No video

தமிழக பாஜக தலைவரை மாற்ற வாய்ப்பே இல்லை | ரகசியம் உடைக்கும் டெல்லி ராஜகோபாலன் | Aadhan Tamil

  Рет қаралды 108,862

Aadhan Tamil

Aadhan Tamil

2 ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
தமிழக பாஜக தலைவரை மாற்ற வாய்ப்பே இல்லை | ரகசியம் உடைக்கும் டெல்லி ராஜகோபாலன் | Aadhan Tamil
#BJP #AADHANTAMIL #DELHIRAJAGOPALAN
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 361
@azharazhar2011
@azharazhar2011 2 ай бұрын
நீங்கள் சொல்வது எதுவுமே நடக்க மாட்டுது sir 😅
@jayabalanp2028
@jayabalanp2028 2 ай бұрын
IVAR PESSUVATHU PM AGA MODIJI 3RD TIME PM AGA AGIVITAR
@aishok1
@aishok1 2 ай бұрын
Ivar solrathu ethuvum nadakarthu illayepa
@thangarajm5532
@thangarajm5532 2 ай бұрын
இந்த உளருவாய் மனிதர் சொல்வது எதையும் நம்ப முடியவில்லை
@kandaswamyks9191
@kandaswamyks9191 2 ай бұрын
நீ நம்ப வேண்டாம். உன் வேலையை பார்
@mohanr6422
@mohanr6422 2 ай бұрын
He has been telling stories for a long time, but none have come true 😊
@ksathanandan2478
@ksathanandan2478 2 ай бұрын
ரா கோபால் நீங்கள் சொல்வது 000000.
@selvendranpakkirisami6413
@selvendranpakkirisami6413 2 ай бұрын
எக்காரணம் கொண்டும் திரு அண்ணாமலைய மாற்றக்கூடாது.
@jothimsw
@jothimsw 2 ай бұрын
Don’t worry.. he is no where near to that level…😂😂😂😂
@sathasivam_rks
@sathasivam_rks 2 ай бұрын
yes
@gurumurthysritech7792
@gurumurthysritech7792 2 ай бұрын
சார் ராசு சார் வணக்கம் தாங்கள் சொல்வதை கேட்க மிக மிக ஆவல் சார் தாங்கள் காணோலி பார்த்த பின் அவ்வளவு ரிலாக்சாக உள்ளது ( நடக்காததால்)
@murugansamy3121
@murugansamy3121 2 ай бұрын
இந்த ஆளு ஏற்கனவே தமிழ்நாட்டில் NDA கூட்டணி 10இடங்களில் வெற்றிபெறும் என்று கூவியவர்.இவர் பேச்சு எப்போதும் நம்பும்படி இல்வை.
@ramaraj6491
@ramaraj6491 2 ай бұрын
நீங்க நம்ப வேண்டாம். வாயை மூடிக் கொண்டிருந்தால் போதும். உங்கள் கருத்து இங்கு தேவையில்லை.
@sivaprakash3459
@sivaprakash3459 2 ай бұрын
Shamekess media merchant..
@balasundaramduraiswami7514
@balasundaramduraiswami7514 2 ай бұрын
தமிழிசியாக இருக்கக் கூடாது
@paramamoorthy
@paramamoorthy 2 ай бұрын
நாக்கு வழிக்கும் வேலையை தவிர வேறு வேலை இல்லை இந்த நாற்பதுக்கும்.
@Random-qe5vm
@Random-qe5vm 2 ай бұрын
By voting, people have considered that Annamalai and TN BJP are not fit for that job too. hahahahaha
@user-cf1bp5pr3x
@user-cf1bp5pr3x 2 ай бұрын
Sir we Respect your age ! Your prediction never comes true
@Selvan0927
@Selvan0927 2 ай бұрын
This Dog Waiting for Bjp Thorowing the Beef Piece... .He is Talking Only Lie...and Lier...
@sivananthan3101
@sivananthan3101 2 ай бұрын
YES TRUE 100% GOOD SPEECH❤😀😀😀😀👌👌👌👌
@jeromiasmosespichamuthu2305
@jeromiasmosespichamuthu2305 2 ай бұрын
He is bluffing, nothing has come true in many of his assumptions. I have followed his lecture for many months, all have failed.
@guranjisrisri5968
@guranjisrisri5968 2 ай бұрын
TAMILNADU need ANNAMALAIJI
@jothimsw
@jothimsw 2 ай бұрын
We saw how much TN need annamalai… BJP got ZERO😂😂😂
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 ай бұрын
நூறு நாள் வேலை திட்டம் தொடரும் பொழுது, மூத்த குடிமகன்களுக்கும் வழக்கம் போல் இரயில்வேயில் கட்டண சலுகைகள் தொடர வேண்டும் என்பதே இந்திய மக்களின் விருப்பம். மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும்.
@balakrishnansakthivel6689
@balakrishnansakthivel6689 2 ай бұрын
Idle ஆக இருக்கும் MP க்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி சட்டம் கொண்டுவரவேண்டும்.
@anbuchezhian7217
@anbuchezhian7217 2 ай бұрын
வாய் திறந்தால் ஒரே ஊசிப்போன வடை தான்
@keerthipriyan8290
@keerthipriyan8290 2 ай бұрын
2026...... . ஆண்டில்.. பாஜக.வெற்றி... இலக்கு!!!
@ksathanandan2478
@ksathanandan2478 2 ай бұрын
வாக்கு சதவீதம் 11 ஆனால் 26ல் வெற்றி. எப்படி சாத்தியம். திமுக பிஜேபி கூட்டணி வரலாம்.
@ramaswamynatarajan9659
@ramaswamynatarajan9659 2 ай бұрын
ஆதான்‌ தமிழ் ஊடகத்திற்கு ஒரு வேண்டுகோள். இவ்வளவு காலம் இல்லாமல், இன்றைய நிகழ்ச்சியில், உங்கள் பின்னால் தேவை இல்லாமல் ஒரு திரை சுற்றிக்கொண்டு இருப்பது, கண்களை மிகவும் பாதிக்கிறது. இதை தவிர்க்க வேண்டும்.
@rajbhaski
@rajbhaski 2 ай бұрын
சரடுவிட வந்திட்டாரப்பா??
@ramaraj6491
@ramaraj6491 2 ай бұрын
ரொம்ப வலிக்குதோ டியர்?
@Selvan0927
@Selvan0927 2 ай бұрын
Kellattu Pottayanin Uruttu Appadithaan irrukkum..
@francisarulanandam2441
@francisarulanandam2441 2 ай бұрын
Thanks
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 2 ай бұрын
❤ If at all a lady bjp chief is to be appointed, madhavi latha is the best loyal bjp worker! For all the work she did in hyderabad , to defeat Owaisi, is stupendous !!!!!!!!
@vijayakumarsubramani6648
@vijayakumarsubramani6648 2 ай бұрын
சிறந்த நெறியாளர் மூத்த பத்திரிகையாளர் அருமையான பதிவு
@sivakrishnan5885
@sivakrishnan5885 2 ай бұрын
பிஜேபி 6சீட் ஜெயிக்கும்னார். ஊத்திகிச்சு. பேசாம பிளாட்பாரதில் ஜோசியம் பார்க்கவும்.
@perumalkulam
@perumalkulam 2 ай бұрын
May be Smirithi Rani.. She is a good Speeacher and a very bold lady.. No South Indian.. Due to the hindi language hurdles..
@venkats6379
@venkats6379 2 ай бұрын
காங்கிரஸ் செத்துப் போச்சு என்று அடிக்கடி சொல்வீர்களே சார், இப்ப என்னாச்சு?
@balathandayutham2256
@balathandayutham2256 2 ай бұрын
செத்துதான் போச்சு 100ஆண்டு ஆன கட்சி 100சுட்டு கூட வரவில்லை
@Selvan0927
@Selvan0927 2 ай бұрын
Kellattu koothi Sethuttaan...
@vaithysubramanian5524
@vaithysubramanian5524 2 ай бұрын
Well said Rajagopalan ji. I hope the elected representatives to the Parliament office will deliver their real stregenth for Uplifememt of TN.
@rajamanickamkrishnamoorthy9195
@rajamanickamkrishnamoorthy9195 2 ай бұрын
திரு இராஜ கோபால் அவர்களின் இந்த உரையாடல் எதிர் கால மத்தியில் மோடி அரசு செயல்பாடு குறித்து மிகவும் தெளிவாக தெரிகிறது.
@saro9808
@saro9808 2 ай бұрын
Thanks sir for your important information. Jaihin jaimodiji
@vijayakumarm1423
@vijayakumarm1423 2 ай бұрын
God bless you sir for speaking true just like Mr. Hari chandran.💐💐💐
@InnocentBabyPenguin-hf4sx
@InnocentBabyPenguin-hf4sx 2 ай бұрын
Ayya welcome
@devishamanis3260
@devishamanis3260 2 ай бұрын
கானிமெழிகையில்உள்ளதுஊள்துறை
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 2 ай бұрын
ஒரு அாம்பளைதான் அடுத்த பா ஜ க அகில இந்தியத் தலைவர்.
@sathyamurthyvaman3771
@sathyamurthyvaman3771 2 ай бұрын
Atleast have a better background picture..
@ponnapalamsuperking5771
@ponnapalamsuperking5771 2 ай бұрын
❤Mr.Rajagopalan Your predictions never come true.Senior journalist should be in a position to give right indications.
@alakankunam1586
@alakankunam1586 2 ай бұрын
Super
@caruniamsh8279
@caruniamsh8279 2 ай бұрын
@sprabhakaran9289
@sprabhakaran9289 2 ай бұрын
ராமபத்ரன் கதை சொல்லுங்க
@S.S.DasonNadar
@S.S.DasonNadar 2 ай бұрын
உங்கள் பேச்சு எப்போதும் நடந்ததே இல்லை எங்கள் தமிழ்நாட்டில் நாங்கள்தான் 40க்கு 40 என்று சொன்னோம் நீங்கள் அண்ணாமலை வெற்றி பெறுவார் என்று சொன்னீர்கள் நடக்கவே இல்லை கொஞ்சம் அமைதியாக இருங்கள் பெரியவரே
@ananu.n5022
@ananu.n5022 2 ай бұрын
கருப்பு சட்டை போட்டு காங்கிரஸ் முடிந்தது என்று சொன்னார் இப்ப இவரது முகத்தை எங்கே வைத்துக் கொள்வார் இவரின் பேட்டிகளை நான் விரும்பிப் பார்ப்பேன் ஆனால் இவர் சொல்வது எதுவுமே நடப்பதில்லை
@ramakrishnansethuraman354
@ramakrishnansethuraman354 2 ай бұрын
உண்மை. கப்சா ஜாஸ்தி
@gr61065
@gr61065 2 ай бұрын
உன்மைதான்! அடிச்சு விடுறாரு! 400சீட் /காங்கிரஸ் முக்தி பாரத் உருட்டள்கள்
@ramaraj6491
@ramaraj6491 2 ай бұрын
பப்புவிடம் 8500 ரூபாய் கேட்டுப் போராடிய முஸ்லிம் பெண்களைப் பார்த்தீர்களல்லவா? என்ன கூறி UP யில் பப்பு குழப்பினார் என்று எங்களுக்குத் தெரியும்....😂😂😂
@pmsrinivasan335
@pmsrinivasan335 2 ай бұрын
அநேகமாக நமீதா தலைவராக வருவார்
@janakiramanvaidyanathan1033
@janakiramanvaidyanathan1033 2 ай бұрын
திரும்ப வந்துவிட்டார் கப்ஸாமன்னன்.
@sekarganesan4575
@sekarganesan4575 2 ай бұрын
All along Rajagopalan,was saying there was no INDI alliance .It was dead Etc.But what has happened. No I do not know how far we can rely on what he says
@sukumaranramasamy1365
@sukumaranramasamy1365 2 ай бұрын
Thanks sir❤❤❤❤❤
@ushanatarajan8122
@ushanatarajan8122 2 ай бұрын
Satyam, Dharmam jayithathu. Jai Sreeram 🙏🏼🙏🏼🙏🏼 Bharath Matha ki jai ❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤
@parthasarathycr1952
@parthasarathycr1952 2 ай бұрын
What is the of 40 M.P.s in T.Nadu for development of the State? JAI HIND.
@ushanatarajan8122
@ushanatarajan8122 2 ай бұрын
@@parthasarathycr1952 Thamizh nadu makkal than theerumanam edukkavendrum. Indha alavu kollaiyadithavarkalkku thirumba vote cheythu jayippithal athin balan kollakkar valarkirarkal entru thane. Makkalukku panathai koduthu vote vangukiravarkal panam erundhal etheyum sadhikkalam ninaikiravarkal. Makkalukku vizhipunarvu vara vendrum. Makkal ukku poyi cheravendiya panathaiye thirudi vaithu election samayathile 500,1000 kuduthu vote cheykiravarkal kku padippu erunduthum, vivaravum erundhum muttal aanavarkal. Matram varum Annamalai poleyulla unathamana chinthai yulla vareye thokkaveithavarkalai enna sollavendrum.?
@vikramg6262
@vikramg6262 2 ай бұрын
அய்யா நீங்க பேசுறது எதுவும் நடக்காது, வாழ்த்துக்கள்....
@gselvaraj2098
@gselvaraj2098 2 ай бұрын
நாம் தமிழரின் காளியம்மாள் சரியான Choice.
@ksathanandan2478
@ksathanandan2478 2 ай бұрын
த நா பாஜக தலை அ மலை மாற்றாத வரை திமுக விற்கு வெற்றி தான். அ மலை இப்படி தான். இனி பிஜேபி டார்கெட் ஒரு சீட்டு ஜெயிக்க முடியாது.
@cck509
@cck509 2 ай бұрын
அவன் ஒரு ஸ்லீப்பர் செல்.
@ajayj1989
@ajayj1989 2 ай бұрын
As per his statement if it is a lady from South india then it should be Shobha Surendran from Kerala..
@shivasharma.t7517
@shivasharma.t7517 2 ай бұрын
She is not BC comunity
@vijayakumarm1423
@vijayakumarm1423 2 ай бұрын
Tamil isai soundar Rajan.
@vijayakumarm1423
@vijayakumarm1423 2 ай бұрын
Asper Zodic prediction, Dr.Mrs. Tamil isai will be national leader of BJP.
@anantharamann2646
@anantharamann2646 2 ай бұрын
என்ன முக்கு முக்கினாலும் .... திமுக திரும்பவும் வர வாய்ப்பே இல்லை அடுத்தது கூட்டணி ஆட்சிதான். 2006-நிலை வரும் 2026 தேர்தலில் 4 முனை போட்டி நடக்கும்.
@umathiyagu1106
@umathiyagu1106 2 ай бұрын
பரந்தூர் விவசாயிகள் கவலை அடைந்து வரும் நிலையில் அங்கு விமான நிலையம் அமைக்க வேண்டாம் கொஞ்சம் மனம் இறங்க வேண்டும்
@pmsrinivasan335
@pmsrinivasan335 2 ай бұрын
2026இல் தமிழகத்தில் அதிமுக_காங்கிரஸ் கூட்டணி நிச்சியமாக உருவாகும். ஆட்சியை பிடிக்கும்
@rssureshbabu7637
@rssureshbabu7637 2 ай бұрын
Good explanation 😊
@ashokkumarvr1208
@ashokkumarvr1208 2 ай бұрын
பாஜக கூட்டணி இப்போது நன்றாக உள்ளது
@ramalingamj8852
@ramalingamj8852 2 ай бұрын
உறவு. இருப்பதாக. பொதுமக்கள். கருதுகிரார்கள்
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 2 ай бұрын
ஜெய் ஹிந்த் சார்
@praan143
@praan143 2 ай бұрын
Might be Madhavi Latha, Hyderabad MP candidate..
@boser150
@boser150 2 ай бұрын
கர்டாகவுக்கு நீர்வளத்துறை மந்திரி ஏற்றுக்கொள்ள முடியாதா மந்திரி
@arunbhaskars1882
@arunbhaskars1882 2 ай бұрын
இவர் சொல்வது இதுவரை ஏதாவது நடந்திருக்கிறதா,,,,? ஜஸ்ட்,,,, டைம் வேஸ்ட்
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 2 ай бұрын
Congratulations❤❤❤❤❤
@sprabhakaran9289
@sprabhakaran9289 2 ай бұрын
11% ஓட்டு போதாது
@user-oc7jv3wx9l
@user-oc7jv3wx9l 2 ай бұрын
உங்கள் கருத்து எதுவும் சரியான முறையில் இல்லை தவறான கருத்து கணிப்பு
@aruljothi3119
@aruljothi3119 2 ай бұрын
ரொம்ப நாளாக ஆளை காணோம்
@rajansp899
@rajansp899 2 ай бұрын
இவர் கூறியது இதுவரை எதுவும் நடந்தது இல்லை
@jayabalanp2028
@jayabalanp2028 2 ай бұрын
SALAM SORINAY MOUNI KANDA THADI ENGADI POTTIA MARITAIADA
@ajairamesh511
@ajairamesh511 2 ай бұрын
ரவிசங்கர் பிரசாத்
@srinivasanr2543
@srinivasanr2543 2 ай бұрын
Vango Sir Vango Rajagopalan.... Poi sollu...
@srigop6373
@srigop6373 2 ай бұрын
Sir You have entertaining us by giving dhidukidum news. But news are routine without any surprise. It seems that you are imaginable person and not much true incidents are happening
@Mba54
@Mba54 2 ай бұрын
He has been doing this for 40 years 😀
@sree1914
@sree1914 2 ай бұрын
I disagree with Rajagopalan Sir on next incoming BJP leader... I have a gut feeling he might be from Maharashtra
@shivani6thdkml940
@shivani6thdkml940 2 ай бұрын
ஐயா வணக்கம் ஐயா நிதிஷ்குமார் ஐயா சந்திரபாபு நாயுடு அவர்கள் ஐயா பிரதமர் அவர்களை பயன்படுத்தி தன் தன் மாநில தேவைகளை பூர்த்தி செய்து கொல்லும் ஆற்றல் வாய்ந்தவர்கள்
@KumarKumar-ci7ug
@KumarKumar-ci7ug 2 ай бұрын
❤❤❤❤
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 2 ай бұрын
Jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam
@sankarankr7802
@sankarankr7802 2 ай бұрын
இவர் தன் 40+ வருட பத்திரிகை பின்னனியால் நம்மை கொல்கிறார். தன் யூகத்தையே செய்தி என புருடா. பட்டது போதாதா, விட்டுடுங்க அவரையும், அதனாலே எங்களையும்!!
@user-bq3sm9mg5d
@user-bq3sm9mg5d 2 ай бұрын
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒன்றும் அறியாதவர். அரசியலில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. இந்த சூழலில் நீங்கள் ஸ்டாலினை நம்பி ஆலாசனை கூறுகிறீர்கள்.!!!!
@sriramvenkatraman
@sriramvenkatraman 2 ай бұрын
Last 10 years BJP Alliances rule Now NDA alliances rule 3 terms Modi Ji as PM plus he knows how to work with keeping in crowds under his rule.
@francisarulanandam2441
@francisarulanandam2441 2 ай бұрын
Appadiya.
@ramanathanmuthiah1159
@ramanathanmuthiah1159 2 ай бұрын
Rubber Mouth R Rajagopalan 🤣🤣🤣
@truewanter8879
@truewanter8879 2 ай бұрын
தமிழ்நாட்டில் இருந்து ஒரு கும்மாணியும் வேண்டாம்
@rajeshk-mw8ef
@rajeshk-mw8ef 2 ай бұрын
my opinion Mr. Ravishankar Prasad will be the BJP national president....
@chandrasekaranss2722
@chandrasekaranss2722 2 ай бұрын
Mr Annamalai should not be replaced..
@girish4129
@girish4129 2 ай бұрын
please ask from 2000 to till date every 5 yrs TN has contributed minimum 35-40 MPs ... What did they do in 5 yrs sitting in Parliament ??? Why dont you ask that question ????
@muthusubramanian8297
@muthusubramanian8297 2 ай бұрын
TVK has already proposed coalition government in Tamilnadu after 2026
@svindustries5233
@svindustries5233 2 ай бұрын
Anurag thakur is the next leader
@vathsalasethuramansvedhiga1286
@vathsalasethuramansvedhiga1286 2 ай бұрын
அரசல்புரசல்
@AL-oi1cl
@AL-oi1cl 2 ай бұрын
அப்படி யென்றால் மலையாளம் / தெலுங்கு பேசுபவர் அதிலும் இந்தியும் பேசுபவராக வேண்டும்.
@devasikhamanir458
@devasikhamanir458 2 ай бұрын
Ithuvarai Rajagopal sir solvathil 90% nadappathillai
@rathinakumar4698
@rathinakumar4698 2 ай бұрын
Pl avoid this
@sansundar9030
@sansundar9030 2 ай бұрын
😊
@pdamarnath3942
@pdamarnath3942 2 ай бұрын
நிதீஷ்குமார் மற்றும் நாயுடு இரண்டு பேரும் மண் குதிரை கள்
@anandh1970
@anandh1970 2 ай бұрын
நீங்க சொன்ன ஒரு விடயம் நடந்திருக்கு என்று சொல்லுங்க Mr.RG
@chandrababu7085
@chandrababu7085 2 ай бұрын
ஏன் அயோத்தியில் ப ஜ க தோற்றது.
@sundarasundara4992
@sundarasundara4992 2 ай бұрын
Without knowing Hindi it is very difficult to a BJP president from TN.
@user-sj6ym2vd1z
@user-sj6ym2vd1z 2 ай бұрын
Annamalai will be the CM of tamilnadu on 2026
@shaan1166
@shaan1166 2 ай бұрын
😢😢😢
@sritharank9366
@sritharank9366 2 ай бұрын
ஸ்மிதா ராணிதான் அடுத்த தேசியத்தலைவர்
@user-uj6fj3ml4k
@user-uj6fj3ml4k 2 ай бұрын
Ennamo Thalaieluthu
@ramalingammuthusamy6249
@ramalingammuthusamy6249 2 ай бұрын
இந்த பெரியவர் டெல்லி ராஜகோபாலன் கூறுவது இதுவரை எந்த. ஒன்று ம். நடந்தது இல்லை.
@sivakumarp4630
@sivakumarp4630 2 ай бұрын
Shobha surendran from kerala will be the BJP leader. She is an excellent leader
@user-yq9tn4kf1f
@user-yq9tn4kf1f 2 ай бұрын
Sir neenga rest edunga .. dont mistake me.. neenga sonna pala vishayam nadakala..
@muthusubramanian8297
@muthusubramanian8297 2 ай бұрын
But RSS has criticised Modi government regarding Manipur peace
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp 2 ай бұрын
Bjp, Pmk, TTV ,Ops is a good combination in tamilnadu. Annamalai IPS should become the cm of tamilnadu. Two dravidian parties should be kicked out from power. Anbumani is going in the right directing by supporting Bjp
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 44 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 36 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 24 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 44 МЛН