தமிழகத்தில் தாமரை மலர்ந்த கதை - The Story Of BJP's Victory In Tamil Nadu | Kathaiyalla Varalaru

  Рет қаралды 45,024

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 212
@ArunKumar-fd1ky
@ArunKumar-fd1ky 3 жыл бұрын
Nainar நாகேந்திரன் அவர்கள் எந்த கட்சியில் நின்றாலும் ஜெயிப்பார்
@jeganpandian2742
@jeganpandian2742 2 жыл бұрын
நயினார் நாகேந்திரன் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது ADMK கூட திருநெல்வேலியில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் BJP ல் வெற்றி பெற்றுவிட்டார். இது அவர்களுக்கு கிடைத்த உழைப்பின் பயனாகும். வாழ்த்துக்கள் 👍🙏
@r.kathiravan489
@r.kathiravan489 Жыл бұрын
நயினார் நாகேந்திரன் ஜெயலலிதா அமைச்சரவையில் ஒருஅமைச்சராகப் பணியாற்றினார். அவர் வெற்றி பெறவில்லை என்றெல்லாம் கூறமுடியாது. ஒரு வரலாரை படி... 🤚
@r.kathiravan489
@r.kathiravan489 Жыл бұрын
ஒன்னும் பண்ண முடியாது. தமிழ் நாட்டில் பாஜக சொற்பம்.... 🤚
@glitzthiru
@glitzthiru 3 жыл бұрын
நான்கு 40 ஆக மாறும் காலம் விரைவில் வரும்
@Jesus_The_Glorious_King
@Jesus_The_Glorious_King 3 жыл бұрын
Kk..sir ...admk nala tha sir...ithuvumm...4 yr relationship with admk....results in blosomming of lotus...
@thanesh9724
@thanesh9724 3 жыл бұрын
Example mearku vangalam
@agastinsmart1507
@agastinsmart1507 3 жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா
@ThivaGaming97
@ThivaGaming97 2 жыл бұрын
@@agastinsmart1507 nakku
@kasiviswanathan3013
@kasiviswanathan3013 3 жыл бұрын
தாமரை மலர்ந்தால் தமிழ்நாடு மும்பையை விட வளர்ச்சி பெறும் இது உண்மை
@sirajulameen7048
@sirajulameen7048 3 жыл бұрын
Hahahaha Mudalil malarnda maanilangalai valaruunga Ungal aatchi yogiyathai Corona ulagam mulukka kaamithu vittadhu Ini gujarat model enraal toilet ai vida mosam aana hospitals dhaan yaabagam varum Ivvalavu valartha engal tamila4galukku theriyum enna valarchi tharanum.enru Neenga pothurelaa
@user-jd4tu8kd7f
@user-jd4tu8kd7f 3 жыл бұрын
உத்தர பிரதேஷ், பீகார்
@bussidgaming651
@bussidgaming651 Жыл бұрын
பக்கா உருட்டு
@electromagneton8707
@electromagneton8707 3 жыл бұрын
Appo future la NTK Vs BJP tha irukkum Pola. Seeman Vs Annamalai .
@newhorizon175
@newhorizon175 3 жыл бұрын
தமிழக்த்தில் ஊடகவியலாளர்கள் முன்கள பணியாளர்கலாக இருக்கும் வரை இங்கு மாற்றம் வராது
@praburoshan1392
@praburoshan1392 3 жыл бұрын
Ll
@arunpandian733
@arunpandian733 3 жыл бұрын
Yes
@duraichella7661
@duraichella7661 8 ай бұрын
மக்கள் மட்டும் என்ன
@arunbalaji6850
@arunbalaji6850 3 жыл бұрын
திமுக தனித்துபோட்டியிட முடியாது ஆகவேதான்14கட்சி கூட்டணி
@tamilentertainment2139
@tamilentertainment2139 3 жыл бұрын
2016 சட்டமன்றத் தேர்தல்.
@lv8520
@lv8520 3 жыл бұрын
@@tamilentertainment2139 அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்றது. அந்த தைரியம், அதிமுக, ஜெயலலிதா வுக்கு மட்டுமே உண்டு
@tamilentertainment2139
@tamilentertainment2139 3 жыл бұрын
@@lv8520 2016 ஓட்டு சதவிகிதம் 1 முதல் 5 தான் வேறுபாடு.
@lv8520
@lv8520 3 жыл бұрын
@@tamilentertainment2139 அதிமுக தனித்து போட்டி. திமுக 9 கட்சி கூட்டணி... 😂இந்த முறை 15 கட்சி கூட்டணி. 😂🤣
@tamilentertainment2139
@tamilentertainment2139 3 жыл бұрын
@@lv8520 அதிமுகவும் சிறுசிறு கட்சிகளுடன் கூட்டணி
@dineshs3046
@dineshs3046 2 жыл бұрын
Jai BJP 🔥🔥🔥
@gmgokulgm9797
@gmgokulgm9797 3 жыл бұрын
திராவிட கட்சிகளில் 😂😂எந்த தாழ்த்தபட்டவன் 😳தலைவன் ...ஆனார்களே என்று சொல்லுங்கள்
@praveenponni8381
@praveenponni8381 3 жыл бұрын
Arumai
@thangamurugan6735
@thangamurugan6735 3 жыл бұрын
Ini BJP thaan yeppothum ...ANNA MALAI IPS thalaimayil .....
@jayakrishnansmr865
@jayakrishnansmr865 3 жыл бұрын
Jai bjp...jai bjp
@sarankannan6737
@sarankannan6737 3 жыл бұрын
பஜக💪💪💪
@prakashdp8060
@prakashdp8060 3 жыл бұрын
பிஜேபி
@pramod120895
@pramod120895 3 жыл бұрын
Complete history ah 20 min la super ah sollitinga... Idhellam paakurapo dhan theriyudhu BJP TN already established nu....
@tamilarasana7018
@tamilarasana7018 3 жыл бұрын
dmk venam poda
@tamilspg7948
@tamilspg7948 3 жыл бұрын
Thamarai malarum malarnthathu by pjp Devendra Kula velalar
@ramvijay2479
@ramvijay2479 3 жыл бұрын
Kanyakumari BJP 🥰🥰🥰🥰🥰🥰
@lakshminarayanan4395
@lakshminarayanan4395 3 жыл бұрын
Super bjp keep it up 👍👍👍🙏
@palanisamynachimuthu4524
@palanisamynachimuthu4524 3 жыл бұрын
முருகன் ஐயா அவர்கள் 'வெற்றி வாய்ப்பு இழந்தது மிகவும் வருத்தம் '''ஆனால் ''தமிழக பாஜக தலைவர் நின்றதால் '''தற்போது வெற்றி பெற்ற திமுக உறுப்பினர்'அமைச்சர் பதவி பெற வைத்தது....அவ்வளவு ''முக்கிய'விஷயமாக '''முருகன் தாராபுரம் ''என்ற அம்சம்.
@rams8417
@rams8417 3 жыл бұрын
சனாதனத்தை எதிர்கும் சிறுத்தை பாஜக உடன் ஒட்டி வாழ்ந்துள்ளது...
@saravananrethinasamy9538
@saravananrethinasamy9538 3 жыл бұрын
முன்களப்ஸ் 2014 இல் பாஜக வாக்கு விகிதம் ஏன் சொல்லல😂
@SSSS-vy8xj
@SSSS-vy8xj 3 жыл бұрын
ஆறுகளில் மிதக்கிறது அளவற்ற சடலங்கள் ..! கேரளாவில் ஒரு யானை இறந்ததற்கு பொங்கிய பக்கிகள் எல்லாம் எங்கே ..?
@silvergold8300
@silvergold8300 3 жыл бұрын
தனியாக நின்றால் மலருமா???
@narayanana2891
@narayanana2891 3 жыл бұрын
திமுகவிற்கும் அதே கதிதானே?
@SakthiYogeesh
@SakthiYogeesh 3 жыл бұрын
மலரும் குமரியில்
@kkraja7413
@kkraja7413 3 жыл бұрын
Thaniya than 1st MLA velayuthum.....ponar mp.....ella katciyum thaniya nina kumari la 6 mla 1 MP confirm
@SakthiYogeesh
@SakthiYogeesh 3 жыл бұрын
@@kkraja7413 kumarai bjp fort if all parties are thaniya ninna in election
@arunpandian733
@arunpandian733 3 жыл бұрын
Dmk 234 thaniya nikkuma
@JMRaj-rr3er
@JMRaj-rr3er 3 жыл бұрын
Bjp💪💪💪
@hnfincorphn4009
@hnfincorphn4009 3 жыл бұрын
Supper bjb... welcome and congratulations...
@sivananthan3101
@sivananthan3101 3 жыл бұрын
Yes true 😀😀😀😀👍👍👍👍
@sahulhameedibramsha3479
@sahulhameedibramsha3479 Жыл бұрын
இரட்டை இலை உதவியுடன் தாமரை மலர்ந்தது
@svasanthkumar6069
@svasanthkumar6069 3 жыл бұрын
கூட்டனி கட்சியால் தான் வெல்ல முடிந்தது நண்பா
@hariharan-hy5iu
@hariharan-hy5iu 3 жыл бұрын
Admk BJP kooda kootani vachathala thaan dmk jeichathu namba 😁
@s.subramanianmani7977
@s.subramanianmani7977 3 жыл бұрын
Vasanthkumar Elam party kottaniya mla win pannaaga
@arundevt879
@arundevt879 3 жыл бұрын
திமுக
@anandkumarvasudhevan9465
@anandkumarvasudhevan9465 3 жыл бұрын
,அருமையான செய்தித்தொகுப்பு...
@vbaskaran3
@vbaskaran3 3 жыл бұрын
Dr Tamilisai a lioness
@taapaathukalam5558
@taapaathukalam5558 3 жыл бұрын
Jai hind. Jai modi தாமரை மலரும்...
@peterasamy4356
@peterasamy4356 3 жыл бұрын
Tamil Vzalha
@jaikkar
@jaikkar 3 жыл бұрын
மரலவும் இல்லை .துலங்கவும் இல்லை .அதிமுக ஓட்டு ...உங்களுக்போன்ற ஓட்டு வங்கி ---- தான்
@arunachalam1996
@arunachalam1996 3 жыл бұрын
நாகர் கோவில் தவிர பாக்கி இடங்களில் அதிமுக ஓட்டு வங்கியை வைத்தே வெற்றி பெற்றுள்ளது.
@mahendrans7866
@mahendrans7866 3 жыл бұрын
கூட்டணி பலத்தால் தி மு க வெற்றி பெற்றது!
@vijaykrishna2151
@vijaykrishna2151 3 жыл бұрын
Cbe South la 2016 vanathi thaniya ninnu 35 k vote vangirkanga .
@rethinagiri.r5479
@rethinagiri.r5479 3 жыл бұрын
மலர வில்லை. மலர வைக்க பட்டது. ADMK கூட்டணியில் மலர்ந்தது.
@arundevt879
@arundevt879 3 жыл бұрын
வாய்ப்புஇல்லை ராஜா
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
இதுக்கு முன்னாடி 20 வருடத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் இதே தாமரைக்கு நீருற்றி வளர்த்ததே திமுக தான் தனது 5 வருடம் பாஜக கூட்டணியால் தமிழ்நாட்டில் காவி மதவாதத்தை நுழைய வைத்த பெருமையே கருணாநிதி அவர்களையே சாரும்
@rethinagiri.r5479
@rethinagiri.r5479 3 жыл бұрын
@@நரவேட்டையன்1992 இன்னமும் அவர்களை குறை கூறி கொண்டு இருப்பதில் பயன் இல்லை. நம் தான் திருந்த வேண்டும்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
@@rethinagiri.r5479 நாம் திருத்த வேண்டும் என்றால் ஏன் திமுக மீண்டும் வெற்றி பெற்று நாடாளுகிறது. நண்பரே
@rethinagiri.r5479
@rethinagiri.r5479 3 жыл бұрын
@@நரவேட்டையன்1992 கலைஞர் இருந்த சமயம் இவர்கள் இந்த மாதிரி ஆடவில்லை.
@gopinathrao5424
@gopinathrao5424 10 ай бұрын
Happy new ,2024, the future and hopefully get the latest flash player to see the good now , the ligiyogiyam zagunamath yathma manothiyogathyam to Om manjiriyhuvam the best of luck , sir ♥️ anbudan Nan ungaludan irukkiraen , god Om parmeshwar a potrri potrri potrri 💐🌷🌼🌻💮🏵️💐🌹🌹🌹💐 ,
@jagadishkumar2475
@jagadishkumar2475 3 жыл бұрын
Slowly BJP get majority
@peterasamy4356
@peterasamy4356 3 жыл бұрын
Never
@praveenponni8381
@praveenponni8381 3 жыл бұрын
Poora thuluks aajar here
@haivenkey1
@haivenkey1 3 жыл бұрын
BJPs plan is not for today but a long term one of 10 years.
@sivananthan3101
@sivananthan3101 3 жыл бұрын
Yes true 😀😀😀😀👍👍👍👍
@kulothungans1433
@kulothungans1433 3 жыл бұрын
தேசிய கட்சிகள் நிலைமை தமிழ் நாட்டில் இப்படி தானே! தேசிய ஒருமைப்பாடு மக்களிடையே வளரும் போது தேசிய கட்சிகள் ஆட்சி உருவாகும்! கேரள மக்கள் மாநில பிரிவினை விரும்புவதில்லை! ஆகவே தேசிய கட்சிகள் மட்டுமே அங்கு ஆட்சியமைக்கின்றனர்! பிரிவினை வாதம் தோற்கும் போது தமிழர்கள் தேசிய கட்சிகளை தேர்வு செய்ய ஆரம்பித்து விடுவார்கள்!
@rethinagiri.r5479
@rethinagiri.r5479 3 жыл бұрын
ஏன் இங்கு தேசிய கட்சி வேண்டும். Local Parties நன்றாக போய் கொண்டு இருக்கிறது.
@ss-on7vt
@ss-on7vt 3 жыл бұрын
டாக்டர் கிருஷ்ணசாமி அய்யா அவர்க்கு சீட் கொடுத்து இருந்தால் கண்டிப்பா அதிமுக ஆட்சி வந்து இருக்கும்
@GaneshKumar-ky4bg
@GaneshKumar-ky4bg 3 жыл бұрын
கூட்டணி இல்லை என்றால் நல்ல மலரும்😂😂😂
@s.subramanianmani7977
@s.subramanianmani7977 3 жыл бұрын
Ganesh Kumar Congress Kum itha nilamaithan
@glitzthiru
@glitzthiru 3 жыл бұрын
கூட்டணியில் இல்லாமல் வென்று காட்டியது தமிழக பாஜக.
@sirajulameen7048
@sirajulameen7048 3 жыл бұрын
@@glitzthiru Idu yeppa Puduk kadai aaga irukku Oh gujarat ai solringalaaa
@arundevt879
@arundevt879 3 жыл бұрын
கூட்டனி இல்லை என்றால் சுடுகாட்டுக்கு விடியலில் டேக்கன் எப்படி கிடைக்கும் கொத்தடிமை
@sivananthan3101
@sivananthan3101 3 жыл бұрын
Why you never tell about annamalai ips so much his hard working 😳😳😳😳😳
@தமிழ்தென்றல்கிழக்கு
@தமிழ்தென்றல்கிழக்கு 3 жыл бұрын
பாஜக தனித்து போட்டியிடுங்கள் அவ்வாறு தமிழகத்தில் களமிறங்கினால் நோட்டாவையே உங்களால் வெல்ல இயலாது !
@s.subramanianmani7977
@s.subramanianmani7977 3 жыл бұрын
Appo Congress?
@velraj6426
@velraj6426 Жыл бұрын
Pjp good
@vaiyanans9774
@vaiyanans9774 3 жыл бұрын
உலர்ந்த இடத்தில் மலர்ந்திருக்கிறது.மீண்டும் மலர் வாய்ப்பில்லை.
@gopinathrao5424
@gopinathrao5424 10 ай бұрын
The quiyowibjkamthomna first new four numbers and hopefully , get, people , excited about this , coming Ayo to be interesting way , Tamilnadu, State , now , and , confirm , you 🌷🌷🌷 , happy , to ,k , Annamalai , leadership skills to see , fantastic job , strictly confidential , the best regards place , now , change ing , very good 🌷🌷🌷🌷🌷 , happy ,
@harifacts7671
@harifacts7671 2 жыл бұрын
bjp
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 3 жыл бұрын
பிச்சை எடுத்துப் பெற்ற வெற்றி...இதுக்காடா இத்தனை அளப்பறை
@kuppusamy.s1958
@kuppusamy.s1958 3 жыл бұрын
திமுக கூட காங்கிரஸ் கூட்டணி பிச்சை எடுத்து தான் வெற்றி பெற்றது.
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 3 жыл бұрын
@@kuppusamy.s1958 அரசியல் தெரியாத அரைவேக்காடெல்லாம் கமென்ட் பண்ணக்கூடாது
@rprabhu9509
@rprabhu9509 3 жыл бұрын
Paitheekara 40 years DMK only for Tamil Nadu 36; years old BJP ruling India
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 3 жыл бұрын
@@rprabhu9509 அட லூஸுப்பயலே...திமுக முதலில் ஆட்சிக்கு வந்தது 53 வருடம் முன்பு..1967ல். 40 இல்லை..இதுகூட தெரியாத முட்டாப் பீஸ் தானா நீ.. பாஜக முதலில் தடை செய்யப்பட்ட RSS கட்சி. சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயனுக்கு சொம்பு தூக்கிய கும்பல்..இதுகூட உனக்குத் தெரியலையே..
@kuppusamy.s1958
@kuppusamy.s1958 3 жыл бұрын
@@kumarasamyduraisamy603 நீங்க எதுக்கு மத்த கட்சி யுடன் கூட்டணி வைத்தது இருக்கீங்க திமுக தணித்து நிற்க வேண்டியது தான.
@manikamperumal6742
@manikamperumal6742 3 жыл бұрын
Thamarai epa ya malathuchu
@sivananthan3101
@sivananthan3101 3 жыл бұрын
Yippa central yanna congress manlantucha 😂😂😂😂😂
@thangarajsubramanian59
@thangarajsubramanian59 3 жыл бұрын
Now it is very important when the people suffering or dying from corona virus.
@footballworld9891
@footballworld9891 3 жыл бұрын
Khabib Nurmagomedov history poduga please
@sorub2020
@sorub2020 3 жыл бұрын
They won due to ADMK votes
@arundevt879
@arundevt879 3 жыл бұрын
திமுக மட்டும் னி ஒட்டுல் வெற்றி பெற்றது போல
@உண்மைதமிழ்
@உண்மைதமிழ் 3 жыл бұрын
Anna n ninar jaika Karanam evenu Anna narsayal thn
@remoselva2132
@remoselva2132 Жыл бұрын
படர்தாமரையா???
@tamiletamiltamilan4316
@tamiletamiltamilan4316 3 жыл бұрын
ஹலோ தாமரை மலர்ந்தது அ திமுக தயவால். தனியாக நின்று தாமரையை மலர வைக்க என்றும் முடியாது?
@AnishSridhar
@AnishSridhar 3 жыл бұрын
2014 Kanyakumari la jeichaanga BJP
@sp0029764
@sp0029764 3 жыл бұрын
2014 BJP win was because of Vijayakanth, PMK.
@tamiletamiltamilan4316
@tamiletamiltamilan4316 3 жыл бұрын
@@sp0029764 👌
@AnishSridhar
@AnishSridhar 3 жыл бұрын
@@sp0029764 dei ithellam over ah illa😹
@AnishSridhar
@AnishSridhar 3 жыл бұрын
1996 election TN la BJP one seat win
@naveennandhu3649
@naveennandhu3649 3 жыл бұрын
It all candidates select based on caste majority
@pagalavan7472
@pagalavan7472 3 жыл бұрын
கோவை தெற்கு & மொடக்குறிச்சியில் நேர்மையாக மலரவில்லை திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலில் மட்டும் தான் மலரந்துள்ளது
@arundevt879
@arundevt879 3 жыл бұрын
இதற்கு பெயா் தான் பொறமை
@naveennandhu3649
@naveennandhu3649 3 жыл бұрын
@@arundevt879 en bro rendu perukum vayeka thakarara porama patarathuku😂🤣
@nramesh44
@nramesh44 3 жыл бұрын
Taththi katchi thaniyaga eppothu nidrathu eththani idam kidaithathu? Enna tamil sariyana bhathil varuma illai thani manidhan thakkudal varuma. ( dimke parampariam)
@faithas481
@faithas481 3 жыл бұрын
. மறு வாக்கு எண்ண சொல்லுங்க தில்லு இரூந்தா... மலர்ந்ததானு பார்ப்போம்
@arundevt879
@arundevt879 3 жыл бұрын
இவிமெ் இப்படியே சொல்லுங்க
@alfazi749
@alfazi749 3 жыл бұрын
News 18 sagki da
@mutharasus9689
@mutharasus9689 3 жыл бұрын
Loosukala 2001 -4seat.20varusam kalitthum 4seat.
@lv8520
@lv8520 3 жыл бұрын
மென்டல், திமுக 2006 ல் எவ்வளவு சீட்? 2011 ல் எவ்வளவு சீட்? திமுக 1971 ல் 183 சீட். 1991ல் 20 வருடம் கழித்து 2 சீட்... அதனால் என்ன? அமமுக, தேமுதிக கூட்டணி யில் இருந்தால் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று இருக்கும். மநீம, நாம் தமிழர் போன்ற திமுக B டீம் திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவிற்கு போகாமல் தடுத்து நிறுத்தி விட்டன.
@gowthamshankarj210
@gowthamshankarj210 3 жыл бұрын
2031 BJP 🔥 140 seats varum paruuu
@mutharasus9689
@mutharasus9689 3 жыл бұрын
Mp liya
@gowthamshankarj210
@gowthamshankarj210 3 жыл бұрын
@@mutharasus9689 mp 340 varum seats varum paruuu. 2024 la🤣
@lv8520
@lv8520 3 жыл бұрын
@@mutharasus9689 2054 வரை மத்தியில் பாஜக ஆட்சிதான்..
@ashwindivinity8603
@ashwindivinity8603 3 жыл бұрын
🟤🟢இந்நேரம் "🐯செந்தமிழன் சீமான்🐅" அவர்கள் முதல்வராகியிருந்தால்,--- கொரோனாவை அருமையாய் கட்டுக்குள் கொண்டுவந்திருப்பார். தமிழக மக்கள் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார்கள்.👎🏿
@karloseraja7748
@karloseraja7748 3 жыл бұрын
Othaiku othaiya ninu malaratum...aprm podunga da intha topica
@lv8520
@lv8520 3 жыл бұрын
திமுக என்றைக்குமே தனியாக நின்றது கிடையாது.
@yovanjohn5572
@yovanjohn5572 3 жыл бұрын
Yeda news 18 aiadmk kuda .. 18 oru chempu
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 16 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 15 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 16 МЛН