அண்ணாமலை கோபத்தின் பின்னணி... கட்சிக்குள் இருக்கும் பிரச்சினை தான் காரணமா? - Aswathaman Interview

  Рет қаралды 62,947

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

அண்ணாமலை கோபத்தின் பின்னணி... கட்சிக்குள் இருக்கும் பிரச்சினை தான் காரணமா? - Aswathaman Interview | IBC Tamil
#AswathamanInterview #ibctamil #AdvocateAswathamanInterview #Annamalai #Reporters #BJP #DMK #MKStalin #annamalaipressmeet
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 1 100
@IBCTamil
@IBCTamil Жыл бұрын
For Queries, Advertisements & Collaborations; Contact: +91 44 6634 5005 WhatsApp : +91 915006 0400
@karthiks9600
@karthiks9600 Жыл бұрын
Is anchor born at arivalayam why is he barking too much
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Жыл бұрын
டேய் ஷர்மா எச்ச்க்கல. ஷர்மா என்றால் ஐயர் என்று அர்த்தம். நீ, ஐயரா ? உங்கிட்டயே இந்த கேடு கெட்ட எச்சைத்தனம் இருக்கு. இதுல நீ bjp குறை சொல்ற. அடி செருப்பால.
@samundisamannan6080
@samundisamannan6080 Жыл бұрын
@@karthiks9600 my health is sir you will get to go thanks 🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sivabakthan
@sivabakthan Жыл бұрын
Ibc unsubcribe and going to complint to KZbin
@amazingvideos612
@amazingvideos612 Жыл бұрын
#Annamalai Next CM
@n.rameshitpoint9679
@n.rameshitpoint9679 Жыл бұрын
அஸ்வத்தாமன் ஜி உங்கள் பதில் தூள்.IBC சேனல் RSB யின் ஒரு அங்கம்.
@ramakrishnanramu8108
@ramakrishnanramu8108 Жыл бұрын
👍👍👍🤣🤣🤣
@ganesanjp4692
@ganesanjp4692 Жыл бұрын
பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் அருவருக்கத்தக்க வகையில் கேள்வி கேட்டு அவமானப்பட்டு நிற்கிறது உயர்திரு அஸ்வத்தாமன் பதில் தந்த விதம் அருமை
@Kshathriyan007
@Kshathriyan007 Жыл бұрын
Well said Aswathaman!
@raghunathvaduvoor1760
@raghunathvaduvoor1760 Жыл бұрын
Excellent reply by Sri Aswathaman.
@vijayvikramk1467
@vijayvikramk1467 Жыл бұрын
Hope of Politics Hope of Tamilnadu Only one Man intrest Annamalai🔥🔥🔥
@selvinn4403
@selvinn4403 Жыл бұрын
Joker
@sarvang1972
@sarvang1972 Жыл бұрын
அந்த நேர்காணல் முழுவதும் நான் பார்த்தேன் அதில் அண்ணாமலை மீது ஒன்றும் தவறில்லை நிருபர்கள் என்ற போர்வையில் கட்சி சார்பாக பேசும் நபர்களாகதான் உள்ளனர்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Жыл бұрын
நியாயமானவர்கள்நியாயமாக கேள்வி கேட்ப்பான். கீழ்த்தரமானவன் கீழ்த்தரமாக கேள்வி கேட்கிறான்
@citizennota7342
@citizennota7342 Жыл бұрын
kzbin.info/www/bejne/f5LOY4NjhN6arqM
@citizennota7342
@citizennota7342 Жыл бұрын
மாரிதாஸ் சொல்லும் war room....fake id.. யில் நீயும் ஒருவனா....
@citizennota7342
@citizennota7342 Жыл бұрын
இந்த வீடியோவையும் கொஞ்சம் பார் தம்பிkzbin.info/www/bejne/sKDEeX5tnaqMrLs
@gnanasekars4352
@gnanasekars4352 Жыл бұрын
👍 சிறப்பான பதில்.👌🏻 😮‍💨மோசமான கேள்வி👎.
@sapaliah4277
@sapaliah4277 Жыл бұрын
ஊடகம் ஊடக தர்மத்தை கடைபிடித்தால் அவரும் அவர் தர்மத்தை கடைபிடிப்பார். அண்ணாமலை சிறந்தவர்.
@akarshanakarthik7287
@akarshanakarthik7287 Жыл бұрын
வெக்கமா இல்லையா IBC.... We support Annamalai....
@user-sm4bx8tx7g
@user-sm4bx8tx7g Жыл бұрын
எல்லாரும் ஆசீர்வாதம் பண்ணுங்க இந்த முறை அண்ணாமலைக்கு ஓட்டு போட போறேன்
@bhuvaneshwariganapathy3752
@bhuvaneshwariganapathy3752 Жыл бұрын
Annamalai is correct, Shankar. Don't expect everyone to give answers what you want.
@vasudharaghunathan7181
@vasudharaghunathan7181 Жыл бұрын
ரொம்ப correct ஆ சொன்னீர்கள் அஸ்வத்தாமன் sir
@shanmughamkc1764
@shanmughamkc1764 Жыл бұрын
விவரமில்லாத முதிர்ச்சியற்ற மரியாதை தெரியாத தரமற்ற இந்த மாதிரி சிறுபிள்ளை தனமாக கேள்விகள் கேட்கும் இந்த மாதிரியானவர்களுக்கு திரு அஸ்வத்தாமன் பேட்டி அளிப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்
@boominathanmelodyspp4976
@boominathanmelodyspp4976 Жыл бұрын
Excellent sir
@Virat-et5ij
@Virat-et5ij Жыл бұрын
Annamalai is correct❤
@velchamy6212
@velchamy6212 Жыл бұрын
அஸ்வத்தாமன் வாதத்திறமை அருமை. வருங்காலத்தில் தேசநலன் காப்பதில் முதன்மை பெறுவார்.
@thangavelm.r7722
@thangavelm.r7722 Жыл бұрын
நெறியாளர் கேள்வி மிகத் திமிராக இருக்கிறது
@Phillyphysi
@Phillyphysi Жыл бұрын
I support annamalai
@sundaramkumar4041
@sundaramkumar4041 Жыл бұрын
A simple and direct question to IBC. Have you asked any DMK leader such questions in such aggressive manner? Keep your hand on your heart and tell us. A reporter should have basic humility to ask a question and wait for the answer. Do not make it a fractious debate. The reporter here too is not any different. Sold out case.
@palanisamyraju5406
@palanisamyraju5406 Жыл бұрын
உண்மையான சேனல்கள் பேரையும் சேனல்களையும் சொல்ல வேண்டியதுதானே. உண்மையான சேனல்கள் என்றால் சொல்லும்.
@saravananns4011
@saravananns4011 Жыл бұрын
அருமை..அஸ்வாத்தமன்....பாவம் ஐபிசி சர்மா..
@nammalvart5543
@nammalvart5543 Жыл бұрын
நிருபர்கள் என்றால் பேச தெரிந்தால் மட்டும் போதுமா? விசய ஞானம், அறிவு, புத்தி கூர்மை இது எதுவும் தேவையில்லை போல் தெரிகிறது.
@narayans2226
@narayans2226 Жыл бұрын
ரொம்ப ஆச்சரியமா இருக்கு. எல்லா திமுக சார்ந்த ஊடக Comment 90% அண்ணாமலைக்கு சாா்பாக இருகிறது. மக்களிடையே பெரிய மாற்றம்
@jayashreeramnath6317
@jayashreeramnath6317 Жыл бұрын
Yez... Happy about it
@homecameraroll
@homecameraroll Жыл бұрын
Fantastic Mr.Aswathaman replies.
@sriramfreefire
@sriramfreefire Жыл бұрын
Tha enna replies nonsense pethal only
@jayashreeramnath6317
@jayashreeramnath6317 Жыл бұрын
Yes. Mr. Aswathaman is very sensible
@rajeswariv7648
@rajeswariv7648 Жыл бұрын
அண்ணாமலையிடம் மட்டும் மிக மோசமாக பத்திரிகைகள் நடந்து கொள்கிறது.அவர் ஞாயமான கேள்வி களுக்கு பதில் சொல்லதெரியவில்லையென்றால் வேண்டாத கேள்விகளை கேட்டு தாக்குவது பத்திரிகைகளும்,ஊடகங்களும்.
@selvarathi3057
@selvarathi3057 Жыл бұрын
Aswathaaman sir always super 👌
@ayapparajchinnasamy4324
@ayapparajchinnasamy4324 Жыл бұрын
ASHWATHAMAN SUPER ....................
@jayaramamurthi8056
@jayaramamurthi8056 Жыл бұрын
@IBC தமிழ் - தம்பி சங்கர் சர்மா. கேள்வி கேட்கத் தெரிஞ்சுக்கிட்டு கேள்வி கேட்கணும். ஊடகப் பெயரும், நிருபர் பெயரும் அண்ணாமலைக்கு தெரிஞ்சிருக்கலாம். ஆனால் மக்களாகிய எங்களுக்குத் தெரியாது. பெயரைச் சொல்லாம உங்களுக்குள்ளே பேசிக்க, தனியறையில பேசுங்க. எதுக்கு பொதுவெளியில வரீங்க தம்பி?
@dhruvakumar9644
@dhruvakumar9644 Жыл бұрын
IBC Tamil RSB redlight media...we want annamalai mass interview please continue... tamilnadu news media reporter behaviour likes a local rowdy..kedduketta pathrike allaru tamilnadu ke Saba keddu...
@sridharr4251
@sridharr4251 Жыл бұрын
"பத்திரிகை துறைன்னா என்ன கொம்பா? உங்களுக்கு அட்வைஸ் பண்ண கூடாதா?..." அஸ்வத்தாமன் தடாலடி..😎
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es Жыл бұрын
Press meet ன் போது கண்டிப்பாக பத்திரிக்கை பெயர் கேள்வி கேட்பவரின் பெயரும் கூறி கேட்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு எந்த பத்திரிக்கை எவன் கேட்டான் அவன் அரசியல் பின்னனி எந்த கட்சிக்கு அடிமை என்று மக்களுக்கு தெரியவரும்....
@rajunanjappan1666
@rajunanjappan1666 Жыл бұрын
100% correct
@baluavudaiappan6470
@baluavudaiappan6470 Жыл бұрын
அஸ்வத்தம்மன் சிறப்பே என்னனா, slow ah soft ah start பண்ணி, எதிரி ய குரல உயர்த்த விட்டு பின்னாடி, எதிரிய உள்ள கொண்டு வந்து knowledge, point, stats, aggression ல அடிச்சு துவைச்சு வெளிய போடுறது
@jayashreeramnath6317
@jayashreeramnath6317 Жыл бұрын
Exactly
@loganathanoa2372
@loganathanoa2372 Жыл бұрын
கேள்வி கேட்பவர்கள் தன் பெயரையும் ஊடகத்தின் பெயரையும் சொல்ல மறுப்பது ஏன்?
@sooryanathngr
@sooryanathngr Жыл бұрын
பத்திரிக்கை வியாபாரம் ஆகி விட்டது. மக்கள் யாரையும் நம்ப தயாராக இல்லை. அண்ணாமலையை இடம் கேட்கின்ற மாதிரி ஏன் ஆளும் கட்சியினர் இடம் கேட்பது இல்லை.
@kamarajgurusamy1480
@kamarajgurusamy1480 Жыл бұрын
Ashwatthaman Super
@kannadisugumaranmanekandda1755
@kannadisugumaranmanekandda1755 Жыл бұрын
தன்னை வெளிப்படுத்த தைரியமில்லாதவர்கள் எப்படி ஊடகவியலாளர்களென்று . . . .
@kannanga4526
@kannanga4526 Жыл бұрын
நாகரீகமாகக் கேள்விகளைக் கேட்க வேண்டும் என்ற குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாமல் ஊடகம் நடத்துபவர்கள் மலிந்து போயுள்ளனர்
@tW7BY38XYql2SvB0
@tW7BY38XYql2SvB0 Жыл бұрын
Roots Tamil - யூடியூப் சேனல் தனது பெயரைக் குறிப்பிட மறுத்து, கேள்விகளைக் கேட்க தனக்கு உரிமை உண்டு என்று வலியுறுத்தினார். RSB ஊடகங்களுக்கு அவர்கள் புரியும் விதத்தில் நாமும் பதிலளிக்க வேண்டும்.
@manikandand2768
@manikandand2768 Жыл бұрын
Annamalai. Aswathamam excellent speech
@kannadisugumaranmanekandda1755
@kannadisugumaranmanekandda1755 Жыл бұрын
கேள்வி கேட்பவரின் தகுதியின்மை / சிறபிள்ளைத்தனமாக மடைமாற்றுவது/ முட்டுகொடுப்பது அப்பட்டமாக வெளிப்படையாகிறது
@anandhan753
@anandhan753 Жыл бұрын
Annamalai is a lion he is a real hero
@opencvitk
@opencvitk Жыл бұрын
What aow standard of journalism Sorry for Asvathaman to face such fools
@subbiahm7875
@subbiahm7875 Жыл бұрын
அண்ணாமலை அவர்கள் சேய்த து சரியான து
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl Жыл бұрын
அன்னா மலை வாழ்க
@ajint308
@ajint308 Жыл бұрын
Annamalai 🔥🔥🔥
@sankarnarayanan5744
@sankarnarayanan5744 Жыл бұрын
அவந்தாமஜி இந்த மாதிரி சானலூ க்கு பேட்டி கொடுத்து உங்கள் மதிப்பை குரைக்க வேண்டாம் நன்றி பாரத் மாதகி ஜெய்
@premaugustine2548
@premaugustine2548 Жыл бұрын
Ashwathaman super 👏👏 he talks with sense always 💪
@RajBalaSubMan
@RajBalaSubMan Жыл бұрын
அஸ்வத்தாமன் அடங்கி பேசினது பெரும் தவறு. கேட்கும் கேள்வி அந்த யூடியூப் சேன்னலின் வயிற்று பிழைப்புக்காக. பிச்சைக்காரர்களுக்கு தூக்கி எலும்பு போடுங்கள். மரியாதை தேவையில்லை. பிஜேபிக்கு மீடியா அவசியமில்லை. அமித் ஷா அன்று சொன்னார்.
@sapaliah4277
@sapaliah4277 Жыл бұрын
உணர்ச்சி உள்ளவனுக்கு கோபம் வரும்.
@muralidharan2796
@muralidharan2796 Жыл бұрын
அண்ணாமலைஜி தமிழக ஊடக செய்தியாளர்களின் அனுகுமுறையை கிழித்து தலை கீழாக தொங்க விட்டார். பாவம் ₹ 100 சங்கர் ஷர்மா.
@babue5959
@babue5959 Жыл бұрын
Aswath sir very good speech..
@g.s.mahalingam7669
@g.s.mahalingam7669 Жыл бұрын
Mr.Ashvathaman is a great scholar. Clear narrator. Good speaker. Nobody can speak anything like him. Hat's off you sir.
@MegaSuresh86
@MegaSuresh86 Жыл бұрын
Ayya Theliva pesuringa 💥💥💥💥
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
VANDE 🙏🙏🙏🙏MATARAM 🤗🤗🤗🤗
@kannadasans939
@kannadasans939 Жыл бұрын
அண்ணாமலைக்கு பாடம் எடுக்கும் அளவில் உங்களுக்கு யோக்கியத்தை கிடையாது.
@venkateshkumar9886
@venkateshkumar9886 Жыл бұрын
Very well said
@prakashpanchapakesan287
@prakashpanchapakesan287 Жыл бұрын
Aswathaman question towards Journalist is correct ..let them specify their name before question..
@malathayalan6834
@malathayalan6834 Жыл бұрын
Super ashwathaman....keep it up
@devasasideva9160
@devasasideva9160 Жыл бұрын
பத்திரிக்கையாளர்கள் மிகவும் யோக்கியர்கள் ,அவர்கள் ஒரு வியாபாரிகள்,,.இப்பொழுது அது ஒரு வணிக வளாகம் ஆகி விட்டது,..யார் அதிகம் காசு கொடுக்கிறார்களோ அவர்கள் நல்லவர்கள்,,,,
@pugalendhipalaniappan4084
@pugalendhipalaniappan4084 Жыл бұрын
Deserving Tall Leader Aswathmanan sir ..Hats off 🎉
@hemasandiranduraikannu1422
@hemasandiranduraikannu1422 Жыл бұрын
அண்ணாமலை மன உலச்சலில் இருக்கிராரா என்னடா கேள்வி இது? அடுத்த விஜயகாந்தா ஆக்கிடலாம்னு பார்கிறயா நடக்காது ராசா
@srinivasanc9845
@srinivasanc9845 Жыл бұрын
எவன் எவன் எந்த மீடியாக்கள் என்ன கேள்வி கேட்கிறார்கள் என்று மக்களுக்கு தெரிய வேண்டும்
@balajivenkateswaran8830
@balajivenkateswaran8830 Жыл бұрын
Shri.aswaththaman. please don't waste the time this type of notorious guy
@ganeshgj9282
@ganeshgj9282 Жыл бұрын
அஸ்வத்தாமன் மாஸ்....
@n.chandrashekar9067
@n.chandrashekar9067 Жыл бұрын
Well spoken BJP
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 Жыл бұрын
Nice answers Aswathaman sir 👍 Vazhka Tamil 🙏Velka BJP
@venkatesanr2152
@venkatesanr2152 Жыл бұрын
எப்படியோ நீங்கள் இப்படி பேசப் பேச மக்கள் மத்தியில் அண்ணாமலை பெரிய அளவில் வளர்ந்துவிட்டார்! நன்றிடா!
@raviraju4492
@raviraju4492 Жыл бұрын
அண்ணாமலை வளரணும் இன்னும அதிகமாக. தமிழகம் வளரும். தலை நிமிரும்.
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 Жыл бұрын
Aswathaman speech super
@jaibarathi2007
@jaibarathi2007 Жыл бұрын
நெறியாளர்கள் முதலில் நெறியை கற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல ஊடகங்கள்... அடிப்படை ஊடக ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது....
@suryanarayanan6609
@suryanarayanan6609 Жыл бұрын
நெறியாளர்கள். நரி யாளர்கள் போல் செயல்படுகிறார்கள்
@ragupathis2558
@ragupathis2558 Жыл бұрын
Aswathaman sir is very cool in responding to this rogue journalist.
@guru9238
@guru9238 Жыл бұрын
There is no harm in mentioning the name and associated org before questioning. Would be appreciated if it’s followed.
@palanikumar8173
@palanikumar8173 Жыл бұрын
Annamalai is correct, from viewer side we want to know who is raising the question and that is why he asked the name and the name belongs to the organization what is wrong on this. IBC Tamil representative intention is very clear to expose Annamalai is wrong. No public will accept this.
@palanik444
@palanik444 Жыл бұрын
IBC Tamil is one of the RSB media
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
Yes😂😂😂😂👌👌🏽👌👌🏽
@narasimankumar5533
@narasimankumar5533 Жыл бұрын
Why that interviewer is avoiding the questions raised against him. This it self shows that they r agenda journalists.
@akarshanakarthik7287
@akarshanakarthik7287 Жыл бұрын
இவன் கிட்ட இன்டர்வியூ கொடுக்காதீங்க சார்... அண்ணாமலை வெல்வார்.....
@thirumanthiramjanakiraman5761
@thirumanthiramjanakiraman5761 Жыл бұрын
Jai hind
@seransathiyabama432
@seransathiyabama432 Жыл бұрын
விஜயகாந்த் போன்ற நேர்மையான அரசியல் வாதிகளை காணாமல் போகச் செய்த இந்த அதர்ம ஊடகங்கள் வெகுவிரைவில் அழியும்.
@hariprasad-uw2yn
@hariprasad-uw2yn Жыл бұрын
2.21M subscribers நினைத்து வருத்தப்படுகிறேன். பாவம் அப்பாவிகள் இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கிறார்கள்
@mohanram1074
@mohanram1074 Жыл бұрын
ஆர் எஸ் பாரதி அவர்கள் ரெட்லைட் மீடியா சொன்னபோது ஏன் யாரும் கண்டனம் தெரிவிக்க வில்லை?
@vijaykrishnan9590
@vijaykrishnan9590 Жыл бұрын
Asvathaman rocks 💪
@sureshkrishna8564
@sureshkrishna8564 Жыл бұрын
பேர சொல்றதுல என்னடா உங்களுக்கு ஏன் ஊடகத்தில் தானே வேலை பாக்குறிங்க இல்லை வேற எதுவும் தப்பான வேலை பண்றிங்கலா
@VinothKumar-rz9ip
@VinothKumar-rz9ip Жыл бұрын
Enda avan kelvi dhane kettan vedi panni mari kathuran attukutti
@santhagopi4799
@santhagopi4799 Жыл бұрын
@vinothkumar - edey mathiri than ella katchikararkalaiyum kelvi ketkuringala, nalla nadu nilaimai endra peyaril periya chombu
@VinothKumar-rz9ip
@VinothKumar-rz9ip Жыл бұрын
@@santhagopi4799 yen personala edhavadhu kettangala
@sureshkrishna8564
@sureshkrishna8564 Жыл бұрын
@@VinothKumar-rz9ip புலுத்தி வேலை செய்யுற நிறுவனத்தின் பேர சொல்லவே பயப்புடுற நாயெல்லாம் நடுநிலையா நக்கிடுவானா
@damoandy8173
@damoandy8173 Жыл бұрын
Well Said Sir
@msmarudamuthu6869
@msmarudamuthu6869 Жыл бұрын
ஊடகங்கள் தங்கள் பெயரை அவர் சார்ந்த ஊடகத்தின் பெயரை கூற தயங்கும் வரை நீங்கள் எப்படி மக்களுக்கு நேர்மையான ஊடகம்?அண்ணாமலை மாதிரி தலைவர் முன் மாதிரியாக வரவேண்டும்
@valluvannanjan2903
@valluvannanjan2903 Жыл бұрын
சிங்கம் அண்ணா IPS அவர்களின் தளபதிகளுள் ஒருவரான அஸ்வத்தாமன் அவர்களை வாழ்த்துகிறேன், 99 சதவிகித ஊடகங்கள் பாஜகவின் வளர்ச்சியை தடுக்க நினைத்தாலும், இறையருளால் பாஜக தமிழகத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருப்பதில் பெரு மகிழ்ச்சி.
@mynameisarunbabushankaran9362
@mynameisarunbabushankaran9362 Жыл бұрын
பெயர், ஊடகத்தின் பெயர் சொல்லிவிட்டு கேள்வி கேட்டால் பொறுப்பற்ற அபத்தமான அடாவடித்தனமான ஒருதலைப்பட்சமான கேள்விகள் கேட்பதை பத்திரிகைக்காரர்கள் தவிர்த்துக் கொள்வார்கள்.
@trrnathan
@trrnathan Жыл бұрын
அஸ்வத்தாமன் ஜி great
@sampathkumar6697
@sampathkumar6697 Жыл бұрын
ஏன்டா.. பெயரையும், நிறுவனத்தையும் சொல்ரதுல உனக்கு என்னகஷ்டம்?!.. அண்ணாமலைய விடு... நாங்க பொது மக்கள் தெரிஞ்சிக்கிறதுல உங்களுக்கென்னடா யக்கம்?!.. கடைசிவரை சொல்லமாட்டேங்கிரியே?!..
@kasiviswanadhan6864
@kasiviswanadhan6864 Жыл бұрын
இந்த நெறியாளர் நல்லா முட்டு கொடுக்கும் தன்மை உடையவராக இருக்கார்
@luukluther8605
@luukluther8605 Жыл бұрын
To the dumb journalist who's asking the question "why should I tell my name & my organization name?" You should tell your name & your organization name for the sake of people who listen to the interview. If each and every journalist did this we can easily identify their agenda, that's why they're refusing to do this.
@rajgameplay7165
@rajgameplay7165 Жыл бұрын
அண்ணாமலை அவர்களின் செயல் மிகவும் சரி. வாழ்த்துகள் அண்ணாமலை சார்
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 Жыл бұрын
Annamalai next cm
@rameshrajiv1
@rameshrajiv1 Жыл бұрын
Dubakur IBC Tamil host. Irritating arguments.
@vaitheeswaran4527
@vaitheeswaran4527 Жыл бұрын
Aswathaman ji rocking
@seransathiyabama432
@seransathiyabama432 Жыл бұрын
கடந்த கால எனது பார்வையில் IIB C ஊடகமும் சர்வதேச ஊடகம் என்ற போர்வையில் மேற்கு நாடுகளுக்கு சார்பாக பிரிவினைவாநிகளுக்கு ஆதரவாக இந்திய தேசியத்திற்கு எதிராக செயற்படும் ஊடகம் ஆகும்.சினிமாவிலிருந்து அரசியல் வரைக்கும் தீய சக்திகளுக்கு ஆதரவாகவே செயற்படுகிறது.
@mohan8738
@mohan8738 Жыл бұрын
Our mediyas wanted foolish leader .then onely they have interwiew them easely .
@k.m.hirithik8595
@k.m.hirithik8595 Жыл бұрын
Hello mr pls allow to speak mr Ashwathaman.
@muralidharan2796
@muralidharan2796 Жыл бұрын
சங்கர் குருமா ! டென்ஷன் ஊடகங்கள் ₹ 200 செய்தியாளர்களுக்கு.
@shalininaveenkumar1718
@shalininaveenkumar1718 Жыл бұрын
Dei UP go and ask these questions to DMK.. you will not have your head on shoulder next day
@p.vairaprakash851
@p.vairaprakash851 Жыл бұрын
IBC ancor ean romba kothikirar ada evaru avarthano?
@classydesigner6285
@classydesigner6285 Жыл бұрын
பெயர் சொல்வதற்கு என்ன தயக்கம். ...????? மக்கள் தெளிவாக..இருக்காங்க....தலைவரை அசிங்க படுத்த கால காலமாக பாலியல் புகார் சொல்லி கொண்டு தான் இருக்கிறது... இதை வாடிக்கையாக வைத்து கொண்டு இருக்கிறது .. சுய நலத்தொடு.. பாலியல் புகார் செய்பவர்களை .மனிதன் மன்னிப்பான்..ஆனால் கர்மா யாரையும் விடாது.....
@bylaw1987
@bylaw1987 Жыл бұрын
திரு.அஸ்வத்தாமன் 🙌👏👏🔥🔥🔥🔥
@SureshKumar-ke8dz
@SureshKumar-ke8dz Жыл бұрын
நெறியாளர்கள் கோபால புர கொத்து அடிமைஆக இல்லாமல் அண்ணா மலைஜி அவர்கள் இடம் கேள்வி கேட் கவும்பு. தலைமுறை நிருபர் அண்ணா மலைஜி அவர்கள் இடம் நடந்து கொண்டவிதம் இதே கனிமொழி அவர்கள் இடம்பவ்வியமாக கேள்வி கேட்கும் ஒருபோட்டோ வந்து இருக்கு
@mohan8738
@mohan8738 Жыл бұрын
Why the mediyas allways behind annamalai
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН