடு பொது அறிவையும் விதைக்கலாம்.. வாழ்த்துக்கள் நண்பரே 🎉 சென்னையில் இருந்து 💐💐 (தமிழ்நாடு, இந்தியா)
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
தொடர்ந்தும் இணைந்திருங்கள் நண்பரே உங்களைப் போன்று தைரியம் தரும் உள்ளங்களை நான் மனதார மதிக்கிறேன் இந்த நொடியில் இருந்து எனது சேனலில் இருந்து அறிவை வளர்க்கக்கூடிய நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படும் நன்றி
@npatv9835
@npatv9835 Жыл бұрын
நான் சொல்லட்டா நான் சொல்லுவன் என கூறிய சிறுவன் பெரிய கேட்டிக்காரன் தனக்கான சந்தர்ப்பத்தை தானே அமைத்துக்கொண்டான் 👍👍👍👍 வருங்காலத்தில் பெரிய உச்சத்தை அடைவான்
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நிச்சயமாக மனதார நானும் வாழ்த்துகிறேன்........👍👍👍👍👍👍👍
@udayasooriyan191
@udayasooriyan191 Жыл бұрын
கெட்டிக்காரன்
@RioRio-xt7vp
@RioRio-xt7vp 10 ай бұрын
​​@@TamilVoiceNewsi'am tamilnadu.. chinna paiyanukum prize koduthirukkalaam bro.
@SaranyaSaranya-vr9nv
@SaranyaSaranya-vr9nv Жыл бұрын
I am Tamil Nadu, your program is very good and tamil language is very super.
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
இது ஒரு நல்ல முயற்சி மற்றும் அறிவை ஊட்டும் நிகழ்வு வரவேற்க வேண்டியது. நமக்கு கூட உதவுகிறது. நாளடைவில் இந்நிகழ்வு வளர்ச்சி பெறும், விடாது செயல் படுத்துங்கள். நல்ல புதுமாதிரியான முயற்சி வாழ்த்துக்கள். 🇩🇰🇱🇰🙏 இருந்து ஹரன்.
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் மக்களுக்கு அருவி வழங்குவதற்கு நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் நன்றி 💘💘💘💘💘
@imfriedchicken
@imfriedchicken Жыл бұрын
ilangai tamil romba inimaiya iruku. love from tamilnadu
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍💗💗💗💗🧡💛💚💚
@logeswaranliksharupan7243
@logeswaranliksharupan7243 8 ай бұрын
இலங்கை தமிழன் என்பதில் பெருமைபடுகிறேன்❤😊
@Srilankagirl995
@Srilankagirl995 5 ай бұрын
இந்திய வம்சாவழி தமிழன் இலங்கை தமிழன்
@suryasuriya4197
@suryasuriya4197 Жыл бұрын
அண்ணா..... இங்கு பெரும்பாலும் குழந்தைகள் நன்றி என்று தூய தமிழில் பதில் சொன்னதே மகிழ்ச்சி அளிக்கிறது 😊... எனது பூட்டன் 1920 ல் ஈழத்தில் இருந்து தமிழகத்தில் பிழைக்க வந்தவர் ... அவர் பேரனின் மகன் நான். அவர் சகோதரர் வழி குடும்பம் இன்னும் அங்கே ஏதோ ஒரு இடத்தில் வாழ்கின்றனர் என்று நினைக்கிறேன்.... ஆனால் ஒருமுறையாவது நான் அங்கு வந்து அணைத்து இடங்களையும் பார்க்க வேண்டும் என்று பல நாள் விருப்பம். அந்த சிறுவனின் அறிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 😊. இங்கு தமிழ்நாட்டில் இவ்வளவு அழகாக தமிழை உச்சரிக்கவோ அல்லது வேறு மொழி கலப்பிடமில்லா பேசவோ பார்ப்பது மிகவும் அரிது... இங்கு அயல்நாட்டு மோகம் அதிகம்தான் ஆனாலும் தமிழ் மீது தீரா காதல் கொண்ட மக்களையும் பார்க்க முடியும்...❤😊, என் மனதிற்குள் நீண்ட காலம் இருந்த விடயம் இது.... தமிழ் வாழ்க !!! எங்கே வாழ்ந்தாலும் தமிழன் தமிழனே !!!😊😊😊❤️🙌❤️❤️❤️❤️.
@ouslfactor5352
@ouslfactor5352 Жыл бұрын
ஈழத்தில் உள்ள உறவை கண்டுபிடிக்க முயற்சியுங்கள் ❤
@suryasuriya4197
@suryasuriya4197 Жыл бұрын
@@ouslfactor5352 கண்டிப்பாக 🙌🫂❤️ நான் கண்டுபிடிப்பேன் ....
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள். உங்கள் ஆதரவு எனக்காக வழங்குங்கள்
@suryasuriya4197
@suryasuriya4197 Жыл бұрын
@@TamilVoiceNews ❤️🙌
@kpdaas9937
@kpdaas9937 Жыл бұрын
பதில் சொன்ன பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.சரி,பிழை தவறில்லை.ஆனால் நமது நாடு மட்டுமல்ல பல நாடுகளிடமிருந்து மேலை நாடுகளுக்கு செல்லும் பட்டம்பெற்றவர்கள் கூட இதேதான்.கோபிப்பதை விட்டு ,சிந்தியுங்கள்.
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நிச்சயமாக ஒரு விடயத்திற்கு பதில் தெரிந்திருந்தால் அதைச் சொல்லி சந்தோஷப்படலாம் இல்லையென்றால் அதைக் கற்றுக் கொள்ளலாம் இவை இரண்டையும் விட்டு விடுவது நம் அறிவை வளர்ப்பதில் இருந்து விலகுவதாகும் அறிவை வளர்க்கும் குழந்தைகளாக நம் குழந்தைகளை மாற்ற வேண்டும் ஆசிரியர்களும் இதை கற்றுக் கொடுக்க வேண்டும்
@Dhanushan-18
@Dhanushan-18 Жыл бұрын
தற்கால மாணவர்கள் இடையே தொழில்நுட்பம் காரணமாக பொது அறிவு மட்டம் மிக குறைவாகவே உள்ளது. இவ்வாரான சந்தர்ப்பத்தில் உங்களது நிகழ்ச்சி வரவேற்கதக்கது....வாழ்த்துக்கள் அண்ணா.....
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவை எனது சேனலுக்காக வழங்குங்கள் நன்றி 🙏👍👍👍👍👍👍
@கருணாசிங்கம்
@கருணாசிங்கம் Жыл бұрын
இது எல்லாம் விளம்பரம் போன் பாவனை ஊக்குவிக்க படுகிறது
@XChaminda
@XChaminda 3 ай бұрын
හායි
@RKA3002
@RKA3002 Жыл бұрын
கலந்து கொண்ட நம் அணைத்து மாணவர்களுக்கும் நன்றி👌👌👌அனைத்து மாணவர்களையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பராக🙏🙏🙏
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நிச்சயமாக அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💙🧡💙🩵🩵 மிகவும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
@thineshsaranya7628
@thineshsaranya7628 Жыл бұрын
துணிந்து நின்று பதில் கூறிய மாணவர்களுக்கு வாழ்த்துகள் உங்கள் முயற்சிக்கும் நன்றி bro
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள். உங்கள் ஆதரவு எனக்காக வழங்குங்கள்
@MuhammedjanufarJanufar
@MuhammedjanufarJanufar Жыл бұрын
தீபன் போன் சென்றர் உறிமையாளர் அவர்களுக்கு பாராட்டுக்கள் அமின் சேர் உன்மையில் மாணவர்களுக்கு செய்யும் மிக பெரிய சேவை தொடரட்டும் உங்கள் பணி நன்றி என்றும் ஜனுபர் 💛💙💜💚❤💔💗👍👍👍👌👌👌
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி நீங்கள் என் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை என்னுடைய அனைத்து விதமான நிகழ்ச்சிகளையும் பார்க்கிறீர்கள் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நிச்சயமாக நீங்கள் இலங்கை வந்தால் என்னை சந்திக்க வேண்டும் நன்றி......
@najeemaumma4886
@najeemaumma4886 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🤩🥰🥰🥰🥰🥰
@udhayachanran5895
@udhayachanran5895 Жыл бұрын
Hi there is it possible
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
yes
@sathruken7606
@sathruken7606 Жыл бұрын
அழகிய தமிழ் பேச்சுக்கும் இந்த நல்ல முயற்சிக்கும் வாழ்த்துக்கள்
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள். உங்கள் ஆதரவு எனக்காக வழங்குங்கள்
@dinithnethsara3087
@dinithnethsara3087 Жыл бұрын
සුපිරී සහෝ දිගටම කරගෙන යන්න ❤❤
@3Threee3
@3Threee3 11 ай бұрын
Total respect, educating kids at the same time commercial gain..perfect combo..people in Chennai must learn from him..
@priyakutty1442
@priyakutty1442 Жыл бұрын
இது போன்ற பதிவு மக்களுக்கு பயனுள்ள பதிவு அருமை வாழ்த்துக்கள்
@ambalammalar7031
@ambalammalar7031 Жыл бұрын
மாணவர்களுக்கு முன்னறிவித்தில் இன்றி ஒளிபதிவு செய்வது என்பது அனைவரும் விரும்புவது இல்லை முன்னறிவித்தல் மிக முக்கியம் உங்களது கேள்விகள் சிந்திக்கும் படியக உள்ளது வாழ்த்துக்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு எங்கள் ஆதரவை தெரிவித்து கொள்கின்றோம்
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍
@sdinesh79
@sdinesh79 Жыл бұрын
​@@TamilVoiceNews Interviewing is an art and please learn it... It is not childrens mistake... It is your mistake
@suyitasuman464
@suyitasuman464 Жыл бұрын
உங்களுடைய கருத்து தவறு நல்ல ஒரு விடயத்திற்கு முன்னறிவிப்பு தேவைஇல்லை நம்ம நாட்டில விமான குன்டு வீச்சு அரசாங்கத்தால் முன்னறிவிப்பு செய்தா மாணவர்கள் மீது போடப்பட்டது ..? அல்லது மாணவர்கள் பயன்படுத்தும் இனையம் பெற்றோர்களுக்கு முன்னறிவிப்பு செய்தா மாணவ சமுதாயம் கேடு கெட்டிருக்கு நம்ம ஊரில் ...
@ambalammalar7031
@ambalammalar7031 Жыл бұрын
@@suyitasuman464 உங்கள் அனுமதி இன்றி உங்களை புகைபடம் பிடிக்கவோ வீடியோ எடுக்கவோ உங்களுக்கு சம்மதமா திடிர் என ஓர் அறிவித்தலும் ஒர் விளக்கமும் இல்லாமல் வீடியோ என்று சொன்னால் யாருக்கும் தயக்கமும் பயமும் வரதான் செய்யும் இனி வரும் மாணவ சமுதாயமாவது காப்பாற்ற பட வேண்டும்
@munivelm3651
@munivelm3651 Жыл бұрын
நான் தமிழனாய் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன்
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி 💘💚💚💛💚💛💛💛💚💚💛💚
@srirams6930
@srirams6930 6 ай бұрын
தமிழின் பெருமை தலை நிமிர்ந்து நிற்கிறது ... தமிழர்கள் விட உங்கள் தமி மிக தூய்மையாகவும் இனிமையான உள்ளது 🤩❣️...... Love from coimbatore ❣️ tamil Nadu
@TamilVoiceNews
@TamilVoiceNews 6 ай бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்து இருங்கள்
@srirams6930
@srirams6930 6 ай бұрын
@@TamilVoiceNews நிச்சயம் நண்பா
@neelakandan4900
@neelakandan4900 Жыл бұрын
❤ விசேஷ விடயம் அளித்தது மிக்க மகிழ்ச்சியாக உ‌ள்ளது நன்றிங்க ❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
உங்களுக்கும் மிகவும் நன்றி 🙏
@surenthiran6773
@surenthiran6773 Жыл бұрын
Alagana tamil...anbana uravugal❤..vaalge valamudan ❤ from Malaysia tamilan❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் 🙏👍👍👍👍👍👍
@dilanigoby6000
@dilanigoby6000 Жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் நிகழ்ச்சிக்கு நன்றிகள்.மற்றும் thanks for தீபன் phone shop.பிள்ளைகளின் கோழைத்தனமல்ல நம் சமுதாயத்தின் நிலவரமே காரணம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@kavidhaigal.9862
@kavidhaigal.9862 Жыл бұрын
சிறந்த முயற்சி அண்ணா. Nanum srilanka thaan.❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிக்க மிக்க நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு ஆதரவை வழங்குங்கள் 🙏👍
@manokarangajkentertainers115
@manokarangajkentertainers115 Жыл бұрын
இந்த தமிழை கேட்க்க எத்தனை ஆசையாக உள்ளது❤❤❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்து நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள்
@Bomb_Blast
@Bomb_Blast 6 ай бұрын
அழகான உரையாடல் மிகுந்த நன்றிகள் ..தமிழ்நாடு சென்னையில் இருந்து❤❤😊
@hifazniyas9130
@hifazniyas9130 Жыл бұрын
பெண் பிள்ளைகள் உட்பட ஆண் பிள்ளைகளும் அவ்வாறு ஓடுவது கோழைத்தனம் அல்ல அப் பிள்ளைகளின் பாதுகாப்பு மிக முக்கியம். இனம் தெரியாத ஒருவர் தன்னிடம் கதைப்பது என்ன நோக்கம் என்பது அம் மாணவர்கள் அறியாத புதிர் உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி 🙏👍💗🧡
@tktduraitp
@tktduraitp Жыл бұрын
இந்த நிகழ்ச்சி காணும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது பாடசாலை மாணவ மாணவிகளுக்கு என் மனமார்ந்த நன்றி வணக்கம்
@thamilthamilakan77
@thamilthamilakan77 Жыл бұрын
நல்ல முயற்சி மாணவர்களுக்கு அறிவை வளப்பதில் மட்டும் நிற்காமவல் வியாபார நிலையத்திற்கான விளம்பரமும் கூட. நல்ல சிந்தனை இதே போன்று ஏனைய துறைகளும் எமது காலத்திற்கு ஏற்ப சமூக விழிப்புனர்வு விடையங்களை சிந்திதுத்து செயலாற்ற வேண்டும். தீபன் கடை உரிமையாளர், நிகழ்சி தொகுத்து வழங்கிய தம்பிக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
என் முழு மனதிற்கும் சந்தோசமாக இருக்கிறது உங்களின் ஆதரவை உங்களின் அன்பான கருத்தை கண்டு மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக தொடர்ந்து வழங்குங்கள் அன்புடன் உங்கள் நண்பன் நன்றி
@jagubaralimohamedgani7092
@jagubaralimohamedgani7092 Жыл бұрын
வாழ்த்துக்கள் இதுபோன்று அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்து போடுங்கள் நான் தமிழ் நாடுதான் இருந்தும் இலங்கையை பற்றி நாங்களும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது
@tharnihatharmenthyran8194
@tharnihatharmenthyran8194 Жыл бұрын
Super
@Ragavan0401
@Ragavan0401 Жыл бұрын
உண்மை தான் தம்பி. உங்கு உள்ள பிள்ளைகள் வெகுளிதன்மை. தரம் 11 பொது அறிவு கேள்விகளுக்கு கூட பதில் தெரியவில்லை ? பாடசாலை படிப்பை விட பொது அறிவு மிக முக்கியம் ! தின சரி உள்ளூர் மற்றும் உலகச்செய்திகள் படித்து அறிந்து கொள்ளுங்கள் கிணற்று தவக்கை போல் இருக்கக் கூடாது பதிவுக்கு 🙏🏽🙏🏽🙏🏽நன்றி தம்பி
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் இவ்வாறான அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளை செய்வதற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்
@WANDSON_
@WANDSON_ Жыл бұрын
sir nika enna parinka 😂😂😂 vanthuddaru
@murugans8560
@murugans8560 Жыл бұрын
தனக்கான விளம்பரத்தையும் அதே நேரத்தில் மாணவர்களை சிந்திக்கவும் செய்த சேனலுக்கும் தீபன் கடை உரிமையாளருக்கும் நன்றி
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள்
@-sulatchi-2264
@-sulatchi-2264 Жыл бұрын
நீண்ட காலத்திற்கு பிறகு நல்ல ஒரு நிகழ்ச்சி தந்த உங்களுக்கு நன்றி
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நன்றி
@உதயம்-ர3ச
@உதயம்-ர3ச Жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக உள்ளது பாடசாலை மாணவர்களிடம் கேள்விகளை கேட்கும் போது அடுத்து உள்ள மானவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு சவாலாக உள்ளது மீண்டும் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் எதிர் கொள்ள ஏற்பட்டால் எனும் அச்சம் காரணமாக அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்துவார்கள் என நினைக்கிறேன். கல்விக்கு வயதெல்லை கிடையாது கசடறக் கல்வி கற்போம். நல்ல முயற்சி நன்றிகள்
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி என் மனதில் என்னென்ன விடயங்கள் எல்லாம் இருந்ததோ அதை சரியாக புரிந்து கொண்டீர்கள் இது சில மக்களுக்கு புரிவது கிடையாது ஏனென்றால் அவர்களால் இவ்வாறு செய்யவும் முடியாது அதனால் அவர்கள் அதை குறையாக நினைக்கிறார்கள் பாடசாலை மாணவர்களை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது நான் இந்த இடத்தில் அவர்களை கையைப் பிடித்து இழுக்கவும் இல்லை அவர்களுக்கு தவறான வார்த்தைகளை கூறவும் இல்லை சவால்களுக்கு முகம் கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள் தெரிந்த விடயத்தை சொல்லி பரிசு பெற்றுக் கொள்ளுங்கள் தெரியாத விடயத்தை கற்றுக் கொள்ளுங்கள் முடிந்தால் முயற்சி செய் இல்லை என்றால் பயிற்சி செய் என்று அடிப்படைக் கொள்கையை என்னிடம் உள்ளது.
@உதயம்-ர3ச
@உதயம்-ர3ச Жыл бұрын
@@TamilVoiceNews கல்வி என்பது நெடுந்தூர பயனம் அதில் நல்ல மனிதர்களுன் சேர்ந்து நாய் நரியுடன் சில ஜந்துக்களும் குறுக்கிடத்தான் செய்யும் தடைகளை தாண்டி செல்லுங்கள் வீரத்தோடு இகழ்வோரின் இருள் கடந்து இறைவன் துணையோடு வெற்றி எனும் புதையல் மிகச்சமீபத்திலேயே உள்ளது
@husseinabdul4571
@husseinabdul4571 Жыл бұрын
மிகச் சிறந்த செயற்பாடு வாழ்த்துக்கள்.
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍
@STSthamil1125
@STSthamil1125 Жыл бұрын
அவர்களை தவறாக நினைக்காதீர்கள் அண்ணா. முகம் தெரியாத ஒருவர் கேள்வி கேட்டால் அவர்கள் ஓட தான் செய்வார்கள். அது கோழை தனம் இல்லை. பெண்களை பொறுத்தவரை அவர்களின் பாதுகாப்பு அவசியம்.அவர்கள் மீதும் தவறில்லை. உங்கள் மீதும் தவறில்லை.💜💜💜💜💜(naanum srilanka than ennidam neenkal sudden ah vanthu kelvi kedal naanum odi irupen😄😄😄😄😄😄😄)sorry❤️❤️ உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா....
@Eelathamilan3530
@Eelathamilan3530 Жыл бұрын
உண்மை.. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் மைக் கமரா கண்டு பழகிட்டுது. அதனால அவர்கள் பயப்படமாட்டார்கள்.. ஈழத்தமிழ் பிள்ளைகளுக்கு இதெல்லாம் இன்னும் பழகவில்லை.. தவறும் இல்லை.. அவர்கள் தங்கள் பாதுகாப்பில் அக்கறையாக இருக்கிறார்கள்
@STSthamil1125
@STSthamil1125 Жыл бұрын
@@Eelathamilan3530 ❤️❤️❤️
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
@@Eelathamilan3530 இலங்கையில் என்ன நடக்கிறது என்பது அவர் அறிந்திருக்க வேண்டும், குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர் போன்றவை யூ ட்யூபர் என அவர் அறிந்திருக்க வேண்டும், பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் அனுமதியின்றி பள்ளி மாணவர்களை அணுகக்கூடாது
@Kalaimahan
@Kalaimahan Жыл бұрын
உண்மைதான். தற்கால மாணவர்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய அவலநிலையில்... அண்மைக்காலத்தில் மாணாக்கருக்கு இழைக்கப்பட்ட துன்பியல் நிகழ்வுகள் பலவும் மாணாக்கர் மனதிலும் பெற்றோரின் மனதிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. அதனாற்றான், மாணாக்கர் ஓடுகிறார்கள்.. எது எவ்வாறாயினும், உங்களின் முயற்சியை மெச்சுகிறேன்.
@kpdaas9937
@kpdaas9937 Жыл бұрын
அவரைப்பார்க்க பிள்ளைபிடி காரனாயோ தெரியுது.கூட யோசிக்கிறீர்
@janajanarthanan8502
@janajanarthanan8502 Жыл бұрын
மிகப் பயனுள்ள விடயம். தொடர்ந்து ஈடுபடுங்கள் சகோ.❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நிச்சயமாக மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍
@MaRahumaan
@MaRahumaan 8 ай бұрын
அருமையான நிகழ்ச்சி மாணவர்களுக்கு இது நல்ல விஷயம் மாணவர்களுக்கு கூச்சம் போகும் நன்றி.
@vishnuvis3453
@vishnuvis3453 Жыл бұрын
அருமையான பதிவு, தமிழ் நாட்டில் இருந்து❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Balaji-cz1od
@Balaji-cz1od 7 ай бұрын
உருப்படியான மற்றும் அழகுதமிழ் கொண்ட நிகழ்ச்சி, மேன்மேலும் வளர தமிழ்நாட்டிலிருந்து தமிழனின் வாழ்த்துக்கள்...
@ShadowMan855
@ShadowMan855 Жыл бұрын
❤❤அருமையான‌ முயற்சிகள் இது போல் பல வீடியோ பதிவிடுங்கள் ❤❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நிச்சயமாக இது போன்ற பல வீடியோக்களை நான் பதிவிட்டு இருக்கிறேன் இன்றும் பதிவிடுவேன் தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் நமது நிகழ்ச்சிகளை பார்வையிடச் சொல்லுங்கள் 💘💘💘💘💘💘💘💘💘
@HendryPhilips
@HendryPhilips 8 ай бұрын
அருவி என்பதே சரி ஆகும்.. நீர்வீழ்ச்சி என்பது waterfalls இன் தமிழாக்கம்..
@Kumar-so2hx
@Kumar-so2hx Жыл бұрын
இது தான் "மட்டகளப்பு" தமிழ். 🔥
@johndrown6418
@johndrown6418 Жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழா.... மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரா‌‌ உங்கள் முயற்சி ❤
@balur8866
@balur8866 Жыл бұрын
Azhagu tamizh. Good program
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍
@thusivlogs.450
@thusivlogs.450 Жыл бұрын
நல்லம் அண்ணா இப்பிடி நல்லா அறிவு சார்ந்த கேள்விகளை கேட்டு நமது இளம் சந்ததிகளை புத்தி சாலிகளாக உருவாக்குங்கள்
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நிச்சயமாக மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்
@Funkyfillies
@Funkyfillies Жыл бұрын
Children who ran away, they should be respected because they still follow advise don’t talk to strangers.
@உதயம்-ர3ச
@உதயம்-ர3ச Жыл бұрын
That is cowardice
@sugirthannagarathnam9722
@sugirthannagarathnam9722 Жыл бұрын
​@@உதயம்-ர3சthey are child , how dare u criticize them as cowards
@violinsathya496
@violinsathya496 Жыл бұрын
நல்ல திறமைசாலி ஐயா நீங்கள். நிகழ்ச்சி மிகவும் அருமை. Editing கூட மிகவும் நன்றாக இருந்தது
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நன்றி 💘
@pirasannabala2777
@pirasannabala2777 Жыл бұрын
மிகவும் அற்புதமான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் நன்றி
@gramanathangovid4307
@gramanathangovid4307 Жыл бұрын
பிரச்சனை பிரச்சனை என்ற செய்திகளாக பார்த்த தேசத்தில் ஆறுதலான நிகழ்ச்சி ஆறுதலாக உள்ளது வாழ்க இலங்கை மக்கள் அனைரும் ஒற்றுமையுடன் வளமையுடன் !
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி 💘
@24FramesProductions
@24FramesProductions Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👍🏻
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍
@loganathan4731
@loganathan4731 Жыл бұрын
நீங்கள் நடத்திய கேள்வி பதிலும் தமிழும்,தமிழில் பேசியதும் நன்றாக .
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி என்னுடைய நிகழ்ச்சியை பாராட்டியதற்கு உங்களை நான் மனதார நேசிக்கிறேன்
@mohamedsaja311
@mohamedsaja311 Жыл бұрын
தொடர்ந்து உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் sir🎉🎉🎉
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@mstthenu1455
@mstthenu1455 Жыл бұрын
பலதரப்பட்ட விளம்பரங்கள் இருந்தாலும் இவ்வாறு மாணவர்களை ஊக்கப்படுத்துதல் மிகவும் சிறப்பானது, வாழ்த்துக்கள்,
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍
@neluwa8466
@neluwa8466 Жыл бұрын
තේරුනේ නැතත් ඉවර වෙනකම් බැලුවා 👍👍
@vinashvvinash8804
@vinashvvinash8804 Жыл бұрын
😂
@Mebi007
@Mebi007 Жыл бұрын
Eppadi gaa 😂😂😂
@fathimanaska-sf2sq
@fathimanaska-sf2sq 11 ай бұрын
Hii.. Good Evening..This is Fathima Naska.. I'm studying in grade 8 (2024) and naan Rathnapura District la Eheliyagoda la AL-Aqsa National College la padikkiren.. so, please ingayum waanga.. enakkum neenga ketta ella kelvikkum answer theriyum.. and i'm the science olympiad district first student.. naan idha perumakaaha sollala just for an info...........😇 and please waanga naan answer panna ready aaha than irukkiren..enga school la ellarum ready ah than iruppaanga answer panna so, please waanga.. neenga romba nalla host pandringa and unga visions and goals ellame Sri Lankan peoples future ku romba useful ah irukku.. i kindly invite to our city - Rathnapura, Eheliyagoda , Vilegoda..🥰
@personalj1620
@personalj1620 Жыл бұрын
I love srilankan language ❤❤❤❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நன்றி 🙏
@raintreebird-lt3we
@raintreebird-lt3we 5 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது, மனதில் உள்ள அழுத்தம் குறைந்தது போல் உள்ளது......
@SATHISHKUMAR-777
@SATHISHKUMAR-777 Жыл бұрын
இதுதான் நம்முடைய தமிழ் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டமும் தமிழ் வேற வேற மாதிரி சொல்லுறீங்களடா எவ்வளவு அருமையாக இருக்கு பாரு தமிழ் ❤❤❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள். உங்கள் ஆதரவு எனக்காக வழங்குங்கள்
@NKulasekaram-nq5ds
@NKulasekaram-nq5ds Жыл бұрын
ஊடகவியலாளர் கருத்து கேட்க முற்படும்போது மாணவர்கள்மிரண்டு ஓடுகிறார்கள்"தன்நம்பிக்கையற்ரவர்களாக' ஏட்டறிவு மட்டும் போதுமா? சமூக அரசியல்'மற்ரும் உலகறிவு பொதறிவை ஓர் ளவுக்கேனும் தெரிந்து வைத்திருப்பது மாணவர் கள் பூரணத்துவமானவ ராவர்😍✌️💐
@rojiramgallery2354
@rojiramgallery2354 Жыл бұрын
Well said, in SL specially girls are very shy no confidence, it’s the culture they bring up the girl child that way only , puththaha poochihal mattume, ulaha arivu very important, I was like them😢
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் இவ்வாறான அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளை செய்வதற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்
@mahe7147
@mahe7147 Жыл бұрын
உங்கள் பயணம் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் மற்றும் தீபன் கடை உரிமையாளருக்கும் மிக்க நன்றி நான் திருப்பத்தூர் தமிழ்நாடு
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் கருத்துக்களை என்னோட பரிமாறிக் கொள்ளுங்கள் என்னுடைய பயணத்துக்கு பலமாக இருங்கள் எனக்கு ஓரிரு வார்த்தையால் ஆதரவாக இருந்த உங்களை மனதார நேசிக்கிறேன் நன்றி
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
அறிமுகம் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் பெண்கள் பயப்பட செய்வார்கள் பாதுகாப்பு முக்கியம்
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
அது முக்கியம்தான் தனியாக யாரும் இல்லாத இடத்தில் வைத்து நான் இந்த நிகழ்ச்சியை செய்யவில்லை நடுமூச்சந்தியில் வைத்து தான் இந்த நிகழ்ச்சியை செய்கிறேன் அனைத்து மக்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் இதைச் செய்தேன் இந்த விடயங்கள் கூட தெரியாமல் பாடசாலையில் கல்வி கற்றாள் அவர்களின் தைரியம் அவர்களின் அறிவு சமூகம் பற்றிய விழிப்புணர்வு எதுவுமே தெரியாமல் போய்விடும் இவர்களுக்கு நல்ல கல்வியை கற்பிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்
@thelonelywolf69
@thelonelywolf69 Жыл бұрын
​@@TamilVoiceNews Sir romba kovakararo 😂
@ajitharavind1707
@ajitharavind1707 9 ай бұрын
kolai thanam illai bayam avargaluku …..avaga inum technology kula vara villai pavom kulathaigal avaga athiga vithama na bayam iruku ….
@AMMUSELVAM
@AMMUSELVAM 8 ай бұрын
உங்கள் நிகழ்வுகள் மிகவும் நன்றாக இருக்கிறது நல்ல முயற்சி
@tsankara307
@tsankara307 Жыл бұрын
தம்பி வணக்கம்..நான் தமிழ்நாடு மதுரை..தற்பொழுது துபாயில் வேலை செய்கிறேன்..இங்கு பல இலங்கை தமிழர்கள் வேளிநாட்டில் வேலை என்று பல தரகர்களால் ஏமாற்றபட்டு விசிட்டிங் விசாவில் ஒரு மாதம் துபாய் வருவதற்கு இலங்கை பணம் 6 முதல்7 லட்சங்கள் செலுத்தி வருகிறார்கள்..உங்களால் முடிந்தால் இதற்கு உரிய தெளிவான விளக்கத்தை இலங்கை தமிழர்களுக்கு கொடுங்கள்..பாவம்..
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நிச்சயமாக இதை கேட்கும் போது பாவமாக இருக்கிறது இது தொடர்பான விடயங்கள் உண்மையிலேயே எனக்கு தெரியாது நிச்சயமாக அதை அறிந்து நான் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன் தகவல் தந்தமைக்கு மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@muthuganeshm813
@muthuganeshm813 3 ай бұрын
1st time im watching this video from Tamizh Nadu , India , Anbu sondhnagluku Aruvi valarkka arumaiyana video seiyum Uravku Nandri.
@Table9-p5m
@Table9-p5m Жыл бұрын
Hello sir. Instead of going to them you could have put a board saying. Answer a question and win a gift. So they will.come
@TIMEPASSNEW-99
@TIMEPASSNEW-99 8 ай бұрын
நண்பா உங்கள் அறிவு சார்ந்த கேள்விகள் அழகாக உள்ளன உங்கள் பதிவு மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா அருமை மிக அருமை உங்களது பதிவு
@TamilVoiceNews
@TamilVoiceNews 8 ай бұрын
மிகவும் நன்றி
@Pigeons243
@Pigeons243 Жыл бұрын
நான் சொல்லடோ நான் சொல்லுவன் that boy is so cute talk 😁😁😁😁
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
அந்தப் பையன் மிகவும் சுறுசுறுப்பானவன் ஆர்வமுள்ள பையனாக இருக்கிறான் நிச்சயமாக அவனை மனதார வாழ்த்துகிறேன்
@vinod7i
@vinod7i Жыл бұрын
அழகான கொஞ்சம் இலங்கைத் தமிழ்.... கேட்பதற்கு இனிமையாக உள்ளது.... தமிழ்நாடு சேலம் மாவட்டத்திலிருந்து
@martine2733
@martine2733 Жыл бұрын
😊
@rifkanvlogs
@rifkanvlogs Жыл бұрын
Nallathoru muyatchi valthukkal From Sri Lanka 🇱🇰
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள்
@என்றும்அன்புடன்....மைதிலிShobh
@என்றும்அன்புடன்....மைதிலிShobh Жыл бұрын
பிள்ளைகள் அருமை. மொழி அருமை. காணொளி அருமை. வாழ்த்துக்கள்.
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிக்க மிக்க நன்றி 💘💚💛💛💚💚💛💚
@RockyRockyV
@RockyRockyV Жыл бұрын
Wow nice bro😊
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍
@AsokVisva22
@AsokVisva22 Жыл бұрын
இது ஒரு நல்ல நிகழ்ச்சி வருத்தத்துக்குரிய விடயம், என்னவென்றால் இலங்கையில் பிரசித்திபெற்ற அதிகளவிலான 35 நீர்வீழ்ச்சிகள் மத்திய மலைநாட்டிலேயே அமைந்துள்ளன மத்திய மாகாணம் (22) ஊவா மாகாணம் (8) சபரகமுவா மாகாணம் (5) இதைப்பற்றி இலங்கைத்தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்கு அதிகமாக தெரியவில்லை மலையகம் என்கிற ஒரு பிரதேசமும் அதில் வாழும் மலையகத்தமிழர் என்கிற இனமும் மற்ற இலங்கைத்தமிழர்கள் அறிந்திருப்பதாக தெரியவில்லை இந்த நிகழ்ச்சியில் வருத்தத்துடன் அதைத்தான் உணர முடிகிறது சரியாக பதில் சொன்ன மாணவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நிச்சயமாக மலையகத்தைப் பற்றி நாம் காணொளிகளை மக்களுக்கு காட்டவிருக்கிறோம் உங்கள் ஆதரவை தொடர்ந்தும் எனக்காக வழங்குங்கள் நன்றி 🙏👍
@Genuinesss
@Genuinesss Жыл бұрын
பிள்ளைகளிடம் மரியாதையுடன் பேசுகிறீர்கள். 💐💐💐
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள். உங்கள் ஆதரவு எனக்காக வழங்குங்கள்
@duraisamy8283
@duraisamy8283 11 ай бұрын
அனைவராலும் பாராட்டவேண்டிய காணொளி 🙏
@TamilVoiceNews
@TamilVoiceNews 11 ай бұрын
மிகவும் நன்றி 🙏👍👍💗🧡🧡💙💙🩵
@antonxavier1523
@antonxavier1523 Жыл бұрын
Really very useful questions and answers Weldone.Congratulate you to give knowledge to our children.This is good chance to revise and study.Students must be able to face exams.
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நிச்சயமாக மாணவர்களின் அறிவு வளர்ப்பதற்கு என்னால் முடிந்த பணியை நான் செய்ய தயாராக இருக்கிறேன் உங்கள் ஆதரவையும் எனக்காக வழங்குங்கள். நன்றி 💘💘💘💘💘💘💘
@PushpaKanthan-zt5xf
@PushpaKanthan-zt5xf 8 ай бұрын
மிக மிக அவசியமான நிகழ்ச்சி நண்பரே🙏🙏
@moorthyranjith3527
@moorthyranjith3527 13 күн бұрын
Alakana pillaikal congratulations. God bless all children
@Mebi007
@Mebi007 Жыл бұрын
Nice video broo I like Sri Lanka 😇 From Tamil Nadu
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍
@genes143
@genes143 Жыл бұрын
அருமை தம்பி நல்ல முயற்சி நன்றிகள் ❤❤❤❤❤
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@subburajc9563
@subburajc9563 2 ай бұрын
மிக்க அருமையான பதிவு தமிழ்நாடு
@VinothiniArumainayagam
@VinothiniArumainayagam Жыл бұрын
My best wishes for this motivated & good creative video at that same time I thank you..... most of the important school students up coming generation 😔 best of luck Bro sponsors.....may God bless you 😊🙏
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
Thank you so much 😀
@ravichandermunusamy1820
@ravichandermunusamy1820 Жыл бұрын
பொலிஸாரை பொறுமையாக பேட்டி கண்ட பத்திரிகையாளர்களுக்கு நன்றி.
@kanikani205
@kanikani205 Жыл бұрын
தமிழே தமிழே அழகு தமிழே சொல் இலக்கியத்தில் கலப்படம் இல்லாமல் பேசும் தமிழ்மொழி எவ்வளவு அழகாக இருக்கிறது உலகில் கலப்படம் இல்லாமல் பேசுகின்ற இலங்கை தமிழர்கர் பேசும் தமிழ் இன்னும் மிக அழகாக இருக்கிறது இவர்கள் பேசும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
@TamilVoiceNews
@TamilVoiceNews Жыл бұрын
நிச்சயமாக கேட்டுக் கொண்டே இருங்கள் எதிர்காலத்திலும் நான் இவ்வாறான நிகழ்ச்சிகளை செய்ய தொடங்குகிறேன் உங்கள் ஆதரவை எனக்காக வழங்குங்கள் உங்கள் நண்பர்களுக்கும் இந்த காணொளிகளை பகிருங்கள் அவர்களும் இந்த காணொளி மூலம் பயன்படட்டும் தொடர்ந்து என்னுடன் இணைந்து இருங்கள் மிகவும் நன்றி
@aronova6461
@aronova6461 17 күн бұрын
Ungalathu tamil romba puduchuruku🥺..love from Tamil Nadu chennai
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41