En anna friend ku Oru finger cut aghidu 100% true Nice video Sir ❤️
@dasthageerd269014 күн бұрын
Iduku.aduthadu.airways.to.u.s.a.tour.?
@marimuthukaliyamoorthy23465 күн бұрын
THANK U DOCTOR🙏. Most cases now reported. Avoidable.
@Abdul-j3g3y15 күн бұрын
ஒரு டாக்டர் எஞ்ஜினியர் ஆன தருணம்.ஆனால் நீங்கள் எப்போதும் சிறந்த தகவல்களையே தருகிறீர்கள்
@vinothkumar-ko2nk15 күн бұрын
ஐயா நீங்கள் மருத்துவர் மட்டுமல்ல. குடும்பத்தில் உள்ள ஒருவரை போல ஆகிவிட்டீர்கள். உங்களைப் போல் எல்லா மருத்துவர்களும் நல்லவர்களாக இருந்து விட்டால் அனைவருக்கும் நலம்.
@m.sarbudeennallambal47488 күн бұрын
மனிதாபிமானம் மிக்க டாக்டர் மக்கள் மீது உள்ள அன்பினாலும் அக்கறையினாலும் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளீர்கள் ரொம்ப நன்றி டாக்டர்
@SuperGopalnair12 күн бұрын
மருத்துவர் ஐயா வணக்கம இந்த பதிவின் மூலம் நீங்கள் ஒரு பைக் மெக்கானிக்காகவும் மாறிவிட்டீர்கள் எந்த மாதிரி தகவலாக இருந்தாலும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலை எப்போதும் தருகிறீர்கள் வாழ்க வளர்க இறையருள் பெருக
@MuthuC-m3j15 күн бұрын
டாக்டர் உங்க நியூ இயர் வீடியோவை பார்த்து எனது புகையிலை வைக்கும் பழக்கத்தை இன்றோடு ஐந்தாவது நாளாக விட்டுவிட்டேன்.
@drkarthik15 күн бұрын
சூப்பர்
@vidhyaramakrishnan353615 күн бұрын
Super
@Ungalnanban-7612 күн бұрын
@@MuthuC-m3j epad bro Dum adikkama irukknga
@MuthuC-m3j12 күн бұрын
@@Ungalnanban-76 நமது உடம்பை நாம் காப்பாற்ற நினைத்தால் இருக்கலாம்.
@o__bean__o11 күн бұрын
What a comeback 🔥🔥🔥
@MuthuC-m3j15 күн бұрын
டாக்டர் அருமையான தகவல். இருசக்கர வாகனம் ஒவ்வொரு 500 km ம் ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும் என்ற கருத்தை ரொம்ப தெளிவாக அருமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் டாக்டர்.
@siva-vy2uh8 күн бұрын
அன்புள்ளம் கொண்ட மனம் கடவுளுக்கு ஈடானது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன். இறைவன் என்றும் உங்கள் துணை இருப்பார் 🙏
@akprince845115 күн бұрын
என் நண்பனுக்கு இதே நிலைமைதான் அய்யா ஆள் காட்டி விரல் பாதி கட்டாகி விட்டது, விரல் ஓட்ட வைக்க முடிய வில்லை..😢😢😢 உங்கள் விளக்கத்திற்கு ரொம்ப நன்றி 🙏
@bagiyalekshami939615 күн бұрын
சார் வணக்கம் சார் அது உங்களுடைய சேனல்களில் எல்லா நியூஸ்மே சூப்பர் தான் அது இந்த நியூஸ் வந்து எல்லா இளைஞர்களுக்கும் தெரியாதவங்களுக்கும் அது ரொம்ப ரொம்ப சூப்பர் சார் அது ரொம்ப நன்றி சார்
@Xavier-qz1rw10 күн бұрын
தகவலுக்கு நன்றி மருத்துவர் ஐயா🎉🙏
@karpagamkarpagam887915 күн бұрын
இன்றைய இளைய தலைமுறைக்கு ஏற்ற நல்ல பதிவு டாக்டர் நன்றி டாக்டர் 🙏🙂 எதிலும் அவர் கள் அவசரம் அவசியமான நல்ல தகவல் நன்றி டாக்டர் 🙏
@kalidosschellam40415 күн бұрын
டாக்டர் சார் மனிதாபமான உங்கள் குணத்திரற்கு நன்றி, நன்றி.
@Indian_MBA15 күн бұрын
டாக்டர் நான் இது மாதிரி தெரியாதா வேலை எல்லாம் செய்வது இல்லை ஆனால் உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤
@aneefmmcreation965115 күн бұрын
அன்புடையீர்!!! உங்கள் பதி்வை கண்டு எனது 6 வருட புகைபிடிக்கும் பழக்கத்தை கை விட்டு இன்றோடு 10வது நாள். மகிழ்ச்சி 🙏🙏🙏...
@crktuty0815 күн бұрын
Valthukal
@sridhar608015 күн бұрын
👍
@vidhyaramakrishnan353615 күн бұрын
Super
@drkarthik14 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே
@MuthuC-m3j11 күн бұрын
@@aneefmmcreation9651 10 நாட்கள் 10 வருடமாக மாற எனது வாழ்த்துக்கள்
@kumaresanl16415 күн бұрын
ரொம்ப நன்றி சார். சரியான நேரத்தில் உரிய விளக்கங்கள் கொடுத்து எச்சரித்து விழிப்புணர்வு..
@Spider-z2k15 күн бұрын
நல்ல விழிப்புணர்வு வீடியோ🎉.. நீங்கள் உண்மையில் உயர்ந்த மனிதர் தான்❤ ...
@dhanapalm26069 күн бұрын
உங்கள் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் ஆயிரமாயிரம் நன்மைகள் உள்ளதை பலரும் அறிவார்கள் டாக்டர் உங்களது ஒவ்வொரு அசைவுகளுமே ஒரு சமூக சேவையே என்பது மிகவும் பாராட்டுக்குரியது நன்றி ஐயா
@santhi342615 күн бұрын
பைக் தயாரிப்பு கம்பெனிங்க இந்த வீடியோ பார்த்து ஆபத்தில்லாம வண்டி தயார் பண்ணுங்க ! நல்ல காணொளி எல்லோருக்கும் பயனுள்ளவை நன்றி டாக்டர் !
@MohamedAli-jr9hm15 күн бұрын
டாக்டர் பைக்கைப்பற்றிய விழிப்புணர்வு பதிவு அருமை. இதில் இவ்வளவு ஆபத்துஉள்ளது என்பது இப்போதுதான் புரிகிறது.
@geetharavi252915 күн бұрын
Tyre,chain,break bike ல சரியாக இருக்க வேண்டும் Thank you so much Dr Sir
@marimuthun63154 күн бұрын
டாக்டர் நீங்கள் எங்கள் உடம்புக்கு நல்லது சொல்வது போல் டூவீலர் உடம்புக்கும் சேர்த்து நல்லது சொல்லி அசத்தி விட்டீர்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@balasubramaniansubbhaiya563215 күн бұрын
மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு, நன்றி வணக்கம் டாக்டர் 🙏
@chinnaiahc91315 күн бұрын
எங்கள் இதயம் கவர்ந்த. மருத்துவர் ஐயா அவர்களே. நாம் வாகனத்தில் செல்லும் பொழுது. விபத்து இல்லாமல் ஓட்ட வேண்டும். முன்னாள் உள்ள சாக்கப்சர். என்ற. சரியான பராமரிப்பு செய்தால். நம் தோள்பட்டை வழியில்லாமலும் செல்லலாம். வாழ்த்துக்கள்.
@balabala-qf8gm6 күн бұрын
டாக்டர் உண்மையிலேயே என் வாழ்நாளில் ஒரு டாக்டர் ஒரு என்ஜினீயராக மாறி அருமையான அறிவுரை கூறியது / கேட்டது, இதுவே முதல் முறை. அருமையான அறிவுரை. நன்றி.
@gandasamyshivakumaran83346 күн бұрын
ஒரு மகத்தான பதிவு. விரல்களின் முக்கியத்துவம், வெட்டுப்பட்டால் கடினமான சத்திர சிகிச்சை செய்தும் மீட்க அரிதான நிலைமை, வருமுன் காக்கும் வழிவகைகள் ஆவன தங்கள் அன்பான அக்கறையை முகிழ வைக்கின்றது. தகுந்த கவனத்தை அலட்சியப்படுத்தும் தவறை / தப்பை செய்யாதிருக்க மிகவும் பெறுமதியான அறிவுறுத்தல்கள். வைத்தியத்துறையைத் தாண்டிய தங்கள் அக்கறையால் உந்துருளியை உபயோகிப்போர் உரிய பயன் பெறுவர். நன்றி 🎉
@kubenthiran.s889013 күн бұрын
அருமையான பதிவு.....ஒரு பொறியியல் படித்தவர் கூட இப்படி சமூக அக்கறையோடு வீடியோ போடுவதில்லை....இன்றைய காலகட்டத்தில் இது போன்ற சமூக விழிப்புணர்வு உள்ள வீடியோக்கள் போடுவது உங்கள் சிறந்த சமூக பணியை காட்டுகிறது.. வாழ்த்துக்கள் சார்
சிறந்த காணொளி! Simple message carrying a very serious and cautionary note. Nobody could have anticipated this insight... Deeply grateful for those efforts..
@krishipalappan794814 күн бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@ramumuniyasamy32426 күн бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா...
@mahendiranu268214 күн бұрын
மிக்க நன்றி ஐயா🙏💕🙏💕🙏💕🙏💕
@marimuthur680515 күн бұрын
அருமையான பதிவு டாக்டர் உங்கள் பதிவுகள் அனைத்துமே மிகவும் பலனுள்ள பதிவுகள் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@mukeshrmukeshr76229 күн бұрын
மிகவும்் பயனுள்ள தகவல் நன்றி சார். எல்லாத்துறைகளிலும் நீங்கள் வல்லுநர்
@mohamedbasayir367515 күн бұрын
மிகவும் அருமையான மக்களுக்கு தேவையான தகவல் நன்றி
@daisyrani-q3u15 күн бұрын
டாக்டர் தெரசா சார் நீங்க எங்க ஃபேமிலி டாக்டர் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன்
@venkatesang82746 күн бұрын
Arumai arumaiyana pathivu nalla explain great ayya 🙏
@mbrajaram324615 күн бұрын
Valuable information/ caution to those who have two wheeler .Thanks Dr.
@indumathymurali244515 күн бұрын
My son did this and got a small injury. . The most awareness video sir🙏🙏
@RilwanAli-os2bz15 күн бұрын
தகவலுக்கு நன்றி சார்
@manivannan.nmanivannan.n314013 күн бұрын
நிஜமான வாழும் தெய்வம் சார் நீங்க
@mmmhaleem5226 күн бұрын
Arumai Dr kum Thahavalukkum
@sathasgiri93119 күн бұрын
நீங்கள் சரியா சொன்னீர்கள் ஐயா நான் ராயல் என்பீல்ட் பைக் நீங்கள் செய்து காட்டியது போலவே தவறு செய்து இரண்டு விரல்கள் கட் ஆகி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அதிக வலி மற்றும் மாத காலம் ஓய்வு அனுபவித்தேன் ஆனால் இரண்டு விரல்களும் சரி ஆகி விட்டது இந்த தகவல் டாக்டர் சொல்வது கடவுள் சொல்வது போல் இருக்கிறது தயவு செய்து இந்த தவறை செய்யாதீர்கள் நன்றி
@balakrishnan1985bk5 күн бұрын
மனித நேயர் டாக்டர்...❤
@pthangaraj349112 күн бұрын
அருமை டாக்டர்🙏
@INA-ue5xy15 күн бұрын
நன்றி டாக்டர் 😊
@vasanthipalanichamy6 күн бұрын
Thankyou so much.. beyond medical field it's much appreciated your concern over peoples.. greetings to you and family 💐💐
@tri3junction14215 күн бұрын
நன்றி மருத்துவர் அவர்களே 🙏
@jayborn2win14 күн бұрын
சிறப்பு..நானும் ஓட விட்டு தான் பண்ணிருக்கேன்..இனி மாட்டேன்...நன்றி
@Rimbudhoo15 күн бұрын
Doctor aallinaal azhagu rajava irukkereenga all'the field covering ang giving useful message to the public 🎉🎉🎉
@vimalsaran10 күн бұрын
Sir unga videos ellam super, prevention is better than cure oda thattuvam indhe video la makkalukku sollirukeenga... Hats off to your great job sir
@trendyshootout0079 күн бұрын
Good one .. Shared amongg as a Rider 🎉 தகவலுக்கு நன்றி
@senthilkumar.t493714 күн бұрын
சார் மிகவும் நன்றி 🙏 உங்கள் வீடியோ மிகவும் எனக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது God bless you all then you sir 🙏
@ThamuThamu-zr6tp6 күн бұрын
நன்றி சார் வாழ்த்துக்கள் 🌺❤
@rajadotnet570114 күн бұрын
Excellent information sir..... You are not only Doctor. You are also very good human being.... and good mentor.... no words to tell....doing good social services....... Thank you so much.
@Mohanraj-l1k11 күн бұрын
அருமை சார் ரொம்ப நன்றிங்க❤
@sabiyur15 күн бұрын
அருமையான தகவல் இப்போது உள்ள மக்களுக்கு👍👍👍🙏🙏🙏
@Govindaraj-nb5qf15 күн бұрын
டாக்டர் இவ்வளவு நாளா இதத்தான் பண்ணிக்கொண்டு இருந்தேன்.அந்த விரல்கள் கட் ஆன படத்தை பார்த்தவுடன் இனி இந்த வேலைய பாக்க கூடாதுங்கிற முடிவுக்கு வந்துட்டேன். விரல் பத்திரம். நன்றி டாக்டர்.😂😂
@sundarbala708314 күн бұрын
மிகவும் உண்மை. இது எனக்கு பெல்ட் மோட்டாரில் நடந்தது. விரலின் முன் பகுதி பிச்சி கொண்டு போயி விட்டது. மிகவும் கவனம்..
@goldenrules25615 күн бұрын
சூப்பர் டாக்டர் நானும் அடுத்து பஜாஜ் ப்ளாட்இனா தான் வாங்க போறேன்❤
@arumugamc775615 күн бұрын
நன்றி மருத்துவர் ஐயா
@balann999015 күн бұрын
டாக்டர் ன்னு தான் நினைச்சோம் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆக மாறி விட்டீர்கள் .
@manivannan-y1n7 күн бұрын
அருமையான அறிவுரைங்க சார
@sivasankarhariharan509510 күн бұрын
Much needed video Karthikeyan sir❤
@nagarajanradha515312 күн бұрын
Dear Doctor, Thanks for your personal interest and Care towards lubrication awareness. Best Wishes to continue such programs.
@Gansangoats197615 күн бұрын
அருமையான வீடியோ பதிவு அருமை சார் வாழ்க வளமுடன் நன்றி.
@sethasetha759715 күн бұрын
Thanks Dr very good and useful information❤❤❤
@Sobe-613 күн бұрын
அருமை டாக்டர்நன்றிகள்
@narayananmv762915 күн бұрын
Very good doctor 🎉nice reminder God bless you.
@selvakumarrobert99688 күн бұрын
நல்ல தகவல் சார் வாழ்த்துக்கள்
@gowthamselva270815 күн бұрын
Much needed awareness video Doctor, Thanks 🙏
@rajus.p158515 күн бұрын
Sir hat's off 🙏👌🏻 stay blessed always 💐💐💐no words to describe your service oriented video 🙏🙏🙏👏👏👏
@FAQRUDEENSHEIK15 күн бұрын
Thank you So much Dr.❤🎉
@anwardeen-bc4nd15 күн бұрын
அருமை யான பதிவு❤❤❤
@swamydossjohn317114 күн бұрын
Hat's off doctor long live sir. How much love you are having towards the common people really appreciate your social service. You can share more videos to the common public
@rdsreddogsound23514 күн бұрын
Sir, i stopped eating sugar for the past 4 days. This happens only because of your video only. Thank you so much dir.
One of my friend got injured his finger like this. What doc says is 100% true.
@rayappana42582 күн бұрын
Ninga oru nalla doctor brother
@L.SSithish15 күн бұрын
நன்றிங்க வணக்கமுங்க வாழ்த்துக்கள்
@geetharavi252915 күн бұрын
Mechanic கும் கொஞ்சம் வருமானம் கிடைக்க வேண்டும் சூப்பர் Dr Sir
@ravindran87617 күн бұрын
விரல்களை இழந்து அதுக்கு மருத்துவம் பார்ப்பதை விட விரல்கள் இழக்காமல் இருப்பதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட சமூக அக்கறைக்கு கடவுள் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார்
@sundarrajankrishnamurthy319515 күн бұрын
super Doctor. Very Much thanks for advice.
@mohanp772815 күн бұрын
Thanks for your care doctor 🎉
@aruns219715 күн бұрын
Doctor your great ❤❤❤ nan practicala idhamdhri senju en viral matikapathuchi its highly risk recommended video Doctor....thank you
@bepositive547215 күн бұрын
அருமையான பதிவு...
@hidhayathullameeramohideen455915 күн бұрын
Thank you, very good information.
@rathinaganesh180315 күн бұрын
Sir u r super sir❤ unga videos lam romba pudikum useful ah irku sir great thanks sir❤
@MrTgbala15 күн бұрын
Very good awareness video needed for this generation,kindly make a video on maintaining correct tyre pressure also ,as i have seen may youngsters having back pain due to no awareness on tyre pressure maintenance on two /car,your contribution to society is Great
@virumandiviru65836 күн бұрын
நன்றி ஐயா
@VijayK-zt3jq15 күн бұрын
Very useful video thank you sir
@thangarasuthangarasu42628 күн бұрын
பொன்மனம் கொண்ட dr கார்த்திகேயன் தோழருக்கு பொங்கலோ பொங்கல் என வாழ்த்து கூறுகிறோம்!""🎉
@senthikumarsenthilkumar119115 күн бұрын
Safety precautions doctor arutperunjothi arutperunhothi thanipperukarunai arutperunjothi