நீதிமன்றங்கள் வழக்கை அடுத்த தலைமுறைக்கு இழுத்துச் செல்லாமல் விரைந்து முடித்தால் இதுபோன்ற சட்டங்கள் வராதே.
@jothidarvijayaperarasu10984 ай бұрын
குறுக்கு வழியில் கொள்ளையடிக்க போட்ட சட்டம் ரத்தானது மக்களுக்கு நிம்மதியான ஒரு தீர்ப்பு..
@tamilnationtamilmani5744 ай бұрын
Yes yes 💯% திருட்டுப்பயல்கள் அரசு
@viswa198614 ай бұрын
Good joke..
@93-kit4 ай бұрын
செய்திய திரும்ப கேளு அப்பயாச்சு?
@Krishnamurthy10464 ай бұрын
பெரிய திருடன், சின்ன திருடனிடம், " அந்த வீட்டில் கொள்ளை போய் இருக்காம். நீ போய் விசாரிச்சு, அங்கே கொள்ளை ஒன்றும் நடக்கலை என்று சொல்லிவிடு" என்று சொல்வதுபோல் இருக்கிறது.
@balajip77094 ай бұрын
ஆமா, முறையற்ற ஆவணங்கள் ரத்து செய்ய நீதிமன்றம் செல்லுங்கள் நீங்க இறந்த பிறகு தீர்ப்பு வரும், தீர்ப்பு நகல் மேல் லோகத்திற்கு தபால் மூலம் வரும்
@JaganathanR-wd6mz4 ай бұрын
இது அப்பட்டமான அரசியல் சாசன முறைகேடு மோசடி பேர்வழி களுக்கு ஆதரவான முடிவு தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டத்திருத்தை முன்தேதியிட்டு அமல்படுத்தனும் நீதியை நிலைநாட்டனும் .
Dai lusu payale latea theerppu kedachalum niyayamatha kuduppanga.. but government officers amount vangittu oolal pannanungana enna pannuvan? Government taluk office oruthadavayavathu poirukkiya ?
@nazeerahmed-le2ib4 ай бұрын
@@K00711one has to wait 20 to 30 years for judgement. The original owners should lose and opponents have to enjoy, super law
@padmanabans96994 ай бұрын
தமிழக அரசு சட்டம் அல்ல. திமுக சட்டம் கொண்டுவரும் எல்லா சட்டமும் செல்லாது என்று கோர்ட் சொல்ல வேண்டும்.
@ArunArun-dp1jn4 ай бұрын
குசுசங்கீபய 😂
@rsv66034 ай бұрын
Adhukku edukku DMK ku vote podanum? 😂🧿🙏🏼🤞🏼!
@chenniappasraymond4 ай бұрын
SANGI UN VANMAM NALLA THERIUTHU
@AcupressureinTamil4 ай бұрын
போலி பத்திரங்களை உருவாக்க மட்டும் சார்பதிவாளர்களுக்குத் தெரியும். அதை நீதிமன்றங்கள் கேட்காதா?
@Vedimuthu3334 ай бұрын
அது என்ன "சார்"? மற்றதெல்லாம் தமிழில் நொட்டுறானுங்களே இதுல மட்டும் என்ன சார் மோர்? ஜாக்டோ ஜியோ கிறித்தவ பயல்களுக்கு நீர்மோர்! 😂
@gunaseelansamuelraj65324 ай бұрын
Advocates will play
@mahendran57474 ай бұрын
இந்த ஜென்மத்தில் எந்த தீர்ப்பு வராது.குற்றங்கள் பெருகும்.
@muthumn19834 ай бұрын
தமிழக அரசே செல்லாது என்று அறிவிக்க இயலுமா சார். எவ்வளவு பணம் செலவு ஆனாலும் பரவாயில்லை
@தென்றல்தென்காசி4 ай бұрын
umbu da sanki naye
@n.karthikaiselvam84984 ай бұрын
விட்டால் தனது குடும்ப நபர்களே நீதிபதி என்று கூட சட்டம் போடுவார்கள்.
@ponthandapani88464 ай бұрын
கொள்ளையட்க்க போட்ட சட்டம் நீதிமன்றம் ரத்து செய்தது வரவேற்க்தக்கது
@Manickamp-fn2cg4 ай бұрын
அமைச்சர் KN நேரு கோர்ட் தீர்ப்பு சொல்லியும் எனக்கு வயதாகி விட்டது என்னை விட்டு விடுங்கள் என்று சொல்லி இருந்தாரே அது என்னாச்சி ?
@r.kavithakavitha4 ай бұрын
அது எப்படி போலி பத்திரப்பதிவு பண்ண முடியும் அப்ப எதுக்கு அரசாங்கம்? இருக்கு
@n.karthikaiselvam84984 ай бұрын
பத்திரத்துறை செய்யும் தில்லு முல்லு
@mrking83414 ай бұрын
திராவிட மாட திராவிட மாடலுக்கு விழுந்த முதல் அடி வாழ்த்துக்கள் நீதிமன்ற
@888E2S4 ай бұрын
போலி பத்திரம் எப்படி உருவாகுகிறது 😂😂😂
@gunaseelansamuelraj65324 ай бұрын
If we sell or buy properties direct from seller such documents will generally be genuine. If we engage a broker or power of attornies the possibility of bogus document may arise. We will be shown only Xerox copies of documents that may be fabricated.Buyer be aware.
@mayilanramasamy50174 ай бұрын
மிகவும் அருமையான தீர்ப்பு
@devendran07084 ай бұрын
G square செருப்படி
@bulletv87814 ай бұрын
மிகவும் சரியான தீர்ப்பு.வாழ்த்துகள் ஐயா
@Thajudheen-ch3oe4 ай бұрын
பொலியை பதிவு செய்ய அதிகாரம் உண்டு. ஆனால் ரத்து செய்ய அதிகாரம் இல்லை இதுதாண்டா த்தீர்ப்பு. வkகில்களுக்க பொழப்பு
@moosasudarguru4 ай бұрын
சூப்பர்
@paulrajp77174 ай бұрын
பல வருடங்கள் வழக்கை இழுஇழுன்னு இழுத்து செல்ல வாய்ப்பில்லாமல் போய்விடாதா என்ன?.
@gunaseelansamuelraj65324 ай бұрын
Already the Deputy Registrars have powers under Registration Act. The Amendments are genuine. But drafting not good and the Government argument is also not elaborate. Hence strucked down. Even now the State can move Supreme Court with elaborate affidavit.
@srinivasavenkatesan14264 ай бұрын
இந்த மியூசிக் தலவேதனையாக இருக்கு, மாற்றி காதுக்கு இனிமையா ம்யூசிக் போடுங்க, தானா தெரியலை னா, சொன்னாலும் கேட்கனும்
@mka43794 ай бұрын
இப்படி எல்லா பக்கம் திராவிட மாடலை செருப்பால அடிச்சா எப்படி??
@ArunArun-dp1jn4 ай бұрын
0/40😂
@mka43794 ай бұрын
@@ArunArun-dp1jn 2011 தேர்தல் ல டீம்கா ஜெயிச்சது 31/243. அதுலயும் திமுக மட்டும் ஜெயிச்சது 19... எதுக்கு டா இந்த மானங்கெட்ட பொழப்பு
@rmsubramanian80964 ай бұрын
Special court must be formed and case must be completed with in 3 months including Judgement.Duplicate register person must be punished including life term jail and attach the property.severe punishment law must be made
@Uthamar1084 ай бұрын
Best Reply❤❤
@stephenvincent45344 ай бұрын
Yes.
@Thajudheen-ch3oe4 ай бұрын
எங்க கேஸில் வக்கிலும் , பிரதி வதியும் செத்துட்டங்க. வாதி படுதிட்டார். உண்மை
@sans16k814 ай бұрын
சட்டங்களே அரசாங்கம் தானே நிறைவேற்றும்.அதை வைத்துத் தான் விசாரனை நடைபெறும்?
@sankaranmariappan21804 ай бұрын
ஜனாதிபதி ஒப்புதலுடன்தானே சட்டம் கொண்டுவரப்பட்டது.எப்படி ரத்து செய்ய முடியும்?
@A.chidambaraNathan4 ай бұрын
Good Judgement
@sethukarasi-mu8hr4 ай бұрын
அரசு போலீஸ் ரவுடிகளமூவரும ஒன்று சேர்ந்து உணமைக்குப்புறம்பாக செயல்படுதல் நீதிமன்றத்தின் கண்டனத்துக குரித்தானது என்பது மகிழ்ச்சிதருகிறது
@ashokkumarashokkumar20874 ай бұрын
Super 👌
@selvamiya86614 ай бұрын
அடி மேல் அடி சுடலை ஆட்சிக்கு
@ArunArun-dp1jn4 ай бұрын
உங்கோத்தால் சூத்திலஅடி
@ashokkumarashokkumar20874 ай бұрын
Super 👌
@dharmarajancrpf26144 ай бұрын
Correct ✅
@Venkataraman-b6t4 ай бұрын
முதல் அடி மரண அடி நீட் மக்களை ஏமாற்றாமல் இருங்கள் 😂😂😂😂😂
@GPSNatureLoverGPS4 ай бұрын
துப்பு கெட்ட அரசு சுடலை 😅
@ArunArun-dp1jn4 ай бұрын
@@GPSNatureLoverGPS 0 vankiya aadu
@கவிக்காதலன்4 ай бұрын
நமது அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிப் போய்விட்டதே
@poongodipoongodi95564 ай бұрын
Super
@TV-er6xl4 ай бұрын
சட்டத்துறை அமைச்சர் சட்ட மாமேதை ரகுபதி.இருக்கும் போதே இந்த சட்ட சிக்கலா ? ,,😎😆😁😂😅😩😫
@ParameswaranK-c1h4 ай бұрын
Very very good
@பாலன்கிருஷ்ணன்-ய6ள4 ай бұрын
இந்தச் சட்டம் நல்ல சட்டமாக தான் தெரிகிறது ஏன் நீதிமன்றம் இந்த சட்டத்தை தள்ளுபடி செய்தது வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மட்டுமே என்னையா தீர்ப்பு உங்க தீர்ப்பு நல்ல வழக்கறிஞரை வைத்து இதில் உள்ள பாதிப்பை விளக்கவும்
@Thajudheen-ch3oe4 ай бұрын
Bank கரணுக த யீடு இருக்கும்
@SivasakthivelShivasakthivel4 ай бұрын
திமுக ஆட்சியில் பத்திரம்சம்மந்தமாக என்தசெயலையும்செய்யவேண்டாம்மிகபெரியதவறு
@ManiMani-on8vl4 ай бұрын
Super ❤
@simpfin4 ай бұрын
ஆராயமல் கொண்டுவரும் சட்டப் பிரிவுகளின் கதி இதுதான்!
@aquaking9994 ай бұрын
😂😂திமுகனாலே உதவாக்கரை கட்சி னு உறுதியானது😂😂 பெரும்பான்மை உள்ள கட்சி ஆனா புஸ்ஸு😂😂
@thanarameshramesh55404 ай бұрын
செலவில்லாமல் ஏழை மக்களுக்கு பயனளிக்கும் அரசின் சட்டம் வங்கிகளுக்கு பாதிப்பு என்ற எண்ணத்தில் தொடர்ந்த வழக்கில் ஏழை மக்களுக்கு பாதிப்பு இது குறித்து அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.
An order with little sence. If an executive passes an order wether it first time or after scrutiny, the same thing can be questioned at the courts. Where is the assuming the role of the courts?
@karthikarthi76204 ай бұрын
அரசு கொண்டுவரும் சட்டங்களில் நீதிமன்றம் தலையிடாது இது அரசின் கொள்கை என்று சொல்லும் நீதிமன்றம் இந்த மாதிரியான சட்டத்தை எப்படி ரத்து செய்யலாம் எல்லா பிராடுகள் வக்கீல் பொழைக்க வேண்டும் சொல்றது
@venkataramananr18724 ай бұрын
Correct. Registrar seitha pinpu cancel seithal ENTHA REGISTRATION UM NAMBA MUDIYATHU. REGISTRATION ENBATHU WASTE AGI VIDUM. No registration is safe or reliable. Always doubt irukkum.
@durairajdurairaj25934 ай бұрын
இதுதமிழக அரசுக்கு குட்டுவைத்தது உயர்நீதிமன்றம்
@jeyaganesansanthanam57904 ай бұрын
Idai enda front line mediyavum en sollavillai?
@vetri--vizha4 ай бұрын
இது என்ன பிரமாதம் இது மேலையும் செய்யும் இந்த திராவிட அரசு 😅😅😅😅😅😅
@batchavahab38754 ай бұрын
This judgment back side.....who.. public people's understood ???
@srinivasavenkatesan14264 ай бұрын
நீதிமன்றம் வாதி / பிரதிவாதி இறந்த பின் தீர்ப்பு வழங்கும்
@mohamedmansoorhallajmohame81204 ай бұрын
நீதிமன்றத்தில் 25 வருடங்கள் மக்கள் நிற்க வேண்டும். மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் இது தான் இந்தியா. திருடனுக்கு துணை போகும் அனைத்து துறைக்கும் நன்றி
@Mathu-ut8tj4 ай бұрын
தமிழ்நாடு கலைஞர் முதல் குளித்தலை தொகுதி முத்துராஜா ஓட்டு ஓட்டு வாங்கி தெளிச்ச முதல் எம்எல்ஏ நான் சொன்னா ரொம்ப கேவலமா போயிரும் ஆந்திராவில் தான் முதல் இடம் ண தமிழ்நாட்டை கூட்டி கொடுத்துட்டாங்க நான் சாக்கடைக்கு வரல நல்ல மனிதனை கேட்கிற
@BDurai-fv1uh4 ай бұрын
கொள்ளையடித்த நிலத்தை, சட்டபூர்வமாக அங்கீகரிக்க
@UdayakumarUdayakumar-w3j4 ай бұрын
District Register take on his own decision for documents are genuinely or fake under his process of documents, due to way of corruption, concern Registrar threatening and coercion to both parties, I, e. Purchaser and vendor, collecting money from both parties.
ஒன்றிய அரசு சட்டப்பிரிவை மாற்றுகிறது.புதிய சட்டம் இயற்றுகிறது.அதையெல்லாம் ரத்து செய்ய உச்சநீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லையா.உங்கள் அதிகாரம் மாநிலத்திற்கு மட்டுமே
@rameshramesh-pt4hl4 ай бұрын
டேய் உன்னோட சொத்தையும் ஆட்டைய போடத்தான் இந்த சட்டம் புரியல
@Vedimuthu3334 ай бұрын
இவ்வளவு நேரத்துல அவன் எதை செய்ய வேண்டுமா அதை செய்திருப்பான்! கோர்ட் சட்ட நீக்கத்தை அவன் சட்டம் போட்ட நாளிலிருந்தே செய்ய வேண்டும்! அவன் தெரிந்தே தவறுகள் செய்வதால் நடுக்கம் வருகிறது! 😂
JJ brought Land grab..police division, only to check thieves ..in kalagam.😂😂
@sureshnova26044 ай бұрын
செருப்படி
@kannanchari50694 ай бұрын
😂 thimiru dmk
@ashokraj4455-m3x4 ай бұрын
ஒரு அப்பனுக்கு பொறக்காத நீதிபதி... நீ நல்லா இருப்பியா இதற்கு பெயர்தான் நீதியா? யாராவது மேல் முறையீடு செய்யுங்கள்...
@rajselva43834 ай бұрын
தீர்ப்பில் தவறு இருந்தால் நீங்கள் தீர்ப்பு தவறு என்று சொல்லலாம் அதை விட்டுவிட்டு நீதிபதி அவர்களே தவறாக பேச வேண்டாமே ஐயா
@mohamedyousuf62414 ай бұрын
பொருக்கிகளுக்கு நல்ல பலன் ...!!!
@heartgravity23414 ай бұрын
😂
@JaganathanR-wd6mz4 ай бұрын
😂
@ganesankk12454 ай бұрын
சுடலை கொண்டு வந்த ஒரே உருப்படியான சட்டம் அது தான்.... அதை உம் தடை பண்ணிரிங்களா.... நீதிமன்றங்கள் முதலில் தேவையா என்ற விவாதம் அனைவராலும் எழுப்பபட வேண்டும் 😢😢😢
@palaniswamy-c1b4 ай бұрын
sudalai sudalai sudalai
@srinivasansubramanyam94264 ай бұрын
மக்கள் கஷ்ட பட வைக்க மட்டுமே கோர்ட் வந்துடும் ஆனா மக்களின் நலன் சம்பந்தப்பட்ட விஷயம்னா அரசின் கொள்கை முடிவுல நாங்க தலையிட முடியாதுன்னு சொல்லிடுவானுங்க
@Balaji-e1z4 ай бұрын
மாணங்கெட்ட விக்குமண்டயா அடத் தூ தூ தூத்
@Jacobar-q9z4 ай бұрын
Tamilnadu Arasu kondu vandha sattam athuvuma sari illa 😂