தமிழச்சின்னு பேர் வச்சுக்கிட்டு இப்படி உச்சரிக்கிறியேன்னு கலைஞர் திட்டினார் | தமிழச்சி தங்கபாண்டியன்

  Рет қаралды 28,900

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

#ThamizhachiThangapandian #Part03 #KadhaipomawithParveensultana
In this episode, we have a TamizhachiThangapandian, Who is also known as Sumathy is an Indian Tamil poet, lyricist, orator, politician and writer. She was elected to the Lok Sabha, the lower house of the Parliament of India, from Chennai South constituency in the 2019 Indian general election as a member of the Dravida Munnetra Kazhagam. She worked as a lecturer in English at Queen Mary's College before dipping into politics.
ICYM Part 01: • மல்லாங்கிணறு சுமதி தமி...
ICYM Part 02: • Jayalalithaa மிகச்சிறந...
CREDITS:
நெறியாள்கை - பர்வீன் சுல்தானா
ஒளிப்பதிவு - ஹரிகரன். தி, ரமேஷ் கண்ணன். பா
படத்தொகுப்பு: சத்ய கருணா மூர்த்தி
சேனல் ஹெட்: ஹசன் ஹபீஸ் கே.எம்
தயாரிப்பு: வெ.நீலகண்டன்
Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com

Пікірлер: 35
@Harish-ys5on
@Harish-ys5on 2 жыл бұрын
வணக்கம் ,அருமை அம்மா இருவருக்கும் வாழ்த்துகள் பர்வீன் அம்மா இதே போல நல்ல தமிழ் அறிஞர்கள் கூட உரையாடல் போடுங்க அம்மா நன்றி வணக்கம் தங்கள் பணி தொடரட்டும்
@velum4437
@velum4437 2 жыл бұрын
அருமையான கலந்துரையாடல்👌👏
@Tulip912
@Tulip912 2 жыл бұрын
அருமையான கலந்துரையாடல். செறிவான பதிவு.
@lionbalaji4344
@lionbalaji4344 2 жыл бұрын
பெண்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் முன் மாதிரியான அறிஞர்கள் இருவருக்கும் அன்பான பாராட்டுகள், வாழ்த்துக்கள்💐💐💐
@saraswathims4274
@saraswathims4274 2 жыл бұрын
அறிவுமேலோங்கி. நிற்கும்இடத்தில். புறத்தோற்றத்திற்கு. முக்கியத்துவம்தரவேண்டியதுஅவசியமா. அறிவேபெண்ணுக்குஇயற்கைதந்துள்ள. நிலையானஅழகு.
@kaderameer3583
@kaderameer3583 2 жыл бұрын
அழகு தமிழ் அழகு ஆங்கிலம் சூப்பர் சகோதரிகள் வாழ்த்துக்கள்
@thamilsubramaniam8286
@thamilsubramaniam8286 2 жыл бұрын
65 வயதுவரை இளைஞர் அணி தலைவர் பதவியை எவருக்கும் விட்டுக் கொடுக்க மனம்லாத மனப்பாங்கு.. அண்ணா மறைவுக்கு பின்னர் திமுகவை தமது குடும்பத்துக்குள் பங்கு போட்ட கருணாநிதி.. இப்போது தனது குடும்பத்துக்குள் பங்கு போட நினைக்கும் ஸ்ட்டாலின் you can see this funny thing in DMK and Congress 🤔🤔
@RAJeshRajesh-py6lt
@RAJeshRajesh-py6lt 3 ай бұрын
🎉🎉👏
@rathnavelnatarajan
@rathnavelnatarajan 2 жыл бұрын
கேளுங்கள். அருமை
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 2 жыл бұрын
ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் , தொகுதி பற்றி, பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றி, சக பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி கேட்க, ஒரு கேள்வி கூடயா இல்லை, என்னையா கேள்வி பரியிடம் கேள்வி தயாரித்துக் கொடுத்தீர்கள். தமிழ் அவர்களை அழகியல் உணர்வு மற்றும் நாட்டிய நாடக மங்கை என்ற உணர்வுதான் வந்தது இந்த நேர்காணலை பார்த்தவுடன். பர்வீன், கேள்விகளை கொஞ்சம் எளிமையாக புரியும் படி கேட்க பழகுங்கள், most of your big worded intellectual questions are like Kamala Hassan Answers, not able to understand. Not able to connect the question and answers. Interview is to know about the person to whom you are taking interview and not about your exhibition. I don't know you have purposefully avoided the parliamentary related question. சினிமாகாரன் கிட்ட என்னமோ பெருசா சினிமா எடுக்கப் போறா மாதிரி அவ்வளவு சினிமா கேள்வி கேட்கிறீர்கள்.
@mumtajbegam6789
@mumtajbegam6789 2 жыл бұрын
Wonderful interview ... mam is calm versatile n composed
@mkngani4718
@mkngani4718 6 ай бұрын
கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து தினமும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் வாழும் மக்கள் தமிழ் தேசம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது 1936 .மாநில மக்களாக வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து வாழ்க தமிழ் வளர்க அவர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட. கலைஞர் கருணாநிதி .வவுனியா தமிழ் நாடு மக்கள் மக்களாக .மக்களாக வாழும் தமிழர்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட. 1955 கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது. தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்தும் திட்டம் குறித்து. DMK தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் மக்களாக வாழும் மக்கள் .மக்களாக வாழும் தமிழர்கள். இந்த தமிழ் மக்கள் தமது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது என்று கருதப்படும். தமிழ் நாடு அரசு முறையாக இந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் உள்ள தமிழ் நாட்டில் இருக்கும். மாநில தலைவர் DMK MKS வர வேண்டும் என்ற எண்ணத்தில் DMK தலைமையிலான MKS என்பதால். ஆனால் அந்த முயற்சி செய்து கொண்டார் என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அழைத்தேன் கருணாநிதி தலைமையில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் காக்க முடியும் மகளை பார்க்க வேண்டும் என்றும் கோரி DMK தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு அரசு 2021 2024 . மாநில அரசு தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட. மாநில அரசின் பங்கு தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட DMK தமிழ். 2024 .மாநில மக்களாக வாழும் மக்கள் தமிழ் மக்கள் .நாம் தான் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று கோரி கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் படியில். 2024 .இந்த ஆண்டு முதல் புதிய தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் முறையாக கலைஞர் கருணாநிதி. DMK 1969 ..மாநில மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது என்று தமிழ் நாட்டில் இருந்து கொண்டு 1954 கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து பணியில் கலைஞர் கருணாநிதி மாநிலத்தில் இருந்து 1954 வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்டனர் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு 1954 கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில்
@mkngani4718
@mkngani4718 6 ай бұрын
1997 கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் மக்களாக வாழும் தமிழ் மக்களுக்கு சேவை செய்வதே சிறந்தது தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி 1981 1984 ஆட்சியில் தான் DMK தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் மக்களாக வாழும் மக்கள் நலன் காக்க வேண்டும் என்ற தமிழ் மக்கள் தமது தமிழ் மக்கள் தமிழ் வாழ்க மக்களாக வாழும் தமிழ் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட..மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களாக வாழும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் மக்கள் மீது அக்கறை இருக்குமானால் அதனை தொடர்ந்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு..
@user-rq1zc3wh7z
@user-rq1zc3wh7z 11 ай бұрын
💐💐👍👏👏👍
@tiru.vvallal9264
@tiru.vvallal9264 Жыл бұрын
அழகான செவ்வி
@manomano403
@manomano403 2 жыл бұрын
திருவுளம் கொண்ட தெய்வம், புது வருடம் காணப், பணித்தது நான் காண்கிறேன்! தைமகள் விரைகின்றாள், வயல் களம் நடக்கின்றாள், பயிர் பச்சை நிறமென்று அவள் காண்கிறாள்!! எந்தனையே நோக்கி, வந்தனை என்கின்றாள் வடிவான எழில் கொண்ட உருவத்தினாள்!!! நான் அந்த பிரபஞ்ச ஒரு கூறுதான், ஒருசேர நாம் நோக்கின், துயர்மாளும் கருமம் செய் என்கின்றனள்!!!! .. 21.22 31.12.2021 💓💗💓💗✍💓💗💓💗💓
@manomano403
@manomano403 2 жыл бұрын
மூங்கிலின் இசைகேட்டு அவள் தாவினாள், புளகாங்கிதம் கொண்டு மலர் தூவினாள்! தெய்வமே எனை வாழ்த்து, உய்ய நின் வழிகாட்டு, மெய்ப்பொருள் நீயே என்றாள்!! நடப்பது என் கால்கள், நடத்துவை நீ தானே, பணிகின்றேன் பாதம் என்றே, வீழ்ந்தே பின் எழுகின்றனள்.. விடிகாலை காண்கின்றனள்!!! கதிரவன் வரவு கண்டு பூரித்தனள், "இல்லையென்று பூமியிலே ஒன்றும் இல்லை" இருந்தும் பிரளயம் ஏன் அவள் கேட்கிறாள்!!!! .. 06.05 01.01.2022 ✔✔✔✔💗✔✔✔✔✔
@manomano403
@manomano403 Жыл бұрын
ஒரு பண்றி தனது குட்டிகளை பிரசவித்த போது கிழவன் விழித்திருந்ததால் அதனை பாதுகாத்து வைத்திருக்கிறான், அதன் மகிழ்ச்சியில் உறங்கிவிட்ட சமயத்தில்தான், எதிர்பாராத நேரத்தில் அடுத்த பிரசவம் இன்னொன்று நிகழ்ந்து விடுகிறது, அதனால் ஆபத்துக்கள் அங்கே சூழ்கிறது, பண்றி தனக்கே இயல்பான மூர்க்கத்துடன் இருக்கிறது, அது அதனது பிரசவம் குறித்த நிகழ்வை பறை சாற்றுவதாக அமைந்து விடுகிறது, அசாதாரண நிகழ்வை அறிவிக்கும் குருவி தனது தனது ஒலி அலைகளை காட்டிடை பரவ விடுகிறது, இதனால்தான் கிழவன் குறித்த இடத்தைக் கண்டறிகிறான், கண்டறிந்தாலும் பண்றியின் சினம் அல்லது சீற்றம் தனக்கும் தனது குட்டிகளுக்கும் உதவி செய்ய வந்த கிழவனையும் தூக்கி வீசுகிறது, குருவியின் அசாதாரண நிலைப் பிரகடனம் எதிரிகளை உள்ளீர்ப்பு செய்யும் நிலைவரை நீண்டு செல்வதை விரும்பாத கிழவன் குருவியைக் கொல்வான், முன்னமே எதிரிகளின் ஊடுருவல் நிகழ்ந்து விட்டது, முதலாம் நரியைக் கிழவன் கொல்வான், இரண்டாம் நரியை பண்றி கொல்லும், அடுத்து வந்த நரிகள் இரண்டு குட்டியை கவர்ந்து செல்லும், இதற்குள் நரிக் கூட்டம் முற்றுகை இடும் சூழல் உருவாக, பண்றி தனித்து நின்று எதிர்க்க முடியாத நிலைமையை கிழவன் அவதானிக்கிறான், ஆனால் தானும் ஒன்றும் செய்ய முடியாது, ஏனென்றால் தான் கீழே இறங்க பண்றி விடாது, ஆகவே, பண்றியைக் கொன்றால் தான் இறங்கி வந்து நரிகளுடன் போராடிக் குட்டிகளை மீட்க முடியுமென்று நம்புகிறான், அதனால் தானே வளர்த்த பண்றியையும் கொல்கிறான், நரிகளிடம் இருந்து குட்டிகளைக் காத்தான், ஆயினும், அவை பருந்துக்கு இரையாவதை அவனால் தடுக்க முடியவில்லை.. .. காட்டின் இயல்பை முற்றிலும் அறிந்த கிழவன், எந்த நேரத்தில் எது நிகழ்ந்தாலும் கூட, அந்த நேரத்தில் அதிகபட்சம் எதைச் செய்ய முடியுமோ அதை அவதானமாகவும் கண்ணியத்துடனும் கடைசிவரை செய்தான்.. அதனால் "காட்டை வென்றான்" 20.12 27.03.2023
@alimuthuanwar6244
@alimuthuanwar6244 2 жыл бұрын
👌👌🌹🌹👌
@mkngani4718
@mkngani4718 6 ай бұрын
வரும் போது தான் தமிழ் மக்கள் மீது தமிழ் மக்கள் தமிழ் நாடு மக்கள் மக்களாக ஆட்சியில் தான். Qaadc கையெழுத்து இயக்கம் சார்பில் ஆஜரான மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதி. மேலும் அவர் தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் இந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட 2000 முறையாக..WORK WITH THE night before we have seen கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில். தமிழ் நாடு அரசியல் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில். இந்த ஆண்டு மட்டும் அல்ல உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நன்னடத்தை விதி உள்ளது என்று கூறி தமிழ் மக்கள்..மாநிலத்தில் இருந்து வந்த தமிழகத்தில் இருந்து தமிழ் உலகெங்கும் வாழும் மக்கள் மக்களாக நலன் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் முறையாக 1955 ஆண்டு முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதால் அடிக்கடி வந்து தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில்..அங்கே இருந்த. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் நாடு மக்கள் மக்களாக இருந்தாலும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம்.கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் மீது தமிழ் மக்கள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது. 1999 தமிழ் மக்கள் மக்களாக. கலைஞர் 1946 கருணாநிதி தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார் என்பது குறித்து ஆய்வு செய்து உரிய முறையில் நடந்து வரும் நிலையில் நலன் காக்க முடியும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில். 1955 ...கருணாநிதி வந்தே யில் இருந்து வந்த கருத்து தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட. கருணாநிதி வந்தே யில் இருந்து வந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில்..1955 கருணாநிதி .ஒரு சில மணி நேரம் ஊற வைத்த பெயர் கொண்ட இந்த தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் கலைஞர் கருணாநிதி மாநிலத்தில் இருந்து மாநிலத்தில். 1961 தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில். இந்த ஆண்டு முதல் புதிய தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் மக்கள் வாழும் தமிழர்கள்..mks தமிழ் மக்கள் தமது தலைமையிலான தமிழ் மக்கள் மீதான விசாரணை வரும் போது தான் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் மக்களாக வாழும் தமிழ் தமிழ் என்று தமிழ் மக்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரி தமிழ் மக்கள் மத்தியில் CM MKS தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் முறையாக. கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில். அலை வரிசை பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியில் தமிழ் மக்களாக வாழும் தமிழர்கள் உலகெங்கும் வாழும் தமிழ் நாடு அரசியல் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து. 1969 தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் வளர்ச்சி பணிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர் CM தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி
@ThePremanand711
@ThePremanand711 2 жыл бұрын
Parveen mam your Urdu poem is superb You and Tamilachi madam should do a whole show on foods especially your favorites and the traditional ones
@soniapriyadharshini7314
@soniapriyadharshini7314 2 жыл бұрын
I like very much both womens
@shanmugamr1
@shanmugamr1 2 жыл бұрын
Super
@subramaniank359
@subramaniank359 2 жыл бұрын
👍👍👍
@SS-brdwj7hj
@SS-brdwj7hj 2 жыл бұрын
மீ டு வினால் பெரிய திரைப்பட வாய்ப்பை இழந்த கவிங்கிரு வய்யிர முத்து, சுசி லீக்ஸ் கனேசன் மற்றும் பலரின் சாபம் உங்களை சும்மா விடாது 🔥🔥
@seeralanthamizhan4669
@seeralanthamizhan4669 2 жыл бұрын
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்... பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும்.. இதை மறுத்து எனக்கு பத்து தோசை வேண்டும்.. மிகச்சிறப்பு .. தந்தை பெரியாரை காண்கிறேன். வாழ்த்துகள் தோழர்களே!
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 2 жыл бұрын
சிந்தனை செய் மனமே ! அடுத்தவர்களை நிந்தனை செய்யாமல் மிக மெல்லிய கோபங்களுடன் கூடிய கருத்தாழமிக்க , நம் கருத்தை சற்று யோசிக்கவைக்கும் , இரு மிக பெரியவர்களின் முற்போக்கு சிந்தனை உரையாடல்கள் யாருக்கும் பிடித்தமான ஒன்று. வையம் மேம்பட வேண்டும் , இங்கு வாழும் மனிதற்கெல்லாம் அவர்தம் வாழ்வும் மேம்பட வேண்டும். தமிழ் அன்னை நற்சிந்தனைகள் கொண்டு அருள் புரிய வேண்டும்.
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
கலைஞரை பார்த் தான் கருணாநிதி வந்தவன் எல்லாம் mks என்பதில் சந்தேகமில்லைtamlnanumkamamanmi என் கருணாநிதி வந்தால் தான் தெரியும் 11:12
@comrade7847
@comrade7847 2 жыл бұрын
Where is part 3
@rkgokul1
@rkgokul1 2 жыл бұрын
Grand daughter of our Periyar.... Proves as an emunent dravidian stock..., go a head mp mam... Restart stage orating to protect our dravidian culture..
@alimuthuanwar6244
@alimuthuanwar6244 2 жыл бұрын
இது 3 பதிவுகள் தானே நீங்கள் 4வா துன்னு போட்டு இருக்கீங்க?
@vanathipushpa835
@vanathipushpa835 2 жыл бұрын
What she has done to her constituency PLEASE eloborate,your interview is irrelevant and waste of time as MP
@ingersalparthiban3910
@ingersalparthiban3910 2 жыл бұрын
The objective of this interview is full filled to 100%. As a women you should have got so many inputs to learn. If you open up your mind without seeing her as MP and expecting what is she done to constituency and watch again, you will enjoy and learn a lot. It’s a journey of a women who got opportunity to be close with some great leaders, her approach can be taken as a lesson for us to follow.
@sundarsubra8064
@sundarsubra8064 2 жыл бұрын
Shall NOT waste time on this
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 886 М.
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 1 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44