No video

தமிழகம் முழுக்க எங்களுக்கு ஓட்டு போச்சு | Sellur Raju Pressmeet | ADMK Vote Bank | EPS |

  Рет қаралды 19,956

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #sellurraju #admk #eps #votebank #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 51
@ssivakumar227
@ssivakumar227 Ай бұрын
😂😂😂... எடப்பாடி குரூப்ஸ் தமிழகத்தில் செல்வாக்கு இழந்து பல வருடம் ஆகி விட்டது ....
@PalpandiM-ul2eq
@PalpandiM-ul2eq Ай бұрын
அம்மா அம்மாதான் நீங்க எல்லாம் சும்மா. விரைவில் வீரமரத்தி சசிகலா கையில்
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum Ай бұрын
'பாடி' எப்பப்பா எடுப்பீங்க... 🙄
@smanikandan8152
@smanikandan8152 Ай бұрын
நேற்று வந்தவர் அண்ணாமலை உங்கள் கட்சியை 11 மாவட்டத்தில் மண்ணை கவ்வ செய்துள்ளார். இனி அவர்தான் தமிழக முதல்வர்.
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz Ай бұрын
அண்ணாமலையால் கட்சியை வளர்க்க முடியாது. ரவுடி கும்பலையும் ஆருத்ரா நிதி மோசடி பிராடுகளையும் தான் வளர்க்க முடியும்.
@pandianarjunan5104
@pandianarjunan5104 Ай бұрын
திமுக நினைப்பதை எடப்பாடி. பொது குழுவாகிய நீங்கள் எல்லோரும் B டீம் ஆகவே செயல் படும்பொழுது வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும். மீதி டெபாசிட் வாங்கிய இடங்கள் வர போகும் காலங்களில்....
@chinnakaruppan7415
@chinnakaruppan7415 Ай бұрын
பங்காளிகள் ஆட்சியில் இருக்கின்றனர் என நீங்கள் எதிர்ப்பதில்லை.அண்ணாமலைதான் தில்லாக எதிர்க்கிறார் அவருக்கே எங்கள் ஓட்டு.
@Thalaivaas-dj
@Thalaivaas-dj Ай бұрын
சிறுபான்மை நம்பி பெரும்பான்மை போச்சு
@ChandNokia-fp7jd
@ChandNokia-fp7jd Ай бұрын
மக்கள் விழிப்படைந்துவிட்டனர் கூவி கூவி அழைத்தாலும் இனி EDMKவிற்கு வாய்ப்பில்லை என செல்லூர் ராஜு சொல்லிவிட்டார் 😄😄😄
@user-gs1ss6qk5k
@user-gs1ss6qk5k Ай бұрын
துரோகியார் எப்படி புரட்சிதமிழர் ஆனார் 😂
@user-gs1ss6qk5k
@user-gs1ss6qk5k Ай бұрын
சிலைக்கு 50 லட்சம் 😂😂😂, எவ்வளவு சார் செளவு செஞ்சிங்க 😂😂😂.
@velayudams888
@velayudams888 Ай бұрын
Termacol oru waste fellow
@user-yt5qc9br4d
@user-yt5qc9br4d Ай бұрын
மோடிஅவர்களின்ஸ்மாட்சிடிதிட்டம்உங்கதிட்டம்இல்ல 3:24
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum Ай бұрын
'மாட்டுதாவணி' சந்தையில் கூவி கூவி அழைத்தாருப்பா... ஆனால் 'போனியும் ஆகவில்லை'.... சரக்கு 'விலை போகவும்' இல்லை 😂😂😂
@gokulj7299
@gokulj7299 Ай бұрын
மோடி அய்யா அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்‌ தான்‌ அய்யா அரசியல் மற்றும் வரலாற்றுக்கு பெருமை‌ சேர்த்த‌ அனைவரையும் சிறப்பிக்கிறார்கள்.
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 Ай бұрын
அடுத்த முதல்வர் அண்ணாமலை யால் 2 திராவிட கட்சிகள் அழிவு நிச்சயம் நடக்கும்
@vigyboss2797
@vigyboss2797 Ай бұрын
Coimbatore la deposit vankinarah?
@Angalamman402
@Angalamman402 Ай бұрын
50 லட்சமா
@sridharanraghavan4689
@sridharanraghavan4689 Ай бұрын
50L? Omg. How much fraud done?
@prameethu8205
@prameethu8205 Ай бұрын
How this guys wasted the smart city money..
@kannankannan2578
@kannankannan2578 Ай бұрын
காமராஜரிடம் கடைசி காலத்துல இருந்தது 7 வேட்டி, 7 சட்டை. 10 ரூபாய் பணம் பாக்கெட்ல. அவர் எங்கே. நீங்க சொல்ற ஆட்கள் எங்கே.கோட்டை அண்ணாமலயால் சீனிவாசனால் கோட்டை ஆகிவிட்டது
@90348ramram
@90348ramram Ай бұрын
During MGR Ruling, TN State had Not Grown (as per CAG Report).
@Thalaivaas-dj
@Thalaivaas-dj Ай бұрын
கல்வி கண் திறந்த காமராஜர்... குடிக்கு வாய் திறக்க வைத்த....போட்
@Sa-lc1ou
@Sa-lc1ou Ай бұрын
திருட்டு 😅😅😅
@vigyboss2797
@vigyboss2797 Ай бұрын
Apom ADMK 8000cr selavu panankala??? 8000cr selavu paniyumah, oru seat kuda win pana mudiyalai??
@kamcrusader
@kamcrusader Ай бұрын
இன்னும் நீயெல்லாம் எதுக்கு பேசுற
@harisjeyaraj
@harisjeyaraj Ай бұрын
annamalai cm 2026
@SubramanianNadar-fv5vk
@SubramanianNadar-fv5vk Ай бұрын
Ennaiki thiya shakthiku sudukaadu kodutthano annaike edapaadi joli mudijan 1972 mudal a. D. M. K. Thondar naanka thamaraikku maariyachi jaikind
@Ms7272727
@Ms7272727 Ай бұрын
A few leaders either out of some complex or selfish motives are bringing down a great Organization founded by charismatic leaders like MGR AND JAYA to this dismal status and the tragedy is that a few don't realise that they are leading it to disintegration. One cannot imagine that the party has fallen into such a miserable depth that it has lost deposit in many places and never imagined that the party can fail so badly in Madurai itself.
@madhavansomu7855
@madhavansomu7855 Ай бұрын
Edappadi is a great man
@user-uu4um8qk6g
@user-uu4um8qk6g Ай бұрын
SIMPLY WASTE
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Ай бұрын
Matha Saarpatra Sirupanmai yinaraa....😮
@charlesraj2803
@charlesraj2803 Ай бұрын
இந்த சக மதுரை பப்பு
@venkatesansc7577
@venkatesansc7577 Ай бұрын
புரட்டு தமிழர் எடப்பாடியார்
@udhayakumarudhayakumar2193
@udhayakumarudhayakumar2193 Ай бұрын
தனக்கு பதவி கொடுத்த சசிக்கலாவை மதிக்காதவர்கள் மக்களை எப்படி மதிக்கப்போகிறார்கள்MGR அம்மா இல்லை ADMK நிர்வாகிகள் சுயநலவாதிகள்
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz Ай бұрын
சங்கி கட்சியால் அதிமுக வாக்கு வங்கி மொத்தமா கோவிந்தா. சங்கி கட்சி போல் டம்மி கட்சியாக ஆனது தான் மிச்சம்.
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 15 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН