Sting மன்னன் முக்தார் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@rasuldeen986 Жыл бұрын
Ippadi command pandrathukku directa ve mukthar munji la kari thuppidalam ji😂😂😂😂😂
@ramakrishnandevararaj3132 Жыл бұрын
நேர்மையான பணி தொடர என்னுடைய வாழ்த்துகள் மேடம்
@abufarzana Жыл бұрын
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் காவல்துறையில் சிவில் சர்வீஸில் மிக நேர்மையாக பணி புரியும் செய்திகள் கேட்டு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
@pavalarcreations4968 Жыл бұрын
இப்படிபட்ட காவல்துறை அதிகாரிகள் காவல் துறையில் இருக்கிறார்களா?ஆச்சர்யம்.மிகவும் பெருமையாக இருக்கு மேடம். ❤️ips என்பதையும் மறந்து பாட்டு பாடிய அந்த குழந்தை தனம் மிகவும் பிடித்தது❤️
@raviraviravi9458 Жыл бұрын
C pp
@kadalkaraikadalkarai2044 Жыл бұрын
N de v 😅😅😮❤😅😢🎉🎉
@ramasubramanian8228 Жыл бұрын
This Interviewer actually ridicules and insults that IPS Officer.
@stephenjayakumar7602 Жыл бұрын
அருமையான கருத்துரையாடல் முக்தார் அவர்களின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் சேச்சியின் பதில்கள் அருமை
@anjumdilip5173 Жыл бұрын
இன்னுமா முக்தார நம்பரீங்க
@vetrichankpm Жыл бұрын
இந்த அதிகாரிக்கு சரியான பொறுப்பும், பதவியும் கொடுத்து இந்த அரசு அழகு பார்க்க வேண்டும்
முக்தார் கேள்வி கேட்கும் போது எல்லா அந்த அம்மாவுக்கு சிரிப்பு தாங்க முடியல😂
@psuresh2619 Жыл бұрын
Mukthar comedy PC's
@tajmahalppy3528 Жыл бұрын
Hb
@THALAA Жыл бұрын
@@psuresh26192z
@k.s.ramachandrank.s.rama-db7pd Жыл бұрын
பலகலைகளை கற்றறிந்த அழகான அதிகாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அதிகாரி அவர்களின் பேட்டியும் அருமை தங்களின் பனி சிறக்க வாழ்த்துக்கள்
@ayyappannatarajan214 Жыл бұрын
டேட் முக்தார் இரண்டு மாதம் முன்பு நீ எவ்வளவு நல்லவன் என்று ஒரு வீடியோ பார்த்தேன் நீயா எல்லாம் மாறுபடிவும் எப்புடிடா வெக்கமே இல்லாம மாறுபடியும் நல்லவன் வேசம் போடுற
@saiinteriordecorator6074 Жыл бұрын
Arumai
@charlesnelson4609 Жыл бұрын
Kerala native, but fortunately tamilnadu IPS Cadre. Congratulations 🎊 mam. Greetings from Bangalore karnataka India 🇮🇳
@knightdave1986 Жыл бұрын
That's why they treat Tamils in a very bad way... Tamilnadu police is the very worst brutal tyrannical force..
@ggsiva2458 Жыл бұрын
அருமையான கேள்விகளை முன்னெடுத்து வைத்திருக்கும் அருமை சகோதரர் திரு முக்தார் அவர்களுக்கு தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
அரசு அதிகாரி பேட்டி கொடுப்பது அழுத்ததிலா. ஆர்வதிலா. சினிமா எடுக்கிறீர்களா
@kolandairaj8615 Жыл бұрын
She really gave an impressive interview. Good.
@jayavela8708 Жыл бұрын
Well improvement in speaking tamil. CONGRATULATION .NY JAYAVEL
@santhusanthu3396 Жыл бұрын
பதவியில் இருக்கும் ஒரு அதிகரி போட்டி எப்போதுதான் முதல்முறைய பார்கிறோன் அற்புதம் ஆக்தர்
@sivakasisundars5424 Жыл бұрын
ஆக்தர் இல்ல முக்தார்
@Ranjithkumar-tz4nj Жыл бұрын
நல்ல அதிகாரி பணி சிறக்க வாழ்த்துகள் 🎉
@sekarj2484 Жыл бұрын
அன்பும் அழகும் நிறைந்த சகோதரி அழகு
@dhabrealam9829 Жыл бұрын
❤வாழ்த்துக்கள் கேரள சேச்சி.❤
@almeeraess7771 Жыл бұрын
Humble IPS officer ❤
@jeganathajeganatha6834 Жыл бұрын
சூப்பர் அட்வைஸ் சகோதரி அவர்கள்
@good-luckgemsnpearls8034 Жыл бұрын
This officer seems very good.... Humble person 🎉🎉🎉
@rajaes538 Жыл бұрын
பொறுமையாக சிரித்த முகத்துடன் பதிலளித்திருக்கிறார் வாழ்த்துக்கள் சகோதரி
@munusamymalarkannan5266 Жыл бұрын
எதையாவது கேள்வி என்று கேட்கனும் டைம் வளத்தனும்🙏 எதையாவது சொல்லி மக்களை முட்டாள் ஆக்கனும் ரேட்டிங் எகிறனும்
@rajeshteam9838 Жыл бұрын
ஆமைக் குஞ்சுகள் இன் கதறல்
@govindarajulunaidu-op6ln Жыл бұрын
ஆடு பற்றி கலாய்த்த போது கூட சிரிக்காமல் இருந்த அதிகாரிக்கு வாழ்த்துக்கள் 😂
@murugan.mmurugan.m7178 Жыл бұрын
சரி டா உபி 😂😂😂
@star11199 Жыл бұрын
சரிங்க 21 ம் பக்கம் கோஷ்டி
@gopalkubendhiren7179 Жыл бұрын
ஒரு IPS OFFICER கிட்ட எவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார். DANCE ஆட சொல்ல மாட்டாராம். யார் இவருக்கு இவ்வளவு தைரியம் கொடுத்தது
@sridhar9306 Жыл бұрын
தீபா அவர்களின் பேச்சும் சிரிப்பும் அழகு 💐💐💐
@babu-ec6um Жыл бұрын
8 இலட்சம் செலவு செய்யும் நண்பர்கள் லிஸ்ட் முதல்ல வெளியிடட்டும்
@mp.suresha1autowork40 Жыл бұрын
முக்தார் சார் உங்களுடைய பேட்டிகள் நிறைய பார்த்துயிருக்கேன் நல்ல வேளை இந்த அம்மா ஆயுர்வேத டாக்டர் என்று கூறி விட்டார்
@rajendranv5077 Жыл бұрын
அருமையான,பயனுல்ல பேட்டி...
@sundararajanm7689 ай бұрын
Thank you very much mam
@supramaniyampathmanathan4579 Жыл бұрын
தீபா அவர்கள் ஒரு நீதி நேர்மை அதிகாரி.உங்கள் எதிர்காலம் நன்றாக அமையட்டும்.
@kameshpriya4494 Жыл бұрын
Vazhthukkal sagothari 💐💐💐💐💐💐💐👍
@harikrishnan8622 Жыл бұрын
அருமையான பதிவு அருமை கேள்வி அருமை பதில்கள் வாழ்த்துக்கள் நண்பரே நண்றி வணக்கம்
@abdullarangasamy1988 Жыл бұрын
🌹தா ய் உ ல்ல ம் கொ ன் ட கா வ ல் து றை அ ம்மா அவர்களுக்கு 🌹வாழ்த்துக்கள் 🌹வாழ்த்துக்கள் 🌹
@truthalwayswinss Жыл бұрын
Excellent Interview. God bless you all
@adaikkalarajl2695 Жыл бұрын
இன்னுமா இவனை உலகம் நம்புது.. எல்லாம் தல விதி
@m.slalitha7131 Жыл бұрын
Your Interview Super Sir
@goodwinrayen949 Жыл бұрын
அண்ணாமலை எப்போது ஆவார்🎉🎉🎉🎉🎉🎉
@rajavarsharajavarsha1205 Жыл бұрын
அருமையான பதிவு அழகான பதில்
@KarthiKeyan-qs6zr Жыл бұрын
It's TRUE GREAT CONGRATULATIONS 🎉🎉🎉
@semaeasy Жыл бұрын
Azhagu+Thiramai+Dhairiyam+Nermai+Nyanam+IPS ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 Super Mam!!!
@KalpanaT-sr1wl Жыл бұрын
Sir மேடம்க்கு நல்லா அட்வஐஸ் தந்திரங்கள் அரசியல் வேண்டும் என்று சென்னாதுக்கு என் பணிவான 🙏🙏🙏🙏 sir.👍
@saralasri1 Жыл бұрын
GOD BLESS DEEPA and Family
@KalpanaT-sr1wl Жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம் 👍
@thambinelloore7795 Жыл бұрын
Super officer. 🙏👍very pleasent.
@gopalkubendhiren7179 Жыл бұрын
முக்தர் அண்ணாமலை பற்றி கேள்வி எழுப்பும் பொது madem அதை அழகாக கடந்து சென்றார். சூப்பர் madem முக்தர் இக்கு செருப்படி
@mansoorahmed2505 Жыл бұрын
Great interview ❤❤❤
@praveenvijay906 Жыл бұрын
யோவ் முக்தார் நீ நல்லவனா கெட்டவனா எனக்கு தெரியலயே
@nadarajahmoharajan9077 Жыл бұрын
இறுதியில்,இந்த நிகழ்ச்சியில் தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி பல்வேறு முட்டாள்தனமான கேள்விகளுக்கு மிகவும் சிரமப்பட்டு விளக்கமளித்தீர்கள் நன்றி
@mams7774 Жыл бұрын
Arumaiyana Arthamulla nakachuvaiyana naerkanal.👌💐
@elumalir1239 Жыл бұрын
உன்ன இன்னும் வேலைக்கு வெச்சு இருக்காங்கனா இது எவ்வளவு நேர்மையான சேனலா இருக்கனும்?
@johnjohm2438 Жыл бұрын
Pidiklaina enatuku pakreenga lol
@BlackWhite-nf2ew Жыл бұрын
சரிப்பா மதனை எங்கே? அவன்தான் காணாப்போயிட்டான்
@shahul9136 Жыл бұрын
தெளிவான விளக்கம் good police
@sampathsuperb3532 Жыл бұрын
Use ful message 👍
@stephenraj2368 Жыл бұрын
ஏண்டா நீ பைசா வாங்கி தனா பேட்டி எடுக்குற 🤪🤪🤪
@nagarajanp4782 Жыл бұрын
சபாஷ் சகோதரி வாழ்க வளர்க😊😊😊😊
@Jakki-et1zd Жыл бұрын
நன்றி
@paulrajjeevanantham213 Жыл бұрын
Super bro congrats to you 🎉🎉🙏🙏🙏🙏🎉
@comments_videos Жыл бұрын
மேடத்தோட சொத்து மதிப்பு எவ்வளவு என பொது வெளியிட சொல்லுங்க
@ayyanarlagson4588 Жыл бұрын
நல்ல கேள்வி அருமையாக பதில் சொன்னார் சகோதரி இருவருக்கும் மனமார்ந்த நன்றி. இவர் இன்றைய கால பெண்களுக்கு ஒரு முன் உதாரணம் ஆனால் ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் அரசியல் தான் மிக முக்கியம் அடுத்த நான் சொல்ல ஒன்றும் இல்லை அதில் சிறந்த தலைவர் தொல் திருமா ஆராய்ந்து கொள்ளுங்கள்
@sahula6596 Жыл бұрын
முத்தர் ரொம்ப உத்தமர்
@thangamanis2443 Жыл бұрын
Rombaa nallavar
@vasudevanpichandi9925 Жыл бұрын
Most edited video... முக்தார் ஒரு அருவருப்பான மனநிலையை கொண்டவராக இருக்கிறான்
@சுமன்ராசன் Жыл бұрын
அறிவுபூர்வமான கேள்வி ஒன்றும் இல்லை......தேவையற்ற காணொளி
@oaa6675 Жыл бұрын
சிறப்பான நேர்க்காணல் வாழ்த்துக்கள்
@rbhanumathi8348 Жыл бұрын
Gentle lady officer, always with smiling face
@selvasamy5819 Жыл бұрын
சீமான் மலையாளி என்று சொல்லாமல் சொல்கிறார்.
@rathish2823 Жыл бұрын
சீமான் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் நாடார் பின்பு எப்படி அவர் மலையாளி ஆவர்?
@selvasamy5819 Жыл бұрын
@@rathish2823 எனக்கு தெரியவில்லை. ஆனால் வலைதளத்தில் அவரது பூர்வீகம் கேரளா என்றும், அவரது மனைவி தெலுங்கர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. காலம் தெரிவிக்கும்.
முத்தர் அண்ணா ஆலுக்கு ஏத்தா மாதிரி இன்டர்வியூ பண்றணா. உங்க இன்டர்வியூ எல்லாம் சூப்பர் அண்ணா சூப்பர்
@rlakshmay Жыл бұрын
This doctor IPS responded fairly and managed Muktar ver well. Muktar got bulb this time ..
@kohkalm8742 Жыл бұрын
Super speech. Thank you
@raghukumar2486 Жыл бұрын
Super. Lady Police
@sakthivela1954 Жыл бұрын
உங்களைப் பார்த்தால் ஐபிஎஸ் அதிகாரி போல தெரியலை பக்கத்து வீட்டுப் பெண்மணி போல தெரிகிறது வாழ்த்துக்கள் சகோதரி உங்களது மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@Vendhan1105 Жыл бұрын
சத்தியம் தவறாத தொலைக்காட்சி சத்தியம் டிவி என்பது சந்தேகமாக உள்ளது
@antony93 Жыл бұрын
CONGRATULATIONS MADAM👍👍👍👍👍👍👍👍👍👍
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
எப்படி முத்தார். வெட்.....இல்ல
@baskarmaster4379 Жыл бұрын
இவர் ரொம்ப நல்லவரு நம்புங்கள் 😂😂😂😂
@punithanrajesh9091 Жыл бұрын
Yokkiyan vanthutan bro. Sting video la pathingala
@sivalingamp4643 Жыл бұрын
Good mom ji 🌷🌷🌷🙏
@muthumaneksha3968 Жыл бұрын
ஜெய் ஶ்ரீராம்
@veerasamynatarajan694 Жыл бұрын
அண்ணாமலை பத்தி பத்து கேள்வி கேட்டபோதும் பிடிகொடுக்கல தீபிகா சத்யன் ஐ. பி. எஸ். பணிவான பதில். நீட் பற்றி கருத்து தெரிவிக்கில. அதிகமாக கலாய்க்க முடியில முக்தரால.
@sathyanana7278 Жыл бұрын
Congratulations madam 🌟✨⭐
@rishichandroo3852 Жыл бұрын
excellent person......such beautiful smile......
@sakthivellr7192 Жыл бұрын
Super mam......
@devadasdevasahayam1015 Жыл бұрын
நன்று
@muralivijay1021 Жыл бұрын
இன்னுமா இந்த முக்தார உலகம் நம்பிட்டு இருக்கு...😂
@AbdulHameed__jr Жыл бұрын
Mars tamilnadu
@sudhachinnasamy195 Жыл бұрын
She is pure official , but this fellow dragging her ridiculous
@mohandas6251 Жыл бұрын
Madam your interview so sweet,❤️
@kiyas999 Жыл бұрын
She is good and honest
@hepsibaharish8509 Жыл бұрын
நல்ல வேளை...ஆயூர்வேத டாக்டர். IPS ஆயிட்டாங்களா??? பல் புடுங்வாங்களானு கேட்டு சொல்லுங்கள் முக்தார்?
@thirupathiramasamy6094 Жыл бұрын
முக்தார் நக்கல் கேலி கிண்டல் காமெடி கொஞ்சம் குறைவுதான். காரணம் போலீஸ் ஐபிஎஸ் என்ற காரணத்தினால் .இருந்தாலும் கொஞ்சம் குறும்பு.😅😅😅
@HariVenkatesh-mn7cq Жыл бұрын
Well said officer Deepa.
@satheeshkumar.g2425 Жыл бұрын
இந்த ஊழலில் இருந்து தப்பிக்க தான் அண்ணாமலை தி.மு.க.மீது ஊழல் பட்டியலை வெளியிட்டு கொண்டிருக்கிறாா்.