தமிழீழ தேவதைகள் நட(ன)மாடும் இடம் Watch till end

  Рет қаралды 66,129

Archives of Hindustan

3 ай бұрын

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் , Swami Vipulananda Institute of Aesthetic Studies , Vipulananda University , Eastern University, Sri Lanka , The Batticaloa University College , சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி , கிழக்குப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை , srilanka tamil university
@ArchivesofHindustan

Пікірлер: 325
@ArchivesofHindustan
@ArchivesofHindustan 3 ай бұрын
இலங்கையில் ஒரு மாதுளம் பழம் 800 ரூ. சாப்பாடு ரூ 900.. மத்ததெல்லாம் எவ்வளவு விலை பாருங்க 👇 kzbin.info/www/bejne/onOrnK2QasSEaq8si=nFom1nbAx5abCAPc
@VEERANVELAN
@VEERANVELAN 3 ай бұрын
Do you know Every household has someone in foreign countries ?....they can manage price increases. Even in the 21st century parents in Domil Nadoo are unable to give breakfast to school-going children. SUCH A POVERTY
@fakedmg9992
@fakedmg9992 3 ай бұрын
Hindi la yenda podra punda
@Chnchn1212
@Chnchn1212 3 ай бұрын
இலங்கை பணத்திற்கும் நமது இந்திய பணத்திற்கும் வித்தியாசம் உள்ளது. அதை வைத்து முடிவு செய்ய வேண்டாம். மேலும் அவர்கள் வெளிநாடு சென்று பெரும்பாலோர் நன்றாகவே உள்ளனர். இலங்கை தற்போது மக்கள் சுதந்திர காற்று சுவாசிக்கரார்கள்
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 3 ай бұрын
Indianrupees multiply 3.91 srillnkan rupees.
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 3 ай бұрын
Inga arasiyal than tamilnadu worst.
@uksharma3
@uksharma3 3 ай бұрын
@Archives of Hindustan தயவு செய்து தமிழ் நாட்டைப் போல அவர்களுக்கும் சினிமா ஆசை, சம்பாதிக்கும் ஆசை போன்றவற்றை புகுத்தாதீர்கள். நீங்கள் அவர்களிடம் திரும்பப் திரும்ப சினிமா, பணம் சம்பாதித்தல் பற்றிக் கேட்கும்போது எரிச்சலாக வருகிறது. தமிழ் நாடு கெட்டது போதும். அவர்களையும் கெடுக்காதீர்கள். அவர்கள் கலைகளைப் போற்றட்டும்.
@sajeevan26
@sajeevan26 3 ай бұрын
Yes, we don’t need that
@arunsivagounder3746
@arunsivagounder3746 3 ай бұрын
True, he should avoid this questions.
@jagannathan7787
@jagannathan7787 3 ай бұрын
nicely said
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 3 ай бұрын
சரியாக சொன்னீங்க. எம் ஈழத்து உறவுகள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழட்டும் . தமிழகத்து குப்பைகளை அங்கு திணிக்காதீர்கள்
@sssun7
@sssun7 3 ай бұрын
Yes. You are absolutely correct. Those from tamilnadu, urupadave matanga. Hmm... chee
@shivamannan
@shivamannan 3 ай бұрын
அழகாக அமைதியாக பேசும் அழகிய தமிழ் பெண்மணிகளுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@chennailive7122
@chennailive7122 3 ай бұрын
தமிழர்கள் இருக்கும் நாடுகளில் தமிழ் கற்க பள்ளிகள் இருந்தால் நம் இனம் காக்க சிறந்தது ❤🎉🎉🎉
@jai9597
@jai9597 3 ай бұрын
என் தமிழ் இனத்தின் மக்கள் எங்கு இருந்தாலும் நன்றாக வாழ என் வாழ்த்துக்கள்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 ай бұрын
சம்பாத்தியம் பற்றிய கேள்விக்கு ? அருமையான பதிலை வழங்கும் அற்புத மாணவர்கள். கலைகள் முதலாளித்து சிறைக்குள் மாட்டாமல் இருக்க பதில்கள் அருமை.
@Siva-bq9ro
@Siva-bq9ro 3 ай бұрын
தமிழ் பெண்கள் மென்மேலும் வளரவேண்டும்
@mathuts7920
@mathuts7920 3 ай бұрын
இலங்கையில யாழ்ப்பாணத்தில இருக்கிற எங்களுக்கே இந்த பல்கலைக்கழகத்தின் சிறப்பான கற்பித்தல் முறை தெரியவில்லை. இன்னும் இலங்கை தமிழ் மக்களுக்கு இது வெளிப்படுத்தப்பட்டு போய்ச்சேர வேண்டும்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 ай бұрын
சம்பாத்தியம் என்ற கேள்விக்கு எதிர்நிலையாக அற்புதமான பதில்களை மாணவர்கள் கூறுவது அற்புதம் கலைகள் முதலாளித்து வ மனோநிலைக்குள் மாட்டாமல் இருக்க வேண்டும்.
@mariappansengodan7596
@mariappansengodan7596 3 ай бұрын
பெருமையாய் உள்ளது.இப்படித்தான் நம் பிள்ளைகள் நம்பிக்கையோடு வளர வேண்டும். நீவிர் நீடு வாழ்க.
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 3 ай бұрын
எத்தனை அழகு நம் தமிழ் கலாச்சார பெண்கள். ❤
@kongutiger4840
@kongutiger4840 3 ай бұрын
இதெல்லாம் கர்நாடக கலச்சாரம் தமிழ் கலச்சாரம் என்பது பரை அடிப்பதுதான்
@JUSTFORFUN-cd5dd
@JUSTFORFUN-cd5dd 3 ай бұрын
​@@kongutiger4840 poda loosukoothi😂😂😂
@udramesh
@udramesh 3 ай бұрын
@@kongutiger4840 kzbin.info/www/bejne/e2Kom6yjdrdlqLs
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 3 ай бұрын
Parai adikrathum nama kalacharam than but adhu mtm kidaiyathu​@@kongutiger4840
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 3 ай бұрын
Indeed they are much better in culture ,decorum and education!
@nathanrealist1984
@nathanrealist1984 3 ай бұрын
எம்மக்கள் என்றுமே அழகு தான்...வாழ்த்துக்கள் ...❤
@kalisprabu7479
@kalisprabu7479 3 ай бұрын
அண்ணா நான் தமிழ்நாட்டிலிருந்து spr bro 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 நம் தமிழை பாதுகாக்க வேண்டும் 🔥🔥🔥
@ramanathanraman5940
@ramanathanraman5940 3 ай бұрын
என் தமிழ்க்குடி உறவுகளை நினைத்து பெருமைப்படுகிறேன். எல்லாம் வல்ல இறைவா, என் மக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ அருள் புரிவாய் இறைவா. ஈழப்போர் காயங்கள் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 ай бұрын
இதனை வாசிக்கும் போது கண்ணீர் சொரிந்தேன்.
@kishoregaming8338
@kishoregaming8338 3 ай бұрын
ஈழத் தமிழ் பெண்னை திருமணம் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை 😅❤😊 தமிழ் வாழ்க தமிழ் வளர்க 🎉
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 3 ай бұрын
ஓருவன்அப்படிதான்சொன்னான். இங்குபெங்களூரில்ஓன்றும். தமிழ்நாட்டில்தெலுங்குபெண்ஓன்றையும்கட்டிசுகபோகவாழ்க்கைவாழுகிறான்
@amiedn01
@amiedn01 3 ай бұрын
@@gopalkrishnan4169 Arasiyalvaathigal ellaarum appadithaan. Oruthan thamizhina thalaivan-nu sollikkittu moodu pondaatti kattunaan. Oruthan puratchi thalaivan-nu sollikkittu cinema kaarigalukku arasu nilathayellaam koduthaan. Oruthi ungalukkaaga naan-nu sollikiitu orra adichi ulayila potta. Oruthan karnataka singam nu sollikiitu police velaya vittuttu ippa honey trap panni video viduraan. Oruthan (seeman) naan mattum thaan thamizhan-gura maathiri pesikkittu panam karakkuraan. Corruption pannura Arasiyalvaathi naayinga ellarukkum moththa kudumbamum naasamaa poganum.
@Ravanan646
@Ravanan646 3 ай бұрын
@@gopalkrishnan4169 மூடிட்டு போ
@Goodie477
@Goodie477 2 ай бұрын
​@@gopalkrishnan4169😂😂😂
@naveennaga679
@naveennaga679 2 ай бұрын
😂 😂
@tamilmani4834
@tamilmani4834 3 ай бұрын
வீடியோ மிகவும் அருமை நண்பரே நேரில் கண்டது போல் இருந்தது பழமையான கலைகள் அழிந்து வரும் காலங்களில் இதற்கு முன்னுரிமை கொடுத்து பயிற்சி பெறும் அனைத்து சகோதரி சகோதரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் இவ்வளவு சிரமப்பட்டு வீடியோ எடுத்து அனைவரும் காணும் வகையில் எங்களுக்கு ஒளிபெயர்த்த நண்பருக்கு வணக்கங்கள் வாழ்த்துக்கள்
@Tc-id3cz
@Tc-id3cz 3 ай бұрын
சிறப்பு🇬🇧 இலங்கை தமிழ் மக்கள் சிவனை முழு முதல் கடவுளாக ஏற்ற சைவ தமிழ் மக்கள்.
@user-ib2dq7ev5n
@user-ib2dq7ev5n 3 ай бұрын
They worship shiva but mostly murugan..
@Tc-id3cz
@Tc-id3cz 3 ай бұрын
@@user-ib2dq7ev5n. முருகன் சிவனின் பிள்ளை தானே.
@user-ib2dq7ev5n
@user-ib2dq7ev5n 3 ай бұрын
​@@Tc-id3czyes
@josephvimoshanjosephvimosh8742
@josephvimoshanjosephvimosh8742 3 ай бұрын
Nankal catholic christian tamil
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 ай бұрын
​@@josephvimoshanjosephvimosh8742No! Tamil Christian. Tamil came long long before.
@vakeeshusha6371
@vakeeshusha6371 3 ай бұрын
நான் இந்த பல்கலைக்கழகத்தில் தான் நாடகத்தில் பட்டபடிப்பை முடித்ததை இட்டு மகிழ்ச்சியடைகின்றேன்
@abim3365
@abim3365 3 ай бұрын
well done
@aarthi_threads_
@aarthi_threads_ 3 ай бұрын
எங்கள் நாட்டில் படிப்பும் மருத்துவமும் இலவசம்
@RajaRaja-zr2fg
@RajaRaja-zr2fg 3 ай бұрын
யாம் அறிந்த மொழிகலிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்கின்ற பரதியாரின் வரி இந்த இலங்கை தமிழர் உச்சரிபை கண்ட பிறகு தான் புரிகிறது ❤❤❤
@PyKnot
@PyKnot 3 ай бұрын
பாா்க்கறதுக்கு ரொம்ப அழகாக இருக்கிறது. பொதுவாக கேரள மக்களும் இலங்கை மக்களும் fine arts க்கு முக்யத்துவம் கொடுப்பாா்கள்.
@VEERANVELAN
@VEERANVELAN 3 ай бұрын
Because people there are better connected with Kerala once Sera kingdom. .....Language..Traditions..Customs ... They eat Pittu..Aappam...NOT IDDLY. Once a man marries he goes and stays at his wife's house. Kannaki temples are everywhere. Even there are places with names identical in Kerala. They speak AND write excellent Thamil not THMINGLISH like DOMILNAADO. There are no DRAVIDA..PAKUTHARIVU DIRTS. Minimum education is Grade 12 = college education in DOMILNAADU
@SHANNALLIAH
@SHANNALLIAH 3 ай бұрын
Saiva Tamil tradition & Kerala& TN food items!:Both are Chera/ Chola/Pandiya Tradition!
@saravananr3614
@saravananr3614 3 ай бұрын
உங்கள் தமிழ் பற்று ஆங்கிலத்தில் கதைக்கும் போதே புலப்படுகிறது @@VEERANVELAN
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 3 ай бұрын
சிவ பெருமானின் மக்கள் தமிழர்கள். இயல், இசை, நாடகம் சரஸ்வதி தமிழர்களுக்கு வழங்கியுள்ளார்.
@tamilmani4834
@tamilmani4834 3 ай бұрын
தில்லை அம்பலத்தான் சிவபெருமானின் நடனக் கலையையும் சரஸ்வதியின் வீணை வாசிப்பும் மாணவர்களுக்கு பாடமாக வைத்து கற்பிக்கும் அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@AbishanA258
@AbishanA258 3 ай бұрын
சமயப்பாடமும் கற்பிக்கப்படுகிறது
@tamilmani4834
@tamilmani4834 3 ай бұрын
@@AbishanA258 🙏🙏🙏
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 3 ай бұрын
உண்மையிலேயே இலங்கை அழகிய தமிழ் பெண்கள் வாழ்க பல்லாண்டு.
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
😂 Telugu pasum pengalum ullanar.
@mathuramathu5116
@mathuramathu5116 3 ай бұрын
தெலுங்கு பெண்கள் யாரும் இங்கு இல்லை
@mathuramathu5116
@mathuramathu5116 3 ай бұрын
​ தெலுங்கு பெண்கள் இங்கு இல்லை
@shivabalan6401
@shivabalan6401 3 ай бұрын
அருமையான பதிவு வாழ்க வளர்க இலங்கை தமிழ் மக்கள்
@mahiramvevo
@mahiramvevo 3 ай бұрын
தமிழ் பண் இசையும் தமிழ் ஆட்டமும் தமிழர் உருவாக்கியது.
@satheeskumar8122
@satheeskumar8122 3 ай бұрын
I pray for a better future for this student
@MuthuMuthu-ru2ci
@MuthuMuthu-ru2ci 2 ай бұрын
அருமை அருமை
@GSumathi
@GSumathi 2 ай бұрын
அருமை சகோதரிகளே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@moothathambytharmarajah968
@moothathambytharmarajah968 3 ай бұрын
கிழக்கில் இப்படி ஒரு பல்கலைக்கழகம் உள்ளது என்பதை உள்ளூர் யூ ரியூப் காரர்கள் தெரியப்.படுத்தாதது கவலையாகவுள்ளது.
@pankajam.rramalingam3865
@pankajam.rramalingam3865 3 ай бұрын
அருமையாக உள்ளது இவ்வளவு பேர் ஆ 44:51 ர்வத்துடன் பயில்வது ஆச்சரியமாக இருக்கிறது
@kamalahasanmoorthy2066
@kamalahasanmoorthy2066 2 ай бұрын
"*God Bless Everyone Take Care All Long Lives 100 Years And Above All*"
@Chozhan213
@Chozhan213 3 ай бұрын
இயல், இசை, நாடகம் தமிழர்கள் சொத்து..யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.. 🙏🌹வாழ்த்துக்கள்..
@ASiva28
@ASiva28 3 ай бұрын
Very interesting video This should be Telecasted in Srilanka Tv Congratulations
@thirunavukkarasua8567
@thirunavukkarasua8567 2 ай бұрын
Don't ask idiotic questions like Job, Money, Cinima. Still they are not polluted like Tamilnadu youngsters . Very proud of them.
@Arivalagan-xs5te
@Arivalagan-xs5te 2 ай бұрын
நண்பா மிக அருமை உங்கள் பேட்டி.... நம் இன உறவுகளை நேரில் சந்தித்ததுபோல் இருந்தது..... நன்றி..
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore 3 ай бұрын
அருமையான பதிவு பார்க்கவே மிக அழகாக இருக்கு வாழ்த்துக்கள். 🌹🌹🔥❤️🥰😍🎉👏👏👍
@lakshmimalini3215
@lakshmimalini3215 Ай бұрын
Vazthughal sir excellent college namaskar sir vazgha pallandhu ungal kalai excellent 👍 students vazthughal sir thanks 🙏 sir
@mathuramathu5116
@mathuramathu5116 3 ай бұрын
இலங்கையில் யார் வேண்டுமானாலும் பரத நாட்டியம் படிக்கலாம்
@umamaheswari604
@umamaheswari604 3 ай бұрын
Enge yaaru thadukiraanga?
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 3 ай бұрын
நமது தமிழ் சொந்தமான நாட்டிய மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் !
@manimarana4459
@manimarana4459 3 ай бұрын
மிக அற்புதம் வாழ்த்துக்கள்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 3 ай бұрын
வணக்கம் என்ன அருமை இலங்கையிலே இருப்பது தெரியாதவர்களுக்கும் தெரியபடுத்தி பெரிய சேவையை தந்த Hindustan தம்பிக்கு மிகுந்த வாழ்த்துக்கள். Kommantare ல் எல்லோரும் எழுதியிருபதை பார்தால் பெரிய அற்புதம் அருமை. | அழகான தமிழ் பெயர்கள் . | என்னவாக வர வேண்டும் என்பதற்கு கௌசல்லியா சொன்ன பதில் தான் உண்மையானது. முதலில் நாமே அனுபவிக்க வேண்டும் | வருமானம் சம்பாத்தியம் என்ற கேள்வி தேவையற்றது | கேள்வி சம்பாதிப்பதை தூண்டுவதாக புதிய யோசனையை உருவாக்கி விடும் ? | ( ஆயுத போராட்டம் இல்லாது இருந்திருந்தால் ஈழம் பிரமாண்ட வளர்சி கண்டிருக்கும். ) தனபாலன்.
@sandrasilver4554
@sandrasilver4554 3 ай бұрын
Well said.
@rajaratnamvarathan2302
@rajaratnamvarathan2302 3 ай бұрын
இப்ப இருக்கிற நிலம் கூட இருத்திக் காது ஈழப் போராட்டம் இல்லாதிருந்தால்.
@zerogravitytamil472
@zerogravitytamil472 3 ай бұрын
@@rajaratnamvarathan2302 unami than anna
@sugangvlogs3900
@sugangvlogs3900 3 ай бұрын
நமது ஏரியா தென் தமிழ் ஈழம் கிழக்கு பல்கலைகழகம்
@dhanushfj6496
@dhanushfj6496 3 ай бұрын
நீங்கள் தமிழர்களாக , இயற்கையுடன் , மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.. சாதி , மதம் போன்றவற்றில் மாட்டி வீணாகாதீர் 🙏🏿🌸
@greenfocus7552
@greenfocus7552 3 ай бұрын
படிப்பு என்றாலே பணம், பதவி என்ற குறுகிய நோக்கத்திலேயே ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? கலைக்கல்லூரியில் Physics , mathematics , Chemistry பாடம் படித்ததிற்கே பல கேள்விகள் பல பதில்கள் சொல்லவேண்டி இருந்தது எங்கள் காலத்தில். இன்ஜினியரிங், மெடிசின் என்ற உலகமயமாக்கல் பாடங்கள் மக்களை ரொம்பவும் கொச்சைப்படுத்தி விட்டது. கல்வி என்பது மனதை மேம்படுத்துவது . அதில் கலைக்கே முதலிடம் எப்போதும்
@தெளிவு_தமிழ்
@தெளிவு_தமிழ் 3 ай бұрын
உண்மைதான்.... தமிழர் கலை என்பது தமிழ் அறத்தோடு பொருந்தியது. கலை என்பது தொண்டே தவிர பணி அல்ல...
@user-ue3vh4dj4v
@user-ue3vh4dj4v 3 ай бұрын
இந்தியக்கார சினிமா பைத்திய முட்டாள் பறையன் ஒரு பணவெறி பிடித்த ஈன பிறவி
@user-zh1cy4bs6s
@user-zh1cy4bs6s 3 ай бұрын
@Greenfocus7552, I believe he was asking questions about the money and cinema industry because he might have a hidden agenda. He could be a recruitment agent for the cinema industry. Srilankan Tamils should be very vigilant about these KZbinrs.
@ramasamysivasubramanian7247
@ramasamysivasubramanian7247 3 ай бұрын
@@user-zh1cy4bs6s I have seen his other videos and I dont think he might have any vested interest. He just reflects average or some times sub average mindset of seeing everything with economic lens as most people of Tamil Nadu do. Liberal arts is more about an individuals aesthetic sense , emotional expression and constructivism.
@user-zh1cy4bs6s
@user-zh1cy4bs6s 3 ай бұрын
@ramasamysivasubramanian7247 Thanks. This is the first time I have seen his video. I didn't like the way he interviewed the students. To me, he was trying to sow the seeds of Cinema and money, which I thought was out of context. Thanks for your insight.
@mathuramathu5116
@mathuramathu5116 3 ай бұрын
அரசாங்க பள்ளிக்கூடத்தில் 10ம் வகுப்புவரை 9 பாடங்கள் உள்ளடக்கபட்டுள்ளது இதில் பரத நாட்டியம் சங்கீதம் சித்திரம் அதாவது ஓவியம் வரைதல் இந்த மூன்று பாடமும் இணைக்கபட்டுள்ளது. இந்த. நடனம் சங்கீதம் சித்திரம். இந்த மூன்று பாடங்களில் எங்களுக்கு எந்த பாடம் பிடிக்குமோ அதில் ஒன்றை தெரிவுசெய்து படிக்கலாம் பத்தாம் வகுப்புவரை எதாவது ஒன்றை தெரிவு செய்து படிக்க வேண்டும் என்பது கட்டாயம்
@umamaheswari604
@umamaheswari604 3 ай бұрын
Dravida aatchilla Inge tn la ithukellaam vaaippu illa
@natpu7868
@natpu7868 3 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்🎉
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 3 ай бұрын
Very well , most of the children not focusing on finance. The students answers are great, through music, we can express 50:19 our feelings, getting peace of mind. So happy and proud to listen to their answers. Please take more videos and post for people like me in overseas are so proud to watch this.
@VJ11115
@VJ11115 3 ай бұрын
Divided by country united by tamizh
@Raj52277
@Raj52277 3 ай бұрын
இனி என்ட நாடு ஈழம்... என்ட அதிபர் ரனில் விக்ரமசிங்க...
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 3 ай бұрын
நல்ல முயற்ச்சி.வாழ்க வளமுடன். 🙏💐
@selvamsellapillai6509
@selvamsellapillai6509 3 ай бұрын
Epo paaru pakkura yellarkittayum cinema cinema poga idea idea nu kettu irukinga, sambarikka mudiyumanu kekkuringa. Neenga interview edukkuringa bro i agree, but they have own goal on their field, so please don't ask silly questions like that, and thank you so much for the video I'll really enjoy it.🎉❤❤❤
@kathirtamil317
@kathirtamil317 3 ай бұрын
Head line super ❤❤❤
@redtiger8052
@redtiger8052 17 күн бұрын
இந்த கல்வி முறை தமிழகத்தில் வந்தால் மிகவும் அருமையா இருக்கும்
@ahambrahmasmi007
@ahambrahmasmi007 3 ай бұрын
Thayavu seithu engal Tamil pillaigali cinema aasaiku thoondatheergal, Tamil Cinema porukigalin koodaramaga irukirathu. Tamil pillaigal cinemavuku poi sikki sinnapinam aakividuveergal.
@kamalarasa3691
@kamalarasa3691 3 ай бұрын
என் அழகிய மட்டக்களப்பும் அழகு.தமிழ் தேவதைகளும் அழகு,
@mahe7147
@mahe7147 3 ай бұрын
ரொம்ப அழகா இருக்காங்க
@babubhaskaran-ns6vb
@babubhaskaran-ns6vb 3 ай бұрын
இதில் பங்கேற்ற அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும். GREETINGS FROM DIVINE GRACE WORD TEMPLE CHENNAI-53.
@Haran28
@Haran28 3 ай бұрын
ஐயா சினிமா கலாச்சாரம் உங்களுக்களுக்கானது(இந்தியா)எங்களுக்கானதல்ல.தேவையில்லாமல் சினிமா சம்மந்தமான கேள்விகளைக் கேட்டு எங்கள் குழந்தைகளை குழப்பாதீர்கள்.ஏற்கனவே யாழ்ப்பாணிகளை ஓரளவு குழப்பியாச்சு. அதுகள் இப்ப Super Singer, Bigg Boss , Zee Tamil என்று விசர்பிடிச்சுப்போய் அலையுதுகள்.இவரின் வேலையும் அதுபோல் தெரிகிறது . மெது மெதுவாக சினிமா ஆசையை தூண்டுவது போல் கேள்விகளை முன் வைக்கின்றார்?? இப்படிப்பட்ட ஊடகங்களைப் தள்ளி வைக்க வேண்டும்.
@rajasathiya1370
@rajasathiya1370 2 ай бұрын
வடபகுதி குழப்பியாச்சு இப்பமடக்கிளப்பில் இறங்கிவிடார்கள்
@mathuragee2823
@mathuragee2823 3 ай бұрын
நான் படித்தேன் 2013 இது அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகம் பெயர்களும் அவர்கள் தான் தெரிவு செய்யப்படும் ❤❤❤❤
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 3 ай бұрын
So sweet inspiring and holistic ❤❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
@subrann3191
@subrann3191 3 ай бұрын
தமிழ் மொழியின் பெட்டகமாக இலங்கை யின் தமிழ் காணொளி தெளிவாக உள்ளது நீங்கள் கடுமையாக உழைத்து உள்ளீர்கள் காணொளி நன்றாக உள்ளது
@GaneshThamu
@GaneshThamu 3 ай бұрын
வாழ்த்துக்கள்.
@christieroshan3673
@christieroshan3673 3 ай бұрын
I see all the female students are wearing saree. its so beautiful. Simply amazing.
@jsjey7242
@jsjey7242 3 ай бұрын
Thank you for amending the title..JS
@user-zh1cy4bs6s
@user-zh1cy4bs6s 3 ай бұрын
I think the KZbinr has a hidden agenda. Not really sure why he needs to ask questions about whether they want to enter cinema industry or want to make money. It's thier passion..it's more than the money can give. I just get the feeling this KZbinr could be a recruitment agent for the cinema industry. Srilankan Tamils should be very vigilant about these unscrupulous individuals. I am very surprised why this guy was given access to interview the students.
@arthurmiller9103
@arthurmiller9103 3 ай бұрын
Correct✅
@user-ki8cy3wd4d
@user-ki8cy3wd4d 3 ай бұрын
Super anna 🥰
@uservlog3920
@uservlog3920 3 ай бұрын
Wow amazing sooo nice to see in colombo ❤
@sandrasilver4554
@sandrasilver4554 3 ай бұрын
I truly wish such courses were introduced in to school curriculum with optional music instrument training,instead of forcing kids to learn by heart subjects like botany,history some kids don’t like ,even boys and girls should learn cooking carpentry,gardening skills.
@VetriVel-fs6fe
@VetriVel-fs6fe 3 ай бұрын
Super super❤🎉
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah 3 ай бұрын
43:35 ❤🎉... Paah semma... அருமை ❤
@sureshpara-wr6ho
@sureshpara-wr6ho 3 ай бұрын
Super 👌 👍 🙏🙏🙏🙏🙏🙏
@jonsantos6056
@jonsantos6056 2 ай бұрын
Nandri
@balujaya669
@balujaya669 3 ай бұрын
❤❤❤ Mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramaraj9305
@ramaraj9305 3 ай бұрын
அழகு ❤❤❤
@senthilkumarSenthilkumar-bt1gg
@senthilkumarSenthilkumar-bt1gg 3 ай бұрын
Sahotari ungalulku ulla vairakyam inga ulla jenmangalukku kitauatu ningal ungal pataiyil payaningal ungala partal miha perumaoyaha irukku azhagu devataigal tamil anjels
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 ай бұрын
அருமையான தகவல்ப த வு
@karthikak9579
@karthikak9579 3 ай бұрын
I want to mary from srilanka tamil eelam women and appreciate for their talents
@thayanbalasingam7178
@thayanbalasingam7178 3 ай бұрын
🙏🏽❤️👌🏽
@Suresh-je7ms
@Suresh-je7ms 2 ай бұрын
🙏🙏
@Nature-ss1gj
@Nature-ss1gj 3 ай бұрын
Very nice 😊
@chandrannchandrann3913
@chandrannchandrann3913 2 ай бұрын
❤❤❤❤❤❤
@Siva-bq9ro
@Siva-bq9ro 3 ай бұрын
தமிழ் பெண்கள் சினிமாவுக்கு வரமாட்டார்கள் நல்லது
@dharsanadharu-pi5fb
@dharsanadharu-pi5fb 3 ай бұрын
Semma semma❤❤❤❤
@raguragupalanisamy4069
@raguragupalanisamy4069 3 ай бұрын
மனதில் ஏதோ நெருடல் வருகிறது இவர்களுக்குள்ளும் சாதி பாகுபாடு ஒன்று தோன்றும் சூழ்நிலைக்கு வித்திடுகிறார்களோ என்ற ஐயப்பாடு மனதுள் எழுகிறது இவர்களுக்கு கற்பிக்கும் நபர்கள் யார் என்பதை அறிய வேண்டும்
@user-bn9nw7yf6n
@user-bn9nw7yf6n 2 ай бұрын
ntk ltte ❤❤❤❤❤ en family
@Rajbharath10
@Rajbharath10 3 ай бұрын
என்ன அழகு ❤❤❤
@palam7307
@palam7307 3 ай бұрын
good
@venkatachalam1996
@venkatachalam1996 2 ай бұрын
8:31- இலங்கைலும் சமஸ் கிருதமா😢
@senthilkumarSenthilkumar-bt1gg
@senthilkumarSenthilkumar-bt1gg 3 ай бұрын
Nanbare ungalai manatara parattugiren vaHtukal sahotara
@thenimozhithenu
@thenimozhithenu 3 ай бұрын
@banklootful
@banklootful 3 ай бұрын
Questioner: Do not pollute them with your stinking ideas of cinema
@VJ11115
@VJ11115 3 ай бұрын
Hey live Yaar he just asked live
@user-co2yo3et6m
@user-co2yo3et6m 3 ай бұрын
அண்ணா யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைகழகம் பற்றி பதிவிடுங்கள்
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 3 ай бұрын
Mr. all tamils, either in eelam or in western countries, give priority to education as you can see our struggle began with challenges in educational system in srilanka, before that we were the best educated, and 60% of the total business owners of the land. Today, our children are the best educated in Europe and Canada compare to others except Chinese people. You went to an art university and ask them why arts, because in tamil nadu children choose to be doctors or engineers, Same thing happening in srilanka too, only one thing in INDIA you bribe to go to medical school, all others. As per the latest information PRACTICE for NEED is sufficient. High-school in secondary.
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 3 ай бұрын
❤❤❤❤❤
@user-kx7uq1dq7i
@user-kx7uq1dq7i Ай бұрын
14:21 avaiye kalachu poi nikura avaita poi keekuringale😢
@tamiltsairam2191
@tamiltsairam2191 3 ай бұрын
💪😎🙏🙏🙏
@asaaltharsan9034
@asaaltharsan9034 3 ай бұрын
எந்தவொரு கலையையும் பணத்திற்கு மதிப்பிட முடியாது..... கலையில் அதற்கு மேலான ஆத்மதிருப்தி ஒன்று உள்ளது. ஆயகலைகள் அனைத்தும் சிவனுக்கே. உரியது அதனை விற்க முடியாது. சினிமா என்பது ஒரு தொழில்...... அங்கே கலை எங்கே......
@2011var
@2011var 3 ай бұрын
My Pranams to Archives of Hindustan. First of its kind to bring this in youtube channels with regards to Sanatana Dharma and its Music and Dance from Tamizhs from Srilanka.
@Just4BuyClick
@Just4BuyClick 3 ай бұрын
Suddenly this word sanatana is coming from everywhere i cant able to stop laughing once Hinduism joined all caste and creed after that one sect is bringing their custom and culture and say everything is sanatana so that they get the grip on hinduism...
@2011var
@2011var 3 ай бұрын
@@Just4BuyClick The meaning of Sanatana is "Eternal". If you have a already have pre-fixed mindset to connote the word Sanatana to one caste or creed, I cannot help you. The word Hinduism is coined by Britishers and that never existed 300 years back. I assume that you also have a prejudice to Sanskrit and will attach that language to one particular group or caste. Come out of that mindset as well.
@Just4BuyClick
@Just4BuyClick 3 ай бұрын
@@2011var Hinduism is coined 300 years back only i kown that before that what was in this land Saivam, Vainavam, Gomaram, jainam, Buddham etc... Where i am unable to find the so called word Sanatana... Suddenly it comes to surface... You called Sanatana Eternal and Krishna says Matramae marathathu... Which means Change is permanent and eternal... Can you tell me when and where and who said this Sanatana and by saying it is eternal which one is eternal did this sanatana means as you said... Nothing is eternal as per Krishna word... Everything is subjected to change that's distraction and thats what Krishna said can you tell me who said sanatana and its meaning its a political statement suddenly from every corner every media... You can influence people but the truth remains truth...
@2011var
@2011var 3 ай бұрын
@@Just4BuyClick Your half baked understanding is the problem. What Lord Krishna says is "Change is Permanent" is to say that Change is Permanent as long as it follow the Dharmic principles. You cannot and must not act and harm people stating I did not harm people before and therefore I can perform a willful act now and since your behavior and action as changes as opposed to what it was earlier cannot be accepted as change. That is stupidity. Therefore the context of "Change is Permanent" have a deeper understanding and not to be understood superficially. Like it or not, Majority of Vedic text and scriptures are in Sanskrit and without that language you CANNOT get knowledge about Sanatana Dharma.
@Just4BuyClick
@Just4BuyClick 3 ай бұрын
@@2011var Only you people who know Sankrit only have fully baked knowledge and all other are half baked knowledge only... Nothing is eternal is the universal truth all human mind with some common sense will accept it with scientific temperment... You people are from super universe am sorry what ever we explain with logic you will say it is in sanskrit and which itself an eternal one because sanskrit will not have the beginning and end so this itself eternal you will say... We humans may die one day but you super universe brammas direct descendant may not even die and you may have a eternal life also if ask again you will say that also in sanskrit... Its waste of time to speak with people who dont have common sense but some super sense... Thank you alien Unhuman...
@2011var
@2011var 3 ай бұрын
People who are in Baratanatyam needs to religiously follow the Srilankan Tamizh ladies how to properly wear the dress, which is as per the Dharma. But in tamizh cinema, they wear the dress to expose them, adharmic and very unfortunate. Very much impressed from 19:08 to 20:10.
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 3 ай бұрын
ஏன் தான் சினிமா என்ற போதையைப் பற்றி கேள்வி கேட்கப்படுகிறது.பிள்ளைகளை சிந்தனையை சிறதடிக்கச் செய்கிறது.
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 12 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 2,8 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
She got an idea 😂😂 #shorts #viralshorts #funny #comedy
0:46
HRA CHALLENGE
Рет қаралды 8 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 1,6 МЛН
Fun Fun TV short film: 🙏baby save water😍
0:28
Fun Fun TV
Рет қаралды 5 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
0:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
0:27
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН