திருவல்லிக்கேணிக்கும் மகாபாரதத்துக்கும் உள்ள தொடர்பு ?| Untold story of Mahabharatham | Jayasree

  Рет қаралды 227,456

Galatta Divine

Galatta Divine

8 ай бұрын

#GalattaDivine #mahabharatham #JayasreeSaranathan #UntoldStory #krishnar #Arujunar #Kanthari #KrishnarSongs #mahabharathamintamil #hinduism #keeladi #Karnar #KrishnarStory #Drupathi #sanatandharma #MahabharathamBook
திருவல்லிக்கேணிக்கும் மகாபாரதத்துக்கும் உள்ள தொடர்பு ?| Untold story of Mahabharatham | Jayasree
Jeyachandran Textiles
Visit any of our stores to avail the exciting festival offers
T Nagar | Pallikaranai | Tambaram
=======================================================
BAN NEET
நீட் விலக்கு நம் இலக்கு
50 நாட்கள் 50 லட்சம் கையெழுத்துகள்
ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையைக் காத்திட,
மாண்புமிகு குடியரசு தலைவரை வலியுறுத்தும் மக்கள் இயக்கத்தில் இணைவீர்…
நான் நீட்டை எதிர்க்கிறேன்
#BANNEET
banneet.in
========================================================
The Chennai Silks
The largest textile kingdom in Tamil Nadu, The Chennai Silks (TCS) has proven to be a shopper's delight for generations of families. It has a widespread reach with sprawling showrooms in Chennai, Coimbatore, Tirupur, Erode, Trichy, Karur, Ernakulam, Tirunelveli, Vellore, Salem, Villupuram, Hosur, Madurai, Chittoor, Hyderabad, Kumbakonam, Tuticorin, Tiruvallur, Dindigul and Tanjore. The Chennai Silks continues its endeavours to reach out to customers, beyond barriers and beyond boundaries....
TCS has always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer's taste. It has the most exhaustive collection of clothing for men, women and children, under one roof. These include Wedding Silks, Designer Sarees, Cotton & Silk Sarees, Chudidars, Dress Materials, Traditional & Western Wear, Suitings & Shirtings, Formal & Casual Wear, Dhoties, Sherwanis & Children's Wear. With clothes for every season and every occasion, TCS has indeed become the favourite family shop.
Testifying to authentic products of TCS, are the Silk Mark and Handloom Mark. In compliance with International Quality Management Systems, the Chennai & Coimbatore stores are certified with ISO 9001:2000
Contact:
0091 999 481 1711
0091 421 224 2888
Email:
online@thechennaisilks.com
===================================================
Galatta Divine is a Devotional KZbin channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional KZbin channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
kzbin.info/door/BPV...

Пікірлер: 655
@sudkann11
@sudkann11 7 ай бұрын
பகவான் கிருஷ்ணர் தான் இவரை பேச வைத்து இருக்கிறார். அவரது அற்புதங்கள் இ‌ன்னு‌ம் நிகழ்த்து கொண்டு தான் இருக்கின்றன. ஜெய் கிருஷ்ணா! ஜெய் ஜெய் கிருஷ்ணா!
@thirumalais8906
@thirumalais8906 7 ай бұрын
மிக அருமையான விளக்கம் அருமை. நம் பாரம்பரிய கலாச்சார கலைகள் இதிகாச புராணங்கள் மஹாபாரதம் உண்மையானது என்பதை ஆணித்தரமாக கூறியது மிகவும் போற்றப்படும். ஆராய்ச்சி மெச்சத்தகுந்தது. பாராட்டுக்கள் மகிழ்வுடன் 🙏🏼
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 7 ай бұрын
அற்புதமான விளக்கம் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா சரணம் கண்ணா 🙏🙏🕉❤️🕉🙏🙏
@arumugamsankaran7560
@arumugamsankaran7560 7 ай бұрын
Madam, It is God's gift to have you here with us. Very good information with elaborate explanation. Thanks a lot for your efforts.
@sankaranutr6460
@sankaranutr6460 6 ай бұрын
அருமையான விளக்கம் தங்களுக்கு வணக்கம் அம்மா.. இறைவன் அருளால் அனைவரும் நலமாக.... கேட்க. . கேட்க. திகட்டாத விஷயங்கள்...
@user-pk7fs7fj5p
@user-pk7fs7fj5p 7 ай бұрын
தெய்வமாக இருப்பினும் காலத்திற்கு கட்டுப்பட்டு விடும் என்று கூறியுள்ளார், இது சத்தியம்.
@bharathraj8665
@bharathraj8665 7 ай бұрын
Thavarana puridhala parapadhinga pls ...kalam karma yelathayum kadanthavar Krishna bagavan.. Jenma karmacha me divyam Yo wekthi thathvatha ha tyaktva deham punarjenmam neithi maamethi so Arjuna.. Ithoda artham enadhu jenmam nan seiyum leelaigal yavum divyam adhavadhu boudhiga ulahathla nadkradhu pola.pirapu irapu ala idhu mihavum divyamanadh adhu yaru purijikrangalo avanga indha dehatha vitadhum mindum punarjenmam nu sularchiyila vila matanga ennidame irupanga nu kannan githaila sonadhu... Kalam pirapuru irapu thunmbam mudhumai nu mandhiragaluku Ula visayam Bhagavana bhadhikadhu idhu dhan tatvam idha purinjavanga mindum piravi eduka matanga nu soldraru.. Idha dhan thiruvalur piravi perunkadal nindvar nindhadhar iraivandi seradhar nu soldraru.. So kannanoda thiruvadi iruka pudicikitu Avan elathirukum aparpatavan nu soldra thathuvatha unardhu avanaye vanagi avanidame poi seranum... Idhu dhan aalama na thathuvam
@purushothamanvasudevan824
@purushothamanvasudevan824 7 ай бұрын
ஏழை எளிய மாணவன் மருத்துவராக,தரமான மருத்துவர்கள் உருவாக நீட் தேர்வு ஆவசியம். திமுக ஸ்டாலின் கும்பல்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் கோடிக்கணக்கில் பணம் வாங்கத்தான் நீட் வேண்டாம் என்று அல்லாடுறானுங்க மக்களை சுரண்டும் திமுக பன்றிகள்.
@angalammansimmapeedam4371
@angalammansimmapeedam4371 8 ай бұрын
Much appreciation on your speech mam . So proud feel
@omganganapataye1142
@omganganapataye1142 7 ай бұрын
Lot of new information I came to know through this valuable conversation. Thanks a lot madam!!!
@muniandy6052
@muniandy6052 7 ай бұрын
சூதாடினால் என்ன விலைவு ஏற்படும் என்பதை உணர வேண்டும் மக்களுக்கு உணர்த்த ஒரு நிகழ்வு.
@Rabonykannan
@Rabonykannan 7 ай бұрын
Nikalvu illai Punaivu
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m 6 ай бұрын
சூதாட்டம் நடத்துவதே யூதசிகுனிகள்தானே
@anamikaabaddha1159
@anamikaabaddha1159 6 ай бұрын
அருமை அம்மா 🙏 மகாகவி பாரதியின் அருமையான வரிகள் இங்கு நினைவிற்கு வருகின்றன. "தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவு பெரும் வண்ணம் நின்னை சரணடைந்தேன்".
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 6 ай бұрын
கடலினைத் தாவும் குரவும்-வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும், வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில் வந்து சமன்செயும் குட்டை முனியும், நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த நாகர் உலகிலோர் பாம்பின் மகளை விதியுற வேமணம் செய்த-திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம். " எனக்கு பாரதியின் இந்த. வரிகள் ஞாபகம் வருகிறது.
@m.s.pandian.m.s.pandian.2354
@m.s.pandian.m.s.pandian.2354 8 ай бұрын
வட இந்தியாவில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகள் சம்பந்தமாக எந்த செய்தியும் வெளிவருவதில்லையே ஏன் ? அதில் கிருஷ்ணர் சம்பந்தமாக எந்த தகவலும் கிடைக்கவில்லையா ? கீழடியினை நீங்கள் சொந்தம் கொண்டாடுவது உங்களுக்கு எந்த வகையிலும் பலன் தராது எங்கள் இனத்தின் வீரியம் விரைவில் உலகறியும்.
@KirishlastDec
@KirishlastDec 7 ай бұрын
🎉 சபாஷ் ... சரியான பதில் ....,! எல்லாமே பார்பன சூழ்சிகள் தானே ... இது உலகம் அறியாததா ச்கோ ... இன்று யூதர்கள் எனும் இஸ்ரவேலர்கள் ( பார்பன வேசி இனத்தவர்கள்) காஸா, மற்றும் இஸ்புல் அமைப்பினர்கள் தரும் தாக்குதல்கள் போல் இந்த கேடுகெட்ட ஆரிய இனத்தை எதிர்காலம் !?!
@theman6096
@theman6096 7 ай бұрын
கிருஷ்ணனின் துவாரகை கடளுக்கு அடியே இருக்குடா ............ இன்றும்........... உலகம் முழுவதும் இருந்தது சனாதன தர்மம் தான்டா.............
@mangalakumar3127
@mangalakumar3127 7 ай бұрын
​@@theman6096நீங்கள் எந்த இனம்?
@r.j.prakash1196
@r.j.prakash1196 7 ай бұрын
நண்பா சரியா சொன்னீங்க இவர்களின் நோக்கத்தை உங்களைப் போல நானும் கண்டு கொண்டேன் ஆனால் கிருஷ்ணர் மேல் உள்ள அன்பால் இவர்கள் கூறிய அனைத்தையும் கேட்கும் பொழுது மனதிற்கு இனிதாக இருந்தது கடைசி வரியை தவிர்த்து..... சிசுபாலன் வதம் நடைபெறும் பொழுது சிசுபாலன் கிருஷ்ணரிடம் உன்னை விட தகுதி உள்ளவர்கள் அதிக பேர் சபையில் உள்ளனர் என்று கூறி பல மன்னர்களின் பெயர்களை சுட்டிக் காட்டுவார் அதில் பாண்டிய மன்னர் ஒருவர் அவரைப் பற்றி இவர்கள் கூற மாட்டார்கள். பாண்டிய மன்னன் மகாபாரத போரில் அஸ்வத்தாமனுடன் போர் புரிந்து வீர மரணம் அடைந்தார் போரில் அவர் பாண்டவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.
@phoenixtamilan2960
@phoenixtamilan2960 6 күн бұрын
dei MUtta punda................ ariyan is just a word not a race. CHERA, CHOZHA, PANDIYAS ALSO THE ARYAS
@ramt4643
@ramt4643 7 ай бұрын
Wonderful 👏 Interview 🎉
@bharathsrinivasan7987
@bharathsrinivasan7987 7 ай бұрын
One point stands out here. Do not fight with ur siblings for the sake of wealth. Adjust and move on. Probably 90% of the people will still ignore this message from Mahabharata 😢
@papayafruit5703
@papayafruit5703 5 ай бұрын
Moral from the following epics Ramayanam - how to live Mahabharatam - how NOT to live
@sampathkumar8171
@sampathkumar8171 7 ай бұрын
Rare information on the period of Mahabharata, given by Madam, with clarity. It is astonishing to fix the period of Mahabharata accurately, which is 5000 plus years ago, with references found in the text of Mahabharatam. Sad, our ancestors had no practice of putting the happenings in writing. Yet, researches like madam are establishing proofs from our Epics, which were actually the records of our past history. If Lord Krishna departing the world is the beginning of Kali Yuga, which is 5000+ years, then the period of Ramayana could also be established with the calculation of the past, when Homo sapiens (Lord Hanuman, Sugreeva, Vali etc) lived. And prior to that are the periods of Vedas and Upanishads! It is surely some lakhs of year old, that our Civilisation is! We must be proud of our Sanatani Civilisation!
@kanagamani8381
@kanagamani8381 7 ай бұрын
அருமை அம்மா உங்களது ஆய்வு தொடரட்டும்
@subramanianrengasamy2931
@subramanianrengasamy2931 7 ай бұрын
Very interesting but difficult to understand as our mind is not upto the mark. Great phenomeno to undergo further escavation to get more trasure. Great attempt by the madam. Jai Shri Krishna.
@lakshminarsimhankrishnaswa932
@lakshminarsimhankrishnaswa932 8 ай бұрын
Wonderful interpretation of Mahabharat. Excellent coverage of content good interview. Without any interruption Jayashree Saranathan Clarified with apt explanation. Good calculation of years. Dwarka got submerged in water and she has proved how Mahabharat had taken place. God when taking birth in this karma bhoomi has to follow natures rule. Now nasa had also confirmed the happening of kurukshetra war. Time travel confirmation and how God is with every individual. How krishna was waiting for yudhishthir Or anyone in pandav side. Every one forgot and neglected to call krishna. War became inevitable.
@deepend8474
@deepend8474 8 ай бұрын
Did u get ur doctorate from the WhatsApp University?! 😂
@Rabonykannan
@Rabonykannan 7 ай бұрын
When did NASA confirmed that the Gurukshetra war really happened..😂😂😂....i think in your dreams....
@user-rm4vc3gp9c
@user-rm4vc3gp9c 6 ай бұрын
It's a god's gift hearing. and knowing so muchh about Mahabaratham wonderful and very clear explanation give us a lot of talks and explanation mam thankyou
@shanthaneelu479
@shanthaneelu479 7 ай бұрын
Madam...very nice explanation Thank u
@sailendransympoor3064
@sailendransympoor3064 8 ай бұрын
Superb mam really superb superb
@bosegomathy9920
@bosegomathy9920 7 ай бұрын
Thank you madam, we are very clear History after lisern your detailed explanation .
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 8 ай бұрын
வெகு சிறப்பு அம்மா!🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@user-uh1di7de6k
@user-uh1di7de6k 6 ай бұрын
Interviewer deserve appreciation. He speaks clearly with confidence.
@Moderntimestn
@Moderntimestn 7 ай бұрын
அருமை, நல்லது......
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 8 ай бұрын
SUPERB MAM
@rajan5307
@rajan5307 8 ай бұрын
Galatta channel க்கு வாழ்த்துக்கள். அருமையான பதிவு
@ChitraChari-gd3bu
@ChitraChari-gd3bu 6 ай бұрын
Really very needed information of our Epics 🙏🙏wat a clarity. Thank you madam 🙏
@user-xe5bp8sd2c
@user-xe5bp8sd2c 7 ай бұрын
இந்தம்மா கதைய வரலாறு வரலாறுனு சொன்னா வரலாறு ஆகிறுமா. இதுல என்ன லேக்கா கீழடிய சேர்த்துகிதுபாருங்க😂😂😂
@rooban8108
@rooban8108 3 күн бұрын
😂
@gayathriramachandran1815
@gayathriramachandran1815 7 ай бұрын
Excellent explanation thanks Mam. We need more vedios
@lalitharajamani8416
@lalitharajamani8416 7 ай бұрын
Excellent 👌🏼🙏🏻
@saikumarsrinivasan9595
@saikumarsrinivasan9595 6 ай бұрын
Namaskaram, Jai Sri Radhe Krishna Thank you so much of your beautiful sharing
@rangaduraicoach
@rangaduraicoach 6 ай бұрын
Sounds quite authentic. First time I get to know the link between Mahabharata and Krishna's emerge at Triplicane alongwith saathyaki.. very nice
@arunadevi1609
@arunadevi1609 7 ай бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி
@dhuraichelladhurai4326
@dhuraichelladhurai4326 8 ай бұрын
Super ❤
@mohandassramachandran7540
@mohandassramachandran7540 7 ай бұрын
அருமையான பதிவு
@rameshbabuv145
@rameshbabuv145 5 ай бұрын
Thanks madame for explanation.Some of my doubts are cleared now. Regards.
@advocacyindyaadvocacyindya4805
@advocacyindyaadvocacyindya4805 7 ай бұрын
Profound knowledge of our Ithihas and History obviously puts Ma'am in the realm of Vishva Guru. Ma'am, there is an urgent need to convey and re-convey the importance of our culture to the present Generation. Astounding explanation of our ethos, i did not want this interview to end. Please enlighten all through more such educative sessions. Pranams to you Ma'am and to the channel.
@rameshbabuv145
@rameshbabuv145 6 ай бұрын
Today is good day for me.Some of my doubts are cleared.Thanks.
@rajalakshmin6891
@rajalakshmin6891 6 ай бұрын
Madam,salutations to you, for the wonderful knowledge of our epic.
@svaidehi8274
@svaidehi8274 8 ай бұрын
Excellent 🎉
@rajalakshmiviswanathan9636
@rajalakshmiviswanathan9636 6 ай бұрын
Excellent information madam. We are blessed to know through you. Hare rama hare krishna.
@rishiacademyacutv.6139
@rishiacademyacutv.6139 7 ай бұрын
Excellent work 👏👏
@pattabiraman54
@pattabiraman54 7 ай бұрын
மிக அருமை நன்றி வணக்கம்
@shanthijanardhanan1260
@shanthijanardhanan1260 6 ай бұрын
Excellent Madam....pranams to your hard work and knowledge
@ltcolnthiagarajanveteran6984
@ltcolnthiagarajanveteran6984 8 ай бұрын
Excellent research and explanation.
@gopalvijay9187
@gopalvijay9187 6 ай бұрын
Super super O super madam thank you
@user-xk9fp4sz2z
@user-xk9fp4sz2z 7 ай бұрын
மிக மிக சிறப்பு
@sekarambi5651
@sekarambi5651 5 ай бұрын
You are genius madam to create record of events which will be useful for all those interested in our Hinduism
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 7 ай бұрын
நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊர்.தினமும் பார்த்தசாரதியை பார்த்து வளர்ந்தவள்.அவரைப்பற்றி கேட்க கேட்க அமுதமாய் இருக்கு
@ganeshsadasivam5672
@ganeshsadasivam5672 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-dr8tu1fg2s
@user-dr8tu1fg2s 7 ай бұрын
Nnum parthasarthi kovil a dhinamum sevithu valarthaval..meesaiyodu kambeeramai iruppar parthasarthi perumal.
@raghavanusha8819
@raghavanusha8819 7 ай бұрын
Me too
@meenakship5823
@meenakship5823 6 ай бұрын
​@@raghavanusha8819😮 God
@meenakship5823
@meenakship5823 6 ай бұрын
​@@raghavanusha8819qeqp
@a2umamusic549
@a2umamusic549 6 ай бұрын
Very useful speech for the people. Hats off madam❤❤
@sivakumarn9815
@sivakumarn9815 5 ай бұрын
very good explanation.Jai Sri Krishna,Jai Sri Balarama.Jai Hind.
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 7 ай бұрын
இவ்வளவு நேரமும் கேட்டு இன்புற்றிருந்த எனக்கு கடைசியாக போட்டீர்களே ஒரு போடு அங்கு நிற்கிறீர்கள் நீங்கள் யாரென்று. என்னவென்றால் கீழடியை ஆரிய இரத்தம் பாய்ச்சி முடித்தீர்களே அதைச் சொல்கிறேன். சபாஷ்.
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 6 ай бұрын
மகாபாரதம் கற்பனையின் உச்சம்.
@pattusaranathan1204
@pattusaranathan1204 18 сағат бұрын
8
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 7 ай бұрын
Excellent 👌👍
@manjulagurumurthy6324
@manjulagurumurthy6324 6 ай бұрын
A very interesting discussion and an enlightening one too.
@ushasugumar8280
@ushasugumar8280 7 ай бұрын
Fantastic explanation. Thank you madam😊
@tsMuthuraman-hm6wg
@tsMuthuraman-hm6wg 6 ай бұрын
Triplicane has nothing to do with mahabharatha which is a mere story !
@vijayalakshmim4104
@vijayalakshmim4104 7 ай бұрын
super mam excellent information
@RamachandranK-xo5cx
@RamachandranK-xo5cx 6 ай бұрын
இதை விடச் சிறப்பாக யாரும் விளக்க முடியாது. GOD bless you madam. Namaskarams.
@user-cs3ve7wu1q
@user-cs3ve7wu1q 6 ай бұрын
Excellent yet Very simple explanation.
@kalidosschamy8325
@kalidosschamy8325 6 ай бұрын
Thanks a lot mam.
@usharavi3613
@usharavi3613 8 ай бұрын
Arumai madam. Very proud of you. My pranams.
@gopinathvaradarajan6743
@gopinathvaradarajan6743 7 ай бұрын
Apart from Dr.Jayashree's excellent research, her Saree is so cool looking. :)
@sujathaontheweb3740
@sujathaontheweb3740 5 ай бұрын
Very good interviewer who lets the expert speak, and asks good questions when he does speak. Well done!!! 🧿🙏💐
@umamaheswari604
@umamaheswari604 7 ай бұрын
Arumai. Madam wherever uyour interview comes i never miss to hear
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd 7 ай бұрын
அருமை அருமை அருமை.
@praveensj2601
@praveensj2601 7 ай бұрын
Arumai mam Makilzhiyana seithii true story never ends
@rachelmichael7439
@rachelmichael7439 8 ай бұрын
Thank you Mam for very informative and profound truths about Mahabharath.
@kollywoodkingss5304
@kollywoodkingss5304 7 ай бұрын
பைத்தியம்
@ramanithyagarajan2304
@ramanithyagarajan2304 7 ай бұрын
Very interesting...🙏
@Agent_Oggy
@Agent_Oggy 8 ай бұрын
Super
@rajachandirasekaran5255
@rajachandirasekaran5255 6 ай бұрын
Arumai
@maghizhansrbveriyan010
@maghizhansrbveriyan010 5 ай бұрын
Semma mam mind blowing message
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 5 ай бұрын
I fully support NEET. It is good for all students and for tgeir future. Prepare well and pass out NEET for a bright future.
@lakshmimani7275
@lakshmimani7275 6 ай бұрын
Excellent super
@farmerthegod
@farmerthegod 7 ай бұрын
அற்புதம் அம்மா.உங்கள பொற்பாதங்களை வணங்குகிறோம்.
@kaanth2010
@kaanth2010 7 ай бұрын
We never come forward, please celebrate your own Amma, Appa
@farmerthegod
@farmerthegod 7 ай бұрын
@@kaanth2010 ok. Nice.
@kaanth2010
@kaanth2010 7 ай бұрын
its not a nice one, she might be a good soul, might be sex addict female, might be a devotee, might be a cheater. neenga kooda irundhu avanga life la ellathaiyum paartha maadhiri avanga krishnan kooda irundhu paartha maadhiri pesaadhinga. enakku therinju niraya krishnan rickshaw oattitu irundhaanga@@farmerthegod
@blairind
@blairind 8 ай бұрын
I liked the last advice
@umasaraswathi2444
@umasaraswathi2444 7 ай бұрын
Great. Proud of u mam
@2minuteskathaigal3
@2minuteskathaigal3 7 ай бұрын
Excellent research
@sumithaganeshsumi1898
@sumithaganeshsumi1898 6 ай бұрын
Jai Sri Krishna 🙏🙏🙏🙏
@learn-books
@learn-books 7 ай бұрын
மகாபாரதம் புத்தகம் நான் படித்துக்கொண்டிருக்கிருக்கிறேன்.....நீங்கள் சொல்லும் வார்த்தை அருமை
@user-jh1do2es9f
@user-jh1do2es9f 7 ай бұрын
படிக்கிறது நல்ல விஷயம் அதே சமயம் மகாபாரதத்தை கணோளியாக பார்த்தால் ஒவ்வொரு காட்சியும் நம்மை உணர்வால் சிலிர்க்க வைக்கும் நான் உணர்ந்துயிருக்கிறேன் KZbin லேயே இது முழு தொடரும் உள்ளது நண்பரே...
@learn-books
@learn-books 7 ай бұрын
@@user-jh1do2es9f ஆம் .நான் KZbin பார்த்திருக்கிறேன்....அதுவும் நாம் படிக்கவேண்டும் ...அந்த புத்தகம்,மற்றும் நிறைய புராணக்கதை புத்தகமும் படிக்க ஆசை ...அதன் தொடக்கம் பகவத்கீதை ....படிக்கிறேன்...
@Sridhar_Ashok_NaArayanan
@Sridhar_Ashok_NaArayanan 6 ай бұрын
Superb, point blank presentation 🎉
@sridharr4836
@sridharr4836 6 ай бұрын
அருமை
@user-ts8oz5ek1q
@user-ts8oz5ek1q 4 ай бұрын
Thanks a lot mam
@geethalakshmi4178
@geethalakshmi4178 6 ай бұрын
Super mam ,🎉
@Sam-ch4jh
@Sam-ch4jh 7 ай бұрын
Awesome informations
@santhig4909
@santhig4909 7 ай бұрын
Eecxlent mam
@balasubramaniansubramanian6397
@balasubramaniansubramanian6397 16 күн бұрын
அற்புதமான விளக்கம் ❤
@manickamsuppiah
@manickamsuppiah 7 ай бұрын
Thanks madam🙏
@chandrasekar8383
@chandrasekar8383 5 ай бұрын
அற்புதமான ஆய்வு.
@soundarrajanraji469
@soundarrajanraji469 6 ай бұрын
Wonderful story telling, very interesting.
@smartlyintelligent
@smartlyintelligent 7 ай бұрын
தெய்வம் தான் நம் அனைவருக்கும் துணை
@desikanrajagopalan646
@desikanrajagopalan646 5 ай бұрын
Wonderful explanation madam, thanks for enlightening our knowledge. Your contribution to society is done through your book.
@mayuri7923
@mayuri7923 6 ай бұрын
Well explained mam... ❤👏👏💐
@saidevika4168
@saidevika4168 5 ай бұрын
Thank you madam rombo alagana explanation , kekakeka video innum kojan lenth irundirukala sikirama mudinjiduche endra alavuku Vivarama sonninge..
@vvasu1507
@vvasu1507 5 ай бұрын
Wonderful explanations madam
@jjayanthijay7580
@jjayanthijay7580 7 ай бұрын
Super ma👍🌹🌹
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 7 ай бұрын
Great ma
@m.divyashree9811
@m.divyashree9811 8 ай бұрын
Amazing efforts mam.. many congratulations to you ❤🎉
@kathirvel8298
@kathirvel8298 7 ай бұрын
Nanum full effort potu unai podalama...
@kasturikandasamy6217
@kasturikandasamy6217 6 ай бұрын
Wonderful madam 👏
@manface9853
@manface9853 7 ай бұрын
Om siva jai hind super
@sathyabama3471
@sathyabama3471 7 ай бұрын
Super ma🙏🙏🙏
@spunkygowtham1728
@spunkygowtham1728 6 ай бұрын
Excellent mam in Tamil super 👍👌👌👌👌💐
Mahabharatham 12/17/13
21:59
Vijay Television
Рет қаралды 1,6 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 18 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 185 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 77 МЛН
Игровой Комп с Авито за 4500р
1:00
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 1,4 МЛН