No video

தமிழகத்தில் பாஜக தோல்வி காரணம் கூட்டணியா? | பரபரப்பு கிளப்பும் அஸ்வத்தாமன் | AADHAN TAMIL

  Рет қаралды 77,115

Aadhan Tamil

Aadhan Tamil

2 ай бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
தமிழகத்தில் பாஜக தோல்வி காரணம் கூட்டணியா? | பரபரப்பு கிளப்பும் அஸ்வத்தாமன் | கொடி பறக்குது | AADHAN TAMIL
#NARENDRAMODI #AADHANTAMIL #ASHWATHAMAN #HINDUTVA #ANNAMALAI #BJP #AMITSHAH #ELECTION2024 #AADHANLATEST #AADHANVINOTHKIRSHNAMOORTHY
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 431
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d 2 ай бұрын
சட்ட மன்ற வேட்பாளர்களை இப்போதே.அறிவித்து பிரசாரம் தொடங்குங்கள் அஸ்வத்தாமன் . தலைவர் ஆலோசனையுடன்.
@Pulavar.sa.Ramesh
@Pulavar.sa.Ramesh 2 ай бұрын
இழந்தோம் நின்னை … வேண்டும் மீண்டும் அஸ்வத்தாமன் திருவண்ணாமலை பாராளுமன்ற மக்கள்
@chellathurai.t4772
@chellathurai.t4772 2 ай бұрын
மனம் தளராமல் ‌தொகுதி மக்களுக்கு இயன்ற வரை சேவை செய்யுங்கள் அடுத்த தேர்தலில் வெற்றி ‌தானாகவே‌வந்து சேரும்
@karuppusamyk2433
@karuppusamyk2433 2 ай бұрын
மனம் தளர வேண்டாம் திரு அஸ்வத்தாமன் ஜி அவர்களே நமது இலக்குகள் அடைய சிறிய தூரம் தான் உள்ளது. அடுத்து வரும் காலம் பாஜக தான். வாழ்த்துக்கள் ஐயா 🚩🙏🌺👍🙏
@santhakumar3704
@santhakumar3704 2 ай бұрын
❤❤❤
@Sage_theobserver
@Sage_theobserver 2 ай бұрын
@karuppusamy காசு வாங்கும் மக்கள் உள்ளவரை, காசு கொடுக்காத கட்சி இங்கே ஜெயிக்காது. இதுதான் நிதர்சனம். இதை உடைக்கவேண்டும் என்றால் இன்னும் 10 வருடங்கள் கூட ஆகலாம்.
@user-is6wb9xn8o
@user-is6wb9xn8o 2 ай бұрын
What's wrong with CBE? It's a self-inflicted wound. There will be no growth in the next 5 years. I still believe Annamalai will be a central minister.
@pragashivetha505
@pragashivetha505 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@user-rl1vi8yq9g
@user-rl1vi8yq9g 2 ай бұрын
திரு அஸ்வத்தாமன் அவர்களுக்கு நான் வாக்களித்தேன். அவர் தோற்றாலும் எனக்கு பெருமைதான். நானும் தேசியவாதி தான். அடுத்த முறை தேசியமும் தெய்வீகமும் வெல்லும். ஜெய்ஹிந்த்
@sivesiva3530
@sivesiva3530 2 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@user-nj1sq1hk6r
@user-nj1sq1hk6r 2 ай бұрын
Thank you so much.
@aruljothi3119
@aruljothi3119 2 ай бұрын
அண்ணாமலையார் உங்களை சோதிப்பார்..ஆனால் கைவிட மாட்டார்..என் பிராத்தனை உங்களுக்கு உண்டு அஸ்வத்தாமன்... மனம் தளராமல் மீண்டும் செயல் படுங்கள்...... சகோதரா..
@krishnasatagopan1008
@krishnasatagopan1008 2 ай бұрын
மிகவும் பரிதாபம்.தோற்றது தமிழக மக்களே
@rajaraman5042
@rajaraman5042 2 ай бұрын
😅😅
@hemavenkatmalini5049
@hemavenkatmalini5049 2 ай бұрын
திரு அஸ்வத்தாமன் அவர்களின் பதில்கள் ஆழமான சிந்தனையை மக்களிடம் தூண்டுவதாக அமைந்துள்ளது.மிகவும் அருமை.👌👏👏நெறியாளரே! ஒடிஸாவின் மக்கள் அங்கு குடியிருக்கிருக்கும் தெய்வத்தைத்தானே போற்றுவார்கள்.
@jagatheesanprabakaran5571
@jagatheesanprabakaran5571 2 ай бұрын
நான், தேர்தல் தொடங்கிய போதே சொன்னேன். திமுகவும், அதிமுகவும் உள்ளடி வேலை செய்து அண்ணாமலையை வீழ்த்தி விட்டார்கள்... 2026ல் அண்ணாமலை முதல்வர்.
@baijumol363
@baijumol363 2 ай бұрын
Ha ha ha ha😅😅😅😅
@vanithavn1570
@vanithavn1570 2 ай бұрын
Congratulations Ashwathaman sir for 15% vote ..next time definitely you will win ..hats off for your hard work ..
@vetrivelvaiyapuri7646
@vetrivelvaiyapuri7646 2 ай бұрын
நிதானமான விளக்கம் 🎉
@natarajana1380
@natarajana1380 2 ай бұрын
அஞ்சா நெஞ்சம் அஸ்வத்தாமன் சிங்கம் மேன் மேலும் வெற்றி பெற்று சிறப்புடன் திகழ்வார். இந்தியா, ஆன்மீக அரசியல் வழியில் மேன்மை உற்று, திகழும், எல்லாம் வல்ல இறை அருள் துணை இருக்கும். " வாழ்க வளமுடன், ஜெய் ஹிந்த் "
@vasugijay3924
@vasugijay3924 2 ай бұрын
நெறியாளர் சிறப்பு சிறந்த. கேள்விகள் வாழ்த்துகள். திமுக கொத்தடிமை இல்லாத நெறியாளர். அஸ்வத்தமன் வாழ்த்துகள்! வெற்றி நிச்சியம் விரைவில் தெரு தெருவாக வீடு வீடாக சென்று திமுக கொத்தடிமைகளின் முட்டாள்தனத்தை மாற்ற அண்ணாமலையரின் தலைமையில் பணி செய்ய வாழ்த்துகள் வெற்றி நிச்சியம் கிடைக்கும் ...
@arunachalamindirap8998
@arunachalamindirap8998 2 ай бұрын
நிங்கள் பேசுவத அனைத்தும் உண்மை ஐயா நன்றி ஜெய் ஸ்ரீ ராம்
@MohanKumar-ek9do
@MohanKumar-ek9do 2 ай бұрын
சூப்பர்/ அஸ்வத்தாமன்/ சிறந்த/ மாநில செயலாளர்/ சிறந்தபேச்சாளர்
@sivesiva3530
@sivesiva3530 2 ай бұрын
சிறந்த பேச்சாளர் இல்லை சிறந்த சித்தாந்த வாதி அதுதான் பேச்சாக வருகிறது ஒரு பேச்சாளர் வெற்றி பெற்றாலும் பேச்சோடு போய்விடுவான் ஒரு அரசியல்வாதி தோற்று போனால் அதோடு போய்விடுவான் ஒரு சித்தாந்தவாதிதான் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் தான் சொன்னதை சொல்வதற்கு தொடர்ந்து முயற்சி செய்வான் அதனால் தான் எனக்கு அண்ணன் அஸ்வத்தாமன் ஆசிரியர் ராமகோபாலன் இவர் மீதும் அதீத மரியாதை எனக்கு உண்டு
@vetrivelvaiyapuri7646
@vetrivelvaiyapuri7646 2 ай бұрын
சிறந்த வழக்குறைங்கரும் கூட
@dhanarajs6609
@dhanarajs6609 2 ай бұрын
திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியைச் சேர்ந்த கந்திலி வடக்கு ஒன்றிய பொருளாளர் நான் அஸ்வத்தாமன் சொன்னது அனைத்தும் உண்மைதான் எங்களுக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை முதல்முறையாக கட்சியின் சின்னத்தையே எடுத்துச் சென்று மக்களிடம் சேர்ப்பதில் நேரம் இன்மையால் பெரிய சுணக்கம் ஏற்பட்டது அடுத்த தேர்தலில் இவை அனைத்தும் நீக்கப்பட்டு மிகத் திறமையாக செயல்பட நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்
@saparna9865
@saparna9865 2 ай бұрын
You have to take support from rss, sangh parivars to deliver the party leader, modi and the plans for the people. Hereafter, prepare a digital format and sit in every home and show the projects laid to those people
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 2 ай бұрын
சிறப்பான ஆரம்பம் கொடுத்துள்ளிர்கள் 👏
@subramaniankrishnamurthy31
@subramaniankrishnamurthy31 2 ай бұрын
தோற்றது BJP அல்ல💯💯
@user-is6wb9xn8o
@user-is6wb9xn8o 2 ай бұрын
Money won!
@sankarayavoo7460
@sankarayavoo7460 2 ай бұрын
Honest people lost due to corrupt population....
@sarangarajanranganathan1315
@sarangarajanranganathan1315 2 ай бұрын
First of all who said bjp failed. First time in history BJP was heading the alliance in Tamil Nadu. First time 13 places in tamil nadu bjp got the No.2 position (out of 23 positions they contested). If they had contested more similar things would have happened. They have defeated ADMK (Which was the alternative party for DMK).
@murugannandakumar9534
@murugannandakumar9534 2 ай бұрын
Ll​@@sankarayavoo7460
@manishraguram6234
@manishraguram6234 2 ай бұрын
அஸ்வத்தாமன் அவர்களை தமிழக பாஜக இன்னும் நன்றாக பயன்படுத்தலாம்..
@k.t.suresh3745
@k.t.suresh3745 2 ай бұрын
சபாஷ், அண்ணன் திரு, அஸ்வத்தாமன் அவர்களே. அடுத்த முறை பாஜக கண்டிப்பாக தனித்து 400க்கு மேல். வாழ்த்துக்கள்.
@triangle379
@triangle379 2 ай бұрын
in 2057 bjp will win 543 seats
@balakrishnankm666
@balakrishnankm666 2 ай бұрын
இந்த ஓட்டுக்கு பிச்சை வாங்கி 200 வாங்கி கொண்டு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை சத்தியமா நடக்காது.....
@riyasahamedmohamedismail1983
@riyasahamedmohamedismail1983 2 ай бұрын
😊😊😊😊😊😊😊
@user-dm9rz3nf9f
@user-dm9rz3nf9f 2 ай бұрын
கிழிக்கும்
@tpmhelthtpm8907
@tpmhelthtpm8907 2 ай бұрын
Oru Kodi APPU oru Kodi 😅😅😅😅😅😅😅😅😅
@shrikasthuri3878
@shrikasthuri3878 2 ай бұрын
🌹❤️🌹நான்காவது முறை தனி மெஜாரிட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நம் பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் பெறுவார்கள் 🌹❤️🌹
@bnk516
@bnk516 2 ай бұрын
Ashwathaman Sir you will win next time. Don’t worry
@shelby_raj
@shelby_raj 2 ай бұрын
@s2rthoughts425
@s2rthoughts425 2 ай бұрын
தயவு செய்து மக்கு மாதேஷ் அவர்களுக்கு நேர்காணல் தராதீர்கள் ஜி.
@lathalathamani1888
@lathalathamani1888 2 ай бұрын
இன்னும் காலம் இருக்கிறது.நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் கண்டிப்பாக வெல்வீர்கள்.இந்திய தத்துவத்தை பற்றி அருமையாக கூறினீர்கள்.
@kulothungans1433
@kulothungans1433 2 ай бұрын
கேள்வி கேட்பவரும் பதில் சொல்பவரும் நையாண்டி இல்லாமல் புரிகிற விதத்தில் பேட்டி அமைந்தது சூப்பர்!
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 2 ай бұрын
82.5 லட்சம் வாக்கு வாங்கி உள்ளது பிஜேபி ❤
@tpmhelthtpm8907
@tpmhelthtpm8907 2 ай бұрын
Yes PMK SHWAHA PMK SHWAHA PMK SHWAHA PMK PARTY STATUS OUT
@vkiruthika2135
@vkiruthika2135 2 ай бұрын
We are happy with vote share gained by Annamalai anna. Ashwathaman ji you also did a great job. As a loyal BJP loyal supporters we always support you
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 ай бұрын
தமிழகத்தில் அண்ணாமலையின் ஆளுமையால், பிஜேபி கட்சி மிக ஆழமாக கால் பதித்து இரண்டாம் இடத்தை பிடித்து விட்டது. இதுவே திராவிட கட்சிகளுக்கு நடுக்கத்தை கொடுத்து தூக்கத்தை கெடுத்து விட்டது.வாழ்த்துக்கள்.
@jonesmoses2663
@jonesmoses2663 2 ай бұрын
ஒரு வேளை மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தால் வளர முடியும் இப்படி வாயிலே வடை சுட்டு கொண்டு இருந்தால் நீங்கள் மட்டுமே வரமுடியும் கட்சி வளராது
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 ай бұрын
@@jonesmoses2663 மோடிஜீ இந்தியாவின் பிரதமர். இந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும் இலவச அரிசி கொடுப்பதே மத்திய அரசு. தமிழகத்தில் ,அதிகமாக டாஸ்மாக் கடைகள் திறப்பது "ஒன்றிய திமுக" அரசு.குஜராத் மற்றும் பீகார் மாநிலத்தில் மதுவிற்பனை கிடையாது. மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் மெரினா கல்லரை மற்றும் சிலைகளை திறந்து விரயம் செய்வது ஒன்றிய "திமுக அரசு"
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 2 ай бұрын
அதனால் தான் kopathil aadu வெட்டி kondadi இருக்காங்க
@narayanasubramaniankrishna6321
@narayanasubramaniankrishna6321 2 ай бұрын
​@@jonesmoses2663வாயிலே வடை sudarathu dmk தானே sticker otarathu போல bus ஓட்டை பயணி கீழே விழுந்து kaayam, workers strike, sevilitlyar strike, ஊழ‌ல் எல்லா துறை யில், கஞ்சா viyabaram போன்ற வை
@shinuafhna5800
@shinuafhna5800 2 ай бұрын
😂😂😂😂😂😂 sema comady
@mariappanswamynathan7078
@mariappanswamynathan7078 2 ай бұрын
I am your fan aswathaman... What a clear speech....
@marichamy1984
@marichamy1984 2 ай бұрын
நீங்க தெளிவாதான் கேள்வி கேட்குறீங்க...எந்த கட்சி எவ்வளவு ஒரு ஓட்டுக்கு குடுத்தாங்க என்பதையும் விவாதிக்க...நான் ஓட்டு போட சென்றபோது ஒன்றை மட்டும் புரிந்துகொண்டேன் இங்கு ஒட்டு போடுவது என்பதே வாங்கிய பணத்திற்காக தான்.. அவன் நல்லவனா இல்லை கெட்டவனா என்பதை பார்ப்பதே இல்லை...பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் நிலை மாற வேண்டும்...இந்த தற்போதயநிலை மாறும்வரை திருடனும் தன்னை
@ViswaViswa-bv1ju
@ViswaViswa-bv1ju 2 ай бұрын
திரு.அஸ்வத்தாமன் அய்யா சரியான முறையில் விளக்கம் கொடுக்ககிறார்.வாழ்க தங்கள் செயல்.மீண்டும் போராட்டம் தொடரட்டும்
@sudharshanamsridharan5551
@sudharshanamsridharan5551 2 ай бұрын
Sir, I am disappointed with your loss in the election. Don't worry, you will win next time. God bless
@susilasusila9627
@susilasusila9627 2 ай бұрын
And we also should encourage n speak about friends n families about bjp ideology n
@user-tq9tl5go1d
@user-tq9tl5go1d 2 ай бұрын
அற்புதமான பேச்சாற்றல் அற்புதமான பதிவு அற்புதமான பதில்
@mohanadassubramaniam2466
@mohanadassubramaniam2466 2 ай бұрын
Excellent speech sir. Hope you stay positive and motivated.
@rvemao1
@rvemao1 2 ай бұрын
Very Matured speech Ashwathaman ji !
@1976anands
@1976anands 2 ай бұрын
Beautifully explained what Hindutva is - 🙏
@VikramWorld342
@VikramWorld342 2 ай бұрын
அஸ்வத்தாமன் அண்ணா உங்கள் இடம் தமிழ்நாடு சட்டமன்றம்.
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 2 ай бұрын
Next Tamil Nadu CM Annamalai
@2011var
@2011var 2 ай бұрын
Orissa is a classical example as to why TamizhNadu BJP must go alone in all the future elections. Annamalai will be the future CM and Aswathaman will be his trusted lieutenant. Beautiful interview by Aswathaman.
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 2 ай бұрын
அருமை அண்ணன் அஸ்வதாமன் ❤️❤️❤️❤️❤️❤️
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 2 ай бұрын
2026ல் பிஜேபி ஆட்சியில் நீங்கள் அமைச்சர் ஆவீர்கள்.
@srijai...9935
@srijai...9935 2 ай бұрын
வெறும் 2 MP க்களை வைத்து கணக்கை ஆரம்பித்த கட்சி துவண்டு போக வேண்டாம்
@jonesmoses2663
@jonesmoses2663 2 ай бұрын
மீண்டும் இரண்டு எம்பி களோடு முடிவடையும்
@indarmurali140
@indarmurali140 2 ай бұрын
​@@jonesmoses2663 missionary pig in your dream your group illegal fund blocked
@srijai...9935
@srijai...9935 2 ай бұрын
@@jonesmoses2663 உன் அப்பன் சுடலை கூதியான் ட்டா சொல்லு
@jonesmoses2663
@jonesmoses2663 2 ай бұрын
பிஜேபி காரர்கள் புத்தி எப்படி என்பதை உன் பதிவு வெளிப்படுத்துகிறது ​@@srijai...9935
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 2 ай бұрын
​@@jonesmoses2663 அது உங்கள் திராவிட மாடலுக்கு பொருந்தும். ஏனெனில் ஒரு குடும்ப ஆட்சியை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
@padmanivarthi2517
@padmanivarthi2517 2 ай бұрын
Aswathaman avargal did a good job & hard work. I liked the interview by Vinod avl. He encourages the guest to speak without being snobbish or sarcastic. Congratulations Vinod ji
@sureshkumar-mf8ml
@sureshkumar-mf8ml 2 ай бұрын
அருமையான பேட்டி வாழ்த்துக்கள்
@santhakumar3704
@santhakumar3704 2 ай бұрын
Excellent speeches.jaihind
@narayananmaya862
@narayananmaya862 2 ай бұрын
வினோத்தின் ஆதங்கம் புரிகிறது
@MS17943
@MS17943 2 ай бұрын
Arpudham Aswathaman ji... Your Patriotism is vera level. Wish the people of TN and India in general introspects and deeply think about the inner meaning of your message. BJP should win 400+ seats in 2029 for sure. Only BJP can bring India to the next level by 2047.
@rajendrant1451
@rajendrant1451 2 ай бұрын
Jai Hind! Jai Bharat!!❤
@sridharr4251
@sridharr4251 2 ай бұрын
Beautiful. Excellent exposition of BJP s core idealogy. You are awesome Sir
@MsIndira24
@MsIndira24 2 ай бұрын
Aswathaman u r an asset to BJP. Not electing u is not a loss to u it to the people of Thiruvannamalai. It is ur stepping stone to shine and win next time. U pl concentrate ur role and services to the people as usual u will definitely reap the fruits next time. I am little sad and about ur loss but ur present sprit is bobbling and it is ur strength. Wish u a gt future. From USA
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 2 ай бұрын
Super aswa. Gave good fight. Wait for assembly election. U will suceed. God bless u.
@homecameraroll
@homecameraroll 2 ай бұрын
Superb explanation by Mr.Ashwathman. Very clear and thoughtful and tough place (Thiruvaanmai ) to crack and within short frame of time, he made a big leap. For sure, one day he will become best top leader of TN or India. Best wishes for the future.
@chitram5214
@chitram5214 2 ай бұрын
நன்றிங்க வாழ்க வாழ்க ❤
@Nura1992Mr
@Nura1992Mr 2 ай бұрын
Thank god this interview is by Vinoth. 🙏
@gomsram6026
@gomsram6026 2 ай бұрын
மாதேஷ் will not come because he is an idiot
@narayananmaya862
@narayananmaya862 2 ай бұрын
நல்ல வேளை மாதேஷ் இல்ல அது தானே😅😅😂😂
@venkatramanans9183
@venkatramanans9183 2 ай бұрын
Yes
@mharry71
@mharry71 2 ай бұрын
Very positive approach and views Ashwathanan Sir. Your demeanor and leadership skills will surely bring you to heights in the near future. God bless you.
@govindarajanlakshmanarao8033
@govindarajanlakshmanarao8033 2 ай бұрын
He is very good candidate and future prospects are bright for him
@rajarajacholan1979
@rajarajacholan1979 2 ай бұрын
நான் பீர் பாட்டில் வாயன் பேட்டியை பார்ப்பதில்லை. வினோத் பேட்டி என்பதால் பார்த்தேன்.
@user-wz4kx4vw4o
@user-wz4kx4vw4o 2 ай бұрын
Aa usual Aswaththaman ji come back✨✨✨✨✨✨
@user-rn7hn5mr1c
@user-rn7hn5mr1c 2 ай бұрын
OK. Super. Nice❤❤❤❤❤
@AnbuakalyaAnbuakalya-fc8yo
@AnbuakalyaAnbuakalya-fc8yo 2 ай бұрын
தமிழகத்தை பொறுத்தவரைஸசெலவுசெய்யனும் மேலும் விழுவான் கூட்டணி அமைக்கவேண்டும்
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 2 ай бұрын
அறிவார்நதவர்களைஇழந்ததமிழம்மூடர்கூட்டத்தைஆதரித்ததுமண்ணைதலையில்போட்டமக்கள்
@pandianpandian2411
@pandianpandian2411 2 ай бұрын
வாழ்த்துக்கள் அஸ்வத்தாமன் சார் அடிச்சு தூள் கிளப்புங்கள் ஒரு நாள் வெற்றி கிடைக்கும்
@saranuoy
@saranuoy 2 ай бұрын
What a clarity.... True statesmanship...
@sureshkumar-mf8ml
@sureshkumar-mf8ml 2 ай бұрын
Ashwathaman sir Valthukkal 🎉🎉🎉
@krishnamurtiganesh6902
@krishnamurtiganesh6902 2 ай бұрын
What a great conviction and idealism there is in the responses of Mr Aswatthaman! And he brims with optimism and positivity. Nischayam avarukkum avaroda katchikkum aduttha therdhalil vetri undu! Naalai namadhey, Aswatthaman sir! 🙏🕉️
@sasikalaselvamani9100
@sasikalaselvamani9100 2 ай бұрын
Fantastic interview Excellent explanation by Mr Aswathaman Appreciate the Anchor for direct questions
@user-dn6pk6nv9j
@user-dn6pk6nv9j 2 ай бұрын
அண்ணன் வேற மாதிரி 🔥
@anuradhaslive
@anuradhaslive 2 ай бұрын
BJP team really worked hard and exhibited good team work too. God bless them all.
@balasubramanianv2406
@balasubramanianv2406 2 ай бұрын
🙏🙏🙏 very clear clarifications
@user-os6qq4jz8z
@user-os6qq4jz8z 2 ай бұрын
🎉
@kannan0519
@kannan0519 2 ай бұрын
👍
@thangarajgurusamy7502
@thangarajgurusamy7502 2 ай бұрын
I support Modi
@kathirvelK-ie4po
@kathirvelK-ie4po 2 ай бұрын
Super aswath sir🎉🎉❤❤❤
@chandruragu9539
@chandruragu9539 2 ай бұрын
Aswathama machi ni yenoda periya Stress Buster macha , Naa feeling haa irukra apola , unoda video thaa paapan , Unoda paathale sirippu varuthu Machaa .. TQ.
@subramanianjee8999
@subramanianjee8999 2 ай бұрын
அஸ்வத்தாமன் பேட்டி அருமை
@srinivasanrajendran2869
@srinivasanrajendran2869 2 ай бұрын
Yes. What Mr.Ashothaman says is absolutely correct. Katchi kattamaippu + PERSONAL CONTACT WITH THE PEOPLE BY THE partymen is ABSOLUTELY NECESSARY for winning the Elections.
@Subramanian56
@Subramanian56 2 ай бұрын
பாஜகா எங்கடா தோற்றது! ஆட்சி அமைக்கிறார்கள்.
@sankaranarayananvv5270
@sankaranarayananvv5270 2 ай бұрын
Good explanation sir
@anbuannamalai
@anbuannamalai 2 ай бұрын
Male -tasmark Female 1000
@user-xn3ec9yi3b
@user-xn3ec9yi3b 2 ай бұрын
Next time bjp ,sure
@chandini.p.s
@chandini.p.s 2 ай бұрын
Wishing a bright future for Sri Ashwathaman despite you could not win you were blessed to work in RamanaBhagawan’s place and that itself is a great blessing for you . take it from me you will shine like a pole star on due course Annamalaiyar bless you brother
@manjup133
@manjup133 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@rajagopv
@rajagopv 2 ай бұрын
Excellent Ashwataman ji❤
@thiyaguthiyagu9271
@thiyaguthiyagu9271 2 ай бұрын
நானும் ஒரு இந்து தான் ஆனால் பிஜேபி ஓட்டு போட மாட்டோம்
@MsRumcat
@MsRumcat 2 ай бұрын
ஏன் இந்து மதத்தை திட்டுவது ரொம்ப பிடிக்குமா
@user-nj1sq1hk6r
@user-nj1sq1hk6r 2 ай бұрын
தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக பேசியதற்கு மிக்க நன்றி திரு அஸ்வத்தாமன் சார். அவரின் கடின உழைப்பை நாங்கள் பார்க்கிறோம்.
@RK-wh8xr
@RK-wh8xr 2 ай бұрын
Excellent campaign Aswathaman !
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 2 ай бұрын
அஸ்வதாமன் நிச்சயம் தொடர்வார்,2026-ல் வெல்லும் பாஜக .ஜெய் மோடிஜி.
@chandru200490
@chandru200490 2 ай бұрын
All the best anna❤
@shrimahalakshmishrimahalak4586
@shrimahalakshmishrimahalak4586 2 ай бұрын
Hai🎉🎉🎉🎉🎉
@S.Murugan427
@S.Murugan427 2 ай бұрын
இந்திய அளவில் இப்போதும் பாஜக தானே ந.1.
@srinivasanbhaskharan5864
@srinivasanbhaskharan5864 2 ай бұрын
Keep it up Ashwathaman sir 👍🏻
@RangersP70
@RangersP70 2 ай бұрын
Many congratulations 🎊 for 15% vote share sir. The lord Tiruannamalai will bless you. Keep rocking sir.
@geethacg3521
@geethacg3521 2 ай бұрын
Excellent conversation! Great responses Ashwatthaman Sir 🙏 you handled the questions on ADMK alliance well instead of throwing your state president under the bus unlike others in your party ❤
@kottamani735
@kottamani735 2 ай бұрын
சரித்திரம் படைக்கும் வயதில் தரித்திரமாக சுற்றி கொண்டிருக்கும் இளைஞர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள்
@kamalakamala6511
@kamalakamala6511 2 ай бұрын
Sir i like you talk all ways open talk but god punish good person only sir for the example MP vote itself how much people talk about DMK open but last time money play
@subrahmanyannatarajan2077
@subrahmanyannatarajan2077 2 ай бұрын
Wrong constituency selection by Committee headed by L Murugan for Aswathaman. He should have been fielded in Cuddalore
@gmanogar6175
@gmanogar6175 2 ай бұрын
இவர் போன்ற அரசியல் வாதியை தோற்கடித்தது திருவண்ணாமலைக்கு அவமானம்.
@MrMo-bl5pq
@MrMo-bl5pq 2 ай бұрын
உணர்ச்சி வசப்படாதீர்கள் சகோதரரே . அவர்களே அறியாமையிலும், பணத்தாசையாலும் ,பாற்பட்ட பிரித்தாலும் அரசியலால் கண்மூடித்தனமாக வாக்களிக்கிறார்கள். அவர்களை நொந்து பயனில்லை , அவர்களை தெளிவடைய வைப்பதில் கவனம் செலுத்துங்கள்! மத்திய அரசின் திட்டத்தில் பலவற்றை பிஜேபியினர் பொதுமக்களிடம் விளக்கவே இல்லை , போதாக்குறைக்கு திராவிட ஸ்டிக்கர் மூடி மறைத்துவிட்டது , திட்டத்தை அனுபவித்த பயனர்களை மட்டும் வாக்களிக்க வைத்திருந்தாலே இமாலய வெற்றிபெற்றிருக்கலாம்.தோல்வியின் படிப்பினை , தலைவர்கள் புரிந்துகொள்ளட்டும்!
@nandhavignesh7082
@nandhavignesh7082 2 ай бұрын
Super ❤🎉
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 2 ай бұрын
Super ashwatthaman ji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@indiranisivamayam54
@indiranisivamayam54 2 ай бұрын
அஸ்வத்தாமன் சூப்பர்
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 25 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 59 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 37 МЛН