தமிழகத்தின் Financial Community - ஆக நாடார்கள் மாறிய பின்னணி | Pandian Exclusive Interview| Naadar

  Рет қаралды 153,512

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
தமிழகத்தின் Financial Community - ஆக நாடார்கள் மாறிய பின்னணி | Pandian Exclusive Interview| Naadar
#aagayamtamil #aagayamcinemas #journalistpandiyan #chennai #chennainadar
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 606
@kottaisamysamy2419
@kottaisamysamy2419 Жыл бұрын
நான் தேவர் நான் ஒரு நாடாரிடம் ஓட்டுநறாக வேலை பார்த்தேன் வேலைக்கு சேர்ந்த புதிதில் கொஞ்சம் வித்தியாசம் பார்த்தார்கள். ஆனால் ஒரு ஆறு மதத்திற்கு பிறகு அவர் குடும்பத்தில் ஒருவராக என்னை நடத்தினார். எனது வீட்டு வாடகை பசங்க ஸ்கூல் பீஸ் அவரே ஏற்று கொண்டார். கொஞ்சம் பழகி விட்டால் எதுவும் செவார்கள் என்று தெரிந்து கொண்டேன்.
@n.sakthib.a1108
@n.sakthib.a1108 Жыл бұрын
💙💚👥
@TPREMDhayal-xy6qg
@TPREMDhayal-xy6qg Жыл бұрын
Enn nerungya nanbanum thevar dhaan! Naan nadar endru avanukkum theriyum! Marakka mudiyaadha natpu! Indrum thodarugiradhu!
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...kzbin.info/www/bejne/m6rNc3SFfdatrdk
@syedkareem3201
@syedkareem3201 Жыл бұрын
நாடார் சமூக மக்களும் மிகுந்த அன்பு உடைய மக்கள் ஒருவன் கஷ்டப்படுகிறான் என்று தெரிந்தால் அடுத்த ஜாதியாக இருந்தாலும் அவனுக்கு மளிகை கடை சாமான்கள் வாங்குவதற்கு கடன் கொடுத்து உதவக்கூடிய மக்கள் எல்லா சமூக மக்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் உண்டு அதுபோலத்தான் தேவர் சமூக மக்களும் இவர்களிலும் நிறைய நல்ல சமூக மக்கள் உண்டு எந்த ஜாதியை நம் வெறுக்க கூடாது தலித் சமூக மக்களும் அப்படித்தான் அவர்களிலும் அதிகம் பேர் பாசம் உடைய மக்கள் உண்டு இன்று அளவிலும் தென் மாவட்டத்தை பொறுத்த அளவு நாங்கள் அண்ணன் தம்பியாக தான் பழகி வருகிறோம்
@beulafrancis2571
@beulafrancis2571 Жыл бұрын
எனக்கு கூட தேவர் friend ஒருத்தன் இருந்தான். ஆண் பெண் நட்புனா இப்படி தான் இருக்கணும் னு எல்லாரும் சொல்ற அளவுக்கு இருந்தோம். நான் கன்னியாகுமாரி நாடார் வீட்டு பொண்ணு. என் friend திருநெல்வேலி
@user-dg8sl2vl3i
@user-dg8sl2vl3i 4 ай бұрын
நாடார்கள் உழைப்பை நம்புகிறார்கள் நாடார்என்பதில் பெறுமைகொல்வோம்
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 Жыл бұрын
சென்னை நகரத்தை தமிழகத்தோடு பாதுகாத்துக் ஒட்டாது நாடார் களின்கடின உழைப்பும்சங்கஙகளும்தான் முற்றிலும் உண்மை யைச்சொல்கிறீர்கள் நன்றிகள் கோடி அய்யா நன்றி அய்யா உங்களுக்கு நன்றி 🎉
@top2trender
@top2trender Жыл бұрын
உண்மைதான் நாடார் இனம் கடின உழைப்பாளிகள் மற்ற சமூகத்தை நான் தவறாக சொல்லவில்லை நாடார் இனம் அல்லும் பகலும் கஷ்டப்பட வேண்டும் என்றாலும் கஷ்டப்படுவார்கள் எங்களுக்கு தேவை முன்னேற்றம் மட்டுமே அதுதான் நாடார் இனம்
@thalakrish7042
@thalakrish7042 Жыл бұрын
நம் தமிழ் நாடார் சமுகம் உழைப்பாளிகள் சென்னையை ஆளட்டும் நான் மாற்று தமிழ் சமுகமாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான் வாழ்த்துக்கள் உறவே
@godas55
@godas55 Жыл бұрын
Very good
@royalraja1135
@royalraja1135 8 ай бұрын
😍
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம் தமிழ் நாடார் சமுதாயத்தினர் உலகம் முழுவதும் வாழ்கின்றார்கள்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...kzbin.info/www/bejne/m6rNc3SFfdatrdk
@godas55
@godas55 Жыл бұрын
நான் முதலியார் குடும்பத்தை சேர்ந்தவன், ஆனால் கடினமாக உழைக்கும் மற்றும் முற்போக்கான எந்தத் தமிழ் மக்களாலும் சரி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
@@godas55 ஆனால் நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...kzbin.info/www/bejne/m6rNc3SFfdatrdksi=WDS0b5IllFCdjXda
@AS-by8op
@AS-by8op Жыл бұрын
நாடார் என்பதில் பெருமை கொள்கிறேன்
@johnbaskar2310
@johnbaskar2310 11 ай бұрын
நாடார் புகழ் ஓங்குக 👏👏👏
@amalaselvan2460
@amalaselvan2460 Жыл бұрын
தெற்கு திசை நாடார் கள்,தற்போது எல்லா திசையுலும் கொடி கட்டி பறக்கிறார்கள் 💙💚🔥🦁👑💪💙💚
@newstar0724
@newstar0724 Жыл бұрын
Lusu cast mukyam ila..
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...kzbin.info/www/bejne/m6rNc3SFfdatrdk
@templeinfo2009
@templeinfo2009 11 ай бұрын
எப்படி பொட்டலம் மடித்து மடித்து மக்களை ஏமாற்றிய இரண்டு ரூபாய் இஞ்சியும் சீரகத்தை பத்து ரூபாய்க்கு வித்து
@murugesan1696
@murugesan1696 3 ай бұрын
​@@newstar0724Arivu ketta mundam,Caste mukkiyamthanley, Kottikkarappayaley.
@newstar0724
@newstar0724 3 ай бұрын
@@murugesan1696manushana iru da nayea .. worst behaviour
@manirathinam9322
@manirathinam9322 9 ай бұрын
கடின உழைப்புக்கு சொந்தக்காரவர்கள் நாடார்கள் 💙💚💥
@Raja-yr5bn
@Raja-yr5bn 3 ай бұрын
உண்மையான பதிவு ❤
@bg-jy3mt
@bg-jy3mt Жыл бұрын
சிவ நாடார். HCL
@sagayaraj8034
@sagayaraj8034 Жыл бұрын
வீரம் நேர்மை கடமை கண்ணியம் என அனைத்திற்கும் சொந்தக்காரன் நாடார் இனம் அதனால் தான் உலகம் முழுவதும் அச்சம் இன்றி நாடார்கள் பயணிக்கிறார்கள் என்பதை எவராலும் மருக்க இயலாது அடிமைத்தனத்தை எதிர்த்து வெற்றி கண்ட ஒரே இனம் நாடார் இனம் அனைத்து சமுதாய மக்களிடமும் நட்புணர்வு கொண்ட இனமும் நாடார் இனமே
@Satheesh782
@Satheesh782 Жыл бұрын
Yes anna ,unmai palamurai nan sinthithuerukkiren nengal sonnathai ❤ frome marthandam...
@murugesan1696
@murugesan1696 3 ай бұрын
@@jebaleon..6488 Arivu ketta mundam,athu police Adhikara & Aththu meeraley.Athil Sambanthapattavankazh yellorum jailil kambi yennikkondu erukkirangaley, Kottikkarappayaley.
@jebaleon..6488
@jebaleon..6488 2 ай бұрын
😂😂😂 காமெடி 😂😂😂
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 3 ай бұрын
தொழில் வளர்ச்சிக்கு அதிக பங்கு நாடார்கள்❤
@s.rajinidevan.s.rajinideva3649
@s.rajinidevan.s.rajinideva3649 Жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு,, 💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙
@RocketRajappk
@RocketRajappk Жыл бұрын
நாடார் ⚡💙💚
@veerashaivanews5375
@veerashaivanews5375 Жыл бұрын
அவர்கள் தமிழர்கள் நல்லா இருக்கட்டும்
@wrongraman1346
@wrongraman1346 Жыл бұрын
நாடார்❤
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 Жыл бұрын
சேட்டுகள் ஆதிக்கத்தை உடைத்து தமிழர்கள் ஆதிக்கம் வரவேற்கத்தக்கது; நாடார் சமூகம் கடின உழைப்புற்கு பெயர் பெற்றவர்கள். அந்த சமூகம் மேலோங்கி நிற்பது மகிழ்ச்சியே.
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp Жыл бұрын
தமிழர் சமூகமே உயர்ந்த சமூகம் அது அழியக் கூடாது
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது..kzbin.info/www/bejne/m6rNc3SFfdatrdk
@rajadurai3013
@rajadurai3013 Жыл бұрын
தமிழ்க்குடி நாடாருக்கு வாழ்த்துக்கள் . இவன் தேவேந்திரன் .
@ShamugamPandian
@ShamugamPandian Жыл бұрын
தேவேந்திரன் ? என்ன சாதி நான் இதுவர கேள்விபடவில்லை..
@rajadurai3013
@rajadurai3013 Жыл бұрын
@@ShamugamPandian அப்படியே இருங்க நண்பா .
@rajesha.rajesh2843
@rajesha.rajesh2843 Жыл бұрын
Super தோழரே..❤
@RedX-je8tn
@RedX-je8tn Жыл бұрын
நீ தேவேந்திர குலமா சகோதரா?? உங்கள் சமுதாயத்தில் போராளியான அண்ணன் பசுபதி பாண்டியரை ராக்கெட் ராஜா நாடார் குரூப் 100 பேர் போய் தனிமையில் இருந்த பசுபதி பாண்டியரை 67 வெட்டு வெட்டி கொன்றார்களே...../ இந்த நம்பிக்கை துரோகி சாணார் கூட்டத்துக்கு பாராட்டு விழா வேறையா??? நீ உண்மையான தேவேந்திர குலமாக இருக்க மாட்ட நீ நாடார் சமுதாயம் எங்களுக்கு தெரியும்...// அதான் உன் நாடார் சமுதாயத்துக்கு சொம்பு தூக்குறே....
@Heuuwjqkqk
@Heuuwjqkqk Ай бұрын
​@@ShamugamPandianபள்ளன்
@peterselvaraj7022
@peterselvaraj7022 3 ай бұрын
எங்கள் ஊரில் ஃஃ நாடார் .பம்ப்செட் மோட்டார் விற்கும் எலக்ட்ரிக்கடை வைத்திருந்தார்( 45 ஆண்டுகளுக்கு முன்பு ).டூப்ளிகேட் மோட்டார் மீது பிரபலமான மோட்டார் லேபிளை பதித்து விற்பனை செய்து ,இன்று அவரது பிள்ளைகள் கோடீஸ்வரர்கள். 😊😂😂😂😊
@believerofscience7701
@believerofscience7701 Жыл бұрын
Nadar are genuine and respectful persons.
@fighting-ag-injustice
@fighting-ag-injustice Жыл бұрын
பாண்டியன் அய்யா முன்னேற்றத்தை பாராட்டுகிறேன்🙏
@rajamanikandan6777
@rajamanikandan6777 Жыл бұрын
சூப்பர்
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது..kzbin.info/www/bejne/m6rNc3SFfdatrdk
@rajaramp9008
@rajaramp9008 Жыл бұрын
ஐயா சொல்வது சரிதான். நாடார்கள் பெரும்பாலும் சாதி வேறுபாடு பார்ப்பதில்லை
@prabhujayabalan8086
@prabhujayabalan8086 Жыл бұрын
தமிழ் நாட்டில் நாடார் மட்டும் தான் சாதி பெயர் பொட்டுகுவர்...சிவ நாடார்
@surajm4547
@surajm4547 Жыл бұрын
@@prabhujayabalan8086 Dravidian parties always supported casteism even though they claim to be against the caste system.
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
@@prabhujayabalan8086 ஜாதி பெயர் போடுவது தவறு இல்லை ஜாதி வெறி இருப்பதுதான் தவறு
@murugesan1696
@murugesan1696 3 ай бұрын
@@prabhujayabalan8086 Ethil ondrum thavaru ellai Nanba.Endru yeththanaiyo Amazon pondra pala ukaka varththaka niruvanangazh vanthalum NADAR(Annachchi) kazhin Viyabaram pathikkavillai.
@murugesan1696
@murugesan1696 3 ай бұрын
@@BVetriwin7308 Verygood comment.
@s.thangaiah8339
@s.thangaiah8339 Жыл бұрын
நாடார்கள் அல்ல!!! நாடுபவர்கள் !!!! உழைப்புக்கு அவர்கள் தான் முன்னிடம் !!!! ஜாதி வித்தியாசம் இன்றி பழகும் ஒரே "இனம்"✍️ பதிவு:::: ஒரு சாம்பவன்!!!!!! எங்களை ஒரு குடும்பத்தில் ஒருவராக கருதுபவர் !!!!!!!!!!!
@sarasperikavin5555
@sarasperikavin5555 Жыл бұрын
உழைப்பு, ஒழுக்கம், அறிவு இருந்தால் எவரும் உயரலாம். இதற்கும் ஜாதிக்கும் எந்த தொடா்பும் கிடையாது.
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
ம்ம்ம் உழைப்பு ஒழுக்கம் அறிவு மேன்மை வேனும்னேன்
@RajA-uu9iy
@RajA-uu9iy Жыл бұрын
Pandian fake news. Why others couldn't able to uplifting themselves. Political parties mis using their power. Chennai real estate and buildings on the koovam lake area is the best example.
@surajm4547
@surajm4547 Жыл бұрын
This is a casteist video.Dravidian parties castes ku yaevalo importance kudukkuraanunga nu endha video la nalla thaereyudhu.
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Brahminism Teriyuma😊
@sasinatarajan3574
@sasinatarajan3574 Жыл бұрын
உண்மைதான் அதை புரிந்துகொண்டவர்கள்தான். இன்று அநேகர் அதை பின்பற்ற வழி வகுத்தவர்கள்
@malaibagavathi3255
@malaibagavathi3255 Жыл бұрын
வணக்கம் எடுபிடி வேலை செய்தவர்கள்,அடியாள் வேலை செய்தவர்களே நாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறும்போது கடினமான உழைப்பு செய்யும் சமுகம் இந்த சமுதாயத்தில் மிக உயர்ந்த சமுகம் தான்
@Senthil-k7r
@Senthil-k7r Ай бұрын
சூப்பர் பதிவு♥️♥️♥️
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 Жыл бұрын
My grand father/ grand mother is a former.Due to no rain and natural calamities grandfather lonly left burma. Selling goods required in hill area carring things and hill available things to ground level. Statred small cocery business than become wholesale business developed to give 50 relatives job. All grown with well. My father first master degree in villge. Me chemical engineer in abroad. All my daughters are Engineer and MBA well settled in USA, erope. Even well developed we wont forget what we crossed the journey. Still we have grandfather lands. Constructred common big house for all (4 family) required. Living happily Make others happy. . உண்மை உழைப்பு உயர்வு. எங்கள் தாரக மந்திரம். . வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம் வாழ்த்துக்கள் 🌹
@godas55
@godas55 Жыл бұрын
எந்த சாதியினராக இருந்தாலும் கடினமாக உழைக்கும் தமிழர்களைப் பாராட்டுவது மிகவும் அவசியம். தமிழ்நாட்டை அநியாயமாக ஆக்கிரமித்து, வெளியாட்கள் ஆதிக்கம் செலுத்துவதால், எந்தச் சாதியைச் சேர்ந்த தமிழர் ஆனாலும் சரி தமிழர்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும். குறிப்பாக கோயம்புத்தூர், ஓசூர், சென்னை போன்ற இடங்களில் பெரும்பாலான நிலங்கள், நிறுவனங்கள், வெளியாட்களுக்குச் சொந்தமாக இருப்பதைக் காணலாம். தமிழ்தேசியக் கருத்து மட்டுமே அனைத்துத் தமிழர்களின் முன்னேற்றத்துக்கு உதவும். தமிழ்நாட்டில் 26 தெலுங்கு பேசும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் ஒரு எம்.எல்.ஏ. அல்லது எம்.பி கூட இல்லை என்பதற்கு ஒரு எளிய அறிகுறி.
@RundranMaha
@RundranMaha Жыл бұрын
கல்வி கற்க்கததால் தான் தொழில் அதிபர்கள் ஆனார்கள், படித்தால் வேலைக்கு தான் போக வேண்டும்.
@seyalarasu5124
@seyalarasu5124 Жыл бұрын
Annan. Nan. Oungl. Rasegan
@nimmyisaac6097
@nimmyisaac6097 Жыл бұрын
Trivandrum, kanyakumari nadars are educated fellows they are not business people's. All doctors, professor's and engineer's
@RundranMaha
@RundranMaha Жыл бұрын
@@nimmyisaac6097 afterall these? This is normal in tamilnadu
@rajeshira5682
@rajeshira5682 Жыл бұрын
My grandfather, grandmother, father and mother worked really hard in the shop. Bought land, build shops and homes. Made me to study well, now i live and work in Europe. I dont like caste or promote it. But what ever Mr. Pandian Sir said is true.
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
பொருளாதாரத்தில் மேம்ப்பட்டா யாருக்குமே சாதி பிடிக்காதுதான் இது இயல்புதான் வியப்பில்லை
@jagannathanvenugopal5569
@jagannathanvenugopal5569 Жыл бұрын
Congratulations
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...kzbin.info/www/bejne/m6rNc3SFfdatrdk
@ramkannan5766
@ramkannan5766 Жыл бұрын
ஆனால் நீங்கள் திரும்பி இந்தியா வரமாட்டீர்கள்?
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
ஏன்னா சாதி மாற்றி காதல் வருவதால் அதற்க்கு நியாயம் சேர்க்கிறோம் அவ்வளவே
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 Жыл бұрын
தெழுங்கனுங்க இருக்கானுங்க ,தமிழன் (நாடார்) வாழகூடாதா?
@epilogueish
@epilogueish Жыл бұрын
வரலாற்றில் நாடார்கள் கடந்து வந்த பாதை கசப்பானது , வேதனை மற்றும் வலிகள் நிறைந்தது.
@royalvelri5331
@royalvelri5331 Жыл бұрын
Before nadar chettiyar is also a biggest business community
@BalaRex
@BalaRex Жыл бұрын
கெட்டவர்களை யாரும் கேள்வி கேட்கமாட்டோம். ஆனால் நல்லவர்களை எல்லாரும் புறக்கணிப்போம் இதுதான் உண்மை.
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Жыл бұрын
ஆமாங்கஅண்ணா
@ppk7000
@ppk7000 Жыл бұрын
ஒரு குறிப்பிட்ட தமிழ் சமுதாயம் சிறப்பாக செயல் பட்டு வருவது நமது தமிழ் மண்ணுக்கு தமிழனுக்கும் பெருமை . பிற தமிழ் சமுதாயமும் இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும் . வாழ்க வளமுடன்.
@sekarkandhasamy7684
@sekarkandhasamy7684 Жыл бұрын
திரு பாண்டியன் சார் உங்கள் பேட்டி முழுதும் மிகவும் அருமையாக உள்ளது
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
வன்னியர் தேவர் கவுண்டர் மிகப்பெரிய ஜாதி ஆனால் சுயதொழில் செய்யவில்லை நாடார் முதலியார் செட்டியார் தொழில் செய்கிறார்கள்
@jebaleon..6488
@jebaleon..6488 2 ай бұрын
கலப்படம் செய்கிறார்கள் 😅
@murugesan1696
@murugesan1696 2 ай бұрын
@@jebaleon..6488 Nee kalappadaththil piranthavanai eruppathupol therikirathu.mmm
@merymery6995
@merymery6995 Жыл бұрын
அவர்கள் அன்பாக பேசுவதில் என்ன தவறு இருக்கிறது
@bluesignal2334
@bluesignal2334 Ай бұрын
In earlier times only one division (sanar)of Nadar community treated as lower caste but not a other divisions of Nadar community
@sarathi7777
@sarathi7777 Жыл бұрын
#Nadar 🚩
@grahaduraiauthimuthu3250
@grahaduraiauthimuthu3250 Жыл бұрын
Nadars are now working in NASA in senior positions.
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 Жыл бұрын
Now nadar's in everywhere in high post.pitcha eduthavathu pillaya padiva vachuruvanka.
@godas55
@godas55 Жыл бұрын
Excellent 👌
@surender7826
@surender7826 Жыл бұрын
Really
@Chnchn1212
@Chnchn1212 8 ай бұрын
Pitcha edukka mattanga, hard work only​@@gladstondevaraj2103
@gabrielnadar5985
@gabrielnadar5985 6 ай бұрын
Can u tell me some names of Nadar who are working in senior position in nasa with their post title?
@sabesansolai1447
@sabesansolai1447 Жыл бұрын
Good community .
@marylelinaldhas843
@marylelinaldhas843 Жыл бұрын
Thanks a lot
@sindhudharanik7009
@sindhudharanik7009 Жыл бұрын
Nantri anna
@godas55
@godas55 Жыл бұрын
All Tamils should be very grateful to the NAADAR community for always being in the forefront to fight for the rights of tamils all over the world. 👏👏👏👏👏👏👏👏
@rajasekarancreateplaylist2724
@rajasekarancreateplaylist2724 Жыл бұрын
I am very proud of nadar
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 Жыл бұрын
சென்னையில் இனி ஆதிக்கம் செலுத்த முடியாது. மக்கள் ஓரளவு தெளிவடைந்துவிட்டனர். சென்னையில் சாதியில்லை என்று சொல்வது, மதுரையை தாண்டி போனால் பனையேறி கோட்டையில் மற்றவர்களுக்கு என்ன வேலை என்று பிதற்றுவது
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 Жыл бұрын
Muttal
@surajm4547
@surajm4547 Жыл бұрын
Casteist comment!
@prakashrajj8520
@prakashrajj8520 Жыл бұрын
Yes.we are there alone.
@murugesan1696
@murugesan1696 2 ай бұрын
@@surajm4547 Engazh jathiyai Naangazh uyarththi solluvathil thavaru ellai.Aduththa jathiyinarai kurai sollakkoodathu.
@amarshiaa8603
@amarshiaa8603 Жыл бұрын
Nadar 👍
@SathishKumar-ww3yv
@SathishKumar-ww3yv Жыл бұрын
உழைக்கும் வர்க்கம் நாடார்கள் அவர்கள் என்றும் மேல் மேல வருவார்கள்
@templeinfo2009
@templeinfo2009 11 ай бұрын
2 ரூபாய் சீரகத்தையும் மிளகையும் பத்து ரூபாய்க்கு விற்றால் எவன் வேண்டும் என்றால் மேலே வரலாம்
@lathaashok3067
@lathaashok3067 11 ай бұрын
Neeyutan vithu paren
@jebakumar771
@jebakumar771 10 ай бұрын
​@@templeinfo2009😂😂 suthu yeriyuthula unaku athu pothum engaluku
@Mass_Dmk
@Mass_Dmk 5 ай бұрын
​@@templeinfo2009correct a sonneenga
@murugesan1696
@murugesan1696 3 ай бұрын
@@templeinfo2009 Loosuppayaley,Neeyum athupol seithu paruley, parppom kottikkarappayaley.
@arivolim6717
@arivolim6717 Жыл бұрын
அருமை பதிவு வாழ்த்துகள் உங்கள் பணி சிறப்பு வாழ்த்துகள் உங்களை போல் உள்ளவர்கள் இந்திய ஒருவான கதை இளைதலை முறை தேரி வரும் சுத்திரன் எப்படியா பட்ட அய்யோக்கி தனம் மானவர்கள் மக்களுக்கு புரியும் திட்டு பசங்கே பெரியார் மண் திராவிடர் நாடு வாழ்கே திராவிட தமிழ் நாடு
@Vasanthkumar.Balachandra-oh2ne
@Vasanthkumar.Balachandra-oh2ne Жыл бұрын
Thank you very much sir.
@pitchaimuthu9694
@pitchaimuthu9694 Жыл бұрын
I respect this persons because sometimes he speaks truth. But misleads here about geography, history, hindu and buddhist religions. Obectionable strongly.😊
@pradeepj2957
@pradeepj2957 Жыл бұрын
Well said
@balrajselamuthu6761
@balrajselamuthu6761 Жыл бұрын
We are appreciate the hard work of nadars .otherwise the trades are at the hands of people belongs to other state people.
@senthilsan5080
@senthilsan5080 Жыл бұрын
நாடார்கள் உழைப்பளிகள் அவர்களிடம் ஜாதி வேற்றுமை கிடையாது
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
God bless all please help poor people
@unicorns778
@unicorns778 Жыл бұрын
Pandian sir saying Buddha religion is older than sanathana Dharma but Buddha Dharma started with Gautam Buddha who himself was hindu king
@vijay.e4228
@vijay.e4228 Жыл бұрын
He is liying, he is fool
@balabalamurugan843
@balabalamurugan843 19 күн бұрын
அனைத்து பெருமைகளும் காமராசர் அவர்களை சாரும்ம்
@thouheedahmed9394
@thouheedahmed9394 Жыл бұрын
கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்கள் துளைதூர பார்வை, இன்று இந்த சமுகம் சிவகாசி இல் துடங்கி அச்சு அடித்த மாதிரி உலகம் முழுவதும் உயர்ந்து நிற்கிறது. வாழ்க கர்மா வீரர்....
@PJMKumar
@PJMKumar Жыл бұрын
காமராஜர் விருதுநகரில் அவரது சொந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டார். ஏன் காமராஜரை பெயரை நாடார்கள் பயன்படுத்த வேண்டும் ??
@RedX-je8tn
@RedX-je8tn Жыл бұрын
அதே சிவகாசியில் ஓட்டுக்காக ஐந்து ரூபாய் கொடுக்க கள்ள நோட்டு அடித்த கள்ள நோட்டு காமராஜர் என்று எங்கள் ஐயா முத்துராமலிங்க தேவர் கழுவி கழுவி ஊத்தியுள்ளார்....// கல்விக்கு கண் திறந்தாரா?? அவன் அவன் ஆத்தா அப்பன் கந்து வட்டிக்கு கடன் வாங்கி பிள்ளைகளை படிக்க வச்சா கல்விக்கு கண் திறந்தார் சுன்னியை திறந்தார் என்று....// தமிழ்நாடு என்று பெயர் வைக்க கூடாது என்ற லட்சியத்துடன் வாழ்ந்த தமிழினத் துரோகி கள்ள நோட்டு காமராஜர் என்று எங்கள் ஐயா முத்துராமலிங்க தேவர் கழுவி கழுவி ஊற்றி உள்ளார்......//
@Senthil-k7r
@Senthil-k7r Ай бұрын
காமராஜர் தன் சமுதாயத்திற்காக எதையும் செய்யவில்லை பொறாமையில் ஏதாவது உளறிக்கொண்டு இருக்கக்கூடாது
@johnsond3653
@johnsond3653 11 ай бұрын
Our nadar community brothers are Tamil people. Their business is better than north Indians. They give tough and perfect business.
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 Жыл бұрын
தலைநகரை காத்த தமிழன்.❤
@user-st3fu1ot9f
@user-st3fu1ot9f Жыл бұрын
நாடார் என்று கூறும் சாணார்கள் பூர்வீக மலையாள இனத்தை சேர்ந்தவர்கள் என்பது நம்மில் பலருக்கு தெரியாது..kzbin.info/www/bejne/m6rNc3SFfdatrdk
@RedX-je8tn
@RedX-je8tn Жыл бұрын
யாரு கேரளாவில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த மலையாளி சாணார் சமுதாயம்.... நீங்க தமிழனா??
@Chnchn1212
@Chnchn1212 Жыл бұрын
@@RedX-je8tn ne pathiya Kerala nu
@amalaselvan2460
@amalaselvan2460 2 ай бұрын
@@RedX-je8tn நீ யாருடா பிச்சகாரா. சொல்லுடா அடிமை 🤣😂🤣
@murugesan1696
@murugesan1696 2 ай бұрын
@@RedX-je8tn Muttappayaley, aatharaththudan comment poduley, Pannada Paradesi loosuppayaley.
@josepha1043
@josepha1043 Жыл бұрын
Very beautiful video message 🙏 God bless you 🙏🙏🙏🙏
@raguvrs
@raguvrs Жыл бұрын
கொஞ்சம் கொஞ்சமாக BJP பக்கம் சாய்கிறார்கள் நாடார்கள்...
@arumugamarumugam6152
@arumugamarumugam6152 Жыл бұрын
Sontha kasula sooniyum vachika poran
@TPREMDhayal-xy6qg
@TPREMDhayal-xy6qg Жыл бұрын
Adhu thannai thaan kolvadhukku samam! Aanaal indhu nadarum chrithava nadargalum ondraai vaazhum gramangalil chrithavargal indhu vaeru paadu illaamal dhaan vaazhugiraargal! Aanaal indha aabathaal naadaargalai asaikka iyalaadhu!
@beulafrancis2571
@beulafrancis2571 Жыл бұрын
BJP பக்கம் போன என்ன.. DMK காரனுக்கு அவன் எவ்வளவோ மேல். நானும் கிறிஸ்தவ நாடார் தான்.
@kesavaeswaran9367
@kesavaeswaran9367 Жыл бұрын
​@@beulafrancis2571எப்படி இந்த மாற்றம்.
@kesavaeswaran9367
@kesavaeswaran9367 Жыл бұрын
​@@arumugamarumugam6152நாங்கள் எப்போதும் பாஜக தான் குமரி நாடார்கள், இப்போது தூத்துக்குடி நாடார்கள் பாஜக நோக்கி.
@ashok4320
@ashok4320 Жыл бұрын
உழைக்கும் வர்கம்
@marimuthumarimuthu9411
@marimuthumarimuthu9411 Жыл бұрын
It's true
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 9 ай бұрын
என்னோட நாடார் நண்பன் கடை வைத்து வசதியாக இருக்கான் அவன் வீட்டுக்கு போனபோது என்ன பிச்சகாரன்னு குத்தி காண்பித்தான் அப்புறம் அவன் கடைக்கு எதிரா நானும் போட்டிக்கு கடை போட்டேன் அவனவிட எனக்கு இப்போ நல்ல வருமானம் வருது. முக்கியமாக அவன் செய்த தவறு கடன் கேட்டு வரவங்களை ரொம்ப கேவலப்படுத்துவான். நான் அந்த தவரை செய்யல
@Kings11karthikeyan
@Kings11karthikeyan 4 ай бұрын
Great anna
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 4 ай бұрын
​@@Kings11karthikeyan bro business வைப்பது அதில் சாதிப்பது என்பது அதிஷ்டம் அது ஒரு சாதிக்கு மட்டும் சொந்தமாக தொழில் கிடையாது. சொல்ல போனா நான் நாடார் இல்ல நான் நாஞ்சில் வெள்ளாளர் ( பிள்ளை)
@Kings11karthikeyan
@Kings11karthikeyan 4 ай бұрын
@@MohanRaja-ty3er business nu vanta namaku pudicha Or andha time la peak la irukura product select panni and develop manufacture panra skills valarthutu.. Positive or negative nalla face panitu yar venalum achaaa move aagalam ipovum ninga atha crt ah panirkinga.. But athukaprom customer support kedaikrathu periya vishayam.. Adhuku namma customer or namala help kettutu varavanga kita communicative ah nirantar pesi yachum knjm help pananum thaa.... Aana ipa prachana enna na over ah income varuthunu unga frd pola aalunga ungala nu illa avanga sontha jathilayr kooda yarayum support panna maatanga.... Ninga avara pola entha mistake panama flow ah ponga..
@immanueloutbox9766
@immanueloutbox9766 4 ай бұрын
வாழ்த்துக்கள் , (நானும் நாடார்தான் இது பாேன்று உங்கள் நாடார் நண்பர் செய்தது,பண திமிரு மற்றும் சாதி ஆணவம்),ஆனால் தாங்கள் ஒழுக்கமானவர்கள் பாேல் சாெல்வார்கள்) , என் தந்தை சாெந்த தாெழில் செய்யவில்லை என்று என்னிடம் தரக்குறைவாக பேசின பல நாடார் சாெந்தகாாரார்கள் இருக்கின்றனர்
@pariv1294
@pariv1294 Жыл бұрын
Nadar💪💪💪
@mythiliraja9177
@mythiliraja9177 Жыл бұрын
Royapuramமும் வியாபார ஏரியா நாடார் இல்லன்னா சேட்டு காரன் ஆட்சி புரிவான் வியாபாரத்தை அவன் சொல்றது தான் விலை
@minikurien9527
@minikurien9527 Жыл бұрын
I'm a kanyakumari malayali girl ❤
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
Im kumbakonam tamil boy ❤
@arulrajesh2029
@arulrajesh2029 Жыл бұрын
Iam kanyakumari boy
@vijay.e4228
@vijay.e4228 Жыл бұрын
Ayin antha?
@user-pr4nb4lr7h
@user-pr4nb4lr7h Жыл бұрын
En Tamil inam..congrates
@n.v.karthik1179
@n.v.karthik1179 Жыл бұрын
Good presentation by pandian sir.
@star_star2
@star_star2 Жыл бұрын
பாண்டியர்களே நாடார் எனும் சான்றோர்களாவர்.. அதற்கு பிரிட்டிஷாரின் ஆதாரங்கள் இன்றும் உண்டு. நாடார் எல்லோரும் வணிக சமூகம் என ஒட்டுமொத்தமாக சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்..
@mgr3566
@mgr3566 Жыл бұрын
பனையேறி சானாண் என சொல்கின்றார்கள். பனை ஏன் ஏறினான்? பனை மரத்தை வில்லாக பயன்படுத்தி எதிரிகளை துவம்சம் செய்ததை 1 லட்சம் கோடி வசூல் செய்த பாகுபாலி படத்தில் அனைவரும் பார்த்தார்கள்தானே? சேர, சோழ, பாண்டியர்கள் அனைவரும் நாடார்களே. இப்போதுள்ள ஆன்ட்ராய்ட் செல்போன் அபோது இல்லையாகையால் மாற்று சாதியினர் ஆண்ட பெருமை டிமாண்ட் செய்வதை ஏற்க முடியாது. பிறகு டிமாண்டி கதையாகிடும் ஜாக்கிறதை. இப்படிக்கு 50 பைசா சீரகத்தை ரீட்டெய்லில் 5 ரூபாய்க்கு விற்கும்(உழைப்பு, அப்டியாபட்டது) ஆண்டகை, நாடார், சான்றோர்கள். வணக்கம்!
@murugesan1696
@murugesan1696 3 ай бұрын
Endru Thamizhnattil mattum ellai,Ulakam muzhuvathum NADARkazh viyabaram seikirarkazh.
@jebaleon..6488
@jebaleon..6488 2 ай бұрын
கலப்படம் செய்கிறார்கள் 😅
@murugesan1696
@murugesan1696 2 ай бұрын
@@jebaleon..6488 Nee yennavey pidungikondu erukkirai? Poley poie Unavu kalappadaththuraiyil complaint ponnuley Pannada paradesi payaley.
@murugesan1696
@murugesan1696 2 ай бұрын
@@jebaleon..6488 Nee kalappadaththil piranthavanai eruppathupol therikirathu!
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹
@BalaRex
@BalaRex Жыл бұрын
இதை சாதித் தலைவர்கள் நல்ல பயன்படுத்தி கொள்வார்கள்
@subramaiyankesavan9805
@subramaiyankesavan9805 Жыл бұрын
நாடார்கள்் வளர்ச்சிக்கு காரணம் காமராஜர்
@murugesan1696
@murugesan1696 2 ай бұрын
Loosuppayaley,1927 aam varushaththileyey Nadarkazh, "NADAR BANK"aarambiththu vittarkazhley Madaiya.Ethu poka 1925 to 1935 varusha kalakattaththil,Pala Government Aid Schoolkazh aarambiththu vittarkazhley, Natharippayaley.
@Liveforlordjesus
@Liveforlordjesus Жыл бұрын
நெறியாளர் நாடார்களை மட்டம் தட்ட ரொம்ப முயற்சிக்கிறான் 🖕. மேல் மக்கள் மேல் மக்கள் தான்டா 🔥..
@RedX-je8tn
@RedX-je8tn Жыл бұрын
யாருடா மேல் மக்கள் மன்னர்களுக்கு முளை வரி கட்டினதா மறந்துட்டீங்களா?? கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்த மலையாளி சானார் கூட்டம்.../// நீங்க மேல் மக்களா...??
@ss1031
@ss1031 8 ай бұрын
Correct bro 15 th century they were rulled( king) chera dynasty.then 18th century 18 caste 40 years struggle by paarpan community, now again reforms but not all , already 1000 years sa trade community,still continue....ivan ellaam oru journalists 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@dharmaraj7678
@dharmaraj7678 Жыл бұрын
இது தேவையில்லாத விவாதம் நானும் இதே சமுதாயத்தை சேர்ந்தவன் தான் ஆனால எல்லா சமுதாயத்தையும் போற்ற வேண்டும் இப்படி குறிப்பிட்டு பேசுவது நல்லது அல்ல இந்த பூமியில் ஒருவர் தயவையும் இல்லாமல் ஒருவர் வாழ முடியாது இறைவனின் படைப்பில் இவர்கள் உழைப்பார்கள் இவர்கள் உழைக்க மாட்டார்கள் என்றெல்லாம் பிரித்து பேசுவது நல்லது அல்ல எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள்
@BalaRex
@BalaRex Жыл бұрын
வளரும் வரை சாதியை பயன்படுத்தி கொள்வார்கள் உயர்ந்த பிறகு சாதிக்கு சமுதாயத்துக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள்
@manivanannainar5379
@manivanannainar5379 Жыл бұрын
very true,and many will leave place and people uncared
@johnanandhan
@johnanandhan 29 күн бұрын
​@@manivanannainar5379😮no caste we get empower so we need no help..
@sureshraj9459
@sureshraj9459 Жыл бұрын
💙💚
@gd5546
@gd5546 Жыл бұрын
நடிகர் விஜய் க்கு விவாகரத்து ஆகிவிட்டது என்று சொன்னவர் தான் இந்த பத்திரிகையாளன் பாண்டியன்
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
பொய்யா பொய்யா பாண்டியன்
@murugesan1696
@murugesan1696 2 ай бұрын
@@gd5546 Athu unmaithanappa.
@thangapappanadar5055
@thangapappanadar5055 Жыл бұрын
Nadar.👍💯
@sschandranLIC
@sschandranLIC Жыл бұрын
நான் ஒரு நாடார்
@anandnarayanan3810
@anandnarayanan3810 Жыл бұрын
Trivandrum city has many Nadars. I have good relationships with Tamil nadars, but have bad experiences with Trivandrum Nadars.
@maninadar5152
@maninadar5152 Жыл бұрын
Reason for calling Red Indians as native americans Columbus wanted to reach India via pacific ocean but he landed in America which he understood as india but those people were red in colour, so they referred them as red indians....
@sujasubin
@sujasubin Жыл бұрын
வெங்கடேஷ் பண்ணையார் பசுபதி பாண்டின் மோதல் ஜாதி தகராறு இல்லையா பாண்டியன் அவர்களே
@seyalarasu5124
@seyalarasu5124 Жыл бұрын
Randu. Guthe. Muvanum D m K. Sathyel. Maddi Seththan
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 Жыл бұрын
Irandu family sandai
@pavithran5515
@pavithran5515 Жыл бұрын
Athu Nila thagararu
@lawrence9854
@lawrence9854 Жыл бұрын
இருவருக்கும் இடையில் உள்ள தனிபட்ட பிரச்சனை இது ஜாதி மோதல் இல்லை
@vellathurailingam5886
@vellathurailingam5886 Жыл бұрын
நாடார்களின் வயல் நிலங்களுக்கு செல்ல விடாமல் தடுத்தனர் அதனால் தான்
@manikandanvinitha3411
@manikandanvinitha3411 Жыл бұрын
Arumai iyya
@mariearavind4690
@mariearavind4690 Жыл бұрын
கிராமங்களில் ஆதிக்க வெறி இருக்கிறது.
@BalaRex
@BalaRex Жыл бұрын
ஒரு சாதியை அனைத்து சமூகமும் எதிர்க்கிறது என்றால் என்ன நடக்கிறது என்று சிந்திக்க வேண்டிய ஒன்று.
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
பொறாமை வேறு ஒன்றும் இல்லை
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
True💯 bro
@babupratheeshkumars1603
@babupratheeshkumars1603 Жыл бұрын
​@@BVetriwin7308👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@meyyanbuthilakar1858
@meyyanbuthilakar1858 Жыл бұрын
Nan Oru Sambavar Ena pen Nan Clg padikkum pothu Yen Nadar Fr Veeduku pogumbothu yennai sapda sonnarngal Apo yenaku 18 vaithu Nan Oru vai sapdapoguthu pothu Jathi keatu Yen kayapaduthinaar ......Anal yen appa oru Indian Army Police irunthum intha Jathi yennai athigam vali kodutha Ontry
@akashlatha3548
@akashlatha3548 Жыл бұрын
Congratulations vallka valmudan. Nadar. Makkal. I AM. Nayakar.
@sasinatarajan3574
@sasinatarajan3574 Жыл бұрын
எவருக்கும் அடிபணியாத சமூகம்
@RedX-je8tn
@RedX-je8tn Жыл бұрын
இந்த ஓல் கதைய எங்கேயாவது போய் சொல்லு.... மன்னர்களுக்கு முளை வரி கட்டின சாணார் சமுதாயம் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பஞ்சம் பிழைக்க வந்த மலையாளி சாணார் சமுதாயம்...... யாருக்கும் அடிபணிந்தது இல்லையாமே? முளை வரி கட்டினதெல்லாம் மறந்துட்டீங்க ஏன்டா??
@marimuthu-yw5gm
@marimuthu-yw5gm Жыл бұрын
Nadar akadena ulaibal ,smart work,thanudya victory aka uyire veda vulaibu arbanibavarkak,24 hours vulaibu,vulaibu anathe ,,"nadar mandra 24 hours ulaibavar,"
@user-th9ht7su6v
@user-th9ht7su6v 3 ай бұрын
இதுதான் எங்கள். வாழ்க்கை. மீனவர்கள். வாழ்க்கை. எப்புடி. அது தான். என். வாழ்க்கை..
@vikiraman8398
@vikiraman8398 Жыл бұрын
Saravana stores ellathulayum kalai 8.30 irrundhu iravu 11.00 varai vela wanguran ,iyyavukku onnume theriyaatha ,kanner kodumaigal athigam,hostel warden torcher adhigam ,iyyavukku onnume theriyaathu.
@surajm4547
@surajm4547 Жыл бұрын
This is the kind of Dalit leaders there are.They are all sold out.
@user-jc3ky3ol6w
@user-jc3ky3ol6w Жыл бұрын
Summa soallathaa enga akka பொண்ணு சென்னை saravana store இருக்க,
@prakashrajj8520
@prakashrajj8520 Жыл бұрын
Most of asean countries minimarts duty hours 6.30;am to 11 pm.and never have weekly off.low remuneration.those owners are not belong to nadar, understand?
@perumalpillai7908
@perumalpillai7908 Жыл бұрын
Only hard work in tamil nadu Nadar community only
@user-th9ht7su6v
@user-th9ht7su6v 3 ай бұрын
ஆழ்கடல். உள்ளே. போனாலும். அதுவே. சொல்லும். தமிழ். தமிழ். அண்ணே
@sivaramanr6625
@sivaramanr6625 Жыл бұрын
ஈவேரா புடுங்கிய புல் தான் என்னவோ! ஏன் இந்த ஈவேரா உருட்டு?
@thasiant6815
@thasiant6815 4 ай бұрын
Hard working and honest community
@jebaleon..6488
@jebaleon..6488 2 ай бұрын
😂😅😅
@user-uw4gu9ej4q
@user-uw4gu9ej4q Жыл бұрын
2:05, 6:15, 18:00
@jp9097
@jp9097 11 ай бұрын
In 60s farming failed in Tirunelveli due to sea water entering ground water which made them to move to chennai. IT is the survival fear that made them what they are now....
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 13 МЛН