விலைபோன ஊழல்வாத தமிழ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்பி NPP யை ஆதரிப்போம்
@subramsubramaniam132718 сағат бұрын
Thanks HE the President to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the Country with God Blessings
@yogashanmuganathan604512 сағат бұрын
இவ்வளவு காலமும் கொள்ளை ஞகொலை. இயக்கம் மக்கள் இயக்கங்களில்இருந்தவர்களை நிகாரித்து விட்டினம் எனி இந்த வயோதிபர்கள் வேண்டாம் மக்கள்முடிவு சரியானது அவர்கள் விழித்து விட்டினம்
@SekarasasekaramSenthilnathan4 сағат бұрын
இந்தவிடயங்கள்.போதுநலமா?தன்னலமா?சிந்திக்கவேணும்.
@ManuzanThny11 сағат бұрын
கட்சி உடைந்து சில வருடங்களாச்சு,அரட் டை அலம்பல் புலம்பல் ஓயவில்லை 😅
@SangarapillaiThamotharampillai13 сағат бұрын
It's just wishful thinking with the blessing of IBC.
@SelvaVelautham-u7q14 сағат бұрын
நடக்க முடியாத ஒரு விஷயத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம். சும்மா ஒரு காமெடிக்கு கேட்டு பொழுதை போக்காட்டுவோம் என்ன.
1948 ல் இருந்து எத்தணயோ வட கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அனல் வீசும் பேச்சுகளால் தமது வாழ்க்கையை வாழந்துவிட்டு எதுவும் செய்ய முடியாது விண்ணுலகம் சென்றுவிட்டனர்😢 இது இப்படித்தான் ஒரு பெரும் தொடர் 😢🙏🏻🤦🏽😳