பணக்காரர்கள் எல்லாருமே கெட்டவர்கள் என்ற எண்ணத்தை அனைவரும் மாற்ற வேண்டும்.. Congrats PTR sir for ur successful political journey, keep inspiring everyone❤
@arulraj85463 жыл бұрын
தமிழகம் திறமையான நிதி அமைச்சரை கண்டுள்ளது.. வாழ்த்துக்கள் PTR தியாகராஜன் 👏🏽
@ayapan8723 жыл бұрын
Let him prove himself . This is too early to decide
@pandidevarpandidevar56563 жыл бұрын
@@ayapan872 l L
@varatharaj83292 жыл бұрын
மொக்க report
@varatharaj83292 жыл бұрын
Pudungi report
@sivasubramanianmanian48633 жыл бұрын
நிதி அமைச்சர் ஆக அனைத்து தகுதி யும் திறமை யும் உடையவர் என்பதில் ஐயமில்லை. வளர வாழ்த்துக்கள்.
@சதுரங்கவேட்டை-ற9ய3 жыл бұрын
Yes now fineans minister
@baskaranramasamy88943 жыл бұрын
Yes sir 👍👍👍
@kannuswamy18333 жыл бұрын
@@baskaranramasamy8894 w
@danielfrancis4183 жыл бұрын
இந்தியாவின் நிதி அமைச்சரை விட பன்மடங்கு திறமையானவர் நமது நிதி அமைச்சர்
@sugumarmukambikeswaran84493 жыл бұрын
கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலே ஆர்பரிக்க வேண்டாம்.
@vimal-zr3df3 жыл бұрын
100%correct.👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandidevarpandidevar56563 жыл бұрын
@@sugumarmukambikeswaran8449 L L L L L L L L L L L Lcomplete
@ayapan8723 жыл бұрын
Adutha MMS
@vagithabanurahamathula5223 жыл бұрын
Agree
@chidambarajeevanandam1423 жыл бұрын
தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இவர்களுக்கு சொந்தமான நிலங்களை விவசாயம் செய்து வந்த அனைவருக்கும் நிரந்தரமாக அவர்களுக்கு கொடுத்தது இதுவரை யாரும் செய்யாத ஒன்று. இவரது தந்தை திரு PTR பழனிவேல்ராஜன் இன்றும் பல கோடி மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.
@fifthpillar80313 жыл бұрын
2வது ML
@praveenkumar-le2is3 жыл бұрын
Is it true ??
@pacificpenguin85373 жыл бұрын
In future please become P M of India My sincere wish super by senior .
@mrsamy2073 жыл бұрын
@@pacificpenguin8537 good
@raprabaa3 жыл бұрын
@@praveenkumar-le2is yes. Entire madurai knows it. In madurai kamaraj university he gave employment even to Nepali gourka
@ilayaraja51653 жыл бұрын
மதுரை மக்களுக்கு கடவுள் கொடுத்த மிகப் பெரிய பரிசு பெட்டகம் அண்ணன் பி.டி.ஆர்
@jeyapaul11673 жыл бұрын
Indiaukkunu solla vaippaarnu ethir paakiren
@வாழ்கநலமுடன்-ர7ந3 жыл бұрын
இல்லை மொத்த தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா அவர்கள்
@srs26113 жыл бұрын
தமிழகத்தின் தரமான நிதி அமைச்சர் வியக்கத்தக்க செயல்பாடுக்கள் நிச்சயம் உண்டு இவரது செயல்பாட்டில் 👌👌
@sridharp45553 жыл бұрын
எங்கள் அண்ணன் பி.டி.ஆர்.. திருப்புவனம் தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைபாளர்..!!🎂
@jayaramansundaramoorthy12483 жыл бұрын
PTR deserves
@tamilarasankuppusamy113 жыл бұрын
திரு .O . பன்னீர்செல்வம்😭😭😭 கையில் பாடாய் பட்ட நிதிதுறை , இன்று திரு. PTR பழனிவேல் தியாகராஜன்🌅🌅🌅 கையில் பட்டொளி விசும் என்பதில் ஐயமில்லை
@chinnappavaradharaji97733 жыл бұрын
Roll model. அனைத்து MLA -க்களும் பின்பற்றினால் நல்லது.
@pacificpenguin85373 жыл бұрын
Yes %correct .
@rjaganathan48113 жыл бұрын
@@pacificpenguin8537 nandru,valgha
@dineashram29623 жыл бұрын
ஆம் நிச்சயமாக ❤️❤️❤️🙏🙏
@கதிரவன்-ங3ண3 жыл бұрын
இல்லை இல்லை தவறு செந்தவர்களெல்லாம் _ ஒன்றிய அரசு உள்பட- இவரிடம்பாடாய் படப் போகிறாரகள் . ஏதோ அதிகாரி ஒன்றைச்சொன்னார் புரிந்தும்புரியாமலும்சில கேள்வி கேட்டு நீட்டிய இடத்தில்கையெழத்திட்டால் நிம்மதி் . ?! நிதித்துறை செயலாளர் திரு கிருஷ்ணன்IAS உம் பொருளாதரத்தில் நிபுணத்துவமுடைய தமிழர். இரண்டு பேரும்இணந்த கைகளாகச்செயல்பட்டால் தமிழகம்நிமிர்ந்து நிற்கும் என்பதில ஐயமில்லை.
@kaviarasan29633 жыл бұрын
உங்கள் முயற்சி மிகவும் பாராட்டிக்குறியது. எழுச்சி க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@js72383 жыл бұрын
இவரு தான் வேண்டும் அருமையான படித்த MLA
@imtiyazmohammed56263 жыл бұрын
He must be as finance minister cabinet of tamilnadu Really worth it person He has worked in financial in multi national bank and he has ocean knowledge in finance
@meetvignesh33313 жыл бұрын
He has become now.... The most talented finance minister TN has ever seen
@M.D.Venkatesanofficial3 жыл бұрын
மரியாதைக்குரிய திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ஆன்மீகப்பயணம் மற்றும் தொகுதி மக்களுக்கு செய்யும் நற்செயல் இந்த தேர்தலின் வெற்றிபெற்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு இந்தியாவின் சிறந்த அமைச்சர் என்று விருது பெற என் இனிய நல்வாழ்த்துக்கள் அவரும் நானும் வணங்கும் அன்னை மீனாட்சியின் அருளாலும் வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம்
@gobisuper.88993 жыл бұрын
தியாகராஜன்தான் நிதி அமச்சர் வாழ்த்துக்கள் சார்
@manickambaburobert78693 жыл бұрын
மதுரை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்..நன்கு படித்த கெளரவ மான குடும்பத்திலிருந்து வந்துள்ளவர்கள் சட்டசபையில் உள்ளனர்..
@haibeginners3 жыл бұрын
Very true manickam baby robert Madurai people are blessed
@nkvallarasu26853 жыл бұрын
தியாகராஜன் பிடிஆர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அருமை சித்தப்பா
@rescueship14503 жыл бұрын
அறிவு கல்வி ஆற்றல் திறமை பண்பு நேர்மை உழைப்பு உண்மை தாழ்மை வசதி அனைத்தயும் உள்ளடக்கிய நம்பர் 1 திமுக அமைச்சர் எங்கள் மதுரை பிடிஆர் அவர்கள்
@revathyanand93783 жыл бұрын
எங்களுடைய தொகுதி அமைச்சா் என்று சொல்வதில் பெருமிதம் கொள்வோம்💪😍 Undoubtedly 100 % தரமான மனிதர்...
@marynirmala70583 жыл бұрын
His Father was honest& Truthful Person so the same way Her son also .GOD bless Their entire family ,🌹🌷🌹🌷🌹
@dineashram29623 жыл бұрын
நன்கு படித்த பொது மேலாங்கம் கொண்டா ஒரு நபரை மதுரை மக்கள் தேர்ந்தேடுத்து உள்ளார்கள்🙏🙏🙏🙏🙏..மிக்க மகிழ்ச்சி ❤️❤️❤️❤️
@sugumarmukambikeswaran84493 жыл бұрын
நன்கு படித்தவன் தான் அறிவியல் பூர்வமாக கொள்ளை அடிப்பான். உதாரணம் ப. சி.
@dineashram29623 жыл бұрын
@@sugumarmukambikeswaran8449 ஏன் ரஃபேல் ஊழல் பன்னாறே மோடி அவரு என்ன படிச்சிருக்காறு...
@dineashram29623 жыл бұрын
@@sugumarmukambikeswaran8449 ஊழல் பன்றதுக்கு திருட்டு தான்டா தேவை...
மதுரை ஆளும் அரசியின் அருள் ஆசிப் பெற்ற மதுரை மண்ணின் மைந்தன். எங்கள் அண்ணன் எப்பொழுதுமே நற்செயல்களை மட்டுமே செய்யக் கூடியவர். எங்கள் அண்ணனின் புகைப்படம் பார்த்தே காணொளியை காண வந்தேன்.நன்றி🙏
@sirajudeenmohamed7003 жыл бұрын
நல்ல தைரியமானவர் அதோடு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர் வாழ்த்துக்கள்.
@vijayakumarjayaraman17713 жыл бұрын
தென் தமிழகத்தின் நாயகன் நிதிதுறையில் பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐
@subramaniyankailasam98753 жыл бұрын
Super man sir
@xavierrayar62683 жыл бұрын
வள்ளல் சர் பிடி ராசன் அய்யாவின் வாரிசு மதுரையின் மாணிக்கம்
@elangovanelango68343 жыл бұрын
தமிழகத்தில் திறமையான நிதி அமைச்சர் அமைந்தக்கு நன்றி வாழ்த்துக்கள்
@ravikumar-ky1fy3 жыл бұрын
Great analysis Waw superb points Long live 100 years with good health and wealth sri.ptr ji🙏
@sathisha72443 жыл бұрын
ஒரு தொகுதியில் எத்தனை வட்டம் எத்தனை பாகம் என்று சொல்கிறார் மிக திறமையான மனிதர்
@rajaindran17293 жыл бұрын
Madurai. Maddiya. Thoguthi. Makkal. Thiru. P. T. R. Palani. Vel. Thiyaga. Rajan. Awargalal. Perumaiku. Uriyahourgal
@ayyaayya63063 жыл бұрын
இவரைப் போன்று அணைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் மக்களுக்காக வாழ்ந்தால் தமிழ் நாடு அறம் சார்ந்த நாடாக இந்தியாவிற்கு வழிகாட்டியாக ஏன் உலகத்தில் உன்னத நிலை பெறும். இவரை நிதி அமைச்சராக தனக்கு பக்க துணையாக தேர்ந்தெடுத்த முதல்வருக்கு நன்றி. எனது விருப்பம் நிறைவேறியது தமிழ் மண்ணின் நன்மைக்காக. இவரை எங்கள் குடும்பத்தின் பெருமதிப்பும் மரியாதைக்கும் உரிய அய்யா பிடிஆர் பழனிவேல் ராசன் இழப்பின்போதும் அதன் பின் நடந்த சடங்கின்போதும் ஒரே வேண்டுகோளான தந்தையின் இடத்தை நிறப்ப வேண்டும் என்பதை ஐந்து ஆண்டுகள் கழித்து நிறைவேற்றியது. இப்போது மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் மேலும் பல பதவிகள் பெற்று தமிழக அணைத்து மக்களின் மனதில் இபம்பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல ஐயாவை வேண்டுகிறேன்.முதல்வருக்கும் வாழ்த்துக்கள் . சிறப்பு சட்டமன்ற உறுப்பினர் 10என்று சிறந்தவராக திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களைத் தேர்ந்தெடுத்த நிறுவனத்திற்கும் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி வணக்கம். வாழ்த்துக்கள் அன்புடன் ஈ ப ஈஸ்வரவடிவு லிங்காலிங்கம் தேனி
@dineashram29623 жыл бұрын
வாழ்த்துக்கள் நிதி அமைச்சரே❤️❤️🙏🙏🙏
@magizhsfamilybook3 жыл бұрын
எப்பா சாமி ! Today புதிய தலைமுறை நேர்பட பேசுல 👏👏👏👏👏👏👏 ஒரு minister இவ்ளோ elegant ah English பேச கேட்டது அப்டியே காதுல தேன் பாயுது.. செம்ம sir hats off PTR sir🎩👍😊 ADMK ministers லா பாத்து வெளில தல காட்ட கூடாது. நாண்டுக்கிட்டு சாவட்டும்.. 10வருஷமா தமிழ்நாட்டையே அவமான படுத்திகிட்டு இருந்தாங்க த்துதூ! Finance minister பேசுறத கேட்டாலே மனசுல ஒரு guts வருது நம்மனால சமாளிக்க முடியும் னு
திறமையான மனிதரை தலைவர் நிதி அமைச்சர் பொறுப்பு தந்திருக்கிறார் மிகச் சிறந்த நிர்வாகி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நன்றி அய்யா
@kasiviswanadhan68643 жыл бұрын
இவருடைய குடும்பம் மக்களுக்காக அதிக அளவில் நன்மைகள் செய்து உள்ளவர்கள்
@muralisubramanian3063 жыл бұрын
Lplllllllplllllppllllllllllllllllllllllllllll
@Dr-rq7xt3 жыл бұрын
Good interview.good finance minister at the right time.
@pandip88303 жыл бұрын
You all did very great job and same is proved by constituency public by re-electing Mr PTR , we hope , he can be groomed well , He can become surprise politician at State and centre level
@hemalathajaga50613 жыл бұрын
Great person & very Intellectual person... Very proud to have finance minister like this.. hope he improves our financial state to next level.. may God bless him Long Life....
@rlakshmay3 жыл бұрын
Role model for young Indian youth. Dr PTR Thiyagarajan is example for how the MLA should conduct their business. Citizens of Madurai is proud of our MLA.
@arunachalam12583 жыл бұрын
Congratulations sir for your victory. Now people of Tamil Nadu especially madurai selected a highly qualified with work experience as finance minister. Hope you will take action against the financial constraints & plan & implement.
@shanmughaminakkaavalan22583 жыл бұрын
DMK is very lucky to have such outstanding family grand son as finance minister. Let GOD bless him more good things to his achivements.🤔
@jayr-zq4hq3 жыл бұрын
நிதித்துறை பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைத்து மிகவும் சரியான முடிவி hats to cm sir துபோல pwd dept Eb dept transport dept போன்ற துறை எல்லாம் இது போன்ற ஞானம் உள்ள் சட்டம் மன்ற உறுப்பினர் எடுத்து அமைச்சர்களாக வைப்பது முதல்வருக்கு இன்னும் ஒரு மணிமகுடம் வீட்டு மக்கள் தலையீடு. இல்லாமல் பார்த்து கொள்ளவேண்டும்
@everything99633 жыл бұрын
Great sir.hats off to u. Long live ptr family. TN needs more such educated peo to rule our state
@BalaMurugan-id8tp3 жыл бұрын
I am proud of Mr.p.t.r palanivel a new way in politics congratulations 🙏🙏
Tamil nadu has got a very very intelligent and talented person for FINANNCE. very good selection is PTR P THIYAGARAJAN. All the bset.
@paulduraipauldurai47063 жыл бұрын
வெளிப்பாடு தெரிந்தால் தான் வெற்றி, அருமையான வாசகம்.
@newtrend543 жыл бұрын
P.T.R sir always veralevel🤩😍
@marimanavalan87743 жыл бұрын
மேன் மக்கள் மேன் மக்களே
@kumarmanickamm18243 жыл бұрын
உங்களைப் பார்த்து இந்தியாவின் நிதி அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும் திருந்த வேண்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும் அய்யா........
@JOHNKENNEDY-zl2fv3 жыл бұрын
You are totally the example for a democratic MLA without getting any pecunaries. I except you to become a finance minister for union of india to develop our economy. Wish you all the very best.
@RamGopalKS3 жыл бұрын
His father was a good and compassionate person. This guys is from states and married an American. He has matures in administration.
@dinakaranm95303 жыл бұрын
Praise the LORD , God bless you Ayya
@subramani75953 жыл бұрын
I hope future tamilnad cm This gentleman’ very intelligent And good communication discipline Tamilnad future development Focusing I can see he’s face Very clearly can recognize
@renganathansivanandam82293 жыл бұрын
Thanks to put palanivel thiyagarajan is always good and great our thanks
@giribabu853 жыл бұрын
He has got very good understanding about politics and he should doing many wonders in upcoming years. Good luck sir
@abdullatheef49093 жыл бұрын
HE WILL BE A BEST FINANCE MINISTER TAMIL NADU EVER HAD.
@sykanderpillai30933 жыл бұрын
Very good selection. He is another feather to Stalin crown
@kumarmanickamm18243 жыл бұрын
நீங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிசம் அய்யா.........
@johnroti3 жыл бұрын
நாகப்பட்டினம் தொகுதி தமீமுன் அன்சாரி இந்தியாவின் தலைசிறந்த MLA விருது வாங்கி இருக்கிறார்.
@appasmeeran99573 жыл бұрын
தவறு செய்பவர்களையும் சுட்டிக்காட்டும் தைரியம் வேண்டும்
@kputube753 жыл бұрын
Best Choice for Finance Minister.. looking forward for his service
@jestherarokiamarydavid29513 жыл бұрын
பாராட்டுகள் 👏👏👏 இவரை போன்றோர் நாட்டுக்கு தேவை.
@RealEstate19693 жыл бұрын
நல்ல முயற்சிகள் வாழ்த்துகள் !!
@rprabhu033 жыл бұрын
All the best PTR Sir.
@raneraneeul65693 жыл бұрын
Stalin king maker to select ministry to improve our state well done sir
@skyblue82443 жыл бұрын
அந்த 25 MLA பெயரையும் அறிவிச்சியிருந்தா மக்களுக்கு பயன்பட்டிருக்கும் தேர்தல் நேரத்தில்..
@GvalliGvalli-ok8df3 жыл бұрын
P T R Palani Vel
@rangaraj5683 жыл бұрын
Tamil Nadu needs these kind of good person in politics. Well educated person. He is one of the rile model of being educated person can also will come to politics. We Welcome u sir. All the best. Congratulations..
@natarajkailasam4143 жыл бұрын
Wish Shri P.T.Palanivel Thiagarajan the very best. A very well educated, knowledgeable, finance professional
@27niceshiva3 жыл бұрын
We are so lucky ...we got very genius person as a finance minister....all the best sir
@antonyragu843 жыл бұрын
A well deserved personality PTR Thiagarajan
@jagajaga64613 жыл бұрын
உங்களின் தொலை நோக்கு பார்வை மிகவும் அருமை
@ravipamban3463 жыл бұрын
Congrats P.T.R.Palanivel thyagarajan. God bless you and your family
@aadhishreeaadhi29873 жыл бұрын
Sr super message sir I will be. very appreciate
@prabusumo52303 жыл бұрын
இது உண்மையிலேயே நல்ல விசெயம். இது போன்று விருது ரொம்ப அவேசியம் இது MLA பற்றி அறிய முடியும் மற்றே MLA மனம் உருதும் நாம் ஏன் இல்லை அப்டினு உறுதும் . அவேர்கள் திருந்தே ஒரு வாப்பு உருவாக்குகிறது ஆனால் மிகே முக்கியம் நீகள் விலை போய்விட கூடாது எனினில் உங்களை நகெல் நம்புகிறோம் நிகள் உண்மையை சொள்கிரிகள் என்று மற்றும் சில MLA பணம் கொடுத்து அவெருக்கு கொடுகள் இவெருகு கொடுங்கள் அப்டின்னு ஆகையால் நீங்கள் விலை போய்விட கூடாது . நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம் . மற்றும் மக்கள் நீங்கள் உண்மை சொல்றீங்களா என்று கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். 🙏
@jagajaga64613 жыл бұрын
மதுரை மண்ணின் மைந்தன் அண்ணன் PTR அவர்கள்
@rukminiyadav24848 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 greatest quality for our PTR sir, Tamil Nadu is very lucky to have such intelligent MLA , not only that ❤ to help needed people 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-ev53 жыл бұрын
நல்லவர்கள் வாழவேண்டும்...
@chidambarajeevanandam1423 жыл бұрын
இது போன்று மிகவும் மோசமான MLA யார் யார் என்பது பற்றி ஒரு கணிப்பு செய்வீர்களா.
@leelavathia65293 жыл бұрын
மோடி. எங்க. டாடி, என்று. சொன்னவர்
@sathikali85253 жыл бұрын
@@leelavathia6529 சூப்பரு
@Nt-nc9ps3 жыл бұрын
Adhu avanga channel ku problem aidum bro
@valarmathiayyavoovalar85063 жыл бұрын
மதுரைக்கு கிடைத்த மாணிக்கம்
@renganathansivanandam82293 жыл бұрын
Thanks to you and appreciate your help Mia ptr
@madhubalanmuthuvel41573 жыл бұрын
Very good human &professional person ...MK stalin got pure diamond in his party...god bless you PTR sir..
@pavinpavin5563 жыл бұрын
#PTR nammaku finance minister ah kedachathuku namma perumaiii padanum and #PTR aala namma state ooda finance status , India ya vida aathikam agum🔥🔥 #PTR Ku valthukalkum.. Nandrigal um..
@venkatesanm34523 жыл бұрын
Very grat man Thiru PTR avargal
@syedallaudin51833 жыл бұрын
Great innovative things.... It I'll help our TN to reach next level
@siiddhu77993 жыл бұрын
PTR 💥💥
@ijspaap43753 жыл бұрын
Good information sir THANKS PARAMASAMY.T
@shanmugamj11219 ай бұрын
# I STAND WITH MY BELOVED PERFECT GENTLEMAN P T R LONGLIVE
@sugumaranjayakudi44173 жыл бұрын
Man of clarity...well wishers frm a Malaysian indian👍❤️🙏
@YahyaJMY-eb4yh8 ай бұрын
PTR deserves the Award As a MLA he has done lot fr his Constituency.,We lookforward fr More from him.
@madhubalanmuthuvel41573 жыл бұрын
Great..he knows the value of the voting..first time i am hearing from mla
@masiperiyannantrading86963 жыл бұрын
My wishes .....your team ..
@tamilvananvanan67018 ай бұрын
PTR வாழ்த்துக்கள் Sir💐🙏
@lokeshloki12183 жыл бұрын
The country will move forward if there is a legislator like this your great sir i really amazed to see you
@o.s.saranyaerajkumar31483 жыл бұрын
அய்யா உங்களை பார்த்து தலைவணங்கிறேன்
@kirubakaranRashmika3 жыл бұрын
Hats off Mr. PTR sir,
@thiyagarajahs55063 жыл бұрын
Ptr p thiyagarajan 2021 tamil nadu assamly vin m l a dmk p...... Now very good financial minester and good man yunkaluku vallthukal